Veedu : குறைந்த விலையில் அழகான GFRG பேனல் வீடு! | 27/04/2019

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @dhanpani2244
    @dhanpani2244 5 лет назад +438

    தொகுப்பாளரின் தெளிவான உச்சரிப்பு, அருமை

    • @paulchandranpaulchandran2218
      @paulchandranpaulchandran2218 5 лет назад +6

      Sir your mobile number pls

    • @MilesToGo78
      @MilesToGo78 5 лет назад +2

      ஆமா தமிழ்க் கொலை. ஆங்கிலக் கொலையும் கூட, sufficiend, cemend etc

    • @maranmicro
      @maranmicro 5 лет назад +5

      Senthil Nathan adhu Nagercoil accent, but he has clarity in his speech! So let’s appreciate that part!

    • @chinnarass7406
      @chinnarass7406 5 лет назад +1

      Sir eingenr no Thanga pls

    • @jeganpaliah7097
      @jeganpaliah7097 5 лет назад +8

      தொகுப்பாளர் கன்னியாகுமரி காரர் அதுதான் தமிழ் உச்சரிப்பு பிழையில்லாமல் வருகிறது..😊😊😊😊 புரிந்ததா..🌴🌴🌴

  • @Ma93635
    @Ma93635 3 года назад +14

    GFRG வீட்டின் சிறப்புகளுடன் அமைந்துள்ள வீட்டின் அமைப்பு பற்றி தொகுப்பாளரின் தமிழ் உச்சரிப்புடன் தொகுத்த விதம் அருமை.
    கட்டப்பட்ட வீடு எங்குள்ளது.? மதிப்பீடு எவ்வளவு ? யாரை தொழில் ஙுட்பத்திற்கு அணுகுவது. செல் எண் தருக. 👍👍💐💐

  • @Rockcruze
    @Rockcruze 5 лет назад +270

    நல்ல தமிழ் பேசர ஆட்கள் கூட இருகாங்களா ??தொகுப்பாளர் மிகவும் யதார்தம் . உண்மையில் பேச ஆரம்பித்தவுடன் எப்படி தொடர்ந்தோம் என்றே தெரியவில்லை வாழ்த்துகள்

  • @sadhickbasha7727
    @sadhickbasha7727 4 года назад +4

    ஏங்க எல்லா விடியோவிலும் வீட்டின் ஏதாவது ஒரு பகுதியை மட்டுமே திரும்பத் திரும்ப காண்பிக்கிறீர்கள், அதை தவிர்த்து மற்ற பகுதிகளையும் காண்பித்தால் நன்றாக இருக்கும்

  • @keerthanar7896
    @keerthanar7896 3 года назад +3

    I'm civil engineering student.... I'm always Aproched this channel.... My fav speaker... U also define tha civil subject..

  • @rolanraj8426
    @rolanraj8426 4 года назад +2

    தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியை சொல்லுங்கா கன்னியாகுமரிலா நாகர்கோவிலில்

  • @sandhiyadoodlers1461
    @sandhiyadoodlers1461 4 года назад +12

    Romba nalla host pandringa... Informative and neat .. Long way to to go❤👏

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 4 года назад +1

    தெளிவான விளக்கம். இவரின் தமிழ் பேச்சு அருமை 👌. நன்றி

  • @dysondeva4753
    @dysondeva4753 3 года назад +5

    யாராவது இந்த முறையில் வீடு கட்டுனவங்க இருந்தா கமென்ட்ல வந்து சொல்லுங்க..

  • @suganyamanikandansuganya2552
    @suganyamanikandansuganya2552 3 года назад

    Angor very super explanation.unga tamilku oru vanakkam

  • @arunprabu9522
    @arunprabu9522 5 лет назад +13

    பயனுள்ள தகவல் நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி .தொடர்பு கொள்ள எண் பதிவிடுங்கள்

    • @anandhanandh5750
      @anandhanandh5750 5 лет назад

      பயனுள்ள தகவல் நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடர்பு கொள்ள எண் பதிவிடுங்கள்

    • @19rekha19
      @19rekha19 5 лет назад +2

      "Kudukka matom... ungalaala mudinjadha pathukonga" appideenu solliduvanga...

    • @vabinthv240
      @vabinthv240 4 года назад

      Viruthai Builders
      Whats app: 9003214126 ......................hahaah Most of this work on Kerala sir

  • @devab283
    @devab283 3 года назад +1

    Beautiful video super bro amazing

  • @engachannel7367
    @engachannel7367 5 лет назад +5

    Super neat n comfortable house. Arumai. The outside thinnai space n the broad main door looks awesome. Indha madiri house kattanum, with my ideas

  • @citizentn3136
    @citizentn3136 5 лет назад +2

    அருமையான பதிவு
    Pointed roof வீடுகள்
    கொடைக்கானல் போன்ற மலை
    பகுதி வீடுகள் கட்டுமான தொழில் நுட்ப தகவல்கள் சொல்லுங்க சார்

    • @vabinthv240
      @vabinthv240 4 года назад

      ya sure overall in india contact 9003214126

  • @user-hq8dx7vr5q
    @user-hq8dx7vr5q 5 лет назад +11

    Anchoring semma super. Every episode are very nice.👏👏👏

  • @p.pooranee8823
    @p.pooranee8823 2 года назад

    Hani adikka mudiuma? Wire Root edukka mudiuma sollunga sir

  • @shirlybhiula2546
    @shirlybhiula2546 5 лет назад +5

    Very good and clear explanation.

  • @krkr6051
    @krkr6051 5 лет назад +1

    அருமை தொடர்பு எண் தரவேண்டும்

  • @ramsakthi5114
    @ramsakthi5114 4 года назад +35

    ஒரு பெட்ரூம் ஒரு கிச்சன் கால் டாய்லெட் எவ்லோ செலவு ஆகும் சார்

  • @tholarumar2069
    @tholarumar2069 4 года назад

    அருமை தெளிவான விளக்கம்.

  • @anushahamed2065
    @anushahamed2065 5 лет назад +11

    Ella episode laum konjam building build Panna construction details and number send Panna useful aaa irukum...

  • @kiruthigaiphotostudio2690
    @kiruthigaiphotostudio2690 4 года назад +1

    முதலீடு 5 இலட்சத்தில் வீடு கட்டலாமா எதனை ரூம்கள் இருக்கும் என காட்டவும்

  • @s.santhoshbabunagajothi902
    @s.santhoshbabunagajothi902 5 лет назад +6

    compound wall katta mudiuma.stronga irukuma ,

  • @mariajosephraj4509
    @mariajosephraj4509 4 года назад +1

    சகோ அருமையான விளக்கம் பாராட்டுக்கள்!

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- Год назад

      மரியா செல்லக்குட்டி ஹாய் 😏😏😏

  • @karthikchennai6548
    @karthikchennai6548 4 года назад +15

    Anchor presentation is super... He has acted in "Zhagaram" Thamizh movie

  • @keygee.
    @keygee. 5 лет назад

    பு.த.டிவியின் பயனுள்ள நிகழ்ச்சி.

  • @karthickkannan5157
    @karthickkannan5157 5 лет назад +23

    Good tv program 👍

  • @kpsvlogs199
    @kpsvlogs199 4 года назад

    எளிய நடையில் தமிழில் அழகாக gfrg பேனல் வீட்டைப்பற்றி தெளிவாக கூறினீர்கள். அதேபோல் அதை கட்டித்தரும் பொறியாளரின் முகவரியும் தொலைபேசி எண்ணும் அளித்திருந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் அல்லவா. அடுத்த வீடியோல இருந்து இதே நடைமுறைப்படுத்துங்கள் முடிந்தால் இந்த பேனர் வீட்டைக் கட்டியவரின் தொலைபேசி எண்ணை எங்களுக்கு தெரியப்படுத்தவும் நன்றி

  • @celangovan5967
    @celangovan5967 5 лет назад +3

    Gypsum is nothing, but it is Calcium Sulphate(CaSo4).This is not a fertilizer waste merely, this is a broken bone setter.But this a very good technology invention. Hats off you.

  • @subramanianmani3375
    @subramanianmani3375 3 года назад

    Thanks I will try

  • @sakthivelayutham8547
    @sakthivelayutham8547 5 лет назад +29

    Engineer details description la add panunga bro ....athu Romba use fulla irrukum

    • @19rekha19
      @19rekha19 5 лет назад +5

      Solli solli tired aayidichi. Edavadhu risk nnu ninaikkurangalo ennavo

    • @karthikchennai6548
      @karthikchennai6548 4 года назад +1

      @@19rekha19 nanum munnadiyae comment pannitan... Ippavum constructor details share panrathilla...

    • @19rekha19
      @19rekha19 4 года назад +2

      Ivanga Channal subcribe panradhe waste.

    • @karthikchennai6548
      @karthikchennai6548 4 года назад +2

      @@19rekha19 just ivanga post panra videos parthu vaaya mattum dhan polakka mudiyuthu...😂😂😂😂😂 As u said its totally waste to subscribe & only worth for watching

    • @19rekha19
      @19rekha19 4 года назад +4

      @@karthikchennai6548 Yes, should just watch for an Idea and make use. Panra velai mathavangaluku prayojanam irukka? So many viewers are requesting. Not even a reply. Oru latchathuku kuda veedu kattalam nu vilambaram vera.

  • @grenasteffy4107
    @grenasteffy4107 4 года назад

    Suppper rompa nalla erukku

  • @gandhidavidchelliah7831
    @gandhidavidchelliah7831 5 лет назад +21

    தமிழ் நாட்டில் இதை கட்டுபவர்கள் எங்கே இருக்கிறார் கள்?எப்படி தொடர்புகொள்வது?.நன்றி

  • @gopalraj9363
    @gopalraj9363 4 года назад

    நண்ப வணக்கம் வீடு முழுவதும் கருங்கல்லில் கட்டிய வீடு ப்பதிவு போடுங்கள் நன்றி

  • @durgag5290
    @durgag5290 5 лет назад +3

    Super iruku veetu program different methods iruku veetu.

  • @kannannambi7041
    @kannannambi7041 4 года назад

    நாகை மாவட்டத்தில் அருகிலுள்ள உள்ள ஒரு கிராமத்தில் ஆயிரத்து ஐந்நூறு சதுர அடியில் வீடு கட்ட வேண்டும். பொறியாளர் தொடர்பு எண்கள் இருந்தால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். கொடுத்தால் நன்று.

  • @rahulmurthy1763
    @rahulmurthy1763 4 года назад +3

    Description box la video la irukura details thaan ellarum poduvanga ☺ aana inga TV channel kashayam kaichiyadhey solranga perusaa...

  • @rajapandi-xm7vd
    @rajapandi-xm7vd Год назад

    Nice speech and explains.. Need gfrg panel were I purchase

  • @anilanazim2348
    @anilanazim2348 5 лет назад +6

    Sema alaga iruku bro veedu ana ithu Coimbatore la iruka

    • @vabinthv240
      @vabinthv240 4 года назад

      Viruthai Builders
      Whats app: 9003214126

  • @maideenraja3561
    @maideenraja3561 4 года назад +2

    எனை நோக்கி பாயும் தோட்டா படத்துல தனுஷ் பொள்ளாச்சில வீடு இருக்கும் அந்த வீடு பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @cbaranitharan8257
    @cbaranitharan8257 5 лет назад +4

    பயனாளி தொலைபேசி எண் கொடுக்கவும்

    • @vabinthv240
      @vabinthv240 4 года назад

      Viruthai Builders
      Whats app: 9003214126

  • @prithivirajnatarajan5583
    @prithivirajnatarajan5583 4 года назад

    சுவாசித்தால் ஏதேனும் பிரச்சனை வருமா??

  • @gabrielrajathennavan7162
    @gabrielrajathennavan7162 5 лет назад +9

    1080p மற்றும் 4k resolution ல video எடுங்கள்
    இன்னும் அழகாக இருக்கும்

  • @sathyaj
    @sathyaj 4 года назад +1

    Very Nice Explanation.. Thank you

  • @jeganpaliah7097
    @jeganpaliah7097 5 лет назад +16

    தொகுப்பாளர் கன்னியாகுமரி காரர் அதுதான் தமிழ் உச்சரிப்பு பிழையில்லாமல் வருகிறது..😊😊😊😊 புரிந்ததா..🌴🌴🌴

    • @chellapantiv9084
      @chellapantiv9084 Год назад

      அவர் செந்தமிழுக்கு சொந்த காரர் அவர போய் அவிங்க இவிங்க னு பேசும் பேச்சு மொழி கொண்ட நாட்டுக்கு சொந்தகாரர் ன்னு சொல்ரேலே இது நீயாயமா...😁😁😁😅😂😂

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 4 года назад

    சூப்பர் சார்
    .by . vck

  • @thirumoorthy7659
    @thirumoorthy7659 5 лет назад +3

    My favourite & interesting program

  • @b2spuretech396
    @b2spuretech396 4 года назад

    Very good technology super construction

  • @MohanRaj-hi3yg
    @MohanRaj-hi3yg 5 лет назад +4

    Nice house and congrats on latest successive technology. Anchor explanation was clear and informative.

  • @rranjithyathava123rranjith5
    @rranjithyathava123rranjith5 2 года назад +2

    கண்டிப்பாக இதனால் பல்வேறு கட்டட கூலி தொழிளாலிகள் பாதிக்கப்படும் ஏம்பா இப்படி பன்றிங்க😔💔🙏

  • @aruns7472
    @aruns7472 5 лет назад +11

    very informative show sir do more episodes like gfrg and thermocrete used constructed houses sir because it is cost effective and eco friendly sir

  • @logarajah88
    @logarajah88 4 года назад

    Fantastique house

  • @mugeshdeepak6020
    @mugeshdeepak6020 5 лет назад +13

    Super bro .. technical speech by the anchor

  • @anandhanthangam1494
    @anandhanthangam1494 2 года назад

    சென்னை ஐஐடியில் கிராமத்து விஞ்ஞானி அவார்டு வாங்கி னேன் இந்த அழகான வீடு

  • @ganapathipethuraj8885
    @ganapathipethuraj8885 5 лет назад +3

    Sir Sivakasi areavil seithu Thara mudiyuma?plumping & electric connection, Interior decoration including evvazhavu selavaagum?
    Max 800 sq feet

    • @indianoil81
      @indianoil81 5 лет назад

      Sir,
      Call me at +91 9092409245.The same technique we're using in NGO colony, Sivakasi

    • @nessabtech8510
      @nessabtech8510 5 лет назад

      Antha veeta parkka mudiuma?

    • @indianoil81
      @indianoil81 5 лет назад

      @@nessabtech8510 aarambika 4 months agum. Client ipo thaan floor plan and specifications confirm panirukanga

  • @renugasekar178
    @renugasekar178 2 года назад +1

    Is it suitable for any type of soil conditions and for any temperature

  • @vilmakrish2002
    @vilmakrish2002 5 лет назад +21

    Interlocking bricks or GFRG which is best?

  • @d.perumalperumal5805
    @d.perumalperumal5805 4 года назад

    Super house traditional and modern nice

  • @srideviveerasekaran489
    @srideviveerasekaran489 5 лет назад +57

    Gud anchor and he is explaining gud.

    • @keepgoing6430
      @keepgoing6430 5 лет назад

      Sridevi Veerasekaran aluminium window VA granite edge eppadi...

  • @MrMvasu1973
    @MrMvasu1973 4 года назад +1

    அருமை

  • @KannanKannan-ss6ct
    @KannanKannan-ss6ct 5 лет назад +3

    புயல் காற்றில் மரம்விழுந்தால் வீடு தாங்குமா?

  • @sasecooking2555
    @sasecooking2555 5 лет назад +1

    Hi sir intha home holes poda mudiyuma that means photos maata drill pana mudiyuma

  • @vimalrajd7900
    @vimalrajd7900 5 лет назад +5

    Iam in Chennai...Does this technology withstand heavy Strom and flood..????

  • @simsonselvaraj6364
    @simsonselvaraj6364 4 года назад

    Thank you friend

  • @sasidharansn4715
    @sasidharansn4715 5 лет назад +37

    Next time do that podicherry house which was built like Mughal palace

  • @paulkumar183
    @paulkumar183 3 года назад

    plumbing and wiring எப்படி செய்யப்படுகிறது

  • @gowrishankar6639
    @gowrishankar6639 5 лет назад +50

    Gfrg negatives ennenna bro?
    Fertiliser waste will not produce health effects?

  • @balajiram4423
    @balajiram4423 3 года назад

    சென்னை செவ்வாய் பேட்டையில் எங்கே நடக்கின்றது சொல்லவும்

  • @sekarsekar5686
    @sekarsekar5686 4 года назад +16

    30*22 வீடு கட்ட என்ன செலவாகும் சார்

  • @varahispiritualkannada598
    @varahispiritualkannada598 4 года назад

    Ur explanation was good but u should show clear video of house k

  • @sakthivellakshumanan4928
    @sakthivellakshumanan4928 4 года назад +4

    இந்த வீடு கட்ட எவ்வளவு ஆகும் அண்ணா

  • @balasathi2019
    @balasathi2019 4 года назад

    Ac fit panna mudiuma sir... theft problem erukka...? Enthaluku strong ah erukum... please explain sir...

  • @narmadan8695
    @narmadan8695 5 лет назад +23

    This is really good programme for all😍👌👌

    • @vabinthv240
      @vabinthv240 4 года назад

      if ur interest GFRG contact mam 9003214126

  • @anithadharmarajah1744
    @anithadharmarajah1744 4 года назад +2

    Sir , srilankala indha technology vandhiricha. Inga vandhu pannuvingala

  • @mohamedidries733
    @mohamedidries733 5 лет назад +3

    அண்ணா!
    தீனதயாளன் தொலைபேசி எண் கிடைக்குமா?

    • @pecdinesh
      @pecdinesh 5 лет назад +3

      Rapid Homes
      www.rapidhomesindia.com/
      rapidhomes2015@gmail.com
      call: 8825447692

    • @gunavathigun5070
      @gunavathigun5070 5 лет назад

      ஹலோ நாங்க பாண்டிச்சேரி 20*30 மண்ணோட இடம் இந்த இடத்துல வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் 9944613200

    • @MASADHIYA
      @MASADHIYA 5 лет назад

      @@pecdinesh thank you ji

  • @sasikumar-si8pu
    @sasikumar-si8pu 5 лет назад +2

    நல்ல தகவல்

  • @veerablackb4572
    @veerablackb4572 5 лет назад +7

    எலக்ட்ரிக்கல் லைன்ஸ் ,ஒர்க் பண்ண ஏதேனும் இடையூறு இருக்குமா??

  • @sherinhumayun467
    @sherinhumayun467 4 года назад +2

    Brilliant bro. Congrats and best wishes to the team. May you all succeed in all your project. I have plan to build a house in my in laws town. Do I have options to contact the team. One thing missing was you didn't show the kitchen bro. Can we also build first floor with this process. Pls let me know

  • @jacquelinebairamya4588
    @jacquelinebairamya4588 4 года назад +3

    The contractor or an architectmight need skilled workers to handle the installation and working with these panels as it is a bit more complicated than all the other materials.
    There is quite a bit of detailing and designing required in the GFRG panel which can increase the construction cost, so always consult your architect for getting a quote for the panels that you might need to use.
    As it is made from the fiber material, it is fragile and needs to be taken care of while transporting or loading it.
    There are specific tools required for cutting the GFRG panels.
    These panels cannot be used for the walls that have higher or circular curvature.
    The laborers have to be careful during the erection process of these panels.
    The cranes need more space for movement while installing these panels.

  • @knavinkumar3309
    @knavinkumar3309 4 года назад +1

    Super house

  • @poornimadeviv4735
    @poornimadeviv4735 5 лет назад +5

    Your speech and House creations very Nice👌👌👌

  • @GopiP-lu8gn
    @GopiP-lu8gn 4 года назад

    speech very good

  • @asticmilton
    @asticmilton 5 лет назад +4

    Good luck for your future episodes !..

  • @Thiru814
    @Thiru814 2 года назад

    கிராமங்களில் இந்தமாதிரி வீடுகளை கட்டமுடியுமா?

  • @thiruvenkadams79
    @thiruvenkadams79 5 лет назад +4

    U-value is 2.85w/m2/k . Need insulation to sustain high ambient s .
    Go with double wall of gfrg with insulations inbetween

  • @premforce7232
    @premforce7232 2 года назад

    Gfrg பேனல் veedu patthi innum video podunga

  • @ptkmarimuthu4972
    @ptkmarimuthu4972 5 лет назад +3

    நல்ல டெக்னாலஜி போன் நம்பர் போடுங்கள்

  • @sam-hd2ub
    @sam-hd2ub 4 года назад

    Hello sir 1 lake pudjet la katta mudiyuma

  • @lalubee16
    @lalubee16 5 лет назад +3

    Kanyakumari 😍 anchor good to see,good to hear.

  • @vaigaivlog5935
    @vaigaivlog5935 5 лет назад +1

    Adapaavi ore oru veedu program etharthama paathen but now anchorkaga mattume Ella veedum paathukitte iruken sema

  • @gowthamgn6485
    @gowthamgn6485 5 лет назад +14

    Anchor was explaining very good. Good job

  • @PRAVEENKUMAR-si4tr
    @PRAVEENKUMAR-si4tr 5 лет назад +1

    Fbrg மூலியமாக கட்டிடம் கட்டினால் புயலில் தாங்குமா எத்தனை ஃப்ளோர் வரைக்கும் கட்ட முடியும் இதைப் பற்றி சரியான விளக்கம் கொடுங்கள்

  • @anjananairradhikara64
    @anjananairradhikara64 4 года назад +3

    Kanyakumari people like here...... 😂😂😂😇😇🤫🤫☝☝☝☝

  • @gokulraj8815
    @gokulraj8815 5 лет назад +1

    Bro gfrs la molding vidu kattalama...

  • @rojinterrance3789
    @rojinterrance3789 5 лет назад +13

    Roof la Concrete podalama? 2 floor la building katta mudiyuma ?

  • @kganeshan5982
    @kganeshan5982 4 года назад

    Really, I must accept the Team of Puthiyathalaimurai TV selected the best project for the betterment of the people. Now only Media is playing the best

  • @Iammathi
    @Iammathi 5 лет назад +25

    13 lakes over
    Cost
    Yara vathu 1.5 to 3 lk kula Vedu Kati erutha video podu ga

    • @saimobiles3723
      @saimobiles3723 5 лет назад +6

      Nan katti Tharen bro ciment sheetla

    • @arulkannan6352
      @arulkannan6352 4 года назад

      @@saimobiles3723 🤣🤣🤣🤣🤣

  • @Thiru814
    @Thiru814 2 года назад

    நேரில் இந்தவீட்டை பார்க்கலாமா

  • @azardeendon701
    @azardeendon701 5 лет назад +23

    Kaatru athigama adicha ( puyal ) ethuvum paathippu varuma clr

  • @omanam3799
    @omanam3799 3 года назад +1

    Nice. But is this safe and expensive than the normal Indian house construction? Also is future modification possible?