நிதியமைச்சர் நிர்மலா அறிவித்த மாஸ் திட்டம் | Budget 2024 | NPS Vatsalya scheme | Nirmala Sitharaman
HTML-код
- Опубликовано: 2 дек 2024
- 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்தார்.
அப்போது குழந்தைகளுக்கான புதிய ஓய்வூதிய சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தார்.
18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு என்பிஎஸ் வாத்சல்யா எனும் (NPS Vatsalya Scheme) திட்டம் கொண்டு வரப்படுவதாக நிர்மலா அறிவித்தார்.
இது சிறுவர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம். அதாவது 18 வயது நிரம்பாத குழந்தைகளுக்கு என்று அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.#NPS #Vatsalyascheme #Budget2024 #NirmalaSitharaman #Dinamalar
வேறு நாட்டு காரன் நிதியமைச்சராக இருந்திருந்தால் தமிழ் நாட்டிற்கு நல்லபடி பட்ஜெட்டில் நல்லது செய்திருப்பான்😅
Jai modiji sir Annamalai sir jai BJP
Nothing for Tamil Nadu 😢
❤❤❤
Good jai bjp
Jai india jai hind jai bharat jai BJP
சொல் மட்டுமே செயல் இல்லை