பயன்படாமல் கிடந்த கத்திப்பாரா; 15 கோடியில் நகர்ப்புற சதுக்கமாக மாறியது | Kathipara Junction | Guindy

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 412

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS 3 года назад +3

    மிகவும் அழகாக உள்ளது.
    இந்த வழியாக வாகனத்தில் செல்லும் போது இந்த இடம் பூங்காவாக மாறினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்திருக்கிறேன். அதை இன்று நிஜத்தில் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி.
    ஆரம்பத்திலேயே குப்பை மேடாக மாறிவிடும் என கூறுவதை தவிர்த்து.
    இந்த இடத்தை அசுத்தபடுத்த மாட்டோம் என மக்களாகிய நாம் உறுதி ஏற்க்க வேண்டும்.
    தனி மனித ஒழுக்கமே சமுதாயத்தின் மாற்றம். பூங்காக்களை உருவாக்குவது அரசின் கடமை அதை சேதப்படுத்தாமல் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டியது மக்களின் கடமை.
    ஒரு வீட்டின் வரவேற்பறை போல நமது சிங்கார சென்னையின் இந்த வரவேற்பறையும் தூய்மையாக இருக்க வேண்டும்.
    இருக்கும் என நம்புவோம்....

  • @KSA82927
    @KSA82927 3 года назад +378

    இங்கு வரும் பொது மக்கள் இ‌ந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்,,,

    • @NaveenKumar-on5qz
      @NaveenKumar-on5qz 3 года назад +19

      That's not sure because public are busy about politicians n celebrities mistakes n forgot the own they did

    • @bcddreamers4216
      @bcddreamers4216 3 года назад +3

      Ha ha

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 3 года назад +1

      Crt

    • @qf8822
      @qf8822 3 года назад +7

      ஊரை துர்நாறடிக்கும் தமிழர்கள். வால்டாக்ஸ் ரோடு,கூவம், சென்ட்ரல் ரயில் சென்னைக்கு உதாரணமாக இன்றும்

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 3 года назад +5

      ஒரு மழை பெய்தால் போதும். இந்த இடத்தையும் நாற அடித்துவிடுவார்கள்.

  • @nathannathan9285
    @nathannathan9285 3 года назад +103

    அரசியல் கட்சி பெருமக்களே.... போஸ்டர் ஒட்டி தூண்களை அசிங்கப்படுத்தாமல் இருங்கள் 🙏🙏🙏

    • @mohammedismail-lx2dq
      @mohammedismail-lx2dq 3 года назад +1

      Valid point

    • @anbazhaganeb2227
      @anbazhaganeb2227 3 года назад +1

      கண்டிப்பு அவசியம்.பாராபட்சம் காட்டக்கூடாது.

  • @tamilselvisaravanan8499
    @tamilselvisaravanan8499 3 года назад +65

    பொது மக்கள் அதை நல்லபடி பயன்படுத்தி கொள்ளவும். குப்பைகளை போடாதீர்கள். அரசு எடுக்கும் முயற்சிக்கு துணை நிற்போம்.

  • @ganeshkumarn6894
    @ganeshkumarn6894 3 года назад +154

    எல்லாம் ஓகே தான் அதனை சரியாக பராமரிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.சென்னையில் இது போல் நிறைய இடங்களில் பூங்காக்கள் இருந்தது இப்போது அவையெல்லாம் குப்பைகள் மேடுகளாகி விட்டன. இனியாவது மாறுவோம்

    • @mohammedrafeek8851
      @mohammedrafeek8851 3 года назад +1

      Rightly said proper maintenance is the problem in our country.

    • @immanuelpraba
      @immanuelpraba 3 года назад +4

      ​@@mohammedrafeek8851 its everyone's responsibility , for those spit , urinate and even damage these properties .

    • @Tamilselvan-dy2gb
      @Tamilselvan-dy2gb 3 года назад +1

      @@immanuelpraba drinking people too

    • @revathyanna1266
      @revathyanna1266 3 года назад +2

      மக்கள் தான் ஒத்துழைப்பு தரவேண்டும்

    • @altain
      @altain 3 года назад

      காண்ட்ராக்ட் களில் ஊழல் வாதிகளை கட்டுப்படுத்த அரசு போதுப்படையான சட்டம் ஏற்றி செயல்படுத்த வேண்டும்.
      மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்....

  • @ganeshpandi15051982
    @ganeshpandi15051982 3 года назад +8

    நா சென்னை இல் பிறந்தவன் தான் but என் அப்பா ஒரு விவசாயி ஆனால் எனக்கு அதெல்லாம் இப்ப தெரியாது ஒன்னு மட்டும் தெரியும் அறுவடை பன்ன நெல் மூட்டைகளை பாதுகாத்து வைக்க தமிழ்நாடு முழுவதும் கட்டிடம் கட்ட வேண்டும் எனது தாழ்மையான வேண்டுகோள் நகரத்தை மட்டும் மேம்படுத்துவது இல்லாமல் அரசு கிராமங்களையும் சாலை இல்ல இடங்கள் தார் சாலை தெரு மின்விளக்கு அமைக்கும் எனில் இந்த அரசுக்கு எண் நன்றி

    • @rajeshkanna7553
      @rajeshkanna7553 3 года назад +1

      No use... because anga no people s.
      Inga thaa ellarum irukkom so Chennai and city only thaa develop agnum. Village la appdiyae irukanum appo thaa fàrrming nadakum ilana work panna matnga

  • @K_K129
    @K_K129 3 года назад

    அண்ணாமலை இதை அனுமதிக்க வேண்டும்.
    ஏனென்றால் திமுக செய்யும் ஒவ்வொரு வேலையையும் அவர்
    அப்ரூவ் செய்தால் தான் அது சிறக்கும்

  • @pasupathytg8241
    @pasupathytg8241 3 года назад +6

    இந்த இடத்தை பராமரிப்பு செய்ய பெரிய தொழிற்சாலை வசம் ஒப்படைத்து, அவர்கள் தங்கள் விளம்பரம் இடம்பெற செய்யலாம்.

  • @balasathya1755
    @balasathya1755 3 года назад +4

    எல்லாம் சரி,,,,,வழக்கம் போல பராமரிப்பு இல்லாமல், வினடிக்காமல் நல்லமுறையில் பராமரித்து பாதுகாக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏

  • @syed101951
    @syed101951 3 года назад +1

    வகுப்புகளில் சில பிள்ளைகளை
    பார்த்து ஆசிரியர் " தூங்கு மூஞ்சி
    தூங்கு மூஞ்சி நீங்கள் உருப்படவே மாட்டீர்கள் " என்று சொல்லும்
    வசனங்கள் தான் இந்த சமயத்தில்
    ஞாபகத்துக்கு வருகிறது ☝️

  • @RajKumar-xp5iu
    @RajKumar-xp5iu 3 года назад +4

    இத குறிச்சி வச்சிக்கின்க இன்னும் 1 வருசத்துல இந்த இடம் குப்ப தொட்டிய மாறிடும் இதுக்கு இத்தன கோடி இத வேற ஏதாவது நல்லதுக்கு use பண்ணிருக்கலம்

  • @rajagopalanayappann3193
    @rajagopalanayappann3193 3 года назад

    இதற்கு 15கோடி சிலவு என்பதே ஏற்க முடியாத பெறிய தொகை.
    வருடாவருடம் இதன் பராமரிக்க இன்னும் எவ்வளவு கோடி ஸ்வாஹாவோ.

  • @TheSundar1958
    @TheSundar1958 3 года назад

    2008 முதல் வீணான நிலம். அஇஅதிமுக போட்ட திட்டம்.... விடியல் திமுக ஆட்சியில் திறக்கப் பட இருக்கிறது

  • @Yoursram786
    @Yoursram786 3 года назад

    இந்த மேம்பாலம் கீழே இது போல பொழுது போக்கு பூங்கா அமைப்பது பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை... திடில் மேலே இருந்து வாகனம் நிலை தடுமாறி கிழே விழுந்தால் கிழே விளையாடும் சிறுவர்களுக்கு பெரியவர்களுக்கும் ஆபத்தாக முடியும்... அழகுக்காக பயன் படுத்துங்கள். மக்கள் பயன்பாட்டிற்கு வேண்டாம்... அரசு இது குறித்து பரிசீலனை செய்தால் நல்லது.

  • @saro7161
    @saro7161 3 года назад +5

    அருமை வாழ்த்துக்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. இதை மக்கள் தூய்மையாக பயன்படுத்த வேண்டும் .அரசு மேலும் இதுபோன்று நல்ல திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் .வாழ்த்துக்கள் முதலமைச்சர் அவர்களுக்கு .

  • @shanmugam3991
    @shanmugam3991 3 года назад +17

    அரசு செய்து தரக்கூடிவற்றை முறையாக யாரும் எங்கும் பயன்படுத்துவதில்லை. பிறகு அதற்காக செலவு செய்த பணம் முழுவதும் பாழாகிவிடுவது வாடிக்கையாக எல்லா ஊர்களிலும் நடந்து வருகிறது.

  • @Enna-Vaaida-iThu-EVi
    @Enna-Vaaida-iThu-EVi 3 года назад

    இந்த இடம் முழுக்க மரங்கள் நட முடியாதா?

  • @skybird4695
    @skybird4695 3 года назад +1

    18 கோடி? அதிகம் தான் எவ்ளோ ஆட்டைன்னு தெரில.......இதே நாள் அடுத்த வருடம் பார்க்கும்போது தெரியும் மக்கள் என்ன செய்து வச்சிருபான்கன்னு...

  • @sathishma9566
    @sathishma9566 3 года назад +2

    இந்த சதுக்கம் எடப்பாடியாரின் புகழ் பாடும்

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 3 года назад

    கேமரா மாட்டி தனியார் டிரஸ்ட் மூலம் பாதுகாத்தால் ஓரளவுபாதுகாக்கலாம்

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 3 года назад

    போஸ்டர்கள் விளம்பரங்கள் செய்யாமலிருந்தால் நன்றாக இருக்கும். கட்சி சார்பின்றி அதற்குத் தடை விதிக்க வேண்டும்

  • @Just_living
    @Just_living 3 года назад +48

    Everyone who is going there should be responsible, so it looks good forever

    • @Hijklm
      @Hijklm 3 года назад

      கல்லா கட்ட நல்ல வழி

  • @25mmbuilders93
    @25mmbuilders93 3 года назад +2

    உருவாக்கதைவிட பராமரிப்பு மிக அவசியம்

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 3 года назад

    வாழ்க முதல்வர்

  • @பெரியோர்மண்
    @பெரியோர்மண் 3 года назад +11

    நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும். வருமானத்தை பெருக்குகிறோம் என்ற பாவனையில் கட்டடங்களை கட்டக் கூடாது.

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 3 года назад +11

    Please kindly open the kathipara underpass immediately, people of alandur metro side find it difficulty in travelling to kk Nagar and Guindy. Underpass was closed to traffic last year to make this park square.

  • @kelvinmoses7777777
    @kelvinmoses7777777 3 года назад

    முதல்வர் மாஸ் 👌🏽

  • @mahendraprabu2042
    @mahendraprabu2042 3 года назад

    ADMK இதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 10 years totally waste....... DMK தான் கெத்து.... 👌👌👌👌👌

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 3 года назад

    ஒரு வருடம் கழித்து மறுபடியும் விடியோ எடுத்து போடுங்க , இது போல இருந்தால் நன்று ...

  • @JeganG..54558
    @JeganG..54558 3 года назад +1

    அடுத்த திட்டமா கத்தி பாரா இருந்து ஜாக்கிவாசுதேவ் கோவிலுக்கு ஒரு அடிகள் நாட்டி ஒரு பாலத்த போட்டு விடுங்க முதல்வரே 🙏🙏🙏🤭🤭🤭

  • @moorthithiru7050
    @moorthithiru7050 3 года назад +1

    எடப்பாடியின் நிர்வாகம் அருமை
    🌱🌱🌱🌱

  • @premnathkumar5548
    @premnathkumar5548 3 года назад

    இந்த சுத்தம் கடைசி வரையில் இருந்தால் தான் இதனை உருவாக்கியதிற்கு பயன் இருக்கும்....

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 3 года назад

    இது அதிமுக ஆட்சியிலேயே
    20 19ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டம்.

  • @NigarTamil
    @NigarTamil 3 года назад

    கலைஞர் சதுக்கம் என பெயரிடவும்

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 3 года назад

      ஏன் இன்பநிதி பெயரை வைக்கலாமே!

  • @purushothmathan5131
    @purushothmathan5131 3 года назад +8

    Ithu polave all bridges kkum ippadi Azhagu paduthinal migavum nandraga irukkum👏👏👏👏

  • @jack--lock
    @jack--lock 3 года назад +2

    12 ஏக்கர் அ சொல்லாம 5.38 லட்சம் சதுரடி என்னாம இலுகுறிங்க

  • @tamilentertainment619
    @tamilentertainment619 3 года назад +1

    நம்புங்கோ மக்காள் சென்னை மட்டுமே தமிழ்நாட்டின் ஒரு பகுதி😂😂

  • @raja03able
    @raja03able 3 года назад +17

    Dear Patrons, please maintain litter free and use the facility to the fullest.

  • @govindgl2664
    @govindgl2664 3 года назад +16

    சமூக அக்கறையுடன் உள்ள அரசாங்கம் செய்த செயல்

    • @mohans8593
      @mohans8593 3 года назад

      Yev rs 200 UPI ithu metro train kattunathu

  • @abrahamdanie
    @abrahamdanie 3 года назад

    15 கோடி ரொம்ப அதிகம்.கமிஷன் போக செலவான தொகையை சொல்லுங்க.

  • @arivezhil
    @arivezhil 3 года назад +2

    2018ல் தொடங்கிய, மெட்ரோ நிர்வாகம் செய்த செயல் ... சரிதானே ?

  • @idleandactive
    @idleandactive 3 года назад +6

    இனிமே எல்லா பயலும் இங்கேயே வந்து படுத்து கெடப்பான். கஞ்சா இழுப்பான். இதான் நடக்கும்.

  • @shafiaaliyah491
    @shafiaaliyah491 3 года назад +1

    இரவில் தூங்குவதற்கு அனுமதிக்க கூடாது, அப்போது தான் சுத்தமாக irukkum

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 года назад +30

    Dr.Kalaignar Father of Modern Tamil Nadu 👍👍👍❤️👍💯

    • @ranjitsingh6856
      @ranjitsingh6856 3 года назад +1

      Absolutely. சென்னையை பார்த்து பார்த்து செதுக்கியிருக்காரு

    • @subramaniampanchanathan6384
      @subramaniampanchanathan6384 3 года назад +11

      இது சென்ற அம்மா ஆட்சியின் அன்பளிப்பு.

    • @everdrive3427
      @everdrive3427 3 года назад +1

      And also corruption

    • @intelnew
      @intelnew 3 года назад

      @@ranjitsingh6856 ellam earilaaa kattunadhu

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 3 года назад +3

    So finally one உருப்படியான work by எடுப்ஸ் & கோ?

  • @padmanarasimhan9600
    @padmanarasimhan9600 3 года назад +1

    உழைப்பு ஓரிடம் பயன் வேறிடம். காலத்தின் கோலம்.இதுதான் காக்கா உட்கார பனங்காய் விழுந்த கதையோ

  • @advocatearul2146
    @advocatearul2146 3 года назад +24

    Should appoint guards and take care of the premises.. also there ought to be regular maintenance of the pillars, bridges, and other structure existing there .. if more crowd comes.. should take measures to prevent accidents..
    Food zones free of litters n rodents..

  • @martinphinehas413
    @martinphinehas413 3 года назад +20

    Good.... ADMK's good thing 👏.... But DMK completed it superbly.... awesome

    • @ravi11911
      @ravi11911 3 года назад

      Done by Chennai metro which gets funding from central hehehe

    • @mohans8593
      @mohans8593 3 года назад +1

      Rs 200 upiya 😂😂😂 appo sari tha

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 3 года назад

    பராமரிப்பு தேவை.மக்களிடம் பொறுப்பு இல்லை.

  • @allinoneAppaPappa3790
    @allinoneAppaPappa3790 3 года назад +3

    Guindy kaththipara bridge is brilliant idea ..... it reduced traffic problem drastically

  • @vijayakumarm5931
    @vijayakumarm5931 3 года назад

    அதிமுக ஆட்சியின் திட்டம்

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 3 года назад +6

    சிங்கார சென்னை விரைவில்

  • @raprabaa
    @raprabaa 3 года назад

    முதல்ல இங்கு எச்சி துப்புனா 500 பைன் போடுங்க

  • @noormohamed649
    @noormohamed649 3 года назад

    ஊரு பட்ட தண்ணி புகுந்து நெம்பி கடந்தது அப்போ மக்களிடம் கேட்டபோது குத்திக்கொண்டு செத்தான்
    இப்போ அருமையா இருக்கு மயிரா இருக்குன்னு சொல்றான்

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 3 года назад

    நம் ‌நாட்டில்‌ எல்லாம் நல்லா இருக்கு பராமரிப்பு மட்டும் சரியில்லை

  • @ramachandran8630
    @ramachandran8630 3 года назад +4

    வேலு Money, இது ல கை வைத்தாரா?

  • @meetan-
    @meetan- 3 года назад +5

    கொஞ்ச நாட்கள் நல்லா இருக்கும்..பிறகு சரியான பராமரிப்பு இல்லாமல் அசிங்கம் தான். இதெல்லாம் ரொம்ப பழகிப்போன விஷயம்..

    • @sivakumarv3414
      @sivakumarv3414 3 года назад

      திரும்பவும் ஒரு கமிஷன் கோஷ்டிக்கு ஓட்டுப்போட்டீர்கள் என்றால் நீங்கள் சொல்வது நடக்கும் ,உதாரணம் பூம்புகார் ,தலைமை செயலகம் அண்ணா பவள விழா நூலகம்.

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 3 года назад

    நமக்கு நாமே என நினைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்

  • @gangavallicscdeo1719
    @gangavallicscdeo1719 3 года назад

    பயன்படுத்தும் மக்கள் திருந்தாமல் எந்த திட்டமும் வெற்றியடையாது

  • @jebarani1320
    @jebarani1320 3 года назад

    அப்படியே விட்டுவிடக்கூடாது பராமரிக்கவும் வேண்டும்

  • @sudhakarsudhakar664
    @sudhakarsudhakar664 3 года назад +1

    ஸ்டாலின் வந்தால் இந்த இடம் இப்படி மாறும் என்று எனக்கு தெரியும்

  • @dhanasekarapandiansrinivas4542
    @dhanasekarapandiansrinivas4542 3 года назад

    அப்டினா வேற எங்கயோ நிலத்த ஆட்டைய போடப்போறாங்கேனு அர்த்தம் 😂😂

  • @rashikali6403
    @rashikali6403 3 года назад +17

    யார் வரனும் இதுதான் காட்சி.
    அடிமை வந்தால் அங்கு இந்தியும் குடுமியும் நந்தளாளா.......

  • @pallurams
    @pallurams 3 года назад

    லைட் எல்லாத்தையும் உடைத்துவிட்டு மலம் சிறுநீர் கழிக்க தான் போரானுக

  • @Pandalchannel
    @Pandalchannel 3 года назад +2

    சூப்பர் ! மிக அருமை ! 👌👍⚡️

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 года назад

    மக்கள் சுத்தம் பராமரிக்க மெட்ரோவுடன் ஒத்துழைப்பு தர வேண்டும்

  • @devamohan6254
    @devamohan6254 3 года назад +2

    Really superb..keep go with green...but people idhuku support pananum..suthama vachikanum... 🙏🏼🙏🏼❤️

  • @lathapadmanabhan3254
    @lathapadmanabhan3254 3 года назад

    நாகர்கோவிலில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. தயவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @dr.stanleyvincent8147
    @dr.stanleyvincent8147 3 года назад +8

    Very nice

  • @BALAMURUGAN-l5k8i
    @BALAMURUGAN-l5k8i 3 года назад

    நல்ல முயற்சி மற்றும் அரசு எதுக்கும் நல்ல முடிவுக்கு துணை நிற்போம் அதே போன்று வீண ஆக சுவர்களில் அசுத்தம் செய்ய வேண்டாம் அது மட்டும் ஸ அல்லாமல் அனைத்து மேம்பாலத்திலும் இதே போன்று வண்ணமயமான ஓவியங்கள் வரைந்து அழகாக வைக்க உதவ மாவட்டங்களில் ஒவ்வொரு மேம்பாலத்திலும் அழகு ஓவியங்கள் வரைந்து முயற்சி எடுப்போம்.

  • @ramansubramani7862
    @ramansubramani7862 3 года назад

    ஒருபக்கம் சிங்கார சென்னை இன்னொரு பக்கம் குப்பை கிடங்கு

  • @karthikeyanvj2513
    @karthikeyanvj2513 3 года назад +4

    CENTRAL GOVT SMART CITY PROJECT FUNDED 👌

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 3 года назад

    Ellaarm நல்லாயிருக்கு நம்ம ஜனங்க ஒரே நாளில் நாரடிச்சுடுவாங்க அங்கியே சாப்பிட்டு தூக்கி போட்டு .நாரதிச்சுடுவாங்க .

  • @sreedharramamoorthy7713
    @sreedharramamoorthy7713 3 года назад

    3 மாதம் வரைதான் ஒழுங்காக இருக்கும்

  • @ravimp3111
    @ravimp3111 3 года назад

    அப்போ நியூயியர் இங்க தான் கொண்டாடனும்

  • @maheshthilip7387
    @maheshthilip7387 3 года назад +4

    Yes, it's our duty to make clean this place...people should be co-operate... Put some security and should take some control to manage...

  • @sudhavinoth6009
    @sudhavinoth6009 3 года назад

    வெட்டி பசங்க தூங்க சிறந்த இடம்..

  • @Bbyyjbh
    @Bbyyjbh 3 года назад

    6 மாசத்துல கட்டியது தானே ஊபிஸ்

  • @vijaykpm3421
    @vijaykpm3421 3 года назад +2

    கற்றது பெரிசு இல்ல அத மெயின்டன் பண்ணனும்

  • @herohajee7696
    @herohajee7696 3 года назад

    அரசாங்கம் மக்களுக்கு எல்லா வசதியும் செய்து தான் தருகிறது சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திட மக்கலாகிய நாம் தான் ஒத்துழைக்க வேண்டும் , உள்ளே நின்று எச்சில் துப்புவது , குப்பை கொட்டுவது, போன்ற அசுத்தங்கள் செய்து விட்டு அரசு மேல் பழி போடுவது சரி அல்ல. நம் மண்ணையும் மக்களையும் தரம் உயத்துவோம். நன்றி.

  • @kumapathyuma671
    @kumapathyuma671 3 года назад +1

    Ethu AIDMK Ankigaram nanba

  • @suganathan8931
    @suganathan8931 3 года назад

    தயவுசெய்து சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் மக்களே......

  • @MoodatBeats
    @MoodatBeats 3 года назад

    Ama dmk vantha 6 vathu maasame pannitanga illa?
    Ama pu oru kodi pu….😂😂

  • @nithyanandhanmathanmk3177
    @nithyanandhanmathanmk3177 3 года назад +6

    Ithukku 14 crore ah oru niyam venama 😂😂😂

  • @opentalkkaruppu1239
    @opentalkkaruppu1239 3 года назад

    மக்களுக்கு பொது விடுதி கட்டி கொடுங்க.

  • @Kesavan.1965
    @Kesavan.1965 3 года назад +6

    Good work by tamilnadu government..... 👏👏👏👍 people should support for maintaining cleanliness of this place..
    Govt should continuously monitor and ensure cleanliness of this place..
    If anyone violate cleanliness discipline government should take severe action..

    • @zaakirhussain1667
      @zaakirhussain1667 3 года назад

      @Agasthya Karunakaran
      Dmk IT wing னா அப்படி தான்

    • @gamester7287
      @gamester7287 3 года назад

      this is useless very old kind of park

  • @dhamotharanvenkat4754
    @dhamotharanvenkat4754 3 года назад +16

    All looks good except play items , which can be of better quality. Quality matters everywhere. Installing good quality play items will withdtand for decades as it will be of continuous usage .

    • @g.r.smurthy62
      @g.r.smurthy62 3 года назад +1

      Installing good.quality , will.soon be stolen by hooligans
      I have seen steel bus shelters torn and stolen .
      Man hole covers vanish

  • @mohammedrafeek8851
    @mohammedrafeek8851 3 года назад +4

    People and Government should take care and maintain the cleanliness

  • @vasansvg139
    @vasansvg139 3 года назад +1

    டில்லி... பாம்பே.... கல்கத்தா... பெங்களூர், ஹைதராபாத்.... கம்பேர் செய்து பார்க்க..... பார்க் வசதி தமிழகத்தில் எந்த ஊரிலும் சொல்லிக்கொள்ளும் எண்ணிக்கையில் இல்லவே இல்லை..... (கொடுமை சில பார்க்கில் கட்டணம் வேற, நுழைய சேத்துப்பட் பார்க்கில் இருந்தது)

  • @MohammedIbrahim-rd8qv
    @MohammedIbrahim-rd8qv 3 года назад

    Super...hatsoff corporation City

  • @praiselords225
    @praiselords225 3 года назад

    இன்னும் ஒரு வருடத்தில் என்ன கதியாகும்மோ.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 года назад +2

    மழைக்காலத்தில் விடியோ எடுத்தால் நல்லது

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 года назад

    பாராட்டும் இடத்தில் பாராட்டுவோம்

  • @mohmedsathick4453
    @mohmedsathick4453 3 года назад +2

    kathipara chennai nulaivuvayil nu sonaru pathingala.. chennai miga arugil nu solitu chengalpattu la flat vanguvorukku ithu nalla message..

  • @R72568
    @R72568 3 года назад

    CM NO 1 INDIA.

  • @abiramigg3533
    @abiramigg3533 3 года назад

    அதிமுக ஆட்சியிலும் பல நல்ல செயல்கள் செய்யப்பட்டுள்ளன.

  • @deepikaalwyn9928
    @deepikaalwyn9928 3 года назад

    Tambaram to Velachery via Medavakkam la road podungappa… Padaadha Paadu padurom

  • @suriyadharani7622
    @suriyadharani7622 3 года назад +1

    எல்லாம் சரி ஆனா 15 கோடி அதிகம்

  • @malinisivarajan9712
    @malinisivarajan9712 3 года назад +5

    This is the one main reason I like their Party❤ Making the city to look more beautiful✨😍

    • @gururajam6374
      @gururajam6374 3 года назад

      Very true... Better administrators.

    • @thamilarasanrajukkannu1437
      @thamilarasanrajukkannu1437 3 года назад +4

      @@gururajam6374 This scheme was approved and initiated by former ADMK govn.

    • @venkatramukutty4409
      @venkatramukutty4409 3 года назад +2

      This’s the main reason why I hate chennai ppl as cast their vote without knowing the fact … remember those days when chennai had heavy water scarcity and supplied from veeranam lake thru trains and 1000s of lorries? any idea who resolved it permanently? U half baked ppl deserved to have Stalin/Kamal (I bet u still believes Kamal as genius person 😀) kind of ppl… enjoy maadi 😂😂😂👍🏻

    • @ravi11911
      @ravi11911 3 года назад +1

      Dai it was started during 2018 and done by Chennai metro its central funds

    • @gururajam6374
      @gururajam6374 3 года назад

      @@ravi11911 2018?!?🤔😀😆😅😂 😜😇😂 என்னங்க! கத்திபாரா FLY OVER ங்க. சரியா பாத்து சொல்லுங்க. Metro Stn இல்லே. Please... டேய் ன்னு குறிப்பிடாதீங்க, நான் 72 வயசுகாரன்... 🙏
      It's when DMK was ruling. The scheduled completion of THE FLY OVER was April 2007, but it was completed nd opened in Aprl 2008.

  • @rajeshv9403
    @rajeshv9403 3 года назад +1

    Super initiative.. but cctv camera's place panangana perfect ah erukum..