விளைநிலங்களுக்கு நடுவே 30 லட்சத்தில் ஒரு அழகான 2000 சதுர அடி வீடு| நிப்பான் இல்லம் | ILLAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • விளைநிலங்களுக்கு நடுவே ஒரு அழகான வீடு | நிப்பான் இல்லம்
    #Ownhouse #Houseplans #Nipponpaint #Illam
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉கொரோனா 2.0 | • கரூரை கொரோனா தொற்று இல...
    👉முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் | • தமிழகத்தில் கட்டுப்பாட...
    👉உங்களுக்கு தெரியுமா? | • அப்படி என்ன தான் இருக்...
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Subscribe us on RUclips : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 287

  • @subhas2810
    @subhas2810 2 года назад +13

    வாழ்ந்தா இந்த மாதிரி ஒரு இடத்தில் வாழனும்..

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 Год назад +5

    இது போன்று வீடு கட்டுபவரின் தொடர்பு முகவரி கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @amsarasara2792
    @amsarasara2792 2 года назад +11

    வாழ்த்துக்கள் விஷ்னுபரத்
    உங்க வீடு நிகழ்ச்சி பதிவுகளையும் உங்கள் பேச்சு திறமையும் பார்த்து நானும் வீடு கட்ட ஆரம்பிச்சுட்டேன்.

  • @godaivari3597
    @godaivari3597 2 года назад +24

    இந்த மாதிரி கனவு வீடு 👍

  • @kaalaiventhan2081
    @kaalaiventhan2081 2 года назад +28

    அற்புதமான தொகுப்பாளர்..

  • @katharking87
    @katharking87 5 месяцев назад +2

    எனது ஊரும் கிராம புறம் தான் இது போல் வீடு அமைப்பில் தான் வீடு உள்ளது இரவு நேரங்களில் அதிகமான கொசுகள் பூச்சிகள் வரும்

  • @muthulakshmi5520
    @muthulakshmi5520 2 года назад +10

    நல்ல தொகுப்பாளர்👏👍👌👌

  • @manishrahul9546
    @manishrahul9546 2 года назад +6

    அழகான வீடு இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ளது

  • @revathis144
    @revathis144 2 года назад +12

    இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை அருமை

  • @sivagamimuthuvel175
    @sivagamimuthuvel175 9 месяцев назад +1

    வீடுசூப்பராஇருக்கு

  • @Channel-tq8zu
    @Channel-tq8zu 2 года назад +29

    Panam irukkurvanga mutrathula mazhai rasikalam.. Panam ilathaven balcony, window la rasikalam, veedu illathavanga roadla rasikalam

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 2 года назад +1

    மிகவும் அழகான, நேர்த்தியான வீடு, இயற்க்கை யின் மத்தியில், சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக, மிக நன்றாக இருக்கிறது. ஒன்றொன்றாக பார்த்து கட்டி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. எல்லோரும் வாழ்த்துக்கள்.

  • @chidamponni
    @chidamponni 2 года назад +16

    Nice presentation நல்ல அருமையான / எளிமையான விளக்கம் -- தொகுப்பாளாருக்கு நன்றி

  • @luminouswarrior8667
    @luminouswarrior8667 2 года назад +6

    Thottikaatu veedu - the concept or physics is that the sunlight should come inside - it heats up the place - the warm air rises up ...to create low pressure area...
    This low pressure area draws air from surroundings - the surrounding are the rooms - these rooms' windows are to be kept open in day time...
    Nammaazhvaar sonnathu pola thevaiyaana marangal naduvadhaal ammarangalai thazhuviya kaatru veetukkul vandhu vilaiyaada amaiyum....
    Pancha boothamum vetukkul varuvatharkkey ikkattada kalai amaindhathu...

  • @kayaa999
    @kayaa999 2 года назад +1

    ரொம்ப அருமையா வீடு கட்டியிருக்காங்க. 👌👌👌

  • @rajvijay.r9314
    @rajvijay.r9314 2 года назад +24

    No words unbelievable house naturally gifted

  • @skyyoga-mindprof.dr.murali2026
    @skyyoga-mindprof.dr.murali2026 2 года назад +5

    எனக்கு பிடித்தமாதிரியே வீட்டு டிசன் உள்ளது அருமை தொட்டு கட்டு வீடு எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன்

  • @VijayaLakshmi-mv9yh
    @VijayaLakshmi-mv9yh 2 года назад +2

    மிகவும் அருமைங்க ..
    அழகு..

  • @kjmanjunathan
    @kjmanjunathan 2 года назад +2

    Fantastic House, it's look like my grandfather's house in my village

  • @Vijay-xf1oy
    @Vijay-xf1oy 2 года назад +19

    வீட்டுக்கு அருகில் தென்னை மரம் 🌴பனை மரம் இருக்கும்பட்சத்தில் இடிதாங்கி வைப்பது நல்லது. வீட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது...

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 2 года назад +8

    Happy to see u again bro😊. Neat presentation. Nice house. Well constructed. God bless.

  • @jeyaseelim5288
    @jeyaseelim5288 2 года назад +1

    நல்ல விளக்கம் bro..
    Super

  • @ramarama674
    @ramarama674 2 года назад +2

    கோயம்பத்தூர் ல ஓடு போட்ட வீடு கட்டி தருவீங்களா காண்டாக்ட் நம்பர் தாங்க அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏🍫

  • @devimyilsamy7748
    @devimyilsamy7748 Год назад

    அழகா அம்சமா இருக்கு

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 2 года назад +3

    நகரத்தார் என்னும் நாட்டுக் கோட்டை செட்டியார் வீடுகள் எல்லாமே இம்மாதிரி வீடுகள் தான். இதனை வளவு வீடு என்று சொல்வோம்

  • @saradambalk4648
    @saradambalk4648 Год назад

    Really superb... I remember my grandmother 's house... 🎈🎈🎈👍

  • @minusai9197
    @minusai9197 2 года назад +8

    Awesome , congratulations To that family and the news 7 team ,🌞💯💖 ✨ Vazhga Valamudan ✨💖 My dream house 🏠 to be too have eco friendly home

  • @shivanisivasankari
    @shivanisivasankari 2 года назад +27

    Looks like a resort and so cinematic home! Really very Beautiful ✨

  • @sreevidyaviswanathan8616
    @sreevidyaviswanathan8616 2 года назад

    அருமையான வீடு!

  • @sumathikarthik2833
    @sumathikarthik2833 Год назад

    Supero super house 🏠
    I like very very much

  • @balank21
    @balank21 2 года назад +2

    அருமை விளக்கம்

  • @vimalas5582
    @vimalas5582 2 года назад

    Thotti kattu really awesome

  • @karthikak9579
    @karthikak9579 2 года назад +3

    Your explanation mass

  • @thirupathi5915
    @thirupathi5915 Год назад

    Thank you.Great house,Great budget.👍👍👍

  • @rajarammrs6664
    @rajarammrs6664 2 года назад +1

    Super home I love you 😍❤

  • @BlossomVibes123
    @BlossomVibes123 2 года назад +8

    Nice house. Does anyone have contact details of the builders who built this house? Please post here.

  • @michaeladaickalam8784
    @michaeladaickalam8784 10 месяцев назад

    Environment friendly and spacious. Wish the family a healthy life. Thank you. Happy stay.

  • @kalaimani638
    @kalaimani638 2 года назад +1

    Wonderful....God bless you all with a happy life....One thing is not clear....the area of house is 2000sqft?? May be true but the mind vould not believe it . What is the total area of the house including compoud??. Anyhow stay blessed.

  • @Chennai...
    @Chennai... 2 года назад

    அருமையான வீடு.. வாழ்த்துக்கள்

  • @tharanianandh5614
    @tharanianandh5614 2 года назад +1

    My favourite and my individual planning idhe madhiri thaan... Very very happy to see it....

  • @sudhavakkiyil
    @sudhavakkiyil 2 года назад

    Andha edathil ullathu endha veedukal so nice...... 👍

  • @charlesprestin595
    @charlesprestin595 2 года назад

    ரொம்ப அருமை

  • @layla7572
    @layla7572 2 года назад

    மிகவும் அழகாக இருக்க....

  • @nagaswapna6526
    @nagaswapna6526 2 года назад

    Naan indha vedai kattaporen ennoda kanavu veedu super

  • @NSR_-td9hf
    @NSR_-td9hf 2 года назад +8

    I really feel happy, after long ago I am seeing you in the this video. Please continue sir for us.

  • @astsunastroresearch4848
    @astsunastroresearch4848 2 года назад

    சிறப்பு சகோ

  • @christaldhanam8491
    @christaldhanam8491 2 года назад

    Very beautiful house 🏘️ God bless

  • @christaldhanam8491
    @christaldhanam8491 2 года назад +2

    I Love the tradition .Our village house 🏘️ also has Same

  • @kabaleeswaranmargabandhu2540
    @kabaleeswaranmargabandhu2540 2 года назад +8

    Sir I'm very much impressed with the concept. Can I view this house? If yes please let me know whom to contact for an appointment.

  • @mohamedrafimohamedrafi1203
    @mohamedrafimohamedrafi1203 2 года назад +1

    சூப்பர் தலைவா நகரத்தில் வீடு கட்டி வீடு கட்டி நகரத்தில் தண்ணி உள்ள போறதுக்கு இடம் இல்லாம ஆகிட்டீங்க இப்ப கிராமத்தில் விட்டு வைக்கல அதுவும் அழகிய வீடு அது அழுகி போன வீடு இனிமே அந்த மாதிரி தவறு செய்தாள் செய்த தவறை வலைதளங்களில் போடாதீர்கள்

  • @sivasiddhath6795
    @sivasiddhath6795 2 года назад +1

    Neegal kanbikum veetum sari ungallin vizhakamum sari migavum arumayaga errukum. Come back

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 2 года назад +1

    இந்த மாதிரி வீடுகள் பாதுகாப்பானதா .. மிக எளிதாக உள்ளே நுழைய வாய்ப்பிருக்கிறது ,, வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்ல இயலுமா ??

  • @prankbro6046
    @prankbro6046 2 года назад +1

    After 6 pm poi parunga veetu full ah vandu irukum. Ithan reality

  • @soundararajanm7467
    @soundararajanm7467 3 года назад +2

    Super......

  • @shivasakthi-nl6mm
    @shivasakthi-nl6mm 2 года назад

    அருமையான வீடு

  • @bestsolarkeshavamurthy3337
    @bestsolarkeshavamurthy3337 3 года назад +3

    Super

  • @gowthamlingam1578
    @gowthamlingam1578 2 года назад +2

    தொகுப்பாளர் My Facebook Friend 💙 Very Good Keep it up Bro 💙

  • @narendrans.p9073
    @narendrans.p9073 2 года назад +1

    U r way of talking super

  • @mohanl4153
    @mohanl4153 2 года назад +16

    இந்த வீடு எங்கு உள்ளது கட்டிட வரைபடம் கிடைக்குமா

  • @dcsekaran4607
    @dcsekaran4607 3 года назад +10

    சார் இந்த வீடு கட்டியவர் பெயர் மற்றும் நம்பர்

  • @ArunakK-jf8zi
    @ArunakK-jf8zi 2 года назад

    Spoopr Spoopr Spoopr
    .I like it

  • @sindusendamizh6115
    @sindusendamizh6115 2 года назад +1

    Music sound குறை

  • @jothim1853
    @jothim1853 2 года назад

    Super home

  • @shalom9735
    @shalom9735 3 года назад +3

    Nice 😊

  • @eswaramoorthy2770
    @eswaramoorthy2770 2 года назад

    அருமை அருமை

  • @sudharshan.s7078
    @sudharshan.s7078 2 года назад

    Supr home ...very nice

  • @pavithraaseervatham1434
    @pavithraaseervatham1434 2 года назад

    Romba supera irunthuchuu broo ❤️ excellent idea and work 🙏

  • @sanjeevisaraswathi6466
    @sanjeevisaraswathi6466 2 года назад +2

    Planning super ...overall outlook...spacious in front area .👌👌👌👌👌

  • @kartheeswhite1989
    @kartheeswhite1989 2 года назад +1

    வருகைகக்கு நன்றி மகிழ்ச்சி தலைவா

  • @dhishusanju1985
    @dhishusanju1985 2 года назад

    Old life gold life romba azhaga iruku vitu

  • @vasundra634
    @vasundra634 2 года назад +2

    Explained like a professional engineer , hats off bro

  • @RajiRaji-ye1pk
    @RajiRaji-ye1pk 2 года назад

    Neat explaining... Keep it up man... Watching all ur videos only for u...

  • @neelamaghan8383
    @neelamaghan8383 2 года назад

    👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻 நன்றி

  • @e.murugan6510
    @e.murugan6510 2 года назад +3

    But the Budget may be More than what you mentioned.......

  • @suganyasuganya7187
    @suganyasuganya7187 2 года назад

    Super very nice...

  • @SivaKumar-ld8do
    @SivaKumar-ld8do 3 года назад +1

    Super.

  • @katharking87
    @katharking87 2 года назад

    அருமை

  • @seenivasaragavan8689
    @seenivasaragavan8689 2 года назад

    வீடு 👍👍👍👍

  • @kumaravel2693
    @kumaravel2693 2 года назад

    சூப்பர்

  • @Food-Travel50
    @Food-Travel50 2 года назад

    Bro na ungala puthiyathalaimuraila thedina eppo news 7 super keep going

  • @kanagakalyan6481
    @kanagakalyan6481 2 года назад +1

    Beautiful

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 2 года назад

    Nice home

  • @rajakodik3195
    @rajakodik3195 2 года назад

    Very nice

  • @sriramr761
    @sriramr761 2 года назад

    Super anna

  • @sundardana2903
    @sundardana2903 2 года назад +1

    hai, welcome back

  • @emmanuelpradeep5884
    @emmanuelpradeep5884 2 года назад

    Nice to see you back we missed veedu show a lot..

  • @kavithavenkateshkangayam2404
    @kavithavenkateshkangayam2404 2 года назад

    Superb 🏠

  • @jayaradhadeivendran9565
    @jayaradhadeivendran9565 2 года назад

    The best man

  • @nithyaperumal8249
    @nithyaperumal8249 2 года назад

    Super 🏠

  • @asarerebird8480
    @asarerebird8480 2 года назад

    Amazing creation,, congratulations 👍

  • @sureshshankar5158
    @sureshshankar5158 Год назад

    Nice

  • @rpvinoth3564
    @rpvinoth3564 2 года назад

    Nice 🙂 good planing.

  • @violingalata
    @violingalata 2 года назад

    அருமையான வீடு.... நல்ல பதிவு....

  • @devanand5167
    @devanand5167 2 года назад +8

    Happy to see you again after a year... We really like to see your ads like this in upcoming days too..all the best to you...

  • @smbanu1313
    @smbanu1313 2 года назад

    We call this hall as thotti mutram. My ancestors lived in this type of house.

  • @sakthivelarunachalam3254
    @sakthivelarunachalam3254 2 года назад +8

    After 5 to 10 years ...Maintenance Would be high

  • @Relax-wb5fp
    @Relax-wb5fp 2 года назад +1

    Great compèring. Try avoiding frequent usage of fillers such as ‘paathingana, vanthu’.

  • @jayapriya3011
    @jayapriya3011 2 года назад

    👌

  • @arunchinthesh6984
    @arunchinthesh6984 2 года назад +3

    Bro neenga puthiya thalaimurai la veedu program panningala

  • @superpoornatamil5650
    @superpoornatamil5650 2 года назад +1

    இந்த வீடு முகவரி தகவல்
    வீடுகட்டிய இன்ஜினியரின் போன் நெம்பர் தேவை