சார் எங்கஸ் கூட்டு சொத்தின்ஒரு பங்கை என் சகோதரர் விற்பனை செய்யும் போது குறிப்பான நான்கு மாலுடன் அளவும் குறிப்பிட்டு கிரயம் செய்து கொடுத்து விடுகிறார்வேறு நபருக்கு ஆனால் நான்கு மாலையும் குறிப்பான அளவையும் நீதி மன்றம் ஏற்கொள்ள வில்லை அத்துடன் கிரயம் செய்தது செல்லும் என தீர்ப்பு கூறியுள்ளது இது எப்படி
அப்படி என்றால் இன்னும் அந்த சொத்தை பாகப்பிரிவினை செய்யவில்லை என்று தான் பொருள். மேலும் கிரைம் பெற்றவர் உங்களுடன் சேர்ந்து பாகம் பிரித்து கொள்ள வேண்டும். சகோதரர் உரிமை அங்கு போய்விடுகிறது.
லிமிடேஷன் ஆக்டிங் கீழ் இவரால் கேஸ் போட்டு அந்த சொத்தை வாங்க முடியாது சொத்தை விற்ற 12 வருடங்களுக்குள் அந்த சொத்துக்கான கேஸை இவர் போட்டு இருக்க வேண்டும் அதனால் இந்த கேஸ் வந்து கோர்ட்டில் நிக்காது
கூட்டு குடும்பத்தில், பூர்வீக சொத்து உள்ளது, மற்றும் மீண்டும் ஒருவர் சம்பாதித்த சொத்தை அவர் சகோதரர் பெயரிலேயே வாங்குகிறார். அதனை அவர் மூத்த சகோதரனுக்கு சொல்லாமல் விற்றுவிட்டார்.. இதற்கு தீர்வு உண்டா??
Sir, ஒரு இடம் FIRM க்காக வாங்கப்பட்டது.PARTNERS THREE NUMBERS. PARNERSHIP DEED உருவாக்கப்பட்டு சட்ட ரீதியாக FIRM REGISTRATION பதிவு செய்யப்பட்டது. இன்றைய தேதி வரை கலைக்கப் படவில்லை பார்ட்னர்ஸ் 1/3 என பொதுவில் 4 எல்லைகள் குறிப்பிடாமல் பொதுவில் FIRM க்கு உண்டான சர்வே எண்ணைக் குறிப்பிட்டு 1/3 பத்திர பதிவு செய்தால் செல்லுமா
Can file the original suits after the family partition deed and registered? It just comes to know that land was not equally divided, total family members are 4 and total land 2 acres, land partition splited shedule A - 1 acre for 1 person and Shedule B : 1 acres for 3 person after that 1 person Schedule A-1 acres land sold to unknown person in my village through Sale deed, now can cancel the partition deed and Sale Deed? Can file the court case be help off 3 family again 1 person shedule A and land purchased person
என் தந்தை என் தாய் மற்றும் எனது இரு சாகேதர்கள் பெயரில் பட்டா பத்திரம் உள்ளது இதுவரை பாகப்பிரிவினைசெய்யவில்லை என் அண்ணன் தன்இச்சையாக வற்றுவிட்டர் இதைதொடர்ந்து நான் வழக்கு தெடர்ந்து பின் அவர் மேல்முறையீடு செய்யதுள்ளார் அது செல்லுமா தீர்ப்பு எப்படி வரும்
கூட்டுப்பட்டாவில் நான்கு சகோதர்களும் சேர்ந்து ஒரு சகோதரருக்கு மட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி இடத்தை சக்குபந்தி குறிப்பிட்டு தானசெட்டில்மென்ட் செய்து கொடுக்கிறார்கள் . அந்த இடத்தை அவர் மூன்றாம் நபருக்கு விற்பனை செய்துள்ளார். தற்போது பணம் கொடுத்து கிரையம் வாங்கியவர் சப் டிவிஷன் செய்து தனிப்பட்டா வுக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால் யாரெல்லாம் கையெழுத்து போட்டு எழுதி கொடுத்தார்களோ அவர்களே தற்போது அளக்க விடாமல் இழுத்தடிக்கிறார்கள். கிரையம் வாங்கிய மூன்றாம் நபரிடம் பிரச்சினை செய்கிறார்கள். கூட்டுப்பட்டாவில் அனைவரும் கையெழுத்திட்டு ஒருவருக்கு இடத்தை தானசெட்டில்மெண்ட் கொடுத்து பிறகு அதை விற்பனையும் செய்தபிறகு தற்போது கிரையம் செய்தவரை தடுக்க முடியுமா?
Sir ennoda mamanarrukku two wife first wife kalamana piragu avarathu sister second marriage pannitanga ippo rendu perum eranthutanga ennoda husband second wife son sir,mamanar second wife peyarla oru veedu patthiram mudithutar antha veetil first wife son pangu ketkurangq enna pannalam sir
என் தந்தை பெயரிலும் என் பெரியப்பா பெயரில் இணைந்து 13ஏக்கர் நிலம் உள்ளது அதில் பெரியப்பா இறந்த பிறகு அவர் 1ஏக்கர் பெரியப்பா மகன் யாரும் அனுமதி இல்லை விற்பனை செய்து விட்டார்... இன்னும் எங்கள் பங்கு எவ்வளவு?
கூட்டுரிமை சொத்தின் ஒரு பகுதியை ஒரு உரிமையாளர் பாகம் பிரிக்கப்படாமலா விறாறதூ தவறூதகனே அந்த விற்பனையை செல்லாது என்ற அறிவிப்பை அறிவிக்காமல் ஏற்கனவே மற்ற பங்குதாரர்களும் இதே தவறை செய்திருப்பதால் இவர் செய்த தவறும் தவறல்ல என்பது ஏற்றுக கொள்ள கூடியதா
ஐயா ஒரு பூர்விக சொத்தில் முண்று பேருக்கு பங்கு உண்டு பாக பிரிவுகள் செய்யாமல் இருக்கும் போது மூன்றில் ஒரு நபர் அவருக்கு கிடைக்க கூடிய பாகத்தில் ஒரு பகுதியை நான்கு மால் போட்டு முன்றாம் நபருக்கு 2002 ல் கிரயம் செய்து கொடுத்துள்ளார் புர்வீக சொத்தை விற்றவர் 2016 ல் பாகபிரிவு செய்யுதுள்ளார்.அவருடைய பாகத்தில் ஏற்கனவே விற்பனை செய்த இடம் உள்ளது.பாக பிரிவினை செய்யாமல் இருந்த போது வாங்கிய இடத்திற்கு மற்ற உரிமையாளர்கள் உரிமை கொண்டாடி கோர்டில் வழக்கு போட வாய்ப்பு உண்ட தயவு செய்து விளக்கம் கொடுக்கவும்
ஐயா என்னுடைய தந்தை உடைய பாட்டி சொத்து பாட்டி பெயரில் சொத்து உள்ளது அதை என்னுடைய தந்தையின் தந்தை இன்னொருவர் பெயருக்கு விற்பனை செய்ததாக உள்ளது ஆனால் என்னுடைய தந்தையின் தந்தை பெயரில் பத்திரம் இல்லை பட்டா இல்லை அப்புறம் எப்படி இன்னொருவர் பெயருக்கு விற்க முடியும் சொல்லுங்கள் தயவு செய்து பதில் கூறுங்கள்
Original document is with a person who is unwilling for partition. How to make transfer of property of his share. What are the documents required for transfer and registration
ஐயா வணக்கம் பூர்விக சொத்து எனது தாத்தாவுக்கு ஐந்து வாரிசு அவர் 1993-இல் 50 சென்ட் நிலம் விட்டார்.... ஆனால் அவர் விற்கும் போது அவர்களை மைனர் என்று குறிப்பிட்டு அந்த இடத்தை விற்றுவிட்டார்.. நான் இப்போது எனது சித்தப்பா மகன் அவன் வீடு கட்டுவதற்காக ஈஸி எல்லாம் எடுத்துப் பார்த்தார் 17.6.2024 அன்றுதான் எனக்கு இந்த விவரம் தெரிந்தது ஆனால் எனது அத்தையோ எனக்கு அந்த இடத்தில் பங்கு உண்டு என்று எங்களிடம் வாக்குவாதம் செய்கிறார்கள் எனது தாத்தா மைனர் என்று குறிப்பிட்டு விட்டார் அல்லவா அன்று அனைவரும் மேஜர் இதில் யாரும கையெழுத்து போடவில்லை விற்றஇடத்திற்கு யாரும் கையெழுத்து போடவில்லை எனது தாத்தா சமாதி . அந்த இடத்தில் தான் உள்ளது அனுபவம் எங்களுக்கும் உள்ளது எனது அத்தை அந்த இடத்தின் மேல் எங்களுக்கு பங்கு உண்டு என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார் ஐந்து பேரும் மே அதில் கையெழுத்திடவில்லை இந்த வழக்கு யாருக்கு சாதகமாக முடியும்
வணக்கம் அய்யா எங்களுடைய தந்தை உள்பட மூன்று பெயர்களுடன் கூட்டு பட்டாவாக இது வரை உள்ளது எனது தந்தைக்கும் மற்றவர்களுக்கும் பாகபிரிவினை செய்யவில்லை இறுப்பினும் மூத்தவர் தன் இஷ்டத்துக்கு சொத்தை சரிபாதியாக விற்பனை செய்து விட்டார் 2016ல் மற்றும் மீத உள்ள சொத்தை தனது மகனுக்கு தனசெட்டில்மென்டு செய்து வைத்து விட்டார் அதே 2016ல் எங்களுக்கு 2021தான் தெரிய வந்தது நான் என்ன செய்ய உதவுங்கள்
A land dtcp approved which was baught in my grand pa name, but my fathers brother and sister were saled with out original registration deed and my father knowledge and consent as got patta as rayathuvari land and deed as grama nattham, and saled their 4 share to another person...all the information about the land in the doc were fault and incorrect . Can I file the case against it. All original documents with us. Please advise...
In my case 4 share holders two of them sold joint property to one person in different period in different dates without partitions and without mentioning schedule of the property. This is happened some 20 years back. After my father's death we came to this but my father share is not sold. My father is died in 1.1.2018. Can we file case and I also want to know is there any time limitations to file case. If I file case now is there any chance to get the sold property. Sir please give me your suggestions and also your contact details .Is there to file file case
ஐயா எங்கள் பூர்வீக சொத்தில் உள்ளே செல்ல வழி இல்லை என்று எங்கள் சித்தப்பா வேலி அமைத்திட்டார் எங்கள் பாகப் பிரிவு பத்திரத்தில் வழி எழுதியுள்ளார்கள் ஆனால் பாகப்பிரிவு பத்திரம் பதிவு செய்யவில்லை என்ன செய்யலாம் ஐயா
ஐயா என்னுடைய தந்தைக்கு மூன்று மகன்கள். எங்கள் தந்தையின் பெயரில் மூன்று நத்தம் வீட்டுமனை உள்ளது. பாகம் பிரிக்காமல் தந்தை இறந்து விட்டார். அண்ணன்கள் இருவரும் பட்டா மாற்றி மனவியின் பெயரில் கிரயம் செய்துள்ளனர் தற்போது எனக்கு இடம் இல்லை என்று கூறுகிறார்கள் நான் என்ன செய்ய வேண்டும் ஐயா
ஐயா, கூட்டு குடும்ப சொத்தை வாய்வழி பாக பிரிவினை மூலம் நானும் என் அண்ணனும் அனுபவித்து வருகிறோம். இதில் ஒரு பகுதியை அன்னனுக்கு 14 (மற்றொரு பங்குதாரர்) ஆண்டுகளுக்கு மூன்பு விற்பனை மூலம் கிரையம் செய்து விட்டேன் தற்போது தனது மகன் அந்த பத்திரம் செல்லாது என வழக்கு தாக்கல் செய்து கிரைய பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா? மொத்த நிலமும் இன்றுவரை எனது தந்தை பெயரில் உள்ளது மேலும் கிரைய பத்திரம் செய்த போது எனது தந்தை உயிருடன் இருந்தார். அவர் தற்போது 2 ஆண்டுக்கு முன்புதான் இறந்தார், தந்தை பெயரில் இருந்த சொத்தை விற்றது செல்லுமா?
பொது சொத்து(தாத்தா)5 பேருக்கு பங்கு உண்டு 1.6 acre...அப்பா அம்மா அண்ணன் தங்கை... ஆனால் அண்ணாவுக்கு மட்டுமே 1 acre family settlement செய்து வைக்கிறார் அப்பா.... மகள் என்பவர் அப்பா அண்ணன் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா? பொது சொத்து வேண்டி 1.6 acre ல்
ஐயா பூர்வீக சொத்து பாகப்பிரிவினை கிடையாது யூ டியர் மட்டுமே அக்கா தங்கைகள் ஆறு பேர் மூன்று ஏக்கர் ஐந்து நபருக்கு அரை ஏக்கர் ஒருவருக்கு மட்டும் 33 சென்ட் யூ டியர் ஆல் ஒருவர் மட்டும் பாதிக்கப்படுகிறார் வழக்கு தொடலாமா கிணற்றில் பொதுநலத்தில் ஆறில் ஒரு பங்கு போடப்பட்டுள்ளது ஆனால் விவசாய நிலத்தில் மட்டும் 33 சென்ட் வழக்கு தொடலாமா 🙏
ஐ யா நான் முன்ரி ல் ஓ ரு பங்கு மிதி இ ரன் டூ பேரு வாங்கி வுஇல்லோ ம் அதில் ஓ ரு வார் மட் டு ம் பதிரம் பன்நீ இ ருக் கோ ம் அதன் பேரில் வழக்கு பதிவூ பன்நா ல் ப திவூ செய்த பதிரம் செல்லு மா
ஷெட்யுல் சொத்துக்களில் ஒன்றினை பாகப்பிரிவினை நடக்காத நிலையில் 6 பேர்களுக்கு சொந்தமான தாத்தா சொத்தினை ஒருவாரிசின் பிள்ளைகள் தமது தாயாருக்கு செட்டில்மெண்ட் பத்திரம் பதிவுசெய்து அதைக்கொண்டு தாயார் மூன்றாம்நபருக்கு சொத்தை விற்றால் செல்லுமா?.
கூட்டுப்பட்டாவில் இருக்கும் போது 3:5 ஏக்கர் நிலத்தை ஒருவர் மட்டும் விற்பனை செய்துள்ளார் அதன் பிறகு 2 ( இரண்டு ஆண்டு) கழித்து சொத்துக்களை பாகப்பிரிவினை செய்துள்ளனர். தற்போது 40 ஆண்டு ஆகிறது இப்போது தான் தெரியவந்துள்ளது என்ன செய்வது அண்ணா. உங்களின் பதிலுக்காக ஆவலுடன்...
This is very bad, how can they sell without getting permission from others, my sisters are there in my fathers house, how they can sell without my permission based on usage .Very bad .
ஒரு சொத்திற்கு ஐந்து பேர் உரிமை என்றால் ஒருவர் மட்டும் தனித்து விட்டு அதில் நால்வர் ஒன்று சேர்ந்து ஒருவருக்கு உரிமை கொடுத்து பதிவு செய்தால் பொதுவாக தானே பிரிக்க முடியும் அப்படி இருக்க தனித்து விட்டவரை விட்டு எப்படி அவர் சம்மதம் இல்லாமல் நால்வர் சேர்த்து அந்த சொத்தை விற்க முடியும் அதற்கு பட்டா கிடைக்குமா ??
வேறு வேறு நபர்கள் 4 பேர் சேர்ந்து 1 ஏக்கர் கூட்டாக கிரையம் பெறுகிறார்கள். கூட்டாக 4 பேர் பெயரில் பட்டா மாற்றம் செய்கிறார்கள். ஆனால் அதில் இரு நபர்கள் அவர்களின் பங்கை மட்டும் 1/4 என 2 பாகம் (நான்கு மால் காட்டாமல்) பத்திரம் பதிவு செய்யப்பட்டது. இந்த சொத்தை Sub Division செய்ய என்ன செய்ய வேண்டும்.
நன்றி அண்ணா
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
சார் எங்கஸ் கூட்டு சொத்தின்ஒரு பங்கை என் சகோதரர் விற்பனை செய்யும் போது குறிப்பான நான்கு மாலுடன் அளவும் குறிப்பிட்டு கிரயம் செய்து கொடுத்து விடுகிறார்வேறு நபருக்கு
ஆனால் நான்கு மாலையும் குறிப்பான அளவையும் நீதி மன்றம் ஏற்கொள்ள வில்லை அத்துடன் கிரயம் செய்தது செல்லும் என தீர்ப்பு கூறியுள்ளது இது எப்படி
அப்படி என்றால் இன்னும் அந்த சொத்தை பாகப்பிரிவினை செய்யவில்லை என்று தான் பொருள். மேலும் கிரைம் பெற்றவர் உங்களுடன் சேர்ந்து பாகம் பிரித்து கொள்ள வேண்டும். சகோதரர் உரிமை அங்கு போய்விடுகிறது.
கூட்டு குடும்ப சொத்தை மொத்த சொத்தை ஒருவர் விற்றுவிட்டார் 30 வருடம் முன்பு தற்போது தெரியவந்தது என்ன செய்வது
இனி ஒன்றும் செய்ய முடியாது
Antha number eduthu palaya utr copy slr copy eduga bro
30 year ku munthaya record eduga
பாகப்பிரிவினை கேட்டு வழக்கு போடலாம்
லிமிடேஷன் ஆக்டிங் கீழ் இவரால் கேஸ் போட்டு அந்த சொத்தை வாங்க முடியாது சொத்தை விற்ற 12 வருடங்களுக்குள் அந்த சொத்துக்கான கேஸை இவர் போட்டு இருக்க வேண்டும் அதனால் இந்த கேஸ் வந்து கோர்ட்டில் நிக்காது
Anna 2 per peril uilla sotthil oruvar kudi irukkirar manrondu 3 vathu oruvarin anupavathil irukku 150 varusama antha 2 peril oruvar kudikkirar manroruvaridam irunthu antha 3 all vangalama..... Onga num kudungale anna....
கூட்டு குடும்பத்தில், பூர்வீக சொத்து உள்ளது, மற்றும் மீண்டும் ஒருவர் சம்பாதித்த சொத்தை அவர் சகோதரர் பெயரிலேயே வாங்குகிறார். அதனை அவர் மூத்த சகோதரனுக்கு சொல்லாமல் விற்றுவிட்டார்.. இதற்கு தீர்வு உண்டா??
நீதிமன்றம் மூலம் நிரூபிக்க வேண்டும்
Sir, ஒரு இடம் FIRM க்காக வாங்கப்பட்டது.PARTNERS THREE NUMBERS.
PARNERSHIP DEED உருவாக்கப்பட்டு
சட்ட ரீதியாக FIRM REGISTRATION பதிவு செய்யப்பட்டது. இன்றைய தேதி வரை
கலைக்கப் படவில்லை
பார்ட்னர்ஸ் 1/3 என பொதுவில்
4 எல்லைகள் குறிப்பிடாமல் பொதுவில் FIRM க்கு உண்டான சர்வே எண்ணைக் குறிப்பிட்டு 1/3 பத்திர பதிவு செய்தால் செல்லுமா
Can file the original suits after the family partition deed and registered? It just comes to know that land was not equally divided, total family members are 4 and total land 2 acres, land partition splited shedule A - 1 acre for 1 person and Shedule B : 1 acres for 3 person after that 1 person Schedule A-1 acres land sold to unknown person in my village through Sale deed, now can cancel the partition deed and Sale Deed? Can file the court case be help off 3 family again 1 person shedule A and land purchased person
என் தந்தை என் தாய் மற்றும் எனது இரு சாகேதர்கள் பெயரில் பட்டா பத்திரம் உள்ளது இதுவரை பாகப்பிரிவினைசெய்யவில்லை என் அண்ணன் தன்இச்சையாக வற்றுவிட்டர் இதைதொடர்ந்து நான் வழக்கு தெடர்ந்து பின் அவர் மேல்முறையீடு செய்யதுள்ளார் அது செல்லுமா தீர்ப்பு எப்படி வரும்
கூட்டுப்பட்டாவில் நான்கு சகோதர்களும் சேர்ந்து ஒரு சகோதரருக்கு மட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி இடத்தை சக்குபந்தி குறிப்பிட்டு தானசெட்டில்மென்ட் செய்து கொடுக்கிறார்கள் . அந்த இடத்தை அவர் மூன்றாம் நபருக்கு விற்பனை செய்துள்ளார். தற்போது பணம் கொடுத்து கிரையம் வாங்கியவர் சப் டிவிஷன் செய்து தனிப்பட்டா வுக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால் யாரெல்லாம் கையெழுத்து போட்டு எழுதி கொடுத்தார்களோ அவர்களே தற்போது அளக்க விடாமல் இழுத்தடிக்கிறார்கள். கிரையம் வாங்கிய மூன்றாம் நபரிடம் பிரச்சினை செய்கிறார்கள். கூட்டுப்பட்டாவில் அனைவரும் கையெழுத்திட்டு ஒருவருக்கு இடத்தை தானசெட்டில்மெண்ட் கொடுத்து பிறகு அதை விற்பனையும் செய்தபிறகு தற்போது கிரையம் செய்தவரை தடுக்க முடியுமா?
தடுக்க முடியாது
நன்றி சகோ
Sir ennoda mamanarrukku two wife first wife kalamana piragu avarathu sister second marriage pannitanga ippo rendu perum eranthutanga ennoda husband second wife son sir,mamanar second wife peyarla oru veedu patthiram mudithutar antha veetil first wife son pangu ketkurangq enna pannalam sir
என் தந்தை பெயரிலும் என் பெரியப்பா பெயரில் இணைந்து 13ஏக்கர் நிலம் உள்ளது அதில் பெரியப்பா இறந்த பிறகு அவர் 1ஏக்கர் பெரியப்பா மகன் யாரும் அனுமதி இல்லை விற்பனை செய்து விட்டார்... இன்னும் எங்கள் பங்கு எவ்வளவு?
கூட்டுரிமை சொத்தின் ஒரு பகுதியை ஒரு உரிமையாளர் பாகம் பிரிக்கப்படாமலா விறாறதூ தவறூதகனே அந்த விற்பனையை செல்லாது என்ற அறிவிப்பை அறிவிக்காமல் ஏற்கனவே மற்ற பங்குதாரர்களும் இதே தவறை செய்திருப்பதால் இவர் செய்த தவறும் தவறல்ல என்பது ஏற்றுக கொள்ள கூடியதா
ஐயா ஒரு பூர்விக சொத்தில் முண்று பேருக்கு பங்கு உண்டு பாக பிரிவுகள் செய்யாமல் இருக்கும் போது மூன்றில் ஒரு நபர் அவருக்கு கிடைக்க கூடிய பாகத்தில் ஒரு பகுதியை நான்கு மால் போட்டு முன்றாம் நபருக்கு 2002 ல் கிரயம் செய்து கொடுத்துள்ளார் புர்வீக சொத்தை விற்றவர் 2016 ல் பாகபிரிவு செய்யுதுள்ளார்.அவருடைய பாகத்தில் ஏற்கனவே விற்பனை செய்த இடம் உள்ளது.பாக பிரிவினை செய்யாமல் இருந்த போது வாங்கிய இடத்திற்கு மற்ற உரிமையாளர்கள் உரிமை கொண்டாடி கோர்டில் வழக்கு போட வாய்ப்பு உண்ட தயவு செய்து விளக்கம் கொடுக்கவும்
ஐயா என்னுடைய தந்தை உடைய பாட்டி சொத்து பாட்டி பெயரில் சொத்து உள்ளது அதை என்னுடைய தந்தையின் தந்தை இன்னொருவர் பெயருக்கு விற்பனை செய்ததாக உள்ளது ஆனால் என்னுடைய தந்தையின் தந்தை பெயரில் பத்திரம் இல்லை பட்டா இல்லை அப்புறம் எப்படி இன்னொருவர் பெயருக்கு விற்க முடியும் சொல்லுங்கள் தயவு செய்து பதில் கூறுங்கள்
அப்பா பெயரில் உள்ள வீட்டை ஒரு பங்குதாரர் பாதி வீட்டை விற்கிறேன் என்று சொன்னால் என்ன செய்வது
1980 la sold out properly. Is the judgment is valid for the sale.
77A ,ஜட்ஜ்மென்ட் பற்றி Update செய்யவும் please
No updates
வாங்கிய சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி
Original document is with a person who is unwilling for partition. How to make transfer of property of his share. What are the documents required for transfer and registration
contact sattasevagan@gmail.com
@@sattasevagan thanks
ஐயா வணக்கம் பூர்விக சொத்து எனது தாத்தாவுக்கு ஐந்து வாரிசு அவர் 1993-இல் 50 சென்ட் நிலம் விட்டார்.... ஆனால் அவர் விற்கும் போது அவர்களை மைனர் என்று குறிப்பிட்டு அந்த இடத்தை விற்றுவிட்டார்.. நான் இப்போது எனது சித்தப்பா மகன் அவன் வீடு கட்டுவதற்காக ஈஸி எல்லாம் எடுத்துப் பார்த்தார் 17.6.2024 அன்றுதான் எனக்கு இந்த விவரம் தெரிந்தது ஆனால் எனது அத்தையோ எனக்கு அந்த இடத்தில் பங்கு உண்டு என்று எங்களிடம் வாக்குவாதம் செய்கிறார்கள் எனது தாத்தா மைனர் என்று குறிப்பிட்டு விட்டார் அல்லவா அன்று அனைவரும் மேஜர் இதில் யாரும கையெழுத்து போடவில்லை விற்றஇடத்திற்கு யாரும் கையெழுத்து போடவில்லை
எனது தாத்தா சமாதி . அந்த இடத்தில் தான் உள்ளது அனுபவம் எங்களுக்கும் உள்ளது எனது அத்தை அந்த இடத்தின் மேல் எங்களுக்கு பங்கு உண்டு என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார் ஐந்து பேரும் மே அதில் கையெழுத்திடவில்லை இந்த வழக்கு யாருக்கு சாதகமாக முடியும்
ஐந்து பேருமே எங்களுக்கு அந்த இடத்தில் பங்கு உண்டு என்று வழக்கு தொடர்ந்து உள்ளனர் இதில் யாருக்கு சாதகமாக முடியும்
Transfer of property sec44 sollunga sir
Sir annanathmbigal sisters totl8per ivargali3per pagapirivinaiseya mudiyathu endruproblam eppadi en pagam peruvadhu
Civil suit
வணக்கம் அய்யா எங்களுடைய தந்தை உள்பட மூன்று பெயர்களுடன் கூட்டு பட்டாவாக இது வரை உள்ளது எனது தந்தைக்கும் மற்றவர்களுக்கும் பாகபிரிவினை செய்யவில்லை இறுப்பினும் மூத்தவர் தன் இஷ்டத்துக்கு சொத்தை சரிபாதியாக விற்பனை செய்து விட்டார் 2016ல் மற்றும் மீத உள்ள சொத்தை தனது மகனுக்கு தனசெட்டில்மென்டு செய்து வைத்து விட்டார் அதே 2016ல் எங்களுக்கு 2021தான் தெரிய வந்தது நான் என்ன செய்ய உதவுங்கள்
உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ரத்து செய்து உங்கள் பாகத்தை பெறலாம் . அவர் பாகத்தை தவிர மீதி விற்றது செல்லாது
@@sattasevagan
நீதி மன்றம் செல்லும் முன் தாலுக்கா அலுவலகத்தில் ஏதேனும் மனு தாக்கல் செய்ய வேண்டுமா
A land dtcp approved which was baught in my grand pa name, but my fathers brother and sister were saled with out original registration deed and my father knowledge and consent as got patta as rayathuvari land and deed as grama nattham, and saled their 4 share to another person...all the information about the land in the doc were fault and incorrect
. Can I file the case against it. All original documents with us. Please advise...
Yes u can file suit further information please contact sattasevagan@gmail.com
கூட்டு பட்டாவில் உள்ள சொத்தை மூத்தவர் தண்ணிச்சயாக தனது பேரில் பட்டா மாற்றி கொள்ள முடியுமா? 1976 ஆண்டு.
In my case 4 share holders two of them sold joint property to one person in different period in different dates without partitions and without mentioning schedule of the property. This is happened some 20 years back. After my father's death we came to this but my father share is not sold. My father is died in 1.1.2018. Can we file case and I also want to know is there any time limitations to file case. If I file case now is there any chance to get the sold property. Sir please give me your suggestions and also your contact details
.Is there to file file case
No you have to take release deed for your co partners. Because they have left you aware and sold it. And they limitations for the suit is 3 years.only
Anybody can sell their undivided share.
ஐயா எங்கள் பூர்வீக சொத்தில் உள்ளே செல்ல வழி இல்லை என்று எங்கள் சித்தப்பா வேலி அமைத்திட்டார் எங்கள் பாகப் பிரிவு பத்திரத்தில் வழி எழுதியுள்ளார்கள் ஆனால் பாகப்பிரிவு பத்திரம் பதிவு செய்யவில்லை என்ன செய்யலாம் ஐயா
வழி கேட்டு வழக்கு தாக்கல் செய்யவும்
வட்டாச்சியரிடம் முறையிடவும்
Sir naa kuttu kutuba sothu vagi ullen 5 sister
ஐயா என்னுடைய தந்தைக்கு மூன்று மகன்கள். எங்கள் தந்தையின் பெயரில் மூன்று நத்தம் வீட்டுமனை உள்ளது. பாகம் பிரிக்காமல் தந்தை இறந்து விட்டார். அண்ணன்கள் இருவரும் பட்டா மாற்றி மனவியின் பெயரில் கிரயம் செய்துள்ளனர் தற்போது எனக்கு இடம் இல்லை என்று கூறுகிறார்கள் நான் என்ன செய்ய வேண்டும் ஐயா
ரத்து செய்து பாகப்பிரிவினை செய்யலாம்
@@sattasevagan எப்படி ஐயா ரத்து செய்வது எங்கே சென்று யாரை பார்க்க வேண்டும் ஐயா
அப்பாவின்சசொத்தைவாரிஸ்கள்அனைவரும்பாகபிரிவினைசெய்யதுக்கொள்ளவேன்டும்எப்படடிசெய்வது
Pagam pirikamal nilathai rendy magankal use panitu varanga more than 30 years andha land la ponunga claim pana mudiuma sir
என் அப்பா பேரில் நத்தம் பட்டா இருக்கு வாரிசு வாரிசு ஐந்து பேர் இருக்கும்போது அதில் ஒரு நபருக்கு மட்டும் பத்திரம் போட்டுக் கொள்ளலாமா
வாரிசு ஐந்து பேர் இருக்கும்போது அதில் இருக்கும் முழு இடத்தையும் ஒருவர் பெயருக்கு மட்டும் பத்திரம் போட்டுக் கொள்ளலாமா
ஐயா, கூட்டு குடும்ப சொத்தை வாய்வழி பாக பிரிவினை மூலம் நானும் என் அண்ணனும் அனுபவித்து வருகிறோம். இதில் ஒரு பகுதியை அன்னனுக்கு 14 (மற்றொரு பங்குதாரர்) ஆண்டுகளுக்கு மூன்பு விற்பனை மூலம் கிரையம் செய்து விட்டேன் தற்போது தனது மகன் அந்த பத்திரம் செல்லாது என வழக்கு தாக்கல் செய்து கிரைய பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா? மொத்த நிலமும் இன்றுவரை எனது தந்தை பெயரில் உள்ளது மேலும் கிரைய பத்திரம் செய்த போது எனது தந்தை உயிருடன் இருந்தார். அவர் தற்போது 2 ஆண்டுக்கு முன்புதான் இறந்தார், தந்தை பெயரில் இருந்த சொத்தை விற்றது செல்லுமா?
3 years time limit after sale deed
@@m.e.thamotharan997 No.. time limit not correct
பொது சொத்து(தாத்தா)5 பேருக்கு பங்கு உண்டு 1.6 acre...அப்பா அம்மா அண்ணன் தங்கை...
ஆனால் அண்ணாவுக்கு மட்டுமே 1 acre family settlement செய்து வைக்கிறார் அப்பா....
மகள் என்பவர் அப்பா அண்ணன் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா? பொது சொத்து வேண்டி 1.6 acre ல்
reply pannunga sir
அவரவர் பெயரில் இருக்கும் சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம்.
ஜயா நாங்கள் மூன்றுபேர் அதில் இரண்டாம் நபர்மட்டும் வரவில்லை மீதி இரண்டுபேரும் மட்டும் தனி தனியா பட்டா மட்டும் பத்திரம் மாற்றலமா ஜயா
முடியாது
Sir இந்த copy கிடைக்குமா
ஐயா பூர்வீக சொத்து பாகப்பிரிவினை கிடையாது யூ டியர் மட்டுமே அக்கா தங்கைகள் ஆறு பேர் மூன்று ஏக்கர் ஐந்து நபருக்கு அரை ஏக்கர் ஒருவருக்கு மட்டும் 33 சென்ட் யூ டியர் ஆல் ஒருவர் மட்டும் பாதிக்கப்படுகிறார் வழக்கு தொடலாமா கிணற்றில் பொதுநலத்தில் ஆறில் ஒரு பங்கு போடப்பட்டுள்ளது ஆனால் விவசாய நிலத்தில் மட்டும் 33 சென்ட் வழக்கு தொடலாமா 🙏
Contact sattasevagan@gmail.com
ஐ யா நான் முன்ரி ல் ஓ ரு பங்கு மிதி இ ரன் டூ பேரு வாங்கி வுஇல்லோ ம் அதில் ஓ ரு வார் மட் டு ம் பதிரம் பன்நீ இ ருக் கோ ம் அதன் பேரில் வழக்கு பதிவூ பன்நா ல் ப திவூ செய்த பதிரம் செல்லு மா
Good, If, two persons, havejointly8cent.... Each... Have,, rights of,,, 4cent.... One individually... Without, permission,, of. Other,,,, want,, want toSAle.... Possible... Tell me.... Legally.. Leagal
ஷெட்யுல் சொத்துக்களில் ஒன்றினை பாகப்பிரிவினை நடக்காத நிலையில் 6 பேர்களுக்கு சொந்தமான தாத்தா சொத்தினை ஒருவாரிசின் பிள்ளைகள் தமது தாயாருக்கு செட்டில்மெண்ட் பத்திரம் பதிவுசெய்து அதைக்கொண்டு தாயார் மூன்றாம்நபருக்கு சொத்தை விற்றால் செல்லுமா?.
பட்டா தொலைந்து போனால் என்ன செய்தால் வாங்க முடியும் அண்ணா
சர்வேஎண் உட்பிரிவு எண் வைத்து ஆன்லைன் பட்டா காப்பி எடுக்கலாம்
Sir, Document cancellation ku 77(a) on hold due to larger bench judgement delay. Meanwhile can we give petition under 68(2) for cancellation?
ஐயா பட்டா மாற்றம் செய்ய வேண்டும் ஆனால் VO பட்டா மாற்றாக வில்லை ஃநிலம்சோதனை எங்களிடம் உள்ளது 21 வருடம் ஆகிறதூ உயில் இருக்கிறது இதற்கு என்ன வழி
Contact sattasevagan@gmail.com
கூட்டுப்பட்டாவில் இருக்கும் போது 3:5 ஏக்கர் நிலத்தை ஒருவர் மட்டும் விற்பனை செய்துள்ளார் அதன் பிறகு 2 ( இரண்டு ஆண்டு) கழித்து சொத்துக்களை பாகப்பிரிவினை செய்துள்ளனர். தற்போது 40 ஆண்டு ஆகிறது இப்போது தான் தெரியவந்துள்ளது என்ன செய்வது அண்ணா. உங்களின் பதிலுக்காக ஆவலுடன்...
உரிமையியல் வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் பெறலாம்
நன்றி அண்ணா
அண்ணா வழக்கு தாக்கல் செய்தாலும் வெற்றி பெற முடியாது என்று கூறுகிறார்கள் அண்ணா. ஏனெனில் 40 ஆண்டுகள் ஆகின்றன. உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்...
உங்களது போன் நம்பர் குறிப்பிடவும்
This is very bad, how can they sell without getting permission from others, my sisters are there in my fathers house, how they can sell without my permission based on usage
.Very bad .
Anybody can sell their share.
This coppy update sir
Your contact details?
Contact sattasevagan@gmail.com
Sir u r number pls
ஒரு சொத்திற்கு ஐந்து பேர் உரிமை என்றால் ஒருவர் மட்டும் தனித்து விட்டு அதில் நால்வர் ஒன்று சேர்ந்து ஒருவருக்கு உரிமை கொடுத்து பதிவு செய்தால் பொதுவாக தானே பிரிக்க முடியும் அப்படி இருக்க தனித்து விட்டவரை விட்டு எப்படி அவர் சம்மதம் இல்லாமல் நால்வர் சேர்த்து அந்த சொத்தை விற்க முடியும் அதற்கு பட்டா கிடைக்குமா ??
பிரிக்கப்படாத சொத்தின் அவரவர் பங்கை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.
வேறு வேறு நபர்கள் 4 பேர் சேர்ந்து 1 ஏக்கர் கூட்டாக கிரையம் பெறுகிறார்கள். கூட்டாக 4 பேர் பெயரில் பட்டா மாற்றம் செய்கிறார்கள். ஆனால் அதில் இரு நபர்கள் அவர்களின் பங்கை மட்டும் 1/4 என 2 பாகம் (நான்கு மால் காட்டாமல்) பத்திரம் பதிவு செய்யப்பட்டது. இந்த சொத்தை Sub Division செய்ய என்ன செய்ய வேண்டும்.
@@bakyaraj8293 அவர்கள் உடன்பட்டு பிரித்து பதிவு செய்யலாம்.உடன்படவில்லை என்றால் நீதி மன்றத்தை நாடலாம்.
நன்றி அண்ணா