Tamil Song on Mobile use by School Students

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • With rising diversion to mobile and declining focus on studies, students in schools do not perform up to the expectations. This song in Tamil exclusively made by Everwin Group of Schools, Chennai, explains it all. A must-watch for all.
    Music: Isai Arasar Thashi
    Lyrics: B. Purushothaman
    Voice: Prasanna, Harividharth & Purushothaman
    Lyrics:
    அஞ்சி ஆறு இன்ச்சுல- இது
    ஆள கவுக்கும் ஃபிரண்டுடா
    செஞ்சி யாரு வச்சது- உன்
    வளர்ச்சியில குண்டுடா.
    அட்டபூச்சிடா, தொட்டாப்போச்சுடா
    ஆன்ட்ராய்டும், ஐபோனும் இப்ப உனக்கேன்டா?
    கொட்டும் குளவிடா, பட்டாப்போச்சிடா
    வாட்ஸ்அப்பும், பேஸ்புக்கும் இப்ப உனக்கேன்டா?
    கழுதை மாடு குதிரை என
    காலம் தள்ளிய மனிதனை
    விமானத்தில் அமர்த்திய
    இருவர் கதை தெரியுமா?
    இருட்டு உலகை
    கரண்டு உலகாய்
    மாற்றிக் காட்டிய
    மனித பிரம்மாக்கள்
    அந்தக் கதை தெரியுமா?
    பலகோடி உயிர்காக்கும்
    இன்சுலினும், பென்சிலினும்
    கண்டுபிடித்து சாதித்த
    இரண்டாம் கடவுள்கள்
    இந்தக் கதை தெரியுமா?
    நண்பர்களின் கூட்டம்
    நாள்தோறும் ஆட்டம்
    ஆடம்பர நாட்டம்
    நடத்தையிலே மாற்றம்
    ஊரே பேசும் உன் கதை தெரியுமா?
    அட்டபூச்சிடா, தொட்டாப்போச்சுடா
    ஆன்ட்ராய்டும், ஐபோனும் இப்ப உனக்கேன்டா?
    கண் இல்லாமல் மில்டன் கவி பாடினான்
    காதில்லாமல் எடிசன் ஒளியேற்றினான்
    குரு இல்லாமல் ஏகலைவன் வில்லேந்தினான்
    எதை வென்று நீதான் செல்லேந்தினாய்?
    எட்டு வயதில் ராமானுஜன் எண்ணை ஆய்ந்தான்
    பத்து வயதில் பாரதி தன்னை ஆய்ந்தான்
    பதினைந்தில் சிறுவன் கலாம் விண்ணை ஆய்ந்தான்
    இந்த வயதில் நீ இங்கு என்ன செய்தாய் ?
    அம்மாவின் உடல்நிலையை பார்த்ததுண்டா தம்பி?
    அப்பாவின் கடன் நிலையைக் கேட்டதுண்டா தம்பி?
    உனக்காகும் செலவுகளை உணர்ந்ததுண்டா தம்பி?
    உன் மேல் வைத்த நம்பிக்கை இன்னும் உண்டா தம்பி?
    அட்டபூச்சிடா, தொட்டாப்போச்சுடா
    ஆன்ட்ராய்டும், ஐபோனும் இப்ப உனக்கேன்டா?
    யார் கொடி அசைத்து
    எங்கே தொடங்குது
    எங்கே முடியுது
    எறும்பின் ஊர்வலம்
    என்றேனும் தேடியதுண்டா?
    சிறிய பூனை அசைவம்
    பெரிய யானை சைவம்
    சிறு கொடியில் சுரைக்காய்
    பெருமரத்தில் அத்திக்காய்
    இது என்னடா படைப்பு-
    நீ அடைந்ததுண்டா திகைப்பு?
    பயிருக்கு புல் எமன்
    புல்லுக்கு மான் எமன்
    மானுக்கு புலி எமன்
    புலிக்கு யார் எமன்?
    தக்கன பிழைத்து வாழும்
    தத்துவத்தை தெரிந்ததுண்டா?
    பல நூலை வாசி
    பல திசையில் யோசி
    படிப்பையே சுவாசி
    பறந்துவரும் ஆசி
    அட்டபூச்சிடா, தொட்டாப்போச்சுடா
    ஆன்ட்ராய்டும், ஐபோனும் இப்ப உனக்கேன்டா?

Комментарии • 166

  • @Sistersdotcomtamil
    @Sistersdotcomtamil 4 года назад +1

    Nice concept....... Vazhthukkal...... Stay connected

  • @vgirijavgirija1255
    @vgirijavgirija1255 5 лет назад +4

    Super lyrics and songs for children and adults, I like this song very much, too good.

  • @maranamass391
    @maranamass391 4 дня назад

    Sema sir ❤

  • @kalai0829
    @kalai0829 2 года назад +2

    Supper 👍👌👌❤️❤️

  • @DjBlackHiruthickEdit
    @DjBlackHiruthickEdit 8 месяцев назад +1

    ❤❤.....I love much this video....
    . 😊😊

  • @kannan1505
    @kannan1505 5 лет назад +5

    Super song sir keep rocking☺

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 4 года назад

    இது அருமையான விழிப்புணர்வுக்காண
    பதிவு மிக்க நன்றி

  • @varadharajanraja5019
    @varadharajanraja5019 4 года назад +5

    மிக அருமையான பதிவு இந்த பதிவை அனைத்து குழந்தைகளும் பார்த்து கவனமுடன் படித்து மகிழ வேண்டும் நன்றி

  • @alexezhil7942
    @alexezhil7942 9 дней назад

    Super

  • @chandarasekar1596
    @chandarasekar1596 5 лет назад +4

    Wonderful and thinkable song
    such a beautiful song

  • @nirmalasekar1477
    @nirmalasekar1477 2 года назад

    Very true. Good initiative. V good efforts.

  • @rajeshkumark6258
    @rajeshkumark6258 2 года назад

    Superb. Good initiative... 👏👏👏

  • @bertivemb9266
    @bertivemb9266 Год назад

    Super idea , coordination,deep thinking and great great efforts.

  • @Jeremia1
    @Jeremia1 5 лет назад +7

    Very nice song, sir!!

  • @rosyamaladass707
    @rosyamaladass707 3 года назад +1

    Beautiful meaning ful song wonderful dance

  • @beatbreakers9532
    @beatbreakers9532 5 лет назад +2

    Extraordinary great informative!!!!

  • @kavipriyar9060
    @kavipriyar9060 5 лет назад +59

    neenga solrathulaam seri thaan ..but itha avanga paakrathe phone la thaane sir 😂😂

    • @sudhababu8941
      @sudhababu8941 5 лет назад

      Adhu nyaayamana Kelvi pa

    • @sakthiparameswaran1403
      @sakthiparameswaran1403 4 года назад +2

      செல்போன் என்பது நல்ல விஷயத்துக்கு மட்டும் பயன்படுத்தினாலும் தவறில்லை. ஆனால் நம் மாணவர்கள் அப்படி தான் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியுமா? நான் எல்லோரையும் குறிப்பிடவில்லை. தவறாக உபயோகப்படுத்தும் அந்த சில பேரை மட்டும் குறிப்பிட்டு சொல்கிறேன். இந்த மாதிரி நல்ல விஷயத்திற்கு உபயோகப்படுத்தினால் அவர்களுக்கும் ஒரு விடிவு காலம் தான். ஆனால் இதை பார்த்துவிட்டு அலட்சியப்படுத்தும் மாணவர்களும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை என்ன செய்ய முடியும்

    • @muralimurali2374
      @muralimurali2374 3 года назад +1

      Correct

    • @shobajegan1208
      @shobajegan1208 3 года назад +1

      Correct thaney.ipo than itha yosichen

    • @srohan8847
      @srohan8847 3 года назад +1

      s

  • @dhanusri6880
    @dhanusri6880 4 года назад +2

    Super song and steps

  • @nirmalaudhayakumar3442
    @nirmalaudhayakumar3442 5 лет назад +10

    It's extraordinary effort by Everwin group. Keep on continuing sir

  • @anuradhasaravanan6083
    @anuradhasaravanan6083 5 лет назад +10

    Hello sir .. song is apt for today's boys and girls. Applause for ur great effort. This song should be shown to other school students also. this song is focusing only on studies and not in other sports and art form activities which are the most wanted things for channelising their high energy for constructive purposes.. good work and our wishes for ur upcoming initiatives for the students..

  • @PariParimala-gw3vj
    @PariParimala-gw3vj Год назад

    Supera iruku

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 5 лет назад +1

    Wow wonderful

  • @ariharasudhan7785
    @ariharasudhan7785 Год назад

    Supper very very supper

  • @thevaramsiva5719
    @thevaramsiva5719 5 лет назад +3

    Awesome song sir

  • @shrnyapapu5651
    @shrnyapapu5651 11 месяцев назад

    Amezing lyrics

  • @kavithanarasimhan5081
    @kavithanarasimhan5081 5 лет назад +7

    That's great to see school like everwin doing this wonderful job. Kindly teach students not to touch mobiles. If only teachers tel,l the students start realizing the impacts of mobiles.

  • @namaasan7570
    @namaasan7570 2 года назад

    Super sir

  • @jayaanbu1102
    @jayaanbu1102 5 лет назад +1

    Hi I am Durga from everwin 9th L really really awesome song middle four line Amma appa wow osum, thank you sir I am happy to study in everwin Samma song

  • @mdazhar7483
    @mdazhar7483 5 лет назад +2

    Hii sir ! I am MEHERUNNISA . this song is very nice

  • @rakshnasivamani2032
    @rakshnasivamani2032 5 лет назад +5

    I love this very much

  • @sweetycutiee1826
    @sweetycutiee1826 4 года назад +2

    In Fatima Girls Higher Secondary School in Omalur 03.09.2019
    Annual day celebration 9th standard girls were dancing for this song
    This song is very interested
    I love this song♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @raeesakhan5284
    @raeesakhan5284 5 лет назад +3

    Good lyrics. Great enthu for kids. Am glad dat my kid is a part of everwin.

  • @yokiii6651
    @yokiii6651 5 лет назад +1

    nice song sir..... I am YOKESH studying in everwin

  • @MyMusicLifeKavimozhi3112
    @MyMusicLifeKavimozhi3112 5 лет назад +7

    My name is m.kavimozhi i am from 6th amazing my computer teacher thabasu miss is dancing in this song🙂🙂🙂

  • @gsaraswathy872
    @gsaraswathy872 5 лет назад +3

    Nice line.👏

  • @saranashwini
    @saranashwini 7 месяцев назад

    Very nice this song

  • @mayamuthumuthu1905
    @mayamuthumuthu1905 4 года назад

    Super song exlend

  • @simplelife8701
    @simplelife8701 5 лет назад +5

    Amazing lyrics and wonderful message...

  • @akbarfara070903
    @akbarfara070903 5 лет назад +1

    This is Afeefah from VIII Elegant... Hats-off Sir...
    அருமையான வரிகள்...
    சிறப்பான இசை...
    அழகான குரல்கள்...
    பாடல் அருமையிலும் அருமை...

    • @gopika.p2984
      @gopika.p2984 5 лет назад

      Hi d afees i am gopika, same thought about this song

    • @akbarfara070903
      @akbarfara070903 5 лет назад

      Fine di, glad to hear Gopika...

    • @Jeremia1
      @Jeremia1 5 лет назад

      Nice thought

  • @Darthvader-h4p
    @Darthvader-h4p 7 месяцев назад

    Jossy

  • @murugaperumal1054
    @murugaperumal1054 4 месяца назад +3

    Apo puriyala ipo puriyudhu

  • @xxx-tentacion8123
    @xxx-tentacion8123 5 лет назад +3

    Sir I am from 9 marvellous nice sir

  • @muthukumaranloganathan
    @muthukumaranloganathan 5 лет назад +3

    Good awareness song pls proceed practically sir

  • @raffiyasweety2884
    @raffiyasweety2884 5 лет назад +4

    No words to say... supr Songg😘😘

  • @menakaroselin1375
    @menakaroselin1375 Год назад

    Super song

  • @ammukutty..8782
    @ammukutty..8782 4 года назад +1

    👌

  • @Abi-fh8zw
    @Abi-fh8zw 5 лет назад +1

    Nice

  • @sriusha4260
    @sriusha4260 5 лет назад

    Many information in one song.....
    Great..... Superb 👌👌👌👌👌👍

  • @samiullah-ol2ft
    @samiullah-ol2ft 5 лет назад +4

    great effort by teachers, and very good message for this generation

  • @dhanasekaranc8479
    @dhanasekaranc8479 5 лет назад +5

    hi Sir I am from 6c fabulous song

  • @kawinkolangal3734
    @kawinkolangal3734 Год назад

    Nice lyrics for this generation

  • @ganamanoj8233
    @ganamanoj8233 4 года назад

    soooper

  • @Darthvader-h4p
    @Darthvader-h4p 7 месяцев назад

    Everwin kolathur 🔥

  • @agnesviji1020
    @agnesviji1020 5 лет назад +3

    Song is amazing.

  • @drsmileymagdalene7836
    @drsmileymagdalene7836 5 лет назад +4

    Amazing song ( lyrics ) by an awesome person....just the need of the hour ... I'm very much proud to be his fan .... Sagodhararae neer needuzhi vaazhga !
    But just one suggestion , though I'm not worthy to say .... Music could have been better.

  • @letsgocrazy9332
    @letsgocrazy9332 5 лет назад +2

    Sir your great🙂

  • @yksplayworld4030
    @yksplayworld4030 2 года назад

    Everwin school is super couching

  • @nalinivijay4346
    @nalinivijay4346 4 года назад +1

    My names is Ramya I am studying in. 3rd std Everwin is very good school my teachers are very good

  • @palaniyappams4013
    @palaniyappams4013 5 лет назад +1

    Ur great sir😊😊

  • @nafeesajanibasha2966
    @nafeesajanibasha2966 5 лет назад +1

    Excellent

  • @shanmugavelm4528
    @shanmugavelm4528 5 лет назад

    Very good song for all persons

  • @ParamuveluParamu-gm8cp
    @ParamuveluParamu-gm8cp Год назад

    ❤️🥰🥳💞💓

  • @najesh27
    @najesh27 5 лет назад +7

    It will be good to understand for all students if the lyrics is added in the comments...

    • @sintha7331
      @sintha7331 5 лет назад +1

      It is in the description box

    • @najesh27
      @najesh27 5 лет назад +1

      @@sintha7331 thanks. Noted...

  • @jeevansrinithi9999
    @jeevansrinithi9999 5 лет назад +4

    Iam Jeevan 5majestic superrrrrre

  • @thevaramsiva5719
    @thevaramsiva5719 5 лет назад +2

    Nice Sir by mahishashree, II F

  • @dheeransiddharth5127
    @dheeransiddharth5127 5 лет назад

    Pala noolkalai vaasi pala dhisaiyil yosi padipaiyae suvasi parandhu varum aasi..... Extra ordinary lyrics sir👍👍👍👍

    • @kumarm8628
      @kumarm8628 5 лет назад

      Super song sir a wonderful song

  • @dhanalaksgmi5590
    @dhanalaksgmi5590 5 лет назад

    It's very good

  • @ajanthaadharshini8533
    @ajanthaadharshini8533 5 лет назад +4

    I am dharshini from 8 awesome

  • @rosalinemary3212
    @rosalinemary3212 4 года назад

    Intha song name yaarukavudhu theriyuma?? Pls therinja sollunga

  • @hemashreehemashree4971
    @hemashreehemashree4971 3 года назад

    NICE SONG SIR 3-H

  • @NeelaNeela-oq3md
    @NeelaNeela-oq3md 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sridhargowri7539
    @sridhargowri7539 2 года назад

    nice

  • @artandcraftwithme8683
    @artandcraftwithme8683 4 года назад

    I am Hindhuja from 6 dynamic sir From Everwin vidhyashram kolathur

  • @axelsen6229
    @axelsen6229 2 года назад +1

    Mobile irundu tha indha video pakuro apa mobile eduku kekuringa

  • @r.thiruloakkm545
    @r.thiruloakkm545 5 лет назад

    தமிழில் ஒரு அற்புதமான விழிப்புணர்வு கவிதை அருமை

  • @kumananga9727
    @kumananga9727 5 лет назад

    Useful and extraordinary message for current generation children....

  • @sathyaraja3795
    @sathyaraja3795 5 лет назад +2

    hi I am from 8g superb song tomorrow we has competition on this Song😊

  • @arulwings
    @arulwings 5 лет назад

    Good Effort..👍🎊

  • @vidhyadinesh1622
    @vidhyadinesh1622 Год назад

    Aana ithaya phone la thaan upload panirkinga

  • @nvrgiveup...7891
    @nvrgiveup...7891 5 лет назад

    Super Sir... usefull for all

  • @parvathiv4852
    @parvathiv4852 5 лет назад +7

    Sir where is the lyrics please let me know sir I have to write the song

  • @sreeyapriya7795
    @sreeyapriya7795 5 лет назад +2

    I am shri harenee from IX I super song sir

  • @Krishnaveni-fo7lv
    @Krishnaveni-fo7lv 5 лет назад

    I am bavya sree this song is superrrrrrrrrrrr

  • @palaniyappams4013
    @palaniyappams4013 5 лет назад

    Awesome sir ....😊😊

  • @rosyamaladass707
    @rosyamaladass707 3 года назад

    We did this for our assembly program

  • @cutex2477
    @cutex2477 5 лет назад +5

    Sir I want lyrics

  • @Rip_Moonyy
    @Rip_Moonyy 2 года назад

    Aiyoo Sami mudiya

  • @gowrimuthu9899
    @gowrimuthu9899 5 лет назад +1

    I am deepak from 6th c fantastic song sir

  • @ashfaqkareem3910
    @ashfaqkareem3910 5 лет назад

    So nice

  • @32varshap87
    @32varshap87 5 лет назад +4

    Sir in the competition I have been selected and took the video also sir

  • @jothiramamoorthi7364
    @jothiramamoorthi7364 5 лет назад +2

    I am.keethisha from 9th J this song is super sir

  • @BalaSubramanian-bs8mg
    @BalaSubramanian-bs8mg 5 лет назад +2

    Good costume and good dance..good effort also..concept okay..but have to stress more to this concept..music missing..try one more time to give extraordinary..

  • @black444h8
    @black444h8 2 года назад

    Itha post panna va use panna that pohone

  • @trickstergag704
    @trickstergag704 3 года назад +1

    😂🤣

  • @rajkamalr1229
    @rajkamalr1229 5 лет назад +3

    fathima one help pls

  • @kanimozhideepakrajan8283
    @kanimozhideepakrajan8283 Год назад +1

    Not nice.
    Our school also going to dance for this song 😣😤

  • @chandarasekar1596
    @chandarasekar1596 5 лет назад +2

    Everwin school students like here.
    Show over power

  • @jayasudhasenthil1622
    @jayasudhasenthil1622 5 лет назад +3

    I like this song

  • @karunanidhikarna4707
    @karunanidhikarna4707 5 лет назад

    I am Pugazhendhi from 9H of everwin school mass song sir superrrrrrrrr

  • @thirunavukkarasur5490
    @thirunavukkarasur5490 5 лет назад

    nice information song