சாந்து பொட்டு வச்சு | Santhu Pottu Vachu | Ilayaraja | Rajalakshmi | Henry | Ilankavi Arun J

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 101

  • @anthakudiilayaraaja
    @anthakudiilayaraaja  Год назад +68

    தயவுசெய்து தனிமனித கருத்து தாக்குதல்கள் செய்து கருத்துக்களை பதிவிட வேண்டாம் இசையை ரசிப்போம் நன்றி....

    • @godsson701
      @godsson701 Год назад +2

      இந்த பாடலை ஏற்கனவே வெளியிட்டுவிட்டு, திரும்ப என்னமோ புதுசு மாதிரி திரும்ப போடுறீங்க.
      வேற Video ஒன்னும் இல்லையோ.🤦🤦🤦🤦🤦🤦🤦

    • @Cpr-y7u
      @Cpr-y7u Год назад +2

      நீங்க வேணும்னா அந்த பொம்பலய ரசிங்க...அதுக்காக நாங்க ஏன் ரசிகனும்.??? இந்த பொம்பலய பார்த்தாலே காரி துப்பனும் போல இருக்கு.

    • @poochandytv2365
      @poochandytv2365 Год назад +2

      ஹென்றியின் இசையில் உங்களின் காம்பினேசன் சிறப்பாக உள்ளது

    • @yci_240
      @yci_240 Год назад +2

      இதில் தனி மனித தாக்குதல் எங்குள்ளது?

    • @babudeepan6401
      @babudeepan6401 Год назад +2

      அருமை அண்ணா

  • @marockiaraj5203
    @marockiaraj5203 Год назад +26

    நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல பாடல் இளையராஜா அவர்களின் குரலில். வாழ்த்துக்கள் தம்பி

  • @rajasekars749
    @rajasekars749 Год назад +7

    சூப்பர்பாட்டு அண்ணா இருவரிண்குரல்👌👌சூப்பர் நிரையபாடல்கள் தரவோண்டும் ..

  • @ilangokrishnan5956
    @ilangokrishnan5956 Год назад +9

    அருமையான வரிகள்... உங்கள் குரலில் கேட்பது இனிமை... பாடல் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊👍 நீங்க கலக்குங்க கிராமிய புயலே👏👏👏

  • @csurendar3399
    @csurendar3399 Год назад +7

    என்றும் உங்கள் பாட்டு விரும்பி கேப்பென் அண்ணா அருமையான பாட்டு

  • @rasa6202
    @rasa6202 Год назад +4

    அக்கா சூப்பரா இருக்கு இந்த பாடல் நான் எதிர் பார்க்கவே இல்ல அண்ணன் கூட நிங்க பாடுவீங்கன்னு
    அருமையா இருந்துச்சு கேட்பதற்கு சுகமாகவும் இருந்துச்சு

  • @mrsmusicmani143
    @mrsmusicmani143 Год назад +4

    அருமையான பாடலை பாடி பதிவிட்ட இந்த குழுவிற்கு நன்றி

  • @sasikala5054
    @sasikala5054 Год назад +5

    மீண்டும் மீண்டும் கேட்கதூண்டும் பாடல் தம்பி குரல் அருமை

  • @குச்சிமிட்டாய்-ய2ண

    அருமை ❤️ அருமை ❤️ இளையராஜா அண்ணா 💥💥 கூடிய சீககிரமே நானும் உங்கள பார்க்க வருவேன் 🙏🙏

  • @Jillavasanth-p2j
    @Jillavasanth-p2j Год назад +6

    பாடல் மிகவும் அருமையாக இருந்தது அண்ணன்.
    இந்தப் பாடல் உடைய ராகமும் இசை மீட்டலும் என்னை மிகவும் மகிழ்ச்சியடைய செய்தது.
    நீங்கள் இருவரும் மிக அருமையாக பாடினீர்கள்.
    தொடர்ந்து இதே போல் அநேக பாடல்களை அள்ளி வழங்குங்கள்...

  • @kullachipoovarasan4000
    @kullachipoovarasan4000 Год назад +5

    அண்ணா உங்கள் குரலுக்கு இந்த கிராமத்தான் அடிமை💓💓💓

  • @maheswaei5480
    @maheswaei5480 Год назад +2

    வாழ்த்துக்கள்.தம்பிநல்லாருக்கு.உங்கபாடல்.அனைத்தும்.🌹🌹🌹🌹🌹

  • @sketchkarthik
    @sketchkarthik Год назад +4

    உங்கள் பாடலுக்கு எப்போதும் நான் அடிமை அண்ணா ஸ்கெட்ச் கார்த்திக்

  • @sethupathisethupathi8217
    @sethupathisethupathi8217 Год назад +7

    பாடல் வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா

  • @ikmedia-d5g
    @ikmedia-d5g Месяц назад

    Iruvarukum valthukal,padal arumy🎉🎉🎉

  • @kpnambu3483
    @kpnambu3483 Год назад +1

    செம song 👌my லைக் 🌹🌹🌹🌹👍♥️♥️♥️♥️♥️💕

  • @sakthigame1986
    @sakthigame1986 Год назад +2

    அருமையான பாடல் வரிகள்

  • @rajaammu1914
    @rajaammu1914 Год назад +2

    மிக அருமை சகோ 😍😍😍
    வாழ்த்துக்கள் சகோ 👍👍👍
    பாடல் வெற்றி பெற
    வாழ்த்துக்கள் 😍😍😍

  • @nathansps770
    @nathansps770 11 месяцев назад

    ❤இது பாடல்கள் கொடுக்கவும் விரும்பி கேட்பேன்🎉

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Год назад +2

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏

  • @s.gracesonoliver2576
    @s.gracesonoliver2576 Год назад +3

    Excellent performance from both of them, Beautiful voice to exalt

  • @actormathiactormathi3453
    @actormathiactormathi3453 Год назад +2

    மிக அருமை வாழ்த்துக்கள்

  • @AnandrajRaj-fz1br
    @AnandrajRaj-fz1br Год назад

    Enga anna vera level singing always 🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @anbuchezhiananbazhagan6860
    @anbuchezhiananbazhagan6860 Год назад +2

    வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻

    • @kumarand6637
      @kumarand6637 Год назад

      பாடலைப் பாடலாக பாருங்கள் இருவரும் கிராமத்திய இசைக்கு மகுடமேற்றியவர்கள் நம்மவர்கள் |

  • @avkastudio6791
    @avkastudio6791 Год назад +2

    சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @thirumurugans6105
    @thirumurugans6105 Год назад +2

    சூப்பர் பாடல் வாழ்த்துக்கள்

  • @NANBAA-eq6cy
    @NANBAA-eq6cy Год назад +2

    அண்ணா குரலுக்கு நான் அடிமை...

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 2 месяца назад

    Superb 🙏

  • @jayanavya
    @jayanavya Год назад

    அருமை அருமை _ jayabharathi

  • @gm4638
    @gm4638 Год назад +1

    super song , rendu perumae super

  • @devaprasath9837
    @devaprasath9837 6 дней назад

    Super 👌

  • @ramkaviramkavi2304
    @ramkaviramkavi2304 Год назад

    Nice anna vaalthukal

  • @maheswaei5480
    @maheswaei5480 Год назад +2

    தம்பி.எப்பவும்.ஜாலியா.சாங்.பன்னுறிங்க.செம்ம🌹🌹

  • @IlankaviArun
    @IlankaviArun Год назад +3

    வாங்க தளபதி......கலக்கல் பண்றீங்க ,,,,🥰🥰🥰🥰

  • @ravisenthamarai9903
    @ravisenthamarai9903 Год назад +3

    அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தங்களுடன் பேச வேண்டும் அண்ணா உங்களின் பாடலை அதிகமாக கேட்பேன் அண்ணா கலை நிகழ்ச்சி சம்பந்தமாக தர்மபுரி மாவட்டம்

  • @elaiyaraja676
    @elaiyaraja676 Год назад +1

    Nalla patalaga amainthullathu by, Thiyagarajaa ,singars akkur

  • @babudeepan6401
    @babudeepan6401 Год назад

    உங்கள் கருத்து அருமை அண்ணா

  • @PrakashPrakash-x5s
    @PrakashPrakash-x5s 11 месяцев назад

    🔥🔥🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @kartic_vision_tamil005
    @kartic_vision_tamil005 Год назад

    Super annaa👌🔥😍😍😍🎊🎊👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @chickpeteonline7379
    @chickpeteonline7379 Год назад +1

    Congratulations 🎉👏

  • @s.arunprakash4011
    @s.arunprakash4011 Год назад +1

    Nanba unga songs is my booster

  • @shibivarun7535
    @shibivarun7535 Год назад

    😍😍😍😍😍😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Thangarajkabil
    @Thangarajkabil 9 месяцев назад

    ❤❤❤❤❤

  • @tamilselvanc4627
    @tamilselvanc4627 Год назад

    ❤❤❤

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Год назад

    ARUMAI ARUMAI ARUMAI 👍👍👍💐💐👍👍⚘️⚘️👍👍🌷🌷🌷👍👍👍🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @kpnambu3483
    @kpnambu3483 Год назад +1

    பியூட்டி பீல் song 🌹🌹🌹🌹💞💞💞💞

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry Год назад +2

    இது எந்த படத்தில் உள்ளது அண்ணா நான் உங்கள் ரசிகன்.2023

  • @kkowsalya6512
    @kkowsalya6512 Год назад

    😘💖Hii

  • @arulampadiganamurugan3091
    @arulampadiganamurugan3091 Год назад

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ங்க👌👌 அன்னா

  • @sujaisujatha7293
    @sujaisujatha7293 Год назад

    Nice song 👏👏👏

  • @gunaseelanjanu6428
    @gunaseelanjanu6428 Год назад

    Anna nenga eppothume superna....vera level..enaku intrest urukku chance kidaikkuma...anna🙏🙏🙏

  • @suresharmy2.0
    @suresharmy2.0 Год назад

    Super voice bro...

  • @duku9652
    @duku9652 Год назад

    Super song Anna very nice congratulations

  • @balamuruganbala7374
    @balamuruganbala7374 Год назад +1

    👍👍👍👍

  • @pwddo6die730
    @pwddo6die730 Год назад

    Super brother 👍

  • @RupaRupa-zt7xf
    @RupaRupa-zt7xf Год назад

    Super voice ❤❤

  • @sunithasunitha9596
    @sunithasunitha9596 Год назад

    Super bro 👍👌

  • @jayakanthanjayakanthan2932
    @jayakanthanjayakanthan2932 Год назад +2

    அந்த பெண்ணுடன் பாடி உங்கள் மதிப்பை இழக்க வேண்டாமே

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 Год назад

    Congratulations

  • @sundaraperumalc.sundaraper9438

    Super good

  • @harishappusamy2392
    @harishappusamy2392 Год назад

    Super song bro

  • @JOOJOO-uf2dk
    @JOOJOO-uf2dk Год назад

    Nice 👍👌👏

  • @kathavarayanrayan2911
    @kathavarayanrayan2911 Год назад

    Super sir

  • @arivukkanal6160
    @arivukkanal6160 Год назад

    Good 👍

  • @rathinagirigiri8588
    @rathinagirigiri8588 Год назад

    👌👌👌👌👌

  • @SeethaammaSamayal
    @SeethaammaSamayal Год назад

    Super song 🙏🙏🙏

  • @tiggerntk53
    @tiggerntk53 Год назад

    Nice bro

  • @muthuselvispled7388
    @muthuselvispled7388 Год назад

    Very nice

  • @aravinthanaravinthan8775
    @aravinthanaravinthan8775 Год назад

    Supar ana

  • @sasikumarkumar618
    @sasikumarkumar618 Год назад

    ராஜலெஷ்மி லகர ழகர ஒலிகளுக்கு உள்ள வேறுபாட்டை கற்றுக்கொள்ள வேண்டும். வாழைத்தோப்பு ..வாலைத்தோப்பு அல்ல. பல பாடல்களிலும் ழ உச்சரிப்பே வருவதில்லை. இளையராஜா மிக அற்புதமாக பாடினார். ராஜலெஷ்மியும் இணைந்து அருமையாக பாடியுள்ளார்.

  • @RameshS-i1k
    @RameshS-i1k Год назад

    3:01

  • @dandapanidandapani5423
    @dandapanidandapani5423 Год назад

    Super ok

  • @MadeshMK-nm2ch
    @MadeshMK-nm2ch 10 месяцев назад

    Anna pattupaata oru vaaippu please😊 naan house wife two children irukku

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam4491 Год назад

    Nenga padunale alagu than my dear bro

  • @yci_240
    @yci_240 Год назад

    அன்பு சகோதரா எனக்கு பிடித்த பாடல்

  • @chennai34channels79
    @chennai34channels79 Год назад

    Good sg

  • @balamuruganbala7374
    @balamuruganbala7374 Год назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @mubarakkw910
    @mubarakkw910 Год назад

    Very very super and sister

  • @sasikala5054
    @sasikala5054 Год назад

    ராகம் அருமை என்ன ராகம் தெரியவில்லை தெரிந்தவர்கள் கூறுங்கள்

  • @manisurya2934
    @manisurya2934 Год назад

    Hii bro

  • @karupaiyadeepam3398
    @karupaiyadeepam3398 Год назад +1

    பணத்துக்கு அசிங்கம் திங்கும் அவருடன் சேரவேணாம்
    பண்ணியுடன் கண்ணு சேர்த்தால் கண்ணும் பண்ணியாகும்

  • @balamuruganbala7374
    @balamuruganbala7374 Год назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @arulshakthiarulshakthi3368
    @arulshakthiarulshakthi3368 Год назад

    Ava kuda padatha.....

  • @PrakashPrakash-x5s
    @PrakashPrakash-x5s 11 месяцев назад

    Samsung sa

  • @sundharam2290
    @sundharam2290 Год назад

    youtubeல இந்த பாட்டுக்கு ஒரு விளம்பரது பாத்தியா ஏன்டா இப்படி இருக்கீங்க காசு சம்பாதிக்க

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 Год назад

    பாட்டு செம துள்ளல்

  • @SureshSuresh-mt2hd
    @SureshSuresh-mt2hd Год назад

  • @csurendar3399
    @csurendar3399 Год назад

    Super 👍❤️

  • @balamuruganbala7374
    @balamuruganbala7374 Год назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍