நம்ம அரியலூர்ல மத நல்லிணக்க விருந்தோம்பல் விழாவா?
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- Videos uploded In and Around Ariyalur do Watch And Support Us
Show Ur Care , By Share...
Contact us
Instagaram
Thiru2906 - www.instagram....
Ariyalur_vibes - www.instagram....
#ariyalur #ariyalurvideos
வணக்கம் சகோ❤ மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது... நான் இது போன்ற நிறைய நிகழ்வுகளை பார்த்திருக்கிறேன் 🤝ஆனால் இது நம்ம அரியலூரில் நடக்கும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது 💪💪👍👍🤝🤝🤝❤❤❤❤❤
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.. அரியலூர் மாவட்ட MMMK மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்த இந்த மத நல்லிணக்க விருந்தோம்பல் விழவிற்கு வருகை தந்த நமது தொப்புள் கொடி உறவுகளான ஐயப்ப பக்தர்களுக்கும் MMMK நிர்வாகிகளுக்கு மற்றும் இந்த நிகழ்வை சிறப்பாக வீடியோவாக எடுத்து வெளியிட்ட Ariyalur vibes you tube channel குழுவினர்கள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறோம் ..
M.யாசர் அரபாத் மாவட்ட தலைவர் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் அரியலூர்..
எல்லாரும் தமிழன் இந்தியன்
Proud to call you my friend macha ❤
வாழ்த்துக்கள் ❤🔥🤗
Riffan Bhai 🤲❤
Mashallah.....
Mashallah
வினோத் மாமா congrats to you
Riffan bhai🎉🎉
❤
❤❤❤
❤