இதுபோன்ற தெரியாத பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் இடங்களை தெரியப்படுத்துவதற்கு நன்றி .... ஆங்கிலம் கலக்காத உங்களுடைய நிகழ்ச்சியை தொகுக்கும் திறன் அருமை..💐
நல்ல முயற்சி. அங்கே காணப்படும் புள்ளி புள்ளியான , சுறசுறப்பான கற்களின் பெயர் செம்பராங்கற்கள் . அந்த மாவட்டத்தில் மண்ணில் புதைந்துள்ள இயற்கையான இலகுவான பாறைகளை அழகாக வெட்டி எடுத்து , மதில் சுவர், கடக்கால்களுக்கு பயன்படுத்துவர். உள்ளூர் ஆட்களை கலந்து கொண்டு வர்ணனை செய்வது மேலும் சிறப்பு அடைய செய்யும். வாழ்த்துக்கள்
இது வேலுநாச்சியாரின் கோட்டையல்லவா !! இந்த நிலைமையில இருக்கிறது 🥺🥺🥺 நாயக்கரின் மஹாலைப்போல இருக்கும் இந்தக் கோட்டை மட்டும் எப்படி கைவிடப்பட்டது ??!! புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாகப் பல வருடங்களுக்கு வரலாற்றுச் சான்றாக நின்றிருக்குமே !! Atleast, you have documented it in video. The details you gave here, shows your passion for your work. Thanks for doing this.
அருமை கர்ணா !! மிகவும் வருத்தமாக உள்ளது நம் கண் முன்னே முன்னோர்களின் பொக்கிஷங்கள் அழியும் நிலையில் இருப்பதை பார்த்தா இதுபோன்ற தெரியாத பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் இடங்களை தெரியப்படுத்துவதற்கு நன்றி .... புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாகப் பல வருடங்களுக்கு வரலாற்றுச் சான்றாக நின்றிருக்குமே !!
தஞ்சாவூரில் மராட்டிய அரண்மனை, மதுரையில் நாயக்கர் அரண்மனை ஆகியவை சுற்றுலா தலமாக உள்ளது. இது வந்தவரை வாழ வைக்கும் தமிழகம். அதனால் தான் வேலு நாச்சியார் மறைவுடன் அவருக்கு சீதனமான கொடுத்த கேரட்டையும் மறைந்து கொண்டு இருக்கிறது மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது
அருமை நண்பரே எங்கள் ஊர் தேவகோட்டைக்கு வந்து சங்கராபதி கோட்டையை காணொளி எடுத்ததுக்கு மிக்க நன்றி... பக்கத்தில் இருக்கும் முனீஸ்வரர் மிகவும் சக்தி வந்தவர் கல்லூரி படிக்கும் காலத்தில் இந்த சாலையில் செல்லும் போது இந்த கோட்டை மற்றும் கோவிலை பார்த்துக்கொண்டே சென்ற ஞாபகம் வருகின்றது ஒரு தடவை 2004 நண்பர்களிடம் சென்று பார்த்த ஞாபகமும் வருகின்றது. மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து.....
இந்த மாதிரி வரலாற்று சிறப்புமிக்க இடங்களை விருப்பத்தோடு பார்க்கும் நாமும் அதேபோல் மன்னர் ஆட்சி காலத்தில் (முன்ஜென்மத்தில்)பிறந்திருக்க வாய்ப்பு உள்ளது அல்லவா
@Common Man ஆமா. நாயக்கர்கள் மன்னர்கள் தான்.... மதுரையின் மையப்பகுதியில் திருமலை நாயக்கர் மஹால் அமைந்துள்ளதால் எளிதாக பராமரிப்பு செய்தார்கள். ஆனால் சங்கராபதி கோட்டை தொலைவில் ஊருக்கு வெளியே இருப்பதால் பராமரிக்க இயலாமல் போயிருக்கும்...... மத்திய மாநில அரசுகள் இதுபோன்ற வரலாற்று பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும்......
அருமையான காணொளி... ஒரு காலத்தில் இந்த இடம் எப்படி பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்திருக்கும்..இப்போதைய நிலைமையை பார்த்தால் கண்களில் கண்ணீர் வருகிறது.. இனி மேலாவது இதை பராமரிக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்..
I am always கர்ணா Anna fan...you Soo lucky person in this world bro... keep it up and all the best for your future..... முன் செய்யப்பட்ட புண்ணியம் tha unngala enntha level ku vanthu erukiga bro....
KavithaAthaiKuttiesKathaigal...கவிதாஅத்தை குட்டீஸ் கதைகள் Singapore லிருந்து குழந்தைகளுக்கான கதைகள் சொல்லும் RUclips channel சார்பாக வாழ்த்துக்கள். சுவாரஸ்யம் நிறைந்த தகவல்கள் 💐💐💐
நண்பா பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. எப்படி இருக்கிங்க கர்ணா. உங்களுடைய ஒவ்வொரு vlog ம் அருமை.ஒவ்வொன்றையும் தவறாமல் பார்த்து ரசிப்பவன் நான். வாழ்த்துகள் கர்ணா.
நல்ல முயற்சி . நம் தமிழகத்தில் இதேப்போன்று வரலாறு உள்ள இடங்கள் முழுமையாக அழிவதற்கு முன்பாக அதை வீடியோவாக பதிவிட்டு மக்களுக்கு பார்க்க செய்யுங்கள் .வாழ்த்துக்கள்
சங்கரபதி கோட்டை அருகில் உள்ள அமராவதிபுதூா் குருகுலம் பள்ளியில்தான் விடுதியில் தங்கி படித்தேன் 1977 ,78 களில் ஆனால் அப்போதிருந்த பள்ளி நிா்வாகத்தின் கட்டுபாடுகளின் காரணமாக அங்கு சென்று பாா்க்கமுடியவில்லை. ஆனால் அந்த நினைவுகளை தம்பி உங்கள் வீடியோ மூலம் நிறைவேற்றி விட்டீா்கள் மிக்க நன்றி. இது நம்மூன்னோா்களின் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படவேண்டும். அரசின் கவணத்திற்கு கொண்டு சென்று ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி பாதுகாத்திட வேண்டும். அதற்கான முயற்சிகளையும் செய்யுங்கள்.
இந்தக் கோட்டை மிக அருமையான வரலாற்று பொக்கிஷம் , பாழாய்ப்போன வெள்ளைக்கார நாய்களால் குண்டு வீசி தகர்க்கப்பட்ட காட்சி கண் முன்னாள் உணர முடிகிறது, நினைத்து பார்த்தால் கண்ணீர் வருகிறது,
Thanks much Karuna for the info. I have once been there in this fort without knowing any history or name of this Fort. I'm feeling very grateful that I been in a place where the great Rani Velu Nachiyar practiced warfare.
Karaikudi Kings please save this beautiful place in our Earth. Humbly requesting T.N. Government and Toursim Development take care of our History. One of the finest Standing.🌠🎖️
Bro vera level unga video , puthaintha varalaru elam kanu munadi kondu varenga , super kandipa nenga vera level poganum , tamilnadu la ivlo history iruku nu yarum ivlo thuram solalala super
தமிழக மக்கள் மன்றத்தினர் இதை சுத்தப்படுத்தி, தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்றார்கள். இதை சுற்றுலா தளமாக்க தமிழக மக்கள் மன்றத்தினர் முயற்சி எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். நன்றி : தமிழக மக்கள் மன்றம்.
உலகம் அதிரும் கார்த்திகை கொண்டாட்டதின் வரலாறு சான்றுடன். ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள். ruclips.net/video/KUyXRPZiJ-4/видео.html
striker thambi history nalla parru 2000 year old samasthanam ,pudukottai history chola Mannan thalapathi Thirumangaiyallvar kuda thondaimaan kallvettu atharam iruku history theriyama ularatha atharam irutha nirupi puriyutha
Super bro going to the spot and explaining is not easy task. U r not talking inside the room. Spending a lot for this. I love history. Thanks for your interest in this. Pls gohead don't stop.
Really a Great work Karna. It’s video should be Sivaganga district collector, he is an excellent personality and interested in preserving Tamil culture artifacts.
நானும் காரைக்குடி தான் வீர மங்கை வேலு நாச்சியார் கால்பதித்த சங்கரபதி கோட்டை பலமுறை பார்த்தும் வணங்கியும் இருக்கிறேன் வேலு நாச்சியார் கால்பட்ட இடத்தில் ஒரு பெண்ணாக பிறந்ததில் பெருமையாக இருக்கிறது
ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.உலோகங்களின் இருக்கு ஆலைகளில் வல்லமை பெற்று இருந்த தமிழர்கள். எனது யுட்யூப் சன்னலில் பாருங்கள் ruclips.net/video/ZYOzA0_dP0U/видео.html
அருமை கர்ணா !! மிகவும் வருத்தமாக உள்ளது நம் கண் முன்னே முன்னோர்களின் பொக்கிஷங்கள் அழியும் நிலையில் இருப்பதை பார்த்தால்.
அரசு எதுவும் செய்யாதா
Viji Gopalan இப்ப உள்ள அரசு சிரமம்தான் சகோ
ஏன் இதையெல்லாம் நம் கேடுகெட்ட அரசாங்கம் கண்டுக்கொள்ள வில்லை
இதுபோன்ற தெரியாத பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் இடங்களை தெரியப்படுத்துவதற்கு நன்றி ....
ஆங்கிலம் கலக்காத உங்களுடைய நிகழ்ச்சியை தொகுக்கும் திறன் அருமை..💐
🙏🙏🙏🙏🙏
நல்ல முயற்சி. அங்கே காணப்படும் புள்ளி புள்ளியான , சுறசுறப்பான கற்களின் பெயர் செம்பராங்கற்கள் . அந்த மாவட்டத்தில் மண்ணில் புதைந்துள்ள இயற்கையான இலகுவான பாறைகளை அழகாக வெட்டி எடுத்து , மதில் சுவர், கடக்கால்களுக்கு பயன்படுத்துவர்.
உள்ளூர் ஆட்களை கலந்து கொண்டு வர்ணனை செய்வது மேலும் சிறப்பு அடைய செய்யும். வாழ்த்துக்கள்
வேதனையாக உள்ளது இதை பார்க்கும் போது.. எவ்வளவு அருமையான கோட்டையை இப்படி பாழடித்து விட்டனர்
வாழ்க வீரமங்கை வேலு நாச்சியார் வளர்க மருதுபாண்டியர் புகழ் ஓங்குக முதல் சுதந்திரப்போரட்டம்
தம்பி கர்ணா எங்க ஊருக்கு வந்ததுக்கு மிக்க நன்றி...உனது சகோதரன் கதிர்வேல் ஆதவன்..மலேசியாவில் இருந்து...
இது வேலுநாச்சியாரின் கோட்டையல்லவா !!
இந்த நிலைமையில இருக்கிறது 🥺🥺🥺
நாயக்கரின் மஹாலைப்போல இருக்கும் இந்தக் கோட்டை மட்டும் எப்படி கைவிடப்பட்டது ??!! புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாகப் பல வருடங்களுக்கு வரலாற்றுச் சான்றாக நின்றிருக்குமே !!
Atleast, you have documented it in video. The details you gave here, shows your passion for your work. Thanks for doing this.
தமிழர்களின் வரலாற்று சுவடுகளை கண்டுகொள்ள மாட்டார்கள் அண்ணா
சபரி அக்கா உங்க குரல் சூப்பர்
Akka, ethu Enga ooru pakathula than iruku..
நான் மலேசியா தமிழன் இந்த மாதிரி பொக்கிஷம் மன இடத்தை தமிழ்நாடு அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்... தமிழ் சரித்திரம் நம் அடையாளம்..
அருமை கர்ணா !! மிகவும் வருத்தமாக உள்ளது நம் கண் முன்னே முன்னோர்களின் பொக்கிஷங்கள் அழியும் நிலையில் இருப்பதை பார்த்தா
இதுபோன்ற தெரியாத பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் இடங்களை தெரியப்படுத்துவதற்கு நன்றி ....
புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாகப் பல வருடங்களுக்கு வரலாற்றுச் சான்றாக நின்றிருக்குமே !!
தஞ்சாவூரில் மராட்டிய அரண்மனை, மதுரையில் நாயக்கர் அரண்மனை ஆகியவை சுற்றுலா தலமாக உள்ளது. இது வந்தவரை வாழ வைக்கும் தமிழகம். அதனால் தான் வேலு நாச்சியார் மறைவுடன் அவருக்கு சீதனமான கொடுத்த கேரட்டையும் மறைந்து கொண்டு இருக்கிறது மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது
அருமை நண்பரே எங்கள் ஊர் தேவகோட்டைக்கு வந்து சங்கராபதி கோட்டையை காணொளி எடுத்ததுக்கு மிக்க நன்றி...
பக்கத்தில் இருக்கும் முனீஸ்வரர் மிகவும் சக்தி வந்தவர்
கல்லூரி படிக்கும் காலத்தில் இந்த சாலையில் செல்லும் போது இந்த கோட்டை மற்றும் கோவிலை பார்த்துக்கொண்டே சென்ற ஞாபகம் வருகின்றது ஒரு தடவை 2004 நண்பர்களிடம் சென்று பார்த்த ஞாபகமும் வருகின்றது.
மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து.....
நீங்கள் போன ஜென்மத்தில் மன்னராட்சியில் பிறந்திருப்பிங்க அதான் இப்படி ஒவ்வொரு கோட்டைக்குள் சென்று அதனை பற்றி நிறைய தகவல்கள் தெரிய ஆசை படுறீங்க
😁🙄
சங்கராபதி கோட்டை விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது....
Nanum pona jenmathula apdithan
இந்த மாதிரி வரலாற்று சிறப்புமிக்க இடங்களை விருப்பத்தோடு பார்க்கும் நாமும் அதேபோல் மன்னர் ஆட்சி காலத்தில் (முன்ஜென்மத்தில்)பிறந்திருக்க வாய்ப்பு உள்ளது அல்லவா
@Common Man ஆமா. நாயக்கர்கள் மன்னர்கள் தான்....
மதுரையின் மையப்பகுதியில் திருமலை நாயக்கர் மஹால் அமைந்துள்ளதால் எளிதாக பராமரிப்பு செய்தார்கள். ஆனால் சங்கராபதி கோட்டை தொலைவில் ஊருக்கு வெளியே இருப்பதால் பராமரிக்க இயலாமல் போயிருக்கும்......
மத்திய மாநில அரசுகள் இதுபோன்ற வரலாற்று பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும்......
அருமையான காணொளி... ஒரு காலத்தில் இந்த இடம் எப்படி பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்திருக்கும்..இப்போதைய நிலைமையை பார்த்தால் கண்களில் கண்ணீர் வருகிறது.. இனி மேலாவது இதை பராமரிக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்..
தயவு செய்து இந்த அண்ணாவோட வீடியோவுக்கு dislike பண்ணாதீங்க.share pannungae. Like pannungae please
((((((((((
நான் 1975-77 காலத்தில் தேவகோட்டையில் நகரத்தார் பள்ளியில் படிக்கும் போது பார்த்து வியந்த கோட்டை
Amaravathipudur?
Sir naan 83 84 IL sutri ullen De britto school Ramnagar
அருமையான பதிவு தம்பி. பின்னணி இசை மிகவும் நன்று. வரலாற்று நிகழ்ச்சிகளை கண்முன்னே கொண்டுவந்து சேர்ப்பதற்கு மிக மிக நன்றி தம்பி. வாழ்க.
மகிழ்ச்சியான செய்தி:சங்கரபதி கோட்டை சுற்றுலதலமாகிறது ... அதற்கான பணிகள் தற்போது நடக்கிறது
இப்படிக்கு
ஊர்காரன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள் தம்பி. கண் கலங்குது தமிழின வரலாறு எப்படி ஆகிவிட்டது
திராவிடர்களுக்கு தமிழனைப்பற்றி என்ன கவலை?
தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் 🙏🏼
I am always கர்ணா Anna fan...you Soo lucky person in this world bro... keep it up and all the best for your future..... முன் செய்யப்பட்ட புண்ணியம் tha unngala enntha level ku vanthu erukiga bro....
KavithaAthaiKuttiesKathaigal...கவிதாஅத்தை குட்டீஸ் கதைகள் Singapore லிருந்து குழந்தைகளுக்கான கதைகள் சொல்லும் RUclips channel சார்பாக வாழ்த்துக்கள். சுவாரஸ்யம் நிறைந்த தகவல்கள் 💐💐💐
Devakottai my native place.
I really miss my town.😞.
Entha yedathula night aana 🦌 maan varum.suthe munthere kadu errukkum. Thanks for this blog.🙋
நம் பொக்கிஷங்கள் அழியும் நிலையைப் பார்த்தால் மிகவும் வேதனையாக உள்ளது
அருமையான பதிவு, சரியான இடங்களுக்கான தகவல் நல்ல வரலாற்று செய்திகள்
நண்பா பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.
எப்படி இருக்கிங்க கர்ணா.
உங்களுடைய ஒவ்வொரு vlog ம்
அருமை.ஒவ்வொன்றையும் தவறாமல் பார்த்து ரசிப்பவன் நான். வாழ்த்துகள் கர்ணா.
அருமை. சகோதர!
அரசர்காலநினைவுகளைதெளிவாக
எடுத்துரைக்கிறார். இதுபோன்றபலகோட்டைகளைதெரியபடுத்தவேண்டுகிறேன்
இது போன்ற கோட்டைகள் நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டும் 😥😥
நல்ல முயற்சி . நம் தமிழகத்தில் இதேப்போன்று வரலாறு உள்ள இடங்கள் முழுமையாக அழிவதற்கு முன்பாக அதை வீடியோவாக பதிவிட்டு மக்களுக்கு பார்க்க செய்யுங்கள் .வாழ்த்துக்கள்
பார்க்கும் போது மனம் வலிக்கின்றது,பாதுகாக்க பட வேண்டிய வரலாற்று பொக்கிஷம்,பாழாகி கிடக்கின்றது,தம்பியின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை,,
Niraiyaa time sangarapathi kovilukku poi irukkuren but kottai kkulla ponathu illa.poganumnu aasai irukku.intha vedio vaala na kottai epti irukkunu therunchukitten.thanks bro....sivagangai thamilachi...
சங்கரபதி கோட்டை அருகில் உள்ள அமராவதிபுதூா் குருகுலம் பள்ளியில்தான் விடுதியில்
தங்கி படித்தேன் 1977 ,78 களில்
ஆனால் அப்போதிருந்த பள்ளி நிா்வாகத்தின் கட்டுபாடுகளின்
காரணமாக அங்கு சென்று பாா்க்கமுடியவில்லை. ஆனால்
அந்த நினைவுகளை தம்பி உங்கள் வீடியோ மூலம் நிறைவேற்றி விட்டீா்கள் மிக்க
நன்றி. இது நம்மூன்னோா்களின் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படவேண்டும். அரசின் கவணத்திற்கு கொண்டு சென்று ஒதுக்கப்பட்ட
நிதியை பயன்படுத்தி பாதுகாத்திட வேண்டும். அதற்கான முயற்சிகளையும்
செய்யுங்கள்.
Karna on fire🔥
Peikalin kalla kathalan neenga enga inga 🔥
இந்தக் கோட்டை மிக அருமையான வரலாற்று பொக்கிஷம் ,
பாழாய்ப்போன வெள்ளைக்கார நாய்களால் குண்டு வீசி தகர்க்கப்பட்ட காட்சி கண் முன்னாள் உணர முடிகிறது, நினைத்து பார்த்தால் கண்ணீர் வருகிறது,
சுற்று சுவர் தகர்த்து.... தூண்கள் மட்டும் ..தாங்கும் .
சங்கரபதி என்ன ஒரு அழகான தமிழ் பெயர் நண்பா
இது போன்று வரலாறு மிக்க பதிவுகளை போட என்னுடைய வாழ்த்துக்கள்.....
Thanks much Karuna for the info. I have once been there in this fort without knowing any history or name of this Fort. I'm feeling very grateful that I been in a place where the great Rani Velu Nachiyar practiced warfare.
பக்கத்துல உள்ள முனீஸ்வரன் நல்ல தெய்வம் தம்பி...
Karaikudi Kings please save this beautiful place in our Earth. Humbly requesting T.N. Government and Toursim Development take care of our History. One of the finest Standing.🌠🎖️
கம்பி இல்லை காங்கிரீட் இல்லை சிமிண்ட் இல்லை. பண்டைய கட்டிடக்கலை ஈடுஇணையற்றது. பதிவு அருமை தம்பி. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு. அதேசமயம் வரலாற்று சின்னங்களின் அவலநிலை பற்றிய பதிவு.
இப்படி பழங்கால கோட்டைகளை எல்லாம் அருகில் பார்த்து தொட்டு கண்ணில் வைத்துக்கொள்ள மிகுந்த ஆசை.❤❤❤
எங்கள் மாவட்டத்தின் பெ௫மைகளை எடுத்து கூறியதற்கு நன்றி நண்பா👍👍👍
அருமை நண்பா கொரனா சூழ்நிலையில் இந்த இனிய இடத்தை தேடி எங்களுக்கு வரலாற்றை அறிய உதவும் உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும்
எங்க மண்ணின் பெருமையை எடுத்து கூறிய உங்களுக்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏
super bro entha kottaiya pathu kakkanum arumai nalla sonnenga.yennidam panam erunthal nam tamilargal kattiyathu pathukakkaventiya visayam.nantry bro💯✅
இந்த வீடியோ பதிவுக்கு மிக்க நன்றி நண்பா
Romba happy ya erukku....devakottai enka uru ...enka muniswarar kovil erukku..kaval deivam...
சகோதர்ஏ உங்கள் அளப்பரிய பணி தொடர வாழ்த்துக்கள
பதிவு க்கு நன்றி உண்மையான வீரர்கள் வாழ்ந்த இடம்
நல்ல பதிவுட தம்பி. நானும் சிவகங்கை தான்.
தமிழர்களின் அருமையும் பெருமையும் பொக்கிஷமும் தமிழர்க்கு தெரிவதில்லை தமிழக அரசுக்கும் தெரிவதில்லை...வேதனைக்குரிது
Devakottai 🔥🔥🔥 daaa
வாழ்த்துகள் தம்பி.அருமையான முயற்சி.தமிழ் அழகு
வருத்தமாக இருக்கிறது..பெருமை அறியாத சமூகம் நம்முடையது..
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.... சோழன் வாளை பற்றி பதிவு வேண்டும்...
u r doing a good job bro!! i feel happy to watch ur videos
Romba nal apram video uploaded.. super bro
சேதுபதி மன்னர் கட்டிய இந்த கோட்டை.. இப்போது சமூக விரோதிகள் பயன் படுத்தி வருகின்றனர்😔🤕
Sethupathi mannar kattiya kottai ithu
Sethupathi kattuna fort da ithu loosu
@@navaneethakrishnan9229 sari da mada punda....
@@mrdevan5770 ok..bro .. wrong comment paniden
@@hariharantk1848 it's ok bro👍🏾
Bro vera level unga video , puthaintha varalaru elam kanu munadi kondu varenga , super kandipa nenga vera level poganum , tamilnadu la ivlo history iruku nu yarum ivlo thuram solalala super
சிறப்பான பதிவுமிக்க நன்றி
*ஒதுக்கப்பட்ட* " 3 கோடி " *மக்கள் வரிப்பணம்.* ஆனால் கோட்டை அழிந்து விட்டதே. அந்த 3 கோடியும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுமா!
தம்பி அது பெரிய செங்கள் இல்லை,எங்க ஊருபக்கம் அத செம்பிரியான் கல்லுனு சொல்லுவாங்க அத அருத்து கட்டுனது...
செங்கள் என்று தவறாக எழுதிவிட்டேன் அது செங்கல்..😂😂😂
அது கரு பாறாங்கல் மாதிரி இருக்கு?
ஆம் அது ஒரு கருப்பு பாறாங்கல்.
ஆமா அது கருங்கல் , பாறையில் இருந்து செதுக்கப்பட்ட து
Yes correct
உங்கள் பணி அருமை அண்ணா
எனக்கும் இந்த மாதிரி பழைய அரண்மனைகள் பார்க்க பிடிக்கும்.
கோட்டையை பாதுகாக்க வேண்டும் 🙏🙏🙏
Enga ooru sadaiyankadu pakathula sankarapathi kottai🥰😘
அருமை நண்பா நன்றி .......
நான் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவன்.. எனக்கே இந்த தகவல் இப்போது தான் தெரிகிறது
எனக்கும் இப்போதான் தெரியும்
மிகவும் கவலைக்குரிய விடயம்! அவ்வூர் மக்களாவது அதனைப் பாதுகாக்க முயற்சிக்கலாம் !
Romba nantri appa.innum niraya videos podunga.God bless you. Manam vethanaiyaga ullathu.
Karna thambi your explanation is good.please our govt take care and safe of the historical places
மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.
கர்ணா சகோ...
தமிழக மக்கள் மன்றத்தினர் இதை சுத்தப்படுத்தி, தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்றார்கள். இதை சுற்றுலா தளமாக்க தமிழக மக்கள் மன்றத்தினர் முயற்சி எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
நன்றி : தமிழக மக்கள் மன்றம்.
உலகம் அதிரும் கார்த்திகை கொண்டாட்டதின் வரலாறு சான்றுடன்.
ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள். ruclips.net/video/KUyXRPZiJ-4/видео.html
மருதுசகோதரர் புகழ் வாழ்க
Poda 🌺
மருதிருவர் தமிழர்கள்..
மாமன்னர் பூலித்தேவர் ஒரு தமிழர் ..
ஆனால் இவர்களின் பெயரால் தமிழர்களுக்குள் சண்டையா..?
அடப்பாவிகளா இந்த இனம் இனி எழவே எழாதா..?
@@mrdevan5770 தொண்டைமான் தங்கை காதலி நாச்சியாரை மனம் முடிக்க புதுக்கோட்டை பகுதியை தானமாக அளித்து bakery டீலிங் செய்தானே அந்த சேதுபதியா😆😆😆😆
striker thambi history nalla parru 2000 year old samasthanam ,pudukottai history chola Mannan thalapathi Thirumangaiyallvar kuda thondaimaan kallvettu atharam iruku history theriyama ularatha atharam irutha nirupi puriyutha
@@deepakstriker6436 Oh vadugathevaru gu ANDTHARANGA work seithu thalapathi aana antha Delinga maruthu kathaya 😁😁😁
அண்ணா உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்
Super bro going to the spot and explaining is not easy task. U r not talking inside the room. Spending a lot for this. I love history. Thanks for your interest in this. Pls gohead don't stop.
Nice to see you again bro....KEEP IT UP.....
அண்ணா எங்கள் ஊர் நன்றி
Super video bro i always like your videos
Your presentation is improved a lot & you are approaching the professional way, all the best, keep it up !
அருமை தம்பி வாழ்த்துக்கள்.
பெரியவங்களும் பாக்குறாங்க எங்க வீட்ல """""கால் மேல கால் போடுற வயசு இல்ல யா தம்பி உங்களுக்கு.
அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள்
நம் வரலாற்றை மறந்ததால் தான் இன்று நாம் வாழும் வாழ்க்கை அர்த்தமில்லாமல் போய்விட்டது...
Yenga oru arumai yana pathivu
தமிழில் பேசினதுக்கு நன்றி
அழிந்து வரும் நமது வரலாற்று பொக்கிஷம்
👍
hello brother all place super👌👌👌👏👏👏👏👏
சிறப்பு வாழ்த்துக்கள்
Recently I started following ur videos bro... Good job..!! 😀👍.. Waiting for more videos post lockdown
Migavum arumai.enga ooruthan ithu.and pro athu periya sengal illa.perusa ullathu paaran kal
நன்றி நன்பா
Super karuna good to see the historical place soooo touching to see valunachiyar training place Thank you my boy 👍👍💐👌👌
Thank you very much sir for this video published
Tq you kanna im your big fan lm madurai cityjan
Romba naal wait panna bro intha kottai soluvingla nu thanks bro
Arumai nanba.. vazhthukal
Super bro .... U too good videos ...... Am subscribe
Really a Great work Karna.
It’s video should be Sivaganga district collector, he is an excellent personality and interested in preserving Tamil culture artifacts.
நானும் காரைக்குடி தான் வீர மங்கை வேலு நாச்சியார் கால்பதித்த சங்கரபதி கோட்டை பலமுறை பார்த்தும் வணங்கியும் இருக்கிறேன் வேலு நாச்சியார் கால்பட்ட இடத்தில் ஒரு பெண்ணாக பிறந்ததில் பெருமையாக இருக்கிறது
ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.உலோகங்களின் இருக்கு ஆலைகளில் வல்லமை பெற்று இருந்த தமிழர்கள். எனது யுட்யூப் சன்னலில் பாருங்கள்
ruclips.net/video/ZYOzA0_dP0U/видео.html
Thambi , un aarvam romba pidithulladhu. Inthamathiri idathitkku nee kavanamaga sendru varavum. Vazhthukkal.
Bro. Ethu enga ooru than .....So lovely to c this.........
Yeindha..uru