25ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகள் இதை வாங்க வேண்டாம். சிறிய பழுதுகளை கூட உள்ளூர் மெக்கானிக்களால் செய்ய முடியாது. சேவை செலவு விலை அதிகம். டீலர் கடையில் பழுதுபார்த்து உங்கள் வேலை நிறுத்தப்படும்.
தவறான தகவலை கொடுக்க வேண்டாம், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது deutz fahr டிராக்டர் பராமரிப்பு மிகவும் எளிதானது. 90% வேலைகள் உங்கள் இடத்தில் செய்யப்படுகின்றன, மற்ற பிராண்டுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த எரிபொருள் தேவைப்படுகிறது.
பொள்ளாச்சி கிளையில் எங்களிடம் 50 டர்போ ப்ரோ 2 வீல் மற்றும் நான்கு வீல் டிரைவ் உள்ளது, பின்னர் எங்களிடம் 70 ஹெச்பி மற்றும் 80 ஹெச்பி தயார் நிலையில் உள்ளது.
சரவணன் அண்ணா உங்கள் பேச்சு என்னமோ நல்லா தான் இருக்கு ஆனால் உங்கள் சர்வீஸ் சரியில்லைங்க.எனக்கு என்ன நீங்க பண்ணுனீங்கனு உங்களுக்கே தெரியும்.பணம் தான் உங்கள் குறிக்கோளாக கொண்டு உள்ளீர்கள்.
This is worlds best tractor sold in india with low price comparing to foreign countries. Farmers with less than 25 Acres please dont buy this. Even small repairs can not be done by local mechanics. The service cost is expensive. Repairs will be done in dealer shop and your work will be stopped.
Tractor jump aguthunaga drive pannum pothu videola theriyudhu I have 5 tractors all deutz fahr 50, same 503, Bro 80 hp not required no labour it will reduce maintainence high
அந்த கஸ்டமர் என்னங்க எதையோ திருடியது போல நிக்கிறாரு வீடியோ எடுக்குற நண்பர்" பிரேம்ல பார்த்துட்டு சொல்லக்கூடாதா? உங்ககிட்ட டிராக்டர் வாங்குன அவ்வளவு தானா? வாழ்க்கையே முடிஞ்சா மாதிரி நிற்கிறார்? சிரிப்பு தாங்கலங்க. 😂😂😂
சார் இது ஐரோப்பியாவுக்கு ஏற்றுமதிக்காக இருந்ததை எங்களுடைய அவசரத்தின் காரணமாக அப்படியே கொடுத்து விட்டார்கள் பிறகு இந்தியாவிற்கு தகுந்தார் போல் மர்கேடு மற்றும் டாப் கவர் ஓரிரு வாரங்களில் மாற்றி தருவதாக சொல்லி உள்ளார்கள் உங்களுடைய கூர்மையான பார்வைக்கு வாழ்த்துக்கள் 💐
மாத்தி வாங்கிருங்க இல்லைனா அவ்ளோதான்.சரவணன் அண்ணா நல்லா வாழைப்பழம் போல பேசுவார்.வண்டிய விக்கிற வரைக்கும். எனக்கு டிரெய்லர் பெட்டும் பம்பரும் தருவதாக சொல்லி ஏமாத்திட்டார்
Good tractor for commercial purpose and mostly driven by drivers and not owners as driving comfort is not that much good.. Affordable to big farmers only...
அப்படிங்களா நீங்க சொன்ன பின்னாடி நான் தேடிப் பார்த்ததில் சோமாலியாவில் தான் கண்டுபிடித்தார்களாம் பாருங்க நம்ம இருவரும் அறிவாளிகள் இல்லை என்று ஆகிவிட்டது 🤷
Tractor நன்றாக தான் உள்ளது. ஆனால் விவசாயிகளிடம் தான் வாங்குவதற்கு பணம் இல்லை.
அது வேணா உண்மைதானுங்க ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்யக்கூடிய நண்பர்கள் விவசாயியாக இருக்கிறார்கள் அவர்கள் வேண்டுமானால் கலந்து கட்டி எடுப்பார்கள் 😄😄
@@Pudhumaiuzhavan இந்த டிராக்டர் போல டீசல் சிக்கனம் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு வேறு எந்த டிராக்டர்களிலும் இல்லை...
@@sathiyalingam3844 என்னங்க சொல்றீங்க??
@@RAJESHKUMAR-dq5os ஆமாம் ஐயா
Rate சொல்லுங்கப்பா
Iam using same 603 harvester serise tractor for banana field. 2005 model. Creeper gear performance is super. Low maintenance.fuel economy also good.
இதே வண்டிக்கு AC கேபின் இருந்தால் மாஸ் ஆக இருக்கும்
Iruku bro
25ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகள் இதை வாங்க வேண்டாம். சிறிய பழுதுகளை கூட உள்ளூர் மெக்கானிக்களால் செய்ய முடியாது. சேவை செலவு விலை அதிகம். டீலர் கடையில் பழுதுபார்த்து உங்கள் வேலை நிறுத்தப்படும்.
தவறான தகவலை கொடுக்க வேண்டாம், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது deutz fahr டிராக்டர் பராமரிப்பு மிகவும் எளிதானது. 90% வேலைகள் உங்கள் இடத்தில் செய்யப்படுகின்றன, மற்ற பிராண்டுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த எரிபொருள் தேவைப்படுகிறது.
Air compressor motor & black hose salt removal & maintenance pathi video podunga bro
Left side mudguard fulla illaiye
Detuz fahr PTO work super ah irukum
Spare parts ella area la kedaikuma
Vehicle price? Howmany days require for delivery?
உங்களுக்கு எந்த ஹெச்பி தேவை,
பொள்ளாச்சி கிளையில் எங்களிடம் 50 டர்போ ப்ரோ 2 வீல் மற்றும் நான்கு வீல் டிரைவ் உள்ளது, பின்னர் எங்களிடம் 70 ஹெச்பி மற்றும் 80 ஹெச்பி தயார் நிலையில் உள்ளது.
இதன் விலையை பெட்ரோல் பங்க் ல் கேட்கவா?
😂
சரவணன் அண்ணா உங்கள் பேச்சு என்னமோ நல்லா தான் இருக்கு ஆனால் உங்கள் சர்வீஸ் சரியில்லைங்க.எனக்கு என்ன நீங்க பண்ணுனீங்கனு உங்களுக்கே தெரியும்.பணம் தான் உங்கள் குறிக்கோளாக கொண்டு உள்ளீர்கள்.
Unnaku apidi enna pannunagga unnaku ennam pol thaan vaalkai irukkum. Thappu yaarmelanu theriyama comment podrathavitutu poi polaikara velaya paaru
சிறந்த தேர்வு 👌
This is worlds best tractor sold in india with low price comparing to foreign countries. Farmers with less than 25 Acres please dont buy this. Even small repairs can not be done by local mechanics. The service cost is expensive. Repairs will be done in dealer shop and your work will be stopped.
Seconand tractor given pls show me sir
Nice video about tractor 👍
Tractor jump aguthunaga drive pannum pothu videola theriyudhu
I have 5 tractors all deutz fahr 50, same 503, Bro 80 hp not required no labour it will reduce maintainence high
Super bro yavlo price
Coconut climbing machine vaanguran nu solli irunthan la na,
Athu machine engine vechathu illama,
Kambi vechi yerurangula athu,
Price 3k
Dindukal show room address pro
அந்த கஸ்டமர் என்னங்க எதையோ திருடியது போல நிக்கிறாரு வீடியோ எடுக்குற நண்பர்" பிரேம்ல பார்த்துட்டு சொல்லக்கூடாதா? உங்ககிட்ட டிராக்டர் வாங்குன அவ்வளவு தானா? வாழ்க்கையே முடிஞ்சா மாதிரி நிற்கிறார்? சிரிப்பு தாங்கலங்க. 😂😂😂
Sir side mud gaurd not there what happened
சார் இது ஐரோப்பியாவுக்கு ஏற்றுமதிக்காக இருந்ததை எங்களுடைய அவசரத்தின் காரணமாக அப்படியே கொடுத்து விட்டார்கள்
பிறகு இந்தியாவிற்கு தகுந்தார் போல் மர்கேடு மற்றும் டாப் கவர் ஓரிரு வாரங்களில் மாற்றி தருவதாக சொல்லி உள்ளார்கள்
உங்களுடைய கூர்மையான பார்வைக்கு வாழ்த்துக்கள் 💐
மாத்தி வாங்கிருங்க இல்லைனா அவ்ளோதான்.சரவணன் அண்ணா நல்லா வாழைப்பழம் போல பேசுவார்.வண்டிய விக்கிற வரைக்கும்.
எனக்கு டிரெய்லர் பெட்டும் பம்பரும் தருவதாக சொல்லி ஏமாத்திட்டார்
இந்த வண்டில 50 எச்பி நல்லா இருக்குமா
2007ஆண்டில் இருந்து இந்த வண்டி use பண்றேன் நன்றாக உள்ளது 2 வண்டி உள்ளது
என்ன விலை வரும்
போன் நம்பர் குடுங்க ஷோரூம்
high tech tractor mass❤❤❤❤❤
Price
Good tractor for commercial purpose and mostly driven by drivers and not owners as driving comfort is not that much good.. Affordable to big farmers only...
Price bro
Bro showroom address please bro
Rate sir
Intha tracter oda performance podunga bro
சரிங்க கண்டிப்பாக பார்க்கலாம்
Mileage evalo kudukkum sir
சார் 8 லிருந்து 11 வரைக்கு போகிறது என்று சொல்கிறார்கள்
It depends on given work load and fuel consumption is less than other brands for the same load
இதுபோன்ற குறைத்திறன் அதிகமாக உள்ள டிராக்டர் தேவைப்படும் அளவிற்கு நண்பர் என்ன விவசாயம்ங்கனா செய்கிறார். அல்லது அதிக பரப்பளவில் செய்கிறாரா.
2400 தென்னை சாகுபடி செய்கிறார்கள்
45 50 lam velai mudika time aagum , 70 80 lam timing kami diesal lami . Idhu velaya seekarama mudik
Rate?
என்ன விலை
Adei arivalikala ithu french make da theriyama olaritu irukanga.
அப்படிங்களா நீங்க சொன்ன பின்னாடி நான் தேடிப் பார்த்ததில் சோமாலியாவில் தான் கண்டுபிடித்தார்களாம் பாருங்க நம்ம இருவரும் அறிவாளிகள் இல்லை என்று ஆகிவிட்டது 🤷
@@Pudhumaiuzhavan pora pokku la pangam panitingalea sago.
வெள்ளைக்காரன் வந்தான்
இன்னும் எழ இயலவில்லை
ஆனால் அவன் மீண்டும் சம்பாதிக்க காசுக்கு மேல
கூவுறான்
Very costly
Deelar cell namper pls
number sir
Price ?
Price bro
Price??