Paththu thala Ravanan Tamil Rap Song🎤| Vaheesan And Team | வீரம் தெறிக்கும் Porkodi Rap Song..🔥👌

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии •

  • @teammafiaofficial2493
    @teammafiaofficial2493 Месяц назад +213

    உண்மையான தமிழனுக்கு இந்த வலி புரியும்

    • @thirumurugan2361
      @thirumurugan2361 Месяц назад +6

      Thamilan athula unmai poi nu onum ella.

    • @whoops0
      @whoops0 Месяц назад +4

      ​@@thirumurugan2361 Tamil porvaiyil irukum telungarkal poiyaana Tamilargal.

    • @thirumurugan2361
      @thirumurugan2361 Месяц назад

      @whoops0 ipadi DNA test pannuravaga tha muthal thamil Inna thiroki

    • @whoops0
      @whoops0 Месяц назад +3

      @@thirumurugan2361 Aama telugite oruthan Thamilan nu sollitu vavuvaan. Apparom Tamila pathi kevalaama solluvaan, idhellaam ketukittu ellaathaiyum moodikittu irundha nalla Tamilan, illana tamilina dhrogi? Ponga da.
      Engu pirappinum Tamilan tamilaney.
      Ingu pirapinum ayalaan ayalaaney.

    • @thirumurugan2361
      @thirumurugan2361 Месяц назад

      @whoops0 Tamila pathi kevalama pesuna atha soli yaru sonagalow avana kekanum. Thevai ellama pesi sagi Mari yallaraium perichi vaika try panna kodathu. Personal ah yaduthukathiga apadi patha namba munorgal yallam thamilar tha 100% solla mudiyathu naraiya per tamil nadu ah aachi Pani erukaga so sagiya thavera yaraium othuka kodathu

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d Месяц назад +116

    தமிழை கொண்டாடும் உங்கள் திருப்பாதம் பணிகிறேன்.....

    • @Sridharan-nf6ix
      @Sridharan-nf6ix 19 дней назад +1

      @@Radhakrishnan-j4d முப்பாட்டன் ராவணன் னா? 😂😂😂😂😂பைத்தியக்காரத் ராவணன் ஒரு பிராமணன் அவனோட சொந்த ஊர் உத்திரபிரதேசம் நொய்டா பக்கத்துல இருக்கு அவன் எப்படிடா எனக்கு முப்பாட்டன் ஆவான்😂😂😂😂

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 13 дней назад +13

    மறுபடி மறுபடி கேட்க துாண்டுகிறது.... இந்த பாடல்....🙂🙂🙂

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli Месяц назад +16

    தடைகள் பல கடந்து தலைவன்(பிரபாகரன்) வழி நடந்து.... ஆனந்த கண்ணீர் வருது டா .......😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RamamoorthyM-dr7rr
    @RamamoorthyM-dr7rr Месяц назад +14

    வழி உணர்ந்து பாடிய பாடலுக்கு வாழ்த்துக்கள்

  • @tamilvalimai3005
    @tamilvalimai3005 Месяц назад +28

    ஹிப்ஹாப் ஆதி, அசல் கோளாறு, பால்டப்பா எல்லோரும் பிச்ச வாங்கனும் இந்த நபரிடம்… என்ன தமிழ் 👌🏻👌🏻
    கேட்கும்போதே முறுக்கேறுகிறது💪🏼

    • @Karann-j4b
      @Karann-j4b Месяц назад

      சரியாக சொன்னீர்கள் அந்த எச்சயா

    • @bhoopathyprasad7558
      @bhoopathyprasad7558 Месяц назад +2

      Different styles is their originality- Don't compare.enjoy different styles.

    • @gnanamuraleeshanmugalingam5951
      @gnanamuraleeshanmugalingam5951 12 дней назад

      @@tamilvalimai3005 athu. Vera style rap ithu very style rap enjoy it dont mistake them.

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d Месяц назад +15

    ராவனேஸ்வரன் திருவடிகள் போற்றி...போற்றி...
    சிவாயநம..சிவாயநம....

  • @Adhishinak_yr9nh
    @Adhishinak_yr9nh Месяц назад +19

    தமிழின் வீரம் உங்கள் பாடலில் பிறக்குது 🔥🔥

  • @anithakumar9330
    @anithakumar9330 3 дня назад +9

    ஒரு உண்மை வீரன் மற்றும் நாயத்தின் தலைவன் எம் முப்பாட்டன் ராவணன்

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 26 дней назад +15

    தமிழ் உணர்வுடன் கூடிய ராப். பாடகருக்கு பாராட்டுகள் மேலும் வளர வாழ்த்துகள்.

  • @ajithkumara4728
    @ajithkumara4728 23 дня назад +11

    ஐயா பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் மிகவும் அருமை பாடல்

  • @SudhirEnumNaan
    @SudhirEnumNaan Месяц назад +16

    என் தமிழ்த் தாய் இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தாள்.

  • @SelvamSelvam-gg6mi
    @SelvamSelvam-gg6mi Месяц назад +12

    தமிழின் உச்சரிப்பு பயங்கரமான தொரானையா இருக்கு....🎉🎉❤❤

  • @baburamsamy8821
    @baburamsamy8821 Месяц назад +24

    தமிழ் இப்படி கேட்பது உண்மையில் மிக பிரம்மாண்டமாக உள்ளது

    • @Sridharan-nf6ix
      @Sridharan-nf6ix 19 дней назад

      @@baburamsamy8821 முப்பாட்டன் ராவணன் னா? 😂😂😂😂😂பைத்தியக்காரத் ராவணன் ஒரு பிராமணன் அவனோட சொந்த ஊர் உத்திரபிரதேசம் நொய்டா பக்கத்துல இருக்கு அவன் எப்படிடா எனக்கு முப்பாட்டன் ஆவான்😂😂😂😂

  • @sunilkumar-cf4fz
    @sunilkumar-cf4fz Месяц назад +41

    ❤ தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ❤🔥NTK 🔥

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 Месяц назад +14

    முப்பாட்டன் இராவணன் புகழ்
    என்றும் நிலைத்திருக்கும்.
    வாழ்த்துகள்.

  • @ArasakulathorMedia2251
    @ArasakulathorMedia2251 8 дней назад +9

    வீரத்தமிழினத்தின் புகழ் ஓங்கட்டும்.... வாழ்க வளர்க... வாழ்த்துகள் 🎉👏👏

  • @aathan
    @aathan Месяц назад +12

    என் முப்பாட்டன் இராவணன்.....
    போதாது....இது போதாது....இன்னும் இன்னும்....

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu Месяц назад +13

    முப்பாட்டன் இராவணன்
    நாம் தமிழர் ❤❤❤❤

  • @தமிழ்திரு.ப.அய்யப்பன்-த4த

    மிக சிறப்பான பாடல்கள், வரிகள், வெளிப்படுத்தும் விதங்கள், வலிகள் நிறைந்த பாடலாக அமைகிறது. வாழ்த்துக்கள் தோழர்களே

  • @-Tamil-New-Classic-Cinema
    @-Tamil-New-Classic-Cinema Месяц назад +15

    தமிழால் ஒன்றிணைவோம் என் உயிர் தமிழ்

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 Месяц назад +14

    தமிழ் போல நீங்களும் என்றும் வாழ்க❤

  • @kuruvimuttai3266
    @kuruvimuttai3266 Месяц назад +11

    தலைவர் பிரபாகரன் ❤

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 Месяц назад +16

    தலைவர் மேதகு பிரபாகரன் ❤

  • @ezhumalaitamizhnidhi8465
    @ezhumalaitamizhnidhi8465 Месяц назад +17

    நாம் தமிழரின் ராவண கூட்டம் 🎉🎉🎉

  • @Tmsview
    @Tmsview Месяц назад +14

    அருமையானா பாடல் நாம் தமிழர் பெரும்பாட்டன் இராவணன் 👍

  • @kanthansamy7736
    @kanthansamy7736 Месяц назад +11

    ❤சீமான்

  • @murugan.k6659
    @murugan.k6659 Месяц назад +10

    தமிழின் பெருமை.❤❤❤

  • @seenug7616
    @seenug7616 Месяц назад +9

    ஜெய் இராவணன் போற்றி.. ஓம் நம சிவா யா நமக

    • @Sridharan-nf6ix
      @Sridharan-nf6ix 19 дней назад +1

      @@seenug7616 முப்பாட்டன் ராவணன் னா? 😂😂😂😂😂பைத்தியக்காரத் ராவணன் ஒரு பிராமணன் அவனோட சொந்த ஊர் உத்திரபிரதேசம் நொய்டா பக்கத்துல இருக்கு அவன் எப்படிடா எனக்கு முப்பாட்டன் ஆவான்😂😂😂😂

  • @jayavilas.k5743
    @jayavilas.k5743 8 дней назад +8

    💪💪மாவீரன் இராவணன் வீணை கொடியின்
    ❤வாழ்க

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 19 дней назад +6

    என் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @rajurajurajuraju5356
    @rajurajurajuraju5356 Месяц назад +9

    அருமை தோழரே மீன்டு எழுவோம்

  • @sksulthant5433
    @sksulthant5433 9 дней назад +12

    ❤இராவணன்👿வாரிசுகள்💪தமிழர்கள்💯

  • @Sakthilance
    @Sakthilance 25 дней назад +18

    தமிழே உனக்கு சக்தி உணர்ந்திடு தமிழக💪🏼 இதை மறந்தால் நீ ஆகுவாய் உன் ஊரிலே அகதியாய் # மன்னித்துவிடு ஈழத்தமிழா

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 Месяц назад +11

    இராவணன் 🔥🔥🔥

  • @megalaselvamani141
    @megalaselvamani141 3 дня назад +5

    இந்த பாடல் கேட்கும்போது உடல் சிலிர்கரது ❤❤❤

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku Месяц назад +10

    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤

  • @smarimuthu3236
    @smarimuthu3236 Месяц назад +15

    நல்ல இருக்கு தோழரே ❤,,ராவணன் பெரும்பாட்டன்❤

  • @viswanathan796
    @viswanathan796 Месяц назад +12

    மெய் சிலிர்க்கிறது❤❤❤❤

  • @malarkotikoti5398
    @malarkotikoti5398 Месяц назад +9

    என் அன்னை தந்த பூமி என் தலைவன்

  • @GirijaPatti52
    @GirijaPatti52 19 дней назад +6

    வாகீசா உன் வாக்கிலே ஈசன் இருக்கிறானப்பா. வாழ்க வளர்க.

  • @jayavilas.k5743
    @jayavilas.k5743 8 дней назад +8

    வீணை கொடியோன்❤❤❤

  • @chiyaanananth6536
    @chiyaanananth6536 18 дней назад +8

    மெய் சிலிர்க்கறது

  • @ramventhan82
    @ramventhan82 28 дней назад +7

    Wwwwwoooo on fire 🔥 valga tamil. Valthugal

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 7 дней назад +5

    அருமை அருமை
    அன்னைத் தமிழின் பாடல் அருமை!

  • @lubtub2779
    @lubtub2779 28 дней назад +10

    Enu ethana generation vanthalum tamilan oda gethu koraiyathu 🔥🔥🔥🔥.. love u thambigala 🫂

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 28 дней назад

      Appo edhuku dravidathu kitta adimaiya irukinga mr

    • @TSR64
      @TSR64 20 дней назад

      ​@@YamirukabayamenBaluDravidan( non Tamils) யிதனுக்கு அடிமையாக உள்ளான்.
      தமிழன் இப்போது திராவிடம் என்பது தனக்கு எதிரானது என்று தெரிந்து கொண்டுள்ளான்.
      ஐந்தாம் தமிழர் சங்கம் தம்பிகள் வந்தால் தீர்வு..
      இந்த சத்திய யுகத்தில் நடக்கும்.

  • @suryar7947
    @suryar7947 Месяц назад +13

    These boys need more fame
    Black sheep award function la oru chance kudunga
    Our tamil rap will reach pan india for sure
    Most underrated talents

  • @ElaaPraba
    @ElaaPraba Месяц назад +16

    சகோதரா இந்த ரெப் உருமி மேலம் அடித்தால் அருள் வருமடா

  • @Thambi430
    @Thambi430 Месяц назад +9

    இழக்கு ஒன்றே இனத்தின் விடுதலை❤ NTK ❤️

    • @Perera350
      @Perera350 Месяц назад +1

      ஆமாம் இழக்கு😂😂😂😂

  • @aravindhswamy4579
    @aravindhswamy4579 Месяц назад +10

    ஈடு இணைபற்ற நம் தலைவன் ❤❤

  • @shysin1
    @shysin1 25 дней назад +9

    Enna ma paaduran ya athulaiyum tamil uncharipu vera level pa🫰

  • @tamilselvi9564
    @tamilselvi9564 2 дня назад +3

    Ena oru veeram❤❤❤ congrats son

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan1576 26 дней назад +6

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா 🙏🔥🔥🔥🔥🔥🔥💪💪💪

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d Месяц назад +7

    தமிழ் வாழ்க....

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 13 дней назад +4

    வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க மேன்மேலும் வாழ்த்துக்கள்

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 Месяц назад +7

    சிறப்பு ❤️ நாம் தமிழர்

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 Месяц назад +7

    🐅❤பார்வதி மகன்❤🐅

  • @sureshkannap3315
    @sureshkannap3315 29 дней назад +10

    Bro goose booooom , புல்லரிக்குது அடுத்து ஒரு பெரிய மேடை கண்டிப்பா உங்களுக்கு காத்துகிட்டு இருக்கு

  • @constanceantony5143
    @constanceantony5143 27 дней назад +6

    ❤❤❤❤❤சிறப்பு தம்பி❤❤❤❤

  • @nk....king....yt...1875
    @nk....king....yt...1875 25 дней назад +15

    இராவண பக்தன் ❤

  • @mrwhite428
    @mrwhite428 21 день назад +6

    Eela tamilan 🐅🔥

  • @shanushanu2284
    @shanushanu2284 25 дней назад +6

    Super anna thamil eelam vhalka❤❤

  • @tamilp4513
    @tamilp4513 Месяц назад +11

    வாடா...... தமிழா எழுந்து வாடா... 🎉❤❤❤❤

    • @tamilp4513
      @tamilp4513 Месяц назад

      @karthikeyan0813 yennaya oru happiness la podda posukkunnu yenga varanumunu kettu putta🤣

  • @mahabubbasha5661
    @mahabubbasha5661 Месяц назад +4

    செம்ம. ....

  • @sathyaarun4775
    @sathyaarun4775 Месяц назад +4

    மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது . அருமை அருமை அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @Nisha-3423
    @Nisha-3423 Месяц назад +4

    Vaheesan enda summa vah 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sukumarshiva8669
    @sukumarshiva8669 20 дней назад +6

    திமிர் பிடிச்ச தமிழன்டா......

  • @thirumalanandh2844
    @thirumalanandh2844 9 дней назад +7

    Tamil யப்போது பிரம்மாண்டம்🎉🎉🎉🎉🎉🎉

  • @vinothiniranganathan2438
    @vinothiniranganathan2438 Месяц назад +5

    Goosebumps ❤....power of தமிழ் ❤🔥

  • @Steel224
    @Steel224 Месяц назад +6

    தமிழர் வளர்க ❤❤❤🎉🎉🎉

  • @shanthi.sshanthi.s728
    @shanthi.sshanthi.s728 20 дней назад +3

    Super Thambi Murugan thunai

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Месяц назад +10

    🌾🌱🌴🌳🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

    • @tamilselvan729
      @tamilselvan729 28 дней назад +1

      Seeman is a telungan and he is rowdy.
      Wake up thamila.

    • @neymarnambi
      @neymarnambi 21 день назад

      ​@@tamilselvan729 200ra🤢🤮

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli Месяц назад +14

    தமிழ்த்தாய் வாழ்க..தலைவர் பிரபாகரன் புகழ் ஓங்குக..நாம் தமிழர் ❤

  • @ThamilmaniMani-zn2pm
    @ThamilmaniMani-zn2pm 15 дней назад +3

    சுப்பர் தம்பி உங்கள் திறமைக்கு

  • @uzifosheezy1781
    @uzifosheezy1781 16 дней назад +2

    Good👍🏾நல்ல பாடல்.. சிறந்த வரிகள்

  • @nareshkumar-bf3ow
    @nareshkumar-bf3ow 23 дня назад +8

    World wide trending 🔥🔥🔥🔥

  • @RajarubanRaja
    @RajarubanRaja 22 дня назад +5

    ❤️❤️❤️ தமிழன்

  • @nagapharma
    @nagapharma Месяц назад +5

    சூப்பர் நண்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThanukaviKavi
    @ThanukaviKavi Месяц назад +11

    Semma power 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💥💥💥💥💥💥💥💥💥💥

  • @rajannavaratnam2373
    @rajannavaratnam2373 Месяц назад +5

    🐅🐅🐅🐅🐅🎉🎉🎉🎉🎉🎉🎉 very good 👍

  • @V.Apishayan
    @V.Apishayan 2 дня назад +4

    அடுத்த இராவணண்

    • @RamkiKumar-o5d
      @RamkiKumar-o5d 17 часов назад

      இல்ல தப்பு நாமெல்லாம் ராவணன் புள்ள சகோ

  • @tac-onelife
    @tac-onelife Месяц назад +20

    நாம் தமிழர் ❤️

  • @bumaashrafmass3200
    @bumaashrafmass3200 Месяц назад +4

    Wow super duper thangam

  • @ramkiraja1138
    @ramkiraja1138 Месяц назад +3

    அருமை

  • @Nithiyasiva999
    @Nithiyasiva999 Месяц назад +8

    Naam tamilar 🥺🥺🥺❤️

  • @VishvaVengatesan-h7b
    @VishvaVengatesan-h7b 7 дней назад +3

    தமிழ் வாழ்க...........❤

  • @SureshKumar-qk8on
    @SureshKumar-qk8on 22 дня назад +5

    No words 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @தமிழ்ல5
    @தமிழ்ல5 Месяц назад +6

    தமிழ் வணக்கம்

  • @KumaresanKathiravan
    @KumaresanKathiravan 7 дней назад +2

    அருமை பாடல்

  • @SelviReethu-gu6jg
    @SelviReethu-gu6jg Месяц назад +6

    Super bro,,🔥🔥🔥

  • @ItachiUchiha-ev3oy
    @ItachiUchiha-ev3oy Месяц назад +7

    Goosebumps man 💥❤️

  • @Ganesh007-e2y
    @Ganesh007-e2y Месяц назад +5

    Ntk.....💛❤️

  • @tamilan-ik1in
    @tamilan-ik1in Месяц назад +6

    Ntk🐯

  • @user-hw4fb4ei6f
    @user-hw4fb4ei6f 25 дней назад +9

    Ravanan 🙏🙏

    • @RiyaBoshika
      @RiyaBoshika 23 дня назад +1

      Ravanan mannan em thalaivan❤❤

    • @TSR64
      @TSR64 20 дней назад

      வானூர்தி படைத்த சித்தன்.

  • @prakashprakasam9869
    @prakashprakasam9869 Месяц назад +2

    சிறப்பு🙏🙏🙏

  • @thiruselvam9449
    @thiruselvam9449 27 дней назад +3

    Tharam ya.......... ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @gnanamuraleeshanmugalingam5951
    @gnanamuraleeshanmugalingam5951 14 дней назад +2

    Super valthukal best rap in tamil

  • @shinyv1739
    @shinyv1739 23 дня назад +3

    Very super, excellent

  • @yuvarajb7647
    @yuvarajb7647 Месяц назад +5

    Pure goosebumps 🔥🔥🔥

  • @rakshakanvelu1612
    @rakshakanvelu1612 Месяц назад +3

    வாழ்த்துகள் நண்பரே 🎉🎉🎉