சின்ன குழந்தை மாதிரி அழுத Vadivelu 🥺 சமாதானப்படுத்திய Rajkiran

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 апр 2024
  • Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 480

  • @user-bo8ul3fi7n
    @user-bo8ul3fi7n 2 месяца назад +355

    கண்டிப்பாக எங்க அண்ணன் உங்கள மன்னிப்பார் எங்கள் குல தெய்வம் கேப்டன் சாமி🙏🏼

    • @ancienttimes2474
      @ancienttimes2474 2 месяца назад

      Ada sangi ungoppane Vijayakanthku vote potrukka maattaan. Nee inga koova vanthutta.

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s 2 месяца назад +1

      போய் விஜி ராதிகாவை காமி

    • @user-wf4op3cj1m
      @user-wf4op3cj1m 2 месяца назад +4

      Nadipuda samy

    • @user-wf4op3cj1m
      @user-wf4op3cj1m 2 месяца назад +5

      தலைகணதொடு ஆடியவன்

    • @billamohan1814
      @billamohan1814 2 месяца назад +2

      யாருடா அவன் இவர மன்னிக்கிறதுக்கு..போங்கடா கேப்டன் கீப்டன்னுகிட்டு

  • @j.r.sj.r.s1858
    @j.r.sj.r.s1858 3 месяца назад +830

    வடிவேல் சார் நீங்கள் இதை அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி இருந்தால் இன்னும் மிகப்பெரிய உயரத்தை தொட்டு இருக்கலாம் சேராத இடத்தில் சேர்ந்து நீங்களும் வஞ்சகத்தில் விழுந்தீர்கள் இப்பொழுது கண்கலங்கி எந்தப் பலனும் இல்லை

    • @Shagul.a
      @Shagul.a 3 месяца назад +11

      Yes

    • @vklvenkatesh6596
      @vklvenkatesh6596 3 месяца назад +9

      100thuku 100 unmai

    • @sudhamani4265
      @sudhamani4265 3 месяца назад +3

      Wat happened

    • @thayakaranthaya4713
      @thayakaranthaya4713 2 месяца назад

      தி.மு.க தான் அண்ணன் வடிவேலுவின் வாழ்க்கையை கெடுத்தது.....

    • @pushpagandhi1750
      @pushpagandhi1750 2 месяца назад +7

      காலம்தான் பதில் சொல்லம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்

  • @shanthamaniprakasam1473
    @shanthamaniprakasam1473 3 месяца назад +341

    சோறு போட்ட வர்களுக்கும்.வறுமையில் வாழ உதவி செய்தவர்களுக்கும் என்றுமே நன்றி உடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் அதற்குரிய தண்டனை நிச்சயம் கிடைக்கும்.

    • @pattuglass7863
      @pattuglass7863 3 месяца назад

      வடிவேல்.ஒரு.பீ.தீன்னி.புண்டாமகன்

  • @RamaDevi-my1fj
    @RamaDevi-my1fj 3 месяца назад +233

    வடிவேலுக்கு இப்பொழுது தான் கண்ணில் ஈரம் இருக்கிறது போல தங்கமகன் கேப்டன் உன்னை மன்னிப்பார் 😢😢😢

    • @TZ.s5894
      @TZ.s5894 2 месяца назад

      Loosaயா நீ? அவ அவன் செய்த தவறை கடவுள் மன்னித்தா போதும்..
      உண்மையில என்னா நடந்துச்சினு யாருக்கும் தெரியாது..

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 2 месяца назад +42

    நன்றி மறப்பது நன்றன்று. வடிவேலுக்கு வாழ்க்கை கொடுத்த ராஜ் கிரண். மேலே தூக்கிவிட்ட கேப்டன் விஜயகாந்த்.

  • @maheshsn6189
    @maheshsn6189 3 месяца назад +186

    True gentleman rajkiran 🙏🙏

  • @YaroNaan20
    @YaroNaan20 2 месяца назад +38

    ,திருந்தாத மனிதன் இல்லை.... வருந்தட்டும், திருந்தி வாழட்டும்

    • @puneeth395
      @puneeth395 2 месяца назад

      Yes he shouldn't be forgiven for backstabbing our captain, but our captain is so down to person that he may forgive even this guy also.

  • @VDSNJ
    @VDSNJ 3 месяца назад +164

    indha vadivelu no:1 nandri kettavan...azhuvura maari nadikiran.

    • @devanair3945
      @devanair3945 3 месяца назад +6

      Yes true belady laiyer

    • @v.charankumar133
      @v.charankumar133 2 месяца назад +5

      Correct bro 👌

    • @user-in7ko2kw5d
      @user-in7ko2kw5d 2 месяца назад +5

      பணம் நிறையா இருக்கு ஏதாவது ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து இல்லாதவர்களுக்கு முன்னேற முடியாம கஷ்டபடுறவங்களுக்கு கொடுக்கலாம் ஆனால் கொடுக்க மாட்டான் கஞ்சன்

  • @SangeethaSenthil-oh6lh
    @SangeethaSenthil-oh6lh 3 месяца назад +199

    தன் நன்றி கெட்ட மனத்தால் இழந்தவைகளின் வலி

    • @VijayRasigai48
      @VijayRasigai48 3 месяца назад

      Yow frst vaaipu koduthu chennai ku kupdu Vanthathu rajkiran than ya lusungala

  • @sricrafts3953
    @sricrafts3953 3 месяца назад +53

    Raj Kiran sir very very nice person 🎉🎉

  • @palanik9860
    @palanik9860 3 месяца назад +92

    மாறுங்கள் மாற்றுங்கள் உங்கள்
    குணத்தை ,, சிறப்பு

  • @KalaiSelvi-xp9ir
    @KalaiSelvi-xp9ir 3 месяца назад +83

    உங்களை ரொம்ப பிடிக்கும் ஏன்னா எங்கள் கஷ்டங்களை எல்லாம் மறந்து சிரித்தோம் 🎉🎉

  • @mkeerthika705
    @mkeerthika705 3 месяца назад +59

    ivar kittayavathu nandri ya iru

  • @GkannanKanna-rm3yc
    @GkannanKanna-rm3yc 2 месяца назад +13

    நீங்க எல்லாரிடமும் சமமா அன்பு செலுத்தி இருக்கலாமே வடிவேல் சார். இப்போ எங்களுக்கெல்லாம் உங்களை பிடிக்காத போனதுக்கு காரணம் எவ்வளவு பெரிய ஆள் உங்களை வாழ வச்சாங்க நீங்க வாழறதுக்கு காரணம் நிறைய பேர் இருக்காங்க ஆனா அவங்கள எல்லாம் மறந்துடுறீங்க சில பேரு எளியவர்களே வாழ விடவும் செயல் நீங்க அது ரொம்ப தப்பு வடிவத்தால் நீங்க மாறிட்டீங்க தயவு செய்து மாறுங்க

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 месяца назад +35

    ஒரு நல்ல நடிகன், ஆனா நன்றி மறந்தவன்.

    • @jeevanantham775
      @jeevanantham775 2 месяца назад +1

      உன்மை 100 100 உன்மை

    • @user-wf4op3cj1m
      @user-wf4op3cj1m 2 месяца назад +1

      மிக சரியான சொல்

    • @billamohan1814
      @billamohan1814 2 месяца назад

      😂😂😂😂 பைத்தியக்காரப்பயலுக

  • @premahvellaithan1821
    @premahvellaithan1821 2 месяца назад +1

    யாரையும் யாரையும் வேதனைப்படுத்த வேண்டாம்.. இவரால் எத்தனையோ குடும்பங்கள் படம் பார்த்து சிரித்து அவரவர்கள் துக்கத்தை மறந்து சிரித்து இன்று வரையும் வடிவேல் அவர்களின் வடிவேல் அவர்களின் நகைச்சுவையை ஞாபகத்தில் வரும்போதெல்லாம் சிரிக்கிறோம்.... ஒருத்தர் மனம் வருந்தி அழுகும் போது அதை நாம் மேலும் மேலும் வேதனைப்படுத்த கூடாது......

  • @anand4173
    @anand4173 3 месяца назад +42

    ❤❤❤❤rajkiran sir I like you soo much❤❤❤❤❤

  • @ArunKumark-ru8yx
    @ArunKumark-ru8yx 2 месяца назад +1

    வடிவேலுவின் நடிப்பை பார்த்து வியக்கிறேன்

  • @lenovonewboy8608
    @lenovonewboy8608 2 месяца назад +4

    I love captain sir.. ❤❤

  • @ragavanboxing9018
    @ragavanboxing9018 2 месяца назад +63

    வடிவேல் நடிக்கிறான் அவன நம்பாதீங்க

  • @user-rz6sc2wq4s
    @user-rz6sc2wq4s 2 месяца назад +12

    வடிவேல் அடிச்சுக்க ஆளே கிடையாது காமெடிகள் அவரை நாம் எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் அவருடைய காமெடியை பார்க்கும் போது நம்ம மனது அமைதியாக

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 3 месяца назад +14

    .ippo kooda namba mudiyala

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 2 месяца назад +3

    இங்கேயும் நடிப்பா பேஷ் பேஷ் ரொம்ப அழகாக இருக்கு

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 3 месяца назад +12

    இந்த பாடல் இவருக்கு போட்டு பாடலை குறைத்து மதிப்பிட வேண்டாம்..... நன்றி மறவாமல் இருந்தால் நல்லது தான்.....

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 3 месяца назад +102

    பட வாய்ப்புகள் மிக மிக குறைவு அதனால்தான்

  • @Tamilnila484
    @Tamilnila484 3 месяца назад +52

    Ithu action medam 😂😂😂

  • @MSatheeshKannan
    @MSatheeshKannan Месяц назад +1

    Vadivelu true legend 🙏🏻

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 2 месяца назад +11

    இதெல்லாம் பார்க்க பொறுக்காமல் சிவாஜி சீக்கிரமா கிளம்பிட்டார்

    • @user-wf4op3cj1m
      @user-wf4op3cj1m 2 месяца назад

      அற்புதமாக சொன்னீர்கள்

    • @user-wf4op3cj1m
      @user-wf4op3cj1m 2 месяца назад

      இவநெல்லாம் பேசிய பேச்சு கொஞ்சம் அல்ல

  • @kumaransundaramoorthy8628
    @kumaransundaramoorthy8628 Месяц назад +5

    ராஜ் கிரண் நல்ல மனிதன்

  • @rajuraju-gk3we
    @rajuraju-gk3we Месяц назад +2

    எவ்வளவு அழுதாலும் இனி உன்னை யாரும் மன்னிக்க மாட்டார்கள் 👎🏻👎🏻👎🏻

  • @Kaala7656
    @Kaala7656 Месяц назад +1

    சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து அழுதுஇருப்பான் தலைவர் மண்ணித்தாலும் மன்னிக்கலாம் மக்கள் மண்ணிக்கமாட்டர்கள்

  • @user-rc9eh6fr1u
    @user-rc9eh6fr1u 3 месяца назад +82

    வடிவேலு ஒரு பச்சோந்தி

    • @user-my6ik7vg9l
      @user-my6ik7vg9l 2 месяца назад +1

      பயத்தில் பச்சோந்தி சொல்லுங்க.... அவராவா கேப்டன் பேசிருப்பார் சொல்லுங்க யாராச்சும்......😢

  • @pdmeow6375
    @pdmeow6375 3 месяца назад +4

    Whatever vadivel Anna nobody will beat in comedy.this is my view .

  • @gscbose8146
    @gscbose8146 2 месяца назад +1

    நீங்கள் உங்களுடன் பனியாற்றியவர்கள்‌ பழகியவர்களிம்‌ தலைகனம்‌ காட்டாமல்‌ சகஜமாக பழகுங்கள்‌ எதோ ஆண்டவன் உங்களுக்கு‌ கொடுத்த திறமையில் சம்பாதித்த‌ உண்மையா முடியாதவர்களுக்கு‌ சிறு‌ உதவிகள்‌ செய்யங்கள்‌ உங்களுக்கு சந்தோசம்‌ தானே வந்து சேறும்‌ இந்த உலகில் நல்ல மனசு உள்ளவர்கள்‌ கொஞ்ம்‌ பேர்‌தான்.வடிவேல் சார் உங்கள்‌ காமெடிபார்த்து‌ சிரித்தவர்கள்‌ நாங்கள் நீங்கள் அழாதீர்கள்.உங்கள்‌ மனதிற்கு நீங்கள் ஏதோ தவறு‌ செய்துள்ளீர்கள்‌.அது அழுகை வருகிறது.உங்களை‌ எல்லோரும்‌ மன்னித்து விட்டார்கள்‌ இனிமேல் உங்கள் செய்கை தான்.உங்களுக்கு‌ துணை.

  • @bluebird357
    @bluebird357 3 месяца назад +39

    Action Madam 😅

  • @rameshcivil9591
    @rameshcivil9591 3 месяца назад +2

    Nalla comedy,santhoshamaa irukku

  • @krishnakumar.r2881
    @krishnakumar.r2881 Месяц назад +2

    செய்யுறதையும் செஞ்சுப்புட்டு நீலிக்கண்ணீரா வடிக்குற., என்னங்கடா கலர் கலரா ரீல் விடுரீங்க 🤣🤣🤣🤣🤣

  • @jjbj8903
    @jjbj8903 2 месяца назад +2

    நீ துரோகம் மட்டும் பண்ணல நிறைய தப்பும் பண்ணிருக்க கூட நடிக்கிற உன் team ku நல்லது பண்ணாம and நல்லது பண்ண விடாம தடுத்துருக்க அதனால தான் உன்னை இழிவு படுத்திருக்கான் இறைவன் உன்னை மாற்றி கொள்

  • @NoorIslam-li2wr
    @NoorIslam-li2wr Месяц назад

    2 Legend , Vadivelu , Raj Kiran

  • @tamilselvi9564
    @tamilselvi9564 3 месяца назад +7

    Action sir

  • @sabarivasan-fi8ne
    @sabarivasan-fi8ne 2 месяца назад +1

    வடிவேலு நீ எதற்காக அழுகிறாய் என்று எங்களுக்கு தெரியாது ஆனால் நீ அழுவதை பார்த்தால் கூட எங்களுக்கும் கஷ்டமா இருக்கு ஏனென்றால் நாங்கள் கேப்டனின் தொண்டர்கள் அழாதே எங்கேயோ நல்லாயிரு

  • @kuthalingam7434
    @kuthalingam7434 3 месяца назад +43

    Sir நடிப்பு

  • @subhatamil9907
    @subhatamil9907 3 месяца назад +30

    வடிவேலு சார் நீங்கள் எங்களை சிரிக்க வைத்தவர் எங்கள் கவலைகளை மறக்க வைத்தவர்.நீங்கள் அழுவது மிகவும் வேதனையாக உள்ளது.

  • @user-kq2yr6km7v
    @user-kq2yr6km7v 2 месяца назад

    அன்பு ஒன்று தான் சிறந்த து

  • @user-xo5rc7eq1d
    @user-xo5rc7eq1d 2 месяца назад

    Vadiveluvai....intha ulaguku kaatiyavar....Mr. Rajkiran...sir

  • @mathuvanthimathu1776
    @mathuvanthimathu1776 2 месяца назад

    தன்னை வளர்த்து விட்டவர்களை பதம் பார்த்த வடிவேலு

  • @shankishor1668
    @shankishor1668 2 месяца назад

    Vadivelu nee oru nandrikettavan 😏😔😳😢…

  • @jilluism
    @jilluism Месяц назад

    நடிப்பு எல்லரும் படத்தில் மட்டும் தான் நடிப்பார்கள் இவர்
    திரைவுலகிர்க்கே நடிகர் 🫢🫢

  • @MugilRaja
    @MugilRaja 2 месяца назад +1

    வளர்த்துவிட்ட மனிதர்

  • @user-zy2lc3ut9m
    @user-zy2lc3ut9m 2 месяца назад

    வடிவேல் நல்ல நடிகர் நடிகர் மட்டுமே..

  • @vinodhinimurugesan2572
    @vinodhinimurugesan2572 3 месяца назад +55

    நிஜவாழ்க்கையில் நடிப்பு நல்லா இருக்கு

  • @saranramesh134
    @saranramesh134 3 месяца назад +5

    Because rajkiran was introduced the vadivelu

    • @sujizen
      @sujizen 2 месяца назад

      London english

  • @VenkatVenki-lv5ew
    @VenkatVenki-lv5ew 3 месяца назад +16

    இது ஆக்சன் மேடம்

  • @selvaajith2841
    @selvaajith2841 Месяц назад +2

    Super action

  • @giriharan6358
    @giriharan6358 Месяц назад

    வடிவேலு ❤

  • @balasubramaniane5367
    @balasubramaniane5367 2 месяца назад

    இளையராஜா, வடிவேல் இருவரும் அகம்பவம் பிடித்தவர்கள்.

  • @angeljohn8436
    @angeljohn8436 2 месяца назад +1

    Don’t worry. Time will heal everything in it’s time

  • @kamarajannaistore3453
    @kamarajannaistore3453 2 месяца назад

    வடிவேலு நீ சிறந்த காமெடியன்
    ஆனால் மனிதத் தன்மை அற்றவன்

  • @vigneshmariyappan3755
    @vigneshmariyappan3755 3 месяца назад +14

    நீ அழ வடிவேலு நீ செய்த விளை சிரிக்க வைத்ததும் நீ தான் அழகவைக்கிறதும் நீ தான்

  • @thinestudios8918
    @thinestudios8918 2 месяца назад

    எல்லாம் நடிப்பு சாமி 😢😢😢இவர் நல்ல நடிகன் 🎉🎉🎉🎉தேவர் மகன் படம் பாருங்கள்…

  • @s.n.engineering3214
    @s.n.engineering3214 2 месяца назад

    Nandriketta vadivelu

  • @vickyhot5256
    @vickyhot5256 Месяц назад

    உலகில் மிக சிறந்தது நன்றியுடன் இருப்பது 👍

  • @norway3339
    @norway3339 2 месяца назад

    நீ உன்மையான நடிகன்தான்

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 месяца назад

    ஏற்றிவிட்டவர்களை மாறக்கூடாது கேப்டன் மன்னிப்பார்

  • @tom-rp3ri
    @tom-rp3ri Месяц назад +1

    Avaroda movie kaaga feel pannitu irukaru Captain kaaga oru naallum ala maatan thurogi🗣️🗣️🗣️

  • @DevaVishnu-gi4el
    @DevaVishnu-gi4el Месяц назад +1

    💝💝💝

  • @CMP06
    @CMP06 2 месяца назад

    இவன் என்ன நிளி கண்ணிர் வடித்தலும் இவன் செய்த பாவத்திற்கு மன்னிப்பு இல்லை

  • @venkatesanj9442
    @venkatesanj9442 2 месяца назад +3

    விஜயகாந்திற்கு நீ செய்த பாவமடா😠😠😠😠😠😠

  • @user-ht3im4yc5v
    @user-ht3im4yc5v 2 месяца назад +3

    Sema nadipu... Oscar award tha

  • @rishibros4280
    @rishibros4280 2 месяца назад

    இனி வரும் காலம் ...நீ
    அழுகின்ற காலம் ...
    அனுபவித்தே ஆக வேண்டும்..

  • @fatimahajira-qf5ox
    @fatimahajira-qf5ox Месяц назад

    இப்ப அழுகாத நம்ம கேப்டன் சார் மதிச்சு இருக்கணும் கேவலமா நடந்துகிட்ட உனக்கெல்லாம் மன்னிப்பு கிடையாது

  • @ShobaShoba-ci4xk
    @ShobaShoba-ci4xk 3 месяца назад +4

    ithu real nadippu nambathinga sir

  • @user-pg5mi4ts6c
    @user-pg5mi4ts6c 2 месяца назад

    His own dialogue: Korali vithai kaamikraan nambathinga 😂😂😂😂😂

  • @parveenparveen4326
    @parveenparveen4326 9 дней назад +1

    வடிவேல் நீங்க வந்து செம காமெடி ஆக்டர் தான் நாங்க இல்ல சொல்லல நீங்க வந்து அழுவாதீங்க எல்லாரும் இருக்கும் உங்களை வந்து கேப்டன் உங்களை வந்து மன்னிச்சுடுவாரு எங்க விஜயகாந்த் சார் உங்களை மதிச்சுருவாரு மன்னிச்சுடுவார் உங்களை நீங்க வந்து எதுக்கும் வருத்தப்படாதீங்க சார் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @balumeenuts3146
    @balumeenuts3146 Месяц назад +2

    நடிப்பு பயங்கரம்

  • @user-os9xw1fw5x
    @user-os9xw1fw5x Месяц назад +2

    Vadivelu Neiyellam manusane illa da Un sava pakkanum than i am waiting

  • @ChitraArumugam-kk9gu
    @ChitraArumugam-kk9gu 3 месяца назад +23

    கண்ணீர் என்றும் உண்மை😢😢😢😢😢

  • @user-px5gc2gk1c
    @user-px5gc2gk1c 2 месяца назад +2

    Captain already forgive you but you didn't show respect to him My captain.
    Captain is still alive in my heart.
    May my captain soul rest in peace.

  • @user-lr6on2dq2l
    @user-lr6on2dq2l 2 месяца назад

    மறப்போம்🌹மன்னிப்போம்👍

  • @lifetoday-vo5xc
    @lifetoday-vo5xc 2 месяца назад

    வடிவேலு மீண்டும் மீண்டும் நல்ல நடிகர் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்😂😂😂

  • @ithayarajaugustine5989
    @ithayarajaugustine5989 2 месяца назад

    Guys forgive him for Captain and for making us laugh.

  • @govindrajan248
    @govindrajan248 2 месяца назад

    நீ என்ன நடித்தாலும் வடிவேலு உன் சுயரூபம் எல்லாருக்கும் தெரியும்

  • @arthiarthi800
    @arthiarthi800 2 месяца назад

    Enna hari... Ayra cute speech😂

  • @billamohan1814
    @billamohan1814 2 месяца назад

    நல்ல மனிதர் வடிவேலு....❤ கண்ணீர் வேண்டாம் தலைவா உனக்கு நல்லதே நடக்கும்

  • @gurunathsingh373
    @gurunathsingh373 Месяц назад

    Please care full rajkiran sir

  • @Kavithai_seiga
    @Kavithai_seiga 2 месяца назад

    எல்லோருக்குள்ளும் கண்ணீர் உண்டு ❤

  • @saravanansuperf1604
    @saravanansuperf1604 2 месяца назад

    நீ எனக்கு தான் ஆக வேண்டும் கற்பனை எவ்வளவு அளவுக்கு சிரிப்பான் அனைத்திற்கும் நீ அழுது தீர்க்க வேண்டும்

  • @user-ig4fz7lo2y
    @user-ig4fz7lo2y Месяц назад +5

    வாயால கெட்டவன்😅😅😅😅

  • @therealfeelings8430
    @therealfeelings8430 2 месяца назад

    நல்லதா மறந்த மாதிரி மட்டும் காமிக்க முடியும் ஆனா அது அவுங்க ள எப்பவும் தூங்க விடாது.அவருக்கும் சில வலிகள் இருக்கும். எல்லோரும் இங்கே மனிதர்கள் தான்.

  • @magneteye3955
    @magneteye3955 2 месяца назад

    நல்ல நடிப்புடா சாமி 😂😂

  • @k.latchumekaliaperumal636
    @k.latchumekaliaperumal636 2 месяца назад

    வடிவேலுக்கு நடிக்க சொல்லி தாரவேண்டுமா என் அவரை சிறந்த நடிகர் 😮😮😮😮

  • @prapanjamsriprapanjam5010
    @prapanjamsriprapanjam5010 Месяц назад

    ஆணவம் அழிவுக்கு அறிகுறி என்று வடிவேலுக்கு இப்ப தெரிந்திருக்கும்

  • @SJP5500
    @SJP5500 2 месяца назад

    Nadipu sir avalavum nadipu,
    Unna oru alavae Engal Captain mathikala da apadi irunthuruntha eppovo una adichiruppar , Manin mainthan The great captain salute ❤

  • @settuthanasekar8166
    @settuthanasekar8166 2 месяца назад

    இறை அருளால் பல பேருக்கு உதவி செய்ய வைத்தார்.ஆனால் இன்று வீட்டை இழந்து வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன்.இதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை அண்ணா.... இருந்தாலும் இப்பவும் அந்த இறை அருளால் சேவை தொடர்ந்து நடைபெறுகிறது... சர்வம் இறைவருக்கு அர்ப்பணம்.........

  • @krishnavenimuthurethinam1756
    @krishnavenimuthurethinam1756 2 месяца назад +1

    We won't knw who is in the wrong. He made us laugh don't make him cry. So pity

  • @sathyam1830
    @sathyam1830 22 дня назад

    வாழ்க வளமுடன் ❤

  • @tamizhanRaavanan
    @tamizhanRaavanan 3 месяца назад +32

    என்னவாம் இந்த பொணந்தின்னிக்கு?

  • @AlagumuthuEswarans-np5nr
    @AlagumuthuEswarans-np5nr 2 месяца назад +1

    வடிவேல் அண்ணா சினிமா வில் முதன் முதலில் அறிமுகம் படுத்திய ராஜ் கிரண் அந்த அன்பு தான் இவர் சிந்திய கண்ணீர் மற்றும் வடிவேல் அண்ணா வின் திறமை நடிப்பு மட்டும் தான் இவ்ளோ பெரிய உயர்வு க்கு காரணம் 🙏அண்ணா வடிவேல் யார் என்ன சொன்னால் என்ன நீங்க சிந்து ம் கண்ணீர் உங்க ளை வாழவைத்தராஜ் கிரண் அண்ணா வுக்கு நீங்க ள் கொடுக்கும் நன்றி தான் ஒரு குழந்தை உயிர் க்கு போராடி கொண்டு இருக்கு ம் போது. அந்த குழந்தை கிட்டஉன் ஆசை என்ன என்று கேட்ட துக்கு வடிவேல் காமெடி எனக்கு பிடிக்கும் என்று சொன்ன உடன் அண்ணா வடிவேல் அவர்கள் காமெடி பார்த்து அந்த குழந்தை நல்லா இருந்த விஷயம் எல்லாருக்கும் தெரியுமே 🙏அது போதும் அண்ணா வடிவேல் அண்ணா 🙏.

  • @rajasasiRs
    @rajasasiRs 2 месяца назад

    வடிவேலுவை தீட்டுறவர்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்களா. ஒரு அளவுதான் ஒருத்தரை பேசுறதுக்கு இவ்வளவு கடுமையான கமெண்ட் எதுக்கு .

  • @anandprabuofficial6774
    @anandprabuofficial6774 2 месяца назад

    ராஜ் கிரண் maas