பாகப்பிரிவினை வழக்கு எப்போது limitation, Non joinder Party ஆகியவற்றால் அடிபடும்? எது பூர்வீகச் சொத்த

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ3992...
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #Ancestralproperty
    #individualproperty
    #separateproperty
    #selfaquiredproperty
    #jointfamilyproperty
    #hindujointfamilyproperty
    #hindusuccessionacttamil
    #limitationforpartitionsuit
    #limitationact1963
    #article60limitationact
    #nonjoinderofnecessaryparties
    #missjoinderofnecessaryparties
    #declarationsuit
    #partitionsuit
    #Partition
    #ouster
    #hindusuccessionacttamil
    #indianevidenceact1872
    The Limitation Act, 1963
    Article 60 in The Constitution Of India 1949
    Section 8 in The Limitation Act, 1963
    Section 10 in The Limitation Act, 1963
    Section 12 in The Limitation Act, 1963
    Madras High Court
    Sudha vs S.Thangavel and Another
    Dated - 14. 11. 2022
    A.S.No.521 of 2016
    JUSTICE V.M.VELUMANI and V.SIVAGNANAM
    ஒருவர் தனது தனிப்பட்ட சொத்தையும் கூட்டுக் குடும்ப சொத்தாக மாற்றம் செய்யலாம் என்றும், அவ்வாறு தனிப்பட்ட சொத்து கூட்டுக் குடும்ப சொத்தாக மாற்றம் செய்யப்பட்டால் அந்த சொத்தை கூட்டுக் குடும்ப சொத்தாகவே கருத வேண்டும் என்றும், மைனராக இருந்தபோது விற்ற சொத்தைப் பொறுத்து சம்மந்தப்பட்ட மைனர் நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் மேஜரானதிலிருந்து 3 வருடங்களுக்குள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கூடவே ஏற்கனவே செய்யப்பட்ட கிரையத்தை ரத்து செய்யவும் பரிகாரம் கேட்க வேண்டும் என்றும், வழக்கிற்கு அவசியமானவர்களை கட்டாயமாக பாகப்பிரிவினை வழக்கில் ஒரு பார்ட்டியாக சேர்க்க வேண்டும் என்றும் தவறினால் பாகப்பிரிவினை கிடைக்காது என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Комментарии • 21

  • @sasikumar662
    @sasikumar662 8 дней назад

    அருமை அருமை அருமை வாழ்க உங்கள் பணி

  • @boopathiraj2962
    @boopathiraj2962 3 месяца назад +1

    Wow what a judgment ❤

  • @user-rz3wr9oz1i
    @user-rz3wr9oz1i Месяц назад +1

    🙏 வணக்கம் கலக்கல் மன்னன்👌 செம கலக்கல் சூப்பர் வாழ்த்துக்கள்🤝🎉🎉🎉🎉🎉

  • @balasubramaniamamr
    @balasubramaniamamr 9 месяцев назад +1

    Thanks to your noble service and the way of explaining the facts in simple way!

  • @madhankumar392
    @madhankumar392 11 месяцев назад

    Very interesting judgement and you expressed it nicely to hear

  • @user-dp3wc5dw9c
    @user-dp3wc5dw9c 11 месяцев назад +1

    நன்றி

  • @Sam-es3cx
    @Sam-es3cx 11 месяцев назад

    Excellent presentation

  • @456amala
    @456amala 6 месяцев назад

    Very good explaining the facts in simple way, sir please do one video about christian partition and Limitetion Act.

  • @jeyabalanthirupathirajan9662
    @jeyabalanthirupathirajan9662 11 месяцев назад

    Great

  • @rengaimuthu
    @rengaimuthu 11 месяцев назад

    அருமை நண்பரே 🙏

  • @varunlal4211
    @varunlal4211 11 месяцев назад

    Fantastic sir..

  • @warned3426
    @warned3426 11 месяцев назад

    Super sir

  • @manikalai7752
    @manikalai7752 11 месяцев назад

    Fantastic

  • @villagecinema1470
    @villagecinema1470 8 месяцев назад

    ஐயா 60 வருடங்களுக்கு முன் இறந்துபோனார் என் பாட்டி... அவர்பிறந்த குடும்பத்தில் இருந்து என் பாட்டிக்கு சேரவேண்டிய சொத்து பாகத்தை மகள்வழி பேரன் உரிமையில் இப்போது கேட்கமுடியுமா

  • @hemalatha.l5503
    @hemalatha.l5503 11 месяцев назад +1

    ஐயா ஒருவர் மைனராக இறந்தபோது வயது 12 அப்போது அவர் பெயரில் கிரையம் பெற்ற இப்போது அவருக்கு வயது 78 தற்போது அவர் உயிருடன் உள்ளார் இந்த சொத்தில் மகளுக்கு உரிமை இல்லை என்று மகன் வயிற்று பேரன்களுக்கு செட்டில்மென்ட் விட்டுவிட்டார் இதில் மகள்கள் உரிமை கேட்க😢😢😢

    • @saravanaperumal593
      @saravanaperumal593 11 месяцев назад +1

      இந்த வழக்கையும் பிரதிவாதி மைனராக இருக்கும்போதுதான் அவருக்கு சொத்து பாகப்பிரிவினையில் பாத்தியப்பட்டது ஆனாலும் அது அவருடைய தனிப்பட்ட சொத்து அவர் பிரியப்பட்டு அதை கூட்டுக் குடும்ப சொத்தாக கருதலாம் அல்லது தனிப்பட்ட சொத்தாக நினைத்து யாருக்கும் எழுதி வைக்க அவருக்கு முழு உரிமை உள்ளது

    • @prabhakarana8878
      @prabhakarana8878 11 месяцев назад

      இதுவே அவர் மேஜர் ஆக இருக்கும் போது பாக பிரிவினை செய்திருந்தால்? அப்போது அது நிச்சயமாக joint family property ஆக கருதப்படுமா?

    • @hemalatha.l5503
      @hemalatha.l5503 11 месяцев назад

      இதே சொத்து அவருக்கு பாகப்பிரிவினை மூலமாகவும் அவருக்கு கிடைத்துள்ளது ஒரே சொத்து இரண்டு வழி மூலமாக அவருக்கு அவருக்கு கிடைத்துள்ளது ஆனால் செட்டில்மென்ட் எழுதும் பொழுது பாகப்பிரிவினை பத்திரத்தை காட்டவில்லை 12 வயதில் வாங்கிய பத்திரத்தை மட்டும் காண்பித்து தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கியதாக செட்டில்மென்ட் ஆவணத்தில் தெரிவித்துள்ளார்கள் மகள்கள் உரிமை கேட்க முடியுமா😢

    • @vallisenthil3069
      @vallisenthil3069 10 месяцев назад

      செந்தில்