அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பற்றி அண்ணன் சிவாஜி கணேசன் அவர்களே தன்னையும் தன்குடும்பம் .பற்றி 1 தாய் ராஜாமணி அம்மாள்.2.தந்தை சின்னய்யா மன்றாயர் 3 தான் பிறந்த ஊர் விழுப்பரம் .4மூத்த மகன் ராம்குமார் 5.இளைய திலகம் பிரபு. 6.L. V. பிரசாத் 7.முன்னாள் பாரத பிரதமர் மொராஜி.தேசாய் 8.காமராஜர் 9 முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு. 10.பெருமாள் முதலியார் ஆகிய 10 பேரைப்பற்றி பாராட்டியுள்ளார்.அண்ணன் சிவாஜி அவர்கள் ..அருமையான பதிவு. நன்றாக இருந்தது..சிவாஜிஅவர்களுக்கு இந்த 10 பேருக்கு மனதில் அருமையான இடத்தை கொடுக்க தோன்றியது மிகவும் அருமை ஆச்சரியம் ஆனால் உண்மை.வாழ்க சிவாஜி புகழ் ஜெய்ஹிந்த்.
சிவாஜி நன்றி கணேசன் என்பதே அவரது பெயராக இருக்க வேண்டும். நன்றி மறவாதவர் அவர். அது போல், புகழ்சிக்கே இடம் கொடுக்காமல் அடக்கத்துக்கு என்றும் முதலிடம் தந்தவர். நாம் பெருமை அடையும் செய்திகளை அளித்த உங்களுக்கு நன்றி.
Sivaji Murusu with Sri Chandrasekhar is the best combination.Onceagain thanks for unknown information.Also I request both of you to see the movie If I were King acted by Ronald Colman.I saw the glimpses of Sivaji Ganesan in his acting
நான் கல்லூரி நாட்களில் சிவாஜி ரசிகன் எனும் புத்தகத்தை தொடர்ந்து படிப்பேன். அதிலும் இது போன்ற செய்திகள் வரும். ஆனால் அவர் வாயிலிருந்து வந்ததை கேட்கும்போது மனம் உணர்ச்சி வசப் படுகின்றது. நான் நடிகர் திலகம் அவர்களை 1971 அ 1972 வீட்டில் சந்தித்தேன். அவர் காலை 6.45 க்கே ரெடி ஆகி வந்தார். என்னிடம் 2 நிமிடம் மட்டுமே பேசிவிட்டு சென்று விட்டார்.அப்போது அண்ணன்கள் திரு ராம்குமார் அவர்களும் பிரபு அவர்களும் ஜெர்மனி செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தனர். அன்பான அந்த இரண்டு நிமிட சந்திப்பு இன்றுவரை நெஞ்சில் நிற்கிறது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்"--என்னும் நாடகம் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடந்தது! அந்த நாடகத்தில் இந்த V.C.கணேசன் என்னும் இளைஞர் தான் சத்ரபதி சிவாஜியாக நடித்தார்! அந்த நாடகத்தில் சிவாஜி யின் அபார நடிப்பைக்கண்டு வியந்து தந்தை பெரியார் அவர்கள் அந்த மேடையிலேயே இந்த ஒல்லியான தேகம் கொண்ட இளைஞரிடம் இருந்து இப்படி ஒரு அபாரமான, பாத்திரத்தோடு ஒன்றியஅபார நடிப்பை நான் எதிர்பார்க்க வில்லை! இன்று முதல் V.C.கணேசன் "சிவாஜி"கணேசன் என்று அழைக்கப்படுவார்! என இன்று V.C.கணேசனுக்கு இந்த புதிய பெயரை சூட்டுகிறேன்! என்று அறிவித்தார்! சிவாஜி கணேசன் என்பது பெரியார் வைத்த பெயர்! "
நடிகர் திலகத்தின் வெள்ளை மனதிலிருந்து வெளிவந்த அற்புதமான வார்த்தைகள்.பதிவிற்கு நன்றி.
Arumaiyana pathiu
Super super super 👍
👍👍👍
நன்றிஎன்றால்அதன்மறுபெ யர் நடிகர்திலகம்
மிகவும் அருமை வாழ்க சிவாஜி புகழ்
தலைவனுக்கு சிறப்பு அருமையான நினைவுகள்
Sivaji very simple and great person.
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பற்றி அண்ணன் சிவாஜி கணேசன் அவர்களே தன்னையும் தன்குடும்பம் .பற்றி 1 தாய் ராஜாமணி அம்மாள்.2.தந்தை சின்னய்யா மன்றாயர் 3 தான் பிறந்த ஊர் விழுப்பரம் .4மூத்த மகன் ராம்குமார் 5.இளைய திலகம் பிரபு. 6.L. V. பிரசாத் 7.முன்னாள் பாரத பிரதமர் மொராஜி.தேசாய் 8.காமராஜர் 9 முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு. 10.பெருமாள் முதலியார் ஆகிய 10 பேரைப்பற்றி பாராட்டியுள்ளார்.அண்ணன் சிவாஜி அவர்கள் ..அருமையான பதிவு. நன்றாக இருந்தது..சிவாஜிஅவர்களுக்கு இந்த 10 பேருக்கு மனதில் அருமையான இடத்தை கொடுக்க தோன்றியது மிகவும் அருமை ஆச்சரியம் ஆனால் உண்மை.வாழ்க சிவாஜி புகழ் ஜெய்ஹிந்த்.
தமிழ் எங்கள் தவம்
சிவாஜி எங்கள் வரம்
தந்தவன் இறைவன் சிவம்
கதம் கதம்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
சிவாஜி நன்றி கணேசன் என்பதே அவரது பெயராக இருக்க வேண்டும். நன்றி மறவாதவர் அவர். அது போல், புகழ்சிக்கே இடம் கொடுக்காமல் அடக்கத்துக்கு என்றும் முதலிடம் தந்தவர். நாம் பெருமை அடையும் செய்திகளை அளித்த உங்களுக்கு நன்றி.
Sivaji Ganesan thievam.
நன்றி மறவாமல் எல்லோரையும் நினைவு கூர்ந்து கருத்துக்களை பதிவு செய்திருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார்.
நன்றி மறவாமை ஈகை குணம் நேரந்தவறாமை பதவி ஆசை இல்லாதவர் பிறரை மதிப்பவர் மனித புனிதர் நடிகர் திலகம் கடவுள் அவதாரம்
Sivaji patriotic actor. he loved national leaders gandhiji, nehruji, kamaraj
Suuuuuuuuper brother. Drshivaji is the fortress.
Nantri. Yentral. Sivaji. Yaka. Than
நன்றி மறவா திலகம்
Paraashakthi. A V M production dhaane
Theivathin. Theivam. Engal. Sivaji
பெருந்தன்மையின் பெயர் "சிவாஜி கணேசன்."
Sivaji Murusu with Sri Chandrasekhar is the best combination.Onceagain thanks for unknown information.Also I request both of you to see the movie If I were King acted by Ronald Colman.I saw the glimpses of Sivaji Ganesan in his acting
👍
It is true that he is sincere follower of shri kamarajar aval
நான் கல்லூரி நாட்களில் சிவாஜி ரசிகன் எனும் புத்தகத்தை தொடர்ந்து படிப்பேன். அதிலும் இது போன்ற செய்திகள் வரும். ஆனால் அவர் வாயிலிருந்து வந்ததை கேட்கும்போது மனம் உணர்ச்சி வசப் படுகின்றது. நான் நடிகர் திலகம் அவர்களை 1971 அ 1972 வீட்டில் சந்தித்தேன். அவர் காலை 6.45 க்கே ரெடி ஆகி வந்தார். என்னிடம் 2 நிமிடம் மட்டுமே பேசிவிட்டு சென்று விட்டார்.அப்போது அண்ணன்கள் திரு ராம்குமார் அவர்களும் பிரபு அவர்களும் ஜெர்மனி செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தனர். அன்பான அந்த இரண்டு நிமிட சந்திப்பு இன்றுவரை நெஞ்சில் நிற்கிறது.
👌👌👌
🙏🙏🙏🙏
O I'm
V.C.கணேசன் எப்படி ”சிவாஜி கணேச”னானார்?
அவருக்கான பட்டப் பெயரை யார் அவருக்கு வழங்கினார்கள்?
பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்"--என்னும் நாடகம் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடந்தது! அந்த நாடகத்தில் இந்த V.C.கணேசன் என்னும் இளைஞர் தான் சத்ரபதி சிவாஜியாக நடித்தார்! அந்த நாடகத்தில் சிவாஜி யின் அபார நடிப்பைக்கண்டு வியந்து தந்தை பெரியார் அவர்கள் அந்த மேடையிலேயே இந்த ஒல்லியான தேகம் கொண்ட இளைஞரிடம் இருந்து இப்படி ஒரு அபாரமான, பாத்திரத்தோடு ஒன்றியஅபார நடிப்பை நான் எதிர்பார்க்க வில்லை! இன்று முதல் V.C.கணேசன் "சிவாஜி"கணேசன் என்று அழைக்கப்படுவார்! என இன்று V.C.கணேசனுக்கு இந்த புதிய பெயரை சூட்டுகிறேன்! என்று அறிவித்தார்! சிவாஜி கணேசன் என்பது பெரியார் வைத்த பெயர்!
"
A VERSATILE ACTOR DEFINITELY THE BEST IN THE WORLD DURING HIS TIMES. BUT HE DID NOT GET BHARATH RATHNA.
Nehru kedutha kaedu thaan KASHMIR.