அண்ணே நல்ல கதை. இந்தியாவில் அந்த வண்டி அடிச்சுக்க வண்டி இல்லை. வண்டியில் ஒரு குறைகள் இல்லையா. ரிவர்ஸ் pto இல்லை. உங்கள் வாகனத்தின் விலையை மட்டும் நீங்க செல்லவில்லை.😅😅😂😂
யார் என்ன சொன்னாலும் deutz fahr டிராக்டர் என்ன பொறுத்தவர உலகின் மிக சிறந்த டிராக்டர், ஏனா நா எல்லா டிராக்டரும் ஒட்டிருக்க மற்றும் என்கிட்ட mf 5245 இருக்கு அது வெஸ்ட் னு தா சொல்லணும், deutz fahr ல ஒரே ஒரு குறை விலை அதிகம், தவிர மற்ற எல்லா விவசாய வேலைகளுக்கும் சிறந்தது, எளிதில் பழுது ஆகாதாது, king of Tractors - 𝔻𝕖𝕦𝕥𝕫 𝔽𝕒𝕙𝕣⚡🚜🤟🏻
@@SarathKumar-qz6wd ஏரோ டயனமிக் டிசைன் காற்றை கிழித்து கொண்டு வாகனத்துக்கு வேகத்தை அதிகரிக்கத் தான் நண்பா... லாரி, பஸ் எல்லாம் ஏரோ பிளேன் மாதிரியா இருக்கு... ரேடியேட்டர் க்கு முன்னாடி வெண்டிலேசன் கிரில் இருந்தாலே போதும், 75% fan மூலமாகவே ரேடியேட்டர்ல உள்ள Coolant oil Cooling ஆகிகொள்ளும்...
அருமையான விளக்கம்.
தமிழ்நாடு இராணிப்பேட்டையில் அமைந்திருப்பது மகிழ்ச்சி...
2002 ல் பூனேயில் இருந்து 500 பேட்டரிகள் கொண்டு வந்து லாரியில் இறக்கினோம்..
அருமையான விளக்கம் நண்பா வாழ்க வளமுடன் உங்களுடைய உழைப்பு இல்லாமல் இநநிகழ்ச்சியில் எதுவும் இல்லை
நல்ல ஒரு தெளிவான விளக்கம். நன்றி
அருமையான விளக்கம் பாண்டியன் ராஜ் சார் .
U have super knowledge about ME
Well explained.
அருமை அருமை தெளிவான விளக்கம்
Very useful and informative content. Congrats, and thank you.🎉
Awesome explanation you are great
Clear and detailed review 😊
Addc mahindra maduri illa.cultivator set agula
இந்த வண்டிக்கு revalues தான் ரொம்ப ரொம்ப கம்மி அதுவும் ட்ராபேக் எங்கள் வண்டி வெறும் 260000 மட்டும் கிடைத்தது 4800 மணி நேரம் ஓடிய வண்டிக்கு.
Ena model otininga
awsome excelent explanation,,,,,,,,,,great bro,,,,,,keep it up
இந்த வண்டில 60hp மாடல் ரிவியூவ் போடுங்க ஹார்வஸ்டருக்கு எப்படி இருக்கும்
Is it Turbo ...
Really super bro 🎉
Ranipet la manufacturing...
❤❤❤
AC cabin available aaa???
அண்ணா விலை சொல்ல வில்லையே
❤
Bro poor service in all over tamilnadu and high price
service is good in Erode district dealer
💯 truth
This is driving for farmers..... not for engineers please understand
Copper is strenther than aluminium
front pto is aviable
மிகச்சிறந்த டிராக்டர். சரிஃ அகில உலகத்திலேயே இப்படி ஒரு கேவலமான டிசைன்...... சாரி. அன்அக்ஸ்டபில்.
அண்ணே நல்ல கதை. இந்தியாவில் அந்த வண்டி அடிச்சுக்க வண்டி இல்லை. வண்டியில் ஒரு குறைகள் இல்லையா. ரிவர்ஸ் pto இல்லை. உங்கள் வாகனத்தின் விலையை மட்டும் நீங்க செல்லவில்லை.😅😅😂😂
Reverse pto kit iruku , inda vandiyil iladha option ah ila..
Reverse pto use illa yendha tractor la yum
விலை எவ்வளவு
என்ன விலை நண்பரே
Here
Sort
No good tractor price athigam spaliti romba kammi macanik kidayathu
No resale value...
யார் என்ன சொன்னாலும் deutz fahr டிராக்டர் என்ன பொறுத்தவர உலகின் மிக சிறந்த டிராக்டர், ஏனா நா எல்லா டிராக்டரும் ஒட்டிருக்க மற்றும் என்கிட்ட mf 5245 இருக்கு அது வெஸ்ட் னு தா சொல்லணும், deutz fahr ல ஒரே ஒரு குறை விலை அதிகம், தவிர மற்ற எல்லா விவசாய வேலைகளுக்கும் சிறந்தது, எளிதில் பழுது ஆகாதாது, king of Tractors - 𝔻𝕖𝕦𝕥𝕫 𝔽𝕒𝕙𝕣⚡🚜🤟🏻
India's worst revalue tractor
@@sriramsamyv9474 athu unna mari aalung apti solli solliye mathidanga bro💯
@@sriramsamyv9474 second la poi vandi thedi paarunga
டிராக்டர் என்ன 500 km வேகத்துலயா போக போகுது, அதுக்கு எதுக்குடா ஏரோ டயனமிக் டிசைன் 😂😂😂😂😂
Aerodynamic design engine க்கு காற்றோட்டத்திற்காகதான்😊
@@SarathKumar-qz6wd ஏரோ டயனமிக் டிசைன் காற்றை கிழித்து கொண்டு வாகனத்துக்கு வேகத்தை அதிகரிக்கத் தான் நண்பா... லாரி, பஸ் எல்லாம் ஏரோ பிளேன் மாதிரியா இருக்கு... ரேடியேட்டர் க்கு முன்னாடி வெண்டிலேசன் கிரில் இருந்தாலே போதும், 75% fan மூலமாகவே ரேடியேட்டர்ல உள்ள Coolant oil Cooling ஆகிகொள்ளும்...
Oru vengayamum ttheriyala nalum ethachum onnu sollu ??
@@SasiRajesh-f4q என்ன நண்பா உனக்கு theriyanum