மேஜிக் கம்பளியில் ஊர் சுற்றிய நபர்... மேஜிக் என்ன என்பதை போட்டுடைக்கும் ஷூட்டிங் காட்சிகள்.!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 1 тыс.

  • @Theevukaaran
    @Theevukaaran 2 года назад +823

    அருமையான கண்டுப்பிடிப்பு... அவரை பாராட்டியே ஆகனும்.... எல்லார்க்கும் கண்டிப்பா சின்ன வயசுல அப்படி பறக்கனும்னு ஆச பட்ருப்போம்... அத அவரு நெனவாக்கிட்டாரு 🤓👏👏

  • @Ayyavali
    @Ayyavali 2 года назад +2893

    சென்னை மக்களுக்கு இந்த வித்தையை அரசு கற்றுக்கொடுக்க வேண்டும், மழை காலங்களில் இது மக்களுக்கு தற்காப்பாக இருக்கும் 😂😂😂😂😂😂

  • @musiczone1658
    @musiczone1658 2 года назад +1615

    டோய் டோய் comedy வெற level 😀🤣👍👍

  • @Rituvisamentertainment
    @Rituvisamentertainment 2 года назад +822

    வந்து இருக்காரு டோய் vera leval😂😂😂

  • @gs8087
    @gs8087 2 года назад +188

    அழகாக செய்தி வாசிக்கிறார்டோய் நம்ம இரஞ்சித்

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 2 года назад +7

      என்ன சிம்ரன் இதெல்லாம்
      இங்கயுமா

    • @gs8087
      @gs8087 2 года назад +1

      @@Mithraafashiondesigner 😷

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 2 года назад +1

      @@gs8087 😂😂😂

    • @frankrdx
      @frankrdx 2 года назад

      @@Mithraafashiondesigner 😍😍😍😍

  • @parthibandhivya6505
    @parthibandhivya6505 2 года назад +134

    டோய் டோய் comedy Vera level poli..🤣🤣

  • @maruthu9501
    @maruthu9501 2 года назад +299

    மந்திரவாதி வந்துருக்காரு டோய்,பறக்காரு டோய்,வித்தைலாம் காட்றாரு டோய்😂😂😂😂😂😂😂

  • @Gokul_AKG
    @Gokul_AKG 2 года назад +269

    கம்பளத்தில் பறந்து கம்பால் அடிவாங்கி செய்தி சேகரிக்கும் உங்கள் வேல்ராஜ் 😎🤗😇

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 года назад +546

    பாலிமர் நீங்க செய்தி வாசிக்கும் லெவல் வேற வேற லெவல்👏👍

    • @ramathuraimp1426
      @ramathuraimp1426 2 года назад +2

      Nenga ella newslayum comment pantringa 👍🔥 super

    • @chotabhem8718
      @chotabhem8718 2 года назад +5

      @Jension Roch Nirmal thala crct speche

    • @rdxgamingyt5210
      @rdxgamingyt5210 2 года назад +4

      Yaaru paa nee oru news ah vida maatra....

    • @mmkboys1603
      @mmkboys1603 2 года назад +2

      Akkavo annano ungala rain days later irruthe RUclips la paathutu iruken

    • @whiteeagleeagle6814
      @whiteeagleeagle6814 2 года назад

      ரஞ்சித் அண்ணன்

  • @queenofjanc1112
    @queenofjanc1112 2 года назад +27

    எனக்கு இப்படி ஒரு ஆசை சின்ன வயதில் இருந்தே இருக்கு... மிகவும் அருமை 😍

  • @gunasekaran5319
    @gunasekaran5319 2 года назад +92

    பெட்ரோல் டீசல் எலக்ட்ரிக் வண்டி விற்கும் விலைக்கு இந்த பறக்கும் கம்பளம் சூப்பர் 👍 இதையே வாங்கி பறந்து போகலாம் 🤔😂

  • @Sn-kp8cl
    @Sn-kp8cl 2 года назад +285

    Anna நாங்களும் ஒரு ride வர்றோம் கடல் மேல... 🥏🥏😂😂😅

  • @Afrozebujji
    @Afrozebujji 2 года назад +146

    நம்ம ஊர் ரோடு இருக்குற கண்டிசனுக்கு இந்த மாதிரி கம்பலம்தான் தேவை "ரோடுல என்னா தண்ணி😁😁

  • @KarthickVG
    @KarthickVG 2 года назад +107

    அலாவுதீனுக்கு ஏற்ற bgm மற்றும் வேல்ராஜ் அண்ணன் news slang. இரண்டுமே👌🏼👌🏼👌🏼

    • @logutube2.029
      @logutube2.029 2 года назад

      செய்தி படிப்பவர் பெயர் ரஞ்சித்.செய்தி சேகரிப்பவர் தான் வேல்முருகன்.😊.பாவம்.டிவியில் தோன்றி கணீர் என்ற குரலில் எப்பொழுதும் செய்த படிப்பவர் ரஞ்சித்

  • @k.k5006
    @k.k5006 2 года назад +167

    அலாவுதீனும் அற்புத கம்பளம்🤩🤩

    • @Jeevasugan3
      @Jeevasugan3 2 года назад +5

      இதை படம்பிடிக்கும் நபர் எதல வருவாரு🤔

    • @eneshelasufamily6853
      @eneshelasufamily6853 2 года назад

      Super 😉😊

  • @chennai6981
    @chennai6981 2 года назад +44

    உடனடியாக தமிழக முதல்வர் இந்த electric pad ஐ மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 😃😃

  • @Thulasirampoorvika
    @Thulasirampoorvika Год назад +3

    நம்மளோட சின்ன வயசுல இந்த மாதிரி ஒரு கம்பளம் கிடைச்சா எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும் 90s கிட்ஸ் இருக்கீங்களா👍

  • @scon30priyadharshini96
    @scon30priyadharshini96 2 года назад +45

    டோய் Vera level 😂😂😂

  • @ashikakthar1838
    @ashikakthar1838 2 года назад +97

    Magic கம்பளத்தை தேடும் வேல்ராஜ் 😁

  • @ashikakthar1838
    @ashikakthar1838 2 года назад +22

    1:17 velrajuu nee vera level ya 😁🤣🤣

    • @balu64785
      @balu64785 2 года назад +2

      It is not velraj. It is Ranjith

    • @nandhu9955
      @nandhu9955 2 года назад

      🤣🤣

  • @jollycliptamilchannel4313
    @jollycliptamilchannel4313 2 года назад +27

    வித்தையெல்லாம் காட்டுறாரு டோய்🤣🤣🤣🤣

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 2 года назад +35

    இனிவரும் தேர்தல்களில் அனைவருக்கும இந்த விலை இல்லா கம்பளி வழங்க இப்போதே ஆடர் போட்டாச்சு இலவசமாக (ஓட்டுக்கு ரேட் தனி )ஓட்டு போட நடக்க வேண்டாம்.

  • @lakshman9720
    @lakshman9720 2 года назад +15

    Ayya Ranjith nee Vera level ya🤣

  • @karthiksusmitha3222
    @karthiksusmitha3222 2 года назад +17

    அது நமக்கு கிடைக்கலன்னு காண்டுல கமாண்ட் படிக்குரண்டோய்😁😁😄

  • @vijayarajan.6472
    @vijayarajan.6472 2 года назад +36

    90 s kids marakamudiyadha cartoon padam,serial sweat memories 😍👏🙏😳💝.so nice .

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu 2 года назад +10

    பெட்ரோல் போற போக்க பாத்தா நானே பறக்கும் தொடப்பம் ஒன்னு கண்டு புடிக்கலாம்னு இருக்கன்

  • @ttffanpage3048
    @ttffanpage3048 2 года назад +7

    Doi doi nu sonathu super doi💯💯

  • @tamil7186
    @tamil7186 2 года назад +4

    நான் சின்ன வயசு இருக்கு சொல்ல பறக்கும் கம்பளத்தை பார்த்தேன்.
    1999 ஆண்டி LKG படிக்கும்பொழுது பார்த்தேன் 22 வருஷமாகியும் அது எப்படிப் பறக்குது என்னால கண்டுபிடிக்க முடியல.
    அதை நான் மட்டும் பாக்கல என்கூட இன்னொருத்தரும் பார்த்தாங்க.
    மறக்கமுடியாத Childhood memory✨⚡

    • @SivaSiva-io3xh
      @SivaSiva-io3xh 2 года назад

      Enna enna solran paarunga kambi katra katha yellam eluthu poduranga 🤣🤣

    • @tamil7186
      @tamil7186 2 года назад +1

      @@SivaSiva-io3xh எனக்கு தெரிந்து யாரும் நம்ப மாட்டாங்க ஆனா நான் பார்த்தது சொன்னேன்.
      யாராவது நான் பேயைப் பார்த்தேன்னு என்கிட்ட சொன்னா நானும் இதே டயலாக் தான் சொல்லுவேன் கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு வேளை உண்மையாய் இருக்குமோ அப்டின்னு யோசிச்சு பார்ப்பேன் ஏன்னா அப்ப நான் பார்த்தது ஞாபகத்துக்கு வரும்.
      இந்த கமெண்ட் போட்டு தொட்டு எனக்கு எதனா காசு வரப்போத இல்ல.
      இப்ப வேரியும் என்னால இதை நம்ப முடியல எப்படிப் பறந்து போச்சின்னு.
      நானும் இத்தன வருஷமா அறிவியல் பூர்வமா காரணத்தைத் தேடிப் பார்த்தேன் ஒரு காரணமும் கிடைக்கல.
      If we will find it. We can challenge SpaceX. we will travel to Mars without fuel and mechanism.
      Elon Musk: WTF

    • @SivaSiva-io3xh
      @SivaSiva-io3xh 2 года назад

      @@tamil7186 I accept your taught bro

    • @SivaSiva-io3xh
      @SivaSiva-io3xh 2 года назад

      Really sorry for my comment bro 😌😩

    • @tamil7186
      @tamil7186 2 года назад +1

      @@SivaSiva-io3xh உங்களுக்கு புரிஞ்சிடுச்சு அதுவே போதும் bro. Sorry எல்லாம் வேண்டாம். 🤗🤗

  • @kalaiyarasanp1950
    @kalaiyarasanp1950 2 года назад +41

    இது அலாவுதீன் அற்புத பாய்டோய்.....🤣🤣🤣

  • @dtech1472
    @dtech1472 2 года назад +35

    Doiii Doii Doiii vera level🤪🤪

  • @bikerboynsrider5382
    @bikerboynsrider5382 2 года назад +11

    நீங்க பேசுரது அருமையா இருக்கு டோய்......

  • @Chandrasekar_Monisha
    @Chandrasekar_Monisha 2 года назад +10

    டோய் வேற level....

  • @ciranjivicj8930
    @ciranjivicj8930 2 года назад +5

    Doi doi comedy.. Ranjith vera level ya ne

  • @Ramayya1989
    @Ramayya1989 2 года назад +2

    Ranjith Vera level

  • @pokemonash1378
    @pokemonash1378 2 года назад +3

    அதென்ன....வந்திருக்கிறாறு டோய்ய்...பறக்கிறாருடோய்ய் னு டோய்ல மட்டும் கும்மு கும்மு னு ஒரு குத்து குத்துற😂😂😂😂

  • @sanjeevevenkat4327
    @sanjeevevenkat4327 2 года назад +1

    மிக அருமை எனக்கும் பறக்க ஆசை ஏரேபிலேன் பேறத விட இது ஜாலியாஇருக்கும் நம்ம ஊருக்கு எப்ப வருபம்

  • @twinklestar7101
    @twinklestar7101 2 года назад +24

    மேஜிக் கம்பளி கிடைக்காததால் இனிமேல் செய்தி வாசிக்க மாட்டேன் என அடம் பிடித்த வேல்ராஜ் 🤐😌

  • @prabakaranp3948
    @prabakaranp3948 2 года назад +1

    டோய்... சூப்பர்...

  • @6jghhduh456
    @6jghhduh456 2 года назад +15

    அது வேல்ராஜ் டோய் 😁

  • @SathishKumar-te9sc
    @SathishKumar-te9sc 2 года назад +1

    நல்ல சொல்கிறார் டோய்

  • @Lazyboyadharsh
    @Lazyboyadharsh 2 года назад +12

    Yooo ryming thumnail vara lvl🤣🤣

  • @ilayaraja6879
    @ilayaraja6879 2 года назад +1

    மகிழ்ச்சி..

  • @rithumol
    @rithumol 2 года назад +15

    Wowwwww "A whole new world, a new fantastic point of view... A dazzling place I never knew but I'm way up here, it's crystal clear, that now I'm in a whole new world with u" wow just wow ❤️❤️❤️

    • @Sjvijay8
      @Sjvijay8 2 года назад

      Electronic bedsheet mole

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 2 года назад +1

      @@Sjvijay8 she is singing the lyrics of Aladdin movie soundtrack..

  • @VIJAY-xf3zq
    @VIJAY-xf3zq 2 года назад +2

    Velraj.. Comedy pannitaaru doi.. 😂😂😂

  • @blackhole783
    @blackhole783 2 года назад +6

    நியூஸ் ஏதும் கிடைக்கலன்னா, பழைய யூடியூப் வீடியோவ தூக்கி போட்டு காசு சம்பாதிக்கிற பாலி நீ வேற லெவல்..

  • @RAJKUMAR-rp5pq
    @RAJKUMAR-rp5pq 2 года назад +1

    ஆலம்பனா வணக்கம் ஒசு.... childhood memories....

  • @elumalais7332
    @elumalais7332 2 года назад +15

    Velraj news reading Vera Vera level God bless you 👍👍👍👍👍👍

  • @42venkatesh
    @42venkatesh 2 года назад

    சூப்பர்....அந்த "டோய்" வேற லெவல்...👍👏👏

  • @youknowme9481
    @youknowme9481 2 года назад +5

    பாலிமர் நீ வெற லெவல் டோய்😂😂😂😂😂🔥🔥🔥

  • @selvakumar4814
    @selvakumar4814 2 года назад +1

    Videoவ description ல கொடுக்கல🧐🤨

  • @karthikeyangovintharaj6791
    @karthikeyangovintharaj6791 2 года назад +6

    இது பாலிமர் நியூஸ்டா டோய்..🤣 வாசிப்பது வேல்ராஜ்டா டோய்.😅 அதனால எங்களுக்கு சிரிப்பு வருதுடா டோய்...🤣🤣நீ கலக்கு தலைவா...😘😘

  • @ramyak8121
    @ramyak8121 2 года назад +1

    மயிற்கூச்சரிய செய்கிறது.... வேற level தமிழ்....

  • @உங்கள்நான்-ல8ல
    @உங்கள்நான்-ல8ல 2 года назад +8

    Doi.. Doi.. Doi😅😂🤣

  • @thennaimaram9816
    @thennaimaram9816 2 года назад +2

    வேல்ராஜ் reporting story doi 😉😆

  • @RhyzOrDie
    @RhyzOrDie 2 года назад +11

    Thanks for providing credit :-)

  • @vijayvanitha9257
    @vijayvanitha9257 2 года назад

    நம்ப ஊருக்கு ஒரு மந்திரவாதி வந்திருக்கிறாரு டா டோய்.. Vera level Anna..

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 2 года назад +4

    கீழே மோட்டார் பேலட் மேலே பெட்ஷீட் போட்டு தேச்சிட்டு போறான் இதை நீயும் ஆச்சரியமா நியூஸ் வாசிக்கிற😏😏

  • @mmcreation5390
    @mmcreation5390 2 года назад +1

    வேல்ராஜ் Bigfan

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh 2 года назад +5

    மனிதன் எவ்வளவு உயர்ந்தவன்

  • @cobra777888
    @cobra777888 2 года назад

    டோய்.. டோய்,.... ஆகா.... இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்..

  • @ganiraja147
    @ganiraja147 2 года назад +7

    அடேய் அது வேல்ராஜ் டோய்😂😂

  • @kavithakavi7099
    @kavithakavi7099 2 года назад +1

    இங்க பறந்து இருந்தா இவரையும் சாமியாக சித்தரிப்பார்கள் நம் மக்கள்.

  • @abdulirshad559
    @abdulirshad559 2 года назад +4

    Negha Vera level doi voice super doi ...!

  • @KAVI.E.S.K
    @KAVI.E.S.K 2 года назад

    நீங்க சொல்றது எல்லாம் வேற லெவல்

  • @smackdown6656
    @smackdown6656 2 года назад +8

    நியூஸ் செம டோய் 👌

  • @ArunKumar-sk1xs
    @ArunKumar-sk1xs 2 года назад +2

    Speech vera level😂😂

  • @arunvedaranyam1463
    @arunvedaranyam1463 2 года назад +3

    டோய் டோய் வேல்ராஜ் வாழ்க......
    😂😂😂😂😂

  • @venkateshbrly
    @venkateshbrly 2 года назад

    எனக்கு பிடித்தமான ஒன்று என்னுடைய பேராசையும் இது தான்

  • @k.prakashpalacode8820
    @k.prakashpalacode8820 2 года назад +3

    அந்த வீடியோ எங்கங்க கிடைக்கும் அதையும் பதிவு செய்திருந்தால் நல்லா இருந்திருக்கும்

  • @மீன்கொடியோன்

    அருமை.

  • @sssvragam
    @sssvragam 2 года назад +7

    அரசு இது போன்ற உபகரணங்களை இலவசமாக வழங்கினால் பேரிடர் காலநிலைக்கு மிகவும் பயன்படும்

  • @jdm48876
    @jdm48876 2 года назад +1

    No petrol ,no diesel & no tension

  • @waseefullah_19
    @waseefullah_19 2 года назад +4

    Best vehicle in current situation because of Petrol price 😁😀

  • @sureshkali2.o64
    @sureshkali2.o64 2 года назад

    Velraj ..டோய்.....பறக்குறாருடா டோய்.....vera level ..😂😂👍

  • @rabiyariyaj6016
    @rabiyariyaj6016 2 года назад +6

    துபாய் ரோட்டில் இப்படி போகலாம். நம்ம ஊர் ரோட்டில் போக முடியாதே ரோடே குண்டும்,குழியும்மா இருக்குமே 🤔

  • @shalinim4522
    @shalinim4522 2 года назад +2

    Semaya iruku.. Apdiyea engalukum soningana parava ila.. Engachum Joly ah poidalam corona time la...

  • @samvel9822
    @samvel9822 2 года назад +3

    அந்த டோய் வேற மாறி🤱🤣

  • @Kevin-nt9mp
    @Kevin-nt9mp 2 года назад +2

    அந்த நாட்டு ரோட்ட பாத்தீங்களா எவ்ளோ சுத்தமா இருக்குது 😊😊😊😊 ஆனா இங்க 😒😒😒😒😒😒😒

  • @nirajkhan2986
    @nirajkhan2986 2 года назад +3

    newsla doiii’nu sollum podhu yaaru yaarukellam siripu vandhuchu🤣🤣🤣

  • @easwarkrishna2744
    @easwarkrishna2744 2 года назад

    வேற லெவல் டோய்..

  • @vijayakumarbddow5075
    @vijayakumarbddow5075 2 года назад +66

    அலாவுதீன் கில்சி அறிவு மிக்கவர்.... எதையும் திட்டமிட்டு செயல் படுபவர்.... போர்க்களங்களில் தனது படையணிகளை நடத்திச் செல்வதில் கைதேர்ந்தவர்......

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 2 года назад +1

      நீங்கள் வரலாறு படித்தவர் போலும்

    • @Nonecares452
      @Nonecares452 2 года назад +14

      Andha allaudin vera , indha allaudin vera .

    • @ManiKandan-vq6gg
      @ManiKandan-vq6gg 2 года назад +2

      Dooi.... Doooii... Dooooooooiiiiiiiii🤣🤣🤣🤣

    • @SasiKumar-dn9kz
      @SasiKumar-dn9kz 2 года назад +4

      Tnpsc aspirant 😂

    • @elangoelan5523
      @elangoelan5523 2 года назад +11

      TNPSC ku padichi padichi
      எந்த
      அலாவுதீன் னு வித்தியாசம் தெரியாமல் போயிடுச்சு உங்களுக்கு 🙄

  • @semaaannaarunkumar5270
    @semaaannaarunkumar5270 2 года назад

    Vandhurukkaru Doiiii vera level

  • @jeffricrichardson1005
    @jeffricrichardson1005 2 года назад +6

    Doii 😅வேல்ராஜ் 🤣

  • @donthate..6577
    @donthate..6577 2 года назад +2

    அதான் எல்லோரும் வந்துட்டோம்ல..!அப்புறம் எதுக்கு ஹோய் ஹோய்ய்ய்..னு கூவுற🤣

  • @ashwiniachu8587
    @ashwiniachu8587 2 года назад +5

    Wowwww 😍😍😍

  • @k.padmakumaran7346
    @k.padmakumaran7346 2 года назад

    2021,அல்லாவுதின் வேற லெவல் 😆😆🤭🤭

  • @bommeruncleofficialchennal2105
    @bommeruncleofficialchennal2105 2 года назад +4

    டொய் is Emotion 😂😂😂

  • @jayalakshmipaulpandi4440
    @jayalakshmipaulpandi4440 2 года назад +2

    ஆஹா இந்த கம்பளியை இரண்டு நாள் எனக்கு குடுங்க இந்தியாவை சுற்றி பார்ப்பதற்கு

  • @rahulr4166
    @rahulr4166 2 года назад +4

    We must bring this to CM attention to save chennai people. CM must talk to the magician...

  • @afroseali1738
    @afroseali1738 2 года назад +1

    1:18 doiii😂

  • @Genuinesss
    @Genuinesss 2 года назад +3

    எத்தனை வீல் இருக்கோ. வளைந்து நெளிந்து செல்கிறது 😂. பாலிமர் 😂😂டோய் 😂😂😂😂😂😂

  • @amudhapriya2221
    @amudhapriya2221 2 года назад

    It's true or not... I don't want to know... It's very amazing 😍... While I am watching this video..full of happiness...

  • @thirumalairaj4762
    @thirumalairaj4762 2 года назад +11

    டோய் உடன் கம்பள வேல்ராஜ் 🤣

  • @Krithikshavinamma
    @Krithikshavinamma 2 года назад

    அடேங்கப்பா பாக்க நல்லா தான் இருக்கு 😱😱😱😱😱 இதெல்லாம் 90s kids படத்துல பாத்தது 😱😱😂😂

  • @josephb6629
    @josephb6629 2 года назад +5

    Velraj seitheee vasi pathu vera level doi 😂

  • @gayathrisana8437
    @gayathrisana8437 2 года назад

    Bro unga pronunciation Verithanam dooiii, attagasam doooii, amarkalam doooooiiiiii.

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 2 года назад +6

    அலாதீனும் அற்புத விளக்கும்

  • @anandhbabu2031
    @anandhbabu2031 2 года назад +2

    Velraj vera level doi😂🤣

  • @bala4379
    @bala4379 2 года назад +4

    Ama Doii...parakara Doii😂

  • @durga1166
    @durga1166 2 года назад +1

    Enaium oru ride koopituponga antha magic kambali la😁😁🤩🤩🤩