பூர்வீக சொத்தில் உரிமை -05.04.2022 உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு |Coparcenary Rights| சட்ட சேவகன்|

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • பூர்வீக சொத்தில் உரிமை -05.04.2022 உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு |Coparcenary Rights| சட்ட சேவகன்|
    பூர்வீக சொத்தில் மகனுக்கு பாக உரிமை !
    பூர்வீக சொத்து என்றால் என்ன ?
    தனிப்பட்ட சொத்து என்றால் என்ன ?
    பூர்வீக சொத்து to தனிப்பட்ட சொத்து
    #பூர்வீகசொத்து
    #தனிப்பட்டசொத்து
    #coparcenaryproperty
    சட்ட சேவகன் சேனலில் உறுப்பினர் ஆகி மேலும் சலுகை மற்றும் சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
    Join this channel to get access to perks:
    / @sattasevagan
    சட்ட சேவகன்
    satta sevakan
    satta sevagan
    tamil sattam
    தமிழ் சட்டம்
    தினம் ஒரு சட்டம்
    நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Комментарии • 106

  • @KovilpattiRealtors
    @KovilpattiRealtors 11 месяцев назад +2

    Best video i have ever searched in youtube regarding property rights. Thank you sir 😊

  • @vadivelvel4106
    @vadivelvel4106 Год назад +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @வீர.எல்லாளன்வழ

    சிறப்பு

  • @chellimani
    @chellimani 2 года назад +5

    வணக்கம் , நான் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவன், என் அம்மா கட்டிய வீடு ஆனால் அப்பா பெயரில் உள்ளது , அந்த வீட்டு ரசீது 30 ஆண்டுகளாக என் பெயரில் கட்டி வந்துள்ளேன், என் பெயரில் 40 ஆண்டுகளுக்கான குடியுரிமை சான்றிதழ் உள்ளது, ஆதார் அட்டை voter ID விலாசம் அந்த வீட்டின் பெயரில் உள்ளது ,நான் என் பெயருக்கு மாற்ற முடியுமா வழி சொல்லுங்கள், அப்பா தற்போது உயிருடன் இல்லை, அப்பாவுக்கு வாரிசு சான்றிதழ் உள்ளது ,

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 2 года назад +2

    வணக்கம் சார் பூர்விக சொத்தையும் அவருடைய சுய சம்பாத்திய சொத்தையும் ஒரு உயில் எழுதலாம் அது அல்லது ரத்தாகுமா

  • @govindankaruppiah2600
    @govindankaruppiah2600 2 года назад +6

    Thankful if you could kindly provide a copy of the judgement of the Hon'ble Madras High Court as narrated in this video.

  • @kpugalenthipugal4368
    @kpugalenthipugal4368 2 года назад +1

    அண்ணன் தம்பி ஒரே குடும்பமாக இருக்கும் போது நான்கு பேரும் அவர்றவர் பெயரில் சொத்துக்கள் வாங்கி அதை அவரவர் அதை தனியாக உரிமை கொண்டாட முடியுமா அது போக படானர் சொத்தும் உள்ளது அஹ இந்த நிலையில் இந்த சொத்துகளை எப்படி பிரிப்பது

  • @Rakshith_ryan
    @Rakshith_ryan Год назад +1

    Incase if the daughter married before 1989 means ? Daughter didnot get equal shares in ancestral property ah???

  • @praveens6245
    @praveens6245 2 года назад +2

    சகோதரருக்கு வணக்கம் நான் தங்கள் காணொலியை கண்டு வருகிறேன்
    எங்களுக்கு பூர்வீக சொத்து உள்ளது.
    அதில் அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலம் இரண்டும் கலந்து உள்ளது.
    இதை என் தாத்தா இரண்டாகப் பிரித்து என் அப்பா மற்றும்
    பெரிய அப்பாவுக்கு கொடுத்து விட்டார்.
    இந்த பாகத்தில் பட்டா அதிக அளவு (76) சென்ட் . புறம்போக்கு குறைந்த அளவு .(ஒரு ஏக்கர் பரப்பளவில்).
    என் பெரிய அப்பாவுக்கு குறைந்த அளவு பட்டா( 34) சென்ட்.அதிக அளவு புறம்போக்கு சுமார் 2-50 சென்ட் அளவு உள்ளது.
    பிரச்சினை என்னவென்றால் தாத்தா பாட்டி அப்பா பெரிய அப்பா மற்றும் பெரிய அப்பாவின் மகன் அனைவரும் இறந்துவிட்டனர்.
    இப்போது எனக்கு பெரிய அப்பா மகனின் மகன் எங்களிடம் பட்டாவை மட்டும் சரியாக பிரித்து எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதா?.

  • @gamingwithsaajithdj2118
    @gamingwithsaajithdj2118 Год назад

    Sir enga family la 2 sons irukanga ...Enga thatha veedu periya payyanuku sonthama? Sinna paiyanukku sonthama?

  • @sivagamia994
    @sivagamia994 2 года назад +2

    சூப்பர்

  • @jayanthijayan5744
    @jayanthijayan5744 7 месяцев назад +1

    வணக்கம் ஐயா, பூர்விக சொத்து ஆனது மகனின் பெயரில் பட்ட மாறுதல் நடைபெற்று , பின் கிராயம் 2003 இல் மூலமாக விற்பனை செய்தேன், இருந்தாள் அதன் மீது பாகம் கோரி வாங்க இயலுமா ? கிரயத்தின் போது பெண்ணுக்கு 18 வயது நிறை இல்லை. தந்தை மட்டுமே விற்பனை செய்து உள்ளார். தயவு செய்து தெளிவு படுதாவும்

  • @johnpetersamy4045
    @johnpetersamy4045 2 года назад +1

    என்னய்யா.உங்க.நீதி.வருசதான்மாரும்.நீதிஎப்படிமாரு.அப்பசொத்தோ.பாட்டசொத்தோ.உளச்சிவாங்குனா.யாருகேக்கவேண்டா.அரசுபட்டா.அதுஎப்படி.தனிசொத்தாகும்

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 9 месяцев назад +2

    சார் குடும்ப சொத்து முன்னோர்களின் வழி வழியாக வந்த பூர்வீக சொத்து நாங்கள் மூன்று பேர் உச்சவரம்பில் எங்கள் சொத்தில் முப்பது ஏக்கரை அரசாங்கம் எடுத்துக்கொண்டது இதில்.என்.அண்ணனுக்கு பத்து ஏக்கர் பட்டா எனக்கு பத்துஏக்கர் எனது தம்பிக்கு ழத்துக்கர் பட்டா மீதமுள்ள இடங்கள் மூன்றுபேருக்கும் பொது ஆனால் என் அண்ணன் எனக்கு சொத்தில் பங்குஇல்லை இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் வழி கூறுங்கள்

    • @sattasevagan
      @sattasevagan  9 месяцев назад

      பாகப்பிரிவினை வழக்கு தான் போட வேண்டும்

  • @anithaani366
    @anithaani366 2 года назад +1

    Sir apa ponnungaluku kalyana selau, valagappu selau, baby selau , ser varusai , gold ethalam ,vaankikeranga apa maganukum ethalam seiya sollavendum court aana court sollamatikeranga yen sir

  • @iszjj2825
    @iszjj2825 2 года назад +4

    ஐயா வணக்கம் பூர்விகா சொத்து என் பாகப்பிரிவினை நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா தாங்கள் உங்கள் பாதம் பணிந்து எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா ஐயா தாங்கள் கொடுத்த விளக்கத்தை எனது வழக்கறிஞரிடம் காண்பித்து நான் கேட்டால் அவர் இதுவெல்லாம் பொய்யடா ஏமாந்து போகாதே, ஒழுங்கா பணத்தை கொடுத்து பேச்சை நடத்துடா என்று என்னை பயமுறுத்திக் கொண்டு இருக்கிறார் ஐயா இதற்கு என்னதான் வழி செய்கிறது என்று புரியவில்லை ஐயா தாங்கள் தான் பாதம் பணிந்து நான் கேட்டுக்கொள்கிறேன் ஒரு விளக்கத்தை கொடுங்கள் ஐயா

    • @ramya_makesh
      @ramya_makesh Месяц назад

      என்ன ஆனது வழக்கு இப்பொழுது... உங்கள் நம்பர் ?

  • @thiyagarajandevan2501
    @thiyagarajandevan2501 2 года назад +8

    எளிய மக்களுக்கு புரியும் வகையில் சுருக்கமாக சொன்னால் தெளிவாக புரியும்.
    இவ்வளவு விரிவாக்க குழப்பம் தேவையில்லை.

  • @PalaniSamy-j7q
    @PalaniSamy-j7q 10 месяцев назад

    என் தாத்தா 4பேர் சொத்தை பாகப்பிரிவினை செய்து கொண்டார்கள் என் தாத்தா இளையவர் என் தாத்தா மைனர் என்பதால் தன் மூத்த சகோதரனை கார்டியன் ஆக நியமனம் பெற்றார் என் தாத்தா திருமணம் செய்து என் அப்பா பிறந்தவுடன் தன் பெயரில் சொத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்று தன் மூத்த சகோதரிடம் கேட்டார் அவர் செய்ய முடியாது என்று தன் தாத்தாவுடன் பிரச்சினை செய்தார் இதனால் என் தாத்தா கோவித்து கொண்டு தன் மனைவியும் மகனையும் தன் மாமனார் வீட்டில் விட்டு விட்டு காணாமல் போய் விட்டார் இது நடந்தது 1928 ம் வருடம் என் அப்பாவுக்கு நாங்க 4பேர் இப்போது நான்கள் பாகம் கேட்க முடியுமா

  • @nagarajansathyanarayana2653
    @nagarajansathyanarayana2653 3 месяца назад

    Our grandfather during his life time 1971 had made partition deed to his three sons and himself. What is the nature of property to the three sons, is it ancestral or self acquired property.

    • @sattasevagan
      @sattasevagan  3 месяца назад

      Based on how that grandfather get that property?

  • @joshvi2005
    @joshvi2005 Год назад

    Sir, Indian Christian law, equal share for men and women?

  • @niboonprasadktr
    @niboonprasadktr 2 года назад +4

    அய்யா, எனது மூதாதையார் களுக்கு உரித்தான நிலத்திற்கு 1911 இல் பதியப்பட்ட செட்டில்மென்ட் பத்திரம் மற்றும் 1955 ஆண்டு வரைலான குத்தகைகு விட பட்ட ஆவணங்கள் என்னிடம் உள்ளது. இந்த சூழ்நிலையில் rti தகவல் மூலம் என்ன என்ன தகவல் பெற்று நிலம் விற்பனை எனது மூத்ததையர்கள் செய்தார்களா இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது. அந்த நிலம் பாதி மட்டும் விற்பனை நடந்து மீதி நிலம் இருக்குமாயின் எப்படி மீட்பது.

  • @martinsamuell13
    @martinsamuell13 2 года назад +2

    சார் பெற்றோருக்கு விரோதமாக காதல் திருமணம் செய்து கொள்வோர் தாத்தா, பாட்டி சொத்துக்களில் உரிமை கோர முடியுமா? மேலும் உச்சநீதிமன்றம் அப்படி காதல் திருமணம் செய்வோருக்கு பெறோர் சொத்துக்களில் உரிமை கோரமுடியாது என்று சமீபத்தில் அறிவித்து இருந்தது. அது உண்மையா? தவறான தகவலா தயவுசெய்து ஆலோசனை வழங்க்கவும்

  • @vijayanandan8939
    @vijayanandan8939 2 года назад +3

    ஐயா வணக்கம்,என் அப்பாவுக்கு பாகப்பிரிவினை மூலம் அவருடைய தந்தை சொத்து கிடைத்துள்ளது.அந்த பாகமாக கிடைத்த சொத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் எழுத முடியுமா..உங்கள் தகவலுக்கு

    • @vijayanandan8939
      @vijayanandan8939 2 года назад

      என் அப்பாவுக்கு பாகமாக கிடைத்த சொத்தை என் தம்பிக்கு தான
      செட்டில்மென்ட் செய்துவிட்டார்.அனைத்து சொத்துக்களும் 1960 ஆம் வருடத்திரு பிறகு வாங்கிய சொத்து ஆகும்..ஐயா எனக்கு தெளிவான விளக்கம் தாருங்கள்

    • @honeybee-tw2sd
      @honeybee-tw2sd 2 года назад

      வாரீசுகளுக்கு மாத்திரமே உரிமையுள்ளது, அப்பா மீது வழக்கு தொடுக்கலாம்.

    • @vijayanandan8939
      @vijayanandan8939 2 года назад

      நன்றி..ஐயா எனது தாத்தா 1956 க்கு பிறகு தான்
      அனைத்து சொத்தும் வாங்கினார்

  • @rajaramkannan6418
    @rajaramkannan6418 2 года назад +5

    ஐயா வணக்கம் 1850-2022 இந்த வருடத்திர் கான அடங்கல் எங்கு கிடைக்கும்

    • @honeybee-tw2sd
      @honeybee-tw2sd 2 года назад

      எங்குமே கிடைக்காது,அனைத்தும் பிய்ந்து போய் உள்ளது.

    • @sekarsekar869
      @sekarsekar869 2 года назад

      Sekar

    • @sankarguru9389
      @sankarguru9389 Год назад

      ஐயா 1950 வது வருடம் மூலப்பத்திரம் எங்கு கிடைக்கும் சிட்டா அடங்கள் எங்கு கிடைக்கும்

    • @Jayaram-r5f
      @Jayaram-r5f 2 месяца назад

      Uv, Uhh

  • @AnderwsAnderws-l2d
    @AnderwsAnderws-l2d 3 месяца назад

    என் பெயர் ஜோதி என் தந்தை இறந்து 22 ஆண்டுகள் கடந்துவிட்டது அவரது சொத்தில் பங்கு கேட்க முடியுமா சொல்லுங்கள் .நன்றி வணக்கம்.

    • @ramya_makesh
      @ramya_makesh Месяц назад

      இப்ப யாரிடம் உள்ளது. ஏன் 22 ஆண்டு ஆகியது என்று கேட்பார்கள்... Limitation period தெரிந்தால் தான் சொல்ல முடியும்

  • @Sakthivel-hp3gm
    @Sakthivel-hp3gm 2 года назад +2

    இந்து வாரிசு உரிமை சட்டம் எந்த தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்தது தயவுசெய்து தெரிவியுங்கள் சார்.1956ல் நிலத்தின் உரிமையாளர் இறந்து இருந்தால் அவருடைய சொத்தில் பேரன் உரிமை கோர முடியுமா ஐயா.

    • @honeybee-tw2sd
      @honeybee-tw2sd 2 года назад

      கட்டாயம் கிடைக்கும்.

  • @devilakshmi9453
    @devilakshmi9453 2 года назад +1

    My grand father gave will to my father. My father gave that property as dhana settlement to his son but my father have 2 children 1 daughter and 1 son. Now daughter can put case and get or not plz clarify sir. Thanks

    • @Ramuramu-ie5nz
      @Ramuramu-ie5nz Год назад

      🙋‍♂️

    • @r.govindarajramasamy5352
      @r.govindarajramasamy5352 Год назад

      தான செட்டில் மெண்ட் பன்னமுடியாது பூர்வீக சொத்து அல்ல வா
      அப்படி யே கொடுத்தாலும். அவர் பாகத்தைமட்டும் கொடுக்காலம்.

  • @anandmech4346
    @anandmech4346 Год назад

    Hii sir பூர்வீக சொத்தில் பிரச்னை உங்கள் தொடர்பு வேண்டும்

  • @balamurugan1017
    @balamurugan1017 Год назад +1

    ஐயா வணக்கம் ஒருவர் சுயமாக சம்பாதித்து சொத்து வாங்குகிறார் அவர் எந்த ஒரு உயிலும் எழுதாமல் இறந்து விட்டார் அவருக்கு இரண்டு மகன்கள் சரி சமமாக சொத்தை பிரித்து பட்டா வாங்கி கொள்கின்றனர் இப்போது அதில் ஒரு மகன் அவரது பட்டா சொத்தை விற்கிறார் அவர் கையெழுத்து மட்டும் போதுமா இல்லை அவர் வாரிசு கையெழுத்து தேவைபடுமா
    விளக்குங்கள் ஐயா நன்றி. சிலர் வாரிசு கையெழுத்து தேவை இல்லை என்கிறார்கள் சிலர் தேவை என்கிறார்கள் எது உண்மை ஐயா

    • @sattasevagan
      @sattasevagan  Год назад

      தேவை இல்லை. அவருடைய பங்கை அவர் விற்பனை செய்யலாம்

    • @balamurugan1017
      @balamurugan1017 Год назад

      @@sattasevagan மிகவும் நன்றி ஐயா

  • @subashbose9476
    @subashbose9476 4 месяца назад

    அப்பா
    தாத்தா
    கொள்ளு தாத்தா சொத்து....
    பூர்வீக சொத்து.
    அதை பாகம் பிரிச்சு
    இவ்வளவு இடம் உனக்கு
    அந்த இடம் அவனுக்கு என்று பங்கு வைத்து விட்டால்
    தனிப்பட்ட சொத்தாக மாறி விடும்.
    (ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பிரித்து கொடுக்க பட்டதால்
    பூர்வீக சொத்து என்பது போய்
    தனிப்பட்ட சொத்தாக மாறி விடும் )

  • @athikesavansubathradevi4708
    @athikesavansubathradevi4708 2 года назад +2

    நமஸ்காரம்
    நலம் நலம் அறிய ஆவல்
    மூன்று தலைமுறை சொத்து தாத்தா 1966 ல் இறந்து விட்டார்
    1998ல் எங்கள் தகப்பனார் க்கு கிடைத்த பாக சொத்தில் 2012 ல் தகப்பனார் இறந்த பின் நாங்கள் இரண்டு ஆண்களும்
    ஒரு பெண் மூன்று பேரும் சேர்ந்து எங்களுக்குள் பாகம் பிரித்து கொண்டு விட்டோம் தங்கை உடனேயே அவர்விற்று எடுத்து சென்று விட்டார்
    தம்பி பாகம் சொத்து அனுபவித்து வருகிறார் 52வயதாகிறது சொத்து அதிகம் இருப்பதால் ladyஇவரைவிட வயது அதிகம் ஆன கொள்ளும் பேத்தி வரை உள்ள விடோ பெண் சேர்ந்து கொண்டு ரொம்ப அட்டூழியம் செய்து கொண்டு அந்த நம் பாக் சொத்தையும் அனுபவிக்க விடாமல் வைப்பாட்டி எப்படி அசிங்கமாக நடந்து கொள்வார்கள் என்று தங்களுக்கு புரியும் இவர் unmarried வைப்பாட்டி நான் wife என்று சொல்லி க் கொண்டு யாரிடமும் தம்பியைசேர விடாமல் வைத்து கொண்டு சொத்து வருமானம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் இவருக்கு ஏதும் குழந்தை கிடையாது இவர் சொத்து விற்பனை செய்து தரச் சொல்லி ரொம்ப ரொம்ப நெருக்கடி தருகிறார்
    இந்நாள் விற்பனை தள்ளப்பட்டது இனி இந்த சொத்தை காப்பாற்ற வழி என்ன என்று தெரியப்படுத்த வேணுமாறு கேட்டு கொள்கிறேன்
    நன்றி நன்றி நன்றி
    தங்கள் உதவிக்கு நன்றி நமஸ்காரம்

  • @kathirvel1963
    @kathirvel1963 Год назад

    Grand Father's property is being Given to his son that is Father by way of Will. Whether Grandson can claim legal Rights in that property. Or Father has his own Rights to sell the property without the concern of his one of the son ..

  • @umadhamu6708
    @umadhamu6708 2 года назад +5

    Sir I'm தாமோதரன், என் தாத்தா சுயமாக சம்பாதித்த சொத்தை அவர் இறந்து விட்ட பிறகு என் அப்பாவும் என் பெரியப்பாவும் பாகப்பிரிவனை செய்து கொண்டார்கள்... பிறகு என் அப்பா வுக்கு வந்த சொத்தை எனக்கு மட்டும் settlement செய்து விட்டார்... என் அக்காக்கள் நான்கு பேர் தாத்தா சொத்து எங்களுக்கும் சொந்தம் என்று கோர்ட் டில் பாக பிரிவினை வழக்கை தொடந்துள்ளனர்... இது எனக்கு favour ஆக முடியுமா....

    • @hariharan11161
      @hariharan11161 2 года назад +1

      Sir they will win try to get withdraw your case it will save money from lawyer.

    • @hariharan11161
      @hariharan11161 2 года назад

      நீதிமன்ற தீர்ப்புகள் - ( 7 தீர்ப்புகள் )
      ** பூர்வீக சொத்துகளை சமபங்காக பாகப்பிரிவினை செய்து வாதிக்கு கொடுக்க வேண்டும் பாகம் பிரிக்காமல் செய்த தானசெட்டில்மெண்ட் செல்லாது என அசல் வழக்கு எண் : 298/2002 மற்றும் அசல் வழக்கு எண்: 58/2003 -- 30.04.2015 தேதியன்று மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், பண்ருட்டி .தமிழ்நாடு. தீர்ப்பளித்துள்ளது
      ** . பிறப்பால் பெண்ணும் தந்தைக்கு வாரிசு தான் இதில் தந்தை எந்த ஆண்டு இறந்து இருந்தாலும், மகள் எந்த ஆண்டு திருமணம் செய்து இருந்தாலும் சரி பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு ஆணுக்கு நிகராக பங்கு உண்டு எனவும், இந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 பிரிவு 6-ன் மூலம் மகள்களின் உரிமையையும் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சமத்துவத்தை பறிக்க முடியாது எனவும. மேலும் இது போன்று பூர்வீக சொத்து குறித்து கிளைமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விஷயங்கள், முடிந்தவரை ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்கப்பட வேண்டும் என்று சிவில் மேல்முறையீடு எண். டைரி எண்.32601 2018 -- 11.08.2020 தேதியன்று டெல்லி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
      ** பூர்வீக சொத்தில் ஆண் போல பெண்ணுக்கு சமமாக பாகம் பிரித்து தர வேண்டும் என AS.No.1222 of 2015 மற்றும் MP.No.1 of 2015 மற்றும் CMP.Nos.4177 & 4180 of 2021 -- 30.06.2021 தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ளது.
      ** பூர்வீக சொத்து தர பங்கு தர வேண்டும் என AS.No.1222 of 2015 - க்கு மேல்முறையீட்டுக்கான சிறப்பு அனுமதிக்கான மனுகள் (C) எண்.1939/2022 மூலம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தலையிட விரும்பவில்லை இந்த சிறப்பு விடுப்பு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என டெல்லி உச்ச நீதிமன்றம் --18.02.2022 தேதியன்று அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 30.06.2021-ல் கொடுத்த தீர்ப்பு நிலைத்தது.
      ** பூர்வீக சொத்துகளை சமபங்காக பாகப்பிரிவினை செய்து பெண்ணுக்கு கொடுக்க வேண்டும். வாய்மொழி பாகப்பிரிவினை என்று கூறி பெண்களுக்கான சொத்துரிமையை பறிக்க கூடாது. பதிவு செய்த ஆவணம் கணக்கில் கொள்ள வேண்டும் என வழக்கு எண் : S.A.No.472 of 2012 மற்றும் M.P.No.1 of 2012 -- 09.02.2022 தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ளது
      ** பூர்வீக சொத்து பிரியும் போது மிதக்ஷரா சட்டத்தை பின்பற்றி பிரித்து இருந்தாலும் தற்போது 2005 -வது வருடத்திற்கு பின் பல சட்ட திருத்தங்கள் இந்து வாரிசு உரிமை சட்டம் 1956-ல் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் படி பூர்வீக சொத்துகளை பெண்ணுக்கு உண்டான பங்கை சமபங்காக பாகப்பிரிவினை செய்து வாதிக்கு கொடுக்க வேண்டும் என வழக்கு எண் : SA.No.729 of 2016 மற்றும் CMP No.13872 of 2016 -- 05.04.2022 தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ளது
      ** பூர்வீக சொத்துகளை பாகம்பிரிக்கப்படாமல் தானசெட்டில்மெண்ட் செய்தால் அந்த பத்திரப்பதிவு மற்றும் ஆவணம் செல்லாது. பூர்வீக சொத்தை தானசெட்டில்மெண்ட் செய்ய கர்த்தவுக்கு (குடும்ப தலைவருக்கு) உரிமையில்லை என சிவில் மேல்முறையீடு எண்.2582 of 2010 -- 19.04.2022 தேதியன்று டெல்லி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  • @joshvi2005
    @joshvi2005 Год назад

    Antony advocate, super Sir

  • @natarajansubramaniam7016
    @natarajansubramaniam7016 2 года назад

    Please expalian anout EP limitation period

  • @Skrajuadmk
    @Skrajuadmk 2 года назад +1

    .ஐயா.தாத்தா.மகனுக்கு சொத்து எழுதி வைத்தார்அப்பா: மகனுக்கு. 3 மகன்அப்பா சொத்தை வித்துவிட்டார்பேரனுக்குஉரிமை உள்ளதா

  • @dhalshuckpatel8499
    @dhalshuckpatel8499 2 года назад +1

    வணக்கம் எனக்கு மும்பையில் என் மனைவிக்கு சேர வேண்டிய சொத்து பெற வேண்டும் அதற்கு யாரிடம் விவரம் பெறவேண்டும் எந்த வக்கீல் பார்க்க வேண்டும் அவருடைய மொபைல் நம்பர் இதில் தெரிய படுத்தவும் நன்றி

    • @sattasevagan
      @sattasevagan  2 года назад

      சட்ட சேவகன் உறுப்பினர் ஆகவும் வழக்கறிஞர் தொலைபேசி எண் உங்களுக்கு தெரியும்

  • @allinayyan6608
    @allinayyan6608 Год назад

    ஐயா வணக்கம்! எனது மாமனாருக்கு மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என மொத்தம் ஆறு பேர் வாரிசுகள். எனது மாமனார் தனது சகோதரர்களுக்கு தனது சுயசம்பாத்தியத்தில் இருந்து ரொக்கம் கொடுத்து பாக விடுதலை பெற்றுள்ளார். அந்த சொத்தை தனது மூன்று பெண் பிள்ளைகளுக்கும் தானமாக எழுதி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார். தற்போது மாமனார் உயிரோடு இல்லை. அந்த சொத்தில் பங்கு கோருவதற்கு ஆண் வாரிசுகளுக்கு உரிமை உண்டா என கூறுங்கள். நன்றி!

    • @tamilselvan5858
      @tamilselvan5858 Год назад +1

      பாகம் கேட்க உரிமை இல்லை

    • @allinayyan6608
      @allinayyan6608 Год назад

      நன்றி ஐயா!

  • @machakalaiambalam612
    @machakalaiambalam612 2 года назад +4

    ஐயாஎன்சுயசம்பாயத்திஒறுஏக்கர்நிலம்ஒறுவிடும்கட்டினேன்இரண்டுமகன்கலுக்கும்அரசுவேளைவாங்கிகொடுத்தேன்திறுமணம்செய்துவைத்தேன்என்விட்டைவிட்டுவேளியேதுரத்திவிட்டனர்என்சுயசம்பாத்திசொத்திள்வழக்கும்போட்டுஉள்ளனமேலும்என்மகனுக்குஇதிள்பங்குஉள்ளதா

    • @rengasamybalakrishnan724
      @rengasamybalakrishnan724 2 года назад

      If that property in your name,you are property owner.you will complaint to collector office you will get that

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 года назад +3

    மூன்றாவது தலைமுறையில் ஒருவர் இறக்க, அவருக்கு வாரிசு (குழந்தை, சகோதரர், சகோதரி, தாய்) இல்லாத பட்சத்தில், இந்த சொத்து 4 வது தலைமுறையை சார்ந்தவர்கள் உரிமை கோர முடியுமா?? அல்லது மூன்றாவது தலைமுறையினர் மட்டுமே அனுபவிக்கமுடியுமா??

  • @koteswarankoteswaran1445
    @koteswarankoteswaran1445 2 года назад

    Gadgment pdf add sir

  • @sivaramakrishnanp9180
    @sivaramakrishnanp9180 2 года назад +3

    பூர்வீக சொத்தில் கணவர் இறந்த பிறகு இரண்டு பிள்ளைகள் பாகம் பிரித்து கொள்வதற்கு முன்பாக மனைவி (பாட்டி)மூத்த மகனின் முதல் மனைவிக்கு பிறந்த மகனுக்கு பதிவு செய்யப்படாத சொத்தின் ஒரு பகுதியை தான செட்டில்மென்ட் செய்துள்ளார் 1958ல் அந்த சொத்தில் மகனின் இரண்டாவது மனைவியின் பிள்ளைகளுக்கும் மற்றும் மற்றொரு மகனுக்கும் அவரது வாரிசுகளுக்கும் உரிமை இருக்கிறதா... கணவர் பெயரில் இருந்த சொத்தை அவர் இறந்த பிறகு இரண்டு பிள்ளைகளின் சம்மதம் இன்றியே பேரனுக்கு தானம் எழுதி கொடுத்துள்ளார் அதன் பிறகே மகன்கள் பதிவு செய்யப்படாமல் மீதி சொத்தை பாகம் பிரித்து கொண்டு அவரது வாரிசுகள் விற்பனை செய்து ம் , பாகப்பிரிவினையும் செய்துள்ளனர்..பேரனுக்கு எழுதி வைத்த சொத்து மற்ற பேரன்களுக்கு உரிமை இருக்கிறதா... தொலைபேசி எண் 9488809016

    • @lathamani7095
      @lathamani7095 2 года назад

      ஒரு தலை பச்சதீர்ப்ப. எங்களுக்கு தெரிய படுத்த வில்லை மறுபடியும் கேஸ் நாங்கள் poto யுள்ளம். மறுபடியும் தீப்பு சரியா வருமா நாங்கள் 1.. மனைவி மகன்.4. மனைவி mangan eruhiran மொபைல் no pls

    • @lathamani7095
      @lathamani7095 2 года назад

      4வது மனைவி யை 2மனைவி என்று ret EB பென்சன் வாங்க அனுமதி கிடைத்தது. பிறகு பணம் வந்தது ஒருதலை பட்ச தீப்பு வந்தது மறுபடியும் கேஸ் போட்டால் தீப்பு எங்களுக்கு verum சார் வீடு இருக்கு

  • @user-sb6qv3yq2c
    @user-sb6qv3yq2c 2 года назад +1

    Attach judgement copy please

  • @karthikeyanmuthukumar9170
    @karthikeyanmuthukumar9170 2 года назад

    Sir if they sold all land can we ask coparcener rights becouse the same ancester property sold by my grand father and his 3sons in 1976 which is derived from my great grand father to my grand father my great grand father expired in 1947 but we have no death certificate can i claim sold property i was 8years old when the property is sold pls guide me sir a lot thanks to you can we meet share your office addresses sir thank you sir

    • @vidhyakutty7319
      @vidhyakutty7319 2 года назад

      Pls answer sir

    • @sattasevagan
      @sattasevagan  2 года назад +1

      After verification of all the documents then only we can give openion bring all the relevant documents contact sattasevagan@gmail.com

    • @vidhyakutty7319
      @vidhyakutty7319 2 года назад

      Where to bring the documents sir pls mention the addres sir

  • @kokilavani6418
    @kokilavani6418 10 месяцев назад

    Ankasothiliyoankavalkilayoanthanaikumurimailla

  • @johnpetersamy4045
    @johnpetersamy4045 2 года назад +1

    இந்து.வாரிசுரிமை.சட்டம்.கிருத்தவனுக்கு.பொருந்தாதா?

  • @Mohamedshahil200
    @Mohamedshahil200 2 года назад

    iyya. christian act padi poorvega sothai thai aan pillaikalai vittu pen pillaikalukku kodukka mudiyuma

  • @karthik2veera
    @karthik2veera 2 года назад

    Bro I have confused me

  • @spkutty
    @spkutty 2 года назад

    The crux of this video lies in last two minute

  • @sathiyanarayanan744
    @sathiyanarayanan744 2 года назад

    My wife brother taken property and not given anything

    • @prakaashj5485
      @prakaashj5485 2 года назад +1

      They gave jwellery for sister (ur wife) rt..

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 2 года назад +2

    தாத்தாவின் பூர்வீக சொத்து,என் அப்பாவுக்கு,அடுத்து எனக்கு உரிமை உண்டு,என் இரு பிள்ளைகள் அந்த சொத்தை எனக்கு தான செட்டில்மென்ட் செய்து,நான் அதை மூன்றாவது நபருக்கு விற்க்கலாம் அல்லவா ?,பதில் கூறுங்கள்.

    • @honeybee-tw2sd
      @honeybee-tw2sd 2 года назад

      இது ஒரு சரியான கேள்வி.

  • @subramanian.manian.-xc8xy
    @subramanian.manian.-xc8xy 3 месяца назад

    Anna.superm.court.ooda...naaradar.teerppaaga.ulladu.vaadium.pradivaadium.adithu.kolla.veandumaa..patta.pathram..urumaiyaalarukku.sondam.ellai.andrazl.anubava.paathiya.pattavarukkaa.sondam.andraal..musleem.calin.vakab.vaariya.sothil.100.aanucalukku.mealaga.kudi.irundavarcalai.appadi.court.veali.aathalaam...cort.teerppu..avaravar..vaail.varuvadai.vaasakamaa.aduthaan.avarcalin.teerppaa...neethi.mandra.teerppucal.pala....nadai.muraikku.adiraaga.ulladu.udaranam.supreem..court.teerppu.ondru.undu.....manaivin.kalla.kaadalai.kanavanaal.kandikka.mudiyaadu..kalla.kaadalai.kattupaduthavum.kandikkavum.mudiyaadu..innu.pala.teerppucal..tavaranadaagavum..ulladu.adavadu.paithiya.kaara.thanamaama..

  • @anithaani366
    @anithaani366 2 года назад +2

    Sir apa ponnungaluku kalyana selau, valagappu selau, baby selau , ser varusai , gold ethalam ,vaankikeranga apa maganukum ethalam seiya sollavendum court aana court sollamatikeranga yen sir

    • @vpeditztamil1056
      @vpeditztamil1056 2 года назад +1

      பெண்களுக்கு உரிமை என்ற பெயரில் அரசியல் நடக்கிறது

    • @vijayvs9090
      @vijayvs9090 Год назад

      Pen urimaiya thandi aaan urimai epo varumooo....kasta pattu oru velaikku ponen...ipo kalyanam pannanum sollum pothu veedu enaku venum nu Sanda poduranga appa kooda porantha thangachi....enna ulagamooo

    • @komala2958
      @komala2958 3 месяца назад

      ​@vpeditztamil105😢 bu bu hu hu6

  • @kokilavani6418
    @kokilavani6418 10 месяцев назад +1

    Ankasothiliyoankavalkilayoanthanaikumurimailla

  • @kokilavani6418
    @kokilavani6418 10 месяцев назад

    Anthanaipintauthamkontuankavalkiyakadukavanthannunankamvalavantiyavalkiyaumpannathiumethinavarusamaparichusukisukituirunthannuankavalkiyaumpannathiumthavidiyapayalukalukukuduka