நம்முடைய பாதை தெளிவானது ! நம் பணத்தை பெற வேறு வழியில்லை ! பிறரை பழிவாங்குவது நம் நோக்கமல்ல , நம் பணத்தை பெறுவது மட்டுமே நம்முடைய நோக்கம் ! பொறுமையாய் தொடர்ந்து நாம் முன்னேறுவோம் !🙏
அய்யா வணக்கம் உங்களின் இந்த விளக்கம் எங்களுக்கு புரிகிறது நான் கம்பளைண்ட் கொடுக்காதவன் நாங்கள் பொறுமை காகிறோம் ஆனால் எங்களுக்கும் பல சுமைகள் இருக்கு ரொம்ப மன வருத்தம் வருது எங்க குழந்தை முகத்தை பார்த்து வேறு வலி இல்லாமல் நிர்கிறோம் கம்பெனியும் இதை புரிந்து எங்கள் பணத்தை விரைவில் தர வேண்டுகிறன் இப்போதும் கம்பெனி இல் நடக்கும் விஷயங்களை எங்களுக்கு அடிக்கடி தெரியப்படுத்துங்கள்
நீங்கள் சொல்வது மிகவும் மனதிற்கு இனிமையாக இருக்கிறது ஐயா ஆனால் நாம் எந்த வழியில் செல்வது என்று தற்போது வரை நமக்கு புரியவில்லை யாரை நம்பி நாம் சென்று கொண்டிருக்கும் என்று என்பதும் தெரியவில்லை .. கம்பெனி நமக்கு எந்த வகையிலும் பதில் சொல்லவில்லை பதில் சொல்றதுக்கு அவங்க தயாராகவும் இல்லை இது நம்ம எப்படி காத்துகிட்டு இருக்கிறது இந்த விஷயம் எப்படிங்க கடவுள் நமக்கு ஒரு நல்ல பதிலை கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் இதை தவிர என்னால் எதுவுமே நம்ப முடியவில்லை ஐயா.. ஐயா ரொம்ப மன உளைச்சலில் பல குடும்பங்கள் இருக்கிறோம் ஐயா
தேனி சங்கம் தாக்கல் செய்துள்ள அனைத்து bail cancellation petition களுடன் விரைவில் என்னுடைய intervention petition களும் தாக்கல் செய்யப்பட்டு வழக்கை விரைவில் அதி தீவிரமான நிலைக்கு கொண்டு செல்ல உள்ளேன்.
இனி குற்றவாளிகளுக்கு அஷ்டமத்து சனியின் உச்ச கட்டம் எப்படி இருக்கும் என்ற அனுபவம் இல்லாமல் இருப்பின் அதை சுயமாக அனுபவித்து அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள சரியான சந்தர்பங்கள் ஏற்படும்.
Sir, Today voice of law channel posted clear cut or video regarding NEOMAX issue. Please speak only how do get our money., we nevermind to about complaint given people.
அய்யா சாமி எங்களால் முடியல்ல ரொம்ப கஷ்ட்ட படுறோம் உங்க கம்பெனி க்கு புரியலையா எங்க பணத்த சீகிரம் தாங்க எங்களுக்கு கேஸ் குடுக்க கூட காசு இல்ல எங்க பணத்த இப்படி வாங்கி எங்களை கடன் ள தள்ளி சாகுற நிலையில் உள்ளேன்
நிறைய கேட்டு கேட்டு புளித்துப் போய்விட்டது. எத்தனையோ முறை எச்சரிக்கை விடுத்தும் திருந்தவில்லை ஏனென்றால் இந்த திருந்தாத ஜென்மங்கள் பணம் பத்தும் செய்யும் என்ற நம்பிக்கையில் இப்படியே ஏதோ ஒன்றை நம்பும்படியாக செய்வது போல் காட்டிக் கொண்டு காலம் கடத்தி விடலாம், காலம் போகப் போக முதலீட்டாளர்கள் வெறுத்துப் போய் எதை எப்படி கொடுத்தாலும் வாங்க தயாராகி விடுவார்கள் என நினைத்து, அவர்கள் சுய நலத்திற்காக போராடும் குழுக்களுக்குள் பிரச்சினைகளை ஊது குழல் மூலமாக தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். மக்கள் நடப்பதை புரிந்து கொண்டார்கள். நான் குற்றப்பின்னனி உள்ள பொறுப்பானவர்களுக்கு நேருக்கு நேராக சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் முதலீட்டாளர்களுக்கு செட்டில்மென்ட் செய்து கொடுக்க உண்மையான முறையில் ஒத்துழைக்க முடியாது என்ற கருத்தை பதிவு செய்து பார்க்கவும், இனிமேல் வெளிப்படையாக நிறுவனத்தின் சொத்துக்களை விற்று அதன் விவரங்களை வெளியிட்டுப் பார்க்கவும், புகார் கொடுத்தவர்களை மிரட்டிப்பார்க்கவும், 5 A என்று சொல்லிக்கொண்டு சட்டத்திற்கு விரோதமாக செட்டில்மென்டை செய்து முடித்துக் காட்டட்டும், , ஒப்பந்தம் உள்ளது என TNPID court ல் வழக்கு தொடுத்தவர்களுக்கு சாதகமாக செயல்பட்டுக் காட்டட்டும், முதலீட்டாளர்களுக்கு சொந்தமாக வேண்டிய சொத்துக்களை மறைத்துவைத்து அனுபவித்து காட்டட்டும், அதன் பின் எண்ணி 100 நாட்களுக்குள் அவர்கள் கதி என்னவாகும் என நன்றாகத் தெரிந்தவர்கள் ஆதலால் இவற்றை இனி தைரியமாக செய்ய மாட்டார்கள். வாய் கொழுப்பு உள்ளவர்களை பேச வைத்து சமாளித்து விடலாம் என கருத வேண்டாம். இனி அப்படி செய்தால் பிரச்சினைகள் பல்வேறு கோணங்களில் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை உணர்ந்து செயல்படவும்.சீண்டிப் பார்க்க வேண்டாம் சட்டத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து போக நேரிடும்.

தம்பி ராஜேஸ் போயி complaint பண்ணு , இந்த ஆள நம்பினால் தெருவுலதான் திறியனும் ,
நீங்கள் சொல்வது மிகவும் மனதிற்கு இனிமையாக இருக்கிறது ஐயா ஆனால் நாம் எந்த வழியில் செல்வது என்று தற்போது வரை நமக்கு புரியவில்லை யாரை நம்பி நாம் சென்று கொண்டிருக்கும் என்று என்பதும் தெரியவில்லை .. கம்பெனி நமக்கு எந்த வகையிலும் பதில் சொல்லவில்லை பதில் சொல்றதுக்கு அவங்க தயாராகவும் இல்லை இது நம்ம எப்படி காத்துகிட்டு இருக்கிறது இந்த விஷயம் எப்படிங்க கடவுள் நமக்கு ஒரு நல்ல பதிலை கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் இதை தவிர என்னால் எதுவுமே நம்ப முடியவில்லை ஐயா.. ஐயா ரொம்ப மன உளைச்சலில் பல குடும்பங்கள் இருக்கிறோம் ஐயா
எங்களை போல் புகார் கொடுக்காத மூத்த குடிமக்கள் வாடிக்கையாளர்களுக்கு பணம் வாங்கித் தருவதற்க்கு ஏற்பாடு செய்யுங்கள்.
Very good speech sir வாழ்க வளமுடன்
தேனி சங்கம் தாக்கல் செய்துள்ள அனைத்து bail cancellation petition களுடன் விரைவில் என்னுடைய intervention petition களும் தாக்கல் செய்யப்பட்டு வழக்கை விரைவில் அதி தீவிரமான நிலைக்கு கொண்டு செல்ல உள்ளேன்.
Thanks
முதிர்வு பாண்டுகளை ஒன்று சேர்த்து தற்போது சென்னை பகுதிகளில் விற்பை செய்யும் நிலங்களை வைத்து வாங்கலாமா?
New customer not quite
சார் தயவு செய்து இன்னும் பொய் சொல்லி
மக்களை ஏமாற்றதீர்கள்
Sithi nallaiirukka
கடந்த பதிவில் 50 பேர் மொத்தமாக வந்தால் கம்பிலையின்டை வாபஸ் வாங்க ஏற்படும் செய்கிறேன் என்று சொன்னது யார்
01/06/24 பதிவை பார்க்கவும் இவ்வாறு பெரிய உருட்டா !!!
Neomax periya uruttu company makkalai yematriya ivanubgalukku supreme court thookku thandai kodukka vendum....
இனி குற்றவாளிகளுக்கு அஷ்டமத்து சனியின் உச்ச கட்டம் எப்படி இருக்கும் என்ற அனுபவம் இல்லாமல் இருப்பின் அதை சுயமாக அனுபவித்து அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள சரியான சந்தர்பங்கள் ஏற்படும்.
Sir, Today voice of law channel posted clear cut or video regarding NEOMAX issue. Please speak only how do get our money., we nevermind to about complaint given people.
அய்யா சாமி எங்களால் முடியல்ல ரொம்ப கஷ்ட்ட படுறோம் உங்க கம்பெனி க்கு புரியலையா எங்க பணத்த சீகிரம் தாங்க எங்களுக்கு கேஸ் குடுக்க கூட காசு இல்ல எங்க பணத்த இப்படி வாங்கி எங்களை கடன் ள தள்ளி சாகுற நிலையில் உள்ளேன்
Neenga pesikituthan irukeenga eppathan paisa kidaikum
Long Live Sundar Thiyagarajan
நான் / என்னுடைய பெயர் சீனியர் சிட்டிசன் குழுவில் உள்ளதா என எப்படி தெரிந்து கொள்வது
கொய்யால ஏண்டா வாங்குற காசுக்கு மேல கூவுற
உங்க வாய் உங்க உருட்டு
July 5 க்கு பிறகு செட்டில் மென்ட் ஆரம்பம் ஆகுமா ❓ ப்ளீஸ்
nee govinda
பாலா, குருசாமி, கமலு, கார்த்திகேயன் மூத்திரம் நல்லா இருந்ததா கெழட்டு கபோதி
பேரு ஊரு சொல்லுங்க உங்களுக்கு கொண்டு வந்து தருவாங்க
உங்க அப்பாவை இப்டிதா பேசுவீர்களா
வார்த்தைகளை கவனமாக பயன் படுத்துங்கள்
@@stellaajisha4189 Hey மூடிட்டு போடி.