HOW TO HAGER EH011 ANALOG SMALL TIMER TIME SETTING AND WIRING CONNECTION | EXPLAINS IN TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 35

  • @RaGachannel1021
    @RaGachannel1021 3 года назад +2

    Current time eppadi set pandrathu

    • @drvelectricaltamil722
      @drvelectricaltamil722  3 года назад +3

      வணக்கம் நண்பரே டைமரில் கீழே உள்ள சின்ன அம்புக்குறி தான் சரியான நேரத்தைக் காட்டுமிடம் அந்த இடத்தில் தான் சரியான நேரத்தை வைக்கனும் அதாவது
      காலை நேரம் 1 இருந்து 12 வரை
      பிற்பகல் நேரம் 13 இருந்து 24 வரை, டைமரில் 1 னில் இருந்து 24 வரை இருக்கும் அதில் சரியான நேரத்தை கீழே உள்ள சின்ன அம்புக்குறிக்கு நேரக வைக்கனும்

  • @bala5886
    @bala5886 2 месяца назад

    பதிவு அருமை.

  • @pn.selvarajan7682
    @pn.selvarajan7682 3 года назад

    கண்டக்டர் + டைமர் லைட்டிங் +சுவிட்ச் அமைக்கும் முறை சொல்லுங்க
    நன்றி சிறப்பு

  • @Jamshi_777
    @Jamshi_777 Год назад +1

    Thanks ❤

  • @fitimkumani6240
    @fitimkumani6240 9 месяцев назад

    You explained it well. But you were wrong in using the conductors, because the color of the black conductor is not used for zero. Only blue color is used for null. Thank you

  • @moorthilatha5739
    @moorthilatha5739 2 года назад

    🥰👌👌👌super bro good explain 🙏🤝🤝

  • @markthomas3858
    @markthomas3858 9 месяцев назад

    Thank you for sharing

  • @dhandapani1997
    @dhandapani1997 9 месяцев назад

    Super 😍😍

  • @kulendransaminathan2273
    @kulendransaminathan2273 2 года назад

    vah reh vah!!! sooper!!!

  • @anubala7092
    @anubala7092 2 года назад

    Nice to learn

  • @VicsonRian_V3
    @VicsonRian_V3 2 месяца назад

    Bro all done after need to set correct time , I mean what time we install that time???

  • @deesho6229
    @deesho6229 Год назад

    Pro by pass switch connection vedio podunka

  • @sardharhussain2041
    @sardharhussain2041 Год назад

    Pro இது என்ன பிரான்ட் மதுரையில் எங்கு கிடைக்கும் சொல்லுங்க pro

  • @baskar495
    @baskar495 3 года назад

    Super

  • @saravanansaravanan3003
    @saravanansaravanan3003 3 года назад +1

    7 o clock நான் timer on pantra mari set pannirukan aprm mrn 6 o clock off pantra mari set pannirukan. Inbetween time ல பவர் off pannitu mrn 7 o clock power on panna timer off panna time laye irukuma illa current time ku restart aguma. Pls reply🙏

    • @drvelectricaltamil722
      @drvelectricaltamil722  3 года назад

      வணக்கம் நண்பரே
      டைமரில் உள்ளேயே சிறிய பேட்டரிசெல் இருக்கும் குறைந்தது 1-1/2_2 நாள்கள் வரை டைமர் மின்சாரம் இணைப்பு இல்லாவிட்டாலும் வேலை செய்யும் அதற்கு மேல் 3_4 நாள்கள் மின்சாரம் இணைப்பு இல்லாவிட்டால் டைமர் வேலை செய்யாது நின்று விடும் அதற்கு அப்புறம் மறுபடியும் மின்சாரம் இணைப்பு கொடுத்தவுடன் சரியான நேரத்தை அமைக்கனும் மறுபடியும் சரியான நேரத்திற்கு டைமர் வேலை செய்ய ஆரம்பிக்கும்

  • @sk-cf6km
    @sk-cf6km 3 года назад

    Hi bro ,this time controller can use for 16A heavy Equipment? or 5 places of LED elevation lights can control one time? please advice me,thank you

    • @drvelectricaltamil722
      @drvelectricaltamil722  3 года назад

      Hi bro, Heavy full load this timer cannot using full load use terminal Will Burned What is the alternative to the answer? my advice can you using the contactor
      two tip's of contactor available market's one magnetic contactor another one NO contactor

    • @drvelectricaltamil722
      @drvelectricaltamil722  3 года назад

      bro you see the next one another video same timer using with contactor video link discrption inside watch the video thank you.

    • @sk-cf6km
      @sk-cf6km 3 года назад

      @@drvelectricaltamil722 thsnk you for your kind answer ..

  • @agilanagilan5127
    @agilanagilan5127 Год назад

    Bro power supply on power off timar otoma bro

  • @androidgalaxyman
    @androidgalaxyman 2 года назад

    நண்பரே நான் இந்த டைமர் கெய்சர் உபயோகபடுத்த முடியுமா? என்னுடைய கெய்சர் 10 லிருந்த 15 நிமிடங்கள் இயங்க எந்த டைமர் பயன்படுத்த வேண்டும் . நன்றி

  • @kanishkavaithees4225
    @kanishkavaithees4225 Год назад +1

    எனக்கு அந்த பிரேக்கர் டைமர் தேவை

  • @arivalagan9943
    @arivalagan9943 Год назад

    Which type timer

  • @gorleeswararao4743
    @gorleeswararao4743 3 года назад

    Bro digital timer please explain.

  • @ajithraj3331
    @ajithraj3331 2 года назад

    Bro enaku oru help panna mudiuma

    • @drvelectricaltamil722
      @drvelectricaltamil722  2 года назад

      what help bro tell me

    • @ajithraj3331
      @ajithraj3331 2 года назад

      @@drvelectricaltamil722 2 timer iruku on atha vachu contactor ku pora powera control pannanum and time set pannanum epdinu Silla mudiuma

    • @drvelectricaltamil722
      @drvelectricaltamil722  2 года назад

      01127562435

  • @azadjoynal1416
    @azadjoynal1416 3 года назад

    Ok English talking

  • @prabhug.p4805
    @prabhug.p4805 2 года назад

    நண்பா call பண்ணுடா