வாசிப்பின் அவசியம் | மகிழ் திருமேனி | Magizh Thirumeni speech | கூகை திரைப்பட இயக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 54

  • @ShrutiTv1
    @ShrutiTv1  6 лет назад +20

    கூகை நூலகம்,
    #20, 2வது தளம், செல்லம்மாள் தெரு, பிரகாசம் சாலை, வளசரவாக்கம், சென்னை. ( கேசவர்தினி பஸ் நிலையம் அருகில் )

  • @pommaisivapommaisiva5868
    @pommaisivapommaisiva5868 4 года назад +24

    அழகாக தமிழ் மொழியில் பேசிய உங்களுக்கு நன்றி.குறிப்பாக தமிழ் மொழியின் உச்சரிப்பு சற்றும் குறையவில்லை நன்றி

  • @mubarakm8487
    @mubarakm8487 4 года назад +32

    உங்களை போலவே நானும். நான் வாசித்த புத்தகங்களை பிறருக்கு கொடுக்க மனம் வருவதில்லை. புதிதாக வேண்டுமானாலும் வாங்கி கொடுப்பேன் தவிர நான் பயன்படுத்தியதை கொடுக்க இயலுவதில்லை

  • @amschannel2239
    @amschannel2239 6 лет назад +52

    He speaks both english and tamil in a fantastic way!

    • @TheProtagonist555
      @TheProtagonist555 11 месяцев назад

      Yes sir.. I observed it.. He seems like a complete package..

  • @shaikahamed3772
    @shaikahamed3772 Год назад +20

    வெண்ணிற இரவுகள் - இயற்க்கை topic starts at 9:40

  • @MegamAjay
    @MegamAjay 11 месяцев назад

    அழகான தமிழ் உச்சரிப்பு. தெளிவான பேச்சு...
    அவரோட பெயருக்கேற்ற மாதிரி சிறப்பான உரை

  • @yogamani6473
    @yogamani6473 Год назад +6

    அற்புதமான உரை...படைப்பாளிகளை படிக்க தூண்டும் வகையில் மிக மிக அழகான உச்சரிப்பு!
    'மகிழ் திருமேனி 'பெயரும், பேச்சும்,சிந்தனைகளும் உயர்வாக உள்ளது.தமிழ்த் திரை உலகில் என்றென்றும் உங்கள் பெயர் நிலைத்திருக்க‌ வாழ்த்துக்கள் ❤️🌹❤️🎊

  • @medleymeds1415
    @medleymeds1415 Год назад +12

    Who is here after the "Iyarkai" movie edit circling?

  • @AnnPaul514
    @AnnPaul514 6 лет назад +22

    What a voice man!!
    Clear thoughts..

  • @ninthavurhussain1922
    @ninthavurhussain1922 5 лет назад +15

    என்ன ஒரு தெளிவான குரல் 😍😍😍😍

  • @venusekaran-hz4ji
    @venusekaran-hz4ji Год назад

    தெளிவான பேச்சு.நல்ல சிந்தனை. மிகச்சிறப்பு

  • @கலைசெல்வன்-ன9வ

    அருமையான உரை அண்ணா👍👍👍💪💪💪💪💪

  • @nagarajthulasimani777
    @nagarajthulasimani777 6 лет назад +23

    Voice with knowledge it's like good lyrics with music.
    Fabulous sir. Thanks for everything.

  • @MiniJordan-i7g
    @MiniJordan-i7g 5 месяцев назад +1

    அருமை❤

  • @senthilkns4620
    @senthilkns4620 6 лет назад +18

    இமைக்கா நொடிகள், மீகாமன் படத்தில் வரும் வில்லன்களுக்கு உங்கள் பிண்ணனி குரல் அருமையாக இருந்தது சகோ.

    • @poornimamuthukrishnan9763
      @poornimamuthukrishnan9763 3 года назад +2

      I am a big fan of the story singam and the hyena in your voice, Sir!
      Mr. Anurag Kashyap and Mr. Magizh Thirumeni's voice...... Superb combo. I really love your attitude in Teddy when you were about to take reverse in the car (climax......in the car parking scene.....) Your voice is really an intense voice.....

  • @surendargethu
    @surendargethu 6 лет назад +8

    நிறுத்தி நிதானமான அழகான அறிவுப்பூர்வமான பேச்சு மகிழ் சார் லவ் யூ 😘

  • @TheProtagonist555
    @TheProtagonist555 11 месяцев назад

    What a thought! Great Magizh sir..
    You're going to stay so long in Tamil cinema..

  • @karthikeyanpushpa6909
    @karthikeyanpushpa6909 3 года назад +6

    “Witness enna en dikki laya vachi irukkan” Thadam movie dialogue 🤣🤣🤣. Very humorous in right time and in right place.

  • @varunprakash6207
    @varunprakash6207 6 лет назад +7

    Semma Super speech 🔥இயற்னக movie Vera Level 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @thewoodsmusic1544
    @thewoodsmusic1544 6 лет назад +6

    What a speech, very clear. மகிழ்ச்சி.

  • @nedunchelian5481
    @nedunchelian5481 3 года назад +1

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வள்ளுவம்

  • @ragavikannan167
    @ragavikannan167 5 лет назад +7

    Mazhil love you 😘😍

  • @mugeshmaestro9097
    @mugeshmaestro9097 2 месяца назад

    எனக்குப் பிடித்த இயக்குனர்

  • @maduramichael1279
    @maduramichael1279 6 лет назад +9

    first view💝
    my one of favorite director😍

  • @muthiahgopinath773
    @muthiahgopinath773 6 лет назад +7

    அண்ணா உன் பேச்சிற்கும் வார்த்தை உச்சரிப்பிற்கும் நான் அடிமை...

  • @snrmbathusha471
    @snrmbathusha471 6 лет назад +3

    I like this voice sir super and excellent I m wait for next movie thdam

  • @thiru7045
    @thiru7045 Год назад +4

    Eyarkai topic starts from 9:50

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 Год назад +1

    5.30❤

  • @s.antonyhelanshelans826
    @s.antonyhelanshelans826 6 лет назад +5

    Super sir

  • @manikandanmuthulingam1091
    @manikandanmuthulingam1091 6 лет назад +5

    Nice speech

  • @antonyraj8158
    @antonyraj8158 6 лет назад +2

    Great speech

  • @theneerilsnehidham7186
    @theneerilsnehidham7186 6 лет назад +24

    Magizh bro I am big fan of voice & personality.... usually we saw girls/ women as attracting personality but u r the one among killing personality in men

  • @kabiljit8425
    @kabiljit8425 5 лет назад +1

    Voice vera level 💪💪💪

  • @sugumardravan5261
    @sugumardravan5261 6 лет назад +3

    Superb

  • @selvarasuselvaa7293
    @selvarasuselvaa7293 6 лет назад +3

    Semma sir

  • @sugumaran3293
    @sugumaran3293 3 года назад

    Voice 🔥

  • @rk5479
    @rk5479 6 лет назад +2

    Great.

  • @gjskdksv6681
    @gjskdksv6681 4 года назад +5

    05:14

  • @rjchandran3489
    @rjchandran3489 6 лет назад +3

    Ennaaa voice

  • @monsterview
    @monsterview 2 года назад

    தமிழ் அருமை ❤📚

  • @SamSam-nm1lu
    @SamSam-nm1lu 6 лет назад +1

    Super jj

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 Год назад

    14.00❤

  • @clarance1977
    @clarance1977 3 года назад +3

    Appo Shakespeare drama???

  • @arvindramprasad5630
    @arvindramprasad5630 3 года назад

    அருமனை தமிழ்

  • @sakthikanisakthi2687
    @sakthikanisakthi2687 Год назад +1

    Ak62 🙄