Ilayaraaja-வ நீ பாட வேணாம்னு சொல்லிட்டாரு |Gangai Amaran Exclusive | Unknown Story Of Sivaji Ganesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    Ilayaraaja-வ நீ பாட வேணாம்னு சொல்லிட்டாரு | Gangai Amaran Exclusive | Unknown Story Of Sivaji Ganesan
    #Ilayaraaja #SivajiGanesan #GangaiAmaranInterview #Prabhu #premji #GangaiAmaran #ilayaraja #yuvanshankarRaja #GangaiAmaranInterview #VenaktPrabhu #Premji #இளையராஜா #GangaiAmaranInterview #GangaiAmaranLatestSpeech #GangaiAmaranAboutIlayaraja #GangaiAmaranAboutPremji
    Breakup Repeat Short Film
    Link: • BREAKUP Repeat Time Lo...
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Комментарии • 55

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 2 года назад +21

    சரியான அங்கிகாரம் கிடைக்காத மிக முக்கியமான தமிழ் கலைஞன்
    திரு கங்கை அமரன் அவர்கள்
    தன்னம்பிக்கை என்றால் இவர் தான்

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +4

    Gangai Amaran sir, your lyrics especially
    புத்தம் புது காலை
    பொன்னிற வேளை
    என் வாழ்விலே
    தினந்தோறும் தோன்றும்
    சுகராகம் கேட்கும்
    எந்நாளும் ஆனந்தம்
    புத்தம் புது காலை
    பொன்னிற வேளை ...

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 2 года назад +8

    நடிகர் திலகம் பற்றி இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.‌ நன்றி ஆதன் டீ.வீ

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 года назад +8

    நடிகர் திலகம் பற்றி கங்கை அமரன் நினைவுகள் அற்புதம் பி எஸ் பரமானந்தம்

  • @peryvsarnm1017
    @peryvsarnm1017 2 года назад +3

    The "Rahul Dravid" of Indian Music.

  • @renuga2007
    @renuga2007 2 года назад +2

    love him! Such a simple and humble person. He should be given life time achievement award. Has contributed so much to tamil cinema but an underrated lyricist, music director and director. Had a chance to see him and take a picture when he visited Canada

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 2 года назад

    அருமை திறமை மிக்கவர்

  • @manian97
    @manian97 2 года назад +4

    Again a super conversation Amaran Sir. He is a treasure, we have to dig more to get fully.

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад

    Gangai Amaran sir, I like your lyrics so much. Its so sweet.

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад

    Gangai Amaran sir, I am a greatest fan of yours. Thanks for this interview sir.

  • @Navaneeilayaraja
    @Navaneeilayaraja 2 года назад +10

    Even today Malarpola Malargindra Song is daily divine listen in many homes

  • @samuelselvaraj2965
    @samuelselvaraj2965 2 года назад +5

    A musical interview.Nice and great 👍. Without Sivaji Sir There is no Cinema.Such a great human being and great actor..He is the acting University.Amar sir... please give this type of interview..Best wishes.

  • @janakiraman2576
    @janakiraman2576 2 года назад +1

    தெய்வம் சிவாஜி வாழ்க

  • @naradrisp2962
    @naradrisp2962 2 года назад +1

    gangai amaran best vanthu song ezhutharathu. simple and best all songs

  • @karthikeyanpalanivelu1039
    @karthikeyanpalanivelu1039 2 года назад +2

    நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன் என்ற பாடலின் சாயலில் பாடியிருக்கீங்க...

  • @Premviks
    @Premviks 2 года назад +1

    Any song with voices miracles

  • @josenub08
    @josenub08 2 года назад +3

    well composed interview just like Gangai Amaran's music.

  • @chesterbowles7185
    @chesterbowles7185 2 года назад +6

    மிக பெரிய கவிஞர்
    ஆனால், பல கவிஞர்களின் இடையில் சிக்கிக்கொண்டார்
    இவர் எழுதிய பல அற்புதமான பாடல்கள் மற்றவர்கள் எழுதியது போல் ஆகிவிட்டது.
    இதைப்பற்றி ஒரு ஆராய்ச்சி தொகுப்பு எழுதி அவர் எழுதிய பாடல்களை வெளியிடுங்கள்.
    மக்கள் மத்தியில் ஒரு பெரும் வரவேற்பு கிடைக்கும்.

    • @divyathomas4453
      @divyathomas4453 2 года назад +1

      wonderful lyricist One example: azhiyaatha kolangal..

  • @ravipamban346
    @ravipamban346 2 года назад

    Sivaji ayya treasure of indian cinema

  • @sathyarajan100
    @sathyarajan100 2 года назад +1

    It's good to hear about NT.

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад

    Gangai Amaran sir, please write and compose more songs.

  • @sukanyapuli5015
    @sukanyapuli5015 2 года назад +2

    Super sir 🎸

  • @pandiank14
    @pandiank14 2 года назад

    Arputhamana pathivu mathippirkuriya kankaiamaran sir anupavankal arumai sirin katina ulaippal uyarnthu nirkirar vaazhka pallandu congratulations the channel 💐🙏

  • @Premviks
    @Premviks 2 года назад

    Omg 😱

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад

    ஊர்நாத மனிதர் - Gangai Amaran sir.

  • @janakiraman2576
    @janakiraman2576 2 года назад

    Super super super

  • @reginoldhector117
    @reginoldhector117 2 года назад +1

    When giving a performance like male king voice you will get a small crack in your voice. But when hear that in record you will get a beautiful flavour.
    It doesn’t mean that he is shouting in that song. He is getting that pitch from different voice box from his body.
    He is having multiple characters in his voice.
    “Yarr antha nilavu” no one can’t give that flavour.
    “Alagu theivam mella mella”
    “Nathaswra osayillae”
    All these kind of so many songs no one can’t sing in that flavour.
    Many of them are now singing in a female kind voice.

    • @sweet-b6p
      @sweet-b6p 2 года назад +1

      உண்மை - ஐயா ரி.எம்.எஸ் அங்ஙனம் பாடியதாலேயே அந்தப்புரத்தில் ஒரு மகாராணி எங்கள் இதயத்தில் நீங்கா இடம்பெற்ற பாடலாக உள்ளது - ஒருவேளை அந்த வீச்சுக்கு நடிக்க முடியுமா என்று சிவாஜி திணறியதால் அப்படிச் சொல்லியிருக்கலாம் . என்னவொரு அழகாக அந்தப்புரத்திலொரு மகாராணி பாடலை பாடியிருக்கிறார் பாடகர் திலகம் எங்கள் அன்பின் ரி.எம்.எஸ் ஐயா அவர்கள்.
      நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே, யாருக்காக , யாரை நம்பி நான் பொறந்தேன் , அம்மாடி பொண்ணுக்கு தங்கமனசு, கண்ணா நீயும் நானுமா, மாணிக்க வீணையே , அவளா சொன்னாள், நாளைமுதல் குடிக்க மாட்டேன் , போட்டானே ஒரு போடு போன்ற அரும்பெரும் பாடல்களுக்கு நடித்தவராயிற்றே சிவாஜி - ரி எம்.எஸ் குரலுக்குள் எத்தனை உருவங்கள் மறைந்திருந்தது. சிவாஜியாகவும், எம்ஜிஆராகவும், ஜெய்சங்கர், முத்துராமன் , நாகேஷ் , ரவிச்சந்திரன் போலெல்லாம் தன்னைக் கற்பனை செய்து, அவர்களுக்கு பொருந்தும்வகையில் பாடிக்கொடுத்த உலகின் ஈடு இணையில்லாத கலைஞன் ஐயா ரி.எம்.எஸ் அவர்கள் - அவருக்குத் தெரியும் ஒரு பாடலை எந்த எடுப்பில் பாட வேண்டுமென்று - "படைத்தானே பாடலை" நானே பாடப்போகிறேன் என்று, 15 நாட்கள் பயிற்சி செய்து சரியாகப்பாட முடியாமல், பிறகு ஐயா பாடகர் திலகம் ரி.எம்.எஸ் ஆவர்களையே, பாடச்சொல் என்று எம்.எஸ்.வியிடம் சொன்னவரேயாம் சிவாஜி. இதை ஐயா எம்.எஸ்.வி அவர்களே பேட்டியொன்றில் சொல்லியுள்ளார்.
      ரி.எம்.எஸ் போல் பாட இனி ஒருவன் வரப்போவதில்லை. தயாரிப்பாளர், இசையமைப்பாளர், உச்ச நடிகர், இயக்குனர் போன்றவர்களுக்கு பல்லிளித்து வாய்ப்பு வாங்கவோ, இத்தனை ரூபாய் வை என்று பேரம் பேசவோ தெரியாத தன்மானக்கலைஞன் அவர் . ரி.எம்.எஸ் என்ற பொக்கிசக்கலைஞனைப் பற்றி உச்சரிக்கவோ , இழிவு கக்கவோ
      எவனுக்கும் தகுதியில்லை. காலத்தின் கோலம் இளையராசு , கங்கை அமரன் போன்றோர்களுக்கு வாய்ப்பு வந்தது, நல்வாழ்வும் கிடைத்தது. ரி.எம்.எஸ் எங்கள் உயிரான பொன்னோவியக் கலைஞன் ஐயாவின் அருமை பெருமை தெரியாத எருமைமாட்டு முண்டங்கள் உளறக்கூடாது.

    • @reginoldhector117
      @reginoldhector117 2 года назад

      What you said is correct. Thanks.

  • @joswalazaras3376
    @joswalazaras3376 2 года назад

    Superrr....sir ☝👍👌

  • @ravipamban346
    @ravipamban346 2 года назад

    Amaran sir pl talk more about nadigar thilagam. god bless you 🌹

  • @sarathkumar_nsk
    @sarathkumar_nsk 2 года назад

    From 18:14 😍😍😍

  • @kaali333
    @kaali333 2 года назад +2

    He is far far more than anirudh and rehmaan.

  • @sridharswaminathan2480
    @sridharswaminathan2480 2 года назад +2

    Malar Pola songs na addicted sir

  • @balaganapathy2675
    @balaganapathy2675 2 года назад

    Super

  • @sivasankaran1772
    @sivasankaran1772 2 года назад +1

    An deivatthai patri perumaiya pesia gangai amaran sir romba nanri sir.

  • @rajaeiayaraja9260
    @rajaeiayaraja9260 2 года назад +1

    👌👌👌👌👌👌👌

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 2 года назад

    இசை இலைஞன் என்று சொல்லிவிட்டு அப்புறம் ஐயா கங்கைஅமரன்.............😀😀

  • @gautamdavid4885
    @gautamdavid4885 2 года назад +1

    Thaazhmai ulla manithan...

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад

    ஐயா ரி.எம்.எஸ் அங்ஙனம் பாடியதாலேயே அந்தப்புரத்தில் ஒரு மகாராணி எங்கள் இதயத்தில் நீங்கா இடம்பெற்ற பாடலாக உள்ளது - ஒருவேளை அந்த வீச்சுக்கு நடிக்க முடியுமா என்று சிவாஜி திணறியதால் அப்படிச் சொல்லியிருக்கலாம் . என்னவொரு அழகாக அந்தப்புரத்திலொரு மகாராணி பாடலை பாடியிருக்கிறார் பாடகர் திலகம் எங்கள் அன்பின் ரி.எம்.எஸ் ஐயா அவர்கள்.
    நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே, யாருக்காக , யாரை நம்பி நான் பொறந்தேன் , அம்மாடி பொண்ணுக்கு தங்கமனசு, கண்ணா நீயும் நானுமா, மாணிக்க வீணையே , அவளா சொன்னாள், நாளைமுதல் குடிக்க மாட்டேன் , போட்டானே ஒரு போடு போன்ற அரும்பெரும் பாடல்களுக்கு நடித்தவராயிற்றே சிவாஜி - ரி எம்.எஸ் குரலுக்குள் எத்தனை உருவங்கள் மறைந்திருந்தது. சிவாஜியாகவும், எம்ஜிஆராகவும், ஜெய்சங்கர், முத்துராமன் , நாகேஷ் , ரவிச்சந்திரன் போலெல்லாம் தன்னைக் கற்பனை செய்து, அவர்களுக்கு பொருந்தும்வகையில் பாடிக்கொடுத்த உலகின் ஈடு இணையில்லாத கலைஞன் ஐயா ரி.எம்.எஸ் அவர்கள் - அவருக்குத் தெரியும் ஒரு பாடலை எந்த எடுப்பில் பாட வேண்டுமென்று - "படைத்தானே பாடலை" நானே பாடப்போகிறேன் என்று, 15 நாட்கள் பயிற்சி செய்து சரியாகப்பாட முடியாமல், பிறகு ஐயா பாடகர் திலகம் ரி.எம்.எஸ் ஆவர்களையே, பாடச்சொல் என்று எம்.எஸ்.வியிடம் சொன்னவரேயாம் சிவாஜி. இதை ஐயா எம்.எஸ்.வி அவர்களே பேட்டியொன்றில் சொல்லியுள்ளார்.
    ரி.எம்.எஸ் போல் பாட இனி ஒருவன் வரப்போவதில்லை. தயாரிப்பாளர், இசையமைப்பாளர், உச்ச நடிகர், இயக்குனர் போன்றவர்களுக்கு பல்லிளித்து வாய்ப்பு வாங்கவோ, இத்தனை ரூபாய் வை என்று பேரம் பேசவோ தெரியாத தன்மானக்கலைஞன் அவர் . ரி.எம்.எஸ் என்ற பொக்கிசக்கலைஞனைப் பற்றி உச்சரிக்கவோ , இழிவு கக்கவோ
    எவனுக்கும் தகுதியில்லை. காலத்தின் கோலம் இளையராசு , கங்கை அமரன் போன்றோர்களுக்கு வாய்ப்பு வந்தது, நல்வாழ்வும் கிடைத்தது. ரி.எம்.எஸ் எங்கள் உயிரான பொன்னோவியக் கலைஞன் ஐயாவின் அருமை பெருமை தெரியாத எருமைமாட்டு முண்டங்கள் உளறக்கூடாது.

    • @karikalan2776
      @karikalan2776 2 года назад +5

      சிவாஜி பாட திணறினாரா , நல்ல comedy 🤣😂🤣🤣🤣😂🤣😂🤣
      சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாச்சு .....
      தூக்குதூக்கில சிவாஜி வாய்ப்பு குடுக்கலேன்னா , tms அரோகரோ ....
      சிவாஜிக்கு வாயசைச்சதால தான் tms பிரபலமானார் .....
      வாழ்க இறைவன் சிவாஜியின் புகழ் ....

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 года назад +1

      சிவாஜி திணறினாரா?சிவாஜி என்ற உலக மகா கலைஞன் இல்லையென்றால் TMS ஏது? TMS தான் தலைகணம் பிடித்தவர் என்பார்கள்,அவருடைய சொற்ப ரசிகர்களுமா?

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 2 года назад

      தவறு..தனிப்பட்ட முறையில் நான்கு பேர் மனதில் பட்டதை பேசியதை விமர்சிப்பது சரியல்ல. ஒவ்வொரு பாடகரும் ஒவ்வொரு Frequency range ல் சிறந்து விளங்குவார்கள். அந்த வகையில் "அந்தப்புர மகராணி " பாடல் SPB, PBS போன்றோருக்கே அதிகம் பொருந்தும்.

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +1

    TMS is Voice God - Lovly style TMS sir sing the Andapurathil oru maharani song how sivji can say TMS damaged the song cant accepted may be this is Gangaiamaran hateful voice becoze they dont like TMS sir

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 2 года назад

    கங்கை அமரன்.. அமரகன் அல்ல.. 😁

  • @rajakumare3315
    @rajakumare3315 2 года назад +2

    Awful playing.....nonsense

    • @sankardev8413
      @sankardev8413 2 года назад

      Yes playing wrong chords . May be he is old might have forgotten the chords