மர்மங்கள் நிறைந்த ஊருக்குள் சுவாரஸ்யமான சம்பவங்கள் இரண்டு பேர் மட்டும் வாழும் குச்சம்பட்டி கிராமம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • பகுதி 1 யூடியூப் பயணத்தில் என் மனதை காயப்படுத்திய சம்பவம் இரண்டு பேர் மட்டுமே வாழும் ஊர்
    • இரண்டு பேர் மட்டுமே வா...
    பகுதி 2: • ஒரு ஊரில் இரண்டு பேர் ...
    பகுதி 3 • digital vision of village
    பல உயிர்களை காப்பாற்றும் பெரியவர்
    பகுதி 5 • ஆள் இல்லாத ஊரில் பல உய...
    ஆளில்லா
    கிராமத்தில் படப்பிடிப்பு
    கோரிக்கை தங்கம் தென்னரசு அவர்களுக்கும்
    தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும்
    நிறைவேற்றுமா தமிழக அரசு
    பயணம் தொடரும்....
    Digital vision tamil
    யூடியூப் சேனல்
    மேலும் தகவலுக்கு 6374892305
    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே குச்சம்பட்டி ஆளே இல்லாத ஊர் இரண்டு பேரை தவிர
    tamil nadu news, tamil news today, latest tamil news, tamil news online, news in tamil, latest news, news tamil, breaking news, viral news, headlines today, news today tamil, Popular Tamil Movie, Tamil Movie, tamil, ajith movies, thala ajith movie tamil, citizen ful hd, citizen full hd movie download, citizen full hd movie, citizen
    Srirangam kovil, history of srirangam kovil, srirangam kovil history in Tamil, srirangam kovil varalaru, srirangam kovil Tamil, srirangam kovil Tamilnadu, srirangam kovil varalaru Tamil, bizarre wedding rituals, tribals wedding rituals, weird facts, rowdybabysurya, gpmuthu, village with no doors, no door village, no door village in tamil, no door village in india, village, village with no doors in india, no door in a village, village no door, village of no doors, no doors, lockless village, no doors village in tamil, a village with no doors, villages no door, no door in total village, shani shingnapur village, shani shingnapur no doors, no door village in india in tamil, no doors to village in india, the village with no doors or locks
    Hornpipe Songs, old tamil song collections, hornpipe tamil songs, கிராமத்தில் ஆடி பாடிய பிரபு கார்த்திக் கிராமிய பாடல்கள், karthik ilayaraja tamil songs, navarasa nayagan karthik songs, evergreen songs of karthik, ilayaraja karthick tamil hits, karthik melody songs, karthik top hits, tamil mid songs, tamil village films, gramiya song, nattupura songs, gramathu padal, மண் வாசம் வீசும் கிராமத்து பாடல்கள் | village songs | nonstop|jukebox|music 1ly, village song, கிராமத்து பாடல்கள், tamil songs, 80s songs, village love songs, 90s songs tamil, 90s, village songs tamil, tamil village songs, village, bus village songs, how to prepare pork kadhambam, village samayal pork meat, how pig clean and cooking, pig Curry meat preparation, food culture of podhamalai people, village foodie pork meat preparation

Комментарии • 132

  • @k.k.3608
    @k.k.3608 3 года назад +7

    அந்த அய்யா வின் பேசும் ஆர்வம் யாரும் இல்லாத வாழ்கையை நமக்கு உணரத்தும்

  • @jesinthvictoria2525
    @jesinthvictoria2525 3 года назад +26

    தம்பதியர் நீ...ண்ட நாட்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @shehabudeen2334
    @shehabudeen2334 3 года назад +34

    சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த முதிய தம்பதிகளுக்காக எல்லாம் வல்ல இறைவன் அல்லாவிடம் துவா செய்கிறேன்

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 года назад

    அருமையான பதிவு நன்றி உங்களுக்கு 🌹🙏, வெற்றி அடையும் நிச்சயமாகும் 😊🍀

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +25

    தமிழகத்து கிராமம்
    அரசு சென்னையை மட்டுமே விரிவு படுத்துகிறது
    இது போன்ற கிராமங்களுக்கு அரசு வளர்ச்சி பணிகளை செய்யனும்

  • @amutharahul9425
    @amutharahul9425 3 года назад

    நல்ல மனிதர்கள் வாழ
    நிம்மதியான இடம் ஊர்

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 3 года назад +1

    No words, periya Amma, ayya avargazlukku thalai vanangukiraen
    Thambi ungalukku nalla ullam

  • @kishorkumar8060
    @kishorkumar8060 3 года назад

    Super family amma appa good bless you family

  • @saranyasathaiya68
    @saranyasathaiya68 3 года назад +6

    அண்ணே உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்.. நான் ஒரு கோவை வாழ்.. அருப்புக்கோட்டையை சேர்ந்த பெண்

  • @vijiluxmy8853
    @vijiluxmy8853 3 года назад +1

    Super anna

  • @selviivles1271
    @selviivles1271 3 года назад +1

    SupeR Reseach Information annna

  • @rkselvi324
    @rkselvi324 3 года назад +2

    Super bro👍💯

  • @banumathi5898
    @banumathi5898 3 года назад +14

    அருமையான பதிவு

  • @sathikali8525
    @sathikali8525 3 года назад +8

    பெரும்பாலும் அது வறட்ச்சியான பூமி
    பிழைக்க வழியின்றி மக்கள் வெளியேறி இருப்பார்கள்.....

  • @rsuku8836
    @rsuku8836 3 года назад

    Super video bro.first TN govt develop the villages instead cities.
    Sukumar karnataka

  • @jeganpavi8691
    @jeganpavi8691 3 года назад +1

    அருமை அருமை ஐயா....

  • @captainprabakaran2409
    @captainprabakaran2409 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @treasajoseph9903
    @treasajoseph9903 3 года назад +1

    Nice vedio

  • @SenthilKumar-ck5ix
    @SenthilKumar-ck5ix 3 года назад +8

    அரசாங்கம் எந்த கம்பெனி, தொழிற்சாலை என்றாலும் சென்னையில் தான் தொடங்குவார்கள் இப்படி கிராமத்தில் தொடங்கினால் நன்றாக இருக்கும். . இந்த ஊர் மக்களும் இங்கே இருப்பார்கள் இதை யாரிடம் சொல்ல

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 3 года назад

    Very happy to see a very nice video Thambu. Respect to the Ayya and Amma.

  • @பாண்டியநாடுFM
    @பாண்டியநாடுFM 3 года назад +4

    இந்த ஊரில் இரவு ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும். திக் திக் திக்

  • @siddhupugalcreations218
    @siddhupugalcreations218 3 года назад

    Always old is gold

  • @thanabaalvarmen9907
    @thanabaalvarmen9907 3 года назад +9

    இந்தக் கிராமத்தை த்த்தெடுக்க யாரும் முன் வருவதில்லையா???

  • @sathyakavirith1115
    @sathyakavirith1115 3 года назад +1

    Super bro👏👏👏

  • @kishorkumar8060
    @kishorkumar8060 3 года назад

    Neka nalla erupeka

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 3 года назад +4

    Kadavul arulal nallathu nadakkattum.🙏

  • @saravananprabug6014
    @saravananprabug6014 3 года назад

    👌

  • @manjulak4028
    @manjulak4028 3 года назад

    Super brother great job💯👍

  • @jasminviknesh301
    @jasminviknesh301 3 года назад +2

    Intha oorai Patti kekka mekavum ashi thatha Patti rompa pidikkum

  • @ashwinswamy2478
    @ashwinswamy2478 3 года назад

    Great ayya god bless you

  • @savithasomu5482
    @savithasomu5482 3 года назад +3

    Senthil sir valga

  • @MANIKANDANS-dm2eg
    @MANIKANDANS-dm2eg 3 года назад

    Semma Anna 👌👌😷

  • @pradabg9369
    @pradabg9369 3 года назад

    Super Sir Vera Level 🙏🙏🙏

  • @rajaprakash885
    @rajaprakash885 3 года назад

    Super bro. I'm from malaysia

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 3 года назад

    Super Bro

  • @shylajaganesh8666
    @shylajaganesh8666 3 года назад

    Thanimai kodumai alla.....inimaidhan .....👍

  • @mindsetmotivated38
    @mindsetmotivated38 3 года назад +3

    💛 அருமையான பதிவு அண்ணா 💖❤️

  • @vijayanarayanasamy1214
    @vijayanarayanasamy1214 3 года назад +2

    I really pray that you they should not feel lonely

  • @indiraninowordstoexpressfe7721
    @indiraninowordstoexpressfe7721 3 года назад

    Liking

  • @tgbmadesh9502
    @tgbmadesh9502 3 года назад +15

    😭🙏😭 நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்ன யுட்டுப்பாருக்கும் உதவி செய்யுங்கள் 😭 ஓர் வாயப்பு தரங்கள் 🙏😭🙏

  • @vallivalli4382
    @vallivalli4382 3 года назад

    Cinema thuraiyil ullavargal piraridum othavi peruvargal pirarukku othavamatargal. Silarai thavira

  • @reetamani2634
    @reetamani2634 3 года назад

    ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்...

  • @parthibantvc8791
    @parthibantvc8791 3 года назад

    Which place

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 года назад +2

    முதல்ல தண்ணீர் பிரச்னை அந்த பகுதி முழுக்க காவிரி குண்டாறு இணைப்பு தான் தீர்வு

  • @Nilankmegha
    @Nilankmegha 3 года назад +12

    Na varen unga oorule vaaladhukage enniya sethupingla pls enak veedu ille

    • @dhayaviewschannel498
      @dhayaviewschannel498 3 года назад +3

      அருமை👌 அந்த வயதான பெரியவர்களுக்கு உங்கள் ஆதரவு பொக்கிஷமாக இருக்கும்👍

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 3 года назад +10

    ஐயா அவர்களின் மொபைல் போன் நெம்பர் வேண்டும்.

    • @anbuanu5216
      @anbuanu5216 3 года назад

      Mm ama numbar kudungka pls

  • @aysharoz9142
    @aysharoz9142 3 года назад +1

    Na vare , angaye vaazhnthalum sari sethalum sari sollunga contact number kudunga na vanthure coronoa peiye inga vanthuruchu vera pei irukuma ena, plzzzzzz na vareee

  • @DineshKumar-mo6if
    @DineshKumar-mo6if 3 года назад +1

    👍👍👍👍🙏🏻👌👌👌👌👌

  • @ungalnanban5114
    @ungalnanban5114 3 года назад

    Marma marmam enna marmam iruku sollu pa

  • @psuresh46
    @psuresh46 3 года назад

    Others are why went out ? Pls confirm on that!

  • @fathisilmi5236
    @fathisilmi5236 3 года назад

    Nan srilanka. Kandippa India wantha nan waruwan

  • @tamilachi671
    @tamilachi671 3 года назад +4

    Ethukaga makkal oora vittu ponanga

  • @zarinabegam1362
    @zarinabegam1362 3 года назад

    Yeen.yellarum.ponaarkal

  • @santoshdarsh5580
    @santoshdarsh5580 3 года назад

    Avargalukku kulandhaigal ellaiya oreaipathi vivaram patha villai sago vivarama kettu sollunga please

  • @ananthvishal6847
    @ananthvishal6847 3 года назад +1

    Hello boos avanga mopail nempar iruka marunthu vendum

  • @tathsekhartathsekhar4246
    @tathsekhartathsekhar4246 3 года назад

    நாங்கள் வாரலமா நம்பர் தரவும்

  • @PrasanthPrasanth-jb8kg
    @PrasanthPrasanth-jb8kg 3 года назад

    Bro nanga antha oorukku varalama, address anuppunga

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 3 года назад

    Ya bro antha urula yarume eila pls sollunga

  • @sujathaa4852
    @sujathaa4852 3 года назад

    Vunmail yarum enakku ellai enakku entha oril erukka aasai sir ple help sir

    • @pushparanimaniyam8300
      @pushparanimaniyam8300 3 года назад

      இந்தப் பெரிய ஒரு கிராமத்தில் இவ்வளவு வீடு இருந்தும் அய்யாவுடைய குடும்பத்தை தவிர வேறு குடும்பங்கள் ஏன் இருக்கவில்லை அப்படி ஒரு குடும்பம் கூட இருக்காமல் போவதற்கு என்ன காரணம் எல்லோரும் தங்கள் சொந்த ஊரில் தான் இருக்க விரும்புவார்கள் வேலைவாய்ப்புகள் வெளியில் இருந்தாலும் தாய் தகப்பன் பாட்டன் பூட்டி ஊரில் தான் இருப்பார்கள் இதே இதை ஏன் நீங்க விபரமாக விளக்கவில்லை அவர்களுக்கு நாங்கள் உதவி செய்வதற்கு போன் நம்பரை விவரமாக தரவும்

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 3 года назад

    Inform.the chief Minister

  • @jayanthiig5034
    @jayanthiig5034 3 года назад +25

    ஏன் எல்லோரும் ஊரை காலிபண்ணி போனாங்க கேட்டு சொல்லுங்கள்

    • @rashivision2751
      @rashivision2751 3 года назад +1

      Indha urula yen yarum illana mazha illama Panjam adhigama atchan,Adnan ellarum peitanga..thiruvizha appo mattum ellarum varangalam..

    • @star_star2
      @star_star2 3 года назад

      Tamilarkalin saabam......

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 3 года назад

      Ghost ☠️☠️☠️😱😱😱😳😳😳😳

  • @ஆனந்தன்G
    @ஆனந்தன்G 3 года назад +5

    இவர்கள் இருக்கும் ஊர் பெயர் என்ன இதை மறக்காமல் சொல்லுங்க

    • @rajakumaran6531
      @rajakumaran6531 3 года назад

      Virudhunagar mavattam Thiruchuli pakkam kuchampatty village

  • @malairaj8807
    @malairaj8807 3 года назад +9

    ஐயாபோன்நம்பர்இல்லயா

  • @jai9353
    @jai9353 3 года назад +6

    அண்ணா பெரியவருக்கு பிள்ளைகள் இருக்காங்களா

  • @victoriamaryshivakumar7089
    @victoriamaryshivakumar7089 3 года назад

    Pls village name sollunga treatment ku

    • @Vanithakanu
      @Vanithakanu 3 года назад

      Kochampatty

    • @victoriamaryshivakumar7089
      @victoriamaryshivakumar7089 3 года назад

      Which district

    • @sundayraiders2023
      @sundayraiders2023 3 года назад

      @@victoriamaryshivakumar7089 குச்சம்பட்டி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி 2 காரியாபட்டி வழி

  • @ranichinniah541
    @ranichinniah541 3 года назад

    Tamilnadu mutalvar kavanikanum

  • @muniandim9125
    @muniandim9125 3 года назад +2

    AYYA ANTHA MUTHIYAVARIN CELL NUMBER PLEASE

  • @ananthvishal6847
    @ananthvishal6847 3 года назад

    Anna Avantika mulam marunthu vaanganum nanga Selam

  • @xavier4313
    @xavier4313 3 года назад +2

    Intha video Mulama corporate intha Uru Yethavathu Pannakudathu KadaVule

  • @devab283
    @devab283 3 года назад +1

    👳👌👏👏👏👏👏👏👏👏👏

  • @rjvideos2910
    @rjvideos2910 3 года назад

    intha video paathum oruthan koda intha ooru karan cmnt panalaya ipo vara

  • @kalidhas5351
    @kalidhas5351 3 года назад +1

    Bro ninga two dogs vanki kudunga

  • @PgopalPgopal-gq4js
    @PgopalPgopal-gq4js 3 года назад +12

    ஐயா ஏன் ஊர் காலியாயிருக்கு..அந்த விவரத்தை கேட்டு சொல்லவும்.

    • @murugesh7239
      @murugesh7239 3 года назад

      இதுதான் என்னுடைய கேள்வியும்தான்

  • @rashivision2751
    @rashivision2751 3 года назад

    Indha urula yen yarum illana mazha illama Panjam adhigama atchan,Adnan ellarum peitanga..thiruvizha appo mattum ellarum varangalam..

    • @aysharoz9142
      @aysharoz9142 3 года назад

      Rain ila sari ye ilanu yaarume yosikalaya digital india la itha kandupudika vazhi ilaya ena , sister avungale soldranga mazha vantha koora vazhiya thani varuthunu help venumnu apuram epadi rain ilanu neenga soldringa , anga iruka antha chedi vetti manna soil test eduthu ena varumo atha anga vithaika seiyanum avlotha thana ellame varum

    • @rashivision2751
      @rashivision2751 3 года назад

      @@aysharoz9142 question : anga yen ippo yarum illa... Adhuku andha periyavanga than ans panni irukanga polimer news ..adha pathu than na sonna.. ungaluku ethachum test eduthu ennanu pakanumna negale poi check panikonga 🙏.. enaku therinjathan na sonna.. avlo than.. if you have any doubts,go and check that village.. digital India va🤣🤣...

    • @aysharoz9142
      @aysharoz9142 3 года назад

      @@rashivision2751 mam na ungala thappu solala, avungale tha sollirukanga mazha penja thanni ulla varuthunu apuram epadi mazha peiyalanu soldranganu tha sonne, well antha news channel paakurayhuku chumma irukalam mam, thanks for ur rply ☺

  • @yaalsuman4423
    @yaalsuman4423 3 года назад +21

    அப்படி என்ன சார் அவசரம் இன்னும் கொஞ்ச நேரம் அவுங்க கூட பேசிகிட்டு இருந்திருக்கலாமே ஏன் இவ்வளவு குயிக்கா வீடியோவ முடிச்சுட்டீங்க ....... இந்த ஊரை விட்டு ஏன் இங்கு உள்ள மக்கள் எல்லாரும் வெளியூர் போனாங்க முழுசா கேட்டு பதிவிடுங்கள் . சகோ............

    • @star_star2
      @star_star2 3 года назад

      Entha Telungu Reddy Jamin Seitha attuoolithinal vilaintha saabamay......yaaraium ullay valavidama seithar pandiarkalin kali mari penn theivam..........yeathilo padutha napagam

    • @babooluzoya9168
      @babooluzoya9168 3 года назад

      karumuttai.pratchinaikku.vaitthiyam irukka

    • @babooluzoya9168
      @babooluzoya9168 3 года назад

      please

  • @KumarKumar-ml4cs
    @KumarKumar-ml4cs 3 года назад

    Ethukku enthe oura vittu ponanga.makkal

  • @Palani-Murugan-Thunai-
    @Palani-Murugan-Thunai- 3 года назад +1

    ஊருக்குள்ள ஒரு மா்மம் இருக்காது.எல்லாரும். வெளியூர்ல பிழைக்க போயிருப்பாங்க

  • @svgsweetheart9117
    @svgsweetheart9117 3 года назад

    Aale இல்ல bell vera

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 3 года назад

    Ayya phone no pls🙏🙏🙏🙏

  • @Vijistakies83
    @Vijistakies83 3 года назад

    Megavum arputham

  • @babuphilip3267
    @babuphilip3267 3 года назад +2

    இந்த வீடியோ பார்க்கறீங்க நிறைய இறக்க படுறீங்க முதல்ல அவருடைய வாழ்க்கை அவருக்குப் பிள்ளைகள் அவருக்குப் பின்னால் இருக்கும் மர்ம முடிச்சுக்களை கேட்கவும் உண்மை சொல்றாருன்னு நாங்க கவனிச்சுக்கிட்டு இருக்கோம் அவரு அவர் மனைவி விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள் உண்மையை தெரிஞ்சு கிட்டு உதவி செய்யுங்க

  • @narmadharuth176
    @narmadharuth176 3 года назад

    Hallo pls collect original history of the kutchampatti only fake news only one the persons both of them giving

    • @karthicklakshmi9365
      @karthicklakshmi9365 3 года назад +1

      சார் தமிழ்ல பேசமாட்டிங்களோ..

  • @jkiruba5203
    @jkiruba5203 3 года назад

    Pasanga illayaa

  • @arjunameera5992
    @arjunameera5992 3 года назад

    நீங்க ஏன் கேராவயே பாக்குறீங்க.

  • @ganesanmoorthi3805
    @ganesanmoorthi3805 3 года назад +1

    எ ங்க மு ண் ணோ ர் வா ழ் ந் த ஊ ர் இது கே ள் வி ப ட் டி ருக் கி ரே ன் இந்த வீடியோ ப தி வு செ ய் த ற் கு ந ன் றி ஆ னா ல் எ ங்க மு ன் னோ ர் க ள் இப்போ இல்லை அ த னா ல் ஊ ரு க் கு வ ந் த து இல்லை இப்ப நா ங்க விருதுநகர் ல இருக்கு கி ரோ ம்

    • @jeevkanda2250
      @jeevkanda2250 3 года назад +8

      ஊர் பக்கம் போகலாமே சாமி? வாழ்ந்த ஊர் இல்லையா? பாழடைந்து போக விடலாமா சாமி? முன்னோர்கள் வாழ்ந்த பூமி கோயிலுக்கு சமம் இல்லையா! அந்த ஊரை காக்கிற இந்த ஐயனாரையாவது ஒரு எட்டு பார்த்துட்டு வாங்க சாமி?

    • @yaalsuman4423
      @yaalsuman4423 3 года назад +4

      கண்டிப்பா ஊருக்கு ஒருதடவையாவது போய் வாங்க

    • @muthumarimuthumari3811
      @muthumarimuthumari3811 3 года назад +1

      Entha ooru name enna enga erukku enna district

    • @rbsrajabavistephen8159
      @rbsrajabavistephen8159 3 года назад

      Avan indha oore illa, irundhurundhaa ena oorunu solliruppaan, lusu paya comments and likeskaaga peelaa vidraan, nayiiii

    • @ganesanmoorthi3805
      @ganesanmoorthi3805 3 года назад

      @@jeevkanda2250 oksir. ந ன் றி

  • @priyabed7258
    @priyabed7258 3 года назад +1

    Super bro