ஏரியில் வீடு....லாரியில் தண்ணீர்.... : Mr. Arul Prakash | Kalyanamalai Episode-838

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 апр 2017
  • Kalyanamalai Melmaruvathur Debate show is Chaired by the popular orator Raja. He is known for his intelligence and Wit. Enjoy the Debate show and Stay Tuned for ore by hitting the Red Button at @ bit.ly/SubscribeKalyanamalai
    Kalyanamalai is the most prestigious Match Maker Show with a Intellectual Talk / Debate Show along since one and half decade. This Show is aired in the Premium Channel Sun TV.
    Like Us on: / kalyanamalai
    Click here to watch:
    bit.ly/KalyanamalaiDebateShow
    bit.ly/KalyanamalaiTalkShow
    bit.ly/KalyanamalaiBhilaiProgr...
    bit.ly/JayanthasriBalakrishnan...
    bit.ly/KalyanamalaiNewJerseyShows
    You Can Write us @ :
    KM Wedding Events Management(P)Ltd
    6/1, Ramasamy Street
    T.Nagar
    Chennai - 600017
    Web : www.kmmatrimony.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 157

  • @karunakaran9635
    @karunakaran9635 2 года назад +4

    அருமையான பேச்சு சார் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் இதுபோல் நல்ல கருத்துக்களை உங்கள் மாதிரி நல்லவர்களால்தான் நாட்டில் விதைக்க முடியும் வாழ்க பல்லாண்டு.

  • @sekarnarayanan433
    @sekarnarayanan433 3 года назад +7

    என்னை மிகவும் கவர்ந்த
    பேச்சாளர் உயர்திரு அறுள்பிரகாசம்
    அவர்கள் 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 3 года назад +3

    அருமையான பேச்சு
    உவமை
    இன்றைய சூழலில் இருக்கும் நிலைமை
    அருமையான பதிவு ராம் ராம்

  • @umaleethiyal3086
    @umaleethiyal3086 2 года назад +3

    அடுக்குக் கருத்துரையும் தொடர்மழையாய்ப் பேருரையும் அருமை அருமை ஐயா👌👌

  • @arularul5820
    @arularul5820 4 года назад +1

    அருமையான பேச்சி ஐயா.........நான் இந்தியாவில் உள்ள எல்லா பேச்சாளர்களின் பேச்சையும் கேட்பன்........உண்மையிலயே உங்கள் பேச்சை நேரில் கேட்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் ஐயா.......நான் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழி தமிழன்........உங்கள் நேரடி பேச்சை கேட்க இலங்கையில் மலையக பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.......( ஆசிரியர் அருள்பிரகாசன்...இலங்கை...)

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 2 года назад +1

    உங்கள் கருத்துக்கள் மிக அருமை ஐயா
    மனிதன் விரைவில் திருந்துவான்
    இல்லை என்றால்
    இயற்க்கை மனிதனை திருத்தும்!!!

  • @MaheshKumar-us5xd
    @MaheshKumar-us5xd 5 лет назад +22

    பொறுப்பான பேச்சு மட்டுமல்ல சிறப்பான சிந்தனையை தூண்டுகிற பேச்சு வாழ்த்துக்கள் ஐயா

  • @ramkumar-kl4su
    @ramkumar-kl4su 5 лет назад +5

    மிக அருமையான பேச்சு

  • @akashpugazhendhi1709
    @akashpugazhendhi1709 6 лет назад +55

    Mr. Arul Prakash is my Tamil teacher I am proudly of him my Tamil teacher

  • @AR-ql8bu
    @AR-ql8bu 5 лет назад +8

    He is a great speaker

  • @balakrishnanrajapandiyan1422
    @balakrishnanrajapandiyan1422 5 лет назад +6

    நான் படித்த இ எல் எம் பள்ளியில் தமிழ் ஆசிரியர் திரு அருள்பிரகாஷ் அவர்கள்.....

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 3 года назад +11

    ஆசிரியர் ஆசிரியர் தான்
    அருமையான நகைச்சுவை கலந்த சிந்தனை பேச்சு

  • @Vd57101
    @Vd57101 2 года назад +3

    Always delivering excellent speech...every word is a gem 💎
    Also teaching good tamil!!
    💯👏👏👏👏👏

  • @purpleaysh1170
    @purpleaysh1170 5 лет назад +6

    Excellent speech💟

  • @ramamurthychellaiah5916
    @ramamurthychellaiah5916 11 месяцев назад

    இனிமையான தமிழ் தென்றல் வீசியது போல் உள்ளது உங்கள், பேச்சு

  • @rameshs3142
    @rameshs3142 2 года назад +3

    Legend....No words to say..

  • @umar_urf8559
    @umar_urf8559 4 года назад +3

    100% உண்மை ஐயா....👏👏👏👏

  • @s.maharajanadar789
    @s.maharajanadar789 6 лет назад +11

    arul prakash sir....a great salute to u.....god bls u sir....ur speech marvellous.....its makes us to think a lot...

  • @vivegaanandanp2722
    @vivegaanandanp2722 Год назад

    சிறப்பான சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். ஐயா அவர்கள் பிரகாசமா வாழ அறிள்புரிய வேண்டும் கடவுளே.

  • @eswaranclassic5506
    @eswaranclassic5506 5 лет назад +3

    அற்புதமான பேச்சு

  • @santhoshgandhi1066
    @santhoshgandhi1066 6 лет назад +4

    உரை சிறப்பு

  • @ganeshrvgk
    @ganeshrvgk 6 лет назад +5

    As usal Arul Prakash spoken really good !!!

  • @ananthisenthil7603
    @ananthisenthil7603 11 месяцев назад

    தங்களின் கருத்துக்கள் அருமை

  • @user-br7qs8ql5u
    @user-br7qs8ql5u 7 лет назад +5

    Arumai

  • @maheshrajamanikam454
    @maheshrajamanikam454 6 лет назад +4

    Excellent Mr. ARUL..

  • @yuvarajm1603
    @yuvarajm1603 6 лет назад +3

    What a Speech Super

  • @sudagararunachalam9545
    @sudagararunachalam9545 7 лет назад +3

    superb sir, that's reality

  • @thirugnanasambanthanthirug4975
    @thirugnanasambanthanthirug4975 6 лет назад +10

    திரு அருள் பிரகாஷ் அவர்களின் உரை சிறப்பு

  • @marimuthuaadhimoolam3742
    @marimuthuaadhimoolam3742 10 месяцев назад

    அருமை அருமை அருமை

  • @vasanvoice2543
    @vasanvoice2543 2 года назад +1

    தனி மனிதனின் பொறுப்பின் மலையே ஒரு நாடும் வீடும் வளர்ச்சி அடையாத தெற்கு காரணம்.

  • @shivaredmi1810
    @shivaredmi1810 2 года назад

    Excellent, marvellous speech.hats off. 🙏🙏🙏

  • @amaliadrian3411
    @amaliadrian3411 6 лет назад +3

    cmr arul your speech is very good God bless you

  • @gurusamymanian7529
    @gurusamymanian7529 7 лет назад +6

    realy great god bless you

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 5 лет назад +3

    6.00 basic reason and specific reason . arumai

  • @BalaMurugan-pc9qe
    @BalaMurugan-pc9qe 4 года назад +3

    Excellent speech 👏👏👏👏👏👏👏

  • @padmapriyathanigainathan276
    @padmapriyathanigainathan276 5 лет назад

    Superb sir Mr.Arul prakasam sir neenda varudangal kalithu cinthikka Matrum cirikka mudinthathu very nature

  • @ragupathi5227
    @ragupathi5227 Год назад +1

    அருமையான பதிவு

  • @zacchaeusrsmd5562
    @zacchaeusrsmd5562 5 лет назад +1

    Arumaiya visayam arul prakasam sir

  • @chottabheem872
    @chottabheem872 5 лет назад +1

    சிறப்பு உரை

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 года назад +1

    ஏரியில் வீடு கட்டுவதை அரசாங்கம் ஏன் தடை செய்வதில்லை?!?

  • @abishekabishek9988
    @abishekabishek9988 6 лет назад +2

    great

  • @b.pillai4539
    @b.pillai4539 2 года назад +1

    ஐயா! 60வதுவருசதிராவிட ஆட்சி நீங்கள கூறியஅனைத்துக்கும் கானம்என்பதுஉண்மை.

  • @splkutty
    @splkutty 7 лет назад +2

    super sir

  • @-databee191
    @-databee191 4 года назад

    அருமை...நன்றி

  • @prabathradjendrin6989
    @prabathradjendrin6989 5 лет назад +1

    Great

  • @vijayk8957
    @vijayk8957 2 года назад +1

    It is not Kalyana malai, It is absolutely debate between Raja & Bharathi Bhaskar

  • @s.murugans.murugan2443
    @s.murugans.murugan2443 6 лет назад +2

    arumai arul prakash sir.indraya naattu nilavarathai sariyaga sonneergal. ungal stylil .

  • @chandrasekaran1099
    @chandrasekaran1099 6 лет назад +2

    good speaking

  • @karthikvel3370
    @karthikvel3370 7 лет назад +1

    அருமை

  • @rajasekaran8855
    @rajasekaran8855 7 лет назад +1

    superb

  • @cmlogesh1033
    @cmlogesh1033 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 года назад +1

    அரசு அமைப்புகளில் லஞ்சம் பற்றி வெளி வீதிகளில் பேசியும், அது தொடர்கிறதென்றால் நமது ஜனநாயக ஆட்சி அமைப்பு எந்த அளவுக்கு இழிநிலையில் இருக்கிறது

  • @sureshsusu7455
    @sureshsusu7455 5 лет назад +1

    Super speech

  • @prempaul5021
    @prempaul5021 6 лет назад +2

    Pha pha sir superb speech

  • @charlesdinakaran954
    @charlesdinakaran954 3 года назад +1

    Super ❤️❤️❤️

  • @muthukrishanan5276
    @muthukrishanan5276 7 лет назад +2

    super

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 3 месяца назад

    Super sir, god man.

  • @suershkumerjeyanthi6233
    @suershkumerjeyanthi6233 6 лет назад +4

    Brilliant speech sir keep it up sir

  • @gkc3450
    @gkc3450 2 года назад

    Arumai arimai Arul Prakash sir

  • @SureshKumar-lb9uc
    @SureshKumar-lb9uc 5 лет назад +1

    Unmai sir neega soliyathu

  • @pauldavisbd
    @pauldavisbd 5 лет назад +2

    ஜகாற்று மாசு, நீர் மாசு, ஒலி மாசு, நில மாசு, புவி வெப்பமயமாதல் இதை பற்றிய எவ்வித சிறு விழிப்புணர்வும் இல்லாததே தண்ணீர் பிரச்சினைக்கு காரணம்

  • @prabum.s8467
    @prabum.s8467 6 лет назад +2

    Arul Prakash sir really super

  • @nesaiyanjayaraj4223
    @nesaiyanjayaraj4223 2 года назад

    Defferent speach meaningful

  • @prasathvishnu
    @prasathvishnu 2 года назад

    Wonderful

  • @beulahvimalabai2589
    @beulahvimalabai2589 3 года назад

    Excellent

  • @meenakrishnan288
    @meenakrishnan288 2 года назад

    Brilliant speech

  • @vijayanvijayan7984
    @vijayanvijayan7984 7 лет назад +4

    sir your speech is super

  • @spsbalaadithyasridharshini4621
    @spsbalaadithyasridharshini4621 6 лет назад +1

    good

  • @RBchennai99
    @RBchennai99 5 лет назад

    Very good speech

  • @ilovejesus3904
    @ilovejesus3904 5 лет назад +1

    anna super

  • @hidayhiday3952
    @hidayhiday3952 2 года назад

    Excellent speech

  • @spnavarathnamspn4194
    @spnavarathnamspn4194 5 лет назад

    Super speach

  • @senthiltamilms9095
    @senthiltamilms9095 5 лет назад +15

    அட ஆமாப எங்கள் ஊர் கிருஷ்ணகிரியில் ஏரியில் விளையாட்டு மைதானம் இருக்கிறது, கல்லூரி இருக்கிறது, பஸ் ஸ்டாண்ட் இருக்கிறது.

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 2 года назад

    👌👌👌 power of tamiz kavanithil oru varthai based on usage different meanings

  • @vickyvickeram1544
    @vickyvickeram1544 7 лет назад +1

    super speech

  • @l.p.balasubramaniyan130
    @l.p.balasubramaniyan130 2 года назад

    அருள்பிரகாஜு பேச்சு 👌👌👌

  • @akjoe1787
    @akjoe1787 5 месяцев назад

    Super

  • @kirubakarp3670
    @kirubakarp3670 4 года назад

    Super sir

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 6 лет назад +3

    I like this tubo for straight and strong life

  • @kenneysiyan5374
    @kenneysiyan5374 5 лет назад +2

    Enna speech u
    Semma mersalaytan

  • @rehan7043
    @rehan7043 2 года назад

    Sure super

  • @tvnatarajan734
    @tvnatarajan734 5 лет назад

    Arumai.Arthamulla arivana urai.nagaichuvaiyaga irundhalum manathil ninru yochikka vaithathu.

  • @Edwininfo
    @Edwininfo Год назад

    Edwin info channel
    👍👍💚👍👍

  • @Maha12345
    @Maha12345 6 лет назад +5

    Raja sir team and speak super

  • @RaviChandran-cj7lt
    @RaviChandran-cj7lt 11 месяцев назад

    ஏரியில் வீ டு கட்ட லஞ்சம் லாரியில் தண்ணிர் கொடுக்க லஞ்சம் இது தான் விடியால் அரசு

  • @RajaRaja-tx9bq
    @RajaRaja-tx9bq 5 лет назад

    Sunder mla. Super

  • @rameshk7506
    @rameshk7506 Год назад

    superooooooooooooooooooSUPER

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 года назад

    Pattimandram RAJA IS FREQUENTLY INTERUPPUNG SHOWS THAT HE IS RECRUIT ; ALLOW ARULPRAKASAM TO IS SPONTANEOUS SPEECH

  • @jebaraj52
    @jebaraj52 5 лет назад +1

    Manithanai sinthilkkavaikirathu super

  • @user-pp4fk4vv6i
    @user-pp4fk4vv6i 5 лет назад

    இரவில் எந்த சேவலும் வெலுச்சம் இல்லாத போது இரைபோருக்காது

  • @rameshc4860
    @rameshc4860 5 лет назад +4

    ஏறில வீடு கட்டுனவன் ல dislike podrukkkan loory thani thana kudikiringa

  • @nandhakumarpadamanaban8146
    @nandhakumarpadamanaban8146 11 месяцев назад

    அருமையான வாதம் சூப்பர்

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 года назад

    நிதி ஒதுக்குவது கல்விகற்க‌. ஆனால். அது 90% ஆவியாகி போகிறது . (தகுதிக்கு மேல் சம்பளமாக) நோக்கம் ??????

  • @jepsinkalam5898
    @jepsinkalam5898 7 лет назад +3

    we create a new world

  • @navaneethakrishnan9477
    @navaneethakrishnan9477 6 лет назад +3

    Raja anna Timing Mokka, Arul anna super :-)

  • @saaravananmaahisaaravananm8981
    @saaravananmaahisaaravananm8981 6 лет назад +1

    Dr

  • @vigneshjtr6868
    @vigneshjtr6868 6 лет назад +1

    Sir super speech very humer is have he

  • @RajaRaja-pc7jz
    @RajaRaja-pc7jz 5 лет назад +1

    😍😍😍😍😍👌👌👌👌👌👌👏👏👏👏👏👏good

  • @sekarm5906
    @sekarm5906 2 года назад

    ஏரியில் வீடு வீட்டுக்குள்ள ஏரி

  • @venkatbabu186
    @venkatbabu186 5 лет назад +1

    No recovery so don't worry.