ஆந்தகுடி இளையராஜா & தேவகோட்டை அபிராமி | இவர்களி்ன் | வண்ண பூங்குருவி | மேடை கச்சேரி பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 201

  • @srirengapurampaccs8019
    @srirengapurampaccs8019 4 месяца назад +3

    தூக்கம் வராத வர்களுக்கு தூக்க மாத்திரை தேவையில்லை. இப்படிப்பட்ட கிராமத்து பாடல்கள் கேட்டாலே போதும். தூக்கம் தன்னால் வரும்.

  • @saikarthikthangam1887
    @saikarthikthangam1887 2 года назад +17

    எப்பவும் இளையராஜா அண்ணா அபிராமி சகோதரி மாஸ் தான் 🔥💞💞💞💞

  • @devakkotaiabiramirasigai
    @devakkotaiabiramirasigai 2 года назад +47

    Devakkotai Abirami Fans official சார்பாக வாழ்த்துக்கள் தலைவி

  • @Ravi-uc7wm
    @Ravi-uc7wm 13 дней назад

    சுப்பர்இந்தாபாடல்😊😊😊😊❤❤❤

  • @rajkumar-gi9uf
    @rajkumar-gi9uf 2 года назад +8

    #Abirami addict #voice lover #Angel #kutty devathai #azhagi #crush forever #expression queen #Folk Queen #Queen of kiramiya songs #Abi chlm ❤️we are love u 💯

  • @devakottaiabiramiarmy7804
    @devakottaiabiramiarmy7804 2 года назад +3

    Vaalthukal Thalaivii

  • @sureshraju5627
    @sureshraju5627 2 года назад +6

    வாழ்த்துக்கள் இளையராஜா சார்

  • @Kalai631
    @Kalai631 2 года назад +3

    Wow amazing voice rendu perukkum ES anna Vera level voice both off u ❤️❤️ unga song all ways ketpa 🤗🤗🥰my fav song 🌹

  • @todaytrendingnews9143
    @todaytrendingnews9143 2 года назад +18

    யார் வேணாலும் என்ன வேணாலும் பண்ணிட்டு போங்க பா
    நம்ம focus எப்பவும் அபி மேல மட்டும் தான் பா ❤️

  • @saravananservai1015
    @saravananservai1015 2 года назад +5

    இருவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 💐

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv 2 месяца назад

    Enaku romba piditha padal❤❤❤❤❤❤❤

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 года назад +6

    வேற லெவல் சார் இருவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்..... விசிக

  • @RishiKumar-qo4fb
    @RishiKumar-qo4fb 2 года назад +8

    Both your voice are so sweet... My fav song💕❣️

  • @arumugachamyvairavan-wj2ur
    @arumugachamyvairavan-wj2ur Год назад +3

    அபிராமி உடல்மொழி அருமை..ஆனால் எப்போதும் ஒரு பதற்றத்துடன் இருப்பது போலவே காணப்படுகிறார்...
    இளையராஜா மேடையை அழகாக அவர் பக்கம் வசப்படுத்தி பாடுகிறார்.. வாழ்த்துக்கள்

  • @LG-yc9rb
    @LG-yc9rb 2 года назад +3

    வாழ்த்துக்கள் அண்ணனுக்கும்,சகோதரிக்கும்.

  • @Xavier-pb5fp
    @Xavier-pb5fp 3 месяца назад +1

    புதுக்கோட்டை சார்பாக வாழ்த்துக்கள்

  • @jagadeshjagadesh4086
    @jagadeshjagadesh4086 2 года назад +10

    Lakshmi akka voice tha super

  • @pradeep-ek9tv
    @pradeep-ek9tv 2 года назад +22

    தேவதை சார் ..சற்று பொறாமையாக உள்ளது அபிராமி வருங்கால கணவனை நினைத்து 😥

  • @gpmuthucomedy1956
    @gpmuthucomedy1956 2 года назад +47

    இருவர் குரலும் அருமை ,தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்

  • @nagarathinamnaga9341
    @nagarathinamnaga9341 2 года назад +3

    Super Veri Veri nice songs

  • @70090441
    @70090441 2 года назад +3

    Vanakkam Anna🙏🏼 Very Nice Song Anna
    🙏🏼❤️🙏🏼

  • @Kalai631
    @Kalai631 2 года назад

    Antha kudii illaiyaRaja sarphaga verry adaiya 🤗💐💐anna

  • @kuttykutty4988
    @kuttykutty4988 2 года назад +8

    மாஸ் வேற லெவல் அண்ணா👍💯🥳💞

  • @thenmozhi9774
    @thenmozhi9774 2 года назад +1

    அருமை.அருமை.பாடல்கள்

    • @thenmozhi9774
      @thenmozhi9774 2 года назад

      👌👌👌👌👌👍👍👍👍

  • @MurugananthamMuruganantham-z7v
    @MurugananthamMuruganantham-z7v 7 месяцев назад

    Abi.supar.i.like❤❤❤

  • @prakalathanprakalathan3032
    @prakalathanprakalathan3032 27 дней назад

    🎉ஓவருர். பிரகலதான்

  • @கிராமியகலைஉலகம்

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்

  • @goridaragangoridaragan9662
    @goridaragangoridaragan9662 2 года назад

    Abi voice very nice endrum paasamudan Gj

  • @manikandanmanikandan4868
    @manikandanmanikandan4868 2 года назад +3

    எனக்கு ரொம்ப நெறைய புடிச்ச பாடல் அண்ணே

  • @rajjk8527
    @rajjk8527 2 года назад +2

    U all songs my favourite nice.👌👌

  • @sanmugapriya1993
    @sanmugapriya1993 2 года назад +69

    உண்மைய சொல்லனும்னா லட்சுமி அக்காவிட அபிராமி ரொம்ப அற்புதமா பாடுறாங்க பா..இவ்வளவு சின்ன வயசுல பெரிய திறமை ..குரலின் இனிமை

    • @vallarasu8477
      @vallarasu8477 2 года назад +9

      ithu poi 🤨🤨

    • @thandabanisri6013
      @thandabanisri6013 2 года назад +3

      @@vallarasu8477 w

    • @jayaseelandurga2510
      @jayaseelandurga2510 2 года назад +5

      Rasanai illai endru arththam

    • @chandrasekarchandrasekar167
      @chandrasekarchandrasekar167 2 года назад +3

      அபிராமி நல்லாத்தான் பாடுறாங்க ஆனால் சில பாடல்கள் செட் ஆகாது ஆனால் லட்சுமியின் சில பாடல்கள் மிகவும்,சூப்பராக இருக்கும் தனக்கு வருவதை செய்தால் சரிதான்

    • @nalliappaaalagu2132
      @nalliappaaalagu2132 2 года назад

      -

  • @-abiramiisaioviyam8505
    @-abiramiisaioviyam8505 2 года назад +9

    தேவகோட்டை அபிராமி ரசிகர் மன்றம் கும்பகோணம் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐🥰🥰🥰

  • @raguram8410
    @raguram8410 Год назад +1

    100 தடவைக்கு மேல் இந்த பாடலை பாத்திருப்பேன்.. வாழ்த்துக்கள் நண்பா மற்றும் அபிராமி

  • @nagarajant4049
    @nagarajant4049 Год назад +3

    Very super

  • @vigneshlove.v4955
    @vigneshlove.v4955 2 года назад +2

    அண்ணா அருமை 🎼

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 года назад +4

    Congratulations 🙏🏽🙏🏽🙏🏽

  • @user.Sigaram.boys.
    @user.Sigaram.boys. 2 года назад +1

    அண்ணா வெற லெவல்..

  • @selvaKumar-mv8ky
    @selvaKumar-mv8ky 2 года назад +1

    Raja anna songs ellam tamil a mattum than irukum.music super. Anna,abirami sis super a iruku song.raja anna unga songs ku naan adimai.

  • @kalaikutty7225
    @kalaikutty7225 2 года назад +1

    Abirami voice ku adimai

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад

    அருமை வாழ்த்துக்கள்

  • @sukim9528
    @sukim9528 2 года назад +10

    Abirami, I love your voice, it fits nicely for the song... Now your breath control is superb

  • @ponsellvselva5261
    @ponsellvselva5261 2 года назад +1

    அபிராமி குரல் சூப்பர்

  • @indhumathi7565
    @indhumathi7565 2 года назад +3

    Super anna 👍👍👍👍👍

  • @mrbean752
    @mrbean752 2 года назад +1

    இளையராஜா அண்ணன் சூப்பர்

  • @Kalai_Tamizha_Mark
    @Kalai_Tamizha_Mark 2 года назад +6

    அத்தமக பாடலுக்கு இணையான பாடல்...

  • @kveeramanikveeramani7688
    @kveeramanikveeramani7688 Год назад +2

    Nice song 🎵 Anna

  • @RameshRamesh-fr6ml
    @RameshRamesh-fr6ml Год назад

    வடவை நடராஜன் தபேலா சூப்பர்

  • @ar.elangovan568
    @ar.elangovan568 2 года назад

    அருமை 👌 இனிய நல்வாழ்த்துகள்

  • @SASIKUMAR-fn8py
    @SASIKUMAR-fn8py 11 месяцев назад

    Very very nice song.very very super good songs.

  • @nprakash1619
    @nprakash1619 2 года назад +1

    லட்சுமி அக்கா ரசிகை

  • @ayyasamysilayapnsamysilaya122
    @ayyasamysilayapnsamysilaya122 2 года назад

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சி

  • @kirushnaprasath8129
    @kirushnaprasath8129 2 года назад +8

    தலைவி தேவதை அபிராமி வேற லெவல் மா 👑 கிராமிய தலைவி

  • @suryavinoth3933
    @suryavinoth3933 2 года назад

    Mis u chellam..super

  • @kumarkumara3584
    @kumarkumara3584 2 года назад

    Anna super

  • @மூன்றாவதுகண்-ப6ர

    இந்த பாடல் பெண்குரல் சூப்பர் சிங்கர் லட்சுமி பாடியது தேவகோட்டை அபிராமிக்கு இந்த குரல் சுத்தமா எடுபடவில்லை வேஸ்ட்

  • @micgiri
    @micgiri 2 года назад

    👌🏻👌🏻😘

  • @BalaMurgan-c7v
    @BalaMurgan-c7v Год назад

    Super 🎉🎉

  • @karthikkarthi4418
    @karthikkarthi4418 2 года назад

    Super abi challam

  • @g.ravikumar3818
    @g.ravikumar3818 2 года назад +5

    Anna! Vera level 👏👏👏 enakku unga pattu romba pitikkum! 😍

  • @aththanithamaraiselvan.vks1752
    @aththanithamaraiselvan.vks1752 2 года назад +2

    அருமை அருமை👌👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள்... 💐💐💐வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏

  • @Jesustx2eb6yo5z
    @Jesustx2eb6yo5z 2 года назад

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @sembaruthysamayalulagam4976
    @sembaruthysamayalulagam4976 Год назад +1

    M, 💗💗👌

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 2 года назад

    Super My favourite Song....

  • @muniyanmuniyan1869
    @muniyanmuniyan1869 2 года назад

    Ilayaraja fan naa abi i love u& ilaya raja

  • @kajamaidheenali3494
    @kajamaidheenali3494 Год назад

    Super

  • @pazhamedits89
    @pazhamedits89 2 года назад +8

    திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அபிராமி ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் அக்கா ❤️🔥🙏🏻

  • @rajrajan4785
    @rajrajan4785 2 года назад

    super

  • @prakashmudaliyar4455
    @prakashmudaliyar4455 2 года назад

    Unga paattai Vida music thaan adthiga sathamaga irukintathu

  • @chellappachellappa7832
    @chellappachellappa7832 2 года назад

    Very.nice

  • @rajaganapathyrajaganapathy6047
    @rajaganapathyrajaganapathy6047 2 года назад

    cute couples iruvarum

  • @gunasekaran9435
    @gunasekaran9435 2 года назад

    Sema super

  • @rajinikannanrajinikannan771
    @rajinikannanrajinikannan771 10 месяцев назад

    ❤❤❤❤

  • @chandrasekaran.r5449
    @chandrasekaran.r5449 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @vallarasu8477
    @vallarasu8477 2 года назад +7

    தலைவா இந்த பாடலுக்கு நான் அடிமையாக இருப்பேன் ........💯💖💖💖💖💖💖💖💖💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🤗🤗🤗🤗🤗🤗🤗👍👍👍👍👍👍👍👍👍👍👍💗💗💗💗💗💗💗💓

  • @thagoorm.3510
    @thagoorm.3510 2 года назад +1

    என்னை மெய்மறக்கச் செய்த பாடல் தலைவா.இதுவரைக்கும்2000 தடவை கேட்டு ரசிச்சிறுக்கேன்.மா.தாகூர்.வடக்கிருப்பு.கடலூர்மாவட்டம்.🙏🙏💚💜💜💚💚💜💚💙♥️💜♥️💜💚🖤💜💚💙💜♥️♥️💙💚♥️💚💙♥️🙏💚💙♥️💜💚♥️💚💚🖤💙🙏♥️💜💚💙💜♥️💚💜🖤💚🖤💚💚🖤💚🖤💚♥️💙💜💚💚♥️🖤♥️💚♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vettaijayaseelan1991
    @vettaijayaseelan1991 2 года назад +2

    Nice song 👌👌👌

  • @rajeshkanna9293
    @rajeshkanna9293 2 года назад +1

    Oru 10 yrsku munadiye abirami poranthuruntha ..Ilayaraja marriage panirparu pa ..Nalla ponnu homely girl miss panitaru

  • @sriganash1tty
    @sriganash1tty 2 месяца назад

    ❤❤❤❤❤ abi

  • @subbiahpandiselvam506
    @subbiahpandiselvam506 2 года назад

    Mm super

  • @manikandanm6412
    @manikandanm6412 2 года назад

    verry nice anna ,,,,nys voice

  • @magenthiranc2237
    @magenthiranc2237 2 года назад

    I love Ilayaraja Anna

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +2

    சினிமா தாயரிப்பாளர் ம.இயக்குனர் சின்ன வேண்டுகோள் தமிழ் காமடி நடிகர் அடுத்த சின்ன வடிவேல்இளையராஜவுக்கு ஒரு சான்ஸ் கொடுக்க உஙகள் பொற்பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் கோவை

  • @rameshattur3494
    @rameshattur3494 2 года назад

    Super👍👍👍

  • @veniveni1469
    @veniveni1469 2 года назад +1

    👌👌👌👌🙏

  • @RayapuramKarthik-r1n
    @RayapuramKarthik-r1n 2 года назад

    கலக்குங்க அண்ணா...

  • @saralasarala4072
    @saralasarala4072 2 года назад +3

    அருமையான குரல் வாழ்த்துக்கள் 👍👋🌹

  • @siva-07.
    @siva-07. 2 года назад +11

    உங்கள் பாடலுக்கு ஏந்த குரல்
    *லெட்சுமி* அக்கா..மட்டும் தான்

  • @villagemusicedits4969
    @villagemusicedits4969 2 года назад

    Super Anna nice 👌🏼💥

  • @IlankaviArun
    @IlankaviArun 2 года назад +1

    சூப்பர் தளபதி 🥰💞

  • @skmasterveeran2002
    @skmasterveeran2002 2 года назад

    Very nice 👌👍

  • @krajaraja6832
    @krajaraja6832 2 года назад +6

    தேவகோட்டை அபிராமி ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் என்றும் சிரிப்பழகி அபிராமி ரசிகர் மன்றம் கமுதி கருங்குளம்...

  • @trajan.trajan5521
    @trajan.trajan5521 2 года назад

    Soo nice noise

  • @SangeethaSangeetha-bv1pz
    @SangeethaSangeetha-bv1pz 2 года назад +1

    மிகவும் அருமை 💐💐💐💐

  • @maharajat5244
    @maharajat5244 2 года назад

    ❤️🖤

  • @wasntakmari8989
    @wasntakmari8989 2 года назад +1

    👌👌🖤💚❤👍

  • @veeramuthuveeramuthu7948
    @veeramuthuveeramuthu7948 2 года назад

    My favarute song

  • @heart3231
    @heart3231 2 года назад

    👌🙏💐💐💐

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 2 года назад

    பாடலுக்கு ஏற்ற இசை. நன்றி...

  • @eswaraneswaran3009
    @eswaraneswaran3009 2 года назад

    😍😍

  • @eswaraneswaran3009
    @eswaraneswaran3009 2 года назад

    😍