Mobile Charger-ஆல் உயிர் போகுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 427

  • @engineeringfacts
    @engineeringfacts  Год назад +40

    Kuku fm Download link: kukufm.page.link/rxKcGv1ioEQFedX77
    Coupon code: FREEDOM60

    • @ragulragul2870
      @ragulragul2870 Год назад

      Bro jio petrol pump patthi sollunga pls

    • @atozcellparkindia7782
      @atozcellparkindia7782 Год назад +1

      தம்பி வாயில் வைத்து சோதனை செய்ய வேண்டாம் அது மிகவும் தவறான செயல்.

    • @Blackscreen0_0
      @Blackscreen0_0 Год назад

      Soon 1M bro💥

    • @noahparthi3866
      @noahparthi3866 Год назад

      Kuku fm fraud bro.என் வங்கி கணக்குல இருந்து ரூபாய் 399/- எடுத்துட்டான் என்னுடைய அனுமதி இல்லாமல். என்ன செய்வது? நீங்க அதை ப்ரமோட் பன்ரீங்க.

    • @einsteinraj6113
      @einsteinraj6113 Год назад

      Direct current will come to the charger what will happen to the mobile phone battery

  • @baskarandsb587
    @baskarandsb587 Год назад +52

    அண்ணா அதுக்காக இப்படியா , உங்கள மாதிரி யாராலையும் விரிவாக்கமா சொல்லி தர முடியாது❤❤❤

  • @Sathishkumar-wm6iy
    @Sathishkumar-wm6iy Год назад +46

    உங்கள மாதிரி டீச்சர் இருந்திருந்தா physics, chemistry பாத்தெல்லாம் பயந்திருக்க மாட்டேன்...
    வாழ்த்துக்கள் !!!!
    👏👏👏👏👏👏
    Don't Take Risk....

  • @riyaz426
    @riyaz426 Год назад +4

    Makkal kaaga thn uyiraiye kudukka thuninthaan veeran 😂

  • @cookwithgowsi2768
    @cookwithgowsi2768 Год назад +41

    Dot risk ur self bro just display it with ammetre or voltmeter

  • @hemanthkumarr6856
    @hemanthkumarr6856 Год назад +26

    Things to note, The galvanic isolation should be always checked by using megger and not multimeter.
    To enable fast charging many protocol are used and shorting the data lines randomly won't shift the voltage.
    Then all mobile / laptop chargers have galvanic isolation and it totally depends on the brand so always buy the original charger and stay away from chinese chargers which dont have the proper certification.
    There are two ways baby would have died
    1) Due to improper galvanic isolation of the mobile charger.
    2) Due to electrolysis caused by the saliva and the voltage from the charger which produces copper sulphate and other chemicals which is fully based on the type of connecter material used in the charger pin.

  • @muthukumarc5905
    @muthukumarc5905 11 месяцев назад +2

    I am speak to Tamil வணக்கம் அண்ணா
    எனக்கு தெரிந்த ஒரு தகவல்.
    மின்சாரம் மிகவும் ஆபத்து
    என்பது அனைவரும் அறிந்ததே.
    ஆனால் இயற்கை முறையில் உள்ள சில நிகழ்வுகள் யாரும் அறியாத ஒரு தீர்வு ‌.
    ஆம். ஒவ்வொரு நிகழ்வும் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது ‌.
    இன்று நடக்கவில்லை நாளை நடக்கலாம்.அடுத்த நாள் நடக்கலாம் என்று இயற்கை இல்லை.
    மனிதன் அறியாத தகவல்கள் இயற்கையில் உள்ளன.தாங்கள் அறிந்த அறிவியலை சொன்னிங்க. எனக்கு மின்சாரம் என்றால் ஒன்று தான் உயிரை தவறாக பயன்படுத்தினால் பெரும் ஆபத்து வரும். தவறாக பயன்படுத்தவில்லை என்றால் ஆபத்து வராது.
    ஆம் அண்ணா

  • @dhinakar1965
    @dhinakar1965 Год назад +44

    I had shock at my Realme 33 watt charger when it was connected to mobile At that time i touched the wire after bathing... Your explanation is awesome 👍👍👍 Great....

    • @speed2x964
      @speed2x964 Год назад +5

      It's called leakage current cause ground

  • @RAMDPA
    @RAMDPA Год назад +1

    நீங்க தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விசயம்.... normal mobile charger 5v (any AMP) example ..1amp to 6.5Amp
    நம்ம மொபைல் சார்ஜ் செய்யும் போது அது நார்மல் ah இருக்கு சில சமயங்களில் ஓவர் வோல்டேஜ் அல்லது ஷார்ட் சர்க்யூட் ஆசுனா என்ன நடக்கும்
    *வோல்டேஜ் மாறும்
    *Mobile repair or mobile battery issue வரும்
    * வோல்டேஜ் அதிகமாக வரும் பட்சத்தில் charger Voltage limit capacitor damaged aachunaaa minimum AC voltage 50v to 100 v வரும் அப்போ குழந்தை மட்டும் அல்லாமல் நம்மலயும் கொன்றுவிடும்.....தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்...
    முக்கியமான விசயம் charger கேபிள் நம்ம கடிதோம் என்றால் ஷார்ட் ஷார்குட் ஆகும் அதனால் தான் இறப்பு நேரிடும்.....

  • @periyasamy.2005
    @periyasamy.2005 Год назад +13

    9:28 😂😂

  • @vignesh28298
    @vignesh28298 Год назад +5

    Enaku oru doubt....🤔
    இடி மின்னலின் போது செல்போன் பயன்படுத்துவது மனிதருக்கு பாதிப்பு ஏற்படுமா ஏற்படாதா அதை பற்றி தெளிவாக கூறவும்
    ஒருவேளை அதைப் பற்றி நீங்கள் ஏற்கனவே சொல்லி இருந்தால் அந்த வீடியோவின் லிங்கை ஷேர் செய்யவும்.......

    • @PraveenKing_143
      @PraveenKing_143 Год назад

      ஆகாது ஆனால் சார்ஜர்ல யூஸ் பன்னா ஆபத்துதான்

    • @psych7776
      @psych7776 Год назад

      He already said,just search it

  • @davidthala
    @davidthala Год назад +6

    Excellent information. Easy to understand. I'm just adding my understanding here. The communication between the mobile charger and the mobile is a digital communication (needs proper data following the power delivery protocol) and I don't think it's possible for a saliva short circuit to emulate that data needed to switch to higher voltage.

  • @nightshiftnari
    @nightshiftnari Год назад +2

    Bro .. எல்ல மீறி போரிங்க. நாளைக்கு train wire அ பிடிச்சு ஒருத்தன் செத்துப்போய்டானு வரும். அப்போவும் demo காமிக்கறேனு வந்திடாதிங்க. ( கலக்க போவது ராமர் style - engineering factlam ஒரு அளவுக்குதான்). Don’t take any risk bro 🙏🏻

    • @engineeringfacts
      @engineeringfacts  Год назад +3

      Antha topic already panniten bro.. 🤣🤣neenga late u

  • @v.v.varman1991
    @v.v.varman1991 Год назад +1

    8 வயது இல்ல தம்பி... 8 மாதம்
    இத நா ஒரு குறையா சொல்லல.. உன் வார்த்தை ஒன்னு விடாம கவனிப்பேன் தம்பி... 👍👍👍

  • @KKTNJ
    @KKTNJ Год назад +8

    Bro....FM ரேடியோ சிக்னல் பூஸ்ட் பண்ண எப்படி ஆன்டான தயார் பண்ணுவது என சீக்கிரம் ஒரு வீடியோ போடுங்க

  • @mrcreations2193
    @mrcreations2193 Год назад +19

    Very detailed and practical explanation Bro ❤ Thankyou so much ❤❤❤❤❤

  • @jairam1026
    @jairam1026 Год назад +2

    சில நேரங்களில்,220v சார்ஜிங் கேபிள் வழியாக லீக்கில் வர வாய்ப்பு உள்ளது என்பதை, கவனத்தில் கொள்ளவும்.

    • @mrmin2430
      @mrmin2430 5 месяцев назад

      13:41 ita paaruppa

  • @arundeeps395
    @arundeeps395 Год назад +5

    Along with Galvanic isolation, some cheap chargers doesn't have proper ripple removal circuit/filters. Because of this even a low voltage with AC ripple will hurt badly.

  • @sarathkumar-dz5em
    @sarathkumar-dz5em Год назад +1

    மிக்க நன்றி அண்ணா . என்னோட வீட்ல பாப்பா இருக்கு . அவங்களுக்கு பயந்து ஒவ்வொரு நாளும் பயந்துட்டு இருந்தோம்.. இனிமேல் இப்படியான தவறுகள் நடக்காம பாத்துகுரோம் ..

  • @roopeshb3492
    @roopeshb3492 Год назад +2

    Mostly mobile vedikka karanam Users charge potte use pandradhu naala thaan mobile la charge potte videos and games play pandranga adhula heat generate aagum kooda mobile charge la irukkum bodhum heat generate aagum apadi onna combine aagum bodhu battery stress aagi thanga mudiyama vedikka reason aaga irukku......❤❤❤

  • @muicmine5800
    @muicmine5800 Год назад +3

    3 phase vs single phase ups difference , perouse explain... Pls

  • @bhuvana1819
    @bhuvana1819 Год назад +10

    Was just thinking of asking this to you after seeing news about child death

  • @sathiyakumar8456
    @sathiyakumar8456 11 месяцев назад +1

    Bro transformer la epadi voltage increase ana current decrease agaguthu and vise vera epadinu sollunga bro

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 10 месяцев назад +1

    Bro nega samuthaiyathuku enoru apj Dr. Apthul Kalam bro nega unkkaloda speech Tamil Nadu thevai megavum mukiyam bro unkka speech super bro

  • @exploretheworld5111
    @exploretheworld5111 Год назад +1

    Brother 30 volt varaikum current feel aagathu 35 volt above tha athiga agum podhu tha shock adikum

  • @dhanasekarannagarajan2706
    @dhanasekarannagarajan2706 Год назад +3

    ☘️🍀🪴🌵🌴
    Low voltage - High current vs High voltage - low current
    இதுல எது ஆபத்து?
    இதுல எது heavy ஆ shock அடிக்கும்? சொல்லுங்க bro
    இதுவே ac na எப்படி? dc na எப்படி?
    ஒரு வீடியோ போடுங்க bro
    🪻🌻🌼🍂🍁

    • @nachinam
      @nachinam Год назад

      Voltage = Current x Resistance
      V=IR
      Always High voltage is dangerous...

    • @risris9898
      @risris9898 Год назад

      High voltage always dengerus😢

    • @dhanasekarannagarajan2706
      @dhanasekarannagarajan2706 Год назад

      @@risris9898 நம்ம ஊர்ல current அடிச்சு செத்துட்டான் தானே சொல்லுவாங்க. அப்ப, low voltage high current is not dangerous? அப்புரம் என்ன வித்யாசம் சொல்லுங்க please

    • @dhanasekarannagarajan2706
      @dhanasekarannagarajan2706 Год назад

      @engineeringfacts bro முடிஞ்சா ஒரு வீடியோ கூட போடுங்க bro இது சம்மந்தமாக. Thanks in advance!

  • @balupattasubalu
    @balupattasubalu Год назад +4

    நானும் அனுபவிச்சுறுக்கேன் சார்ஜர் பழுதாகி மொபைல் ic யும் போயி எனக்கும் மின்சாரம் தாக்கிருக்கு சார்ஜர் பின்னில் (pin)

  • @nishanthdurai6673
    @nishanthdurai6673 Год назад +1

    சார்ஸரில் பயன்படுத்தபடும் எந்த உதிரி பாகங்களும் எந்நேரமும் திடிரென சார்ட்டாகி நேரடியாக இன்புட் 230V AC மின்சாரம் எந்நேரமும் அவுட்புட் வயரில் வெளிவரலாம்.எச்சரிக்கையாக கையாள்வதுதான் சிறந்தது.

  • @qacteam4123
    @qacteam4123 Год назад +19

    Bro stay Safe... You have a Family ... May Almighty Shower his blessings upon u and ur family

    • @arvindbirdwatcher5897
      @arvindbirdwatcher5897 Год назад

      Logic and analytics strength leverage your skill to expert level. Very Nice

  • @kirubaharans3709
    @kirubaharans3709 Год назад

    அருமையான விளக்கம் நன்றி
    நம் அரசாங்கம் உண்மையில் எப்படி அந்த சம்பவம் நடந்தது என்று விசாரணை செய்து ஆய்வு செய்து அந்த மாதிரி charger களை தடை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட செய்ய வேண்டும்

  • @KarthiKeyan-cl5qz
    @KarthiKeyan-cl5qz Год назад +1

    Bro Ac le temperature koracha vacha current bill athigamaguma

  • @manoharanrajangam3028
    @manoharanrajangam3028 3 месяца назад

    Opto couplerல் Short circuit ஆனால் 220 V ஆனது DC output உடன் தொடர்பு ஏற்படுத்தி தொடுபவரை தாக்கிவிடும்...

  • @dharmaraj3389
    @dharmaraj3389 Год назад +4

    excellent explanation. வாழ்த்துக்கள்.

  • @saravanakumarsk
    @saravanakumarsk Год назад +1

    Ellam ok thaan nanba oru sila time proper earthing illatha plugpoint la charge pota namakke earth adikum charger pin la. Sometimes mobile display slow or improper touches aagum.
    Ennoda question enna na chargers mostly 2 pins thaana irukum ( Phase and Neutral) apuram epdi nammaku chinnatha shock effect iruku???

  • @manojkumarshanmugam8689
    @manojkumarshanmugam8689 Год назад +2

    Oru brand oda battery 2 times performance kudukumnu solraangale adha Pathi video podunga.. is it worth to buy over other brands?

  • @VenkatesanVenkat-fv4hn
    @VenkatesanVenkat-fv4hn Год назад

    Neenga 2 vizhayam maranthuvittiga 1 .smps power suply induction varum 2. Neenga wood or PVC chara use pannirukkinga athanalathan shock var ala.

    • @psych7776
      @psych7776 Год назад

      Bro I have a doubt,can you help me?

  • @muhammad13433
    @muhammad13433 Год назад +3

    7:25 charger eappadi ovvaru deviceku eatha pola,,, voltage and current decide pannuthundu sollungalan please.. ithu eanda romba naal doubt🙂

    • @sriramsriram9195
      @sriramsriram9195 Год назад

      That is electronics

    • @muhammad13433
      @muhammad13433 Год назад

      @@sriramsriram9195 athu unma thaan. But purinchika ealaama iruku😐

  • @deescorner.
    @deescorner. Год назад +1

    8:58 🤣🤣
    9:22 eankka atha avar vaaila irukapa tha tappu nu off pananuma .pavam antha annae 🤣🤣

  • @Karthikrchandran
    @Karthikrchandran Год назад +8

    Brother I recently purchased a mobile that supports 150 watt charging. but I am using my old 18 watt charger which works amazingly and chargers mobile within an hour which i can manage.. This was a terrific explanation much needed for all. I just wanna ask you if it is okay for me to continue with my 18 watt charger or use a high voltage charger for ex 80 watts or 150 watts. ?

    • @rajasankar390
      @rajasankar390 Год назад +2

      if your mobile supports then use it whenever you need to charge it fast as you have already bought it

    • @jdnaveen321
      @jdnaveen321 Год назад

      Then why bought that mobile buy iphone and enjoy ultra fast charging speed

  • @SRIVISHNU474
    @SRIVISHNU474 Год назад +2

    Bro SAR value paathi sollu ga bro

  • @AtchuthavelMurugan-cv8kg
    @AtchuthavelMurugan-cv8kg Год назад +2

    Bro ❤️
    Liked your work from early stages, 💯
    Proper Mobile proper charge la connect aana voltage aathiga AA varum Ela appo suppose 67w charge na shock adikumaa..
    Itha explain ooru extend video pandungalee !!
    Request bro

  • @jerraldtg
    @jerraldtg Год назад +2

    If current comes in neutral it is possible. I experienced all pc, iron box, mobile etc

  • @nagaprakashp780
    @nagaprakashp780 Год назад +2

    Sir how to find my mobile charger is with galvanic isolation or not? Please explain

  • @devidbirla320
    @devidbirla320 Год назад +4

    bro 😅 opening 😂😂 vera level

  • @skorigamicraft3880
    @skorigamicraft3880 Год назад +1

    Can you make a video about black patches on led tv screen

  • @50_Hz
    @50_Hz Год назад +2

    galvanic isolation ah odalikamalaye pathurukalame bro😂.. nice vdo.

  • @sasikumar5502
    @sasikumar5502 Год назад +2

    Bro good awareness video..
    Can we connect this fast charger to normal android mobile?? Is any problem will happen to normal andriod mobile.

  • @kapsakattumaram
    @kapsakattumaram Год назад +2

    @engineeringfacts anna pin na kasicha shock adikathu but china pasanga wire ra kadikuranga appo shock adikum la ? They bite wire ?

  • @ckarthikkrishnan7340
    @ckarthikkrishnan7340 11 месяцев назад

    Neutral line loose aanaale ac current pass aaha chance athikam
    Gulanthai plug eluthu neutral cutahi 230v passagirukkum

  • @sivabalansundaram4371
    @sivabalansundaram4371 Год назад +2

    Bro im having oneplus charger 67w..while its switch on, near my hand i felt some current passes through my hair in hand and then ill switch off the charger. Not huge current but a small shock like a mosquito bite..

  • @nellaimobiles1323
    @nellaimobiles1323 Год назад

    Bro oru chinna visayam charger out put apdina 5 volte na 5 than varum but antha mobile ku 4.7 venumna charging circuite la mobile board la reduce pannum but charger la athu panna mudiyathu 240 volte step down transform use panni 5 volte ahh maathi atha diode use panni ac to dc ahh convert panni kudukkum athan charger but antha dc volte dc to dc converted ic use panni regulate panni battery connecter la charge pannuvanga thats alll❤❤❤❤

  • @faizul_official
    @faizul_official Год назад

    Intha mathiri practical explanation venam bro 😮
    Neengalum madan gowri mathiri vayila explanation panna pothum

  • @mdeva3686
    @mdeva3686 Год назад

    Pesitey irukama vaaila vachi kamipa 😂ithula comedy veraiya👍🤣🤣🤣

  • @jesuslovesyou7026
    @jesuslovesyou7026 Год назад

    வீடியோ மிகவும் தகவல் நிறைந்தது மற்றும் பயனுள்ளதாக உள்ளது. தயவு செய்து
    ஆபத்தான பரிசோதனை எடுக்காதீர்கள். மிகவும் நல்லது சகோ

  • @verithanampasangha660
    @verithanampasangha660 Год назад +1

    Galvanic isolation pathi video make panna nalla erukum.
    Voice low aa kekuthu.

  • @abichandru658
    @abichandru658 Год назад

    @11:05 Transformer conducts magnetically only not electrically .

  • @nktrendings816
    @nktrendings816 Год назад +4

    Super BRO 👌

  • @Unstoppable-Television
    @Unstoppable-Television Год назад

    And parents kuda charge use ila tha podhu kalati vekrathu better on la irukum podheh mobile kaltitu pogum podhu fast charge la tha irukum so shock ku possibility neraya iruku ... And off panitu oru 5 second kalichi kalti veklam capacitor la irunthum discharge aidum...be safe

  • @mohamedirsath4170
    @mohamedirsath4170 Год назад

    batterya charge panna electron flow opp. Direction la nadakum..
    Batter discharge ana than namma mobile use panna mudiyum.
    Appo electrons forward la move aganum.. right?..
    Then at a time la epadi charging and discharging nadakuthu
    @engineeringfacts

  • @imscientific9293
    @imscientific9293 11 месяцев назад +1

    Sri Lanka le irikkira naanga epdi bro use panrathu? Payment option illiye

  • @isridar33
    @isridar33 Год назад +2

    செம்ம clear explanation with fun content. 😍😍😍😍

  • @sudheep_fr
    @sudheep_fr Год назад +1

    Sila mobiles la charge pottu irukkum bodhu fingerprint sensor la kai vechaale shock adikkudhu bro... especially redmi... 😂 Enakku one time adichadhu.

    • @engineeringfacts
      @engineeringfacts  Год назад +1

      If you are using extension board, atha remove pannitu paarunga

    • @sudheep_fr
      @sudheep_fr Год назад

      @@engineeringfacts no bro main socket , original charger , cable , mobile um endha parts um change pannala...en friends kitta ketta apo avanungalum idhe dhaan sonanunga ( redmi note 7s )

  • @RameshMargan7
    @RameshMargan7 Год назад +2

    Bro, if we see that news, electric pin pointer itself high voltage supply structure, which we are using for washing machine, grinder,etc.

  • @CAjay-yp2ds
    @CAjay-yp2ds Год назад +5

    Water heater pathi vedio podunga anna

    • @ManojKumar-jk5jn
      @ManojKumar-jk5jn Год назад +1

      Yen ..Yen water heater shock adikutha yellam sollunga

    • @CAjay-yp2ds
      @CAjay-yp2ds Год назад

      @@ManojKumar-jk5jn awareness kaga bro. Yellarum shock adikum use pannadhinganu solranga adhan bro

  • @y6200
    @y6200 Год назад

    Nandri 🙏🙏🙏🙏 intha questions shot video, than thi tv la news link ka copy panna udanea video upload pannathuku romba nandri 🙏🙏🙏🙏

  • @idofkarthi
    @idofkarthi Год назад +1

    Bro, can you suggest me a good multimeter? Im not an electrical expert... Just a beginner in electrical appliance..need it for basic home use only...

  • @vinyasv1444
    @vinyasv1444 Год назад

    May be 2 reason..
    1. There is no proper earth grounding in that home
    2. That much Power cannot be handled by small kids.

  • @Surendar.V
    @Surendar.V Год назад +5

    Superbly explained brother. Useful video content ❤

  • @murugavelkumar
    @murugavelkumar Год назад +1

    Anna neenga intha mathiri videos ahh oru series maathiri podalam la. Prblm ahh debunk panna mathirium aachu ungaluku content kidaja mathirium aachula surukkama sollanum na 🪨🥭🥭😂

  • @Rayaan.444
    @Rayaan.444 Год назад

    This 8month baby died near karwar..uttarkannda Karnataka...😢😢

  • @asgarantony
    @asgarantony Год назад +5

    Bro try this with local chargers😂

  • @lrajraj79
    @lrajraj79 Год назад

    Company இல்லாத சார்ஜர் வாங்கு நா...ipde ஆகும்.....

  • @karthikaprinters5019
    @karthikaprinters5019 Год назад

    Primary kum secodary kum 2 pf capacitor connect la irukkum athu fault aana primary 220 volt secondary ku vanthu kollum

  • @gopimg033
    @gopimg033 Год назад +1

    Athe mathiri laptop battery la 55wh,65Wh apdilam soluranga atha pathi explain pannunga bro

  • @Tnpsc585
    @Tnpsc585 Год назад +1

    Your videos are very useful 🎉

  • @StockMarket-Trader
    @StockMarket-Trader Год назад +1

    நண்பா நல்ல விளக்கம், உங்கள் பாதுகாப்பு மிக முக்கியம்...

  • @simbu7190
    @simbu7190 Год назад +2

    Bro Now a days OnePlus mobile fast charger 80w or 120w capacity are there so it will be shack or not.

    • @tharun8393
      @tharun8393 Год назад

      Volt enna bro ?

    • @sudheep_fr
      @sudheep_fr Год назад

      120 wats dhaa bro...not 120 volts :)

  • @sudhab6430
    @sudhab6430 Год назад

    Oh korali vithaiya... Semma comdey 😂😂😂

  • @sivanesan24
    @sivanesan24 Год назад

    11:15 antha isolationrathu 230V ac kum cable ku vara output kum irukurathaa bro

  • @suriyasuriya1608
    @suriyasuriya1608 Год назад

    2:26 charger electrons ah kodukathunu solringa but charger wire ah cut Pani athula led connect pana light yeriyuthey that's how 🤔

  • @abubakkarsiddiqa5503
    @abubakkarsiddiqa5503 Год назад

    Battey failure nu etha vechu soltranga. Explain pannuga bro

  • @ddtamizha
    @ddtamizha Год назад

    Kaiya vechave surrunuthu

  • @ranjeeth0808
    @ranjeeth0808 Год назад

    Bro chance irruku,, neenga vaychirka extention box oda 3 point top la phase neutral terminal change Pani parunga,,,,, extension box la irrukura plug point oda switch off condition la, charger la shock adikum,,,, adichiru, enga relative vitla,,,

  • @rajapurushothaman7718
    @rajapurushothaman7718 Год назад

    Bro maathi solringalo... current flow appo electrons cathode la irunthu anode ku thaana pogum

  • @balajimunuswamy4159
    @balajimunuswamy4159 Год назад

    தோழர் அடிப்படை Electrical series ஒன்னு போடுங்கள்

  • @prakashn6392
    @prakashn6392 Год назад +1

    Anna appo mobile communication la irukkum pothu Multimeter vachi voltage change agutha nu sollunga na , when the mobile communicating with the phone which is support to change faster while mobile charging peel off the charging wire and check the voltage and current.

  • @sriramsriram9195
    @sriramsriram9195 Год назад +1

    The maximum voltage of the charger takes effect when it comes in contact with your body or any other device which is not a smart device...

  • @stophatrial
    @stophatrial Год назад

    Enthhu 120 Watt ne 😢😅 rainfall apo charge potave bayana iruku

  • @lakshmanakumar3882
    @lakshmanakumar3882 Год назад

    Headline mattum konjam different ah try panna search panna easy ah irrukum

  • @somutvl809
    @somutvl809 Год назад

    Ayya....oru doubt uh....train lam once run by disel apovum train ticket 400rs erunthuchu....ipo electric la run aguthu...ipovum same 400rs than...how..? Actually cost decrease aganum la......

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் Год назад +1

    உங்களுக்கு எதிரி வேறு எங்கும் இல்லை வீட்டிலேயே தான் சகோ😂😂😂😂.... அருமையான விளக்கம் சகோ...

  • @sriharivenkateswaran8604
    @sriharivenkateswaran8604 Год назад

    Bro borewell water eh kudikkalama, kudicha ethachum problem varuma.

  • @srinarayanaln9596
    @srinarayanaln9596 Год назад

    Industry voltage, high power incidence

  • @loneezmusic309
    @loneezmusic309 Год назад

    Bro lightning cable ha try pannunga Kandippa ⚡️adikkum. All the best

  • @abteam8583
    @abteam8583 Год назад

    Online ல நல்ல electronic பொருட்கள் எப்படி வாங்குறது என்று ஒரு வீடியோ போடுங்க

  • @mutharasanr1888
    @mutharasanr1888 Год назад

    Bro what is conductor, semiconductor, superconductor and insulater
    Why we choose semiconductor for electrical accessories
    Why we can't use super conductor for electrical accessories

  • @RXPHENIXGAMERYT
    @RXPHENIXGAMERYT Год назад

    Asalamu alaikum bro, anda kolandandai , mobile charging irukkum bodu middle la kadi chu irunda, 20v vara vaipu iruku illaya?
    Another one .. yean anda kolandai trimer wire, or emergency light charging wire( which giver direct current) anda maari kadichurukka kudadu?

  • @gnan6647
    @gnan6647 Год назад

    hey super pa. enga science teacher govt salary muttume vaangittu en life la ippadi velaiyaaditu poitaan. (mariyatha kudukka vendiya avasiyam illa. because verum thandathukku salary vaangittu oru generation ah science arivu illama veliey anupirukkan. )

  • @vivek9751
    @vivek9751 Год назад

    Bro ELCB POTRUNTHA apdi agerukathula

  • @pvn7499
    @pvn7499 Год назад

    Hi Bro... என்னோட ஒரு mi phone... 4 years ஆகுது.. என் கைல இருந்தப்போ ஒன்னும் இல்ல.. ஆனா என் friend கைல குடுக்கும் போது ரெண்டு பேருக்கும் ஷாக் அடிச்சது.. திருப்பி அவர் என் கைல குடுத்தப்போவும் ரெண்டு பேருக்கும் ஷாக் அடிச்சது.. mobile back side ல light ஆ Bulge ஆயிருந்தது...அப்ரோம் மொபைல off பண்ணி கடைல கொண்டு குடுத்து கேட்டப்போ battery மாத்த்தனும்னு சொன்னாங்க.. ஏன் இந்த மாதிரி ஷாக் அடிச்சது.. அத பத்தி வீடியோ போடுங்க