ிவார்ப்பணம் சிவனின்றி அணுவும் அசையாது *10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு .*.! - *எப்படி சாத்தியம்.* தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. அதெப்படி *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள். சிவபூமிதான் நாம் வாழும் பூமி . இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம். தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர் இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார். குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்) குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய *மக்கீஸ்வரம் என்ற சிவாலயம் இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது*. *இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.* மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283) தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும். பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது. நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351) திருக்கேதீஸ்வரம், திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351) ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது. உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற் புராணங்கள் தெரிவிக்கின்றன. ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது. படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும், வாழ்க்கையையும், பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்). வட அமெரிக்காவில்கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப் பட்டுள்ளது. இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது. கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது. பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது. சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது. சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது. எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம். எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள் சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது. சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது. *நமசிவய* *திருச்சிற்றம்பலம்*
இந்து சமயத்தை யாருமே பரப்புனது இல்லை யாரையும் வளுகட்டாயமாக அழைத்ததும் இல்லை தவறாக அறிந்துள்ளீர்(அறிந்துள்ளீர்கள்) ஆதியும் சிவம் அந்தமும் சிவம் அனைத்தும் சிவம் சிவமே.
Thiya Thanu please view "part 3 Siva" its a you tube link, it contains almost 6 parts, which explains who is Lord Siva, Vishnu, bramha, how Aryans brought Hinduism? who created Hinduism? Thamizhan followed Aarsivagam.....Dravidian is the name given by Ariyans, used by politicians....
Very good explanation. Young generation like you should improve other young generation too. Walga ungal thondu. Ramanugan allathu awan all ulle irunthu sathi velai parthirukkan. Ean thamilan athy kudi muttalaga irunthukkan. Thondai man paramparayum ayokiya paramparai. Iwanum seithiruppan. Avanukku ariyan thangal kula pala alugiya pommpulai galai koduthiruppan.
தம்பி நீ எதை பற்றி வேண்டுமெனாலும் பேசு ஆனால் தமிழனம் மற்றும் அதன் பாரம்பரியத்தை பற்றி தவறாக பேசதே... மக்களிடத்தில் அதை பரப்பாதே... 1000 வருடங்களுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரிய கோயில் சிவனுக்காக... அண்டை நாடுகளும் அண்ணார்ந்து பார்க்கும் சிதம்பரம் ரகசியமும் சிவனுக்காக... பூமியின் மையக்காந்த விசை இருக்கும் இடம்... கடவுளோ... அறிவியலோ... அதை தவறாக பேசுவதற்கு உனக்கு உரிமை இல்லை.... நீ சொன்ன அனைத்து கூற்றுக்களும் குருபுராணம் ஒன்றில் மட்டும் தான் இருக்கு அதுவே சிவனை மையமாக கொண்டு எழுத பட்ட நூல் என்று சொல்கிறார்கள்... முதலில் வரலாற்றை முறையாக கற்றுக்கொண்டு பின்பு அதை மக்களிடத்தில் பரப்பு...
Don't hurt the beliefs of Hindus, you guys can only tease Hindus. Hinduism has not particular guru are particular holy book and you can't find the orgin it's a ocean , Oh Lord Venkatesaya namaha
hari dass cholan kattuna kovil than tirupathi, Tamil kovil athu, tamil inscriptions mattum than irukum. Next time pogum pothu kovil kalvetta parunga athula tamila ella storyum irukum.. Ivan solra storyla thuli kooda unma illa
i have many question about this , please give us reference when you make the details , all the belief are not true and most of the history we dont know bcz of our ignorance . i think this issue we can take and talk later , please be focused on the india issue facing at present and help people and motivate people to improve our country , any how the tirupati idol worshiped its not ignore so dont take tension about his , just focus on TN and INDIA improvement thanks
பழனி முருகன் கோவில் பெருமாள் கோவில் என்று சொன்னால் எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு திருப்பதியை முருகன் கோவில் என்று சொல்வது...இது ஒரு மதம் மற்றும் channel நண்பர்களே புரிந்து நடந்து கொள்ளுங்கள்...
perumal only have sangu and chakaram, so this is real perumal and, lady statue different than men statue, and tirumala hill shape is face of perumal its miracle, so this is fall
Dear Ram, am from proper southern Tamil Nadu, Tirunelveli..... Where my ancestors lived for 1000s of years.... My great grandfather is a Kovil poosari in karupasami temple... Just try to understand..... And don't pass any baseless comments judging with my name.... Can I judge your name Ram & suggest you to go North India, 😉 will you agree with that?~
Initially you say Dravidian don't have god except nature, then you negate the same statement by telling they created a god by name Muruga. Some how i see facts are concealed. Need more proofs is what i feel.
What is wrong with his statements, we have studied in our childhood days like, kurinji God murugan, mullai god thirumaal, marutham, neithal and all lands and gods etc.. That's what he says dravidans worshipped god among nature.
in sangam literature itself it is mentioned that Sivan was the chairperson for the sangam literature.. go check ur facts properly.. sivan was tamil god long ago
முருகன் தமிழ்க்கடவுள்...வரலாற வடிவா படிச்சிட்டு கதைங்க.குறிஞ்சி நில கடவுள் யார்...முருகன். இராவணன் தமிழன் எண்டா அவன் யார் வணங்கினான்....சிவனை. தமிழண்ட அத்தன வரலாறும் இந்து என்ற சொல்லால மாற்றப்பட்டிருக்கே தவிர ,தமிழனுக்கு கடவுள் இல்லை எண்டு சொல்றது தப்பு. சமூகத்துக்கு தேவையான விசயங்கள் நிறய இருக்கு... சரி தமிழனுக்கு கடவுள் இல்ல எண்டு சொல்லும் உங்களுக்கு,திருப்பதில பெருமாள் இருந்தா என்ன ,பெருமாட்டி இருந்தா என்ன...
Hi Vicky ......I would like to know from where and how you are gaining these kind of knowledge....the way you convey things and your language I like it very much ....kindly share me where you are getting this kind of ideas
சொந்த பெயரை போடாத நண்பனே முதலில் மற்றவர் நம்பிகையும் கலாசாரம் சார்ந்த விஷயங்களிள் மற்றவர் தலையிடுவது தவறு எடுத்துகாட்டுக்கு ஜல்லிக்கட்டு வினாக பகைமை வளர்காதிர்கள்
தீண்டாமை உங்க மனசுள தான் இருக்கு இப்ப யாரும் தீண்டாமை பாக்குறது கிடையாது இப்ப காசு இருந்தா கடவுள் மேலே இருக்கிற மாலை உன் கலுத்தில சும்ம இத சொல்லியே இருக்கிறவன முட்டாள் ஆக்காதிங்க
dont underestimate bagavan srimath ramanuja.read varaha purana and know the truth of srivenkateswara. he is miraculouse look like all the god. sarvam hari.
Hinduism is not our religion actually our (tamilan) religion is aseevagam and our dharma is sanatan dharma according to our religion god have no shape like allah. idols are our guru, lord siva is our adhi guru. he didn't marry anybody. shakthi is also guru. in those days females and male both are same there is no difference. puranas are mixing fake and true. whatever he told everything is correct expect lord siva is aryan god.. vinayaka also not for aryans its is from Buddhism some told it is from our aseevagam....
நிச்சயமாக நண்பரே அதனால்தான் சிவனை வழிபடும் முறையிலேயே மக்காவில் முஸ்லிம்கள் வழிபாடும் இருக்கிறது. இதை பல முஸ்லிம்களும் மற்ற மதத்தினரும் ஒப்புக்கொள்வது இல்லை. நான் பல சித்தர்கள் நூல்களை படித்துள்ளேன் அதில் பிரதான சித்தர்கள் பதினெட்டுப்பேரில் ஒருவர் முஸ்லீம் மதத்தை தழுவியுள்ளார். அவர் யாக்கோபு சித்தர் என்று அழைக்கப்படும் ராம தேவர் ஆவார் அவரது சமாதி அழகர்மலையில் உள்ளது. சித்தர்கள் அனைவரும் சிவனடியார்களே இதை உலகம் புரிந்துகொண்டால்போதும் உலகில் அமைதி நிலவும்
Thamemon Ansari.ஆதியில் இறைவனை உருவம் இன்றியே வணங்கினார்கள்.சிலை வழிபாடு பின்னாட்களில் தான் ஏற்பட்டது.நூஹ் நபி அவர்களின் காலத்தில் தான் முதன் முதலில் சிலை வழிபாடு உருவாகியது.இதனால் கோபம் கொண்ட இறைவன் வெள்ளத்தை ஏற்படுத்தி அம்மக்களை அழித்தான்.பிறகு இப்ராஹிம் நபி அவர்களுக்கு பின்னர் மக்கள் மக்கா வின் கற்களை எடுத்து கொண்டு வீட்டில் அதனை சுற்றி வந்தனர்.பின்பு அதற்கு உருவம் வைத்து வழிபட தொடங்கினர்.இவ்வாறே சிவ வழிபாடு உருவாகி இருக்கலாம்.
mohamed alsaqaf ... sanatan dharma is oldest dharma it says god is super spirit. he looks like lamp very bright ,he produce us a spirit. we only decide where to live and which body to live. once we decide to live without god we enter into kala chakra. we can't escape into that. lord siva like gurus are holy spirit. god send them to change people because they love to live slave without knowing gods love. they come to convince us. very religion copy that dharma but name is different .
Dhana Lakshmi.ஒவ்வொருவரும் தத்தமது மதமே உண்மை என்பர்.ஏன் எனில் பெற்றோர்களின் மார்க்கத்தையே பிள்ளைகள் பின்பற்றுகின்றனர்.உங்கள் பெற்றோருக்கு நான் பிறந்து என் பெற்றோருக்கு நீங்கள் பிறந்தீர்கள் என்றால் இப்பொழுது நீங்கள் பேசிய வசனத்தை நான் பேசியிருப்பேன்.நான் பேசிய வசனத்தை நீங்கள் பேசி இருப்பீர்கள்.உண்மையான இறைவனை ஒரு நாள் அறிந்து கொள்வீர்கள்.நம்முடைய மரணத்திற்கு பின்னர் நாம் சந்திப்போம்
இந்துக்களுக்கு எதிரான பதிவு.. தேவையில்லாத சண்டை ஏற்படுத்துரீங்க.. இந்த மாரி தப்பு கிரிஷ்டியானிட்டில இல்லையா.. உங்க channel ல தான் பைபுல் பத்தி பார்த்தேனே.. கிருத்துவம் நல்லது இந்து தப்பா??
நல்ல கற்பனை வளம். திரைபடத்துக்கு திரைகதை சொல்வதுபோல் உள்ளது!
ிவார்ப்பணம்
சிவனின்றி அணுவும் அசையாது
*10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு .*.! - *எப்படி சாத்தியம்.*
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.
அதெப்படி *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள்.
சிவபூமிதான் நாம் வாழும் பூமி .
இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.
தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர்
இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.
குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.
இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய *மக்கீஸ்வரம் என்ற சிவாலயம் இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது*.
*இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.*
மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)
தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.
பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.
நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)
திருக்கேதீஸ்வரம்,
திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)
ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.
உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்
புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,
ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,
வாழ்க்கையையும்,
பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).
வட அமெரிக்காவில்கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்
பட்டுள்ளது.
இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.
கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.
பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.
சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.
சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.
எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.
எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்
சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.
சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.
*நமசிவய*
*திருச்சிற்றம்பலம்*
Namasivaya potri paramasivanin pugal parapungal.ellam Siva mayam. Anbey sivam.
Siva, sakthi paramporul
Om namashivaya
Om sakthi
Om namo narayanaya 🙏🙏🙏
Sarvam shivamayam
இந்து சமயத்தை யாருமே பரப்புனது இல்லை யாரையும் வளுகட்டாயமாக அழைத்ததும் இல்லை தவறாக அறிந்துள்ளீர்(அறிந்துள்ளீர்கள்) ஆதியும் சிவம் அந்தமும் சிவம் அனைத்தும் சிவம் சிவமே.
Thiya Thanu please view "part 3 Siva" its a you tube link, it contains almost 6 parts, which explains who is Lord Siva, Vishnu, bramha, how Aryans brought Hinduism? who created Hinduism? Thamizhan followed Aarsivagam.....Dravidian is the name given by Ariyans, used by politicians....
thayavu seithu thamilar adayalamana siva samayathai alikka vendam
Thiya Thanu
simpla sonnalum supera sonneenga
tamilargal hindukalae alla
they were originally jains and buddhists...tamil literatures are the proof...
சென்னை பெசன்ட் நகரில் உள்ள மாறி அம்மன் கோவில் மேரி மாத கோவில் ஆகா எப்படி மாறியது? அதை பற்றி கொஞ்சம் வெளிச்சம் தாங்க
வேளாங்கன்னி... கோயில் காசு...லாம்..எங்கடா போது....
Asvin mithun no need msg here.. Just press report button to remove this fake men video from you tube
Sangara madam, devasthanams maathara trust ku vara kasu ellam enga pogutho anga thaan churchku, masjids vara kasum poguthu...
thiruppathiyoda orunaal varumaanam therunjukittu pesuppa
MUTTAL ARIVILLA
Asvin mithun ...Super😄
hinduism is not a religion, its a oldest culture.
false information
@@southtechie evlo kuduthanga motha family ya convert panna...
@@narasimhantirumala170 nee evvalavu vaangina un pondattiya vikkirathukku?
ADA mutta Punda
IBC Tamil good
What good.... If anyone say ill about ur religion that time too will u say good..... Change ir mind dumbass man
திருப்பதில காசு போடுரது இருக்கட்டும் .. சர்ச்சில காசு வாங்குரது இல்லையா..
பாலாறு மோகன்வேல் super👍👍👌👌
Ungal muttal thanathunala than inum ipasi irukanga da
@@aswinthanapalan வணக்கம் புத்திசாலி அவர்களே 😂😂
vijay vj solluanga muttapayala
As win Aaaamaa unmaiythaan 😘😘😍😍😍😍
அருமையான பதிவு . உண்மை
Ena Unmai proof iruka da punnagai
நல்ல கற்பனை..
மிக அருமையான பதிவு நன்றி
Mr. Vikki. I hope you visited Tanjore, Chidambaram & Sri Rangam Temples. Don't try to split Hindhus.
Very good explanation. Young generation like you should improve other young generation too. Walga ungal thondu. Ramanugan allathu awan all ulle irunthu sathi velai parthirukkan. Ean thamilan athy kudi muttalaga irunthukkan. Thondai man paramparayum ayokiya paramparai. Iwanum seithiruppan. Avanukku ariyan thangal kula pala alugiya pommpulai galai koduthiruppan.
LORD VISHNU IS GOD OF MULLAI REGION PEOPLE IN ANCIENT TAMILAKAM BY TOLKAPPIYAM 5000 YEARS BEFORE
Arumayana pathivu
தம்பி நீ எதை பற்றி வேண்டுமெனாலும் பேசு ஆனால் தமிழனம் மற்றும் அதன் பாரம்பரியத்தை பற்றி தவறாக பேசதே... மக்களிடத்தில் அதை பரப்பாதே... 1000 வருடங்களுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரிய கோயில் சிவனுக்காக... அண்டை நாடுகளும் அண்ணார்ந்து பார்க்கும் சிதம்பரம் ரகசியமும் சிவனுக்காக... பூமியின் மையக்காந்த விசை இருக்கும் இடம்... கடவுளோ... அறிவியலோ... அதை தவறாக பேசுவதற்கு உனக்கு உரிமை இல்லை.... நீ சொன்ன அனைத்து கூற்றுக்களும் குருபுராணம் ஒன்றில் மட்டும் தான் இருக்கு அதுவே சிவனை மையமாக கொண்டு எழுத பட்ட நூல் என்று சொல்கிறார்கள்... முதலில் வரலாற்றை முறையாக கற்றுக்கொண்டு பின்பு அதை மக்களிடத்தில் பரப்பு...
good tamilanen unmaiyai alikka tamilan enum veasam podupavarkal ivarkal boss , thamilan saiva samyam ithu unmai , hindu entra samyam illai, math otumaikkaka ivvaru uruvakkappadathu
Tharshananth Ambikainathen unami nanbare...
Nandri Thalaiva
Tharshananth Ambikainathen சைவர்கள் தலைசிறந்தவார்கள் என்பதை நிறுபித்துவிட்டிர்.
thambi...thanjai koil 1000 varusam munnadithaan..tholkaapiyam..silapathigaaram...seevaga sinthamani kundalakesi enna ella tamil padaipugalum samanam budhha matham patrithaan ullathu..hindhumadham pinnarthaan namul nulainthanthu
Anna unga voice and peaura style super... na nearaya visayangal therijikka usefulla irukku
திருப்பதிசாமியை இடுப்புதுணியோட மட்டும் பாக்கமுடியும், திவ்யபாத தரிசனம்.
Avanugalukku antha arputha katchi theriyathu sister
ஹலோ நண்பரே,,,, திராவிடம் அல்ல தமிழர்கள் என்று கூறவும்,,,,,,
This is DMK channel, so they will say only Dravidam
Tamil pesum dravidargal thaan pirkaalathil tamizhargal endru alaikappatanar.
Pesum mozhi kurithe naam ellaorayum alaikirom.
Mozhi vaariyaaga endru nam naadu pirika paatadho andru muthal thaan nammai tamizhargal endru koorinar.
Vadakil aariyargal therkil dravidargal thaam aatchi seithanar nam naatil.
Super yaa
பணத்திற்கும், பதவிற்கும் மதம் மாறிய கோழை கூட்டம்மே பெட்டை கோழி கூவீ விடிவதில்லை
சிறப்பு.....நம்பலாம்
சிவன் எந்த கோவிலில் உருவம் கற்சிலையாக உள்ளது
In Chennai Thiruvarkaddu vayalanallur u can me it
Super good like video
Don't hurt the beliefs of Hindus, you guys can only tease Hindus. Hinduism has not particular guru are particular holy book and you can't find the orgin it's a ocean , Oh Lord Venkatesaya namaha
Om namo narayanaya
Super and thanks, because you was told that about paarpan's.
thanks for revelling truth
PODA 420 NAAIGALA
Thanks
Unno da background setup la paththa saikko mathiri irukke
good research..articulated well...
கிருஷ்டின எப்படி பரப்புனாங்க
செம்ம செம்ம bro
Mr.dute vicky சேர,சோழ,பாண்டிய மன்னர் எல்லாம் தமிழர் இல்லையா அவர்கள் கட்டிய சிவ கோவில்கள் எல்லாம் ஆரிய கோவில்களா....
hari dass cholan kattuna kovil than tirupathi, Tamil kovil athu, tamil inscriptions mattum than irukum. Next time pogum pothu kovil kalvetta parunga athula tamila ella storyum irukum.. Ivan solra storyla thuli kooda unma illa
Benedict Joseph i agree with you
Ivan soldrathu mannar kaalathuku munnadi, athavathu makkal avaravar nilangalil thaniye vaazntha kaalam.
Pothuva mannargal naa yaaru avangella raaja vamsam appadila onnu illa, thangala aalvatharku thangalul oruthara select pannavargal thaa arasargal.
Antha kaalathil perumbaanmaiya irunthathu buddha and jaina madham thaa athuku proof aa ilangoadigal, thiruvalluvar maari pala poets irukaanga.
There are so many things that we didn't know so far.... Thanks for u guys to making it
மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்க முயற்சி செய்யாதீர்.
Balamurugan Rangaraj sivana kumbudaravargal tamilargal pramanargal allar adhi sivan nammamadam
Balamurugan Rangaraj '
Eswari Mps
wow. அழகு எடுத்து சொன்ன விதம்
Tell about davinci code
Arun kumar r u fool da vinci code was just a philosopher's book not a religious one.
And the statement was told by a scientist not by a pope.
@Pon Selvan it was written by a man who research on religion ok... da vinci code written by Dan brown
Very good story
Kiristhava Isulaamiya thinippu, missionaries paththiyum pesunga bro. To be ethical.
மகிழ்ச்சி...
சிவன் சுத்த தமிழ் பெயர்
சிவந்தவன் என்று பொருள் முதற் கூடல் பாண்டியன்
அரகுறையா எதயும் போடாத டா
Thanks for good info
i have many question about this , please give us reference when you make the details , all the belief are not true and most of the history we dont know bcz of our ignorance . i think this issue we can take and talk later , please be focused on the india issue facing at present and help people and motivate people to improve our country , any how the tirupati idol worshiped its not ignore so dont take tension about his , just focus on TN and INDIA improvement thanks
Sirapa soninga theliva soninga. Nantri
super dude vikey... ithu na 10th padikum pothu enga tamil aiya solirukaru
javith billa அதான் நீ உருப்படாம போன காரணம
supera kalaichitinga.. nenga entha urla collectora irukinga
javith billa O
javith billa தஞ்சாவூர் க்கு சொன்னா வந்து வாழ்த்த போறீயா
super news ,super concept .....good
உண்மையை உரக்க சொல்வது நம் கடமை கேடி நன்றிகள் விக்னேசு சகோ
vigneshwaran subramaniyan LoLLLlllllll . நல்ல கிண்டல் , வஞ்சகப்புகழ்சியோ ? cycle gap ல இவர கேடி ஆக்கிட்டீங்க!!!
அதெல்லாம் இருக்கட்டும் அப்பு மொதல்ல வாடிகன் shape என்னனு google images ல போயி பாரு அப்பு. அப்பொறம் சொல்லு மத்ததை. என்னமோ பதஞ்சலி பொறந்த நாட்டுல sigmund freud (உளவியல்) பேசறாங்க.
Poiyayum puraliyayum solvathuthan ivargaludaya tholil sago.
பழனி முருகன் கோவில் பெருமாள் கோவில் என்று சொன்னால் எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு திருப்பதியை முருகன் கோவில் என்று சொல்வது...இது ஒரு மதம் மற்றும் channel நண்பர்களே புரிந்து நடந்து கொள்ளுங்கள்...
Adhu kedi alla kodi
Wonderful dude
Temples were built by Tamil Siddhars not by people who lived in mountains
Srihari Manoharan eppa raasa sidhargal silagal thaa senjaanga kovil la kaatala. Appo ella kovilgal kattunathu arasargal thaa.
Aalaluku build up pannugada storygala...
Nalla kadhai solluran
En vera region pathi pesarathu ila pola
wow ....sir super ....
perumal only have sangu and chakaram, so this is real perumal and, lady statue different than men statue, and tirumala hill shape is face of perumal its miracle, so this is fall
Good videos
most videos are about Hinduism, try to focus on other religion too
Dineshkumar krishnaswamy endha religion la yu silagal vechu problems vanthathu illa.
So india why you scream india is for hindus
Possible 100%
Dear Ram, am from proper southern Tamil Nadu, Tirunelveli..... Where my ancestors lived for 1000s of years.... My great grandfather is a Kovil poosari in karupasami temple... Just try to understand..... And don't pass any baseless comments judging with my name.... Can I judge your name Ram & suggest you to go North India, 😉 will you agree with that?~
Yes what u said is very very correct
Kindly upload / attach the link of evidence in description
Google pandra muuta chunni
Man is God made.. Religion is man made..but there is lot of difference between God and religion
Pls arrest this guy. His speech may create violence.
அன்பே சிவம்
Wrong information, Shiva , Perumal , Vinayagar and Amman are Tamil Gods only
Really?! Such idiots u r papans licker
@@kumaranrajendran3050 shut up IDIOT
Poda pundavaya
Awesome sir super msg🙏🙏
Can you produce a evidence??? Nothing.... Baseless accusations 😡😡😡
Ram Chandran May be refer guru puranam
V S guru puranam Siva puranam alla
V S guru puranam saiva nool.
Avan okkaran
puranam means what , who told it to whom.
Realy I got more Info compare to other Tripathi Videos. Great Job Team.
Initially you say Dravidian don't have god except nature, then you negate the same statement by telling they created a god by name Muruga. Some how i see facts are concealed. Need more proofs is what i feel.
What are you asking??? Already he read a wrong book... u r asking for proofs.. come on arun pls
What is wrong with his statements, we have studied in our childhood days like, kurinji God murugan, mullai god thirumaal, marutham, neithal and all lands and gods etc..
That's what he says dravidans worshipped god among nature.
Exactly correct
Mohamed Ashraf Dai lusu ena correct,thuuuu sootha moodu
just a divide and rule strategy
in sangam literature itself it is mentioned that Sivan was the chairperson for the sangam literature.. go check ur facts properly.. sivan was tamil god long ago
Hare Rama Hare Krishna
முருகன் தமிழ்க்கடவுள்...வரலாற வடிவா படிச்சிட்டு கதைங்க.குறிஞ்சி நில கடவுள் யார்...முருகன்.
இராவணன் தமிழன் எண்டா அவன் யார் வணங்கினான்....சிவனை.
தமிழண்ட அத்தன வரலாறும் இந்து என்ற சொல்லால மாற்றப்பட்டிருக்கே தவிர ,தமிழனுக்கு கடவுள் இல்லை எண்டு சொல்றது தப்பு.
சமூகத்துக்கு தேவையான விசயங்கள் நிறய இருக்கு...
சரி தமிழனுக்கு கடவுள் இல்ல எண்டு சொல்லும் உங்களுக்கு,திருப்பதில பெருமாள் இருந்தா என்ன ,பெருமாட்டி இருந்தா என்ன...
Hi Vicky ......I would like to know from where and how you are gaining these kind of knowledge....the way you convey things and your language I like it very much ....kindly share me where you are getting this kind of ideas
சகோதரர் உங்கள் நோக்கம் என்ன இந்துகளின் நம்பிகையை கெடுப்பதா... நீங்கள் உன்மையானவர் என்றால் davanci code சமந்தபட்ட Christian videos வெளியிடுங்கள்
Saravanan M தமிழர்கள் இந்துக்கள் இல்லை குலதெய்வ வழிபாட்டாழர்கள்..
சொந்த பெயரை போடாத நண்பனே முதலில் மற்றவர் நம்பிகையும் கலாசாரம் சார்ந்த விஷயங்களிள் மற்றவர் தலையிடுவது தவறு எடுத்துகாட்டுக்கு ஜல்லிக்கட்டு வினாக பகைமை வளர்காதிர்கள்
Saravanan M என் பெயர் ச.வெற்றிவேல் கலாச்சாரம் என்னுடையது மதம் என்னுடையது அல்ல .. இப்போது இருக்கும் எந்த மதமும்
எந்த மதத்திலும் இல்லாத தீண்டாமையை இந்து மதத்தில் இருக்கிறது பாதிக்கப்பட்டவன் வலிக்கிறது
தீண்டாமை உங்க மனசுள தான் இருக்கு இப்ப யாரும் தீண்டாமை பாக்குறது கிடையாது இப்ப காசு இருந்தா கடவுள் மேலே இருக்கிற மாலை உன் கலுத்தில சும்ம இத சொல்லியே இருக்கிறவன முட்டாள் ஆக்காதிங்க
Vera level bro speech...
Sivan Hindu madha kadavul illai .avar saiva kadavul. Melum Thamizhan etra margam veera saivam.ithuthan varalaru unmai
correct brother
Vijay Vinoth LoLLLlllllll . hahaha. adangoppan thamabaranila thala muzhugara! . unakku therintha varalaru ivvalavu thaanada? unnaipola yosippatharkku arivae illathava aattu moolai adi muttalkal vera eppadida ezhuthuvaan ??
14:56
தவறு. பெருமாள் ஒவொரு வாரத்திலும் விழக்கிழமை திருமஞ்சன கோலத்தில் காட்சி அளிப்பார். இந்த கோலத்தில் எந்த அவரணங்கள் இல்லாமைதான் காட்சி அளிப்பர்.
Epaa ibc tamil ongaluku oru vendukol intha comment achum reply pannunga bayathu comment hide pannathinga..
1.Tamil noolil payiram irukum .Athu munurai ponrathu.
2.Tamilar ta irukathulaya palaya nool thoolkapiyam.
3.Tholkapiyam oru ilakana nool(grammar book).atha payiramthula athavathu munuraila Tamil nadu earkai sivaniya nilamnu than iruku.Sivan than tamilar oda muthathaiyar.
4.Muthal tamil sanga thoda thalaivar sivan.
5.Tamil sangathula yaru elam irukanga nu pakanumnuna meenachi amman kovil vanthu parunga.
6.Pillaiyar mattum than vadakula irunthu vantha kadavul.
Mothala arakoraiya varalaru padichutu enaku than elam theriyum nu podathingaa
sabari rajaa sariyana kelvi,avarin varalaru migavum thavaru. sivan dhan tamilin mudhal kadavul. tamiluku uruvam thandhavanum sivane.
Excellent
Really superb keptup
Chozhan kattuna kovil than Tiruppathi...inimel yaravathu tiruppathi poneengana kalvetta kavaninga. muluka muluka tamil mattum than irukum..archaeological facts pathi pesunga
St.Thomas mount vs PARANGHI malai can you get detail like this please
dont underestimate bagavan srimath ramanuja.read varaha purana and know the truth of srivenkateswara. he is miraculouse look like all the god. sarvam hari.
Excellent excellent
சூப்பர்
Rendu light oru camera irutha periya pudungi mathiri pesuvai ya da _________
Super bro.... Athe pola tiruchendur murugan temple pathi sollunga
Bro, why are you uttering baseless lies without breathing
Super information
DUDE VICKY PLEASE DONT GIVE WRONG INFORMATION TO YOUR VIEW TO PUBIC
He given source why your soothu burning
Hello, sir Ramanugar ha pathi mulusa theriyama thapa peysadhiga modhala histry ya mulusa padichutu aprm vedios poduga
Mr Dude Vickky... !
Please learn some stuffs before speaking... plz don't create some stories !
Thnks for ur beautiful information broo
Hinduism is not our religion actually our (tamilan) religion is aseevagam and our dharma is sanatan dharma according to our religion god have no shape like allah. idols are our guru, lord siva is our adhi guru. he didn't marry anybody. shakthi is also guru. in those days females and male both are same there is no difference. puranas are mixing fake and true. whatever he told everything is correct expect lord siva is aryan god.. vinayaka also not for aryans its is from Buddhism some told it is from our aseevagam....
நிச்சயமாக நண்பரே
அதனால்தான் சிவனை வழிபடும் முறையிலேயே மக்காவில் முஸ்லிம்கள் வழிபாடும் இருக்கிறது. இதை பல முஸ்லிம்களும் மற்ற மதத்தினரும் ஒப்புக்கொள்வது இல்லை. நான் பல சித்தர்கள் நூல்களை படித்துள்ளேன் அதில் பிரதான சித்தர்கள் பதினெட்டுப்பேரில் ஒருவர் முஸ்லீம் மதத்தை தழுவியுள்ளார். அவர் யாக்கோபு சித்தர் என்று அழைக்கப்படும் ராம தேவர் ஆவார் அவரது சமாதி அழகர்மலையில் உள்ளது. சித்தர்கள் அனைவரும் சிவனடியார்களே இதை உலகம் புரிந்துகொண்டால்போதும் உலகில் அமைதி நிலவும்
Thamemon Ansari.ஆதியில் இறைவனை உருவம் இன்றியே வணங்கினார்கள்.சிலை வழிபாடு பின்னாட்களில் தான் ஏற்பட்டது.நூஹ் நபி அவர்களின் காலத்தில் தான் முதன் முதலில் சிலை வழிபாடு உருவாகியது.இதனால் கோபம் கொண்ட இறைவன் வெள்ளத்தை ஏற்படுத்தி அம்மக்களை அழித்தான்.பிறகு இப்ராஹிம் நபி அவர்களுக்கு பின்னர் மக்கள் மக்கா வின் கற்களை எடுத்து கொண்டு வீட்டில் அதனை சுற்றி வந்தனர்.பின்பு அதற்கு உருவம் வைத்து வழிபட தொடங்கினர்.இவ்வாறே சிவ வழிபாடு உருவாகி இருக்கலாம்.
Thamemon Ansari.ஆனால்,இதற்கும் இஸ்லாமையும் முடிச்சு போட கூடாது.இஸ்லாம் ஏக இறைவன் மட்டுமே ,மார்க்கமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
mohamed alsaqaf ... sanatan dharma is oldest dharma it says god is super spirit. he looks like lamp very bright ,he produce us a spirit. we only decide where to live and which body to live. once we decide to live without god we enter into kala chakra. we can't escape into that. lord siva like gurus are holy spirit. god send them to change people because they love to live slave without knowing gods love. they come to convince us. very religion copy that dharma but name is different .
Dhana Lakshmi.ஒவ்வொருவரும் தத்தமது மதமே உண்மை என்பர்.ஏன் எனில் பெற்றோர்களின் மார்க்கத்தையே பிள்ளைகள் பின்பற்றுகின்றனர்.உங்கள் பெற்றோருக்கு நான் பிறந்து என் பெற்றோருக்கு நீங்கள் பிறந்தீர்கள் என்றால் இப்பொழுது நீங்கள் பேசிய வசனத்தை நான் பேசியிருப்பேன்.நான் பேசிய வசனத்தை நீங்கள் பேசி இருப்பீர்கள்.உண்மையான இறைவனை ஒரு நாள் அறிந்து கொள்வீர்கள்.நம்முடைய மரணத்திற்கு பின்னர் நாம் சந்திப்போம்
Semmma video
Unma theriyama pesadha da....
Semma...bro kalakkal research ..you always referred the books good
sivan was Tamil siddhar,
என் தமிழர்கள் கட்டுன கோயில் but இன்னிக்கு வேற்று மொழி பேசுறவன் கிட்டே இருக்கு 🤦. தமிழ் இனம் விழித்துக்கொள் ❤️🙏
நல்ல கற்பனை..
இந்துக்களுக்கு எதிரான பதிவு..
தேவையில்லாத சண்டை ஏற்படுத்துரீங்க..
இந்த மாரி தப்பு கிரிஷ்டியானிட்டில இல்லையா.. உங்க channel ல தான் பைபுல் பத்தி பார்த்தேனே..
கிருத்துவம் நல்லது இந்து தப்பா??
பாலாறு மோகன்வேல் ..சரியா சொன்னீக. ..இந்த நாய அடடிக்கனும்
பாலாறு மோகன்வேல் சரியா சொன்னிங்க
Yow ipayum thirundhala paaarunka da neenka
In the.dhevadiya.makanuku.mandiyela.adi.pattu.kiruku.pidichu.iruku.yarum.tention.akavendam
பாலாறு மோகன்வேல் சிவனும் பெருமாளும் இந்து இல்லையா? சிவனை பெருமாளாக மாத்தினது சண்டையில்லையா????
Enada hindu madhatha parapunangala odipoiru. Pesa chance kadachudunu vaila varathula pesidatha.