Kanthar Koottam | Official Music Video | Ratty Adhiththan Ft.

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2021
  • Spotify Link - open.spotify.com/track/0ryEeR...
    Presenting the official music video for Kanthar Koottam from Ratty Adhiththan's album Padaiyon!
    Direction by Anthu
    Music by Steve Cliff
    Rap Lyrics by Ratty Adhiththan and MC SAI
    Chorus Lyrics by Ratty Adhiththan
    DOP by Vigithan Sokka
    2nd Camera Man by Marcki Sai
    Editing by Emboss_cs
    Photography by Dims
    Mix & mastering by Princeten Charles
    Organisation by Anukshan.Jr, Eventbudget, Kopuram Events
    Special Thanks to Filmmonkeys & Ashpix Frames
    Video produced by kbs Music Label
    Label Oru Nation
    Follow Us and Stay updated :
    Ratty Adhiththan - / ratty_adhiththan
    MC SAI - / mcsai_official
    Emboss CS - / emboss_cs
    Steev Cliff- / stevecliffmusic
    Vigithan Sokka - / vigithan_sokka
    Marcki Sai - / marckisai
    Dims - / dims.q
    Oru Nation Ent - / orunation
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 4,5 тыс.

  • @MCSAI
    @MCSAI 2 года назад +6382

    We spent 3 years making this! I think I am going to cry now that it's finally out! Perumai! Thamizhan!

    • @pugazhendhi3345
      @pugazhendhi3345 2 года назад +28

      💥💥💥💥

    • @jesuthanable
      @jesuthanable 2 года назад +67

      Pullarikuthuda... unmaiya urakka sollunkada... theriyattum namma varalaru... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-ud2me1fk6w
      @user-ud2me1fk6w 2 года назад +100

      இதுதான் தேவை
      தமிழ்த்தேசியம் வெல்லும் இவ்வுலகை 🔥🐅

    • @kumaraguru387
      @kumaraguru387 2 года назад +25

      Nee va thala

    • @anthu2300
      @anthu2300 2 года назад +20

      I will join you

  • @OruNation
    @OruNation 2 года назад +975

    We are Oru Nation! United by the love of Thamizh!

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 2 года назад +23

      வரிகள் வரைந்தவருக்கு கோடான கோடி நன்றி
      தூங்கும் புலியை பறை இசை கொண்டு எழுப்புவோம்
      தூய தமிழனை சொல்லிசை கொண்டு எழுப்புவோம் 🔥🔥🔥🐅🐅💪💪
      திரவிடனின் முகத்தை கிழித்து விட்டீர்கள் அருமை அருமை
      எதிரியை விட துரோகி ஆபத்தானவன்
      வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர்
      இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
      நாம் தமிழர் நாம் தமிழர்
      தமிழனின் தாகம் தமிழீழ தாயகம் 🙏🙏🙏🙏💥💥💥💥🔥🔥🔥🙏😍🤣😍💓💓💓💓❤❤❤❤🥰

    • @banushanthan8601
      @banushanthan8601 2 года назад +2

      Lyrics 🔥

    • @user-ud2me1fk6w
      @user-ud2me1fk6w 2 года назад +14

      வெல்லும் தமிழ்த்தேசியம் 🔥
      விரைவில் உலாவும் புலிகள் 🐅

    • @cjthenna2030
      @cjthenna2030 2 года назад +4

      VERE LEVEL THALAIVAAAAA

    • @creation_RF
      @creation_RF 2 года назад +3

      Super

  • @themoviemaster3220
    @themoviemaster3220 2 года назад +514

    எத்தனையோ மோசமான கேவலமான பாடல்களை எல்லாம் தமிழன் கேட்டு மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கொண்டு வருகிறான் ஆனால் இது போன்ற உண்மையான திறமைக்கு கை கொடுக்க நான் கேட்ட பாடல்களிலேயே மிகச்சிறந்த தமிழ் உணர்வு கொண்ட பாடல் இதுதான்

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 2 года назад +324

    *வன்னி காட்டில் இரண்டு காலில் வரிபுலி நடந்தது தெரியுமா, அந்த நாட்டில வந்து பிறந்தவன் எந்தன் குருதி தாகம் அடங்குமா* ...
    மெய் சிலிர்க்க வைக்கும் வரிகள்! 🔥🔥🔥. #தமிழர்படை 🇰🇬🐯 #தமிழ்தேசியம்

    • @YathurshanYathu-nn4dt
      @YathurshanYathu-nn4dt Год назад +3

      Pirapakaran anna japakam varuthu

    • @OminduSenruka-yz7kn
      @OminduSenruka-yz7kn 6 месяцев назад

      Fuckin ltte😂😂😂😂😂😂😂

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 3 месяца назад +2

      கைக்கோளர் பெரும்படை என்னும் செங்குந்த முதலியார் அதன் பிறகு தான் சோழர் களில் வன்னியர் என்று சொல்லும் வில்லி❤

    • @timothyruban
      @timothyruban 11 дней назад

      these are the best ever lyrics.......goosebumps.......i never face the civil war in srilanka, i was in colombo. but as a tamil person i respect hon. V. Prabhakaran sir....... legendary icon for all tamil ppl, never scared for to do the right this tamil elam......

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil 2 года назад +1982

    இவை வெறும் வரிகள் மட்டும் அல்ல. ஒவ்வொன்றும் நெருப்பு துண்டுகள். ஆகச்சிறந்த மற்றும் அருமையான படைப்பு இது. ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக நன்றி நண்பா 👍💪🙏

    • @sibikarthikeyan2426
      @sibikarthikeyan2426 2 года назад +27

      Anna share this song Na... 💓💓💓🎯🔥🔥✔

    • @Ajaykumar90437
      @Ajaykumar90437 2 года назад +33

      தீபன் அண்ணா உங்க சேனலில் ஒரு reference கொடுங்க..இந்த பாட்டை பற்றி 🙏🙏......நான் உங்க தீவிர ரசிகன்..... 🔥🔥🔥🔥🔥

    • @jatheeskumar7390
      @jatheeskumar7390 2 года назад +18

      அண்ணா உங்கள் channel லில் நானும் ஒரு Subscribers உங்கள் தமிழ் பற்றுக்கு வாழ்த்துக்கள் 🙏....

    • @siwarajasubramaniam5998
      @siwarajasubramaniam5998 2 года назад +11

      உண்மை வெல்லும்

    • @tharanquotes
      @tharanquotes 2 года назад +11

      Namba Deep Talks Tamil... bro..😍🔥🔥🔥

  • @tamilfact
    @tamilfact 2 года назад +1472

    புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம் 🧡🐅

    • @user-fc3wv2ql4l
      @user-fc3wv2ql4l 2 года назад +6

      🟨🟥

    • @statussport5942
      @statussport5942 2 года назад +8

      அண்ணா ❤️

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 2 года назад +4

      ❤️💛

    • @Ajaykumar90437
      @Ajaykumar90437 2 года назад +20

      உங்க சேனலில் இதை refer பண்ணுங்க..... இன்னும் views போகும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @abubackerunlisted
      @abubackerunlisted 2 года назад +38

      *தமிழர்களின் தாகம்

  • @Slvermoon15
    @Slvermoon15 2 года назад +82

    எப்படி விட்டேன் இந்த பாடலை? MC Sai, Ratti ... solle vaarte ille.. Every second on fire!!! குலசாமி ஒருத்தன் இருந்தான்!
    🇲🇾 வீர தமிழச்சி!

  • @drkiller4517
    @drkiller4517 Год назад +155

    இந்த பாடல் முதல் முறை கேட்ட போதே மெய் சிலிர்த்து ரசித்தேன்....😍😍

  • @user-zv7pi8tg1i
    @user-zv7pi8tg1i 2 года назад +320

    "குல சாமி ஒருத்தன் இருந்தான்" அது எமது தமிழின தலைவர் பிரபாகரன் 💯🐅

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 2 года назад +211

    உலக தமிழர்களின் ஒரே தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ❤️❤️❤️🙏🙏🙏🔥🔥🔥

  • @ShadowMan855
    @ShadowMan855 2 года назад +45

    கடலே..என்..கடலே.. கரிகால எங்க மறைஞ்ச 💔😢
    மீண்டும் வாருங்கள் தலைவரே ❤️🙏🙏🙏

  • @manigandanselvaraj8384
    @manigandanselvaraj8384 2 года назад +15

    Thalaivar Methagu Captain Prabhakaran is a real hero... The real king Warrior... his wish will come true very soon Tamil Elam... From Malaysian Tamizhan...

  • @user-ts7fe3eo6u
    @user-ts7fe3eo6u 2 года назад +549

    வரிகள் எழுதியவருக்கு என் கோடான கோடி நன்றிகள் கோடானா கோடி நன்றிகள் 🔥💪🐅🐅

    • @Aryaniro
      @Aryaniro 2 года назад +7

      varigal eluthiyavar and padiyavar ore al tan anna

    • @user-dn7wn3xg2f
      @user-dn7wn3xg2f 2 года назад

      Good morning have a nice day

    • @user-dn7wn3xg2f
      @user-dn7wn3xg2f 2 года назад

      ruclips.net/video/synSsVmPxNQ/видео.html

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 2 года назад +2

      நாம் தமிழர் ✊🔥

    • @krish7880
      @krish7880 Год назад

      Raththi Aadhithyan🤍❤️🤍

  • @KamaleshOZ
    @KamaleshOZ 2 года назад +584

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஹிட்!! 🔥🔥🔥
    ரிப்பீட்டா கேட்போர் எத்தனை பேர்?

  • @iniyasiva3261
    @iniyasiva3261 17 дней назад +4

    புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம் 🐯❤

  • @user-zm8qn7bq4w
    @user-zm8qn7bq4w 2 года назад +221

    " தமிழ் இனம் என்பதில் பெருமை " பாணர், பறையர், துடியர், கடம்பர் " நான்கல்லது வேறுக் குடியில்லை ❤புறநானூறு...,

    • @gana_logesh_official
      @gana_logesh_official 2 года назад +1

      ❤️

    • @roshan2873
      @roshan2873 2 года назад +12

      நானும் ஆதித்தமிழன்.. முல்லைத்தீவு

    • @user-zm8qn7bq4w
      @user-zm8qn7bq4w 2 года назад +3

      @@roshan2873 அங்கும் நம் சமூகம் இருக்கிறதா...,

    • @roshan2873
      @roshan2873 2 года назад +8

      @@user-zm8qn7bq4w ஓம் ஐயா தமிழ் இருக்கும் அளவுக்கும் நாமும் இருப்போம்...

    • @user-zm8qn7bq4w
      @user-zm8qn7bq4w 2 года назад +4

      @@roshan2873 சரி சகோதரா அங்கு சாதிய பாகுபாடு உண்டா..,

  • @Ramesh-ot4xw
    @Ramesh-ot4xw 2 года назад +208

    இங்கு நீயும் நண்ணும் தமிழன் நடுலவேண்டாம் எவனும் , நாம் தமிழர் 💪

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 2 года назад +22

      திரவிடனுக்கு அடிச்ச அடிதான் அது 💪🐅🔥🔥🔥🔥

    • @user-fc3wv2ql4l
      @user-fc3wv2ql4l 2 года назад +10

      💯 ✨ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ashwinkumar441
      @ashwinkumar441 2 года назад +11

      நாம் தமிழர் 🔥🔥🔥

    • @user-fc3wv2ql4l
      @user-fc3wv2ql4l 2 года назад +5

      @@ashwinkumar441 ❤️🔥

    • @manostudios9445
      @manostudios9445 2 года назад +2

      NTK

  • @JaiEdits951
    @JaiEdits951 2 года назад +329

    கரிகாலன் என்று நீங்கள் பாடும் பொழுது மெய்சிலிர்க்கிறது.
    " ஈழம் "

  • @balusbalu6425
    @balusbalu6425 Год назад +21

    இது பாடல் இல்லை. நம் மண்ணிற்காக மறைந்த வீர தமிழர்களின் மறு அவதாரம். கேக்கும்போது புல்லரிக்குது 💪💪💪

  • @narendar7261
    @narendar7261 2 года назад +12

    தமிழினத்தில் பிறந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤️ அதிலும் என் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதிலும் பெருமை கொள்கிறேன் 🔥🐅 ❤️
    இப்பாடல் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 👍🏼

  • @pavipaviththira6759
    @pavipaviththira6759 2 года назад +499

    இலங்கையில் இருந்து இன்றும் உணர்வோடு .... கார்த்திகை மாதம் இன்று பிறக்கும் போதும் மனம் ஏங்குது .. மீண்டும் வேட்டுச்சத்தங்கள் கேட்டாலும் எமக்கு எம் ஈழம் தான் நிம்மதி தேசம்... வரிகள் சிறப்பு 😍😍 இப்பவும் குலசாமியின் குரல் கேட்க காத்திருக்கு எம்மினம்

    • @thenujanthenujan9260
      @thenujanthenujan9260 2 года назад +13

      நானும் அதற்காக தான் காத்திருக்கின்றேன் நண்பரே

    • @silambam3609
      @silambam3609 2 года назад +7

      உலக அரசியலில் தமிழ் இனம் சிக்கி தவிக்கின்றது

    • @sathiaraj5499
      @sathiaraj5499 2 года назад +3

      அண்ணா நம்மினம்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 года назад +5

      விடியல் நிச்சயம் உண்டு சகோதரி.

    • @ushanjey9700
      @ushanjey9700 2 года назад +2

      💯✌️

  • @mugineruppu2982
    @mugineruppu2982 2 года назад +148

    வரலாறு படித்தவர்களுக்கு நன்கு உணர்ந்து தெளிந்து கேட்பார்கள். வாழ்த்துக்கள் அண்ணா தென்னாட்டு தரணி தமிழர்கள் வாழ்க.. என் பெயர் முகிலன் அண்ணா.. மலேசியா

  • @selvanlaywer
    @selvanlaywer Год назад +50

    🔥🔥⚔️ஆதி தமிழன் 😍உண்மையான இனம் எங்கள் பறையர் இனம் உண்மையான தமிழ் பேசும் இனம்⚔️🔥🔥🔥🔥🔥

  • @manogk84
    @manogk84 2 года назад +388

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ❤️ ஒவ்வொரு வரியும் தலைவரை கண் முன்னே கொண்டு வந்தது அற்புதமான படைப்பு 🙏

    • @rarethingsthatsurprise8351
      @rarethingsthatsurprise8351 2 года назад +19

      தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் 🐅❤️!

    • @vishwa.....8149
      @vishwa.....8149 2 года назад +18

      ஈழம் வெல்லும்! - அதனைக் காலம் சொல்லும்! 💛❤

    • @user-fc3wv2ql4l
      @user-fc3wv2ql4l 2 года назад +9

      ❤💛

    • @OminduSenruka-yz7kn
      @OminduSenruka-yz7kn 6 месяцев назад

      වරෙන් දෙන්න උබලගෙ මව්බිම...ඉතුරු දෙමලු ටිකත් මරල දානව දැගනින් වැඩිය දැගලුවොත්. ශ්‍රී ලංකාව දෙමලුන්ගෙ නෙමෙයි සිංහලුන්ගෙ විතරයි..පුලුවන් නම් ගහල ගනින්.මරනව උබලගෙ පරම්පරා පිටින්.💀❤🇱🇰

  • @shanmugapriyant915
    @shanmugapriyant915 2 года назад +1009

    "வன்னி காட்டுல இரண்டு காலில வரிப்புலி 🐆 நடந்தது தெரியுமா" இந்த வரி உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது நண்பா✊

  • @dilipdk401
    @dilipdk401 10 месяцев назад +25

    அட்டகாசமான வரிகள் மெய் சிலிர்த்து விட்டது 🤩💪🏻🤝🥳

  • @user-rk6ro7zu4u
    @user-rk6ro7zu4u 2 года назад +40

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 🔥🔥🔥🔥

    • @OminduSenruka-yz7kn
      @OminduSenruka-yz7kn 6 месяцев назад

      වරෙන් දෙන්න උබලගෙ මව්බිම...ඉතුරු දෙමලු ටිකත් මරල දානව දැගනින් වැඩිය දැගලුවොත්. ශ්‍රී ලංකාව දෙමලුන්ගෙ නෙමෙයි සිංහලුන්ගෙ විතරයි..පුලුවන් නම් ගහල ගනින්.මරනව උබලගෙ පරම්පරා පිටින්.💀❤🇱🇰

  • @msp_manjuvirattu_sonthangal
    @msp_manjuvirattu_sonthangal 2 года назад +442

    ஒவ்வொரு வரிகளும் என்னுயிர் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களை நினைவு படுத்துகின்றது 🔥🔥🔥🔥
    தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் 🔥

  • @erlilverl
    @erlilverl 2 года назад +404

    'கடலே என் கடலே..' என தொடங்கும் ஒவ்வொரு தடவையும் மனம் புல்லரிக்கிறது.. வாழ்த்துக்கள்..

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 2 года назад +13

    *குலசாமி ஒருத்தன் இருந்தான், நிலம் காக்க குருதி கொடுத்தான்* 💪💪💪👍🙏❣️

  • @user-my2cw1mo3s
    @user-my2cw1mo3s 2 года назад +9

    என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறந்ததற்கு🔥🔥
    வாழ்க என்னுயிர் தமிழ்த்தாய்💞

  • @pandidurai8633
    @pandidurai8633 2 года назад +132

    3நாட்களில் எனது பார்வை மட்டும் 25முதல் 30 வரை இருக்கும்..வரிகளில் தீ தெரிக்கிது🔥❤️💪🏿

  • @venkatesan5691
    @venkatesan5691 2 года назад +185

    பாடல் வரிகள் எம் தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரனை நினைவுபடுத்தியது நன்றி ரத்தி ஆதித்தன் மற்றும் mc sai இது போன்ற படைப்புகள் நிறைய வரவேண்டும் இந்தப் பாடலை தமிழகமெங்கும் உள்ள நாம் தமிழர் பிள்ளைகள் கொண்டாடுவார்கள் இந்தப் பாடலை அவர்கள் இடத்தில் கொண்டு போய் சேர்ப்பது என் முதல் பணி நன்றி நாம் தமிழர் 🔥🔥🔥💪💪

  • @elayavaanmathi8006
    @elayavaanmathi8006 Год назад +11

    இது போன்ற பாடல்களையும் வரிகளையும் கேட்டும் பொழுது எனது உடல் மெய்சிலிர்க்கிறது🙏🙏🙏🙏💥💥💥💥💯💯💯💯💪💪💪💪💐💐💐💐💐🐅🐅🐅🐅

  • @srimoorthi9997
    @srimoorthi9997 Год назад +12

    மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் உணர்ச்சி மிகுந்த பாடல் ...✨ தமிழ் இலக்கியங்களின் உண்மையான வரிகள் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது....💯
    💥 ஆனா ஊனா எதிரி அடங்கா தலைவன் குடும்பி 💥

  • @ShenVlogs
    @ShenVlogs 2 года назад +173

    உடல் புல்லரிக்கும் வரிகள் கண்ணிர் தான் மிச்சம் , இலங்கையில் இருந்து 🥲 💕

    • @jkgamingunited3221
      @jkgamingunited3221 2 года назад +3

      😔❤️

    • @jerungmas1651
      @jerungmas1651 2 года назад +7

      🥺😓Eelam tamilargalai kandipaga ulaga tamilargalal metkapadum.🐯💪 🏹🐅🐂🐋

    • @mikesan2463
      @mikesan2463 2 года назад +3

      tears will write a history one day ,,,,,,not too far,,,,,,,,,,,

    • @OminduSenruka-yz7kn
      @OminduSenruka-yz7kn 6 месяцев назад

      වරෙන් දෙන්න උබලගෙ මව්බිම...ඉතුරු දෙමලු ටිකත් මරල දානව දැගනින් වැඩිය දැගලුවොත්. ශ්‍රී ලංකාව දෙමලුන්ගෙ නෙමෙයි සිංහලුන්ගෙ විතරයි..පුලුවන් නම් ගහල ගනින්.මරනව උබලගෙ පරම්පරා පිටින්.💀❤🇱🇰

    • @OminduSenruka-yz7kn
      @OminduSenruka-yz7kn 6 месяцев назад

      ​@@jerungmas1651වරෙන් දෙන්න උබලගෙ මව්බිම...ඉතුරු දෙමලු ටිකත් මරල දානව දැගනින් වැඩිය දැගලුවොත්. ශ්‍රී ලංකාව දෙමලුන්ගෙ නෙමෙයි සිංහලුන්ගෙ විතරයි..පුලුවන් නම් ගහල ගනින්.මරනව උබලගෙ පරම්පරා පිටින්.💀❤🇱🇰

  • @kayalvilibaratithasan6115
    @kayalvilibaratithasan6115 2 года назад +128

    Pure goosebumps 😭❤️🔥 தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே என்பதை நிரூபித்து வீட்டீர்கள் அண்ணா!❤️🔥

  • @Slvermoon15
    @Slvermoon15 2 года назад +51

    ஈழத் தமிழர்கள் என்றும் என் நினைவில்!

    • @OminduSenruka-yz7kn
      @OminduSenruka-yz7kn 6 месяцев назад

      වරෙන් දෙන්න උබලගෙ මව්බිම...ඉතුරු දෙමලු ටිකත් මරල දානව දැගනින් වැඩිය දැගලුවොත්. ශ්‍රී ලංකාව දෙමලුන්ගෙ නෙමෙයි සිංහලුන්ගෙ විතරයි..පුලුවන් නම් ගහල ගනින්.මරනව උබලගෙ පරම්පරා පිටින්.💀❤🇱🇰

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g 2 года назад +36

    *நேரம் காலம் பார்த்து படை இரங்க போகுது புதுசு - நாம் தமிழர். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்💛🔥*

    • @OminduSenruka-yz7kn
      @OminduSenruka-yz7kn 6 месяцев назад

      වරෙන් දෙන්න උබලගෙ මව්බිම...ඉතුරු දෙමලු ටිකත් මරල දානව දැගනින් වැඩිය දැගලුවොත්. ශ්‍රී ලංකාව දෙමලුන්ගෙ නෙමෙයි සිංහලුන්ගෙ විතරයි..පුලුවන් නම් ගහල ගනින්.මරනව උබලගෙ පරම්පරා පිටින්.💀❤🇱🇰

  • @MyPriyashan
    @MyPriyashan 2 года назад +154

    நீயும் நானும் தமிழன், நடுவில வேண்டாம் ஒருவன்.......சிறந்த வரிகள். ஆம் இனிமேல் திராவிடத்திற்கும், ஆரியத்திற்கும் and பார்ப்பனிய மேலாண்மைக்கும் இடமில்லை

  • @nocastenoreligionsnoracehu1145
    @nocastenoreligionsnoracehu1145 2 года назад +153

    Im from Malaysia 🇮🇳🇲🇾🇱🇰🇸🇬♥️ valga vazhamudan ♥️ I love this song proud be Born thamizhan blood make me feel and cry
    Thamizhan daa

    • @jegannathan8060
      @jegannathan8060 2 года назад +2

      Me too

    • @myurenj4469
      @myurenj4469 2 года назад

      Sri lankan 🇱🇰 doesn't represent Tamils

    • @vishalsarah5002
      @vishalsarah5002 2 года назад +4

      Canada la yum irukkanga bro 🔥♥️

    • @jacksparrow-zc2hg
      @jacksparrow-zc2hg Год назад

      Unga name la no caste no religion evolo potrukenga ana history theriyathu nanikiran LTTE pathi neenga padichurukenga avanga evolo caste pathurukanga theriyuma apdi padichurundhan intha pattu ku muttukoduka matinga

    • @vk1853
      @vk1853 Год назад

      Neenga cross breed ah

  • @palanisaba9237
    @palanisaba9237 2 года назад +15

    ஒவ்வொரு வரிகளும் நாம் யார் என்பதை உணர்த்துகிறது இது தான் தமிழன்

  • @user-zm8qn7bq4w
    @user-zm8qn7bq4w 2 года назад +15

    " மெய்சிலிர்க்கிறது அண்ணா இசை பாடல் வரிகள் ஒளிப்பதிவு அனைத்தும்..."

  • @TamilGalattaOfficial
    @TamilGalattaOfficial 2 года назад +458

    தரமான படைப்பு 🔥🔥🔥🔥

    • @sibikarthikeyan2426
      @sibikarthikeyan2426 2 года назад +12

      Anna.. Make this reach our million Tamils💓💓🎯🔥

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 2 года назад +5

      நாம் தமிழர் ✊🔥

  • @Kharthick
    @Kharthick 2 года назад +108

    Ravanan...prabakaran..karikaalan..
    🇲🇾 tamilan

  • @mr_culprit_____8811
    @mr_culprit_____8811 2 года назад +36

    தலைவன் மீண்டும் வருவான்...🦁🦁🐅🐅

    • @OminduSenruka-yz7kn
      @OminduSenruka-yz7kn 6 месяцев назад

      😂😂😂වරෙන් දෙන්න උබලගෙ මව්බිම...ඉතුරු දෙමලු ටිකත් මරල දානව දැගනින් වැඩිය දැගලුවොත්. ශ්‍රී ලංකාව දෙමලුන්ගෙ නෙමෙයි සිංහලුන්ගෙ විතරයි..පුලුවන් නම් ගහල ගනින්.මරනව උබලගෙ පරම්පරා පිටින්.💀❤🇱🇰

  • @lakshmanansugandhiya228
    @lakshmanansugandhiya228 Год назад +179

    குருதியில் நனைந்த கதியின் கூர்மையினை விட ஆக சிறந்த கூர்மையான வரிகளை இசையின் உதவியுடன் பலத்தரப்பட்ட மக்களின் மனதில் இறந்த கால அரசியல், எதிர் கால முன்னெடுப்பினை பதிய வைத்ததற்கு நன்றி என்னும் ஒரு சொல் பத்தாது.

  • @yuvayk4418
    @yuvayk4418 2 года назад +487

    எம் கரிகாலன் மீண்டும் வருவான் 🔥
    எம் தமிழை மீட்டு வருவான்🔥
    💥புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்💥

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 года назад +4

      யுவா வணக்கம்
      நீங்க தமிழனா??

    • @OminduSenruka-yz7kn
      @OminduSenruka-yz7kn 6 месяцев назад

      Dreams 😂😂😂 never you will get your fuckin tamil eelam

  • @sivasasi8305
    @sivasasi8305 2 года назад +79

    “வன்னி காட்டில ரெண்டு கால்ல வரி புலி நடந்தது தெரியுமா”
    ❤️🔥🔥❤️🔥🔥

  • @badmodder6712
    @badmodder6712 2 года назад +12

    Bro 6 months ahh indha song ah pathi teriyama miss pannita bro😭😭😭.... Vera level bro ....

  • @samjesril6423
    @samjesril6423 Год назад +10

    They live overseas but real tamil sri lankan rap is this 🔥 #proud

  • @user-eg5mg9wz4g
    @user-eg5mg9wz4g 2 года назад +41

    Enga ya ivaloo naalla irunthinga 🥺🥺🥺
    Tamil rap la ipdi oru song ah!!!! Goosebumps ya 🙌🙌🙌🙌🙌✊🙌🙌

  • @vargiben1179
    @vargiben1179 2 года назад +63

    தலைவர் விட்டுச் சென்ற பாதையில்,
    தமிழினமே தொடர்ந்து செல்லும்,
    அதை இதுபோன்ற படைப்பு உரக்க எடுத்துச் சொல்லும்.
    💪🔥

  • @affathiahamed98
    @affathiahamed98 2 года назад +9

    பாடல் வெறும் வரிகளை கொண்டு நிரப்ப படவில்லை தமிழனின் அத்தனையும் உணர்வுகள்🔥🔥🔥

  • @kelkethes98
    @kelkethes98 2 года назад +8

    How on earth has this not crossed a million. There are 86 million of us who speak Tamil. Where are you lot my blud?

  • @vaitheeak7007
    @vaitheeak7007 2 года назад +70

    அண்ணா ஒரு தமிழனா🔥 இருந்து கேட்டா ஒரு சிறந்த தமிழுக்கான பாடல்🎶 மீண்டும் உங்கள் பாடல்கள் தொடரட்டும்🤝

  • @vigneshv2751
    @vigneshv2751 2 года назад +50

    இராவணன், கரிகாலன், பாண்டியன், பிரபாகரன், வீரப்பன்...🔥🔥🔥

  • @vosskakashi9190
    @vosskakashi9190 Год назад +62

    നമ്മൾ മലയാളികൾക്ക് ഈ പാട്ട് ഇഷ്ടമാണ്💗Love From Kerala

    • @onriyamtamileurope7593
      @onriyamtamileurope7593 Год назад +10

      ❤ from eelam

    • @OminduSenruka-yz7kn
      @OminduSenruka-yz7kn 6 месяцев назад

      ​@@onriyamtamileurope7593වරෙන් දෙන්න උබලගෙ මව්බිම...ඉතුරු දෙමලු ටිකත් මරල දානව දැගනින් වැඩිය දැගලුවොත්. ශ්‍රී ලංකාව දෙමලුන්ගෙ නෙමෙයි සිංහලුන්ගෙ විතරයි..පුලුවන් නම් ගහල ගනින්.මරනව උබලගෙ පරම්පරා පිටින්.💀❤🇱🇰

    • @saravanakumar6553
      @saravanakumar6553 Месяц назад

  • @KajaniYoganathan-jl1xq
    @KajaniYoganathan-jl1xq 8 месяцев назад +7

    வெறும் வரிகள் அல்ல எங்களது கடந்த காலம் 🔥🔥🔥🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @AJ-dg5ex
    @AJ-dg5ex 2 года назад +83

    யாருடைய வரிகள் இது 🔥🔥🔥 நெருப்பு

    • @user-cm6cg6yv5b
      @user-cm6cg6yv5b 2 года назад +9

      பாடியவர்கள் தான் எழுதியது இரத்தி ஆதித்தன் மற்றும் எம்.சி சாய்

  • @praveenkristian4998
    @praveenkristian4998 2 года назад +33

    மேதகு வே.பிரபாகரன் வாழ்க தமிழ் ஈழத்தை மீட்போம் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ...

  • @gobinath26
    @gobinath26 3 месяца назад +2

    பாடலை கேட்டதும் மெய் சிலிர்த்துவிட்டது!
    கலைஞர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  • @haveline9725
    @haveline9725 2 года назад +6

    நீ பாடியது பாடல் அல்ல
    நம் பாட்டன் பூட்டன்
    பெருமை.......
    பாட்டில் எடுத்து சொல்லி
    பாருக்கு உணரவச்ச....
    ஒரு நாள் பாரும் போற்றும்
    உன் கீதத்தை....
    அப்போது பெறுவாய் உன் விஜயத்தை (ஜெயத்தை )வாழ்த்துக்கள் தோழா 🥰❤

  • @thamizhdesiyan8204
    @thamizhdesiyan8204 2 года назад +58

    This song is going to be a CULT for Tamils all over the world! Goosebumps !!! 🔥🔥🔥

  • @bfprince1
    @bfprince1 2 года назад +81

    கேட்டதில் பிடித்தது.
    பாணன் பறையன் கடம்பன் துடியன் குடிகள் ஆதி, ஆரிய பார்ப்பன வந்து புகுந்தான் தமிழ் பாதி பாதி. 👏👏👏

    • @thalapathyvibzcreation6969
      @thalapathyvibzcreation6969 2 года назад +1

      Apti நா என்ன

    • @onetrueindian1
      @onetrueindian1 2 года назад +5

      @@thalapathyvibzcreation6969 அரசியல் பயில் ... திரு.மேதகு வே பிரபாகரன் அவர்கள் யார் என்று தெரிந்து கொள் ...

  • @us.dinakaran4220
    @us.dinakaran4220 Год назад +8

    ஒரு நாள் வரும் 🔥

  • @manigandanramachandran2550
    @manigandanramachandran2550 11 месяцев назад +6

    The Tamizh community plays a crucial role in shaping the future of our future! I admire the beauty and the traditional values of our family. Your video showcases our greatness, and I am truly impressed! Long live the Tamizh! 🙌🏼💕

  • @balaamuthan6240
    @balaamuthan6240 2 года назад +59

    தலைவர் பிரபாகரனை நினைவூட்டும் வரிகள் நன்றியும் வாழ்த்துக்களும் 🎉🎉🎉

  • @user-ts7fe3eo6u
    @user-ts7fe3eo6u 2 года назад +236

    காக்கவன்னியன் காட்டி தந்தவன் திராவிட பலி தீர்க்க வந்தவன் ஆரியனுக்கு கொடி பிடித்தவன் திராவிட அடிவருடி
    இங்க நீயும் நானும் தமிழன் நடுவில் வேண்டாம் ஒருவன்
    02:36
    நாம் தமிழர் போடு போடு 🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🐅💪💪💪💪
    நாம் தமிழர்
    தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம் தூய தமிழனை தமிழ் கொண்டு எழுப்புவோம் சொல்லிசை கொண்டு எழுப்புவோம் 🐅🐅🐅🐅🔥🔥🔥💪

    • @prathisivan8290
      @prathisivan8290 2 года назад +7

      💯💯💯💯

    • @user-fc3wv2ql4l
      @user-fc3wv2ql4l 2 года назад +8

      ❤️💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 2 года назад +4

      @@user-fc3wv2ql4l 😄

    • @shivaharikrishna9825
      @shivaharikrishna9825 2 года назад +1

      Anda Dravidam pesravan Dhn, eelathu k kodi pidipan..

    • @user-fc3wv2ql4l
      @user-fc3wv2ql4l 2 года назад +16

      @@shivaharikrishna9825 பாத்தோமே, இறுதிப் போர்ல நீங்க தூக்கி புடிச்சத.
      2008,2009ல குஷ்பூ, நமிதாவ இடுப்ப புடுச்சு ஆடூட்டு, ஈழத்துக்கு கொடி புடுச்சானுங்களாம்.

  • @encrushkadhalih
    @encrushkadhalih Год назад +9

    Chorus : Sinthanaiyila thee parakkuthu
    Thirumbiya idam koda pidikkuthu
    Pagai edhuthavan padai koduthavan
    Pagalavan ini vazhi vizhagidu
    Chorus : Sinam konda singam anunguthu
    Kaalam marakkatha veera thamizharin
    Padai eduthum nilam adhirudhu
    Ethir padai ettu adi thavaruthu
    Chorus : Naan ninna malai nadantha
    Padai kadanthal pori thattum
    Naanga parantha idi vizhuntha
    Sadhi saavin nuni yutham
    Chorus : Hey… santhiyila pidicha pillayar
    Eduthu vakkirom mudhal adi
    Sandaiyila thalai edukkira parambarai
    Naanga thani vazhi
    Chorus : Saagatha varam yemakku
    Thanthavanae thunivirukku
    Vel eduthu erinjavargal
    Vengai naangal maru pirappu
    Chorus : Chera chozha pandiya pandara
    Vanniyan veera akkarayan
    Adhu vazhu vandha engal annan
    Adutha raavanan
    Chorus : Hey ethanai murai naan solluven unakku
    Raththathil odhuthu raanuva thudippu
    Sathiyam thayagam velgira varaikkum
    Nichayam engalin vengaigal irukku
    Chorus : Valari eri pol varthaigal
    Vagundu varuthu paarthu kol
    Paruvam adaintha varthaigal
    Ini pala palakkuthu paadukkul
    Male : Kadalae en kadalae
    Karigala enga maranja
    Vanamae en vanamae
    Avan thadam thedi thirinja
    Male : Kadalae en kadalae
    Karigala enga maranja
    Vanamae en vanamae
    Avan thadam thedi thirinja
    Male : Kulasaami oruthan irundhaan
    Nilam kaakka kuruthi kodudhaan
    Nadu neram nisiyil nadanthaal
    Vilakkaga vidhiyil iruppaan
    Chorus : Aanai senai aravam purai anda
    Thamizhar koottam
    Kuraiyatha vegam kuruthi thaagam
    Kadantha kaalam pesum
    Chorus : Ini neram kaalam paarthu
    Padai iranga poguthu pudhusu
    Idhu paattan thantha bhoomi
    Nee parisalikkira namakku
    Chorus : Vanni kaattila rendu kaalila varupuli
    Nadanthathu theriyuma
    Andha naatila vandhu piranthavan endhan
    Kurudhi thaagam adanguma
    Kutta kutta kuniyavillai kullanari inathukulla
    Koburathil irunthavanga kuppai nadu veedhiyila
    Chorus : Aana oona edhiri adanga thalaivan kudumpi
    Vaanam varaikkum vaazhthum vananga oruvan vazhuthi
    Ariyappan kadanthu vanthavan pandiyan nedu cheliyan
    Andha kavirikku oru anai edhuthavan karigalvala chozhan
    Chorus : Angu kaakka vanniyan kaati thandhavan
    Thiravidan pazhi theerka vanthavan
    Ariyathukku kodi pudithavan dravidan adivaruthi
    Ingu neeyum naanum thamizhan
    Nadu vila vendam oruvan
    Andha kaalam varaikkum irukkum
    Karikaalan kathaigal nilaikkum
    Male : Kadalae en kadalae
    Karigala enga maranja
    Vanamae en vanamae
    Avan thadam thedi thirinja
    Male : Kulasaami oruthan irundhaan
    Nilam kaakka kuruthi kodudhaan
    Nadu neram nisiyil nadanthaal
    Vilakkaga vidhiyil iruppaan
    Chorus : Manam konda nerembu thudikka puli urumbuthu
    Urumi melam
    Paattan poottan aanda konda manpuzhuvukku
    Enna venum
    Vanni kaattu vengai vithaitha oru thalaivanin
    Thalamurai
    Naangal kalamirangiya sondhangal santhathi
    Thamizhinam en uyir pera
    Chorus : Thootta thootta therikkira saththam ketta nadungura
    Vedi muzhungura unarveguruthu thamizh inamena padai peruguthu
    Pengal ayudham yendhi angalai kaatha kathaiya paadu
    Thanipatta mannai petredutha manda veerar paaru
    Chorus : Adimai padutha pattavar padithu pattam petravar
    Paditha padippu velam indri dhinamum poruppil seththavar
    En naavil irukkum eetti varthaigalai neruppil theeti
    Adhikaalai marana seithi kuri paarthu vitten da avi
    Chorus : Kurangu koottam uthavi seidhu
    Kaatti koduthathu rama sethu
    Vaanaram endru vadakku sonna therkku
    Thamizha thiruppa kezhu
    Chorus : Varalaru thaan matri ezhuthu
    Adaiyalathai theliva thiruttu
    Thadam matriya egiri sollu
    Mudi maracha parakkum pallu
    Male : Kadalae en kadalae
    Karigala enga maranja
    Vanamae en vanamae
    Avan thadam thedi thirinja
    Male : Kulasaami oruthan irundhaan
    Nilam kaakka kuruthi kodudhaan
    Nadu neram nisiyil nadanthaal
    Vilakkaga vidhiyil iruppaan
    Chorus : Hey paanan paraiyan kadamban thudiyan kudigal aadhi
    Ariya parpanai vanthu pugunthan thamizh padhi padhi
    Parambu malaiyil paariyin kudhirgal puyalena painthena
    Parathavar kadalile padagugal edhirigal pudai suzhnthena
    Chorus : Thamizh illatha kulam sollatha palam
    Muppattan kodai vithaga varum
    Kaalam maari kadantha piragum kariya megam piranthom
    Chorus : Idhu varna sirama saadhi
    Nadai padigal illatha maadi
    Annal anbethar idhai andru uraithar kalai vadivangal vaazhi
    Andha kurunji mullai marutham noithal thamizhar nilangal
    Idhil vazhnthu valarnthu piranthu vanthathu thamizhanoda nilaigal
    Chorus : Oh… parpananin koottathila nadu veedukulla
    Naangal mani adithal
    Kaattukulla vanthavarai kodum puli adithathu adhai avizhpaar
    Paruvam pagaiyum nadungum ethilum thamizhan iyangum
    Izhantha poril edhiri en paatanukku oru paruthi
    Chorus : Hey.. vella vetti arasiyal ingu vedham sollum ariyar
    Manthaiveli saathiyar nammai pirikka valarntha viyathigal
    Male : Kadalae en kadalae
    Karigala enga maranja
    Vanamae en vanamae
    Avan thadam thedi thirinja
    Male : Kadalae en kadalae
    Karigala enga maranja
    Vanamae en vanamae
    Avan thadam thedi thirinja
    Male : Kulasaami oruthan irundhaan
    Nilam kaakka kuruthi kodudhaan
    Nadu neram nisiyil nadanthaal
    Vilakkaga vidhiyil iruppaan

  • @ppgmani5796
    @ppgmani5796 2 года назад +80

    தமிழர்களின் தாகம், தமிழீழத் தாயகம் ❤️🙏

    • @OminduSenruka-yz7kn
      @OminduSenruka-yz7kn 6 месяцев назад +1

      වරෙන් දෙන්න උබලගෙ මව්බිම...ඉතුරු දෙමලු ටිකත් මරල දානව දැගනින් වැඩිය දැගලුවොත්

  • @tamiljoker3843
    @tamiljoker3843 2 года назад +234

    கடலே என் கடலே கரிகாலா எங்கே மறைந்தாய்
    குலசாமி ஒருத்தன் இருந்தான்
    நிலம் காக்க குருதி கொடுத்தான்🔥🔥
    வரிகளுக்கு என் வணக்கங்கள்

    • @purushoth65
      @purushoth65 2 года назад +9

      பிரபாகரன்

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад +4

      @@purushoth65 தலைவன்

  • @sutharshikamehanathan1710
    @sutharshikamehanathan1710 2 года назад +63

    நாம் இப்பாடலை ஒன்றுசேர்ந்து முதலாம் இடத்திற்கு பிரபலப்படுத்த வேண்டும். இதனை உலகறிய செய்ய வேண்டும்.❤️❤️❤️

  • @mdazarudeen330
    @mdazarudeen330 Год назад +6

    "வன்னி காட்டுல இரண்டு கால் வரிபுலி,🐅 நடந்தது தெரியுமா உனக்கு" வரிகள் மிகச் சிறப்பு தமிழா

  • @sakthivelnarayanan8711
    @sakthivelnarayanan8711 Год назад +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை... வியந்து போனேன்... தாய் தமிழ் வாழ்க...

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 2 года назад +84

    சிறந்த பாடல் 🔥 வாழ்த்துகள் தோழர்களே
    - திருவேங்கடம் தமிழ்நாடு

  • @varathanmanickalingam8972
    @varathanmanickalingam8972 2 года назад +134

    வரிகள் ஒவ்வொன்றும் ஒரு அணுகுண்டு வெடிப்புக்கு சமமாக இருக்கிறது.
    பாடலை கேட்க்கும் ஒவ்வொரு தடவையும் புல்லரித்து உடலும் மனமும் சிலிர்க்கிறது.
    இதன் உருவாக்கத்தில் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    இன்னும் பல படைப்புகள் இதனைப்போன்று தமிழர் மத்தியில் அதிக வீரியத்துடன் வரவேண்டும்

    • @vijayrkumar6191
      @vijayrkumar6191 2 года назад +1

      அணு குண்டுக்கு பயம் இருக்கும் என்றால் ஈழம் சீக்கரம் நமதாகும்

    • @siwarajasubramaniam5998
      @siwarajasubramaniam5998 2 года назад +2

      சிறந்த வரிகள் ... உயிர் உள்ள வரிகள்.. சிறப்பான படைப்பு

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 2 года назад +1

      நாம் தமிழர் ✊🔥

  • @pandiyanr8522
    @pandiyanr8522 3 месяца назад +2

    வேங்கையின்
    வெறி தான்
    வார்த்தைகளில் மிளிர்கிறது
    புலிகளின் பாய்ச்சல் தான்
    பொருள் என ஒளிர்கிறது
    ஒலிக்கிறது ஒவ்வொரு நொடியும் ❤🔥

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 2 года назад +154

    💥நீயும் நானும் தமிழன் நடுவில் வேண்டாம் வேறு ஒருவன்💥 தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் 💥இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை 💥தமிழரே புலிகள் புலிகளே தமிழர் 💥நாம் தமிழர் 🐯.

  • @kuttypedea2763
    @kuttypedea2763 2 года назад +33

    வந்தவரை எல்லாம் வாழவைக்கும் தமிழினம் தமிழ்ப் பிள்ளைக்கு முழு ஆதரவு தர வேண்டும் அனைத்து உலக தமிழருக்கும் சென்றடைய செய்யுங்கள்....வாழ்த்துகள் அண்ணா🖤

  • @Selvinnellai87
    @Selvinnellai87 2 года назад +16

    பாத்துட்டே இருக்கேன்.. எத்தன முறைனு தெர்ல.. ஒவ்வொரு முறையும் தானா வெறி.. ஒரு மோட்டிவ் தானா வருது 🔥
    Keep Rock ratty & Team ❤

    • @SEEMAN_FOR_TN
      @SEEMAN_FOR_TN Год назад +2

      வணக்கம் சகோதரா நீங்க எங்க இங்க ❤❤❤

  • @user-mu8zk2xm6q
    @user-mu8zk2xm6q 2 месяца назад +3

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்❤

  • @Intellectualrudebwoi
    @Intellectualrudebwoi 2 года назад +196

    If Naan kudika porien can get that many views, there's no reason why this video can't smash that. This is the story of Tamil people past and future. Brilliant story telling and lyrics. Visuals are out of this world. Thamilan da!

    • @arasanbob7149
      @arasanbob7149 2 года назад +2

      Bro song semma 🔥 video not beed⚡

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 2 года назад +3

      True 🔥

    • @warankaja2910
      @warankaja2910 2 года назад +1

      அடிப்பம் million bro🔥

    • @adidass6170
      @adidass6170 2 года назад +2

      That's right brother. Each and every Tamilan must listen this song.
      #TRUESTORY
      #தமிழன்டா👌👌

  • @EzhuThamizha
    @EzhuThamizha 2 года назад +44

    வழி வந்த எங்கள் அண்ணன்(பிரபாகரன்) அடுத்த ராவணன் 🔥🔥
    செம நண்பா அருமையான பாடல்

  • @user-dr9rt8dv1k
    @user-dr9rt8dv1k Год назад +4

    யாருயா நீங்க ❤❤❤
    இப்படி பின்னுரீங்க...
    நல்லாருக்குயா நீங்க நல்லாருக்கனும்யா 🙏❤

  • @club8845
    @club8845 2 года назад +6

    NO WORDS... TAMILANDA 🙏🏼🔥❤🇲🇾

  • @youtubeshorts_sam
    @youtubeshorts_sam 2 года назад +70

    இவர்களின் அரசியல் தெளிவும் தமிழ் ஆளுமையும், மற்றும் தெளிவான வரலாற்று புரிதலும் என்னைப் புல்லரிக்க வைக்கிறது! இராவணனையும் கரிகாலனையும் குறிப்பிட்டது எனது நெஞ்சத்தை மகிழ்ச்சியில் மூழ்கடித்தது. இந்த புரிதல் அனைத்து தமிழர்களுக்கும் வந்தால், தமிழர் தேசம் மட்டுமல்ல, உலகையே தமிழ் வசப்படுத்தலாம்.

  • @manojmadhavan294
    @manojmadhavan294 2 года назад +38

    அண்ணா...நீங்க பதிவிட்டதுல இருந்து தினமும் பாக்கரேன்....இப்ப ஐநூரயிரம் பேர் பாத்துறுகங்க...வாழ்த்துகள்....அடுத்த பத்து லட்சத்துக்கும் வாழ்த்துவேன்...இதான் என் புது கந்த சஷ்டி கவசம்...இத கேட்டு தான்...தினமும் என் தெய்வங்களை நெஞ்சுல நிறுத்தி வணக்குவேன்.....ஒரு நாள் தமிழீழம் மலரும்...உலக அரங்கில் நாம நிமிர்வோம்...தமிழ் தேசியம்...வளர்த்து நாம் ஒன்று சேர்வோம்...மிகுந்த அன்போடு ரத்தமானவன் தஞ்சையில் இருந்து.

  • @fhilokittyvlk
    @fhilokittyvlk 2 месяца назад +3

    Wow awesome 💥💥✨✨✨🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯

  • @mdinakaran6647
    @mdinakaran6647 2 года назад +9

    பருவம் பகையும் நடுங்கும், எதிலும் தமிழன் இயங்கும், இழந்த போரில் எதிரி, என் பாட்டனுக்கு ஒரு பருதி.... Bro enna vartha bro verithanama eruku 🔥🔥🔥🔥ellam lyrical um vera mathiri eruku...100 time mela ketu erupa.... Love you all 😘😘😘

  • @vizhirockers8992
    @vizhirockers8992 2 года назад +38

    என் தாய் தமிழ் மொழி ரெளத்திரம் பிறந்த நொடிகள் அருமை I love ratty bro sai bro

  • @sathishtenisan7809
    @sathishtenisan7809 2 года назад +150

    திரையில் இந்த பாடல் வந்திருந்தால்.. மிக பெரிய ஹிட் அகிருகும்... என்ன ஒரு அருமையான பாடல் வரிகள். ❤️❤️❤️.... தமிழ் மீது காதல் கொண்டவனால் மட்டுமே இப்படி வரிகளை எழுத முடியும் ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉

    • @thanarajthanu975
      @thanarajthanu975 2 года назад +5

      Nangal Share panni Hit pannalame Bro

    • @sathishtenisan7809
      @sathishtenisan7809 2 года назад +2

      Hmm.. Yellarum share pannitan bro.. ethu pola anaivarum ninaithal.. super hit akum entha song ❤️❤️❤️

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g 2 года назад +6

    *கடலே எங்க கடலே கரிகாலா💛🔥*

  • @Ambethkarsquad
    @Ambethkarsquad 3 месяца назад +2

    எங்களின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @arunthangaraj4263
    @arunthangaraj4263 2 года назад +45

    தமிழீழத்தின் கரிகால பெருவளத்தானை கண்முன்னே நிறுத்திய அத்தனை பேருக்கும் நன்றி ❣️
    இனம் சார்ந்த படைப்புகள் வாழீ..

  • @user-um5ff2qp8z
    @user-um5ff2qp8z 2 года назад +57

    என் உயிரே தமிழ்.
    வரிகள் 🔥🔥🔥🔥 அருமை அண்ணன்களே வாழ்த்துக்கள். தமிழனுக்கான பாடல் இது பகிருங்கள் என் தமிழ் இரத்த உறவுகளே 😭😭😭😭 வரோம் டா மீண்டு தமிழா ஒன்று சேருடா அழியாத இனமடா நம் இனம் தமிழ்

    • @user-dn7wn3xg2f
      @user-dn7wn3xg2f 2 года назад +1

      ruclips.net/video/synSsVmPxNQ/видео.html

  • @sureshjayapal1066
    @sureshjayapal1066 Год назад +2

    நீங்கள் எழுதிய தமிழ் வார்த்தைகள் மிகவும் பிடித்திருக்கிறது அதிளையும் உங்கள் வரிகள் அருமை தமிழனுக்கு மட்டுமே அவனுடைய மொழியை பற்றி தெரியும் தமிழ் சினிமாவில் கூட இப்படி எழுதுவது கடினம். இதுபோன்று தமிழோடு சேர்ந்து நம்முடைய வரலாற்றையும் நமது பண்பாட்டையும் பாடல்கள் மூலமாக தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏வாழ்த்துக்கள் 💐💐💐💐🥰🥰🥰❤️❤️உங்கள் பணி தொடர்ந்து நடக்க வேண்டும் நன்றி🙏🙏

  • @francissanthosh9032
    @francissanthosh9032 10 месяцев назад +5

    பரதவர் 🇳🇬

  • @user-qu2vk5kr5u
    @user-qu2vk5kr5u 2 года назад +63

    நான் விழுந்தாலும் சரி என் இனம் வாழ்ந்தால் போதும் 🐅🔥ஃ

    • @OminduSenruka-yz7kn
      @OminduSenruka-yz7kn 6 месяцев назад

      වරෙන් දෙන්න උබලගෙ මව්බිම...ඉතුරු දෙමලු ටිකත් මරල දානව දැගනින් වැඩිය දැගලුවොත්. ශ්‍රී ලංකාව දෙමලුන්ගෙ නෙමෙයි සිංහලුන්ගෙ විතරයි..පුලුවන් නම් ගහල ගනින්.මරනව උබලගෙ පරම්පරා පිටින්.💀❤🇱🇰

  • @KOKKEE-
    @KOKKEE- 2 года назад +232

    Dedicate to our leader.. 🔥(PRABAKARAN) KARIKAALAN 😭