சிந்துவெளி தமிழனின் சிறந்த வெளி மற்றும் திறந்த வெளி.அதில் அவன் நாகரிக மலர்ச்சி நன்கு விளங்குகிறது.இந்த ஆராய்ச்சியை மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்.மிக மிக பாராட்டுக்குரியது.
வாழ்க திராவிட ம்! திராவிட வார்த்தை அர்த்தம் தென் இந்தியா தான்! ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் இதிகாச புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை தான்! தமிழ் ழைகுறிக்கும்! வாழ்க தமிழ் அகத்தியர்!
வாழ்த்துக்கள்❤
ஒருபெண்மணியாகதங்களின்..ஆய்வுகள்..கராப்பாபற்றி..நீங்கள்..கற்றுணர்ந்து..நாங்கள் பயன்பெறும்
புத்தகமாக.இருக்கிறீர்கள்❤❤❤❤
சிந்துவெளி தமிழனின் சிறந்த வெளி மற்றும் திறந்த வெளி.அதில் அவன் நாகரிக மலர்ச்சி நன்கு விளங்குகிறது.இந்த ஆராய்ச்சியை மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்.மிக மிக பாராட்டுக்குரியது.
தாய்மை உணர்வுடன் கரப்பா நாகரிகம் பற்றி அருமையான விளக்கம்.....🎉🎉
தெளிவான உரை சிறப்பான உரை வரலாற்றுச் செய்திகள் வியப்படைய வைக்கின்றன நன்றி மார்க்சிய காந்தி அவர்களே
மிக்க நன்றி
வாழ்க திராவிட ம்! திராவிட வார்த்தை அர்த்தம் தென் இந்தியா தான்! ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் இதிகாச புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை தான்! தமிழ் ழைகுறிக்கும்! வாழ்க தமிழ் அகத்தியர்!
வாழ்கவா
திராவிடம் செத்துப் போய் ரொம்ப நாளாச்சு
இனி
கருமாதி
திதி கொடுக்கலாம்
என்ன ஆதாரம்
அருமை !
ஸ்தானம்! சமிஸ்கிருதம் வார்த்தை! அர்த்தம் இடம்!
Excellent speech.
உங்கள் இயற்பெயர் என்ன? உங்கள் தாய்மொழி என்ன? தமிழர்கள் ஏன் உங்களை நம்ப வேண்டும்?
👌💐
மகாபாரதம் காந்தாரி வாழ்த! இடம்! காந்தகார்! ! ! ! வாழ்க பாரதம் மகாபாரதம்! !
oombiacha, kelambu
🪔⚔️🪘💥🔥🙏
அப்போது உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம்! எத்த மதமும் இல்லை! ஒரே தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம் என்பது சநாதன தர்மம்!
அம்மையார் எந்த நாகரிகத்தை முன்னிலைப்படுத்துகின்றார் என தெரியவில்லை. அப்பா நாகரீகம் எனும் மக்கள் எந்த இன குழுவை சார்ந்தவர்கள் எனும் தெளிவு இல்லை.
Unnoda Aaraitchiya kondupoi delhi la vatchitu neeyum pakkatthile utkanthuko migavum sirappaga irukkum po .unnaiya paartthave theriyuthu Thamizharallatha vetrumozhikondavalenru ...
அம்மா மானுடவியல் இலட்சம் ஆண்டுகள் சொல்லப்படுகிறது. புராணம் இலட்சம் ஆண்டுகள் சொல்லப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் ஆண்டு கணக்கு சரியா.