தினம் சேரும் பால் ஆடையை 1 வாரம் சேர்த்தால் 1 மாதத்திற்கு ஆரோக்கியமான நெய் ரெடி👌|ghee recipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2023
  • தினம் சேரும் பால் ஆடையை 1 வாரம் சேர்த்தால் 1 மாதத்திற்கு ஆரோக்கியமான நெய் ரெடி👌|ghee recipe in tamil
    #homemadebutterrecipe #homemadeghee
    #howtomakegheeathome #ghee #veetileyvennaiedupathueppadi #homemadegheerecipeintamil #honemadebutterintamil #நெய்செய்வதுஎப்படி
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 174

  • @CookwithSangeetha

    Hi friends good afternoon! New video out 👉

  • @chellammals3058

    வணக்கம் சங்கீதா இனி அடுத்த முறை நெய் காச்சும்போது பால் ஆடையை எடுத்து வைக்கும் போது அதில் கொஞ்சம் தயிர் உறை ஊற்றி ஒருநாள் வெளியே வைத்திருந்து பிறகு குளிர்சாதன பெட்டியில் வைத்து வெண்ணை எடுத்து நெய் உருக்கிப் பாருங்கள் அதில்தான் உண்மையான நெய் மணம் வரும்

  • @gokulapriya5332

    நானும் இப்படி தான் செய்வேன் சூப்பர்

  • @chandraraj3943

    வாவ் இந்த வீடியோவை தான் எதிர் பார்த்தேன் ஒரு தடவை சரியா வருது ஒரு தடவை சொதப்புது எங்க வீட்ல நிறைய மாடுகள் இருக்கும் எங்க அம்மா அடிக்கடி செய்வாங்க நீங்க சொல்ற மாதிரி நெய்ய விட இந்த நெய் காய்ய்ச்சிய பாத்திரத்தில் சாதம் போட்டு பிசைந்து உருன்டையா அம்மா கொடுப்பாங்க அதுக்கு தான் நாங்களும் அடிச்சிக்கிவோம் முருங்கை கீரை போடுவாங்க வேற லெவலா இருக்கும் கிட்டத்தட்ட 35வருடங்களுக்கு முன்னாடி கூட்டிகிட்டு போயிட்டம்மா மிகவும் நன்றி டா மா! 💐💐💐💙💙💙👍

  • @meenakumarisivaramachandra9297

    நானும் இந்த முறையில்தான் ஏடுசேர்த்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சுவேன்.பிரமாதமான வாசனையுடன் இருக்கும்.

  • @radhikabalaji0876

    சூப்பர்டா செல்லம்.இப்படி வீட்லயே நெய் காய்ச்சி சாப்பிடறதுதான் நல்லது.எல்லாம் கலப்படமா இருக்கு.👌👌👏👏🥰🥰

  • @saraswathic4957

    பால் ஆடையில் தயிர் உறை போடவேண்டாமா சங்கீதா

  • @Dhanasenthil2506

    Semmma super... Ghee indha madhiri pannalama super method sangee ma... Super a iruku... Manal manala nei irundha..... advertisement song dha nenapu varudhu...

  • @user-hu4bc3yb3v

    Akka na 3 times panna super ah vandhuchu aana indha dhadava enna mistake aachu nnu teriyala paste pola ayiduchu enna seiradhunnu sollunga pls en mamiyar thituvanga pls reply akka

  • @elizabethjagan1863

    Akka nanum pallada eduthu vachi iruka akka ❣️ kandipa nanum senjipathudu ungalukku sollra akka🥰🫂💐kerishna chellam epadi irukanga ❣️😇

  • @jayanthirajagopalan9025

    Kakkam ennum kasandu sappida koodandoongranga

  • @tamilarasi3778

    அருமை ❤ மிக்க நன்றி

  • @paramporulparabremmum

    வணக்கம் சகோதரி. உங்க வீடியோவை கொஞ்ச நாள் தான் பார்த்து வருகிறேன். உங்களின் home tour வீடியோவை பார்த்தபோது ரொம்ப எளிமையாக இருந்தீங்க, அடுத்த வீடியோ மஷ்ரூம் செய்த்துட்டு security கொடுத்து சாப்பிட சொன்னீங்க

  • @kanmanirajendran767

    சூப்பர் சங்கீதா நானும் இதேபோல் செய்து பார்க்கிறேன் சங்கீதா

  • @palanivelp7458

    Superakka

  • @poornimak5937

    Nanum eppadi tha pannuven spraa erukku.

  • @antoalwinkutties9416

    Super sister,na uppu serka matten inimel serthukren thank you sis

  • @Villagepapachannel

    Spr akka🎉

  • @user-jm8is2yi7p

    Sister neenga sonna Madhiri ghee prepare pannen super ah vandhuchu romba thanks sister