உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே..... Intha timer multiple time kooda set pannikalam Evlo load connect pannalamnu thaniya oru video namma channel ah irukum check panni paarunga bro
Enga veetla oru barrel la thanni adichi motor moolama mela tank ku ethurom. Barrel fill aga 5 mins, motor antha watera ethurathukku 3 mins edukithu. Simple a solnumna motot 3 mins ON la irukanum, 5 mims OFF la irukanum.ithu alternative a nadakkanum. Ithukku ethachu idea sollunga.
🙏 நண்பர்.கார்த்திக் நீங்க மொபைலில் contact செய்வீர்கள் என நினைத்தேன்.உண்மையில் உங்க தண்ணீர் பிரச்னைக்கு timer சரிவராது.காரணம் நீரின் உபயோகம் கூடுதல் ஆனாலும் குறைந்தாலும் timer க்கு தெரியாது. ஒரு சந்தர்ப்பத்தில் overhead tank இல் தண்ணீர் இல்லையென்றால் உங்க நிலை? அதனால் timer இன் உபயோகம் எங்கு தேவையோ அங்கு உபயோகிப்பது புத்திசாலித்தனமான செயல்.உங்க தேவை யை பூர்த்தி செய்ய automatic water level controller maintenance free unit மட்டும்தான் 100% சரிவரும்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னை 9790091294 இல் தொடர்பு கொள்ளவும் நண்பரே😊
🙏why not? 100% you can run the motor. Infact I'm using this unit from 2003.onwards. It is feeding 16 houses with 4 nos of 1000 ltrs tank. Pls call 9790091294 for more details. 😎Not by timer.only by automatic water level controller maintenance free unit.
Bro atm la indha timer use panranga..oru timer a vachu ethana light connect pannalam..because atm inside la oru 22 watts led tubelight and outside signage board la 4 led tubelight connect pannirukanga. .but five lights m blinking aguthu...but signage board la two lights mattum connection kodutha inside roomla iruka tubelight plus signage board la iruka 2 lights nalla glow aguthu...y bro.. Enna problem..pls help me
ஐயா என்னுடைய கேள்வி தெருவிளக்கு ஆட்டோமேட்டிக் டைமர் தொடர்பானது.. எங்களுடைய தெருவிளக்கு கனெக்சன் பாத்திங்கன மீட்டர்ல இருந்து பேஸ் மட்டும் எடுத்து பீஸ்ல ஜாய்ன்டு பன்னிருப்பாங்க பீஸ் போட்டா லைட்டு எறியும் நியுட்ரல் பாத்திங்கனா வீட்டுக்கு எடுக்கர நியூட்ரல்ல இருந்தே தந்திமரத்துல இருந்து கனெக்சன் குடுத்துருப்பாங்க... 36 வாட்ஸ் லைட் ஒரு 20 லைட் இருக்கும் இதுக்கு எந்த டைமர் வாங்கி எப்படி செட் பன்றது..
நல்ல பதிவு. இதனை பார்த்து வீட்டில் டைமர் ஃபிக்ஸ் செய்து கொண்டேன் நன்றி. சில சந்தேகங்கள்: 1. இதில் உள்ள குவார்ட்ஸ் க்ளாக்கிற்கு பேட்டரி தேவையா? 2. ஒரு டைமர் உபயோகித்து எத்தனை லைட்ஸ் ஃபிக்ஸ் செய்யலாம்? ( இது குறித்து எங்கு தேடியும் விளக்கம் கிடைக்கவில்லை !)
Thalaiva nee Vera level 🔥🔥🔥🔥🔥
s
நன்றி அய்யா நல்ல விளக்கம்
You explanation is very good, so continue,
அருமையா விளக்கம்
Clear explanation thank you sir, my doubt clear now
சிறப்பு தம்பி 👍
ತುಂಬಾ ದನ್ಯವಾದಗಳು,
Super sir💐
Thank you....
நன்றி சகோ
Digital or Analog which is best ?
Based on our needs bro....for me analog is better...
Good explanation ...
Thank you...
Super bro, pls upload HVAC and waste water related videos start basic to end ..
Keep it rocks 🎉❤️
Thanks bro....
Utility process will start soon....
Super jiii
Dear sir, photo keep the switch button, whether in centre or down for automatic on off
Helpful! Thanks!!
Thank you Anna 🙏 new clock vankitten but time odala enna cheyyalam anna
Rompa thanks anna
Thanks for your support bro....
உங்க விளக்கம் தெளிவா இருந்தது. நன்றி.
ஒரு timer switch லே ஒண்ணுக்கு மேல கூட load
additional லா timer செட் பண்ணலாமா.?
Maximum Load limitation இருக்கா?
உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே.....
Intha timer multiple time kooda set pannikalam
Evlo load connect pannalamnu thaniya oru video namma channel ah irukum check panni paarunga bro
🙏 9790091294 க்கு call பண்ணுங்கள் விளக்கம் தருகிறேன் 😎
Super anna
Thanks bro...
Super na
Rely to timer connection video podunga ji
Super bro
Thanks bro....
🎉super
Anna motion sensor control with lcp panel video podunga
Ac Timer Demo please
Bro atula timing set pannum bothu dip switch off position la vachu tha set pannauma?
Hi Sir, I have GIC J648M1 which is faulty, but now available GIC J648B1 in market. what is the difference between M1 and B1
Thank you sir
Thank you
Can we connect this timer for 3 phase, 3 hp water pump
Better to use this timer through the contactor for 3 phase water pump....
Enga veetla oru barrel la thanni adichi motor moolama mela tank ku ethurom. Barrel fill aga 5 mins, motor antha watera ethurathukku 3 mins edukithu. Simple a solnumna motot 3 mins ON la irukanum, 5 mims OFF la irukanum.ithu alternative a nadakkanum. Ithukku ethachu idea sollunga.
🙏 நண்பர்.கார்த்திக் நீங்க மொபைலில் contact செய்வீர்கள் என நினைத்தேன்.உண்மையில் உங்க தண்ணீர் பிரச்னைக்கு timer சரிவராது.காரணம் நீரின் உபயோகம் கூடுதல் ஆனாலும் குறைந்தாலும் timer க்கு தெரியாது. ஒரு சந்தர்ப்பத்தில் overhead tank இல் தண்ணீர் இல்லையென்றால் உங்க நிலை? அதனால் timer இன் உபயோகம் எங்கு தேவையோ அங்கு உபயோகிப்பது புத்திசாலித்தனமான செயல்.உங்க தேவை யை பூர்த்தி செய்ய automatic water level controller maintenance free unit மட்டும்தான் 100% சரிவரும்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னை 9790091294 இல் தொடர்பு கொள்ளவும் நண்பரே😊
super
❤
👌👌👌👍👍👍🙏🙏🙏
Good
Brother minimum time very can we set 5 min
Bro ithula inbuilt battery iruktha
Bro can i use this for water compressor motor..no pls...
🙏why not? 100% you can run the motor. Infact I'm using this unit from 2003.onwards. It is feeding 16 houses with 4 nos of 1000 ltrs tank. Pls call 9790091294 for more details. 😎Not by timer.only by automatic water level controller maintenance free unit.
We can control Coil supply of any Contactor so u can connect the Input supply of the Compressor in the Contactor
Does it have battery inside ?
Bro ippo power cut achuna, marupadium time set pannanuma
Thevai illa bro internal ah battery irukum
Supply irukum pothu charge aaikum...
@@generalengineering1194 🅃🄷🄰🄽🄺🅂 🅃🄷🄰🄻🄰🄸🅅🄰
Bro apram atula timing set panrathu off position vachithu tha set pannuma.
ON la vachu kooda pannala bro no issue...
But anticlockwise rotate panna koodathu....
Thank u so much bro. Apram power factor patti nalla teliva understand pannika oru video poduga bro romba helpfulla irukum.
How much load( amps) it can bear?
Please tell me, 5 pin old digital frontier timer unit wiring
Bro i need your help
Contactor ah connection video namma channel playlist la iruku reference ku eduthukonga
Timer brand?name sir
GIC
Hi sir small doubt
அண்ணா லைவ் நியூட்ரல்1.2 லைவையும் நியூட்ரலையும் மாற்றி கொடுக்கலாமா
Mm yes no difference
அண்ணா நான் டைமர் புதுசா வாங்கின டைமர் ஒயரிங் எல்லாம் செட் பண்ணிட்ட இருக்கிற டைமை எப்படி செட் பண்ணனும் டைமர் ஆன் ஆகி இருக்கான்னு எப்படி செக் பண்ணனும்
Supply kodukalanalum time run aguma sir
Clock work aagum but Supply kudutha dhaaney Output varum
How many watts connected in timer.
Check timer name plate.
If you want connect more load above timer rating use relay or contactor....
Oru timer la ethana light kudukalam....sollunga
Bore well motor 30 minutes on and 30 minutes off ?how to settings sir
எங்களது உள்விளையாட்டு அரங்கில் 16 டியூப் லைட்கள் உள்ளன. அதை ஆன் ஆஃப் செய்ய இந்த டைமர் மிஷின் போதுமா.
Contactor use panni timer connect pannunga bro.
Bro atm la indha timer use panranga..oru timer a vachu ethana light connect pannalam..because atm inside la oru 22 watts led tubelight and outside signage board la 4 led tubelight connect pannirukanga. .but five lights m blinking aguthu...but signage board la two lights mattum connection kodutha inside roomla iruka tubelight plus signage board la iruka 2 lights nalla glow aguthu...y bro..
Enna problem..pls help me
Lighting circuit ah timer illama connect panni paarunga,lighting circuit la entha problem illana Timer ah contactor la connect pannittu light connection ah contactor la kuduthu check panni paarunga Bro...
Gic make clock is not working bro, how to repair?
It is with inbuilt battery
12 v DC la work aguma Anna
Timer ah? Lamp ah? Bro...
@@generalengineering1194
Lamp Anna
Connect panla bro
@@generalengineering1194
Reply panthuku thanks bro
ஐயா என்னுடைய கேள்வி தெருவிளக்கு ஆட்டோமேட்டிக் டைமர் தொடர்பானது..
எங்களுடைய தெருவிளக்கு கனெக்சன் பாத்திங்கன மீட்டர்ல இருந்து பேஸ் மட்டும் எடுத்து பீஸ்ல ஜாய்ன்டு பன்னிருப்பாங்க பீஸ் போட்டா லைட்டு எறியும் நியுட்ரல் பாத்திங்கனா வீட்டுக்கு எடுக்கர நியூட்ரல்ல இருந்தே தந்திமரத்துல இருந்து கனெக்சன் குடுத்துருப்பாங்க...
36 வாட்ஸ் லைட் ஒரு 20 லைட் இருக்கும் இதுக்கு எந்த டைமர் வாங்கி எப்படி செட் பன்றது..
Upto how many amps load?
How to set timer so that light selected to on evening 6pm to 10 pm
நல்ல பதிவு. இதனை பார்த்து வீட்டில் டைமர் ஃபிக்ஸ் செய்து கொண்டேன் நன்றி.
சில சந்தேகங்கள்:
1. இதில் உள்ள குவார்ட்ஸ் க்ளாக்கிற்கு பேட்டரி தேவையா?
2. ஒரு டைமர் உபயோகித்து எத்தனை லைட்ஸ் ஃபிக்ஸ் செய்யலாம்?
( இது குறித்து எங்கு தேடியும் விளக்கம் கிடைக்கவில்லை !)
கண்டக்டர் உடன் கனெக்ட் செய்து தேவையான அளவு லைட்டிங் இம்ப்ரூவ் செய்யலாம் அதிகப்படுத்திக் கொள்ளலாம் கண்டக்டர் இன் ஆம்ஸ் ரேஞ்ச் இருக்கு தகுந்தாற்போல்
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி....
இது குறித்த பதிவு நமது சேனல் play list ல் உள்ளது நண்பரே ....
On time 17:45 set panningala illa 18:00
Your timer setting is wrong.
Once you make the dip switch Inward it means ON if outward it means OFF.
watch your video once again..
Set the time some time time changed Wha
How much prise
Current cut time-la clock வேலை செய்யுமா?
செய்யும் நண்பா😊
Digital timer link send panuga bro
Inime tha video upload pannanum bro....
@@generalengineering1194 I m waiting bro
How much prize timer.
Based on timer model...
Approximately 1400 to 2000
How much sir
Ithe timer vanganum na epdi mention panni kekkanum
I wants tobuy
3 Ton Ac
Bro, power cut anal timing maruma.
3rd terminal connection puriyala
super bro
Super anna.
Super bro
Thanks bro....
❤