நிலம் அளக்கும் முன்பு இப்படித்தான் செய்ய வேண்டும்||இப்படி செய்யாவிடில் பிரச்சினைதான்||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 136

  • @vengatesanp3063
    @vengatesanp3063 2 года назад +7

    மிகவும் மிகவும்... பயனுள்ள தகவல் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

  • @sridharraja2293
    @sridharraja2293 Год назад +4

    எனது நிலத்தை GPS equipment கொண்டு அலந்தென். Super நன்றி

    • @settupasupathi3043
      @settupasupathi3043 6 месяцев назад

      அண்ணா, அந்த GPS eqiment method correct Anna, சங்கிலிக்கும் இந்த GPS eqiment different இருக்கமான அண்ணா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @thamizharasan7099
    @thamizharasan7099 11 месяцев назад +1

    ஐயா, நல்ல பதிவு. எனக்கும் இதே பிரச்சனை. பக்கத்து வீட்டுக்காரர்கள் நிலம் வேறு ஒருவரின் பெயரில் பட்டா உள்ளது சர்வேயர் பட்டாவில் உள்ள நபரை அழைத்து வர சொல்கிறார்.

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 Год назад +3

    நன்றிங்க சகோ....🙏

  • @saranyadevi6468
    @saranyadevi6468 Год назад +1

    Very wonderful message sir.patta vaikal take to government bossible please immediately uptate sir.

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 года назад +3

    சிறப்பான பேச்சு

  • @muthuduraisamy5830
    @muthuduraisamy5830 Год назад +6

    வரைபடம் மாற்றம் இதற்கான தகவல் எனக்கு தேவைப்படுகிறது எனவே தங்களிடம் ஆலோசனை கேட்க உங்களது மொபைல் எண் தேவை நன்றி

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 2 года назад +4

    Thanks Brother

  • @arumugasamya383
    @arumugasamya383 Год назад +1

    Useful u speech sir

  • @NSBTamilComputerService
    @NSBTamilComputerService 2 года назад +6

    அதிகபட்சமாக விடுமுறை நாட்களில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் வைத்து
    அல்லது வேறு வருவாய் தாலுக்கா பிர்கா சர்வேயர்களும் அளவைக்கு வருகின்றனர்

  • @poweroflawplcreation9832
    @poweroflawplcreation9832 2 года назад +2

    அருமை அண்ணா 🌹👍

  • @srinivasangcs4657
    @srinivasangcs4657 8 месяцев назад +1

    நல்ல தகவல் சார்

  • @svwmurugan4118
    @svwmurugan4118 2 года назад +3

    Sorry sir, எனக்கு ஆண்ட்ராய்டு போன்ல அதிகம் ஆப்சன் தெரியாது, நீங்க என்ன பதில் எனக்கு சொன்னீங்கன்னு பாக்கதெரியல, உங்கள நான் சங்கடபடுகிறளவுக்கு நடந்துகிட்டதுக்கு என்னை மன்னிக்கவும், உங்கள் சேவைகள் என்னை போன்ற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது, நன்றி, உங்கள் தொண்டு தொடரட்டும்,

  • @RjothipasuRjothipasu-gb4if
    @RjothipasuRjothipasu-gb4if Год назад +2

    Thanks. Sir

  • @rajagopalrajagopal679
    @rajagopalrajagopal679 Год назад +1

    Kovil Nila akkiramibbu vedio podungo brother

  • @manikkamm8673
    @manikkamm8673 2 года назад +2

    👍👍👌சூப்பர் சார்

  • @narayanannarayanan8273
    @narayanannarayanan8273 Год назад +1

    Thank you sri

  • @satkumhcl
    @satkumhcl 2 года назад +2

    Anna Vanakkam. Engal vivasaya nilam alappathu thodarbaga ungal arivurai thevai ungalai evvaru thodarbu kolvathu endru sollungal

  • @kumarp8405
    @kumarp8405 2 года назад +1

    நன்றி🙏

  • @panthancpanthanc7256
    @panthancpanthanc7256 Месяц назад

    Sir 1 kejam na ethanai adi sir sollunga please

  • @saselvan
    @saselvan 2 года назад +1

    Super

  • @Sankarmanamadurai
    @Sankarmanamadurai Год назад +1

    Online la apply panna mutiyuma sir...

  • @revathirevathi4261
    @revathirevathi4261 Год назад +1

    Thirupathur. Mavattathi avanummathippathillai.vnb revanyou.

  • @krkr8598
    @krkr8598 3 дня назад

    Sir how i connect

  • @rajathisundar2887
    @rajathisundar2887 2 года назад +4

    ஓய்வு பெற்ற சர்வேயரை வைத்து நிலங்களை அளக்களாமா .அப்படி அளந்தாள் சட்டப்படி சரிதானா.

  • @vinoth_7162
    @vinoth_7162 Год назад +2

    👍👍

  • @mohamedrefai1427
    @mohamedrefai1427 3 месяца назад +1

    Online ல் அ பதிவேடை பார்க்கமுடியுமா

  • @sethupathi2530
    @sethupathi2530 23 дня назад +1

    ஐயா பட்டாவில் மூன்று நபர் கூட்டு உள்ளது. ஆனால் சரிசமமாக பிரிக்கவில்லை, ஒருவருக்கு குறைவாகவும் மற்ற இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் என்ன செய்வது விளக்கி வீடியோ பதிவு தருக..

  • @rajendrans3901
    @rajendrans3901 2 года назад +5

    பிளாட்டில் போட்ட எல்லை கல்லை பிடிங்கிவிட்டு 1 1/2 அடிதள்ளி காம்பொண்டு எடுத்துள்ளார் என்னசெய்யலாம்

  • @peacefullrajkumar
    @peacefullrajkumar 3 месяца назад +1

    ஏற்கனவே அளந்த நிலத்தை மீண்டும் அளவீடு செய்வதற்கு என்ன வழிமுறைகள் உள்ளன என்பதை கூறுங்கள் ஐயா

  • @VI_WITH_AI
    @VI_WITH_AI Год назад

    anna enga veetula land visiyama oru pbm pohuthu. Unga help kidacha nala irukum. ypdina ungala contact panrathu.oru 5mins pesuna kuda pothum. konjm help pannunga please

  • @ayyappan.nayyappan.n7068
    @ayyappan.nayyappan.n7068 Год назад

    ஜயா எனது இடத்தை நீதிமன்றம் மூலம் அளப்பது எப்படி

  • @YamunaKarthik-i8r
    @YamunaKarthik-i8r 27 дней назад +1

    Sir என்னுடைய இடத்தின் பின்புறம் முன்புறம் அரசு புறம்போக்கு உள்ளது அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள் அவர்களுக்கும் சம்மன் அனுப்புமா.எனக்கு சர்வேயர் போட்ட பவுண்டரி ஸ்டோன் ‌பின்புறம் வீட்டுக்காரர் புடுங்கி விட்டார் என்ன செய்வது

  • @R15V1LOVER
    @R15V1LOVER 2 года назад +4

    அண்ணா ஒரு நிலத்தை எப்போது அலந்தார்கள் என்று எவ்வாறு தெரிந்து கொள்வது‌‍. எங்களின் நிலத்தில் இவாரு நடந்துல்லது.... ஒ ருவர் அவர் வீட்டிற்கு வழி வேண்டும் என்று இல்லாத வழியை வரைபடத்தில் மோசடி செய்து,அதில் உள்ளவாறு மாற்றி 5வருடமாக சண்டை போட்டுகொண்டு இருந்தார் இப்போது தலைவரும் ஆகிவிட்டார். இப்போது சர்வேயர் வந்து நிலத்தை அளக வருகிறாய் என்று சொல்லிவிட்டு எந்த ஒரு தகவலும் வீட்டிற்கு அனுப்பாமல் வந்து அளந்து விட்டு 15 அடி சாலை வருகிறது என்று கல் போட்டு விட்டு சென்று விட்டார்கள். எங்களுக்கு என செய்வது என்று தெரியவில்லை அண்ணா உதவு ங்கள்.....

  • @praveenvarun9016
    @praveenvarun9016 Год назад +2

    கடந்த 80 வருட காலமாக110 சதுர அடி அளவுள்ள இடத்தை அனைவருக்கும் தெரிந்து எந்த ஒரு ஆட்சியபனையும் இன்றி அனுபவத்தில் வைத்துள்ளோம் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு பக்கத்து வீட்டுக்காரர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி யாருக்கும் தெரியாமல் பட்டா போட்டு பத்திரப் பதிவு செய்துள்ளார் ஆனால் எஃப் எம் பி வரைபடத்தில் எங்களுடைய மனையின் வரைபடத்தோடு சேர்ந்து காண்பிக்கப்பட்டுள்ளது இப்போது இந்த 110 சதுர அடியின் உரிமையாளர் யார் ஆவார்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 года назад +8

    நல்ல பதிவு ஐயா! கற்கள் அல்லது அளவுகள் மற்ற நிலங்களை வேறு ஒரு முறை அலக்கும் போது மாறுகிறது
    GPS முறை மேல் நாடுகளில் செய்வது போல முடியாதா ஐயா?

    • @k.madhanchakravarthychakra4302
      @k.madhanchakravarthychakra4302 2 года назад

      Good information

    • @prabakaranraju5618
      @prabakaranraju5618 2 года назад +4

      @@k.madhanchakravarthychakra4302 முன்பு திரு ஸ்டாலின் உள்துறைமாமந்திரியக இருந்தபோது ஜப்பான் நாட்டு உதவியோடு இதை செய்ய நினைத்தார்,அரசு ஊழியர் எதிர்த்ததால் மு க இதை வேண்டாம் என்று சொன்னதாக நினவு,சரிபார்க்க வேண்டும் இதை

  • @Manojkumar-vz2qi
    @Manojkumar-vz2qi Год назад

    One doubt sir engaloda place la vera orualu கல் podutaga sir eduka soniana edukala sir naga servayar ku amount katte erukom sir athayumm soliletom sir analum keykala sir epa ena pandrathu sir

  • @Mrandmrs-py9kj
    @Mrandmrs-py9kj 2 года назад +2

    அண்ணா வணக்காம் எனக்கு slr மேப் வேனும் அதனால் நீங்கள் ஒரு நம்பர் பதிவு விட்டர்கள் அவர் தொடர்பு கொல்வது சரி தனா சொல்லுங்கால்

  • @PrakashAkilan-q9j
    @PrakashAkilan-q9j 4 месяца назад

    Rti petition eppa poduvathu eppadi

  • @KumarC-lg5gy
    @KumarC-lg5gy Месяц назад

    அன்பு உள்ள அன்னாஎன் இடத்தை அளப்பதற்கு சர்வேயர்க்குபணம் கட்டினேன்110 நாட்கள் ஆகியும் இன்னும் இடத்தை அளக்க வரவில்லை இதற்கு என்ன செய்ய வேண்டும் அண்ணா

  • @dillibabu5133
    @dillibabu5133 2 года назад +1

    அண்ணா, என் நிலத்தின் பட்டாவை, FMD ல் பதிய என்ன வழிமுறை, எத்தனை நாட்கள் ஆகும் என்று கூறுங்கள்.

  • @vpthottam
    @vpthottam 3 месяца назад

    நீளம் epdi சிவில் கோர்ட் மூலம் அலப்பது

  • @sandijai1546
    @sandijai1546 Год назад +1

    அன்னா பட்டா வாங்கியச்சு fmb மாறாமல் உள்ளது என்னா செய்ய வேண்டும்

  • @muthualexandar
    @muthualexandar 4 месяца назад

    Sir yenga patta land ah,poliya pathiram patta pottukittu ippo survey panna varanga,writ pettition high courtla pottu alaka varanga athuvum 4days la,naanga alaka vidala return poitanga ippo,yenga vakkeel pettition pottaru alaka writ pettition la koduthuruka time yengaluku kodukanumnu,athameeri alandha court avamathippo valaku podapadum condamt off court nu voru notice pottaru ippo alaka varuvom Samman vaangikanganu keatkuranga naan yenna pannanum sir

  • @thirumanoj1728
    @thirumanoj1728 4 месяца назад

    சம்மன் யார் அனுப்ப வேண்டும் சர்வேயர் அனுப்புவரா

  • @peoplecare5919
    @peoplecare5919 Год назад

    சேலம் சம்மந்தமான பழைய udr slr பெற தலமை அலுவலமான சென்னையில் எந்த முகவரியில் விண்ணப்பிப்பது?

  • @balaji7925
    @balaji7925 2 года назад +1

    Same problem

  • @sangiliyandi8227
    @sangiliyandi8227 Год назад

    சர்வேயர் மீது புகார் தெரிவிக்கலா மா...? தெரிவிக்கலாமென்றால், யாரிடம், எங்கு, எப்படி புகார் கொடுப்பது....

  • @NSBTamilComputerService
    @NSBTamilComputerService 2 года назад +3

    சர்வேயர் இது நடைமுறையில் உள்ள பெயர்
    அந்த அதிகாரிகளின் சரியான பதவியின் பெயர் மற்றும் பதவி பிரிவுகள் ( superior to supordinate)

  • @KalaiselviKalaiselvi-d4b
    @KalaiselviKalaiselvi-d4b 10 месяцев назад

    ஐயா ; எதிர் தரப்பினர் வெளி ஊர்ல இருக்காங்க , சம்பந்தபட்ட நபரின் இடம் உள்ளூரில் உள்ளது, அவர்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரி தெரியாது, அவுங்களுக்கு எப்படி சம்மண் அனுப்புவது ஐயா .தெளிவான விளக்கம் தாருங்கள்

  • @vettaiperumal
    @vettaiperumal Год назад

    பூர்விக நிலம் சர்வே. படி எவ்வாறு கட்டுவது எவ்வளவு கட்ட வேண்டும்

  • @Ganeshkumar-wg9dd
    @Ganeshkumar-wg9dd 2 года назад +1

    உங்களால் எனக்கு உதவிசெய்யமுடியும் என்று நான் நம்புகிறேன்.உங்களை எப்படி தொடர்புகொள்வது ஐயா

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      வீடியோவுக்கு கீழ் டிஸ்கஷன் வாட்ஸ்அப் எண் உள்ளது

  • @krishnamoorthy285
    @krishnamoorthy285 2 года назад +2

    சகோதரர்; என்னுடைய நிலமும் ஒரு ஏக்கர் என்பது சென்ட் பட்டாவியன் படி உள்ளது ஆனால் எனக்கும் எனது பக்கத்து நிலமாகிய அண்ணாருடைய நிலத்திற்கும் அளவில் சந்தேகங்கள் இருக்கிறது சர்வேயர் அளக்க வரும்பொழுது கிரவுண்டில் சரியாக தான் அளந்து சொல்கிறார்களா என்று எப்படி அளவை நான் புரிந்து கொள்வது முன்னதாக வரைபடம் வரைந்து நீல அகல அளவை விளக்குவார்களா? அதற்கு விதிமுறை உண்டா தயவுசெய்து சொல்லுங்கள்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      ஒரு இடத்தை அளப்பதற்கு முன்பதாக அது குறித்த முழு ஆவணமும் நீங்கள் வைத்திருக்க வேண்டும்...

  • @bernardlourdh366
    @bernardlourdh366 Год назад +1

    நான்கு புறமும் உள்ள நிலத்துக்ககாரர்கள் வரவில்லை என்றால் என்ன செய்வது இதில்.
    Vo இருக்க வேண்டும் சர்வேயர் இருக்கனும்... வேண்டும் என்றே நாம் நிலத்தை அளக்க ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என்றால் என்ன செய்வது?

  • @ganesansavugan1635
    @ganesansavugan1635 2 года назад +2

    FC nila abagarippu Satyam 2021 patri koorungal

  • @sangiliyandi8227
    @sangiliyandi8227 Год назад +2

    ஒரு சர்வேயர், எந்த ஒரு நில அளவை கல்லும் இல்லாமல், நிலம் அளந்துள்ளார் அது சரியா......... அதன் அடிப்படையில் நில அளவு சான்று வழங்கு கிறார் அது செல்லுபடியாகுமா.....? சர்வேயர் தவறுதலாக நில அளவீடு செய்துள்ளார் என்ன செய்யலாம் சார், தங்களின் ஆலோசனை தேவை.

  • @vijaykrish9726
    @vijaykrish9726 2 года назад +4

    அண்ணா, எங்கள் நிலஇதுக்கு அருகில் 5 ஆண்டுகளுக்கு முன்பு அளந்து கள் பதித்து விட்டு போனார்கள், வேறு ஆட்களுக்கு பகுதி விற்று விட்டார்கள் இப்போது அதே ஆட்கள் நோட்டிஸ் விட்டு பகை காரணமாக அளவு தள்ளி வருகிறது என்று விற்றவரிடம் அவர்களை மாற்ற சொல்கிறார், அவர்களுக்கு மாறுவதால் எங்களையும் காம்பௌண்ட் மாற்ற சொல்கிறார் , இடையில் அவர்களுக்கான பகுதி இடத்தில் யாரும் அறியாத விதமாக பட்டா வும் பெற்று விட்டார்கள் எந்த surveyaru ம் வரவில்லை நோட்டிஸ் விட வில்லை அவர்களுக்கு மட்டும் எப்படி நடந்தது நமக்கு மட்டும் எல்லாம் கேட்கிறார்கள் எப்படி அணுகுவது

    • @ravichandran5431
      @ravichandran5431 2 года назад

      இதையெல்லாம் முறைப்படி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துதான் சரி செய்ய வேண்டும். இப்படி சட்ட விரோதமாக நடப்பதற்கு காரணம் லஞ்சம் தான்.
      லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்யலாம்.

    • @vijaykrish9726
      @vijaykrish9726 2 года назад

      @@ravichandran5431 நன்றி

  • @seramesh1977
    @seramesh1977 Год назад +1

    Anna ,sound of the logo video kindly be reduced

  • @prabhakaradv3774
    @prabhakaradv3774 Год назад

    Notice model கொடுங்க சார்

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 Год назад +1

    ஸ்டே ஆர்டர் பற்றிய விளக்கம் அளிக்கலாம்

  • @karthick9138
    @karthick9138 2 года назад +1

    அண்ணா வணக்கம் எங்கள் கிராமத்திற்கு ஒருநாளுக்கு ஒரு நகர பேருந்து மற்றும் மூன்று முறை வருகிறது (10) மணி காலை மாலை மதியம் என்ற முறையில் ஒரு நாளைக்கு மூன்று முறை வருகிறது ஆனால் எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் தனியார் பேருந்தில் 8:30 மணிக்கு ஏறி செல்கிறார்கள் அரசாங்க நகர பேருந்து 8:30மணிக்கு வர எங்கு மனு அளிக்க வேண்டும்.

    • @fythina
      @fythina 2 года назад +1

      மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்)

  • @moulinithiriya
    @moulinithiriya Год назад

    என்னுடைய அப்பா 1971 யில் ஒரு இடம் வாங்கினார். அந்த இடத்திற்கு பொது மக்கள் பாதையாக 30,40 வருடமாக உபயோகிரார்கள். நாங்கள் எவ்வளவோ தடுத்தும் பிரச்சனை செய்து கொண்டே அந்த இடத்தை உபயோகிக்க விட மறுக்கிறார்கள். கேட்டால் இது ஊர் பாதை என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த இடத்திற்கான பத்திரம், பட்டா என்னிடம் உள்ளது. நான் இப்பொது என்ன செய்ய வேண்டும்.

  • @v.renugadeviv.renugadevi1985
    @v.renugadeviv.renugadevi1985 6 месяцев назад

    இடத்தில அளகவே விடமாற்றங்க அதுக்கு என்ன seivathu

  • @mahalakshmi9327
    @mahalakshmi9327 2 года назад

    Hi nellam allaka enga appa payeril o

  • @govinsoft
    @govinsoft 2 года назад +2

    பக்கத்து நில உரிமையாளர் சம்மனை வாங்க மறுத்தால் என்ன செய்ய வேண்டும்?

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      வீட்டு கதவில் ஒட்ட சொல்லுங்க

    • @govinsoft
      @govinsoft 2 года назад +1

      @@CommonManRTI register post ல் அனுப்ப வலியுறுத்த முடியுமா? வீட்டு கதவில் ஓட்ட வாய்ப்புகள் மிகவும் குறைவு சகோ.

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      @@govinsoft o s

  • @ganeshmaga46
    @ganeshmaga46 Год назад +1

    அண்ணா பத்திரம் இல்லாமல் சர்வே நம்பர் அதை வைத்து பணம் கட்டி அளக்க வருவாங்களா?

    • @CommonManRTI
      @CommonManRTI  Год назад

      Video பதிந்துள்ளேன்

  • @ramadossmuthu9824
    @ramadossmuthu9824 Год назад

    நில அளவை பணியாளருக்கு முறையான பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @amourtechscientific7353
    @amourtechscientific7353 2 года назад +1

    அதா பிரச்னைன்னை பிரதர்
    Pollice பணம் வாங்கிட்டுர் அடுத்து கோட்ர்ட் போகலாம்மா

  • @RajaVivekanandan
    @RajaVivekanandan 2 года назад +2

    சம்மன் அனுப்ப வேண்டும்
    அளந்து முடித்ததை தெரிவிக்க வேண்டும் என்று எந்த சட்டப் பிரிவில் உள்ளது என்பதை தயவுசெய்து தெரிவியுங்கள்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      தனிநபருக்கான ஒரு சேவையை அரசு சார்பில் செய்ய முற்படும்போது அந்த அறிவிப்பை பேப்பர் வடிவில் தெரிவிக்க வேண்டும்.. இது நில அளவைக்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்குமே பொருந்தும்

  • @dhanush_paraiyar
    @dhanush_paraiyar Год назад

    சம்மன் அனுப்ப வேண்டியது யாருடைய வேலை??

  • @kalaivaniarul9517
    @kalaivaniarul9517 Год назад

    Brother enga patta alavaye maatruranga surveyor

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 Год назад

      நீங்க அதற்கு என்ன செய்தீங்க சகோ

  • @arjun18483
    @arjun18483 2 года назад +12

    பணம் செலுத்தி ஒரு வருடம் ஆக போகிறது அழைப்பதற்கு கேட்கும் பொழுது எல்லாம் மாத்தி மாத்தி தேதி கூறுகிறார்கள்

  • @sathishkumars8282
    @sathishkumars8282 Год назад +1

    Super sir.cell no thanga anna

  • @sureshsolmon
    @sureshsolmon Год назад

    Ayya unga no share panunga please I have one Dout

  • @muniyasamymuniyasamy7252
    @muniyasamymuniyasamy7252 2 года назад +1

    எனது இடத்தை அளக்க திடீர் என்று வந்து அளந்து விட்டார் என்ன செய்வது.

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      நீங்கள் நிலம் அளக்க கொடுத்த மனுவை மேற்கோள் காட்டி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேளுங்கள்... நான் வீடியோவில் சொன்ன முறைப்படி அளக்கப்பட்டுள்ளதா என்று

  • @josaphpushpadass5957
    @josaphpushpadass5957 2 года назад

    வணக்கம் சார் 🙏 என் இடத்தில் என் அனுமதி இல்லாமல் பஞ்சாயத்து சிமிண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது நான் இதனை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வெற்றியும் பெற்றேன் இனி நான் என் இடத்தை முலூமையா அளக்க வேண்டும் இன்னும் அதில் பஞ்சாயத்து கொடிக்கம்பம் உள்ளது இதனை நான் என்ன செய்ய வேண்டும் என்னுடைய கேள்விக்கு பதில் தாருங்கள் 🙏🇮🇳

    • @annaduraik4211
      @annaduraik4211 8 месяцев назад

      Sir, I have been facing the same problem. Can I get your phone number, please?

  • @saravananc1138
    @saravananc1138 2 года назад +1

    கிராம நத்தம் அளவுக்கு பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      இரண்டுமே முக்கியம்

  • @ilangovangopu
    @ilangovangopu 2 года назад +2

    அண்ணா , எனது இடத்தை அளப்பதற்கு பணம் கட்டி ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது . எங்கள் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டால் surveyor busy ஆக இருக்கிறார் என்று சொல்லி வருகிறார் . நான் இப்போது என்ன செய்தால் அளக்க வருவார்கள்?

    • @manikandanksuper9479
      @manikandanksuper9479 2 года назад +3

      கலெக்டர் ஆபிஸ்ல மனு கொடுங்க

    • @allworldonegod3708
      @allworldonegod3708 2 года назад +1

      ஆன்லைனில் அப்ளை பண்ணி இருந்தால் அதில் நம்பர் கொடுப்பார்கள் அதை நம்ம கம்ப்யூட்டர்ல அடிச்சு பார்த்தால் தெரியும் அது போல் நீங்க செய்தீர்களா இல்லை விவோ விட மனு கொடுத்தீர்களா

    • @ilangovangopu
      @ilangovangopu 2 года назад +2

      @@allworldonegod3708 சகோ, அளப்பதற்கு ஆன்லைன்ல பணம் கட்டி மனு எழுதி தாலுகா அலுவலகத்தில் கொடுக்க சொன்னார் VAO.

    • @allworldonegod3708
      @allworldonegod3708 2 года назад

      @@ilangovangopu நீங்க வந்து பட்டா எடுப்பதற்காக. இல்லை நிலத்தை அளப்பதற்கு மட்டும் கொடுத்தீர்களா . இல்லை என்றால் பட்டாக்கு என்றால் அதில் நம்பர் கொடுத்து இருப்பார்கள் ஆன்லைனில் அப்ளை பண்ண போகும் போது அந்த நம்பரை வைத்து ஒரு சைடு இருக்கு அதுல பாக்கலாம்

    • @ilangovangopu
      @ilangovangopu 2 года назад

      @@allworldonegod3708 அளப்பதற்கு மட்டும் தான் சகோ

  • @allworldonegod3708
    @allworldonegod3708 2 года назад +1

    அண்ணா என் இடத்தை புதிதாக வீட்டுமனை வாங்கிய நிலத்தை அளக்காமலேயே தனி பட்டா தந்து விட்டார்கள் இது சரிதானா

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +2

      உட்பிரிவு இல்லையென்றால் ok

    • @allworldonegod3708
      @allworldonegod3708 2 года назад

      @@CommonManRTI அண்ணன் அதாவது 38 சர்வே நம்பர் அந்த இடத்தோடது .38 சர்வேயில் 40 கூட்டு பட்டா உள்ளது. நமக்கு கொடுத்த சர்வே நம்பர் 38 /4 . பட்டா நம்பர் தனியா கொடுத்திருக்கிறார்கள் புதிய பட்டா நம்பர். நமது இடத்தில் நாலு கல் இல்லை இரண்டு கல்லு தான் இருக்கிறது அந்த கல்லை வைத்து தான் நம்ம எவ்வளவு இடம் என்று நாமளே பத்திரத்தின் அளவீடை வைத்து ஒரு மதிப்பாக கலந்து கொள்ள வேண்டும் . பட்டா சரிதானா இல்ல மறுபடி அளப்பதற்கு மட்டும் தனியாக நம்ம சர்வேயரை கூப்பிட வேண்டுமா லஞ்சம் கொடுக்காமல் வாங்கிய பட்டா. அதனால் அளக்காமல் விட்டு விட்டார்கள். காரணம் ஏற்கனவே அது பிளாட் போட்ட மனை 10 வருடத்திற்கு முன்பு .நான் உங்களிடம் வாட்ஸ் அப்பில் பேசி உள்ளேன்

  • @balrajbalu1505
    @balrajbalu1505 2 года назад +2

    ஐயா,இதுபோல் எனது நிலத்திற்கு அருகில் இருக்கும் நிலதுகாரர் எனக்கு தகவல் சொல்லாமல் அளந்து எனது இடத்தை அபகரித்து compound எடுத்து விட்டார்,நான் எந்த சர்வேயர்,எந்த தேதியில் எனக்கு தகவல் சொல்லாமல் எதன் அடிப்படையில் அளந்தார் என்று RTI il கேட்கலாமா,கேட்டால் பதில் கிடைக்குமா.பெறுநர் முகவரி கூறுங்கள்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      நிச்சயமாக கேட்கலாம்

    • @balrajbalu1505
      @balrajbalu1505 2 года назад +2

      @@CommonManRTI பொது தகவல் அலுவலர்,வட்டாட்சியர் அலுவலகம் ,எனது தாலுகா முகவரி சரியா

  • @Arvin28399
    @Arvin28399 2 года назад +18

    வந்தவர் சர்வேயர் தான என்பதே தெரிவதில்லை

    • @NSBTamilComputerService
      @NSBTamilComputerService 2 года назад +4

      ஆமாம் நான் எங்கள் வீட்டில் அருகில் சர்வே செய்ய வந்த நபரிடமிருந்து உங்கள் அடையாள அட்டை காட்டுங்கள் என்று கேட்டேன் அதற்கு அவர் நான் எடுத்த வரவில்லை என்று கூறினார்
      நான் கேட்டதற்கு காரணம் ஒரு சர்வேயில் உட்பிரிவு படி மொத்தம் 25 வீடுகள் தலைப்பு எல்லையில் இருந்து அளவை எடுக்காமல் நடுவில் உள்ள அளவை கற்களில் இருந்து அளவீடு செய்தார்

    • @Arvin28399
      @Arvin28399 2 года назад +2

      tap mattum eduthutu vanthutu surveyor nu solli emathuranga

    • @ramug9108
      @ramug9108 2 года назад

      🤣🤣

    • @venim6946
      @venim6946 2 года назад

      @@NSBTamilComputerService ⁸

    • @உதயகுமார்-த7ஞ
      @உதயகுமார்-த7ஞ Год назад

      @@sakthibalannsb8743 அந்த நில அளவை மாதிரி மனு தாருங்கள்

  • @AllahAkbarAllahAkbar-j1d
    @AllahAkbarAllahAkbar-j1d 8 месяцев назад

    கல்லு அவங்க கொண்டு வருவார்களா இல்ல நம்ம வாங்கணுமா

  • @rapidoofact8003
    @rapidoofact8003 2 года назад +1

    Rompa kastama iruku unga numper argentplss

  • @simionandhuvan8646
    @simionandhuvan8646 2 года назад +1

    Sir please uga number kuduga

  • @Manojkumar-vz2qi
    @Manojkumar-vz2qi Год назад

    Pls ரிப்ளை sir

  • @sahayawilson5643
    @sahayawilson5643 2 года назад +1

    அய்யா என் இடம் கொட் ஜப்தி உள்ளது என் இடம் பக்கத்து இடத்து காரர்கள் முலுவதும் ஆக்ரமித்து உள்ளார்கள் அவர்கள் சர்வே நம்பர் வேறு இந்த பிரச்சனையை யார் டம் மனு அழிப்பது

  • @sahayawilson5643
    @sahayawilson5643 2 года назад

    அய்யா என் இடம் கொட் ஜப்தி யில் உள்ள து அதை பக்கத்து இடத்து காரர்கள் முலுவதும் ஆக்ரமித்து உள்ளார்கள் இதர்க்கு என்ன வழி

  • @Veerkk-jt8fm
    @Veerkk-jt8fm 9 месяцев назад

    Phone number Venum

  • @dhanalakshmidhanalakshmija1409
    @dhanalakshmidhanalakshmija1409 5 месяцев назад +1

    Sir u r number please

  • @rajagopalrajagopal679
    @rajagopalrajagopal679 Год назад +1

    Kovil Nila akkiramibbu vedio podungo brother

  • @dhivyadhivya3578
    @dhivyadhivya3578 2 года назад +1

    Super