கருடா|Garuda|வாகீஸ்பரன் இராசையா|Tamil Rap|Jaffna Rap|

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Rap & lyrics- Vaaheesan
    Instagram- / vaaheesan_rasaiya
    Producer- mathan .s
    Sponcer- Thavarajah Arulampalam ( M.A.T)
    Musical Thishon-
    FB- / thishon.vijayamohan
    Instagram- ...
    Cinematography Jeevaraj-
    FB / vijayarajjeevaraj
    Instagram ...
    Choreography urelu Baki
    FB / bakitharan.baki
    Instagram
    Poster design rajeevan
    FB / rajeevan168g
    Instagram ...
    Cast- vaaheesan Ra , urelubaki, kanistan, ramanan, nitharshan
    Special thz aravinth
    Instagram ...
    #பனங்காட்டு_rap #tamil_rap #jaffna_rap #vaheesan_rasaiya

Комментарии • 771

  • @asamasam6256
    @asamasam6256 3 года назад +364

    இனத்தின் வலியும் செம்மொழியின் வலிமையும் கனவின் ஏக்கமும் தாய் மண்ணின் தாகமும் நெஞ்சின் உரமும் இசையின் ஓட்டமும் குரலின் தாக்கமும் இவையனைத்தும் கலந்த காவியம்🔥🔥🔥

  • @vickishaju3844
    @vickishaju3844 3 года назад +238

    இதை விட வேறு என்ன வேண்டும் . சரித்திரத்தில் பதிய வேண்டிய பாடல். 🔥 வாழ்க தமிழ் 🙏

  • @muralidanu9932
    @muralidanu9932 3 года назад +21

    தமிழன் வீழ்வான் என்று நினைத்தாயோ
    இராவணனின் வம்சமடா நாம்

  • @analaram3418
    @analaram3418 2 года назад +114

    தோற்கக் கூடாது.தோற்றாலும் வரலாறு இல்லாமல் சாகக்கூடாது.💪

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 3 года назад +115

    செந்தமிழும் ஒரு நாள் கொடியேறும்.. தமிழ்நாட்டில் இருந்து.....

    • @thanuvirat2239
      @thanuvirat2239 Год назад +7

      முதல்ல சீமானுக்கு ஓட்டு போட்டு அவருக்கு அங்கீகாரம் குடுங்க அண்ணன்

    • @deepakraj1263-g8z
      @deepakraj1263-g8z 4 месяца назад +2

      ​@@thanuvirat2239Number one thakuri😂

    • @AppanMani
      @AppanMani 4 месяца назад

      ஓ - வேசையை முதல்வராக்கி , அவளுக்காக அப்பாவி மாணவிகளைக் கொளுத்திய அறிவிலிகள் நீங்கள். .

    • @JAISANKARM-j3t
      @JAISANKARM-j3t 3 месяца назад

      ❤ சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

    • @RamarPriyatharshini
      @RamarPriyatharshini 16 дней назад

      ​@@deepakraj1263-g8zApo nee arivali tha

  • @sujamatala1187
    @sujamatala1187 3 года назад +53

    ...வார்த்தைகள் இல்லையடா உன்னை வாழ்த்த இருந்தும் வாழ்த்துகிறேன்......வாழ்த்துக்கள்.........................உன்னும் உனவின் அறுசுவையும் ஓன்றாய் கலந்து உன்னுவது போல அவ்வளவு இனிமையாக இசையால் விருந்தளித்துவிட்டாய்......வாழ்க இன்னும் வளர்க..♡♡

  • @tamilmotivated5521
    @tamilmotivated5521 3 года назад +43

    இனம் மதம் கடந்து நாம் தமிழர்
    வீழ்வோம் விதையாய் மீண்டு(ம்) எழுவோம் விருட்சமாய்
    தமிழ் எங்கள் உயிர்,
    எங்கள் பலம்,
    எங்கள் ஒற்றுமை,
    நாம் தமிழர் அதுவே பெருமை
    எங்கள் அடையாளம்

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 3 года назад +27

    ஒவ்வொரு ஈழத்தமிழனையும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல் வரிகளும் வாகீஸ்பரன் தம்பியின் எழுச்சி மிகுந்த பாடல் திறமையும். மென்மேலும் வளர்ச்சியடைய எனது வாழ்த்துக்கள் .

  • @thalaajithrj516
    @thalaajithrj516 3 года назад +44

    யானைகட்டி போரடித்த இனமடா மாட்டுக்கும் நீதிவழங்கும் குணமடா உலகமெங்கும் நாங்கள் பேசும்மொழியடா உள்ளத்தில் நாங்கள் இரக்ககுணமடா💪💪💪🙏🙏🙏 மிக அருமை தமிழ்த்தாய் வாழ்த்துகள்

  • @shamakesh1585
    @shamakesh1585 3 года назад +84

    உங்கள் வளர்ச்சிகண்டு மெய்சிலிர்க்கிறது சகோதர்ரகளே .அனைத்து கலைஞர்களிற்கும் வாழ்த்துக்கள்♥️😍

  • @tamilagp
    @tamilagp 3 года назад +11

    பாடலைக் கேட்கும் போது உண்மையில் மெய் மறந்து போகும் அளவுக்கு மின்னல் வேகத்தில் பாடல் வரிகள் வானமே அதிர்ந்து போகும் அளவுக்கு கம்பீரமான குரல் வாழ்த்துக்கள் எங்கள் தாய்நாட்டின் கலைஞர்களுக்கு

  • @meghra..7698
    @meghra..7698 3 года назад +24

    தமிழும் தமிழனும் தகர்த்தவே முடியாத புலிகள்.
    வாழ்க தமிழ் வளர்க நம் இனம்..... வாழ்த்துக்கள் சகோதரா 💪💪💪👌👌

  • @vithu.vithusan6036
    @vithu.vithusan6036 3 года назад +12

    எம் செம்மோழியான தமிழ் மொழியை மிகச் சிறப்பாக உச்சரிப்பு .. வாழ்த்துக்கள் சகோ.வீரம் விளைந்த ஈழ மண்ணோடு தமிழின் சிறப்பையும் முப்பாட்டன் பெருமையும் விதைத்தமைக்கு மிக்க நன்றி சகோ ♥️♥️♥️ உங்கள் படைப்பு சிறந்து விளங்க எமது வாழ்த்துக்கள் 👍👍👍

  • @mr.k6362
    @mr.k6362 3 года назад +5

    எ.ஆர் ரகுமானின் இசையில் உன்னைப் பாடவைக்கும் வரை வெளிவரட்டும் உன் ஏராளமான பாடல்கள்... வாழ்த்துக்கள் சகோதரா....

  • @dineshharikrishnan1500
    @dineshharikrishnan1500 3 года назад +16

    போர் வலிகளை கண்ட தேசம்...என் தலைமுறை கேள்வி கேட்கும்🔥

  • @ananthkrishnankrish7792
    @ananthkrishnankrish7792 4 месяца назад +3

    நான் இன்று வரை இப்படி ஒரு பாடல் அதுவும் தமிழில் நான் தங்கள் ரசிகன் ❤ love it

  • @rameshvignesvaran5013
    @rameshvignesvaran5013 3 года назад +25

    Gold music 100% சொல்ல வார்த்தைகள் இல்ல. சுட்டாலும் சங்கு வெண்மை தரும் ....

  • @udanasandesh6189
    @udanasandesh6189 3 года назад +79

    දෙමල තේරුන්නෑ හැබැයි බීට් එක සුපිරියට දැනුනා ❤️❤️❤️🇱🇰❤️❤️❤️
    ❤️ from galle ❤️❤️❤️🎶🎶🎶🎶🎶☺️☺️

  • @dineshrb2884
    @dineshrb2884 4 месяца назад +3

    செந்தமிழும் ஒருநாள் கொடியேரும் ... Real Goosebumps 🔥

  • @shivanmagalkalai1777
    @shivanmagalkalai1777 3 года назад +6

    வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை தோழா....
    அந்த ஆதி சிவனின் துனையுடன் நீடூழி வாழ்க.....

  • @navarajnavaa2540
    @navarajnavaa2540 2 года назад +6

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. ஏதோ ஒரு ஈற்ப்பு உங்களின் குரலில்.

  • @emmanuelasbon31
    @emmanuelasbon31 2 года назад +4

    வருங்காலம் இருளென்று குருடாகி போன
    விருந்தாளி குருவிக்கு பருந்தாகு கதை
    ஒன்று சொல்லு ரங்கு*
    சுடுகாட்டில தாண்டவமாடிடும் ஈசனின் கைகளில் ஆடுர இராவண வீணை
    செந்தமிழில் கவிகொடுத்து வாரன் கம்பங்களை* வென்று பாடுரன் வீணை
    வெள்ளி நகையாடும் கூட்டமுன் பின்னே கேளிக்கையாய் பல வேடிக்கை காட்டும்
    வஞ்சகம், பொய், சூது, களவு, காமம் என்று பாவங்கள் தேடிப்போகும்
    பல்லக்கில் போர உன் அங்கலம் பாவங்கள் தேடும் இடங்களின்*
    கல்லறை வாசலை தேடியே போவுது
    காணல் தண்ணி போல் மாயங்கள் ஆனது
    சுவை, ஒளி, உரு, ஓசை, நாற்றம் என் கவிகளின் கலந்து பேசும்
    போர் வலிகளை கண்ட தேசம்,
    என் தலைமுறை கேள்வி கேட்க்கும்
    என் நாவும் உயிர் போகும்வரை பாடும்,
    கலைத்தாகம் ஒருநாள் நிறைவாகும்
    என் கதையும் வரலாறாய் மாறும்
    செந்தமிழும் ஒருநாள் கொடியேறும்
    சேர, சோழ, பாட்டன் ஆண்ட பூமி,
    பாடும் பொருளாய் என்னை தந்த சாமி
    எந்தன் கலையில் சொல்லும் பொருளும் ஏந்தி
    பாடவந்த பாலன் ஒருவனாகி
    வேடன் கையில பாண்டிய வில்லும்,
    பாம்பின் வாயில விடமொரு பல்லும்
    சிறுவன் கைகொண்ட வரிகளில் ஜொ(சொ)ல்லும்,
    வாழ்க்கை வலிகளை பலமன்று* வெல்லும்
    தோக்க கூடாது, தோத்தாலும் வரலாறு இல்லாம சாக கூடாது
    காலம் கடந்து சோகம் கலந்து
    தாகமெடுத்து எழுதிய வரிகள்
    வாய்மை இழந்து வாயைப் பிளந்து
    காத்துக்கிடக்குது வன்முறை எலிகள்*
    எழுத்து கருவியென்னும் ஆயுதமெடுத்து
    என் தமிழில் வில் அம்புகள் தொடுத்து
    வான் தொடுவரை என் சிறகுகள் அடித்து
    மாண்டாலும் உயிர்த்தெழுகிற பருந்து
    அகத்தின் அழகு முகத்தில் தயங்கி தெரியுது,
    பிறந்த குழந்தை முதலில் நடிக்க பழகுது
    உறங்கும் வரையில் உலகம் முழுக்க பெரியது,*
    பறந்துப் பாரு உயரம் உன்னைவிட சிறியது
    தூங்கும்* உலகம் உன்னை தாங்கும் வரையும்,
    சூதும் வாதும் உன்னை சூழும் வரையும்*
    இருண்ட காலத்தில் இருந்தவனிவன்*,
    உதவு* காலத்தைக் கடந்தவன்
    ஆயக்கலைகளை தேடியலைபவன்,
    கலைத்தாகமெடுத்து பாடும் பாலகன்
    நான் நேற்று பிறந்து* பேரு வைத்தவன்,
    முப்பாட்டன் கதைகள் கேட்டு வளர்ந்தவன்
    படைச்சவன் கதையில பலங்கொண்டு எழுந்தவன்,
    நடைப்பிண காட்டுல கலை கொண்டு திரிஞ்சவன்
    நாடு பொருள் தேட நானோ கலைக்காக
    பாடுபொருள் கொண்டு வாரன் உனக்காக
    எம் தலைமுறைகளின் வாழ்வியல் ஒருவகை,
    நம் கனவுகள் அதைக்காத்திடும் கருவறை
    இனி ஒருமுறை எம்மை சீண்டிட இடமில்லை,
    செம்மொழியினை இனி மறந்திட மணமில்லை
    வா! என் முயற்சி முழுபெற* வா!
    உன் தடைகள் உடைத்து வா!
    முழங்கு! படைகள் எடுத்து வா!

  • @sureshmalarsuresh3125
    @sureshmalarsuresh3125 3 года назад +27

    , எம் இனத்தின் அடையாளம் ராவணா வம்சத்தின் முத்து நீ வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @AppanMani
    @AppanMani 4 месяца назад +2

    ஆகா அருமையடா தம்பி - வரும்காலம் உனக்கு வெற்றியைத் தேடித்தரும் ஐயமில்லை - வாழ்க வாழ்க

  • @saranraj_0011
    @saranraj_0011 3 года назад +4

    Super vakeees Anna 💕💕ur fan Anna from vavuniya

  • @mysterydecoder8792
    @mysterydecoder8792 3 года назад +9

    சுடுகாட்டுல தாண்டவம் ஆடுற ஈசனின் கைகளில் ஆடுற இராவண வீணை... 👌🏻👌🏻👌🏻👌🏻அருமையான படைப்பு 🥰🥰🥰😚😚😚

  • @meeralawaniya7841
    @meeralawaniya7841 3 года назад +19

    அண்ணா வரிகளின் பொருளால் கண்களில் கண்ணீர்..... அருமை அண்ணா.... பாடியவரின் தமிழ் தூய்மை அருமை.... வெற்றி பெற வாழ்த்துகள் ....

  • @johndrown6418
    @johndrown6418 2 года назад +4

    எம் தமிழ் இனத்தின் வருத்தமும் செந்தமிழ் கோர்த்து உருவான பாடல் அருமை நண்பா

  • @sivasmanivannan7767
    @sivasmanivannan7767 4 месяца назад +2

    அருமையான சொல் இசை படைப்பு.யாழ்பாணம் சென்று வந்த மகிழ்ச்சி.You will do well ❤

  • @thileepanraja9616
    @thileepanraja9616 Год назад +3

    வீழ்ந்தாலும் மண்ணுக்குள் வித்தையாக " மீண்டும் எழுவேன் துழிராக

  • @Rasutharsini
    @Rasutharsini 3 года назад +4

    மெய்சிலிர்ககும் வரிகளும் உச்சரிப்பும்.
    கேட்கக் கேட்க தெவிட்டவில்லை.
    வாழ்த்துகள் அனைவருக்கும்.
    ❤️❤️❤️💐💐💐💐👏👏👏👏

  • @damithanayanajith5111
    @damithanayanajith5111 2 года назад +8

    I'm sinhala.. But. I like to this...........great🤗.. And love you. God bless you 😊 ❤️... 🤛

  • @vikramvicky3311
    @vikramvicky3311 3 года назад +7

    செம................... From தமிழ் நாடு 😍😍😍😍😍😍😍😍😍

  • @michaelraj1141
    @michaelraj1141 4 месяца назад +2

    வாழ்த்துக்கள் தம்பி பாடல்கள் வரி கம்பிரம்மாக இருந்தது தமிழ் வாழ்கா தலைவர் பிரபாகரன் வாழ்கா (தமிழ் நாட்டு தமிழ்ன்)

  • @pavipaviththira6759
    @pavipaviththira6759 3 года назад +17

    Super anna 😍😍😍 தோற்றாலும் வரலாறு இன்றி சாக கூடாது

    • @capemaari5969
      @capemaari5969 3 года назад

      ruclips.net/video/r3ldqYJl_Uc/видео.html

  • @simplequeen7198
    @simplequeen7198 2 года назад +3

    Paranthu paar uyaram unai vida siriyathu........😍😍😍😍😍🤴super anna👑😍😍😍😍😍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 5 месяцев назад +2

    அருமை அற்புதம் தமிழன்டா

  • @suriyaeelamtamil2
    @suriyaeelamtamil2 3 года назад +85

    Daily pakuravangal irukingala 😁

  • @KamaleshAus
    @KamaleshAus 3 года назад +28

    வாவ்...அருமை அட்டகாசம் நண்பா.?!

  • @HariKula
    @HariKula 3 месяца назад +2

    நீ என்ன புலவரா இல்ல பாட்டு பாடறதுக்காக பிறந்த புலவனா 😓😍

  • @MEDICALICON-t3j
    @MEDICALICON-t3j 5 месяцев назад +2

    சகோ நீங்கள் நிகரற்றவர்😮
    தொடர்ந்து உங்கள் சேவையை தொடருங்கள்
    இது போல் தமிழ் பாடல் வுறு எங்கும் காணோம்

  • @Quizooh
    @Quizooh 3 года назад +42

    வாழ்க ஈழம்
    வளர்க தமிழ்❤

  • @fathimahumaiza99
    @fathimahumaiza99 3 года назад +1

    உன் கதையும் ஓர் வரலாறாய் மாறும். 👏👏👏👌🥰 தமிழின் செம்மை ஆள்கிறது உம் வரிகளில். Great brother.

  • @acdadoshwaranac1941
    @acdadoshwaranac1941 3 года назад +3

    அருமை அருமை அருமை 👌

  • @user-264Cuts
    @user-264Cuts 3 года назад +4

    மென்மேலும் வளர மனதார வாழ்த்துக்கள் தோழரே 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @thutha1978
    @thutha1978 3 года назад +107

    வாழ்த்துகள் தம்பி.., தொடர வேண்டும் உங்கள் கலை பயணம். சிறந்த ஆலோசனைகளை பெற்று நேரிய பயணத்தை நீண்ட காலங்களுக்கு தொடருங்கள். பாடலுருவாக்கத்துற்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள்

    • @ravaaheesan21
      @ravaaheesan21 3 года назад +2

      Nantri

    • @antonpirasanth2868
      @antonpirasanth2868 3 года назад

      @@ravaaheesan21 bro Jaffna evadam neenka

    • @mowlinam4025
      @mowlinam4025 3 года назад +1

      Thirunel veli thaane Anna nenga

    • @thutha1978
      @thutha1978 3 года назад

      @@mowlinam4025 நீங்கள் யார்..?

  • @rudrantattoostudio8186
    @rudrantattoostudio8186 3 года назад +3

    Va na va na neeyellam thevai anna .............vaalthukkal anna .......nan unga rasigan anna ...............love you naaaaaaa

  • @lollanlollu9953
    @lollanlollu9953 3 года назад +10

    தரமான தரம்..!!!
    ஈழத்து படைப்புகள்.. இந்த தரத்தில் வருவது நல்ல முன்னேற்றம்..
    பொறிகள் வந்தாச்சு.. இனி வெற்றி நெருப்பாக எரிய காலம் வழிவிடட்டும்..
    அனிருத்தை அறிந்த சனங்கள் உங்களையும் அறிய இறைவன் ஆசீர்வதிக்கட்டும்..!!

  • @sanjipansanjipan665
    @sanjipansanjipan665 2 года назад +5

    வாழ்க ஈழம்
    வளர்க தமிழ்
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்துநில்லடா

  • @shalitharukmal8268
    @shalitharukmal8268 3 года назад +8

    hi i am sri lankan sinhala person 🇱🇰 . and i now tamil so well. I know what meaning about this song what you try to tell . It's pain of eelam war 🔥and tamil eelam proud history . Whatever nice song to listen and the lyrics is perfect . However tha war its end .and Be together tamil and sinhala for one Nation children's. plz bro dont try to bully to peoples to another war 🙏 and your voice is good . 🇱🇰 doing your talent 4 good things. 🥰

    • @hawkeye6771
      @hawkeye6771 3 года назад

      I just listened to it..but there is no mention about what you said

    • @haranmathu1938
      @haranmathu1938 3 года назад

      Correct bro.......

    • @haranmathu1938
      @haranmathu1938 3 года назад

      Correct bro....

  • @Sadaruwanchamidu
    @Sadaruwanchamidu 3 года назад +36

    ලංකාවෙ යාපනේ වැඩ්ඩෙක්.ලංකාවෙ අපේ එකෙක්🖤💪

  • @mohanamr2980
    @mohanamr2980 3 года назад +49

    அருமையான வரிகள்.மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @peaceplease6106
    @peaceplease6106 3 года назад +21

    I am Ganesh, a Tamizhan from Hyderabad in India. I am born and brought up in a non-Tamil speaking state. But my mother tongue is Tamizh and I am really proud of Tamizh culture and heritage. Your song is out of this world... So much ENERGY and SO AMAZING VISUALS... Your Video is one of the best I have seen in RUclips so far. Great work Sir. May God bless you always.
    (Sorry I cannot write Tamizh language as i didnt get chance to study Tamizh in school.. So I am transliterating my Tamizh speech in English)
    Ennaku Thamizh yezhudha paddi ka varadhu .. Yennal naanu pirandhadhu valandhadhu, irrukurdha Telangana State India wil. Aanal Tamizh en Taai Mozhi... Naan oru alavakku nalla vay peysuveyn.
    Migha Nandri.. Unga Video Vera Level .. God bless you.... Succeed more and more.. Naam Tamizh Kodi eppodzhudum uyarithil parakanum. Vazhgai Tamizh.

    • @ravaaheesan21
      @ravaaheesan21 3 года назад +1

      ❤️❤️

    • @ruroo2066
      @ruroo2066 2 года назад +1

      Nothing is too late brother
      Learn to read & write tamil

  • @husnyhi
    @husnyhi 3 года назад +1

    தொடர்ந்து உங்கட டிக்டொக்கும் பார்க்கிறன் ... அருமையான வரிகள் ..ஆழமான கருத்துக்கள் .. ❤❤❤

  • @tsures1938
    @tsures1938 3 месяца назад

    மனமார வாழ்த்துகிறேன். பாடல் வரிகளின் கனம் கச்சிதமாக உள்ளது, இசை பிசகாது, வரி விலகாது, வேகத்துடனும், சந்தத்துடனும் பாடுவது இலேசான காரியமல்ல.
    சக ஈழத்தவனாகப் பெருமை கொள்கிறேன்.

  • @chocoboyrasin7205
    @chocoboyrasin7205 3 года назад +5

    இந்த பாட்டை கேட்டாலே புல்லரிக்கது

  • @irshadnuski748
    @irshadnuski748 3 года назад +1

    மிகவும் அழகான வரிகள் கேட்கும் போது முடிகள் சிலிர்க்கிறது god luck

  • @uthayakumarasha2274
    @uthayakumarasha2274 3 года назад +2

    Vera level annaa unmayaa kan kalanguthu songa kedda

  • @yarlbhanu
    @yarlbhanu 3 года назад +1

    சிறப்பு மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் தோழர்களே

  • @Karishkanth
    @Karishkanth 3 года назад +2

    Nam inathin valiyai apadiye kooriulirakal anna men melum valara vazhthukkal

  • @k.dhanushan417
    @k.dhanushan417 3 года назад +2

    சிறப்பான பாடல் + வரிகள்
    மென்மேலும் உங்கள் இசை வளர வாழ்த்துக்கள் நண்பன்

  • @RSXXX229
    @RSXXX229 5 месяцев назад +1

    YOU ARE AN AWSOME HUMAN BEING.
    TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 IN MANY FIELDS AND VERY SUCCESSFUL IN MANY FIELDS 👏

  • @gobiunni3659
    @gobiunni3659 3 года назад +2

    Tamil nam uyir ... valthukkal thodarattum...

  • @saththiyamoorthisakilan4370
    @saththiyamoorthisakilan4370 3 года назад +3

    Wow excellent 👏 congratulations 👏

  • @sathiskumartk146
    @sathiskumartk146 3 года назад +5

    Samma bro
    I'm Kiruththic
    Srilanka

  • @sindhamanisasmi4724
    @sindhamanisasmi4724 3 года назад +4

    'கருடா' song ku yatha name! Vara level 💯

  • @Azhagi4
    @Azhagi4 3 года назад +4

    vaaheesan.. itz am amazing song.அற்புதமான படைப்பு... அருமையான படைப்பு. Mr.Vaaheesan உன் தமிழ் உச்சரிப்பை கேட்கும் போது நம் தமிழர் பெருமை இரத்தத்தில் கலந்து ஆறாய் பாய்கிறது. வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்!!
    best of luck vaaheesan. keep rocking well.
    I want to see u❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nironiro7697
    @nironiro7697 3 года назад +5

    Vera leval.. 😍😍😍from rathnapura

  • @ncr1723
    @ncr1723 3 года назад +2

    அருமையான தமிழ் 😍
    மிகச் சிறந்த படைப்பு 👌🎊🎉❤️

  • @akvlogs7188
    @akvlogs7188 3 года назад

    சுடுகாட்டில் ஆடிடும் ஈசனை வணங்கும் தமிழ் பெருங்குடி வாழ்க. மிக சிறந்த படைப்பு தமிழ் உறவுகளே

  • @mayavi4900
    @mayavi4900 3 года назад +2

    அண்ணா மிகவும் அருமையாக உள்ளது.
    வாழ்க தமிழ். ❤

  • @u.sashwinkumar9740
    @u.sashwinkumar9740 3 года назад +3

    Pirantha kuzhathai kuda mudalil adika pazhaghudhu 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @krishnavenukananantharaja7440
    @krishnavenukananantharaja7440 2 года назад +2

    அருமையாக உள்ளது நண்பா🥰😍❤

  • @greenstarkajeni6872
    @greenstarkajeni6872 3 года назад +2

    வாழ்த்துகள் அண்ணா 👌👍..அருமையான படைப்பு 👍வரிகளில் தமிழின் பெருமை நிறைந்துள்ளது.....🔥வாழ்க தமிழ் 🔥.......மேலும் பல படைப்புகள் படைக்க அனைவருக்கும் என் வாழ்த்துகள் 👌🔥👌👌🤘🤙........😊

  • @kuruparankuruparan3134
    @kuruparankuruparan3134 3 года назад +6

    வார்த்தை கடந்து போகுது பாராட்ட வார்த்தை இல்லாமல் 👌🔥🔥🔥🔥🔥

  • @victorsgaming1632
    @victorsgaming1632 11 месяцев назад +3

    SERNYO live pathutu intha song keka vanthavanga like podunga

  • @BaskarBaskar-b6k
    @BaskarBaskar-b6k Год назад +1

    Talented guy...best of luck for him bright future

  • @ezhilelil4444
    @ezhilelil4444 3 года назад +10

    வரிகள்🔥🔥
    குரல்🔥🔥🔥🔥 அட்டகாசம்

  • @dreamone5213
    @dreamone5213 3 года назад +1

    Semma மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🙏🏼👌

  • @kajendranraj7297
    @kajendranraj7297 3 года назад +4

    veraleval veera tamila I salute 🙋‍♂🙋‍♂🙋‍♂

  • @jeyapirakashpirakash5993
    @jeyapirakashpirakash5993 3 года назад +16

    Vera level..god bless you..all the best

  • @gangaky5130
    @gangaky5130 3 года назад +5

    ජය ජය ✌✌✌😍

  • @mathankiruthi4629
    @mathankiruthi4629 3 года назад +8

    அருமையான வரிகள் ... அனுபவத்தில் வந்த வரிகள் ... Keep ROCKING bro .....

  • @manikandanmani6402
    @manikandanmani6402 3 года назад +2

    வாழ்த்தா வார்தைகள் இல்லை.. மிக சிறப்பு..... 👏👏👏👏👏

  • @williamadamsjap
    @williamadamsjap 3 года назад +12

    Powerful lyrics, your best work yet Brother! 💯💣love from Canada! வாழ்க தமிழ்!!!

  • @bbdbbdhd9851
    @bbdbbdhd9851 3 года назад +21

    அருமை சகோதரரர்கள்.
    நீங்கள் சொல்ல வாற விடயம் நல்லது🔥🙏

  • @sivapiragasamnitharsan3362
    @sivapiragasamnitharsan3362 3 года назад +2

    அனுபவத்தில் வந்த வரிகள் அருமையான படைப்பு.

  • @mathanprasath_krishnasamy
    @mathanprasath_krishnasamy 3 года назад +1

    மிகவும் சிறப்பான பாடல் வரிகள். தரமான ஒரு படைப்பு . ஒளிப்பதிவும் சிறப்பு. பொருளாதாரம் மற்றும் இன்னும் கொஞ்சம் எம் மக்களிடம் வாய்க்கப்பெற்றிருந்தால் இப்பைடைப்பு இன்னும் சிறப்பான ஒரு சர்வதேச தரத்தில் இருந்திருக்கும். பரவாயில்லை பாடல் வரிகளின் வீச்சு அனைத்தையும் மிஞ்சிற்று. எம் ஈழ நண்பர்களுக்கு வாழ்த்துகள்

  • @thirukabi689
    @thirukabi689 3 года назад +4

    Screenplay 👌👌👌👌

  • @sts1012
    @sts1012 3 года назад +1

    Rompa nanryda thampigala😢👏👏👏👏👌👌👌🙏💪💪💪💪💪🤗

  • @shaluqueen9558
    @shaluqueen9558 3 года назад +1

    Annaa vaara level super innam innam poodunga woow woow woow

  • @thalapathyfanjeevajeeventh5794
    @thalapathyfanjeevajeeventh5794 3 года назад +4

    First view first commend🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤

  • @dreamtoleh2872
    @dreamtoleh2872 3 года назад +1

    பாடல் வரிகள் மிகசிறப்பாக உள்ளது💪💪💪

  • @yogabharath1392
    @yogabharath1392 3 года назад +4

    வளர்க வாழ்க நல் வாழ்த்துக்கள் வரலாறு படைக்க...

  • @shajiththirashaji5053
    @shajiththirashaji5053 3 года назад +2

    Bro nanum sri lankathan eneakkea ivvalavu theriyathu ithukku naan Tamil history teacherda son😂😂 vera level bro song nammada yarl tamilea vera levella💯

  • @danushkajayasinghe3408
    @danushkajayasinghe3408 2 года назад +1

    ❤❤❤❤❤❤super bro I’m sinhala but we are srilanka I wish you all the best I like tamil semaya irikku macha enakku tamil nalla theriyum nan unkgada fan❤❤❤

  • @thalathalapathycutsofficia4486
    @thalathalapathycutsofficia4486 3 года назад +2

    Vera Level bro unakku Bright future kantippa irukku 😍😍😍😍😍🔥🔥🔥

  • @astromexharis8601
    @astromexharis8601 3 года назад +1

    தரமான வரிகள்.

  • @ginoginojan3399
    @ginoginojan3399 3 года назад +1

    supper bro vera leval varikal annaithum vera leval
    innum ethir pakkan bro top raland

  • @vithurshanshabesshan5536
    @vithurshanshabesshan5536 3 года назад +2

    da yarda nega eangada eruntginga evalu nala 🔥❤️💪 sema sema