Climax-ல Police வர மாதிரி வராங்க; Chennai Flood-ஆல் அரசியல்வாதிகள் மீது மக்கள் கடும் கோபம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2023
  • Chennai Flood: Old Perungalathur நிலை என்ன? களத்தில் இருந்து பிபிசி தமிழ் நேரலை; மூன்று நாளாகியும் வெள்ள நீர் வடியாத காட்சிகள்.
    #ChennaiRains #Perungalathur #Rains
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 1,2 тыс.

  • @ascentshiva
    @ascentshiva 7 месяцев назад +175

    களத்தில் இறங்கிய BBC குழுவிற்கு பாராட்டுக்கள்! சில Areaல இப்பதான் படிப்படியாக சரியாகுது!

  • @kavithalogini
    @kavithalogini 7 месяцев назад +121

    அரசியல்வாதிகளும் சினிமா நட்சத்திரங்களும் தங்கி இருக்கும் பகுதிகளில் எங்கும் மழைநீர் தேங்கவில்லை.

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 7 месяцев назад +1

      கண்ணு குருடா உங்களுக்கு???

    • @karthicks859
      @karthicks859 7 месяцев назад

      மறுபடியும் திராவிட கும்பல் 2 ஓசி சலுகை பிரியாணி குவாட்டர் ரொட்டி ஆசைப்பட்டு போடுங்கள்..பாஜக மாற்றி போடுபா

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 7 месяцев назад

      அரசியல்வாதிகளும் சினிமா நட்சத்திரங்களும் இந்த இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அவர்கள் அவர்கள் வீட்டில் தண்ணீர் வராது

    • @evergreenfiresafety2856
      @evergreenfiresafety2856 7 месяцев назад

      Support pannathinga intha actors ku & politics kelvi keppom atleast hereafter

  • @srinivasanseenu9049
    @srinivasanseenu9049 7 месяцев назад +25

    சென்னையின் உண்மை நிலைமையை தெளிவாக சொன்ன bbc க்கு வாழ்த்துக்கள்

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 7 месяцев назад +14

    மனுஷனுக்கு சுயகெளரவம் முக்கியம் மக்களே.... ஒரு நாள் கூத்துக்கு காசு வாங்கிட்டு ஓட்டு போட்டுட்டு இப்போ அவதி படுறிங்க, பார்க்க கஷ்டமா இருக்கு. இனிமேலாவது யோசிச்சு வாக்களிங்க... உங்களுக்கு அந்த ஈசன் துணை 🙏🏻

    • @26-saivignish.t-7b7
      @26-saivignish.t-7b7 7 месяцев назад

      Bro very correct. But it is totally waste, our TN people are not like that they ll again vote for that bloody political parties only after getting their bloody money. So they only have to face the consequences as they only voted that bloody dhadhi know joining them v also hv to suffer. Now tell them to sing STALIN DHAAN VARARU VIDIYAL THARA PORARU.
      V only hv to one day all ll change & on that day our original tamil leader ll be the CM of TN we all ll be tamilan endry soli thalai nimirndhu nirpom.💪💪💪

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 7 месяцев назад +52

    வருத்தமாக உள்ளது..ஆனால் ஒரு உண்மை என்னவென்றால்..தண்ணியோட வீட்டுல நாம வீடு கட்டிட்டோம்..இப்ப அது நம்ம வீட்ல வந்து வீடு கட்டுது.....

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world 7 месяцев назад

      😂😂😂

    • @vigneshwar4888
      @vigneshwar4888 7 месяцев назад +3

      Right but who gave approval who collected tax, who gave eb who gave all these should be punished

    • @rvslifeshadow8237
      @rvslifeshadow8237 7 месяцев назад

      @@vigneshwar4888 we are also responsible.. including me I am telling you

    • @harikrishnanthirugnanam6009
      @harikrishnanthirugnanam6009 7 месяцев назад

      ​@@vigneshwar4888still govt not given approval for many downstream areas in Chennai. People buying just because of low price and sometime govt pushes people away if anyone files case against revenue department.

    • @balasubramanianr4755
      @balasubramanianr4755 7 месяцев назад

      That alone is not the reason.Just think. why not TN get help and guidance from other states to tackle and find a permanent solution like constructing storm water drains etc.

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan5884 7 месяцев назад +46

    BBC யிடமிருந்து இதைப் போன்ற நடுநிலையான செய்திகளை எதிர்பார்க்கிறேன்.
    வாழ்த்துக்கள் 👏🤝

    • @dannjay2941
      @dannjay2941 7 месяцев назад

      Nafupakka nakki avargalae neengalaa?

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 7 месяцев назад

      ​​@nl9803​@nl9803 puk yourself by pasting the same comment

  • @spsethuramasami4556
    @spsethuramasami4556 7 месяцев назад +39

    தங்களின் நடுநிலையான செய்திகளுக்கு அனைவரின் சார்பாக நன்றிகள்.

  • @kavithalogini
    @kavithalogini 7 месяцев назад +400

    குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் அனைவரும் வீதிக்கு இறங்கி போராடுவோம் வாருங்கள்😊

    • @Tamilanban.T
      @Tamilanban.T 7 месяцев назад

      அத ஜெய்ஷாவை தூக்கி வீசுவதில் இருந்து ஆரம்பிக்கலாம்

    • @srajan8500
      @srajan8500 7 месяцев назад +32

      நீ வருவியா? இருக்கிறவன தூண்டிவிட்டு நீ படுத்து தூங்கி விடுவ.

    • @Dubukku
      @Dubukku 7 месяцев назад

      போலீசை வைத்து மிரட்டுவார்கள்.

    • @pmmp-practicemakeamanperfe6480
      @pmmp-practicemakeamanperfe6480 7 месяцев назад +11

      power of vote should be utilized,all problems solved

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 7 месяцев назад +26

      ஏன் வேற கட்சியாக இருந்தால் இப்பேது straw வைத்து தண்ணீரை உரிந்து குடித்து விடுவார்களா ?

  • @praveencad1
    @praveencad1 7 месяцев назад +23

    ஏரியில் வீடு கட்டினால் அப்படி தான் இருக்கும்...!
    அது தண்ணீர் இருக்கும் இடம்...!
    அங்க வீட்டு கட்டினால் தண்ணீர் தான் வரும்...!

    • @SenthilKumar-gv7gd
      @SenthilKumar-gv7gd 7 месяцев назад +6

      அனுமதி கொடுத்தது யார்?

    • @gayathrimahesh6501
      @gayathrimahesh6501 7 месяцев назад +1

      புரியாமல் பேச வேண்டாம்.. ஏரியில் வீடு கட்டுபவர்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்... அவ்வழியே செல்ல வேண்டிய நீர் குடியிருப்பு பகுதிக்கு வருகிறது... பாதிப்பு அப்பாவி மக்களுக்கு தான்...

    • @harikrishnanthirugnanam6009
      @harikrishnanthirugnanam6009 7 месяцев назад

      ​@@SenthilKumar-gv7gdmost of the properties are illegal occupants. How many of them have patta?

  • @jabaraj1812
    @jabaraj1812 7 месяцев назад +22

    அய்யா நான் நீலகிரி காரன்,
    எங்க ஊர்ல அடிக்கடி யானை மிதிச்சி மனித உயிர்கள் போகும்,
    அந்த செய்தி வர்றப்போ யானை வர்ற வழில வீடு கட்டுனா யானை மிதிக்காம என்ன செய்யும்னு மனசாட்சி இல்லாம கமெண்ட்ஸ் பண்ணுவாங்க,
    இப்போ நான் சொல்றேன் ஆறு ஓடுன வழில வீடு கட்டுனா தண்ணி வர தான் செய்யும் சாகுங்கடா சென்னை வாசிகளா 😂😂😂

    • @Harinii5368
      @Harinii5368 7 месяцев назад

      நியாயமான கேள்வி....😂

  • @palaniappanm01
    @palaniappanm01 7 месяцев назад +19

    Appreciate this reporter for her humanistic approach to the affected people.......and bringing out their suffering clearly

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 7 месяцев назад

      ​@nl9803@nl9803 puk yourself by pasting the same comment

  • @rajkschwartz
    @rajkschwartz 7 месяцев назад +189

    So sad , one side greedy real estate companies other side corrupt Govt staffs who have approval for low lying areas - these people have to suffer every year 😢

    • @onlinme7884
      @onlinme7884 7 месяцев назад +4

      Typical director Shankar way of thinking. Its always the fault of govt officials.
      Do u realise majority of these areas are enroachments & do not have approvals. The govt is struggling to throw them out of the enroached properties.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 7 месяцев назад +5

      Read somewhere that N.I.O.T ( National Institute of Ocean Technology ) itself is sitting comfortably on an encroached protected marsh land of Pallikaranai reserved marsh land which is a protected area under an act of the Govt.. Shockingly the encroacher is none other than Govt !

    • @subramanyabalaji9777
      @subramanyabalaji9777 7 месяцев назад +1

      Why are useless MLA's and MP's voted to power knowingly that they are inefficient and not service oriented? All greediness and jealousy for the petty money and freebies that the political parties give. People have been electing dravidian parties for so many years. The last 20 years of their rule has been pathetic and riddled with corruption unabated.

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 7 месяцев назад +1

      G square and DMK

    • @kgopalakrishnaniyer9349
      @kgopalakrishnaniyer9349 7 месяцев назад

      Please do not tell your programme on TV . There are some thieves who may be watching
      Your interview and start looting the houses.

  • @GBSURESH786
    @GBSURESH786 7 месяцев назад +19

    முன்னெச்சரிக்கை எண்ணம் மக்களுக்கும் தேவை. அதுவும் ஏரியில் குடியிருப்புகள் கட்டியுள்ளவர்கள் இயற்கையை எதிர்த்து வாழ எண்ணும்போது இது ஒரு பாடம். 'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூரு போலக் கெடும்'.

    • @GBSURESH786
      @GBSURESH786 7 месяцев назад

      @nl9803 விடிஞ்ச மூஞ்சிகள் என்ன கழட்டினீர்கள் என்பதை முதலில் சோல்லவும். 2ரூபாய்க்கு பதிவு போட்டு பிழைப்பது கேவலம் என்று புரியாத அறிவு... கடந்த 9 வருடங்களுக்கு காரி துப்பியது போதாதா???

  • @Dubukku
    @Dubukku 7 месяцев назад +179

    அரசியல்வாதிகளின் மேல் உள்ள பயத்தை போக்க வேண்டும்.

    • @Lifeeasycool
      @Lifeeasycool 7 месяцев назад +18

      It's tough. Rowdyism and media is with them.

    • @theman6096
      @theman6096 7 месяцев назад +10

      ஆமா நாளைக்கு அவனுக்கு தான் கூழ கும்பிடு போட்டுக்கிட்டு நிக்கரானுக 😂😂😂😂

    • @Dubukku
      @Dubukku 7 месяцев назад

      @nl9803 you saw me voting for dmk? How stupid..

    • @palrajanpal1438
      @palrajanpal1438 7 месяцев назад

      ​@@theman6096😊😅😅😊😊

    • @26-saivignish.t-7b7
      @26-saivignish.t-7b7 7 месяцев назад

      @@Lifeeasycool but u can change it by voting know. V the people only chosen them that same people v can also change them. Now atleast realise who is the original political leader shld be in power for tamilnadu and give chance to them.💪💪💪

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 7 месяцев назад +20

    சென்னை மக்களே
    பக்கத்து வீட்டுக்கா ரர்களுடன் ஒருவரு க்கொருவர் உதவி க் கொள்ளுங்கள், அந்த பதவி அதிகா ரம் நிரந்தரம் அல்ல என்று வரும் தேர்த லில் உணர வையு ங்கள்..!

  • @vinodhkumar1615
    @vinodhkumar1615 7 месяцев назад +114

    தயவு செய்து இனியாவது மக்கள் திருந்தவெண்டும். ..
    ஏரியில் வீடுகளை வாங்காதீர்கள் .. கட்டாதிர்கள் ...
    நாம் வ்வாழ்வதற்கான நல்ல இடமா என்று பார்த்து வாங்குங்கள்...

    • @davidjayaseelan551
      @davidjayaseelan551 7 месяцев назад +4

      Really opened talking wishes,mylapor sir over seen,eda veda avlo kasta padranka narra patta da puryum

    • @revathikishore611
      @revathikishore611 7 месяцев назад +2

      Well said ... Thanni ivanga edathuku varala.. Ivanunga dan thanni edathula veedu katti vachurukanga

    • @manigandangovindaraj4969
      @manigandangovindaraj4969 7 месяцев назад +2

      Ayya yeriyil vera Vali illamathan poranga..but basic needs onnu iruku illa athu govt provide pannalame

    • @revathikishore611
      @revathikishore611 7 месяцев назад +2

      @@manigandangovindaraj4969 sondhama veedu katti chennai vittey odhingu poi irukara ungala vida daily lifr handle pana kastapadra kudisa veetu jananga irukangale, avanga news pathu awarnesa ah thevapadra ellame vangi vachuranga. Knjm flood vra start anale they will start to vacate... Ivlo padichu plan pani veedu katti enna use... Kudisaila vazhra iruka manushanuku iruka basic needs apdindra arivu illaye... Ellathukum govt blame panitey irundha veetla iruka aalungala yar papa

    • @mohang5816
      @mohang5816 7 месяцев назад

      In past 50 years Govt solra rent vangana makkel enna,makkal enn earri,kullam nu vittu kattrenga

  • @devsanjay7063
    @devsanjay7063 7 месяцев назад +182

    சென்னை மக்களே புரிஞ்சிக்கோ இனியாவது தயவு செய்து காசுக்கு வாக்களிக்காதீர்கள் 😐😐😐😉

    • @travelsiteeswari4725
      @travelsiteeswari4725 7 месяцев назад +11

      school teachers fully resposible...booth a velai mudiyuthu

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 7 месяцев назад

      என்ன செய்ய காசு கொடுத்துக் கூட பாஜகவுக்கு யாரும் ஓட்டு போட வில்லை கடந்த தேர்தலில்

    • @venkatachalammatchmoveartist
      @venkatachalammatchmoveartist 7 месяцев назад

      Loosu payale kaasu vangama vote potamatum clear aiduma. Eerila poi veeta kattitu thanni clear pananum nu epdi thanni pogum. Thanni poga vazhi venum first

    • @yellove484
      @yellove484 7 месяцев назад

      Enga veettu velaikkaranga ketta , DMK ADMK DAAN VOTE PODUVANGALAM .Ugly uneducated mass doom us all 😢😢😢

    • @sunduararajanGRaju
      @sunduararajanGRaju 7 месяцев назад +4

      😢😢😢😢😢😢😢😢

  • @narasimhana9507
    @narasimhana9507 7 месяцев назад +23

    மழை வருவதற்கு முன்பே முகாம்கள் அமைத்து மக்களை வெளியேற்றி இருக்கலாம்.தண்ணீர் பால் ரொட்டி இவர்களுக்கு கொடுத்து இருக்க வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகள் மேயர் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் ஆய்வுகள் செய்ய வேண்டும் . உறுப்பினர்கள் மக்கள் இவர்கள் கூடவே இருக்க வேண்டும் . உதவிகள் தர வேண்டும்.ஊடகங்கள் கூட எல்லா இடங்களிலும் போகவில்லை.

    • @davidrajarathinamdavidraja3414
      @davidrajarathinamdavidraja3414 7 месяцев назад

      மழை வரும் முன் நிவாரண முகாமுக்கு போக சொன்னால் மேல்தட்டு மக்கள் போக மாட்டார்கள், பிறகு அரசை குறை சொல்வது ஏன்???

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 7 месяцев назад +9

    சென்னை நகரம்(நரகம்):🇮🇳🇮🇳
    இது கோடி மக்கள் கூடி வாழும்
    உகந்த இடம் அல்ல!
    மூவேந்தர்களின் தேர்வும் அல்ல;
    வெள்ளையர்களின் தேர்வு!
    மூன்றாண்டுக்கு ஒரு முறை
    சென்னை மூழ்கும்!
    சில பத்தாண்டுகளில் முழுவதுமாக
    மூழ்கும்!
    இனி சென்னை வளர்வதற்கான
    எந்த முகாந்திரமும் இல்லை!
    இனி சென்னைக்குத் தேய்ப்பிறை
    தான்!
    பழுது பார்க்க இயலாத இடத்தைச்
    சென்னை தொட்டு விட்டது!
    இங்கு கட்டப்படும் வீடுகளும்,
    கொட்டப்படும் முதலீடுகளும்
    வீணாகும்!
    சென்னையின் வருங்காலம்
    வெறுங்காலம் ஆவது நிச்சயம்!
    தமிழகத்தின் தலைநகரத்தை
    மாற்றுவது காலத்தின் கட்டாயம்!

  • @karthiksmk007
    @karthiksmk007 7 месяцев назад +11

    Hats off BBC..
    So, Not even done anything by Government..
    We’ve to keep anger and show it in next election.
    Unable to hear these bad circumstances, really sad to see. These people drunk these water really sad.

  • @anandharasu
    @anandharasu 7 месяцев назад +15

    அங்குள்ளவர்கள் எல்லாம் IT யில் வேலை செய்பவர்கள்... அவர்கள் வீடு வாங்கியது மழை நீர் பிடிப்பு பகுதி என்று தெரிந்தே வாங்குகிறார்கள்...
    கார் வாங்க தெரிந்த அவர்கள் ஒரு பிளாஸ்டிக் boat வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்

  • @Thamilmaran_369
    @Thamilmaran_369 7 месяцев назад +312

    ஸ்டாலின்தான் வாராரு.. தமிழ் நாட்டை ஆட்டையத்தான் போட போராரு..

    • @muruganandam05
      @muruganandam05 7 месяцев назад +31

      Athu thaan.....Athu thaan makkaloda mudivu.

    • @madhanprakash1
      @madhanprakash1 7 месяцев назад +34

      இவர்கள் மீது எல்லாம் பரிதாப பட தேவை இல்லை , ஒட்டு போட்டதே இந்த கும்பல் தான் , மறுபடியும் போடும் . புதுசா வரும் காட்சிகளுக்கு மரியாதை இல்ல , வெட்டி வியக்கணம் பேசி அதே கும்பலுக்கு ஒட்டு போடுங்க டா

    • @user-st3le6mc7t
      @user-st3le6mc7t 7 месяцев назад +9

      அப்ப நாம் தமிழர் ஓட்டு போடு

    • @Thamilmaran_369
      @Thamilmaran_369 7 месяцев назад +12

      @@user-st3le6mc7t ஹா... ஹா... ஏன் உங்கள் தலைவர் ஸ்டாலினின் எனது சகோதரர் என்று சொல்லி சரண்டர் ஆகிறதுக்கா?

    • @Ggtg34
      @Ggtg34 7 месяцев назад +7

      ​@@user-st3le6mc7t nakku 😂 avan ponatha vachi politics panravan😂

  • @zionrajesh
    @zionrajesh 7 месяцев назад +1

    எனக்கு தெரிஞ்சு BBC matumtha உண்மையான நியூஸ் போடறாங்க😊❤❤

  • @douglas427
    @douglas427 7 месяцев назад +159

    தமிழர்களே தமிழர்களே.. கூவம் பீச் ஓரமாக படுக்கபோட்டு இருக்கும்...அந்த திராவிட கட்டுமரத்தை வெள்ள நீர்ல போட்டு அதில் நீங்கள் பயணம் செய்யுங்க

    • @niranjana9568
      @niranjana9568 7 месяцев назад

      உன் வீட்டில் இருக்கும் ஆட்களை மல்லாக்க போட்டு ஒட்டுவோம் வாடா

    • @user-st3le6mc7t
      @user-st3le6mc7t 7 месяцев назад +5

      அப்ப நீ ஹிந்தி காரனா??தமிழர்களே தமிழர்களின் சொல்றீங்களா

    • @vigneshwar4888
      @vigneshwar4888 7 месяцев назад +5

      Orginal Sonnathu kattumaram athu telgu so Ivan Hindi nu soldriya boss

    • @theman6096
      @theman6096 7 месяцев назад +1

      😂😂😂😂👍👍👍👍👍👍👍👍👍👍

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 7 месяцев назад

      AAMAM POMBALAI PORUKKI AAMAI THAY I KU VOTE PODUNKAL

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t 7 месяцев назад +9

    வருஷம் வருஷம் நடக்கறதுதானா இத்தனை நாளா என்ன மயக்கத்திலா இருந்தீங்க...

  • @ramasamy8001
    @ramasamy8001 7 месяцев назад +3

    நம்ம மக்களை நம்பி ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். நம்ம மக்கள் சிறிது நாட்களிலேயே இதை மறந்துவிடுவார்கள். அடுத்த வெள்ளம் வரும்போது மீண்டும் இதே கதை நடக்கும்.

  • @SATISHKUMAR-pw9ym
    @SATISHKUMAR-pw9ym 7 месяцев назад +156

    ஸ்டாலின்தா வராரு.... தமிழ்நாட்டை முடிச்சு கட்ட போராரு... அதுதான் மக்களுக்கு முடிவு😢😢😢

    • @leelaleelamadu5669
      @leelaleelamadu5669 7 месяцев назад +2

      Super Satish

    • @shanthimahadevan5648
      @shanthimahadevan5648 7 месяцев назад +2

      Yar vanthalum nilamai ithan entha kompanaha irunthalum

    • @Ajaykumar90437
      @Ajaykumar90437 7 месяцев назад +1

      ​@@shanthimahadevan5648நீ முதலில் ₹4000cr எங்க என்று கேளு.... சென்னை D.M.K கோட்டை 😏😏😏😏😏😏😏😏😏😏😏😏

    • @user-lg5xt6hw6z
      @user-lg5xt6hw6z 7 месяцев назад

      ​@@shanthimahadevan5648டே முட்டு மூடு

    • @theman6096
      @theman6096 7 месяцев назад

      😂😂😂🎉🎉🎉🎉

  • @thiruthisainathan8146
    @thiruthisainathan8146 7 месяцев назад +19

    The BBC is giving the exact news and feedback of the people.

  • @mkarunakaran1685
    @mkarunakaran1685 7 месяцев назад +13

    இதே பகுதியில் தான் S R. RAJA MLA வீடு உள்ளது.... இது இவர் தொகுதி தான்

  • @yellove484
    @yellove484 7 месяцев назад +27

    THANK YOU BBC FOR BEING WITH PPL THANK YOU SO MUCH 🙏

    • @waterfire9667
      @waterfire9667 7 месяцев назад

      Bbc is another propaganda channel don't believe it

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 7 месяцев назад +1

    நன்றி, பிபிசி செய்தி குழுவினர்க்கு

  • @xtraz4565
    @xtraz4565 7 месяцев назад +9

    Simple fact is every year chennai has cyclone. Either heavy or normal..based on the metrology department announcement..
    Within 3 days people still have time to prepare facing cyclone disaster.
    At least chennai people learn to prepare to store
    First aid kid,& water bottles and other important things like battery's etc.
    When the disaster strikes..as a citizens 100 can't expect government
    Due disaster firstly
    Everything will collapse.
    Every government need some time.until the government aid reach
    Survival thing will help for surviving.
    Iam from Malaysia our country also affected due to global warming
    Recent years we have more rain and floods
    Small advice for affected people.
    May Almighty save u all

    • @kss2102
      @kss2102 7 месяцев назад

      We can't control nature but we can better prepared ....The government doesn't care otherwise based on their previous data they know what preparation is needed. Our people will forget after 3 days go to their normal life.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 7 месяцев назад +36

    நன்கு சென்னை மக்கள் சிந்திக்க வேண்டும் மக்களை அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் 1000 தத்துக்கு மயங்கி ஓட்டு 50 வருடம் ஏமாந்து போய்கிறார்கள் சிந்தித்து ஓட்டு போடுங்கள் 4000 கோடி என்னாச்சு 2024 ல் மறுபடி வரும் எச்சரிக்கை

  • @parthasarathygovindammal6198
    @parthasarathygovindammal6198 7 месяцев назад +31

    It is the duty of the govt. to provide basic needs of the affected people atleast the very basic needs like drinking water, food and medical care should be provided .Instead of blaming each other the ruling and opposition sbould sink their differences and help the people.

    • @Magictradein
      @Magictradein 7 месяцев назад

      How do people expect to do something from politicians and govt? Most of people sold their vote to the corrupted politicians for money.

  • @dineshb17
    @dineshb17 7 месяцев назад +36

    செத்தூ போங்கடா
    City ல ஒரு 2 நாளைக்கு கஷ்டம் வந்தாலும் உடனே குறை சொல்லுங்க
    ஆனா கிராமத்தில் வருடம் முழுவதும் கஷ்டம் வந்தாலும் எவனும் குரல் கொடுப்பது இல்லை

    • @karthikeyanrajendran5808
      @karthikeyanrajendran5808 7 месяцев назад +4

      Kaja relief fund around Chennai IT employees kitta errunthu collect panni village kku than poi help pannunom. Inga naanga uzaipadhi enga village enga uravinarukaluthan..
      Chennai endru perithu pesadheer. Namma ellam ondruthan. Nandri

    • @funpanrombro5919
      @funpanrombro5919 7 месяцев назад

      கிராமதுல இருக்க 75% பேர் சிட்டி ல தான் இருக்காங்க, நீ செத்து போடா நாயே

    • @neelamegam9040
      @neelamegam9040 7 месяцев назад

      @dineshb17 அடேங்கப்பா...என்ன ஒரு மனித நேயம் உங்களுக்கு ...சிட்டினா அவங்க இலக்காரமா...சிட்டிதான் ஒட்டுமொத்த வருமான வரி முதல் அனைத்து வரிகளையும் அதிகம் கட்றவங்க ....கிராமங்களில் இருந்து வந்தவங்கதான் சென்னைல 90% ...கிராமத்துல என்ன தினமும் வெள்ளத்துலயா வாழுறாங்க ...என்ன மனிதநேயம் உங்களுக்கு

    • @v.murugesan444
      @v.murugesan444 7 месяцев назад

      💯💯💯💯💯@@karthikeyanrajendran5808

  • @elangos5790
    @elangos5790 7 месяцев назад +24

    ஏரி குளங்களை ஆக்கிரமிப்பு செய்ததன் பலன் இப்போது அனுபவிக்கின்றீர்கள். புலம்புவதால் ஒன்றும் பயனில்லை.

  • @manikandankarnan484
    @manikandankarnan484 7 месяцев назад +5

    தண்ணீர் வடிந்தவுடன் தமிழக மக்கள் இந்த நிலைமையை மறந்து விடுவார்கள் சாகசம் தானே

  • @msv28-12
    @msv28-12 7 месяцев назад +1

    3.26 good parenting.. god bless.. hats off kids never lie.. but he is giving two answer..

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 7 месяцев назад

    நன்றி வாழ்த்துக்கள் தொடர்ந்து

  • @praneeth1995
    @praneeth1995 7 месяцев назад +11

    If it happens once, it is a mistake. If it happens twice it is negligence...!!!

  • @ammaji-fq8tb
    @ammaji-fq8tb 7 месяцев назад +4

    எல்லோருமே உதவிதேவை படுபவர்கள் மட்டுமே உதபுவர்கள் குறைந்த அளவிற்கு உள்ளாதால்.

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj 7 месяцев назад +28

    அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று அங்கு நிம்மதியாக இருங்கள்! 2025, 2027 டிசம்பரில் இந்த நிலை மறுபடியும் வரும்! தண்ணீர், சாப்பாடு கிடைக்காது!!! என்ன செய்யப் போகிறீர்கள்???

    • @klmkt4339
      @klmkt4339 7 месяцев назад +1

      Chennai is a extinct city now. Vacate it. Water bottles bread you should reserve. Govt already announced orange alert. You guys were enjoying the news as tv shows.

  • @anbazhagansundaram855
    @anbazhagansundaram855 7 месяцев назад +7

    சென்னைவாசி கள் கார் மற்றும் மோட்டார் சைகில் வைத்திருபது போல் சிறு படகு ஒன்றும் வாங்கி வைத்திருகள் மழை கலத்தில் பயன்படும்

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 7 месяцев назад +3

    God bless all people 🙏🏻

  • @ghroosedhivahare9890
    @ghroosedhivahare9890 7 месяцев назад +34

    No point blaming others, it's all consequences we have to face, also have to responsible by not throwing waste rubbish in streets.

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 7 месяцев назад

      ​@nl9803 அடேய் rss தாயோளி 😂😂

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 7 месяцев назад

      புது parliament ku பட்ச் work panna நாய் கூட்டம் தானே நீங்க

    • @dreambig5965
      @dreambig5965 7 месяцев назад

      ​@@RAJESHKUMAR-dq5osenoo ma da dmk ve oomburee😂

  • @Loganathanar
    @Loganathanar 7 месяцев назад +1

    Honest news👏👏👏
    Thanks BBC

  • @Sivad99783
    @Sivad99783 7 месяцев назад

    வாக்களியங்கள்..
    வாழ்க்கை விடியலுடன் தொடரட்டும் துயரங்கள்..
    🎉🎉🎉

  • @haranhari2481
    @haranhari2481 7 месяцев назад +10

    தேங்கி இருக்கிற தண்ணிய குடிக்கரதுக்கு பேய்கிற மழை தண்ணிய குடிசிற்களாம்

  • @balasubramaniam117
    @balasubramaniam117 7 месяцев назад +12

    மக்கள் திமுக வின் மீது இரக்க பட்டு ஓட்டு போட்டார்கள்..
    இப்போது திமுக அரசு மக்கள் மீது இரக்கத்தை காட்ட மாட்டார்கள்

  • @PyKnot
    @PyKnot 7 месяцев назад +53

    அரசாங்கம் சொல்வது ஒன்று. மக்கள் சொல்வது ஒன்று. மழை நீர் வடிகால் 4000 கோடி செலவழித்தாலும் அந்த மழை நீர் வடிகால் 7செண்டிமீட்டர் மழையை மட்டுமே தாங்கும்.

    • @vigneshwar4888
      @vigneshwar4888 7 месяцев назад +17

      7cm ku ethuku da 4000cr loosa da neenga 7cm peinja vellama Vara pothu yosinga da konjamavathu thittam podum munnadi. 7cm thani nikkuthu nu Yara kepangala Inga 700cm nikkuthu da vennainhala

    • @KMS34AJ_editzzz
      @KMS34AJ_editzzz 7 месяцев назад +11

      Nejammavae ivanga ellaarum padichchavanga daanaa? Built their home and appartments in the lake area and blaming others for their foolishness.

    • @sureshkumar-xw1jq
      @sureshkumar-xw1jq 7 месяцев назад

      @@KMS34AJ_editzzz Mental kuba...lake area na edhuku da Patta kudukuranga...endha shorts pathutu vandhu koovitu iruka...tharkuri naaye..

    • @TechRant-jf6qe
      @TechRant-jf6qe 7 месяцев назад +6

      200rs credited 😂

    • @michaeljohnson4251
      @michaeljohnson4251 7 месяцев назад +5

      4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைய படகுகள் வாங்கி திட்டமிட்டு இருக்கலாம்

  • @happyvibes6712
    @happyvibes6712 7 месяцев назад

    Please god help the needy😢 🙏 It's heart wrenching to watch. Hope, recue team reach these survivors😢

  • @rukminigopalakrishnan2227
    @rukminigopalakrishnan2227 7 месяцев назад +16

    At least the local mla, councillors and leaders should have visited them and given them help.😢

    • @casanovathomas8165
      @casanovathomas8165 7 месяцев назад

      Why human beings are themselves to blame they throw garbage in the gutter and streets how much tax are they paying they want everything to be done by the government what are their role to keep environment clean

    • @casanovathomas8165
      @casanovathomas8165 7 месяцев назад

      They should be given nothing selfish and greedy people

  • @sheebatwowheelertraingclass
    @sheebatwowheelertraingclass 7 месяцев назад +16

    படிச்சவர்கள், அறிவு உள்ளவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு படிக்காத மங்குனி அமைச்சர்களை ஓட விடுங்கள் நீங்க கேட்கிற கேள்விக்கு அவுங்க பதில் சொல்ல முடியாம ஓடணும்.

  • @karthiksekar7146
    @karthiksekar7146 7 месяцев назад

    Unmai we faced at Pallikaranai also

  • @murugadassmachingalmurugad1860
    @murugadassmachingalmurugad1860 7 месяцев назад

    EXCELLENT VIDEO CLIP 📹 👏 AND INFORMATIONS BBC MEDIA 🤝VIRKU NANDRY👏

  • @vishalravi7363
    @vishalravi7363 7 месяцев назад +27

    Please makkal , show this Anger in election with your votes use wisely 🙏

  • @skarthis82
    @skarthis82 7 месяцев назад +18

    மறக்காம திமுகவுக்கு மீண்டும் வாக்கழைக்கவும் 🖐️🖐️🖐️

  • @geethamadura4277
    @geethamadura4277 7 месяцев назад +2

    😅😅 kolathur Vajeravel நகரில் இதே நிலைதான் no rescue no response மழை முடிந்து 3 நாள் ஆகிறது தண்ணீர் வற்ற வில்லை, வேதனையாக உள்ளது. யாரவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்.😢😢

  • @raomsr8576
    @raomsr8576 7 месяцев назад +1

    It's dam sure this water position will last for another 1 week or so.
    Most of these places are unauthorised (waterbed/lakes) areas and some time back through some unauthorised persons sold.
    Another shock to public, according to the IMD Chennai/chelgelpet/Thiruvallur/ Kancheepuram will have some rains within 5 to 6 days.

  • @parthasarathygovindammal6198
    @parthasarathygovindammal6198 7 месяцев назад +8

    It is also the duty of both state and central govt.s to help the people .

    • @balavsundaram
      @balavsundaram 7 месяцев назад +10

      Panathukku Mathiram central government venue anaa mathathukku ellam ethirpeenga

    • @srividyavenkat6395
      @srividyavenkat6395 7 месяцев назад

      And also people responsibility and awareness

  • @tdpal702
    @tdpal702 7 месяцев назад +2

    இந்த நிலைமைக்கு எல்லோரும் பொறுப்பேற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

  • @SSVSSV-gy1ym
    @SSVSSV-gy1ym 7 месяцев назад

    Thanks to BBC

  • @ajithkumarssnair2444
    @ajithkumarssnair2444 7 месяцев назад

    I was in Chennai till 2014...thank God was never affected so much

  • @star_star2
    @star_star2 7 месяцев назад +16

    Boat வருபவர்கள் கீழ் வீட்டிற்குத்தான் உணவு பொட்டலம் தருவோம்.. மற்றவர்களுக்கு இல்லை என்று கூறி பேருக்கு ஒருத்தருக்கு மட்டும் கொடுத்துவிட்டு... அதையும் போட்டோ எடுத்துக்கிட்டு... மீதி அனைத்தையும் அப்படியே கொண்டு செல்கின்றனர்

  • @Abcdefgh13579
    @Abcdefgh13579 7 месяцев назад +6

    தயவுசெய்து ஊர காலி பண்ணி விட்டு கிளம்பிடுங்க.‌

  • @kskfcnksk9927
    @kskfcnksk9927 7 месяцев назад

    BBCக்கு வாழ்த்துக்கள்

  • @user-ho9hn1ut9j
    @user-ho9hn1ut9j 7 месяцев назад +2

    இயற்கை இயற்கை தான் செயற்கை செயற்கை தான். இயற்கையுடன் மோதினால் இந்த நிலைமை தான்.

  • @drskb2934
    @drskb2934 7 месяцев назад +8

    அரசு/ அரசில் வாதிகள் துரிதமாக நடவடிக்கை எடுங்கள்,
    மக்களே"
    நடந்து போவதற்கு வழியிருந்தால் போக முடிந்தால் போய் உங்கள் தேவையை நீங்களே சந்தியுங்கள்!!
    மூழ்கும் அளவு தண்ணீர் உள்ள இடங்களில் தான் முதல் உதவி கிடைக்கனும்!! 😑😑

    • @selvanidhi4102
      @selvanidhi4102 7 месяцев назад

      Endha echarikkayum illa..eppo thaneer alavu yerudhu, enga irundhu thideernu divert ago varuthunnu theriyaama epadi risk edupaaga. Solvathu easy

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 7 месяцев назад +8

    I don't understand why many in flooded areas telling there is no water...
    When I used to be in saidapet... around 10 15 yrs back every house will have water stock for one week to 10 days...
    We all know rain is gonna come and it's gonna be there for few days.. why don't we stock water??
    Have we really changed that we don't have containers or vessels to store water for a week??
    That too people from affluent environment telling on videos that they didn't even have water.. which is not acceptable.

  • @ilavarasanmaha
    @ilavarasanmaha 7 месяцев назад +1

    தாழ்வான பகுதியில் விடை கட்டிவிட்டு வீட்டுக்குள் மழை நீர் வெள்ளம் வந்துவிட்டது என்று சொல்வது அர்த்தமில்லை இது ஒரு இயற்கையின் கோர விபத்து

  • @user-op1kj6gf6f
    @user-op1kj6gf6f 7 месяцев назад +1

    Same condition in madipakkam in ram nagar north

  • @gopalarathinam338
    @gopalarathinam338 7 месяцев назад +3

    Next major Epidemic out break can be expected at waterlogged areas. people should protected..so sad....situvation...NGOs should support....

  • @mahalakshmi106
    @mahalakshmi106 7 месяцев назад +6

    Namakkana neram varum makkale may 2024 nama makkalin power kattuvom

    • @vaithiyanathan2046
      @vaithiyanathan2046 7 месяцев назад

      இப்ப, நீ என்ன செஞ்ச

    • @mahalakshmi106
      @mahalakshmi106 7 месяцев назад +2

      @@vaithiyanathan2046 indha videola vara edathuladhan en veedu 2015 my house washout appavavadhu admk helicopter la erundhu water food ellam koduthanga boat vandhuchu sare adhu sareilla ADMK ku vote podavendam dmk ku vote poduganu enga goodwill nagar association president tambaram MLA h.r rajavin friend solli DMK ku vote potom adhu pona dhadava vida kevalama erukku

  • @maslj.
    @maslj. 7 месяцев назад +1

    Thank u BBC 😢

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 7 месяцев назад +1

    இனியாவது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.... இருப்பார்களா என்றால் சந்தேகம் தான்.... 😢😢😢😢

  • @AlageshChelliah
    @AlageshChelliah 7 месяцев назад +9

    மணிப்பூர் பிரச்சனைக்கு மணி ஆட்டியவர்கள் மழைக்கு ஆட்ட மறந்தது ஏன்.

  • @mrvedappu2349
    @mrvedappu2349 7 месяцев назад +4

    கொஞ்சம் புத்தி இருந்தால் இது போன்ற பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கையாக இருப்பார்கள்

  • @vairaperumal1543
    @vairaperumal1543 7 месяцев назад +1

    Please cover kolapakkam area nearby porur too

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 7 месяцев назад

    நன்றாக யோசித்து பாருங்கள் விடியப் போகிறது என்று தான் கூறினேன் வடியப் போகிறது என்று அல்ல...!
    அன்புடன்
    மாண்புமிகு
    சுடலர் அவர்கள்

  • @Gannappazham
    @Gannappazham 7 месяцев назад +30

    இந்தப்பகுதிகளை வீட்டு மனைகளாக மாற்ற எந்த அரசு கொள்கை முடிவு எடுத்தனரோ, அவர்களே குற்றவாளிகள்.

    • @GetafixDruid
      @GetafixDruid 7 месяцев назад +2

      Cmda

    • @onlinme7884
      @onlinme7884 7 месяцев назад +1

      These guys giving interviews, they have enroached the land. Those areas don't have approvals.

    • @onlinme7884
      @onlinme7884 7 месяцев назад +1

      ​@@GetafixDruidthese places were included in city limits few years back. No cmda approval needed for construction outside city limits before that.

    • @harikrishnanthirugnanam6009
      @harikrishnanthirugnanam6009 7 месяцев назад

      ​@@GetafixDruidthose areas don't have approval from CMDA. They bribed EB to get electricity or protest against gov to get electricity and then blaming gov if water logged. Flood will happen again, what will they do?

    • @GetafixDruid
      @GetafixDruid 7 месяцев назад

      @@onlinme7884 cmda got involved to make more money out of this business.

  • @kanmani5718
    @kanmani5718 7 месяцев назад +4

    Pls intha time yaru yentha provision and vegetable and milk also ithu yellathukum rate yethama athey ratela thara vendum pls worst government and worst arasiyal vaathigal itha problemku 2025la kandippa bathil solluvom makkal aatchi irunthaley nalla irukkum pola

  • @revenant5361
    @revenant5361 7 месяцев назад +1

    நம் நாட்டின் ஊழலை சாலைகளிலும் இது போன்ற பேரிடர் சம்பவங்களிலும் தெள்ளத் தெளிவாக பார்க்கலாம்.

  • @PerumPalli
    @PerumPalli 7 месяцев назад +1

    ❤❤❤❤

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 7 месяцев назад +7

    I am heated a crocodile sighted in Perungalathur flood water

  • @srividyavenkataraman9143
    @srividyavenkataraman9143 7 месяцев назад +29

    it's a lesson for everyone of us whom to choose as our leader we selected we r only suffering now. Pls use ur vote properly

    • @selviisrael8236
      @selviisrael8236 7 месяцев назад +8

      Thank God we didn't vote for Bjp

    • @user-st3le6mc7t
      @user-st3le6mc7t 7 месяцев назад

      திராவிட ஆட்சி மக்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் தம்பி

    • @aravinthvignesh315
      @aravinthvignesh315 7 месяцев назад +6

      Thank god we didn't vote for both DMK nd AIADMK as well🤧

    • @dinesh_ms
      @dinesh_ms 7 месяцев назад +2

      yeah vote for the party that chants jaisriram to clear the cyclones from the atmosphere 😂

    • @thirugnanaselvis7607
      @thirugnanaselvis7607 7 месяцев назад

      People's ND youngsters please vote for NTK... Hope any change will happen.dont give importance to cinema ND politics... Let's prioritize Education, jobs..from Saudi Arabia.

  • @jobido-in
    @jobido-in 7 месяцев назад +1

    Climax ! ... So Sad moments ...

  • @manjuladevi1378
    @manjuladevi1378 7 месяцев назад

    Madam,please come to Madhavaram 200 feet Ring Road Devaki nagar. We don't have water, current and food items.

  • @aks6085
    @aks6085 7 месяцев назад +5

    ஏரிகளில் வீடுகளை கட்டிவிட்டு comments பாருங்கள்!

  • @kjayadev2007
    @kjayadev2007 7 месяцев назад +3

    சொல்லுங்க வேல்ராஜ் அங்கே நிலமை கட்டுக்குள் இருக்கிறதா?? 🤔🤔
    நிலமை கட்டுக்குள் இல்லை. நான் தான் காட்டுக்குள் இருக்கிறேன். 🫤🫤🫤

  • @truthalwayswinss
    @truthalwayswinss 7 месяцев назад

    Very heart breaking to see. Makkale... Ellam seriyagum... Kavalai padatheergal.

  • @harikrishnanranganathan8478
    @harikrishnanranganathan8478 7 месяцев назад

    Yes.In our area madha nagar,moulivakkam also no relief measures from govement.

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 7 месяцев назад +16

    அந்த 4000 கோடி contract எடுத்த company யாரு? யாருய்யா நீ? எனக்கே உன்னை பார்க்கணும் போல இருக்கு😂

  • @pandianr4875
    @pandianr4875 7 месяцев назад +3

    எல்லாமே அரசுதான் செய்ய வேண்டுமா. நாம் என்ன செய்கின்றோம் என்று யோசிக்க வேண்டும். நாமும் முடிந்ததை செய்ய வேண்டும். இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இது போல் நடந்து இருக்கிறது. அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். முன் எச்சரிக்கையாக நீங்கள் என்ன செய்தீர்கள். இன்னும் மிகப்பெரிய இயற்கை பேரழிவு வந்தால் என்ன செய்வீர்கள்.

  • @kirushathiyakarasa6295
    @kirushathiyakarasa6295 7 месяцев назад +1

    So sad 😢😢

  • @sundararamanan2299
    @sundararamanan2299 7 месяцев назад

    Yes. Water is must in this situation

  • @gururani
    @gururani 7 месяцев назад +6

    பணமுதலைகள் இந்த அரசியல்வாதிகள்😡😡😡😡😡

  • @nationalvlog-mx1ox
    @nationalvlog-mx1ox 7 месяцев назад +3

    வணக்கம் தம்பிகளா என்ன நடிப்புப்பா ஒவ்வொரு குடும்பத்தில் நடப்பதை தத்துரூபமாக காட்டி இருக்கிறீர்கள் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை

  • @aks6085
    @aks6085 7 месяцев назад +2

    Same situation was till yesterday midnight, in Virugambakkam. Today all water drained and after 10:30am power came. Everything under control. Great steps taken by Govt. Thanks. That 2 - 3 days was very painful and we have to accept it, as it is Nature, after long time Chennai has faced such a heavy rain in very short duration. Thank God !!

  • @sanaullahmohamed83
    @sanaullahmohamed83 7 месяцев назад

    Please come and see old washermenpet

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 7 месяцев назад +17

    ஸ்டாலின் தான் வராரு. . . விடியல் தர போராரு. . . நல்லா விடிஞ்சிது போ. . .