ஒட்டுமொத்த வங்கிகள் எடுத்த முடிவு.. கதிகலங்கும் மாணவர்கள், பெற்றோர்-"ஏழைங்கட்ட மட்டும் தான் வீரமா?''

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2024
  • MAHER: For Admission Enquiry CLICK: www.maher.ac.in/
    ஒட்டுமொத்த வங்கிகள் எடுத்த முடிவு
    கதிகலங்கும் மாணவர்கள், பெற்றோர்
    பார்ட் டைம் டெலிவரி பாயாகும் அவலம்
    ரா பகலா மாடாய் தேயும் மாணவர்கள்
    "ஏழைங்கட்ட மட்டும் தான் வீரமா?''
    #education #Educationloan #loan #bank #thanthitv #collage #students
    கல்விக்கடனைக் கட்ட முடியாமல் லட்சக்கணக்கான பட்டதாரிகள் நிலுவையில் வைத்துள்ள நிலையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் கல்விக் கடனை வசூலித்து வருவதால் கடன் பெற்றோர் திணறி வருகின்றனர்...
    Uploaded On 08.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 307

  • @aproperty2009
    @aproperty2009 29 дней назад +36

    வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதே இந்தியாவின் முதல் தேவை

    • @ajayv4033
      @ajayv4033 25 дней назад

      200 roopa vaangittu vote podrathu velayaa maththi vidunga pa

  • @praburajperumal6666
    @praburajperumal6666 29 дней назад +76

    ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் தளளுபடி அன கூறியது என்ன ஆனது?

    • @snagarajanies
      @snagarajanies 28 дней назад +11

      தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கீழ வருகிறது?

    • @mockalalitha
      @mockalalitha 28 дней назад +5

      ஊரான் வீட்டு நெய்!மை வைஃப் கை🤔😉😜

    • @venkiteshbabuj7484
      @venkiteshbabuj7484 28 дней назад

      Stalin kollu peren atchikku varumbothu kalvikadan rathu akum sakara varaikkum nambikkaya irunga

    • @siddhucbe7154
      @siddhucbe7154 28 дней назад

      லூசு கூ மகனே.. அது எப்படி தேசிய மயமாக்கிய வங்கில பண்ண முடியும்.. கூட்டுறவு கல்வி கடன் தான் பண்ண முடியும்

    • @venkateshg8496
      @venkateshg8496 27 дней назад

      Ne kooda tha kadan vaangum pothu correct uh katiran nu bank la sign pani kudutha.?. Athu ena aanathu.?. Ippadie ellathukum freee uh expect pani dha tamilnadu ippadi iruku

  • @silambarasanchinnappan8432
    @silambarasanchinnappan8432 28 дней назад +36

    தனியார் கம்பனியில் வேலை கிடைத்தும் லட்ச கணக்கில் சம்பளம் வாங்கியும் கடன் கட்டுவதில்லை. ஒருவரின் டெபாசிட் தான் இனொருவருக்கு கடனாக கொடுக்க படுகிறது. கடன் கட்ட வில்லை என்றால் டெபாசிட் செய்தவர் நிலை?

    • @goraj3678
      @goraj3678 28 дней назад

      கடன் வாங்கிய தரிகெட்ட தறுதலைக் கார்ப்பரேட்டுகள் உணர வேண்டிய விஷயம் இது, பொதுமக்களிடம் நீங்கள் இந்த விஷயத்தை சொல்லிப் பலனில்லை காரணம் இருந்தால் கட்டி விடுவார்கள் ஏழைகள் மிகவும் ரோசக்காரர்கள் மானம் மரியாதை மிக்கவர்கள்

    • @SundaramK-kc2xw
      @SundaramK-kc2xw 26 дней назад +1

      சிலம்பரசன் இதுவரை
      SBI இதுவரை எத்தனை
      பெரு முதலாளிகள் கடன் வாராக் கடனாக
      தள்ளுபடி செய்தது
      எத்தனை லட்சம் கோடி
      அவர்களை உங்களால்
      அனுக முடியுமா.

    • @silambarasanchinnappan8432
      @silambarasanchinnappan8432 26 дней назад

      @@SundaramK-kc2xw நான் வேலை கிடைத்தும் கடன் கட்டா தவறை சொல்லி உள்ளேன். கடன் வாங்கி நன்றாக வருமானம் ஈட்டும் எந்த கம்பனி யும் கடன் கட்டாமல் இருப்பதில்லை. வங்கி யை நம்பி deposit செய்கிரார்கள் , அதனை கடனாக கொடுத்து வசூல் செய்து திருப்பி கொடுப்பது தான் தர்மம்.

    • @tamilnationtamilmani574
      @tamilnationtamilmani574 26 дней назад +1

      அவன் ரேப் செய்தான் எனக்கும் ஒரு வாய்ப்பு என்கிறமாதிரி கேவளம்.

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in 29 дней назад +10

    ஒரு காலத்தில் தமிழ் வளர உதவியாக இருந்த தந்தி ஒரு நல்ல செய்தி வாசிப்பாளரை பணி அமர்த்தி இருக்கலாம்

  • @jeevanandham2528
    @jeevanandham2528 27 дней назад +4

    கடன் வாங்கினால் திருப்பி கட்ட வேண்டும் என்று புரியாமல் கடன் வாங்காதீர்கள்..

  • @user-yg4ly9mq6m
    @user-yg4ly9mq6m 29 дней назад +98

    1000 கோடி க்கு மேல ராமர் கோவில் என்று பெருமிதம் பண்ணும் மோடி இதை கவனிங்க

    • @sarvothamankrishna2043
      @sarvothamankrishna2043 29 дней назад +10

      1000 cr government kasu ella da ,, donation kasu thedi poi parunga

    • @user-yg4ly9mq6m
      @user-yg4ly9mq6m 29 дней назад +5

      @@sarvothamankrishna2043 ஆமா நீ பாத்த

    • @user-yg4ly9mq6m
      @user-yg4ly9mq6m 29 дней назад +9

      @@sarvothamankrishna2043 ஒரு கல் சிலை க்கு 1000 கோடி செலவு Enjoy இந்தியா முழுக்க government school எந்த லச்சனதல் இருக்கு

    • @sarvothamankrishna2043
      @sarvothamankrishna2043 29 дней назад

      @@user-yg4ly9mq6m bro enaku therium adhan sonnan ungaliku theriyala na poi Google panni parunga adhu trust amount donation la kattunadhu

    • @sarvothamankrishna2043
      @sarvothamankrishna2043 29 дней назад +6

      @@user-yg4ly9mq6m bro government school TN la irukaradhu TN gov dhan pakkanum

  • @marimuthusorimuthu1483
    @marimuthusorimuthu1483 29 дней назад +19

    First closed self finance engineering college 90%engineering college minister exminister own good business in education

  • @paramakalyanic1741
    @paramakalyanic1741 29 дней назад +11

    அறிவு இல்லமா செய்தி குடுக்காதீங்க. Aduththu padikka varum மனவர்களுக்கு கல்வி kadan குடுக்காமல் poga Vali seigirirgal. 😢😢😢

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch 29 дней назад +57

    கல்வி என்கிற பெயரை கேட்டாலே எரிச்சலா வருது - இப்படிக்கு BCOM graduate

    • @mgopi1990
      @mgopi1990 29 дней назад +4

      Apdi sollathinga.. intha BCOM degree um illati.. epdi irrukumnu yosichi paarunga

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 29 дней назад +6

      BA, MA, MBA paduchu waste ah pochu own money by working day night, evening college in banglore, but no promotion no job satisfaction, 😢what we studied,
      After corona virus🦠😷 life changed into empty pockets, lost job worked as security guard😢... Now jobless coz vadakans migration taken over jobs in banglore in all sector's, even interviews who's handling is vadakans😢... This true incidents happend in banglore last 15 years.

    • @italiandiary
      @italiandiary 27 дней назад +3

      யாருக்கு ஓட்டு போட்ட திமுக அதிமுக அப்போ அனுபவி மா

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 27 дней назад +5

    சொந்த நாட்டு மக்களை படிக்க வைப்பதாக நம்ப வைத்து கடனாளி ஆக்கி வேலை இன்றி தெருவில் நிறுத்துகின்றனர்... இதை உணர்ந்து இவர்களிடம் இருந்து விலகி நிற்க நமக்கு துப்பு இல்லை.... அதுதான் அவர்களது வெற்றி.... மீண்டும் மீண்டும் அதே கல்விமுறையில் நாம் 😢

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 29 дней назад +27

    இது எழுதப்படாத விதி

  • @thangavignesh2761
    @thangavignesh2761 28 дней назад +34

    ஆடம்பர செலவுகளை கற்று கொடுக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாங்கள் படும் கஷ்ட நஷ்டங்களை சொல்லி கொடுக்க வேண்டும்

  • @madhan3452
    @madhan3452 26 дней назад +2

    இந்த கல்வியை கற்க 15 வருடம் செலவு செய்து படிப்பதை விட 5 வருடம் தொழில் செய்வது எப்படி பணம் சம்பாதிப்பது எப்படி என்று நமது குழந்தைகளுக்கு நாமே கற்றுத் தந்தால் பிரச்சினை இல்லை.
    என்னதான் படித்தாலும் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் இதை தவிர எதை பயன் படுத்தி வாழ போகிறீர்கள்.

  • @Hai-Every-1
    @Hai-Every-1 29 дней назад +18

    At the same time some people not paying educational loan even after getting better job.

    • @mgopi1990
      @mgopi1990 29 дней назад +2

      PF maari .. avunga salary la irunthu pidichikanum

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq 28 дней назад +2

      Ama sila peru apdithan pandranga

  • @mathavan.mmathavankalpana7118
    @mathavan.mmathavankalpana7118 28 дней назад +7

    தனியார் வங்கியில் வசூல் பண்ண வரவனு ஒரு பட்டதாரி தான் அவனும் கல்வி கடன் வாங்கி இருப்பான் சட்டத்தில் உள்ள ஓட்டையை தேடுங்கள் நண்பர்களே

    • @alamelue2988
      @alamelue2988 27 дней назад

      சட்டம் FIR போட சொல்லிவிட்டது. தேசிய வங்கிகள் மாணவர்கள் நிலை கருதி சட்டத்தை கையில் எடுக்காமல், கடன் வாங்கியவர்கள் பின் லோ லோ என்று அலைந்து கொண்டுள்ளது.

  • @ravikumarg2309
    @ravikumarg2309 27 дней назад +7

    தமிழ் நாடு அரசு க்கு ம் வங்கி க்கு என்ன தொடர்பு.... இது ஒரு ஊடகங்கள்.... இவன் படிச்சவனா?govt collage ஏன் படிக்கள...

  • @WikkiWaran
    @WikkiWaran 28 дней назад +7

    I am working in a reputed bank under govt of India. Seriously I am saying nowadays we are getting extreme pressure from higher officials because of these education loan and HL. And the same pressure we are giving to unemployment students.

    • @venkateshg8496
      @venkateshg8496 27 дней назад +1

      Why don't you directly deduct from their account.?. Who all are in the position of repay but they didn't..

  • @saravanank1494
    @saravanank1494 26 дней назад +2

    வாங்கும் போது இனிக்கிறது...
    கட்ட சொன்னால் கசக்கிறது..
    அதுவும் மக்கள் பணம் தான்..
    பணக்காரர்கள் தப்பித்து வெளிநாடு போறான் என்பதற்காக நானும் கட்டமாட்டேன் என்பது சரியல்ல.
    - கல்வி கடனை கட்டிமுடித்தவன் என்ற முறையில்

  • @NoFakeVlog
    @NoFakeVlog 29 дней назад +42

    25 லட்சம் கோடி கார்பரேட் கம்பனி தள்ளுபடி செய்தார்கள்...

    • @praburajperumal6666
      @praburajperumal6666 29 дней назад +2

      இந்தியா ல எந்த கார்ப்பரேட் கம்பனி லோன் உம் தள்ளுபடி செய்ய வில்லை, நிலுவையில் மட்டும் உள்ளது, லோன் தளுபடி செய்ய பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் சட்டம் கொண்டு வந்து தான் செய்ய முடியும்.

    • @kathirrangan2669
      @kathirrangan2669 27 дней назад +1

      ​@@praburajperumal6666well said
      First politician run medias like sun network all has to be govermentised , to avoid profit accumulation for a single family
      All distilleries has to be made govt to make govt profittable
      All theaters has to be under govt control to avoid huge profit going to single politician family

    • @manikandanj5234
      @manikandanj5234 27 дней назад

      poi sollatha da... unmai pesu

    • @alamelue2988
      @alamelue2988 27 дней назад

      தேசிய வங்கிகள் எப்போதும் கொடுத்த கடனை தள்ளுபடி செய்யாது. சட்டம் அதை அனுமதிக்காது.
      தாங்கள் எங்கிருந்து இந்த தகவலை பெற்றீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் 10 லட்சத்திற்கு மேல் கடன் தொகை என்றாலே அதற்கு அசையா சொத்தை இணையாக தர வேண்டும்.
      நீங்கள் சொல்லும் தொகைக்கு கண்டிப்பாக அசையா சொத்து இணையாக இருக்கும். கடன் குறிப்பிட்ட கால அவகாசத்தில் கட்டபட வில்லை எனில் வங்கி அந்த அசையா சொத்தை ஏலத்தில் விற்பனை செய்து கடனை ஈடுகட்டி விடும்.
      சில நேரங்களில் கடன் கொடுக்கபட்டுள்ள நிறுவனங்களின் இக்கட்டான நிலையை, குறிப்பாக அங்கே வேலை செய்பவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வட்டியை - வட்டியை மட்டும், தள்ளுபடி செய்வதுண்டு.
      இப்படி செய்வதின் முக்கிய நோக்கமே தொழிலாளர்களின் நலன் மீதுள்ள அக்கறை.
      உங்கள் கருத்திற்கு இத்தனை நீண்ட பதில் சற்று மிகை என்றாலும், வங்கி கடன் என்பது வங்கி வாடிக்கையாளர்களின் (deposit holder) பணம்.
      கடன் வாங்கியவர்கள் அதை கட்டாவிட்டால், வைப்பு நிதி வாடிக்கையாளர்களுக்கு எப்படி வட்டி கொடுப்பது, அவர்கள் பணத்தை திரும்ப கேட்கும் போது எப்படி திரும்ப கொடுப்பது?
      சிந்தியுங்கள்

    • @PremKumar-ri7mr
      @PremKumar-ri7mr 26 дней назад

      மிஸ்டர் fake.... loan right-off is different entity..... dont be a scalp goat for someones political agenda....

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 26 дней назад +2

    வேலை கிடைத்து சம்பாதிக்க தொடங்கினாலும் கல்வி கடனை கட்ட மனதில்லாத மாணவர்கள் மிக மிக அதிகம்.

  • @shyamalaraman3652
    @shyamalaraman3652 27 дней назад +3

    Of course banks will recover
    Why don't the customers pay up when the moratorium period is over?
    The students are aware of the moratorium period when they take the loan.

  • @samwienska1703
    @samwienska1703 29 дней назад +6

    இந்தியாவில் வாழ்க்கை நிலை:
    எல்லா சாமானிய மனிதரும் வாழ்வதற்கான வழி இருக்கு ஆனா இல்லை!

  • @priyamithran1171
    @priyamithran1171 27 дней назад +2

    கல்வி மருத்துவம் இலவசமாக கிடைக்காத வரை இந்த நிலைதான் நீடிக்கும் 😢

    • @alamelue2988
      @alamelue2988 27 дней назад

      புரியவில்லை.
      தமிழ் நாட்டில் இவை இன்றும் இலவசம் தான்.
      பள்ளி கல்வி முற்றிலும் இலவசம்.
      அரசாங்க கல்லூரிகளில் தகுதியான மாணவர்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் பட்ட படிப்பு.
      மருத்துவம் இலவசமாக எல்லா ஊர்களிலும் உள்ளது.
      நீங்கள் எதை குறித்து சொல்கிறீர்கள்?

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 28 дней назад +4

    அம்பானி
    அதானிக்கு
    கடனை தள்ளுபடி செய்தது போல
    கல்வி கடனை தள்ளுபடி செய்தால் என்ன.

    • @kathirrangan2669
      @kathirrangan2669 27 дней назад

      Sun TV pakka , sarayam adikkka kasu koduthu oru kudmbathaA ullaha panakarakkkàl varisaikku munnetammma kalvi kadan kattinnnal enna

    • @alamelue2988
      @alamelue2988 27 дней назад

      தவறான தகவல்.

  • @arputharajarputharaj7756
    @arputharajarputharaj7756 26 дней назад +1

    State bank தமிழ்நாடு அரசு கிடையாது மத்திய அரசு தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்

  • @soundarrajan7172
    @soundarrajan7172 28 дней назад +3

    NO CONTROL TAMILNADU GOVRMENT ONLY CENTRAL GOVRMENT AND RBI INCHERGE

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 29 дней назад +22

    கல்வி கடனை முழுமையாக ரத்து செய்வோம் ! தேர்தல் அறிக்கை !!
    அத்தனையும் பொய்யா கோபால் ? 😢😢😢

  • @user-gy2yk7uv6l
    @user-gy2yk7uv6l 29 дней назад +6

    Kalvi kadan mattum ella veettukadan vangunuvanga nilamaium mosama dhan erukku

  • @manivel8991
    @manivel8991 28 дней назад +2

    Students association or cm cell or direct aa complaint ellarum sernthu complaint panum...😢bankla neraya notice legal action nu advocate notice anupirunthanga next enna aagunu therila 😢😢😢

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 25 дней назад

    கல்விக்கு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.
    எந்தவிதத்திலும் கல்வி க்கு கட்டணம் தடை விதிக்க வேண்டும்

  • @niladharun9862
    @niladharun9862 29 дней назад +4

    Kaasu iladhavanga kooda epdiyachum kadana katiduvanga, irukavanga dha katradhila

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi1991 28 дней назад +4

    உலகில் இளைஞர்கள்
    அதிகமாக உள்ள இந்தியாவில் இது வெட்கக்கேடான செயல்
    வங்கியா அல்லது கந்துவட்டி யா

    • @alamelue2988
      @alamelue2988 27 дней назад +1

      புரியவில்லை.
      யார் வெட்க பட வேண்டும்

    • @alamelue2988
      @alamelue2988 27 дней назад

      கந்து வட்டியா?
      உலகிலேயே இத்தனை குறைந்த வட்டிக்கு கல்வி கடன் எங்கும் இதுவரை கொடுக்க பட வில்லை.
      அதுமட்டுமல்ல அரசாங்கம் கல்லூரிகளையும் நடத்தி கொண்டு தான் உள்ளது. தகுதி அடிப்படையில் அதன் கட்டணமும் வெகு குறைவானதே.
      தாங்கள் எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை வைக்கிறீர்கள் என்பதை தெளிவாக சான்றுகளுடன் பதிவிடுங்கள்.

    • @ramkumarmangaladevi1991
      @ramkumarmangaladevi1991 27 дней назад

      @@alamelue2988 ஆட்சியாளர்கள் தான் வெட்கப்பட வேண்டும் சகோ

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 27 дней назад +8

    கல்விக்கடனை ரத்து செய்வதாக கூறியதால் திமுகவுக்கு ஓட்டு போட்டோர் நலச்சங்கம்.

  • @acachurchthiruvannamalai2723
    @acachurchthiruvannamalai2723 27 дней назад +1

    Sbi central government bank,not tamilnadu govt.

  • @philomenathomas1619
    @philomenathomas1619 28 дней назад +3

    Joblessness is the real reason

  • @DharaniDharani13
    @DharaniDharani13 26 дней назад

    தள்ளுபடி இல்லைனா ஒழுங்கா கடன் கட்டுவாங்க!

  • @TrainingTails-to1mj
    @TrainingTails-to1mj 27 дней назад +1

    திமுக கல்விகடனை ரத்துசெய்துவிட்டதே தேர்தல் அரிக்கையிலும் சொன்னுச்சே

  • @shanBMW
    @shanBMW 27 дней назад +1

    Stalin கண்ணில் படும் வரை Share செய்யவும் 🫡🗿

  • @unaiyurmk2188
    @unaiyurmk2188 26 дней назад

    மல்லையா கடனை வசூலிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனதிடம் ஒப்படைகுமா.??

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 27 дней назад

    கல்வி/கடனை/எவறும்/கடவேன்டாம்/குடிமக்களை/படிக்க/வைப்பது/அரசின்கடமை/கோடி/கோடியாய்/கொள்ளை/யடிக்கும்/அரசியல்வாதிகள்/அதிகாரிகள்/இருக்கும்நாட்டில்/ஏழைகள்/எப்படிவாழ்வது

  • @rr1685
    @rr1685 29 дней назад +3

    Reliance ARc king.

  • @rameshponnaiah7609
    @rameshponnaiah7609 27 дней назад +1

    தேசிய மயமாக்கப்பட்ட வங்குகள் தனியார் மூலம் வசூல் செய்கிறது தமிழ்நாடு அரசு செய்யவில்லை மாணவர்கள தவறாக புரிந்து கொள்ள கூடாது இது முற்றிலும் கேடி அரசின் கீழ் வருகிறது

    • @manikandanj5234
      @manikandanj5234 27 дней назад +1

      i remember DMK 2021 kalvi kadan ratthu election manufesto

  • @Devasamuelson
    @Devasamuelson 29 дней назад +8

    Modi ji modi ji nu sonenga la da. Poi ji ah koopdunga.

    • @anandvr2273
      @anandvr2273 28 дней назад

      Stalin than education loan rathunu sonaru, so stalin than kattanum

    • @void_360
      @void_360 28 дней назад

      Congress irundhappi yaarum education loan kattalaya? 🤔

    • @anandvr2273
      @anandvr2273 28 дней назад

      @@void_360 congress period la vankuna loan than innum kattama irruku, 2011 la loan vankunavanga innum katala

  • @simplesmart8613
    @simplesmart8613 27 дней назад +1

    .ஒன்றுக்கு உதவாத உங்கள் சேனல் இந்த விசயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நியாயம் கேட்காமல் இதை ஒரு செய்தி ஆக மாற்றி விளம்பரம் தேடும் உங்கள் சேனலும் கார்ப்பரேட் நிறுவனம் தான் ஏன் சுகி ஜொமேட்டோவில் பணிபுரியும் படித்த ஒரு சிலறுக்காவது உங்கள் சேனலில் வேலை தந்தால் நியாயம் அதற்கு ஏதாவது வழி உண்டா

  • @sridharp7832
    @sridharp7832 28 дней назад +1

    சுடலை சார் நீங்க கொடுத்த 🤔வாக்குறுதி என்னாச்சு

  • @rlssundaram5300
    @rlssundaram5300 27 дней назад

    அப்பா அம்மா இருவரும் நாம் சுமை மேலும் மேலும் அளிக்க கூடாது. நீட் போன்ற தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகள் நன்றாக படித்து முன்நேர வேண்டும்

  • @badavarascal-nz3kx
    @badavarascal-nz3kx 27 дней назад +1

    kindly repay the loan soon. The main rule is that I have purchased you for 1000k upto 5 years. So don't complain about this type of thing.

  • @PeriyasamyKRJ
    @PeriyasamyKRJ 27 дней назад +1

    Donation katti entha engineering colleges poi serathinkada life ah poirum pesama panama ilaya 12 mudicha udane oru pakkam poi ulacha owner akitlam ana engineering mudicha nee velaiki tha poka mudiyuma please yarum engineering edukathinka ippadi B E Mechanical engineering graduate 😢😢😢😢😢

  • @hglVideos7810
    @hglVideos7810 27 дней назад +1

    Government has fix target like as in private banks after that government employees will work properly in case of non working employees salary should be debit

  • @s.a.tirumalai
    @s.a.tirumalai 27 дней назад

    Along with this, please dont forget Tamil language also. It is "இரவு" and not "ரா".

  • @AbdulRahim-dx1ry
    @AbdulRahim-dx1ry 29 дней назад +2

    Nanba vangi kal national tresure no state 9

  • @brightgood1
    @brightgood1 29 дней назад +3

    Corporate companies kadan write off mathri
    Write off cheyalam

    • @sureshgk-jg1ut
      @sureshgk-jg1ut 27 дней назад

      Sudalai mannar irukarruuuu don't worry

  • @manivel8991
    @manivel8991 28 дней назад +1

    Dmk ku opposite katchika kita solli pressure kofuka sollunga...apo thaan steps edupanga

  • @usha2142
    @usha2142 29 дней назад +7

    Rahul PM a aagi iruntha itha thallupadi seithu iruppar😢😮

    • @kathirrangan2669
      @kathirrangan2669 27 дней назад +1

      Rahul PM annna
      One genuine indian citizen might miss becoming PM, due to PAid PM post occupy by a singlé nehru family tree
      PM post is also a job

  • @CSK_Creatives
    @CSK_Creatives 27 дней назад

    தரமான கல்வி இலவசமாக கொடுத்தா ஏன் கல்வி கடன் வாங்கபோறோ

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 29 дней назад +6

    Adani Avan Ivan ga lukku kadana thalli padraanga ....aspiring students ku thdllu pannamudi yalayo govt ...even after paying ty send msgs n threaten

    • @kathirrangan2669
      @kathirrangan2669 27 дней назад

      Sun tv pakkka , sarayam adikkka kasu selavu panniii oru kudumbhaaa valvatharatha munnethra makkkal thannn kulanthaihallll padikkka kasuu sembaruthallll enna

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 28 дней назад +1

    In next election we need to vote properly to right team.

    • @venkateshg8496
      @venkateshg8496 27 дней назад

      Hmm oc la ellame vaanga mudivu panita ?. Vaangana kadan kum vote kum enna sammantham

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 24 дня назад

    மூவாயிரம் கோடியில் வல்லபாய் பட்டேல் சிலை

  • @charanduraielangovan8697
    @charanduraielangovan8697 28 дней назад +1

    25 லட்சம் கோடி தள்ளுபடி பொண்ணுங்கள அப்ப போராட வேண்டியதுதானே இளைஞர்கள்

  • @abdulgaffar8972
    @abdulgaffar8972 29 дней назад +5

    Please collect from vijay Mallaiya,nero modi, etc excaped from India

  • @premkumar-gw9qi
    @premkumar-gw9qi 29 дней назад +1

    If you take loan you have to repay whether ur vijay malya or students, have to repay. Otherwise banks stop giving loans to next batch of students. Mind you those money is saving by ordinary n poor people deposits in the bank

  • @achammawilson7968
    @achammawilson7968 29 дней назад +2

    Loans will be waived off for rich otherwise they will leave the country

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 27 дней назад

    No employment, kind on poor students.

  • @roonna-kw1le
    @roonna-kw1le 28 дней назад +1

    ADANI GROUP SBI SERAL GOV??????????

  • @jannal9668
    @jannal9668 29 дней назад +2

    Varumanam ellama epdi muraiyaga kadan kattuvan

  • @mroja7030
    @mroja7030 27 дней назад

    Bank loans collect panni thaane aganum… antha panamum kooda makkaloda panamthaane , banks interest ki viduvaanga ..

  • @sivankumar6076
    @sivankumar6076 27 дней назад

    கல்வி மருத்துவம் எப்போது இலவசம். அப்போது தான் இந்த நிலை மாறும்.

  • @manjulakanthan9161
    @manjulakanthan9161 28 дней назад +1

    Government than

  • @Kalaimathi-s5e
    @Kalaimathi-s5e 28 дней назад +1

    Vijaikku oottu podunga

  • @sparklingmind-w4m
    @sparklingmind-w4m 29 дней назад +1

    😅🤣😂 *"பாஜவுக்கு ஓட்டு போடுங்க, சிறப்பா வாழுங்கள்"*

    • @siva1908
      @siva1908 29 дней назад

      டேய் தாய்லி வாங்குன கடனை கட்டி தான் ஆகனும்.. இதுல பிஜேபிய போய் பூம்புரான்...

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 29 дней назад +2

    Adhaniku 20000 kodi thallupadi panran kadi ithayum thallupadi panna sollanum

    • @alamelue2988
      @alamelue2988 27 дней назад

      தவறான தகவல்

  • @karthikeyanc6793
    @karthikeyanc6793 27 дней назад

    Government college padika ethukkupa kadan Vera level.

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 27 дней назад

    Nanga vangi,payanum velai kidaichi repay pannittom😊

  • @sukimitha2990
    @sukimitha2990 28 дней назад +4

    முதலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகையினை திருப்பி வசூல் பண்ண சொல்லுங்க

  • @anchorhari
    @anchorhari 29 дней назад

    Bank officer give ur advice to corporate to pay their debts

  • @myscagn
    @myscagn 26 дней назад

    கூட்டு வட்டி நீக்கி, கடன் வட்டி சதவீதம் பாஸ் ஆகிய மானவர்க்கு குறைத்தால் பாதி கடன் குறையும். வேலை வாய்ப்பு அதிகம் பெற வழி செய்ய வேண்டும். Commercial establishments adopt artificial intelligence to reduce employment. Government should ban it

  • @karthickc1988
    @karthickc1988 28 дней назад +1

    Nirav modi and Vijay mallaya made people think why We need to reply.
    Government policies not creating enough jobs.
    People interested in Vijay Ajith. Not getting updated in recent technology. Not improving soft skills.
    Any one can do any job , try hard guys.
    Blaming others, government, parents will not help us grow. Fight with sprit.
    Be a responsible person for your family.
    Without fear ask the bank for time and in parallel try for High salary jobs.

  • @nagarajank8925
    @nagarajank8925 27 дней назад

    it's happened for me also.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 29 дней назад +1

    Pavam da makkal ambani business adani ivanga cool ah irrukanga😢.

  • @cartoonmakerz2034
    @cartoonmakerz2034 28 дней назад +1

    Over interest,education loan waste

    • @alamelue2988
      @alamelue2988 27 дней назад

      தவறான தகவல்

    • @cartoonmakerz2034
      @cartoonmakerz2034 26 дней назад

      @@alamelue2988 we got, we suffered ,thats why iam telling.if you feel ok thats up to you.

  • @elamaranr.elamaran6085
    @elamaranr.elamaran6085 28 дней назад +1

    மல்லையா என்ன ஆச்சு

  • @angelamary577
    @angelamary577 28 дней назад +1

    Dear brothers and sisters please don't get any loan from the bank. If we get any loan we will be pushed to pay the amount 10 times more money in back. The very big looters are looting our hard work in the form of interest. They are sucking our blood in order to live them as happy and luxurious life, run their business, etc.! Yeriyiradha pudunguna kothikkiradhu adangum. For 2 lakhs my son paid 5 lakhs. Endha politicians kodukkira vaakkurudhigalaiyum nambi yemaaraadheergal. They are all working for their own luxury and for the rich people not for the poor. Live a normal life with what you have in your hand.

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 27 дней назад +3

    பத்தாவதுக்கு மேல் படிப்பது தேவையற்றது... பன்னிரண்டாவதே மிக மிக தேவையற்றது... தொழில் பழக வேண்டும்...

  • @user-mj8yz5jy7m
    @user-mj8yz5jy7m 28 дней назад +1

    Tamil nadu arasu nadavadikkai edukkavendun

  • @gnanasekar3877
    @gnanasekar3877 28 дней назад +1

    College fees madum athegam

  • @Ranjithkumar-lv7tp
    @Ranjithkumar-lv7tp 29 дней назад

    For my brother Vaanguna kadan - 2 lakhs , katiya panam - 5.28 lakhs. Oru naalaiku 30 call. Sonthalarangalukum call panranga. Sari panam katalam nu IOB bank pona , athukum engalukum samantham illai, reliance evalo kata soldrangalo atha katunganu nu solli thagatha varaithaiyil paesuranga. Avunga sonna panathai kattitu vanthom.

  • @bassbaskar3692
    @bassbaskar3692 29 дней назад +5

    கல்வியை இலவசமாக கொடுத்து இருந்தால் நானும் படித்து இருப்பேன்

    • @alamelue2988
      @alamelue2988 27 дней назад

      மன்னிக்கவும். நீங்கள் இந்தியரா? தமிழ் நாட்டில் வசிப்பவரா?
      இங்கே பள்ளி கல்வி அனைத்து அரசாங்க பள்ளிகளிலும் இலவசம். அரசாங்க பள்ளி மாணவி என்ற முறையில் இந்த தகவலை இங்கே பகிர்கிறேன்.

  • @giridhark9227
    @giridhark9227 27 дней назад

    இது ஒன்றும் தவறில்லை, அப்பன் காசுல ஊதாரியா சுத்தறதவிட இது மேல், இளம் வயதில் பொறுப்பு வரும், பணத்தின் அருமை தெரியும்..

  • @happydays1037
    @happydays1037 29 дней назад

    Ithuku eppo than mudivu varumo

  • @venkateshg8496
    @venkateshg8496 27 дней назад +1

    Indian bank la offer poduvanga bro. Andha time la katirunga.. aana athuku la unga loan uh relience ARC ku kuduthara poranga.. incase relience ku kuduthutta namma onum panna mudiathu... Kudukalana neraya amount reduce panipanga... Naa 3L loan vaangana. Indian bank la education ku.. but 1.4L dhan katanan.. loan close panitanga

    • @alamelue2988
      @alamelue2988 27 дней назад

      தவறான வழிகாட்டல். நீங்கள் கட்டாமல் ஏமாற்றிய கடனை உங்களுக்கு கடனளித்த வங்கி மேலாளர் மாதா மாதம் அவர் சம்பளத்தில் இருந்து கட்டினார்.......
      தகுதி அற்ற கடன் கொடுத்ததற்காக அவருக்கு கொடுக்க பட்ட தண்டனை.
      அதை விடுங்கள். உங்களின் இந்த பாதக செயலுக்கு பின் தகுதி வாய்ந்த பல கல்வி கடன்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்க பட்டன. வங்கி மேலாளர்கள் ' கல் நெஞ்சு காரர்கள் ' என்று அன்று தூற்றபட்டனர். ஆனால் உண்மையில் அந்த தூற்றுதல் உங்களை சார்ந்து.
      ஒவ்வொரு மாதமும் சம்பள தினத்தில் அவர் அடைந்த வேதனை......
      வார்த்தைகளால் சொல்லமுடியாது

  • @drppraveenkumarperinbam5348
    @drppraveenkumarperinbam5348 27 дней назад

    Ellarum marathutanha. Athanala vakkuthiri koduthanvangalum therinja maradhuntaanga

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 28 дней назад +1

    State government is responsible for this sad affair why should they say will wave off all loans by politicians as if the money belongs to them for votes and interfere with loans from public money

  • @ruthishnarayana9830
    @ruthishnarayana9830 28 дней назад

    corporates mattum dhan ingu salugaigal , thallubadi seigiraargal saadarna makkal ku alla

  • @sekarb5434
    @sekarb5434 24 дня назад

    இதை இப்ப வசூல் பண்றது ரிலையன்ஸ் அம்பானி..

  • @shyamalaraman3652
    @shyamalaraman3652 27 дней назад

    Why dont they pay atleast the interest?

  • @user-yk4up1sc5w
    @user-yk4up1sc5w 25 дней назад

    Take action against all the bank managers who handed over the collection work to the private parties. When you waive 25 lakh crore to the corporate companies tho is peanut to them . Sir Nirmala Seetharaman and send her to the prison. The government should protect the students either giving them more time to repay the money or waive the loan amount. The second choice is more happier decesion we welcome

  • @user-gg9yh8xk7x
    @user-gg9yh8xk7x 29 дней назад +11

    என்கிட்ட இருந்து ஒரு ரூபாய் கூட வசூல் பண்ண முடியாது
    நா ஜெயிலுக்கு போனாலும் போவேனே தவிர காசெல்லாம் தண முடியாது உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க
    இப்படிக்கு இழக்க ஒன்னுமில்லாதவன்😂

    • @sureshgk-jg1ut
      @sureshgk-jg1ut 27 дней назад

      Poda puuuuu

    • @manikandanj5234
      @manikandanj5234 27 дней назад

      evalo boss loan vanguninga?

    • @alamelue2988
      @alamelue2988 27 дней назад +1

      உங்களின் பல பதிவுகள் மூலமாக எனக்கு ஒரு சந்தேகம்.
      தாங்கள் கல்வி கடன் பெற்றவரா?
      அப்படி பெற்றவர் எனில் தாங்கள் பெற்ற கடனுக்கான கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டீர்களா?
      முடிந்திருந்தால் கண்டிப்பாக வேலை கிடைத்திருக்கும் !
      அல்லது நீங்கள் மேற்படிப்பு தொடர்ந்திருக்கலாமே. அதற்கு ஊக்க தொகை கூட உண்டே. மேல் நாட்டு கல்லூரிக்கு தகுதி அடைந்திருப்பின் அங்கே கொடுக்கப்படும் ஊக்க தொகை கொண்டே கடனை அடைந்திருக்க லாம்.
      முதலில் உங்கள் நிலை என்ன என்று தெரிவியுங்கள். நீங்கள் கல்வி கடனாக பெற்றது மற்றொருவரின் உழைப்பில் வங்கியில் சேமிப்பாக வைப்பு நிதியில் இருந்த பணம்.
      அவருக்கு என்ன பதில் என்பதையும் சேர்த்து சொல்லுங்கள்.

    • @user-gg9yh8xk7x
      @user-gg9yh8xk7x 27 дней назад

      @@alamelue2988 முட்டை போடுற கோழிக்கு தான் .... வலினா என்னனு தெரியும்,
      வாயில் யார் வேணாலும் வடை சுடலாம்

  • @Sheik41
    @Sheik41 28 дней назад +1

    dmk admk vote pottu savunga da ...kalviku kadan thuu

  • @Kravi7571
    @Kravi7571 28 дней назад +1

    என்னடா நீயுஸ் போடுரிங்க முட்டாப்....

  • @yamunasundaresan7544
    @yamunasundaresan7544 29 дней назад

    En son ku 8897 katta solli letter vandhu kita iruku. Subsdity iruku keta full h settlement panna than tharivangalam. Enaku pressure vanthu tabs potren.

    • @alamelue2988
      @alamelue2988 27 дней назад

      உங்கள் மகனுக்கு அவருடைய கல்வி கடனை பற்றி தெரியுமா? அவருக்கு முதலில் தெரிவியுங்கள்.
      உங்கள் மகன் படிப்பை முடித்து விட்டாரா?
      முடித்தாலும் முடிக்காவிட்டாலும் அவர் வேலைக்கு சென்று கடனை கட்ட வேண்டும் என்று உணர்த்துங்கள்.
      தங்கள் பிபிக்கு தக்க மருத்துவம் எடுத்து கொள்ளுங்கள். ஆனால் கடனை கட்டி விடுங்கள். இல்லை எனில் தங்கள் மகனுக்கு கல்வி கடன் வழங்கிய வங்கி அதிகாரி பிபியில் அவதிபடவேண்டும்