இந்திரனின் உண்மை அடையாளம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 1 тыс.

  • @shilahmurgesu7025
    @shilahmurgesu7025 Год назад +5

    I'm from Malaysia really I'm very proud our tamilan history still alive from with u Anna om Namah Shivaya

  • @RadhaRadha-jo2wk
    @RadhaRadha-jo2wk 5 лет назад +66

    உங்கள் பதிவுகள் அனைத்தும் எல்லா இளைஞர்களும் காணவேண்டும் அப்பொழுதுதான் நம் இனம்பற்றியும் நம் மொழி பற்றியும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லமுடியும்.
    உங்கள் பதிவுக்கு நன்றி ஐயா

    • @sathiskumar1157
      @sathiskumar1157 5 лет назад +2

      நம் நண்பர்களில் புரிதல் உள்ளவர்களுக்கு இந்த உண்மைகளை நாம் சொல்வது மூலம் நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்....

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 лет назад +126

    புராண கதைகளை படிக்கும்போது இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று யோசித்தாலும் அவற்றை வெளியில் பேசுவதில்லை சிறுவயதிலிருந்து ஏற்பட்ட சந்தேகங்களுக்கு ஐயாவின் விழியங்கள் மூலமாக விடை கிடைத்து வருகிறது
    நாம் யூதன் காலம் முதல் திருட்டுத் திராவிடம் வரை ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறோம் இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் ஆசையாக இருக்கும்
    உங்கள் கடின உழைப்பை வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா மிக்க நன்றி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 лет назад +41

      விரைவில் முடிவு கட்டப்படும்!

    • @navakalakulanthaivel
      @navakalakulanthaivel 5 лет назад +9

      @@TCP_Pandian மிக்க மகிழ்ச்சி ஐயா இதற்காகத்தான் ஆவலுடன் காத்திருக்கிறோம்

    • @RajkumarRajkumar-dd6iw
      @RajkumarRajkumar-dd6iw 5 лет назад +8

      இலங்கையில் இந்தியருக்கு கோயில்கள் உள்ளன. அத்துடன் ரத்தினபுரி என்ற பிரதேசம் இந்திரதேசம் சிங்களவர்களே சொல்ல கேட்டிருக்கிறேன்

    • @sangemsc11
      @sangemsc11 5 лет назад +2

      @@RajkumarRajkumar-dd6iw இந்த விழியத்தில் புத்த பிச்சு ஒருவர் தரையிலிருந்து சில அடி தூரம் பறந்தது Discovery channel ல் நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதனை அறிவீர்களா.

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 4 года назад

      Sangeetha Selvakumaran om

  • @rajkumarphysics4146
    @rajkumarphysics4146 5 лет назад +85

    வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் எவ்வாறு தன் வேரிலிருந்து துளிர்க்குமோ அது போல , வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள் தங்கள் வரலாற்றின் மூலம் தான் மீள் எழுச்சி கொள்ள முடியும். நம் தமிழ் வரலாற்றை ஆய்ந்து தெளிந்து காணொளிகளாக வெளியிட்டு வருகிறீர்கள். மிக்க நன்றி. தங்களால் நமது தமிழினம் மீண்டும் பெருமை அடையப்போகிறது.

  • @gokul1416
    @gokul1416 5 лет назад +112

    வாழ்க வளமுடன் ..!
    வாழ்க வையகம்..!!
    வாழ்க பாண்டியன் அய்யா ...!!!

  • @enchantedme1146
    @enchantedme1146 5 лет назад +34

    Hi,I'm Malaysian. I've been following your research on Tamil people and Tamil God for sometime. I feel you're our kadavul messenger 🙏

    • @gowthampari9647
      @gowthampari9647 5 лет назад +7

      Yes bro

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 лет назад +25

      ஏதோ முன்னேற்பாட்டோடு தான் எல்லாமும் நிகழ்கின்றன! கால மாற்றம் ஏற்பட்டுள்ளது.
      சத்ய யுகம் பிறந்துள்ளது!

    • @enchantedme1146
      @enchantedme1146 5 лет назад +9

      @@TCP_Pandian yeah..wish the world be a peaceful place for all living beings ..

  • @samyamysamyamy4211
    @samyamysamyamy4211 4 года назад +8

    நோய் நொடி இன்றி நீடுடிவாழ்க நீர்.. சிவபெருமானிடம் வேண்டுகிறேன்..பச்சைதமிழனுக்கு கிடைத்த சுத்தமான குடிநீர்

  • @Senthilnathan25n
    @Senthilnathan25n 5 лет назад +50

    அருமை அருமை ஐயா!!
    இந்த காணோளியில் பல விடயம் கட்டவிழ்க்கப்பட்டது சிறப்பு 🙏🙏🙏👏👏👏

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy 5 лет назад +15

    ஒரு தாழ்மையான வேண்டுகோள் ஐயா! உங்கள் ஆய்வுகள் அனைத்தையும் வெகு விரைவில் ஒரு தொகுப்பாக நூல் வடிவில் வெளியிட கோருகிறேன்.

    • @gowthampari9647
      @gowthampari9647 5 лет назад +4

      உண்மை உலகிற்குத் தெரிய வேண்டும் ...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 лет назад +23

      ஒரு சில ஆண்டுகளில் அந்தப் பணியைத் தொடங்குவேன்! மிக்க நன்றி!

    • @rajaprabhavathy
      @rajaprabhavathy 5 лет назад +8

      @@TCP_Pandian ஐயா!அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு சில கட்டுரைகள் வரலாற்று பாதையோடு தாங்கள் வெளியிடுமாறு கோருகிறேன். நான் தனிப்பட்ட அரசியல் கட்சி சார்தவள் அல்ல, நடப்பு அரசியல் வேதனைளிக்கின்றது. நமது வரலாற்றை சிதைக்கும் நோக்கமும், தமிழர்களிடம் ஆரியர்களின் ஆதிக்கம மேலோங்குவது அச்சமும் வேதனையும் தோன்றுகின்றது.

  • @prabhusingam1
    @prabhusingam1 5 лет назад +244

    தமிழனுக்கு இரண்டு துரோகிகள்
    1. கருணா
    2. கருணாநிதி

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 5 лет назад +19

      @prabhu: what about ?onion.

    • @karunaammaan807
      @karunaammaan807 5 лет назад +2

      @@gangaselvaratnam6857 . I'm true tamilan

    • @உலகாளும்தமிழ்
      @உலகாளும்தமிழ் 5 лет назад +3

      @@karunaammaan807 you are karuna or id name only

    • @karunaammaan807
      @karunaammaan807 5 лет назад

      @@உலகாளும்தமிழ் . ID only , I'm his supporter . He is true Tamil leader

    • @உலகாளும்தமிழ்
      @உலகாளும்தமிழ் 5 лет назад +6

      @@karunaammaan807 இலங்கை மக்களின் குமுறல்களை கேட்கும் போதே தெரிகிறது எவ்வளவு யோக்கியன் என்று பெயர் மட்டும் தான் கருணா செயலில் இந்த கருணையும் இல்லை

  • @saminathans7158
    @saminathans7158 5 лет назад +66

    உங்கள் விழியம் வந்த சுட்டி பார்த்த உடனே மனதில் தோன்றும் பரவசத்தை விளக்க வார்த்தைகள் இல்லை. நீவிர் வாழ்க தமிழ் சிறக்க.

    • @prabhusingam1
      @prabhusingam1 5 лет назад +2

      ஐயா, தமிழகத்தில் பள்ளர்கள் என்னும் வேளாண் குடியினர் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்றே அடையாளபடுத்தி கொள்கின்றனர்...
      தேவேந்திரர்
      வேளாண் குடி
      வேளான்மை
      மிக பொறுத்தமே!!!!!!
      ☺️☺️👍👍👍👍👍

  • @SARAVANAKUMARS-by8kc
    @SARAVANAKUMARS-by8kc 5 лет назад +24

    தெளிவான ஆய்வு உரை ஐயா 👌👌 உங்கள் ஆய்வு மற்றும் சான்றுகள் மெய்சிலிர்க்க வைக்கிறது 😍

  • @yogendrakumari5527
    @yogendrakumari5527 3 года назад +5

    I thought that my name is a sanskrit name and I have unhappy for that. Today I understand that is pure tamil name. Today I feel that I am God Indiran's daughter. Thank you very much. Vaazga thamiz....

  • @AshwinKumar-nd5iv
    @AshwinKumar-nd5iv 5 лет назад +10

    தூய தமிழ் தேசியப்பாதையில் பாதையில் பயணிப்போம்,
    தூய தமிழ்த்தேசியத்தை போற்றி பாதுகாப்போம்.
    எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்திற்கும் முதலாக ஆசீவகச்சுடரை ஏற்றுவோம்.
    நாம் தமிழர்,நாமே தமிழர்.

  • @Painthamil28
    @Painthamil28 4 года назад +4

    இலங்கை என்று கூறுவதைவிட ஈழம் என்றால் சிறப்பாக இருக்கும். உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். வாழ்க தமிழ். தமிழனாக ஒன்றுபடுவோம்.

  • @venirani4888
    @venirani4888 4 года назад +11

    கடவுளே என் ஆயுள் இவருக்கே போகட்டும் நீடூடி வாழ வேண்டும் ஐயா....

  • @subbulogic
    @subbulogic 5 лет назад +4

    மிகச்சிறந்த விழியம்...👌ஐயா!!! என் மனதில் ஏற்பட்ட பல கேள்விக்கு நிரந்தர பதில் இவ்விழியும் மூலம் கிடைத்துள்ளது... இந்திரனும், இந்திரஜித்தும் ஒன்றுதான் என்ற உண்மை மிகச்சிறப்பாக இவ்விடத்தில் அமைந்திருந்தது...ஏன் இலங்கை மக்கள் புத்த மக்களுடன் இதற்கு முன்பு இணைந்து இலங்கையில் வாழ்ந்தனர் என்ற அர்த்தம் எனக்கு இப்பொழுது தான் புரிந்தது...மேலும் அடுத்த விழியத்துக்கு காத்திருக்கிறேன் ஐயா❤!!! மிக்க நன்றி!!!🙏 தமிழ் சிந்தனையாளர் பேரவை.❤❤❤

  • @சோழவம்சம்சோழவம்சம்

    🙏 பாண்டியன் ஐயா மிக அருமையானதும் அறிவுப்பூர்வதுமான பதிவு இப்படியான தமிழர்களின் பெருமைகளை மேல் மேலும் பதிவிட்டு எமது சமூகத்தை தமிழ்ச்சிந்தனையாளர்களாக மாற்றுவோம்
    இப்படிக்கு
    ஈழத்தமிழன் சோழவம்சம்
    🙏☸️🕉🙏🏼

  • @arunkuppuswamy
    @arunkuppuswamy 5 лет назад +58

    இந்திர சாலம்:
    இந்திரனும் மந்திரனும் இனமுன்னோராம்;
    விந்தையும் வித்தையும் எமக்குரியதாம்;
    தந்திரமாய் சித்தாடி திரித்தப் பெருமை
    வந்தேறிய கூட்டங்கட்கே சாருமாம்;
    இந்திர சாலம் அது ஐந்திறம் தந்ததாம்;
    அந்தரத்திலே எழும்பும் திறம்படைத்தவனாம்;
    அந்தரலோகம் அது இந்திரலோகமே;
    குந்திப்பறந்து மேகங்கடந்து ஆய்ந்த
    இந்திரனவன் மேகநாதனெனப்பட்டான்;
    மந்தமாக்கி மறைக்கும் தந்திரம்படைத்த
    மாந்திரிகள் வலையினின்று விடுபடுங்காலமிதுவே!
    -அருண்குமார் குப்புசாமி
    ©2019
    (உபயம்: தமிழ் சிந்தனையாளர் பேரவை)

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 лет назад +25

      மிகச் சிறப்பு, அருண்குமார்! வாழ்த்துக்கள்!

    • @arunkuppuswamy
      @arunkuppuswamy 5 лет назад +5

      நன்றி ஐயா🙏

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 5 лет назад +13

      @@TCP_Pandian ஐயா, ஒரு சிறு சிந்தனை: ஆசீவகம்&தமிழர் உண்மை வரலாறு பற்றி உங்கள் தகவல்களை கவிதைகள்/பாட்டாக எழுதி பதிவு செய்து, அதை audio casette, cd மூலம் சிறுவர்கள், பெரியவர்கள் என்று அனைவரையும் சீக்கிரத்தில் சென்றடைய மற்ற நேயர்கள் முயற்சி செய்ய கூறவும் ஐயா..இனிய கிராமப்புற பாட்டு மூலம் பதிய செய்தால் எளிதில் புரியவும், நினைவு கொள்ளவும் உதவியாய் இருக்கும்..

    • @Quizooh
      @Quizooh 4 года назад +1

      Miga sirappu!!!

  • @manju23nath91
    @manju23nath91 5 лет назад +10

    உங்கள் குரலை கேட்டாலே தேனாக காதுக்கு இனிமை சேர்கின்றது. தெய்வீகமே தாங்கள் ஐயா

  • @a.sadaqatullah6240
    @a.sadaqatullah6240 5 лет назад +3

    வார்த்தைகள் வரவில்லை மிக அருமை அற்புதம், போக்கிஷமே புதையல்களை தேடி கண்டுபிடித்து கொண்டு வருகிறது, நீங்கள்தான் அந்த பொக்கிஷம், புதையல் விலைமதிப்பற்ற தங்களின் விழியங்கள் வாழ்த்துக்கள் 💐

  • @samyvp3889
    @samyvp3889 Год назад

    உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து ஐயா நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
    நல்ல ஆய்வுகள்.
    நல்ல ஆராய்ச்சி
    நல்ல மறுமலர்ச்சி
    நல்ல சீரமைப்பு ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 4 года назад +3

    மிக மிக ஆழமான ஆய்வுகள்.படிக்க படிக்க மெய்சிலிர்க்கிறது.

  • @Azhaghumayil
    @Azhaghumayil Год назад

    ஒவ்வொரு காணொளியும் கேட்க்கும் போது ஆச்சிரிய மூட்டும் வகையில் உள்ளது நன்றி ஐயா...🙏

  • @dhanasekarbsnl
    @dhanasekarbsnl 5 лет назад +30

    அற்புதமான ஆராய்ச்சி. ஐய்யா உங்களை போல் வேறு யாராலும் சிந்திக்க முடியாது. வாழ்த்துக்கள்.

  • @thirukumar3760
    @thirukumar3760 5 лет назад +2

    அருமையான பதிவு கேட்பதற்கு புண்ணியம் தான் செய்திருக்க வேண்டும் உண்மையான தமிழரெண்டால் தமிழர் வரலற்றை மறைக்க எத்தனை சூழ்ச்சிகள் எத்தனை வஞ்சனைகள் உண்மைத்தமிழர்கள் வரலாற்று மீட்புக்கு உதவ வேண்டும்

  • @super85482
    @super85482 5 лет назад +45

    ஐயா,வணக்கம், இராவணீயப் போரின் மர்ம முடிச்சு இவ்விழியத்தின் மூலம் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது!நன்றி..

  • @kanniyappankanniyappan3567
    @kanniyappankanniyappan3567 3 года назад +2

    ஐயா நன்றி

  • @raji6588
    @raji6588 5 лет назад +35

    நன்றி ஐயா.
    அருமையான பதிவு, உங்களுடைய பதிவில் இருந்து நாங்கள் மேலும் மேலும் தகவல் தெரிந்து கொள்ள்கிறோம்.

    • @prabhusingam1
      @prabhusingam1 5 лет назад +2

      ஐயா, தமிழகத்தில் பள்ளர்கள் என்னும் வேளாண் குடியினர் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்றே அடையாளபடுத்தி கொள்கின்றனர்...
      தேவேந்திரர்
      வேளாண் குடி
      வேளான்மை
      மிக பொறுத்தமே!!!!!!
      ☺️☺️👍👍👍👍👍

  • @love_is_god.7995
    @love_is_god.7995 5 лет назад +16

    🙏🏽🙏🏽மிக்க நன்றி அய்யா 🙏🏽🙏🏽🙏🏽

  • @heybrostamil462
    @heybrostamil462 3 года назад +5

    ஐயா குபேரன் மன்னில இருந்து தங்கத்தை எடுத்தார் என்ற யுதன் கதே கட்டினான் ஆனால் அது விவசாயம் என்ற நிங்கதான் ஊர்திகள் நன்றி

  • @varikuyil1372
    @varikuyil1372 5 лет назад +25

    Sir! Simply great you are! Your works are still more great and we are very very proud bcz of your works

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 2 года назад +3

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

  • @Sai-co7vg
    @Sai-co7vg 3 года назад +2

    Indru mudhal Neer "சிந்தனை சித்தர்" Yandru peyar suta. Sithargal utharavu aiyya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinayagamoorthi.s9780
    @vinayagamoorthi.s9780 5 лет назад +7

    வணக்கம் ஐயா எம் இண தெய்வமான ஐந்துதிறன்களை பெற்ற இந்திரன் சித்தர் பற்றிய பதிவை வேகு நாட்களாக நான் எதிர்பார்த்து தாங்கள் இந்திரனுக்கு கோவில்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளிர்கள் விருதுநகர் மாவட்டத்தில் கள்ளிக்குடியில் தேவ இந்திரகுல வேலளர் சார்பாக கோவில் எழுப்புவதாக செவி வழி செய்தியாக கேட்டிருக்கிறேன் மேலும் கேரள மக்கள் இன்றும் இந்திரனை காமம் தொடர்பான கதைகளில் புகுத்தி வருகின்றனர் இது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது எனவே தாங்கள் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா 💐💐💐💐💐💐💐💐

    • @sathyap5222
      @sathyap5222 5 лет назад +2

      ஐயா காங்கேயம் அருகில் கீரணுர் என்னும் ஊரிலும் தேவேந்திர குல (வேளாளர் குலம்)
      கோவில் உள்ளது. அக்கோவிலில் செல்வநாயகி அம்மன் குலதெய்வமாக உள்ளார்.

    • @sathyap5222
      @sathyap5222 5 лет назад +1

      வேளாளர் மக்களில் அப்படி ஒரு குலம் உள்ளது. ஆனால் அங்கு இந்திரனுக்கு கோவில் இல்லை

  • @PeratchiSelvam
    @PeratchiSelvam 5 лет назад +69

    Moral: History repeats again. Unless we learn from it, we cannot survive.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 лет назад +42

      ஆம்! வரலாற்றை அறியாவிட்டால், உணராவிட்டால், வரலாறு மீண்டும் திரும்பும்!

    • @imyou9008
      @imyou9008 5 лет назад +3

      @@TCP_Pandian ஆனால் இந்த அஷ்ட மாசித்துகள் எல்லாம் அறிவியலுக்கு புறம்பாக இருக்கிறதே இதை போன்ற அறிவியலோடு பொருந்தாத கதைகளை தானே பிராமணர்களும் சொல்கிறார்கள் . உண்மை அனைத்து நேரத்திலும் திரைபடம் போல சுவாரஸ்யமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் சிறிது மிகைப்படுத்துவது போல் படுகிறது .

    • @subramanianmk2631
      @subramanianmk2631 2 года назад

      I am you சிறிது அல்ல மிக மிகைப்படுத்துதல். உங்கள் கருத்து சரிதான்.

  • @nethyaashreem
    @nethyaashreem 5 лет назад +11

    Tamil Chinthanaiyalar Peravai ஐயா பொங்கல் விழா விவசாயத்துக்கு ௨தவிய சூரியனுக்கு நன்றி தெரிவிக்க கொண்டாடும் நாம் மழைக்கு நன்றி சொல்ல கொண்டாடிய விழா இந்திர விழா, நன்றி என்பது ஈர்ப்பு விதிகளில் மிகவும் முக்கியமான ஒன்று இந்திர விழா கொண்டாடி மழையைப் பெற்று வந்தார்கள் நம் முன்னோர்கள் நம்மை இந்த விழா கொண்டாட விடாமல் தடுத்து நமக்கு வர வேண்டிய மழையை முற்றிலும் தடுத்து விட்டனர், இப்போது இருக்கும் குறைந்த நிலத்தடி நீரையும் அய்டோர் கார்பன் போன்ற திட்டத்தை செயல்படுத்தி தமிழ் நாட்டை முற்றிலும் அழித்துவிட முடிவு செய்து விட்டது இந்த அரசுக்கள். மக்கள் திரளாக மிண்டும் இந்த இந்திர விழாவை நடத்த வேண்டும் மேலும் தமிழ் நாட்டை தமிழர்கள் ஒன்றிணைந்து காக்க முன் வர வேண்டும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 лет назад +4

      ஆம்! மிகச்சரி!

    • @indhrajithravana5107
      @indhrajithravana5107 5 лет назад +2

      இந்திர விழா கொண்டாடினால் மழை வருமா...?
      முட்டாள் தனமான உளறல் ...!
      பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை...!
      இந்திர விழா நிறுத்தி இவ்வளவு வருஷமா மழையே பெய்யவில்லையா...?
      பேத்தல்...!
      சிலப்பதிகாரத்தில் மழை வேண்டி பிரார்த்தனை நடத்தினர் என்று குறிப்பு உள்ளதா...?
      இந்திரனுக்கும் மழைக்கும் என்ன தொடர்பு...?

    • @rajakr950
      @rajakr950 5 лет назад

      @@indhrajithravana5107
      இந்திர விழாவில் மேகத்தை குளிர்விக்கும் யுக்தி கடைப்பிடிக்க பட்டிருக்கலாம். அல்லது
      இது நன்றி அறிவிக்கும் பண்பாடாக இருக்கலாம்
      ( எதிர்க்கருத்து தெரிவிப்பதற்காகவே இப்படி புனைப்பெயர் இட்டுக் கொண்டீர்களா நண்பரே?)

    • @indhrajithravana5107
      @indhrajithravana5107 5 лет назад

      @@rajakr950
      ராஜா....
      இந்திரன் என்பதே தலைவன் என்பதைக் குறிக்கும்...
      அரசன் என்று கூட கொள்ளலாம்...!
      ஓவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு தலைவன் அவனே இந்திரன்...!
      புராணப்படி கூட வருணன்தான் மழைக் கடவுள்...!
      வருணனுடன் சண்டையிட்டுத் தான்....
      இந்திரன் மழையை வரவழைக்க செய்தான் என்னும் போது....
      இந்திரன் எப்படி மழைக் கடவுளாவான்..?
      இன்றும்
      மழை வேண்டி வருண பூசை தானே நடக்கிறது ...?
      போர் கடவுள் இந்திரன்....!
      போர் ஆயுதம் கையில் வைத்திருக்கிறார்...!
      கண்ணன்... மக்களை காத்த வரலாறும் உண்டே....
      கோவர்த்தன மலையை தூக்கி குடை போல் பிடித்து.... இந்திரனிடமிருந்து....!
      போருக்கு செல்லும் முன் வணங்கிச் சென்ற குறிப்பு இருக்கிறது...!
      ஏன் இந்த குழப்பம்...?
      மேகமே இல்லாத
      சித்திரையில் எப்படி குளிர்விக்க முடியும்...?

    • @v.balabala8599
      @v.balabala8599 4 года назад

      @@indhrajithravana5107 Thai maatham vaanaththil karpottam nadakkum , purattasimaatham malai poliyum

  • @kumaranking6953
    @kumaranking6953 5 лет назад +11

    அனுமன் மிக உன்னதமான கடவுலாக காட்டப்படுகிறார், உண்மை என்னவென்று பகிருங்கள்!!

  • @dharanidarano-positive974
    @dharanidarano-positive974 5 лет назад +35

    அனிமம் மகிமம் எறும்பு மனிதன் படத்தில் வருவது போல். அன்றே அறிவியல் தெரிந்து இருக்கு

  • @சுரேக்ஷ்ஆனந்த்

    Tamil chintaniyalar perravi sir u done a great job. Only u stand in heart of all tamillan has kula Dayan. U job made all tamil kudi united. Hands-off sir.
    Such a great person ur, u had responded my doubts.
    Iam happy that I lived in sametime .
    21 century is really a Sathya yugom only because of u. Bye Sir

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 лет назад +6

      Thanks Suresh! It is Eelam fiasco which brought me to this! Yes! Time has come for us to rise!
      Time has come for the Jews to crumble!

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 5 лет назад +1

      Biggest down fall of all their domination is the discovery of computer internet, facebook ect.. They still think these are their greatest discovery- the very same is going to bring them to shame by bring their dirty laundry in public and within the shortest time possible. they may not be able to sensor like their media which they continue to sensor very thoroughly.its time for the TAMILS to be prudent and awake from the 'sleep walking'.Changes are immense and some of them are uncontrollable and they are struggling to keep up with. This is so apparent in the West.

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 5 лет назад +1

      @navinkumaran: of course internet is the greatest discovery by the west to all marginalised communities and to all some what old civilization- as now we have a forum to express our views, and general views from our perspective. Until now we have stomached their lies as the one and only valid explanation, Hence 'they' are struggling to keep and maintain their lies. their propagandas. we need to understand internet is 'good' if its used for our advantage but it has its own serious downfalls.I am very aware with out the internet this channel is 'not possible. and the speared of these knowledge is also not possible at this fast pace.but want to emphasise is that, this happening at a speed to 'their' peril.

  • @teneshwaranmuniandy682
    @teneshwaranmuniandy682 5 лет назад +30

    Vanakkam Aiya.
    Great work.
    May ur contributions to mother Tamizh is always remembered
    Vazhga Thamizh. Vazharga Thamizh !

    • @zaidgb2776
      @zaidgb2776 5 лет назад +5

      We will remember it and spears his work and words

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 лет назад +9

      மிக்க நன்றி!

  • @balamuruganbalu3119
    @balamuruganbalu3119 4 года назад +2

    Good message sir

  • @babup5111
    @babup5111 4 года назад +3

    Please , your collections are binding a book , and selling the tamil people .This is a great job. And you giveing a 7th sence of knowledge .Because you release a book soon .Thanks for U & U rs

  • @dineshraj6120
    @dineshraj6120 4 месяца назад

    சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்

  • @boxerbalajibalaji8727
    @boxerbalajibalaji8727 5 лет назад +3

    அருமை ஐயா அருமை உங்கள் தமிழ் தொண்டு வளர்க வாழ்க தமிழ்

  • @வாணன்
    @வாணன் 5 лет назад +8

    இராவணன்,இந்திரன் பற்றிக் கேட்க்கும்போது இரும்பூது அடைகிறது.நன்றி ஐயா.
    அருமையாக தொன்மத்தைக் கட்டவிழ்த்துள்ளீர்கள் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 лет назад +12

      கும்பகர்ணன் பற்றிக் கேட்கும்போது இது இரட்டிப்பாகும்? மகிழ்வோடு காத்திருங்கள்!

    • @வாணன்
      @வாணன் 5 лет назад +1

      @@TCP_Pandian
      நன்றி ஐயா

    • @velavan9596
      @velavan9596 5 лет назад

      இறும்பூது

  • @buvaneshpalanisamy
    @buvaneshpalanisamy 4 года назад +2

    பிரம்மாவை தவிர மற்றவர்கள் மனிதராகப் பிறந்தவரெனில் பிரம்மாவை பற்றி ஒரு விளியம் போடுங்கள் ஐயா

  • @AnandRajappan
    @AnandRajappan 5 лет назад +3

    கப்சா விடுகிறது எவ்ளோ எளிய விஷயம் என்பதை உணர்த்தேன்.
    யூதன் என்ற சொல் வட மொழியில் ஒரு வெளி மனிதனை குறிக்கும்.
    இந்திரன் அஸ்தமா சித்தி பேர முடியும் அண்ணல் ஹனுமான் அல்ல! பலே ரொம்ப நல்லாவே இருக்கு.
    கற்பனை மிக சக்தி வாய்ந்தது.

  • @naliguru
    @naliguru 4 года назад +1

    Thanks a million sir.👍👍👍🙏🙏🙏🙏

  • @rajbharathr
    @rajbharathr 5 лет назад +8

    அருமை!
    நன்றி ஐயா!

  • @sr1senthilkumaar
    @sr1senthilkumaar 3 года назад +2

    இவர்கள் கதையை மாற்றிய காலத்திலும் இந்திரவிழா நடந்திருக்க வேண்டும்... எனவேதான் இருவரையும் வேறு வேறாக காண்பிக்க வேண்டிய முக்கியமானத்தேவை உண்டாகியிருக்கவேண்டும்..

  • @loganathanduraisamy7943
    @loganathanduraisamy7943 5 лет назад +13

    நன்றி ஐயா. திருவள்ளுவரின் இன்னும் ஒரு சான்று.
    குறள் 25:
    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி

    • @indhrajithravana5107
      @indhrajithravana5107 5 лет назад +1

      திருக்குறள் எந்த ஒரு தனி மனிதனை...அல்லது கடவுளைப் பற்றியும் பாடியது இல்லை...!
      இந்திரன்
      என்பது பொதுவான தலைவன் என்பதே அர்த்தம்...!
      பொருள் உடையார்...
      பொன் உடையார் .... என்றால்
      சாதியோ
      தனி மனிதனோ அல்ல...
      பொதுப் பெயர்

    • @indhrajithravana5107
      @indhrajithravana5107 4 года назад +1

      @scien Ano
      இந்திரன் என்பவர் ஒரு நபரின் பெயர் அல்ல...
      பதவியின் பெயர்...(சபாநாயகர்... ஜனாதிபதி போல் )
      நிறைய பேர் அதற்கு போட்டி போட்ட கதை உண்டு...!

    • @indhrajithravana5107
      @indhrajithravana5107 4 года назад

      @scien Ano
      இந்த குறளே ... இடை சொருகல் என்பது தெரியுமா...?

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 лет назад +45

    இந்திரா விழா நாங்கள் கொண்டாட ஆரம்பிக்கலாம் தானே? முருக பெருவிழா ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ் தேசியம் பேசும் மக்கள் ...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 лет назад +51

      ஆம்! இந்திரனுக்குக் கோயிலும் எடுக்க வேண்டும்! பிராமணனை பூசை செய்ய அனுமதிக்கக் கூடாது.

    • @vetrivelmurukan4337
      @vetrivelmurukan4337 5 лет назад +22

      @@TCP_Pandian அதே .. அருமையான கருத்து.தமிழ் தேசியம் இந்திரனை கொண்டாடும். இராவணன் குடில் அமைத்து போராடும் அந்த போராளிகள் இந்திர விழா கொண்டாட வருவார்கள். தலைமை தாங்குவார். நேற்று தான் திருநெல்வேலியில் கூடி முழங்கினார்கள்.

  • @vithyatharan463
    @vithyatharan463 5 лет назад +7

    Arumai karuthukal video iyya vaalthukal 🌹👍👍👍🌷🙏🙏🙏🙏

  • @murugesanthandavam5738
    @murugesanthandavam5738 Год назад

    Valthukkal❤nantri

  • @pasupathisanmugam2011
    @pasupathisanmugam2011 5 лет назад +12

    Evloo ariya unmai..mikka nandri aiyyya........viivarangal thelivaga semmaiya irukku

  • @kannankrishnan789
    @kannankrishnan789 4 года назад +43

    ஏன் இந்திரனுக்கும் ராவனுக்கும் கோவில் எடுக்க முயற்சி செய்ய கூடாது

  • @athiyogi
    @athiyogi 5 лет назад +3

    வாழ்க வளர்க உங்கள் சேவை

  • @munusamy347
    @munusamy347 4 года назад +1

    அருமை ஐயா

  • @fatlosstofit-tamil8476
    @fatlosstofit-tamil8476 5 лет назад +36

    1st view notification pathathum vanthuten currently Watching ur video🤗

  • @krgdeepa2575
    @krgdeepa2575 5 лет назад +18

    Such a talented tamil ancesters .
    Nowadays tamil will make nayanthara as cm and jothika as deputu cm.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 лет назад +29

      This ignorance was cultivated by Dravidian parties!

  • @revathirevathi322
    @revathirevathi322 5 лет назад +4

    Nandri aiiiyyyaaa 🙏

  • @tharanit4856
    @tharanit4856 5 лет назад +2

    மிக்க நன்றி ஐயா.

  • @ak1737
    @ak1737 5 лет назад +4

    ஐயா சேர சோழ பாண்டியரையும் அவர்களில் சிறப்புமிக்க மன்னர்களை பற்றியும் ஒரு விழியத்தை வெளியட விரும்புகிறேன். ஏற்க்கனவே வெளியிட்டு இருந்தால் அதை எனக்கு அனுப்பும் படி கேட்டுக்கொள்கிறேன் அவர்களின் சிறப்புகளை அறிய ஆவலோடு இருக்கிறேன்.

  • @praphakaran2012
    @praphakaran2012 5 лет назад +2

    boss good information
    very soon i am support you brother. thank you.

  • @sudharsn143
    @sudharsn143 5 лет назад +10

    தெரிக்க விட்டிங்க அண்ணா மிக அற்புதமாக இருந்தது

    • @அம்மாவனம்
      @அம்மாவனம் 5 лет назад +2

      ஐயா தெறிக்க...
      அப்படின்னு நினைக்கிறேன்..
      நன்றி உறவே🙏

  • @sivanramasamy9014
    @sivanramasamy9014 5 лет назад +2

    thank you sir

  • @satishjoykumar
    @satishjoykumar 5 лет назад +3

    Migha thelivaana vilakkam. Nandri Pandiyan Ayya 👏💐👏💐👏

  • @vitheesrvitheesr9868
    @vitheesrvitheesr9868 4 года назад

    அருமை ஐயா மெம்மேலும் தெடரட்டும் பெண்தெய்வங்களின் வரலாறு பற்றி செல்லுங்கள்

  • @sivanthim6228
    @sivanthim6228 5 лет назад +13

    sathiya yugathirku varuga ...❤❤❤

  • @venkatesanlaxmi1504
    @venkatesanlaxmi1504 5 лет назад +19

    ஐயா சிறு விண்ணப்பம்
    தமிழரின் குல தெய்வங்களை பற்றி ஏதேனும் தகவல் தந்தால் நல்ல பயன் தரும் பின் நாளில் தலைமுறையினருக்கு நல்ல தகவல் போய் சேரும்
    நன்றி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 лет назад +24

      பல முறை எழுதியுள்ளேன்.
      கடவுள் - மனிதராய்ப் பிறந்து தெய்வமானவர் (பெரும்பாலும் ஆண்கள்)
      தெய்வம் - தத்துவார்த்த பெண் தெய்வங்கள் (கற்பனை வடிவங்கள்)
      காளி - போர், நீலாம்பிகை - காதல், பச்சையம்மா - விவசாயம், லக்குமி - வீட்டு தெய்வம்
      கனகவள்ளி - செல்வத்திற்கான தெய்வம், சரசுவதி - கலை, ஞானத்திற்கான தெய்வம்,
      கங்கையம்மா- நீத்தாருக்கான தெய்வம்
      கருப்பு - உயிர் நீத்த முன்னோர், வீர மரணம் எய்தியவர்கள்
      ஆண், பெண், அஃறிணை என்று எதுவாகவும் இருக்கலாம்.
      இவற்றில் எது வேண்டுமானாலும் நமது குல தெய்வமாக இருக்கலாம்!

    • @aruljegan7839
      @aruljegan7839 5 лет назад +2

      @@TCP_Pandian நன்றி ஐயா
      தமிழர்கள் சாமி ஆடல் பற்றி சொல்லங்கள் ஐயா . Kuri solluthal sami aadal . Patri kuruingal iyya .

  • @nitharsanam630
    @nitharsanam630 5 лет назад +5

    இலங்கை முதன் முறையாக ஓர் சிறிய செயற்கைக்கோளை அனுப்பவுள்ளதாகவும் அதன் பெயர் "ராவணன்-ஒன்று" என்றும் செய்திகளை பார்த்தேன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 лет назад +10

      சரி தான்! ஆனால், அனுப்புபவன் சிங்களன்!!!!

    • @rajakr950
      @rajakr950 5 лет назад

      @@TCP_Pandian
      சிங்களன் ஏன் ஐயா ராவணன் பெயரை சூட்டுகிறான்? தன்னை நடுநிலை வாதியாக உலகவர்களுக்குக் காட்டிக் கொள்ளவா?

  • @vinodnarayanan3329
    @vinodnarayanan3329 5 лет назад +34

    Without sleeping I was waiting for this video

  • @Quantumanandha
    @Quantumanandha 5 лет назад +5

    தனிப்பெருங்கருணையானவர் இந்திரலோகத்தில் இருப்பவர் ஃ

  • @rameshd5228
    @rameshd5228 5 лет назад +1

    Super explain
    Vazhga vazhga valamudan you are always

  • @samarana8795
    @samarana8795 5 лет назад +8

    கமலின் "கலைஞன் " திரைப்படம் ( முதலில் இந்திரஜித் என்று அழைக்கப்பட்டது ) படத்தில் வரும் கதை , இந்திரனை பற்றியும், இசையை பற்றியும் மறைமுகமாக சுட்டுகிறது... இதை பற்றி ஆய்வு செய்ய முடியமா...

  • @jayaguha
    @jayaguha 5 лет назад +3

    சிறப்பு. மிகச்சிறப்பு👌

  • @KrishnaKrishna-du2pj
    @KrishnaKrishna-du2pj 5 лет назад +1

    நன்றி

  • @vasee2007
    @vasee2007 4 года назад +3

    புலிகளின் கரந்தடி போா் ௨த்தியில் ௯டுதல் தாக்குதல் பாலம்
    ௨டைப்பு குளங்கள் ௨டைப்பு நிறையவே நடந்துள்ளது

  • @RamRam-lo5xv
    @RamRam-lo5xv 5 лет назад

    அண்ணா வணக்கம்
    உங்களுடைய காணோலிகள் அனைத்தும்
    நான் விரும்பி பார்பேன் மிக அருமை வாழ்த்துக்கள் .......

  • @sathi6320
    @sathi6320 4 года назад +6

    Indrajeet is a common name amongst Punjabi Sikh. Is there a connection between them and SL? They also have harvest day as Tamil. Thank you.

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 5 лет назад +2

    I hold u high with regards , Arumaiyo arumi , as usual. Ayya sivan ai ummil kandaen . Neer vaalga Pallaandu.

  • @muruga666
    @muruga666 5 лет назад +4

    மகிழ்ச்சி...

  • @msdhaniseit9877
    @msdhaniseit9877 4 года назад +1

    காலகாலமா தமிழ் மக்கள் துரோகத்தாள் தோத்துக்கொண்டு இருக்கிறோம் ஜெயிக்கபோவது எப்போ

  • @simpulegend1948
    @simpulegend1948 5 лет назад +3

    அருமை ஐயா நன்றி

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 5 лет назад +1

    நன்றி ஐயா

  • @jaffersait9549
    @jaffersait9549 5 лет назад +5

    சிறப்பான பதிவு💪👌

  • @jayavel2587
    @jayavel2587 5 лет назад +1

    சிறப்பு💐💐💐

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 3 года назад +3

    மதிப்பிற்குரிய ஐயா தங்களின் காணொளிகளை காணும்பொழுது மிகச்சிறந்த அனுபவம் கிடைக்கின்றது எமது அறிவுக் கண்கள் திறக்கின்றன பழங்கால வரலாற்றின் உண்மைத் தன்மைகள் புரிகின்றது நானும் பிராமண குலத்தில் பிறந்தவன் தான்....... எமது முன்னோர்களாகிய யூதர்கள் தமிழ் இனத்தை எப்படியெல்லாம் ஏமாற்றி வந்து இருக்கின்றார்கள் என்பதை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டி இருக்கின்றீர்கள்........ உண்மையில் பிராமணர்கள் வேறு...... யூதர்கள் வேறு....... ஆரியர்கள் வேறு என்று தான் இவ்வளவு காலமும் நினைத்திருந்தேன்...... அது உண்மை அல்ல இந்த மூன்று கும்பலுமே ஓரினம் தான்...... என்பதை இப்போது புரிந்து கொண்டேன் ........இரண்டு இனங்களுக்கும் அடிப்படையாக 3 குணம் உண்டு....... அடுத்தவர்களின் திறமைகளை அபகரித்துக் கொள்வது ........உலகையே தன் காலடியின்கீழ் கொண்டு வருவது....... ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் பிற இனங்களை பிரித்து ஆள்வது......... இந்த மூன்று சுபாவங்களும் எங்களது பிராமண இனத்திற்கும் யூத இனத்திற்கு அடிப்படையாக உள்ளவை...... அழகாக காட்டி விட்டீர்கள் ......மிக்க நன்றி .......பிரமிப்பாக இருக்கின்றது........ தங்களின் இந்த புனிதமான பணி தொடர மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன் .......வாழ்க வளமுடன் ......தங்களின் இது போன்ற ஆராய்ச்சி பணிகள் கண்டிப்பாக தொடர வேண்டும் .....தமிழ் மக்களின் தொன்மூது காலத்து பெருமை புகழ் இனத்தின் பெருந்தன்மை நாகரீகம் ஆகியவை தங்களின் மூலமாக வெளிப்பட வேண்டும் என்பது இறைவனின் சித்தமே..........

    • @prrmpillai
      @prrmpillai 3 года назад

      Why didn't u come after this?

  • @jaishriramkumar4529
    @jaishriramkumar4529 5 лет назад +1

    thanks for aware of my society and i

  • @user-it7wj8id8t
    @user-it7wj8id8t 4 года назад +8

    மருதநில கடவுள் இந்திரனும் மள்ளர் சமூகமும் ஒன்று தானே... பள்ளர்,மள்ளர்,தேவேந்திரர்,இந்திர குலத்தோர் இவை அனைத்தம் ஒன்று தானே ஐயா

    • @Quizooh
      @Quizooh 4 года назад +2

      Ellaarum ulavuthozhil seidhavargal thaan..

  • @vigneshsivaraj7951
    @vigneshsivaraj7951 5 лет назад +2

    Thank u

  • @msssankarisankari7331
    @msssankarisankari7331 5 лет назад +4

    அருமையான பதிவு -

  • @amulamul9053
    @amulamul9053 4 года назад +1

    Enkal atharavu.enraikkum.unkalukku. erukkum. SrilankanTamil🇱🇰👍

  • @eternalbyzantium262
    @eternalbyzantium262 5 лет назад +6

    Please do an English video on Tamil Eelam, please. You have my tamil viewers who are young and wish not to forget their beautiful culture.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 лет назад +5

      Keep watching English parts of all Ramayana videos. That would be the history of Eelam.

    • @eternalbyzantium262
      @eternalbyzantium262 5 лет назад +4

      @@TCP_Pandian God Bless You Sir! Would love to write a book with you one day. Victory to the tamils!

    • @eternalbyzantium262
      @eternalbyzantium262 5 лет назад +3

      I would also love a video on how the Tamils influenced western civilization (Israel, Greece)

    • @eternalbyzantium262
      @eternalbyzantium262 5 лет назад

      @Navinkumaran நவீன்குமரன் Woah sounds plausible!

  • @karthikarthik1229
    @karthikarthik1229 5 лет назад +2

    உங்கள் பணி தொடரட்டும்

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 5 лет назад +5

    Sir What a remarkable Video,with Astonishing Information .It's a mind blowing discovering and a lot of Information which this Video carries.Like the Killing of the Virithiren Snake which blocks the water.And it was done by Inthiren the Mountain Kuravars. It help to prove that Inthiren and Inthirajit are the same person.I was surprise by your Discovery.And you and your team have successfully decoded the word called Virithiren.Same goes to Megavanan and Meganathan and Maghan to Mechine, Mechanism and etc,etc.
    Wow this video consists of Mind Blowing Information One after another.And I believe the future Raveneyam Video may consists of to many Shocking Information.Thank you Sir.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  5 лет назад +5

      Yes, there are plenty of shocking info. ready to be unveiled. Stay tuned, Kalai!

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 5 лет назад +2

      @@TCP_Pandian Thank you Sir and your Team.

  • @rbalagururbalaguru8375
    @rbalagururbalaguru8375 2 года назад

    ஐயாநீங்கள்தமிழ்இனங்களுக்கெல்லாம்குருவாகதிகழ்கிறீர்கள்.கண்காணீயே

  • @rajendranp8135
    @rajendranp8135 5 лет назад +9

    Dear Sir, Thanks for your informations, please try to bring true history of Ramayanam.

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 5 лет назад +1

    சிறப்பான பதிவு .....