நாளும் பொழுதும் தங்களுடன் விடிகிறது.. வாழ்வும் விடியும் என்று வாழ்வு தொடங்கியிருக்கின்றேன். தூரம் தொலை வெனிலும் ஓர் தினம் தங்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் தாயே.....!! எனக்குள்ளும் உள்ளூறும் என் அம்மா, என் அப்பா , என் பள்ளி, என் ஊர், என் ஆசிரியர், என் கல்லூரி, உலகத்தில் சிறந்ததென்று தினம் தோறும்... என் ஜனனம் கூட உங்கள் பிறந்த தினம் ஒன்றில் உங்கள் இருபத்தொன்றில்... நான் யாழ்ப்பாணத்துக்காரி... நன்றி அம்மா......... I love u so much maaa❤❤
கோடானு கோடி நன்றிகள் பாஸ்கர் சாருக்கு எங்கள் தமிழ் தேவதையை எங்களுக்கே தந்தீர்கள் சுயநலம் பாராமல் தமிழ் நலம் காத்த ஆண் தேவதை பாஸ்கர் சார் ,உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம் என் சகோதரி பாரதியின் தமிழ் பேச்சில் , உச்சரிப்பில் மெய் மறந்து, சுயம் இழந்து கட்டுண்டு கிடப்போம் நிறைய நிறைய பாரதியின் தமிழைக் கேட்டு மகிழ்வோம் உங்க ளை விட நாங்கள் அதிகம் புண்ணியம் செய்திருக்கிறோம் சார் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
நூற்றுக்கு நூறு உண்மை. பாஸ்கர் ஆணாதிக்க வர்க்கமாக செயல்படாமல், அவரது வேலை மாற்றங்களில் கூட பாரதிக்கு (மனைவிக்கு) தொந்தரவு கொடுக்காமல் அவரது பட்டிமன்ற பேச்சை தொடர வைத்த காரணமாக தான் நாம் இந்த பாரதியை (பாரதியார் சொன்ன புதுமைப்பெண்ணாக) காண இயலுகிறது. பாரதியின் அனைத்து பேச்சுக்களையும் ரசிக்க முடிகிறது.
பாரதியின் இம்மாதிரி தேன் தடவிய பேச்சுக்களில் மட்டுமே சந்தோஷம் அடையாமல், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் (குறிப்பாக பாரதியின் கணவருக்கு) நாம் இந்த பதிவு மூலம் நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைவோம். " வாழ்க வளமுடன்" பாரதியும் - அவரது அன்புக் குடும்பமும்.
Ma'am, I never heard someone explaining their hometown nostalgia with this much excitement and pride in their eyes. I visited Madras for a few times but never stayed for couples of days even. Your voice and the way you express or explain your feel/ thoughts of the particular thing in your version is simply amazing ma'am. When ever I have mood swing/ hard days I listen to your speech and that makes me get back to my work and stay positive. I'm no were a person who can prise you or wish you but trust me, ma'am, you're doing a wonderful thing to your family and the society you will lead a happy and peaceful life. And ma'am my Mom is also BHARATHI. THANK YOU MA'AM.
To me Bharathi Mams' speech is like a child speaking to us. Her expression makes us inspiring and like to hear more from her as she delivers them as such. Always she would be the last speaker and they way she nods and shake her head creates a inner feeling of happiness. Her side would be always the winner and the judgement would be in her sides favor as the topic which she spoke would be correct. Once again Hats Off Mam
Respected Bharathi Baskar mam, No one on this world could pass on pride and happiness about Madras as did now.... The detailing of every single incident u narrate takes us back to our own memories as well. U are truly an Inspiration to every women out there ...Namma Chennai chanceyilla....
I feel so blessed to have learned from you , you taught me how to prioritize life and I am very happy today thanks to you 🙏🙏🙏🙏. Praying for your good health , May God be with you at all times
I am Chennai girl. Now I am in Coimbatore. I miss my Chennai. I love my Chennai. Bharathi mam you make to cry. Really my Chennai is mother to our country.
enga appa death agi 28 years achu enakku 10 years irukum bothu avar iranthar avar ungala pathu intha ponnu ennama pesuthunu rasichatha naan ketiruken - amma ippo kuda ungala TVLa patha appaku ivanga pesurathu romba pidukumnu solvanga - chennai evvalavu azhukka irunthalum madras madras than - ennai enakku arimuga paduthiya ooru - bayantha subavathoda pesa kuda bayantha nan innikku oru entrpenour antha skill enakku kuduthathu chennai than innikku entha oorukkum thaniya travel panna mudiyumna athuku thairiyam kuduthathu chennai than
My mom studied in lady Wellington school and taught in NKT boys school. I was born in Gosha hospital. Kandippa chennai chance illa... Great city...miss Chennai so much. U are fortunate to enjoy chennai...
அருமை, நான் வளர்ந்தும் திருவல்லிக்கேணியில்தான், இன்று தங்களின் இந்த கானொளி யை கண்டதும், தங்களுடன் கைபிடித்து நடந்ததாக உணர்கிறேன். நாம இருவரும் ஒரே மாதத்தில் ஒரே ஆண்டில் பிறந்துள்ளோம் .🥰👌👍
நானும் சென்னையில் தான் அதுவும் கோஷாவில் தான் பிறந்தேன்! நான் வசிப்பது கடலூர். உங்களுடைய இந்த நேர்காணல் மிக நேர்த்தியாக இருந்தது! நீங்கள் சொன்ன சம்பவங்கள் நவரத்தின மாலை போன்று இருந்தது. ஆனால் கோஷா ஆஸ்பிட்டலுக்கு லேண்ட் மார்க் ஸ்டார் தியேட்டரை சொன்னது வியப்பாக இருக்கிறது! நான் உங்களுடைய ரசிகன். பலமுறை உங்கள் நிகழ்ச்சியை நேரில் கண்டிருக்கிறேன். ஜிப்மர் ஆடிட்டோரியம், அறிவாலயம் .. நான் வந்திருக்கிறேன். ' மைக் ' செட் ஆகலைனா கொஞ்சம் டென்ஷன் ஆகி விடுவீர்கள். பாப்பையா சாரும் அப்படித்தான். வாழ்த்துகள் ! வணங்கி மகிழ்கிறேன் !!
உங்கள் பேச்சு எனக்கு மலரும் நினைவுகள் போல் இருந்தது நானும் சென்னை வாசி 5வயது முதல் 60வயது(இன்று)வரை எண்ண ஓட்டத்தை கொண்டுவந்தது மிக மிக மிக அருமையான(நனைவுகள்)பேச்சு நன்றி🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏 வாழ்க நலமுடன்🙏
First time i started listening to Tamil speech or pattimandram was yours. You n ofcourse Sumathi showed that Tamil can be delivered so decently , powerfully with sweet accents .
Me n my sister were students of Lady wellington school. my sister is ur sister Maha s classmate. I am senior to them by 4 yrs I love ur way of talking. whatever u had as memories of triplicane are same for me too
Chennai செந்தமிழ் மறதேன் உன்னாலே..... உன்னை போல் சென்னையில் தமிழ் பேச முடியாது.... Loveble person .... அன்பு கொண்ட ஒரு உறவு.... I m 29 years old இவங்களும் என்னோட அம்மா அவ்ளோ love pantren .... Ennoda amma mathuri pesuranga....
An amazing interview by Madam, She covered all the aspects of her childhood days, upbringing by her teachers and parents. Transition which took place in her life. Her talent of utilizing her oratorical skills.Her hubby's encouragement which made her to c9ntinue her skills. The opportunity she used has spotlighted her as a talented person. The way she narrated the places at Chennai and it's evolution was awesome. It took me to my child hood days.
Semma Bharati. En enam mulzhuvathum ethe than. Same lady Willington school than. Ur sisters batch. I’m very proud of you. Never miss ur speech.God bless u & ur family.
என்னோட ஊர் சென்னைதாங்க. பிறத்ததும் கோக்ஷா ஹாஸ்பிடல் தாங்க. நீங்க சொன்ன அத்தனைத் தகவல்களும் மிக அருமை. ஏனெனில் எனது பதின்ம வயதில் ஏராளமான ஆச்சரியங்களை இங்கு தான் கண்டிருக்கிறேன். நான் George town பூக்கடை தொலைபேசி வளாகத்தில் வேலை பார்த்தவள்.1960 --70களில் சைனா பஜார் என்று platform கடைகள் உண்டு. வாழ்க்கை பூக்கடையும் பழக்கடையுமாக ஆனந்தமாக இருந்தது. உங்களுக்கு எனது அன்பான ஆசிகள். நான் 68லது வயதில் சென்னயில் தான் வாசம்.
Ma'm iam from Royapettah. My friend's mom Mrs. Rajammal was a teacher at Lady wellington. Happy to hear your encouraging speech. Iam a very big fan of you. Iam fromChildrens garden school.
Fantastic. Nostalgia took me back me to my school days. I was also resident of Triplicane till completion 9f my college studies. Hearing your proud narration of your childhood days in Triplicate I am reminded of what we are missing dearly after leaving that wonderful place. Wishing you a speedy recovery and longing to hear your fiery speech and exciting duel with Raja.
Very happy to see u God bless u when u talk about triplicana it brings my younger days inthere we stayed wirh my aunti she was tamil professorin Ethirzj collage andallthe muslim community was so friend.y thank u somuch for bringinb thememories
Thankyou for sharing You are blessed to live in Tamil Nadu and more blessed to live in your place of birth.I enjoy your speech which is full life Vasantha Karunaharan UK
அருமை பாரதி நானும் திருவல்லிக்கேணி தான் லேடி விலிங்டனில் நாம் இருவரும் ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள் ஆறாவதில் நீ இங்லிஷ் மீடியம் சென்று விட்டாய் சென்னையை பட்றி சொன்ன விழயங்கள் அருமை என் சிறுவயது ஞாபகங்கள் வந்தது சூப்பர் சென்னை சென்னைதான்
Mam I also born in the same Kasthurba hospital in late 70s.We all are fond of good old memories but we forget that every today becomes tomorrow. I could connect with Bharti mam's memories as we all lived in an era when people tried to find happiness with what ever they had with lesser options but today options are more and lesser the happiness... It's the irony of life
Happy to see you again and again mam. I'm from ranipet vellore district. But I like Chennai I don't know why. Ur speech and experience in Chennai is so impressive. God gives you a super life and it will continue for ever
True true. Nan unga kadhaila tour poitu vandhuten mam. Yes Mylapore is an emotion when ever i get stressed i go around the street. Seasonal shopping golu bomai, mavadu, vilakku ma inji maliga poo senbaga poo. Vazha ilai thoranam. Sangeetha coffee. Mam when i get married i stayed only 7 month there then moved to Velachery but i could not stay longer than 3 years then i moved back to Alwarpet now im proud Central chennai person.
Bharathy Baskar and her sweet reminiscence from childhood , education ,to celebrity orator ,all came in her mellifluous voice . very nice to hear all her life experiences .It is not easy to deliver an inspiring speech in pattimantram making every one laugh.Such a talented women is badly unwell now . Everyone of us pray for her speedy recovery to normal life .
I lived in pycrofts road (triplicane), studied in the same school. I know your sister Mahalakhmi. You are my junior. But Mahalshmi sister senior. I know your friends team( Usha, buvana, jayanthi, latha & others). I also born in the same Gosha Hospital in 1965. So happy for your interview. Bharathi Sister who added pride to our school and our Tamil.
எவ்வளவு அழகு ,எவ்வளவு இனிமை ,எவ்வளவு சந்தோசம் உங்கள் முகத்தில் நிங்கள் அழகாக பேச பேச எனக்கும் உங்களுடன் கூடவே இருந்தது போல் ஒரு சின்ன சந்தோசம் எனக்கு. நீங்கள் விரைவில் குணமடைய திருவல்லிக்கேணி பார்த்தசாரதியிடம் வேண்டுகிறேன்
Yes nothing like Chennai even though I was born in Banglore I was brought up in Chennai finished my university and got married in Chennai. Now living in this beautiful BC Vancouver. Vancouver is the most peaceful and a land in a postcard . But believe me when ever I visit Chennai I visit my favorite churches and temple . My filter coffee and saree shops . It is lockdown but you did give me this fresh breath of Chennai.
Hats Off Bharathi Madam - I am a great fan of you and in this lock down period you have really entertained us along with Raja Sir in all the pattimandrams through video conferencing and also through zoom with international speakers. Even before I would never miss yours and I would free myself along with my family to see it. Never to forget for years to come. One word - வாழ்க வளமுடன் - வாழ்க பல்லாண்டு with your family mam.
Coimbatore is the best in all terms. Respectful Tamil, good drinking water, Schools, Businesses, medical facilities and surrounded by western Ghats. Live here mam and you won't leave. Kind regards, Thiyagu.
May God bless you with long years with your family. ஸ்ரீருக்மிணி சமேதரான பார்த்தசாரதி நிச்சயமாக அனுக்கிரஹிப்பான். Get well soon, come back and once again talk about the Lord and all that you have said in this speech. I am so touched about your speech because நானும் ஒரு திருவல்லிக்கேணிக்காரி தான். We coincide with Birth place, school, the Temple, NKT Manohar's Drama.. etc.
நான் உங்களுடைய fan.உங்கள் பேச்சும், உங்களுடைய சிரிப்பும் தனி. உங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது என்று கேள்விப்பட்டு எங்கள் வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி ஆகிவிட்டோம். உங்களுக்கு விரைவில் குணமடைய நீங்கள் வணங்கும் பார்த்தசாரதி பெருமாள் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.கூடிய விரைவில் உங்களுடைய சிரிப்பும் , பட்டிமன்றத்தில் திரு.ராஜா சாரை கலாய்ப்பதையும் கேட்க கடவுள் அருள் புரிய வேண்டும்.
Hello Madam, you spoke very well about chennai, which is my state too. Now I am in America it's been 20 years still I cry every time I had to come back . What ever I want to say about chennai you did, I cried the whole time watching yours peach, you brought back the memories. love you and thank you.
Hi wonderful extempore speech. I am a senior citizen brought up in Mylapore during my school & college days. She says correctly,only we used to visit Kapali temple instead of Parthasarathy temple. I was reminded of my young days on listening to her. Down to earth and excellent interview. A smiling face and fluent talk. Thank you madam. Would like to meet you sometime.
கிட்ட தட்ட நான் இந்த பதிவை 10முறைக்கு மேல் பார்த்துவிட்டேன்.. இன்னும் மனசில் இது ஓடிக்கொண்டு இருக்கிறது
22 நிமிடங்கள் முகம் முழுவதும் புன்னகையுடனும் மனம் முழுவதும் மகிழ்ச்சிஉடனும் கண்ட ஒரு அழகாக காணொளி....
Chnnayai very thanamaga nesikkum or u Bangalore Thamizhai nesikkum Thamizh penmani. 78 vayadhu penmanni unnudaya Kanoli Ennai chennakke azhathu kondu poi vittadu! Magizchi! Nandri magale! Vazhga valamudan!
@@ramaniananthakrishna9703 உண்மை அம்மா
பாரதி பாஸ்கர் அவர்களின்
சிரிப்பு,
அதன் அழகு,
எனக்கு ரொம்ப
பிடிக்கும்.
Bharathi Bhaskar madam matheriyae solreenga 😂😂😂
@@ramaniananthakrishna9703 q
நாளும் பொழுதும் தங்களுடன் விடிகிறது..
வாழ்வும் விடியும் என்று
வாழ்வு தொடங்கியிருக்கின்றேன்.
தூரம் தொலை வெனிலும்
ஓர் தினம் தங்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் தாயே.....!!
எனக்குள்ளும் உள்ளூறும்
என் அம்மா, என் அப்பா , என் பள்ளி, என் ஊர், என் ஆசிரியர், என் கல்லூரி,
உலகத்தில் சிறந்ததென்று
தினம் தோறும்...
என் ஜனனம் கூட
உங்கள் பிறந்த தினம் ஒன்றில் உங்கள்
இருபத்தொன்றில்...
நான்
யாழ்ப்பாணத்துக்காரி...
நன்றி அம்மா.........
I love u so much maaa❤❤
ஊரே ஊருக்கு போகும் வாழ்க தமிழ்
போன ஜென்மத்தில் நீங்கள் தான் பாரதியின் செல்லம்மாள் இதில் என்ன சந்தேகம். செல்லம்மாளின். மறுபிறவி 🙏🙏
அருமையான பேச்சு. கேட்க கேட்க இனிமை.
கோடானு கோடி நன்றிகள் பாஸ்கர் சாருக்கு
எங்கள் தமிழ் தேவதையை எங்களுக்கே தந்தீர்கள்
சுயநலம் பாராமல்
தமிழ் நலம் காத்த
ஆண் தேவதை
பாஸ்கர் சார் ,உங்கள்
பாதம் தொட்டு வணங்குகிறோம்
என் சகோதரி பாரதியின்
தமிழ் பேச்சில் , உச்சரிப்பில்
மெய் மறந்து, சுயம் இழந்து
கட்டுண்டு கிடப்போம்
நிறைய நிறைய பாரதியின்
தமிழைக் கேட்டு மகிழ்வோம்
உங்க ளை விட நாங்கள்
அதிகம் புண்ணியம்
செய்திருக்கிறோம் சார்
🙏 🙏 🙏 🙏 🙏 🙏
நூற்றுக்கு நூறு உண்மை. பாஸ்கர் ஆணாதிக்க வர்க்கமாக செயல்படாமல், அவரது வேலை மாற்றங்களில் கூட பாரதிக்கு (மனைவிக்கு) தொந்தரவு கொடுக்காமல் அவரது பட்டிமன்ற பேச்சை தொடர வைத்த காரணமாக தான் நாம் இந்த பாரதியை (பாரதியார் சொன்ன புதுமைப்பெண்ணாக) காண இயலுகிறது. பாரதியின் அனைத்து பேச்சுக்களையும் ரசிக்க முடிகிறது.
பாரதியின் இம்மாதிரி தேன் தடவிய பேச்சுக்களில் மட்டுமே சந்தோஷம் அடையாமல், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் (குறிப்பாக பாரதியின் கணவருக்கு) நாம் இந்த பதிவு மூலம் நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைவோம். " வாழ்க வளமுடன்" பாரதியும் - அவரது அன்புக் குடும்பமும்.
பாரதி அவர்கள் எங்களை போன்ற அன்பு உள்ளங்களுக்காக தொலைபேசி எண் பதிவு செய்ய இயலுமா?
எனக்கு ரொம்ப பிடிக்கும் இவங்க பேச்சு ....love you ma☺️💞😊
எனக்கும் கூட
Ma'am, I never heard someone explaining their hometown nostalgia with this much excitement and pride in their eyes. I visited Madras for a few times but never stayed for couples of days even.
Your voice and the way you express or explain your feel/ thoughts of the particular thing in your version is simply amazing ma'am. When ever I have mood swing/ hard days I listen to your speech and that makes me get back to my work and stay positive. I'm no were a person who can prise you or wish you but trust me, ma'am, you're doing a wonderful thing to your family and the society you will lead a happy and peaceful life. And ma'am my Mom is also BHARATHI.
THANK YOU MA'AM.
Wow Super
To me Bharathi Mams' speech is like a child speaking to us. Her expression makes us inspiring and like to hear more from her as she delivers them as such. Always she would be the last speaker and they way she nods and shake her head creates a inner feeling of happiness. Her side would be always the winner and the judgement would be in her sides favor as the topic which she spoke would be correct. Once again Hats Off Mam
Respected Bharathi Baskar mam, No one on this world could pass on pride and happiness about Madras as did now.... The detailing of every single incident u narrate takes us back to our own memories as well. U are truly an Inspiration to every women out there ...Namma Chennai chanceyilla....
I feel so blessed to have learned from you , you taught me how to prioritize life and I am very happy today thanks to you 🙏🙏🙏🙏. Praying for your good health , May God be with you at all times
என்னையும் அறியாமல் உங்களைப்போலவே சிரித்த முகத்துடன் நானும் என்னை அறியாமல் ரசித்தேன்..... கண்ணில் நீருடன்.
True
அற்புதமான பேச்சாளர்.வாழ்க வளமுடன் .நன்கு குணமடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவோம்.
சென்னை அன்றும் இன்றும் என்றும் சிறப்பு. நானும் சென்னை ஆள் என்பதில் பெருமை கொள்கிறேன்.
I am Chennai girl. Now I am in Coimbatore.
I miss my Chennai. I love my Chennai.
Bharathi mam you make to cry. Really my Chennai is mother to our country.
Enaku Chennai ye pidikathu😏 engan oor Theni la😎
@@gkbass4510 அனைவருக்கும் அழகு தன் தாய்தான். சென்னை எனக்கு அன்னை உங்களின் அன்னை தேனி. அன்பு என்பது ஒன்று தான்.
@@gangapushanam5913👍🤗
enga appa death agi 28 years achu enakku 10 years irukum bothu avar iranthar avar ungala pathu intha ponnu ennama pesuthunu rasichatha naan ketiruken - amma ippo kuda ungala TVLa patha appaku ivanga pesurathu romba pidukumnu solvanga - chennai evvalavu azhukka irunthalum madras madras than - ennai enakku arimuga paduthiya ooru - bayantha subavathoda pesa kuda bayantha nan innikku oru entrpenour antha skill enakku kuduthathu chennai than innikku entha oorukkum thaniya travel panna mudiyumna athuku thairiyam kuduthathu chennai than
Idha vida azhaga chennai pathi yaarum pesave mudiyadhu.. Travelled with you in this clip back to chennai for a while 😊😊
My mom studied in lady Wellington school and taught in NKT boys school. I was born in Gosha hospital.
Kandippa chennai chance illa... Great city...miss Chennai so much. U are fortunate to enjoy chennai...
அருமை, நான் வளர்ந்தும் திருவல்லிக்கேணியில்தான், இன்று தங்களின் இந்த கானொளி யை கண்டதும், தங்களுடன் கைபிடித்து நடந்ததாக உணர்கிறேன். நாம இருவரும் ஒரே மாதத்தில் ஒரே ஆண்டில் பிறந்துள்ளோம் .🥰👌👍
அருமையான பதிவு சிஸ்டர் ஒருமுறையாவது உங்களை நேரில் பார்க்கும் ஆசையோடு காத்திருக்கிறேன்...நானும் சென்னையில் தான்....👍🏽😊
ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கல் speech மாம் thanks so much god bless you I am in Sri Lanka
வாழ்க்கையை வாழத்தெரியாதவர்கள் இந்த காணொலியை பார்க்க வேண்டும். வாழக்கையை வாழக்கொடுத்த சகோதரிக்கு கோடி நன்றிகள்.
தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் இந்த பதிவை அமைத்திருக்கிறது
நானும் சென்னையில் தான் அதுவும் கோஷாவில் தான் பிறந்தேன்! நான் வசிப்பது கடலூர். உங்களுடைய இந்த நேர்காணல் மிக நேர்த்தியாக இருந்தது! நீங்கள் சொன்ன சம்பவங்கள் நவரத்தின மாலை போன்று இருந்தது. ஆனால் கோஷா ஆஸ்பிட்டலுக்கு லேண்ட் மார்க் ஸ்டார் தியேட்டரை சொன்னது வியப்பாக இருக்கிறது! நான் உங்களுடைய ரசிகன். பலமுறை உங்கள் நிகழ்ச்சியை நேரில் கண்டிருக்கிறேன். ஜிப்மர் ஆடிட்டோரியம், அறிவாலயம் .. நான் வந்திருக்கிறேன். ' மைக் ' செட் ஆகலைனா கொஞ்சம் டென்ஷன் ஆகி விடுவீர்கள். பாப்பையா சாரும் அப்படித்தான். வாழ்த்துகள் ! வணங்கி மகிழ்கிறேன் !!
உங்கள் பேச்சு எனக்கு மலரும் நினைவுகள் போல் இருந்தது நானும் சென்னை வாசி 5வயது முதல் 60வயது(இன்று)வரை எண்ண ஓட்டத்தை கொண்டுவந்தது மிக மிக மிக அருமையான(நனைவுகள்)பேச்சு நன்றி🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏 வாழ்க நலமுடன்🙏
So sweet bharathi sister...i like ur pattimandram.jai hind
எந்த ஒரு யூடியூப் வீடியோவும் என்னை இவ்வளவு புல்லரிக்கச் செய்ததில்லை.....
பாரதி பாஸ்கரின் பேச்சு அதுவும் நம் சென்னையை பற்றி.....
வேறென்ன வேண்டும்....
First time i started listening to Tamil speech or pattimandram was yours. You n ofcourse Sumathi showed that Tamil can be delivered so decently , powerfully with sweet accents .
Me n my sister were students of Lady wellington school.
my sister is ur sister Maha s classmate. I am senior to them by 4 yrs
I love ur way of talking. whatever u had as memories of triplicane
are same for me too
Chennai செந்தமிழ் மறதேன் உன்னாலே..... உன்னை போல் சென்னையில் தமிழ் பேச முடியாது.... Loveble person .... அன்பு கொண்ட ஒரு உறவு.... I m 29 years old இவங்களும் என்னோட அம்மா அவ்ளோ love pantren .... Ennoda amma mathuri pesuranga....
I love listening to Barathy Baskar, May God be with you to, recover as soon as possible Sydney, Australia
An amazing interview by Madam, She covered all the aspects of her childhood days, upbringing by her teachers and parents. Transition which took place in her life. Her talent of utilizing her oratorical skills.Her hubby's encouragement which made her to c9ntinue her skills. The opportunity she used has spotlighted her as a talented person.
The way she narrated the places at Chennai and it's evolution was awesome.
It took me to my child hood days.
Hi Bharathi, u are a very good orator, n always hear your speeches..awesome
Semma Bharati. En enam mulzhuvathum ethe than. Same lady Willington school than. Ur sisters batch. I’m very proud of you. Never miss ur speech.God bless u & ur family.
பாரதி உங்களை நன்றாகப்படிக்கும். அதிலும் உங்களது கம்பீரமான பேச்சு . வாழ்க வளமுடன்.👌👍
Dear Madam,
I am also chennaivasi for about 40 years,
Memorable golden life.
Thanks Madam.
Lifela one time ungala parthu pasanum mam i like very much your speech mam
கவனம் சிதறாமல் கண்ட காணொளி. கடந்த காலத்தை கண் முன் நிறுத்தி விட்டீர்கள். Chance ஏ இல்லை அருமை
என்னோட ஊர் சென்னைதாங்க. பிறத்ததும் கோக்ஷா ஹாஸ்பிடல் தாங்க. நீங்க சொன்ன அத்தனைத் தகவல்களும் மிக அருமை. ஏனெனில் எனது பதின்ம வயதில் ஏராளமான ஆச்சரியங்களை இங்கு தான் கண்டிருக்கிறேன். நான் George town பூக்கடை தொலைபேசி வளாகத்தில் வேலை பார்த்தவள்.1960 --70களில் சைனா பஜார் என்று platform கடைகள் உண்டு. வாழ்க்கை பூக்கடையும் பழக்கடையுமாக ஆனந்தமாக இருந்தது. உங்களுக்கு எனது அன்பான ஆசிகள். நான் 68லது வயதில் சென்னயில் தான் வாசம்.
சென்னையைப் பற்றி அற்புதமான உரை.என்னை வாழ வைத்ததும் வாழ வைத்துக்கொண்டுள்ள ஊர்.இதை மறக்கமுடியம் என்றால் எம் உடல் மறையும் போது மட்டுமே.வாழ்க சென்னை.
Ma'm iam from Royapettah. My friend's mom Mrs. Rajammal was a teacher at Lady wellington. Happy to hear your encouraging speech. Iam a very big fan of you. Iam fromChildrens garden school.
azhagaana kaanoli..with azhagaana penmani..vaalga valamudan mam..🥰❣️😘
Beautiful thoughts and memories !!! Bharathi Bhaskar is Legend !!! Namme Oore Chennaiye pole Chanceille !!!
Reminded me of my childhood. I lived in Triplicane , studied in the same school. I enjoyed your narration with tears!
Fantastic. Nostalgia took me back me to my school days. I was also resident of Triplicane till completion 9f my college studies. Hearing your proud narration of your childhood days in Triplicate I am reminded of what we are missing dearly after leaving that wonderful place. Wishing you a speedy recovery and longing to hear your fiery speech and exciting duel with Raja.
awww ❤️❤️❤️ Goosebumps. Love you ma’am. love youuu chennaiiii
சிறப்பான சொந்த ஊர் கதை. இதேபோல் வழக்கறிஞர் சுமதி அவர்களின் பேட்டியை எதிர்பார்க்கிறோம்.
Very happy to see u God bless u when u talk about triplicana it brings my younger days inthere we stayed wirh my aunti she was tamil professorin Ethirzj collage andallthe muslim community was so friend.y thank u somuch for bringinb thememories
வணக்கம் பாரதி,உங்கள் பேச்சை கேட்ட பிறகு சென்னையை ஒரு முறையாவது பார்த்து விட ஆசையாக இருககிறது,அருமை
Hai mam,I am also Same triplicane,birth gosha hospital.really I like ur speech very much,super flashback
Mam! I love the way you speak!
Thankyou for sharing You are blessed to live in Tamil Nadu and more blessed to live in your place of birth.I enjoy your
speech which is full life
Vasantha Karunaharan UK
Mam, I m a big fan of you and Raja sir! I listen to your speech almost every night. Way to go!!Lots of love from Dallas!
அருமை பாரதி நானும் திருவல்லிக்கேணி தான் லேடி விலிங்டனில் நாம் இருவரும் ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள் ஆறாவதில் நீ இங்லிஷ் மீடியம் சென்று விட்டாய் சென்னையை பட்றி சொன்ன விழயங்கள் அருமை என் சிறுவயது ஞாபகங்கள் வந்தது சூப்பர் சென்னை சென்னைதான்
Ippo neenga enna pantrenga
Mam I also born in the same Kasthurba hospital in late 70s.We all are fond of good old memories but we forget that every today becomes tomorrow. I could connect with Bharti mam's memories as we all lived in an era when people tried to find happiness with what ever they had with lesser options but today options are more and lesser the happiness... It's the irony of life
100 years vazhaga Bharathi bhasker madam
This got me teary eyed !! 😘 !! Chanceyeilla
Amazing description for Chennai mam. Dono how 23 minutes passed. Osm speech.
பாரதிக்கு. அக்காக்கு. Sharee. தான். Beauty.
நான் அவர்களை
இந்த உடையில் பார்த்ததில்லை.
Saree தான் Super
Perfect & match
Avangaluku mattumillanga..ponnungaluke athutha alagu❤
சேலையில் சரஸ்வதியாக(பாரதி என்றால் சரஸ்வதி என்றும் பொருள்) இருப்பீர்கள் எனவே இதே சிரித்த முகத்துடன் சேலையோடு பேசுங்களம்மா...
இலங்கையிலிருந்து செந்தூரன்
Bharathi madam iku saree dhana best. Madam saree dhan neenga Gethu aaa irupeenga.
Happy to see you again and again mam. I'm from ranipet vellore district. But I like Chennai I don't know why. Ur speech and experience in Chennai is so impressive. God gives you a super life and it will continue for ever
Very sweet speech. Want to listen for a long time. Bharathi amma chances illa unga pechu eppavuma. Great great fan of your speech.
Viji Subramani
Yes mam u are great
And namma chennai yum great
True true. Nan unga kadhaila tour poitu vandhuten mam. Yes Mylapore is an emotion when ever i get stressed i go around the street. Seasonal shopping golu bomai, mavadu, vilakku ma inji maliga poo senbaga poo. Vazha ilai thoranam. Sangeetha coffee. Mam when i get married i stayed only 7 month there then moved to Velachery but i could not stay longer than 3 years then i moved back to Alwarpet now im proud Central chennai person.
Iam also student in lady Willingdon school. Nice memory from 1974-83. Home was just behind school
Omg trues words.. Beautiful narration of Chennai life🥰
Wat an attitude in narration omg
Positive vibes only from Bharathi Baskar mam..... Remembering my Chennai days ....Chennai - Chance-ae illai
அருமையான பதிவு விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
What’s with that background music throughout the interview ?very distracting!
Chance illa song by Anirudh...just listen the song by itself once...you'll like it for sure...kindly acknowledge Hari...
Exactly very irritating
So cute your life story we all happily to say we are from chennai ...Love u the great speaker
பாரதி என்ற பெயர் தங்களுக்கு..!!! பாரதிபை பற்றி தாங்கள் சொன்னதும் என் கண்ணில் நீர் கோர்த்தது!!!
Bharathy Baskar and her sweet reminiscence from childhood , education ,to celebrity orator ,all came in her mellifluous voice . very nice to hear all her life experiences .It is not easy to deliver an inspiring speech in pattimantram making every one laugh.Such a talented women is badly unwell now . Everyone of us pray for her speedy recovery to normal life .
I studied in the same school. You are my senior. I will pray to God for your speedy recovery.
இவரது கணவர் இவருக்கு கிடைத்த வரம். யாரால் இப்படியிருக்க முடியும்...வாழ்த்துகள் 💐💐
Beautifully expressed about my madras, thank you ma'm🙏
மீண்டும் வாருங்கள்... மீண்டு வாருங்கள் பாரதி.....உங்கள் இந்த அழகான பேச்சயும் குரலை கேட்க காத்துக்கொண்டிருக்கிறோம்....
I lived in pycrofts road (triplicane), studied in the same school. I know your sister Mahalakhmi.
You are my junior. But Mahalshmi sister senior.
I know your friends team( Usha, buvana, jayanthi, latha & others).
I also born in the same Gosha Hospital in 1965. So happy for your interview.
Bharathi Sister who added pride to our school and our Tamil.
U r a simple great lady. Blessed r u to be born in your family and become great orator...I remember ur description of ur father ...I was moved....
Reminded me happy days of same school and I lived in triplicane
நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூடி வாழ அந்த அரங்கனை பிரார்த்திக்கின்றேன் - சௌந்தர்ராஜன்
எவ்வளவு அழகு ,எவ்வளவு இனிமை ,எவ்வளவு சந்தோசம் உங்கள் முகத்தில் நிங்கள் அழகாக பேச பேச எனக்கும் உங்களுடன் கூடவே இருந்தது போல் ஒரு சின்ன சந்தோசம் எனக்கு. நீங்கள் விரைவில் குணமடைய திருவல்லிக்கேணி பார்த்தசாரதியிடம் வேண்டுகிறேன்
ஆங்கிலம் கலக்காத தமிழ் பேச்சும் அழகே🤩😍
Yes nothing like Chennai even though I was born in Banglore I was brought up in Chennai finished my university and got married in Chennai. Now living in this beautiful BC Vancouver. Vancouver is the most peaceful and a land in a postcard . But believe me when ever I visit Chennai I visit my favorite churches and temple . My filter coffee and saree shops . It is lockdown but you did give me this fresh breath of Chennai.
Bharathi Baskar madam,I read your book Kathavai thira kaatru varattum.Really worth reading.Nice inspirational book
உங்களை ரெம்ப புடிக்கும் அம்மா உங்கள் புன்னகை அழகு
Mam ur speech just superb... Still 2 hours is less for your heartful speech....
Me and my sister studied in Lady willingdon school.you are my sister's classmate. My senior is your sister Mahalakshmi.
Hats Off Bharathi Madam - I am a great fan of you and in this lock down period you have really entertained us along with Raja Sir in all the pattimandrams through video conferencing and also through zoom with international speakers. Even before I would never miss yours and I would free myself along with my family to see it. Never to forget for years to come. One word - வாழ்க வளமுடன் - வாழ்க பல்லாண்டு with your family mam.
I'm annapurani. Studied in lady Wellington school. Born at kasturba hospital only. I like you very much
Wonderful statement about Chennai thank you very much bharathy mam
Sis.Bharathi, i'm also from chennai from triplicane born in same khosha hospital....Yes, beautiful & meaningful Chennai missed the place
Beautiful mam
Coimbatore is the best in all terms. Respectful Tamil, good drinking water, Schools, Businesses, medical facilities and surrounded by western Ghats. Live here mam and you won't leave.
Kind regards, Thiyagu.
Yes💯💯 கோவை தான் நான் 🙏🏻
Super madam every word u say about Chennai is so true. I am a big fan of you.
May God bless you with long years with your family. ஸ்ரீருக்மிணி சமேதரான பார்த்தசாரதி நிச்சயமாக அனுக்கிரஹிப்பான்.
Get well soon, come back and once again talk about the Lord and all that you have said in this speech.
I am so touched about your speech because நானும் ஒரு திருவல்லிக்கேணிக்காரி தான்.
We coincide with Birth place, school, the Temple, NKT Manohar's Drama.. etc.
Super Bharathi Madam. You Made Chennai n Chennai people proud. 😀👌👌👌👍👍👍👏👏👏🙏🙏🙏
நான் உங்களுடைய fan.உங்கள் பேச்சும், உங்களுடைய சிரிப்பும் தனி. உங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது என்று கேள்விப்பட்டு எங்கள் வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி ஆகிவிட்டோம். உங்களுக்கு விரைவில் குணமடைய நீங்கள் வணங்கும் பார்த்தசாரதி பெருமாள் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.கூடிய விரைவில் உங்களுடைய சிரிப்பும் , பட்டிமன்றத்தில் திரு.ராஜா சாரை கலாய்ப்பதையும் கேட்க கடவுள் அருள் புரிய வேண்டும்.
Bharathi Mam Neenga, Unga speech, Unga Mamories and ofcourse Chennai Chancey illa😍😍😍😘😘😘😘
O
Lifela one time ungala parthu pasanum i like very much your speech mam
@@thilagamaniseethapathy6004 🙌🙌🙌
God bless you dear . You are a chosen element by the Almighty. Still you have a lot to give to the society . Get well soon 🙏🙏
i am 53year old lady, i admire your talent mam❤
Hello Madam, you spoke very well about chennai, which is my state too. Now I am in America it's been 20 years still I cry every time I had to come back . What ever I want to say about chennai you did, I cried the whole time watching yours peach, you brought back the memories. love you and thank you.
உங்கள் வாழ்க்கையில் இந்த மகிழ்ச்சி எப்போதும் இருக்கவேண்டும்.உங்கள் பேச்சு க்கு நான் அடிமை
It's remember me My loveble memories in Madras
Hi wonderful extempore speech. I am a senior citizen brought up in Mylapore during my school & college days. She says correctly,only we used to visit Kapali temple instead of Parthasarathy temple. I was reminded of my young days on listening to her. Down to earth and excellent interview. A smiling face and fluent talk. Thank you madam. Would like to meet you sometime.
Golden memories about triplicane. I too feel same as u about triplicane and mylapore.