குட்டி விஞ்ஞானியா மாறிட்டியே தம்பி "சந்திரயான் 3! இது தெரிஞ்சா மிரண்டுருவீங்க!" VIRAL சிறுவன் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • சந்திரயான் 3 குறித்து VIRAL சிறுவன் ஸ்டாலின் பாரதி பேட்டி
    #chandrayaan3 #rocket #stalinbarathi #behindwoodso2
    ---------------------------------------------
    SUPREME MOBILES,
    சுப்ரீம் மொபைல்ஸ்
    மொபைல்கள் | லேப்டாப்கள் | டேப்லெட்கள் | டெலிவிஷன்கள் | கேஜெட்டுகள்
    Ph:98587-98587
    Shop Now: bit.ly/3P6yHCX
    RUclips: @suprememobiles
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    Twitter: @suprememobiles
    Threads: @suprememobiles
    ---------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 235

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +14

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @sagayarajh5420
      @sagayarajh5420 Год назад

      Arumaiyana vilakkam ,thiramai god bless youda Chellam

  • @GSumathi
    @GSumathi Год назад +53

    வாழ்த்துக்கள் செல்லம். எதிர்கால இந்திய விஞ்ஞானிக்கு மீண்டும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @manickamv6241
    @manickamv6241 Год назад +41

    ஸ்டாலின் பாரதி வருங்கால மிக சிறந்த விஞ்ஞானியாக வலம் வர வேண்டும் எதிர்காலம் மிக சிறப்பாக அமையட்டும்.

  • @karikari1802k
    @karikari1802k Год назад +11

    ஸ்டாலின் பாரதிக்கு வாழ்த்துக்களும்...பாராட்டுக்களும். உங்களை பெற்று வளர்த்த தாய்...தந்தையருக்கு நன்றிகள். வருங்கால நம் பாரத தாயின் விஞ்ஞானி ஆக வாழ்த்துக்கள். 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏⚘️🌷💐💐🌷⚘️👍👍👍👌👌👌👑👑👑👏👏👏👏👏😂😂😂😂😂💚❤️💜🎖🏆🥉

  • @krishnakumar.k6752
    @krishnakumar.k6752 Год назад +13

    சிறப்பான பதிவு தம்பி.... பூமியில் இருப்பது போலவே ஈர்ப்பு விசை அதன் அடிப்படையிலேயே நிலாவை நமது சந்திராயன் 3 சுற்றி அதனுடைய ஈர்ப்பு விசைக்கு தகுந்தவாறு வேகத்தை குறைத்து இறக்குவதில் தான் நாட்கள் அதிகமாயிற்று என்பதுதான் இந்த நிகழ்வின் கூற்று..... சிறப்பான பதிவு.... வாழ்த்துக்கள்...

  • @venkataparamasivam4476
    @venkataparamasivam4476 Год назад +32

    Chandrayaan பற்றி, வாரியார் கதாகாலஷேபம் சொன்ன மாதிரி இருந்தது.
    தம்பி மென்மேலும் பல சிறப்புகளை பெற வாழ்த்துக்கள்.......

  • @girijakumar9574
    @girijakumar9574 Год назад +8

    மன மர valthukal தம்பதியினர். Blessed child❤ and blessed parents🎉🎉 from Girija. Mumbai

  • @palaniarumugam4629
    @palaniarumugam4629 11 месяцев назад +8

    மீண்டும் ஒரு தமிழ்நாட்டின் எதிர்காலமே வாழ்க வளமுடன்

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 Год назад +16

    semma..varthai illai..neeye oru ....ஒளி மிக்க சந்திரன் ப்பா...அறிவு ஒளி..வாழ்க வளமுடன்..வாழ்க நம் பாரதம்

  • @jayalakshmiv2471
    @jayalakshmiv2471 Год назад +17

    அருமை எதிர்காலத்தில் தமிழ்நாட்டு விஞ்ஞானி வாழ்க வளமுடன்

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 Год назад +18

    இதுதான் தமிழன். வாழ்க இந்திய வாலிபனே.

  • @user-qg8wq7wj9j
    @user-qg8wq7wj9j Год назад +4

    சூப்பர் தம்பி சூப்பர் சூப்பர் நல்லா படி நல்லா விஞ்ஞானி ஆவது நல்லது தானே நல்லா படிக்கணும் நல்ல விஞ்ஞானி ஆகணும் பெரிய ஆள் ஆகணும் எல்லா பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் அரசு கவனத்திற்கு செல்ல வேண்டும்

  • @user-zs4ui1ob1s
    @user-zs4ui1ob1s Год назад +23

    பேட்டி எடுக்கும் பெண், அந்த சிறுவனின் வயதை வைத்து ஒருமையில் அழைப்பதை தவிர்த்து அவரின் அறிவிற்கு மரியாதை தரும்படி பேசி இருக்க வேண்டும்

    • @pathmaseelankdy9775
      @pathmaseelankdy9775 Год назад +1

      ஆம் நீங்கள் கூறியது உண்மை.

    • @christobermichael3550
      @christobermichael3550 Год назад +2

      தமிழ் பதங்களை பொறுத்தவரை உரிமையோடு உறவுகளை அடையாளபடுத்துவதில் எவ்வித தவறும் இல்லை...காரணம் அறிவை அளவீடு செய்ய முடியாது அதேவேளை ஒப்பீடு செய்யலாம் ஆகவே அறிவை அடிப்படை அலகாக வைத்து உறவுகளை உரிமையோடு அடையாளபடுத்துவது தமிழ் அறம் இல்லை..

  • @kasthuribalakrishnan3310
    @kasthuribalakrishnan3310 Год назад +8

    Well done thambi....you are the next spaceman....love the way you said it....lots of hearts 💕

  • @mohanraj3442
    @mohanraj3442 Год назад +3

    Nice speech Thambi. Congratulations 👏👏👏

  • @srmss1
    @srmss1 Год назад +6

    யாரப்பா சாமி நீ... வேற லெவல் பா..! அடுத்த கலாம் ஐயா நீங்கள் தான் ஐயா..! இந்த வயதில் என்ன அறிவு...!

  • @johnsjohnbhaskar370
    @johnsjohnbhaskar370 11 месяцев назад +2

    கடவள் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக.

  • @vedharamani1909
    @vedharamani1909 Год назад +6

    மகனே உன் ஆற்றலை கண்டு வியந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🌍📡🎓

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 10 месяцев назад +1

    இந்த வயதிலேயே... தம்பியின் பேச்சையும் அறிவையும் பாத்து வியந்து போய்விட்டேன்... ரொம்ப பெருமையா இருக்கு வாழ்த்துகள்...எவலவு புரிதல்லோடு பேசுராப்புளே❤❤

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki Год назад +19

    சூப்பர் தம்பி மிக்க நன்று அருமையான பதிவு வாழ்த்துகள்😊

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 Год назад +7

    அருமையான பதிவு நல்ல தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @jayalathamadhavan
    @jayalathamadhavan Год назад +8

    God bless you.. Young Scientists congrats🎉keep going.... You are a precious asset to Our Country India🇮🇳

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 6 месяцев назад

      He is ntk seeman thambi and against bjp .

  • @palanik9860
    @palanik9860 11 месяцев назад +4

    இந்த தம்பி இறைவனின்
    அருள் பெற்றவர்..

  • @rajoobhai4512
    @rajoobhai4512 8 месяцев назад +2

    இப்பொழுதுதான் இவரின் பேட்டிகளை பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

  • @user-oe5yz8bg9t
    @user-oe5yz8bg9t Год назад +2

    Super pa thambi. I've learnt a lot of lessons from you about "CHANDRAYAN 3". My heartiest congratulations for you.

  • @samsathbegum2943
    @samsathbegum2943 Год назад +3

    வாழ்த்துக்கள் செல்லம்விஞ்ஞானி யாக எப்ப மார்னீங்க.

  • @JayaLakshmi-jv2vn
    @JayaLakshmi-jv2vn Год назад +3

    Congratulations day thambi 🎉 keep rocking!!!

  • @MathavanPakkirisamy-ff9nb
    @MathavanPakkirisamy-ff9nb Год назад +3

    வாழ்த்துக்கள் செல்ல மே

  • @user-ue9uh1sy1y
    @user-ue9uh1sy1y Год назад +3

    God gifted child, all the best for ur future

  • @kamarajnandakumarnandakuma1092
    @kamarajnandakumarnandakuma1092 Год назад +2

    Great hat's off 🎉 very knowledgeable
    Lord Saraswati has blessed

  • @kalamahendran5967
    @kalamahendran5967 Год назад +1

    வாழ்த்துக்கள்.அபாரத்திறமையை பாராட்டுகிறோம்.வாழ்க வளமுடன்

  • @ramkumarr2617
    @ramkumarr2617 Год назад +5

    I like you son very much keep rocking da chellam🔥🔥🔥💐💐💐👌👌 vazthukal da thambi bright feature iruku PA unnaku

  • @kalyanimohankumar6400
    @kalyanimohankumar6400 Год назад +9

    Great inspiration for young kids to know the subject.definetly all kids will watch. Very neatly and clearly said .proud of you dear. Great awareness when it comes from the mouth of the young ones .interesting inspiration for the younger generations.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 6 месяцев назад

      Thus our tamil school education. Tamils are very knowledgeable people and are very good in maths and science unlike the ariyans and Dravidian

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk Год назад +2

    வாழ்த்துக்கள் செல்லம்

  • @gayathris5262
    @gayathris5262 Год назад +1

    Vaazhthukal da thambi. Nee nalla irukanum.. Nee nalla nilamaiku varanum. Aarogyama irukanum. Unakaga na pray panuven.. Nee oru naal nala successive person ah varanum.. Nandri da kannah

  • @europeanlanguageacademy2020
    @europeanlanguageacademy2020 Год назад +8

    Brilliant boy..❤

  • @godsgrace4784
    @godsgrace4784 Год назад +2

    God bless you growing scientist

  • @marykumar41
    @marykumar41 Год назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தமபி

  • @sriganesh500003
    @sriganesh500003 Год назад +21

    Abdul kalam's dream❤

  • @uthayakumarkumar406
    @uthayakumarkumar406 Год назад +1

    வாழ்த்துகள்
    வாழ்க பாரதம்

  • @indrakalagam718
    @indrakalagam718 4 месяца назад

    அறிவுக் களஞ்சியம்! உந்தன் பேச்சுக்கள் திறமைகளை இன்னும் தொடர்ந்து வெளிக் கொண்டு வந்து இந்த பார் போற்றும் வகையில் பேரும் புகழும் அடைய என் இதயம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்வதில் மிகவும் பெருமை கொள்கிறேன் ❤🎉❤🎉❤

  • @shanhavikamleswaran5571
    @shanhavikamleswaran5571 7 месяцев назад +1

    Nowadays I'm addicted to this boy's interview. He is an intelligent.And also all rounder.He has wide knowledge about tamil, History, Astrology, politics,siddha medicine, science , agriculture ❤❤
    Pls watch his interviews, seriously you will get knowledge. Take him as inspiration. Age is just a number 😊

  • @ramulunaina7580
    @ramulunaina7580 6 месяцев назад

    எங்கள் அறிவு செல்வங்கலே உங்கள் குரல் வளமைகேட்டுகொன்டேஇருக்கலாம்

  • @user-xb3qi6zn9x
    @user-xb3qi6zn9x 3 месяца назад +1

    தமிழன்டா நீ 🔥🔥🔥🔥🔥

  • @arjunarjunfirstarjunarjunf2981
    @arjunarjunfirstarjunarjunf2981 Год назад +1

    பாரதியின் மட்டும் பெயர் வச்சிட்டு இருந்திருக்கலாம் இந்த ஸ்டாலினை ஏன்பா உன் பெயருக்கு முன்னாடி சேர்த்திருக்காங்க என்னடா கண்ணா நல்லது இல்லை இந்த ஸ்டாலின் என்ற பெயரை எடுத்தால் உன் வாழ்க்கை முன்னேற்றம் கண்டு ஜொலிக்கும்

  • @vasanthibojan6766
    @vasanthibojan6766 Год назад +1

    My wishes to your bright future dear. Really excellent!

  • @user-sm2jg5ep8p
    @user-sm2jg5ep8p Год назад +6

    இது என் தாய் நாட்டிற்கு பெருமை..

  • @user-wx6od2sj6t
    @user-wx6od2sj6t 4 месяца назад

    இது உங்களுக்கு பிரயோஜனம் சூப்பர் reasearch excellent வளரவும் வாழ்க

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Год назад +9

    அடுத்த விஞ்ஞானிப்பா நீ தான்.

  • @MUTHUMUTHU-bb8fx
    @MUTHUMUTHU-bb8fx Год назад +3

    தம்பி விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள்

  • @srirangarajk6122
    @srirangarajk6122 Год назад

    Fantastic, wish you good luck son. Jaihind. God bless you.

  • @user-mz8qh2qj2v
    @user-mz8qh2qj2v Год назад +2

    ஒரு அறிவுள்ள குழந்தை இப்படித்தான் பேசனும். குட்டி சாத்தான் போல் நான் 5kg ல பிறந்தன் 9நாளில் நடந்தன் என்று பொய் சொல்லாது

  • @ramasamykannan3800
    @ramasamykannan3800 Год назад +3

    Congrats for future Scientist and God bless You.

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar2615 Год назад +12

    He is a genius, a Future scientist. God bless you da Kanna.

  • @kesavanmurugesan6630
    @kesavanmurugesan6630 Год назад +2

    Super 👌 Super 👌 thampi God bless you 🙏

  • @Viveknagavlogs
    @Viveknagavlogs Год назад +3

    Good effort thambi all the best for your future da

  • @user-qg8wq7wj9j
    @user-qg8wq7wj9j Год назад +7

    சூப்பர் தம்பி சூப்பர் நல்லா படி விஞ்ஞானி ஆவுது நாட்டுக்கு தமிழ்நாடு காப்பாற்று சரியா

  • @someone_2111
    @someone_2111 Год назад +7

    Super thambi

  • @vijiratnam901
    @vijiratnam901 Год назад +2

    Super super thampi nalla ethirkalam therikirathu intha pirappukau kadavule arulvenum❤️👌🫢🙌👏

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 11 месяцев назад

    ❤❤❤❤❤❤ பயமா இருக்கு செல்லம்...எவ்ளோ அறிவு ! நீங்கள் புலவரா ? விஞ்ஞானியா ??

  • @abigail1225
    @abigail1225 Год назад +1

    Super kid. Hats off!!! Please viral this video

  • @suryanaidu3264
    @suryanaidu3264 Год назад +5

    Super da Chellam ❤️ .

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 Год назад +1

    Ppppa!!! Super explanation in an easily understadable way

  • @R.sasikumarR.Saroja
    @R.sasikumarR.Saroja 3 дня назад

    சூப்பர் செல்லம். அருமை வாழ்த்துக்கள்

  • @user-wx6od2sj6t
    @user-wx6od2sj6t 4 месяца назад

    இது உங்கள் எதிர்க்காலம் super keep it up

  • @devaarulselvi3242
    @devaarulselvi3242 Год назад +2

    சூப்பர் ❤❤❤❤

  • @senthil7590
    @senthil7590 Год назад +3

    India should make use of this child by giving proper education and employment in the future to become a future Scientist..

  • @sundarmaha7306
    @sundarmaha7306 Год назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மூச்சுவிடாம பேசுறியே தம்பி 👌👌👌👌

  • @pavunraj5740
    @pavunraj5740 Год назад +1

    வாழ்த்துகள்ஐயா

  • @user-zt9ln8dx8i
    @user-zt9ln8dx8i 7 месяцев назад

    சூப்பர் தம்பி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @user-wx6od2sj6t
    @user-wx6od2sj6t 4 месяца назад

    இப்ப பாருங்க உங்க சேனல் வளரும் very intresting super keep it up

  • @kidsknowledge1138
    @kidsknowledge1138 Год назад +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @marialourdhushanthi1985
    @marialourdhushanthi1985 11 месяцев назад +1

    Your,shuminity is better than cleverfullness thanks almigthy

  • @viswanathansethuraman
    @viswanathansethuraman Год назад +2

    Too good

  • @elakkiadhasanr7624
    @elakkiadhasanr7624 Год назад +8

    Super

  • @janumayavan107
    @janumayavan107 7 месяцев назад

    Vaalthukkal chellam....

  • @revathin7217
    @revathin7217 Год назад +3

    👍👍👍👌🏽👌🏽👌🏽குட்டிமா

  • @KpkMathivanan-qb7to
    @KpkMathivanan-qb7to 9 месяцев назад

    அருமை,அருமை தம்பி வாழ்த்துக்கள்.

  • @mckannan2029
    @mckannan2029 7 месяцев назад

    He has got unfathomable knowledge. Almighty 's gift. ❤.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад

    Congratulations 👏🎉 beautiful explained ma vazthughal ma

  • @user-wx6od2sj6t
    @user-wx6od2sj6t 4 месяца назад

    இது தான் knowledge சூப்பர்

  • @rajimurugesan7292
    @rajimurugesan7292 Год назад +2

    செல்லம்..

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 Год назад +1

    அருமை

  • @sudhaharshanmugasundaram2865
    @sudhaharshanmugasundaram2865 Год назад +2

    Super da thambi...❤❤

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Год назад +1

    Congrats so cute

  • @natarajans2742
    @natarajans2742 Год назад

    Veri,great,thanks

  • @sanmuga6009
    @sanmuga6009 Год назад +2

    செமபிரியலண்ட்சூப்பர்

  • @ManjunathM-dq2ny
    @ManjunathM-dq2ny 3 месяца назад

    Super speech

  • @sundararajan9486
    @sundararajan9486 6 месяцев назад

    During the young stage though belonged from village and in poor family having a extraordinary talent is admirable. The Tamil Nadu government of Chief minister should consider to give a financially ஸ்காலர்ஷிப்😢

  • @ashalathak747
    @ashalathak747 11 месяцев назад

    Brilliant boy. Learnt a lot from this kid. Wishing him a bright future.

  • @lakshmivasanth8070
    @lakshmivasanth8070 Год назад

    Subrahmanya bharathi pol straight ana pechu. Super pa .

  • @nirmaladhandapani31
    @nirmaladhandapani31 Год назад +2

    Super chellam

  • @vadivukarasi6870
    @vadivukarasi6870 10 месяцев назад

    God bless you my dear child 💞🎉

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 11 месяцев назад

    Arumai Thambi...

  • @VinothKumar-ol3kn
    @VinothKumar-ol3kn Год назад +2

    Super 🎉🎉🎉

  • @ajithkumarofficial9523
    @ajithkumarofficial9523 11 месяцев назад

    Yenger next generation Boy congratulations to

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj Год назад +1

    அருமை தம்பி

  • @rekham5322
    @rekham5322 7 месяцев назад

    Arivu kolunthaiya neer naan migavum viyanthu parkirenvazga valamudan

  • @gideonraj1473
    @gideonraj1473 9 месяцев назад

    அருமையான ஞானமுள்ள எனது அன்பு பேரனுக்கு
    வாழ்த்துகள்.

  • @sekarm8666
    @sekarm8666 Год назад +2

    Super bro ❤