Gone through hundreds of mushroom cultivation videos this is the best mushroom cultivation explanation I have ever seen and I have to say about his true heart he is so skeptical on sharing his business to public which is rare to see..thank you Sir..All the best!
மிகத் தெளிவான விளக்கம்.இதற்கான பயிற்சிக்கு சென்றால் கூட இது போன்ற பயிற்சியினை பெற்றிருக்க முடியாது. இருப்பினும் காளான் விதை கிடைக்கும் இடம், ஒரு காளான் பெட்டை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம் போன்ற விபரங்களை கொடுத்திருக்கலாம். ......
நல்ல உள்ளம் கொண்ட நண்பர் உங்கள் அனுகுமுறை ,விளக்கம் பிரமாதம் நீங்கள் கண்டிப்பாக முன்னுக்கு வரவேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க ,வளர்க, நலமுடன்.💐👌👍☺😊👏
காளான் வளர்ப்பு பற்றி கூறியது மிக சிறப்பு. இப்போ இந்த காளான் வளர்ப்பு நான் செய்ய விருப்பம் வளர்த்த காளான் எப்படி சந்தைப்படுத்துவது. இதை சொல்லமுடிமா சகோதரரே
Part 2 video Must watch : ruclips.net/video/npxnqIuO3Ic/видео.html
Super explanation brother
@@NatsathiranTV dp
@@NatsathiranTV ⁰
@@NatsathiranTV gyokalan bed
@@anthonyraj7231 hu fukalan ii part
தான் பெற்ற இன்பம் வையகமும் பெற நினைக்கும் எண்ணத்திற்கு நீங்கள் சிறப்பாக வருவீர்கள். வாழ்த்துக்கள் 🤝🤝💐💐
I'm pudukkottai t
I'm more interested in milkkaalan
Please guide me
Lot of thanks ir
amanga
Anna unke number Kodunga na Varun podu I connect Anna I want see
Avan pagal kollai adippavan
@@bharathialaguraj4318 hi
இதை விட elimaya ,தெளிவாக யாராலும் சொல்லமுடியாது நன்றி நண்பா.
மிகவும் அழகாக விளக்கம் தருகிறார்.... தொழில் நுணுக்கங்களை பகிர்ந்த இவரது மனம் உயர்ந்தது 🌸
Super anna
ர
அருமை 👌 நண்பரே விரும்பி அவர் செய்வதும் நுட்பங்களை பகிர்வதும் அவர் நல்ல மனதை காட்டுகிறது நன்றி!!
T6
Aman ji migavum nalavar...nandri ayya
உண்மையை சொன்னீர்கள் சிறந்த விளக்கம் அருமை உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
😍மனிதத்தன்மை உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் 😍நீடுடி வாழ்க அண்ணா 😍😍😍
Manida thanmaiaya enna bro comedy panuringa , 2 time pone pani parunga aver eppa samble katuraru
😂😂😂
அருமையான விளக்கம் இன்னும் ஒரு வீடியோ இவரைப் பற்றி போடுங்கள் அருமையான பேச்சு நல்ல சிரிப்பு பாசிட்டிவ் வைப்ரேஷன் உள்ள நபர்
VAZHGA VALAMUDAN
இவரது விளக்கங்கள் தெளிவாக இருக்கிறது... மகிழ்ச்சியோடு அவர் சொல்லும் விதம் அருமை...
Ivar sonna explanation la namake antha business seya aasai varuthu
Very neat and clear explanation
ப்
Avankitta ungala vara vaikarathukuthan apd pesran
Super bro ungaluku romba nallamanathu.neenga arumaiya solumpothey theriuthu .unga tholil serakka valthukal bro
தங்களது செயல்விளக்கம்அருமை.நன்றி
இறைவா இவங்க மனசுக்கு என்னைக்கும் நல்ல இருக்கணும் .....அருமையான பதிவு சார்
Gone through hundreds of mushroom cultivation videos this is the best mushroom cultivation explanation I have ever seen and I have to say about his true heart he is so skeptical on sharing his business to public which is rare to see..thank you Sir..All the best!
அய்யா செம்ம , உங்கள் presentation மிகவும் அருமை
மிக அழகாக தெளிவாகவும் பேசுகிறார் நண்பர் , வாழ்த்துகள் நண்பரே .
செய்யும் தொழிலை சுத்தமாகவும் முழு மனதுடனும் செய்யனும்னு சொன்னது அருமைங்க ன்ணா உங்களுடைய எளிமையான விளக்கமும் அருமை நல்லதே நடக்கட்டும்
தெளிவான விளக்கம் அண்ணா 👍👍 சூப்பர் 👍👍 வாழ்த்துக்கள் 💐💐
தங்களின் விளக்கம் அருமையாக இருந்தது இது போன்ற எல்லாவற்றுக்கும் எல்லாரும் விளக்கம் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் தங்கள் விளக்கத்திற்கு நன்றி
ஆஹா அருமை சகோதரரே தெளிவான விளக்கம்.இலங்கையிலிருந்து நான்
❤️😊
ரொம்ப தெளிவா சொல்றர்...வாழ்க வளமுடன்.. காளான் பண்ணை எப்படி வைப்பது... என்று வகுப்பு எடுத்தால்... மக்கள் மிகுந்த பயணடைவார்கள்.. சகோதரா
❤️
அருமையான தமிழ்... உங்கள் பேச்சு நல்ல சிறப்பு....
மிகத் தெளிவான விளக்கம்.இதற்கான பயிற்சிக்கு சென்றால் கூட இது போன்ற பயிற்சியினை பெற்றிருக்க முடியாது. இருப்பினும் காளான் விதை கிடைக்கும் இடம், ஒரு காளான் பெட்டை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம் போன்ற விபரங்களை கொடுத்திருக்கலாம். ......
Super Anna neenga solradhum adhoda porummaiyum miga miga alagana vitham.ungal tholil sirakka manamarntha valthukkal.romba nanri
அடஅட அட தொழில் பக்தி 🔥... மிக்க நன்றி அண்ணா
Very useful to me I am botany student tanxs for ur video..
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற உங்கள் எண்ணம் உங்களை வாழவைக்கும்... நன்றி
அருமை.... பொரும்மை.... திறம்மை .....மனம் நிகழ்வு நன்றி.....
நல்ல உள்ளம் கொண்ட நண்பர் உங்கள் அனுகுமுறை ,விளக்கம் பிரமாதம் நீங்கள் கண்டிப்பாக முன்னுக்கு வரவேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறேன். வாழ்க ,வளர்க, நலமுடன்.💐👌👍☺😊👏
நன்றி தோழரே❤️
Super thambi...engalai pola pengaluku megavum uthaviyana oru kaanoli....nandri
அருமையான விளக்கம் நண்பா. வாழ்க வளமுடன் 🙏
நல்ல மனம் கொண்ட நல்ல மனிதர் வாழ்க வளர்க.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Really appreciated.Not everyone will say about their business ..He did.👏👏👏
Super Anna thelivaka sonninga romba nandri
what a genuine person....god bless him
விளக்கமாக கூறியமைக்கு நன்றி.
எளிமையா 👌
Step by step instruction and great explanation. Nice work
காலன் வளர்ப்பது எப்படினு சொல்லித்தந்த நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றி
அருமையான விளக்கம்
Ungaluku romba nalla manasu saga unga tholil melau romba bhakthiya irukinga sema hatsoff for yo
SOOOPER EXPLAINING KAALAAN TRAINING SIR. THANQ. GOD BLS YOU ALL.
விளக்கம் மிகஅருமை, நன்றி,வாழ்க நலமுடன்.
மிக அருமையாக பேசுரிங்க.. வாழ்க வளமுடன்💐💕
Arumai arumai arumaiyana vilakkam thousands thank you very much nanbha.
The best and genuine video
அருமையான விளக்கம்... நன்றிகள் பல
❤️
Excellent business information to all people's
Thank you for giving good
Messages
நன்றி.அருமையான விளக்கம் ,வாழ்த்துக்கல்,
❤️
சிறப்பான விளக்க உரை வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் எனக்கும் காளான் வளர்ப்பு செய்ய வேண்டும் என்று ஆசையாக உள்ளது
அருமையாக சொல்கிறீர்கள். வைக்கோல் சுத்திகரிப்பு சொல்லி இருக்கலாம். காளான் விதை தேவை எங்கு கிடைக்கும்
அருமையான விலக்கம் வாழ்த்துக்கள்
He is a very good teacher. Very good video.
நல்ல பதிவு. நன்றி சார்
Beautiful and honest explanation. Can really see his dedication, passion and joy!
அருமையான பதிவு உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
Pakka demo bro super vaalththukkal 🍄🍄
மக்களுக்கு தேவையான பதிவு சுயதொழில் செய்வோருக்கு நல்ல வாய்ப்பு காளான் வளர்ப்புபற்றி விவரம் கோரி அண்ணன் அவர்களுக்கு நன்றி
Super explaination thanks
He loves his job more, thats his explanation very clear,
❤️👍
Good human great person
அருமையான விளக்கம் நன்றி
❤️
அருமையாக சொன்னீங்க
Thanks for sharing this great info sir... Definetly it will help someone...
தெளிவாக எடுத்து கூறிய அண்ணாவுக்கு வாழ்த்துகள்....
Very thanks bro🙏🏻🙏🏻🙏🏻
Very clear explanation..
Valga valamudan...
❤️❤️
Weighta erukum whiteta erukum nitta erukum ryming super anna
ரொம்ப அழகா சொன்னிங்க... 🙏
Super anna kaalan vithai engu kitaikkum anna 👍👍👍👍
அருமையானவிளக்கம் சகோதரா
யதார்த்தமான மனுசன்...🤝
Very clear explain the mushroom cultivation video thanks for drk_vlog and sir.
thank you sir very useful messages Masha Allah l am from Sri Lanka God bless you forever
Anna new supper Anna
Unakku rommpa nalls manasu
Ne nallaeruppa
உங்களைப்போல் மனிதரை நான் மிஸ் பண்றேன்
நல்ல விளக்கம் சார்,,,
அருமை சகோதரா. அற்புதமான அர்ப்பணிப்பு டன் பணி. வாழ்த்துக்கள்
Arumaiyana pathivu arumaiyana vilakkam super 😇😍
Clear definition 👌 😌 thank u
அருமை அருமை அருமை அருமை
வாழ்க வளமுடன்
அருமை அண்ணா
மிக அருமை.......👍
அருமையான விளக்கம் சகோ..
Veralevel clear explanation 🥰🥰
Lot of information ... very good narration ... Thanks nanba...
Arumayana pathivu Manoa 👍👍👍👍👍😘👍😘😘👍🙏🙏🙏
Super anna mihasirappa elimaiya sonnenga hatsoff
Sirapaga solum annaku nandri
Super good bro explain
Thank you very much sir.God bless you.😍👌🙏
Well explain thanks
Good explanation, thank you bro.....
இவரோட குரலும் உபயோகிக்கும் வார்த்தைகளும் நம்ம வைகைப்புயல் வடிவேல் சார் மாதிரியே இருக்கு
Arumayana pechu
காளான் வளர்ப்பு பற்றி கூறியது மிக சிறப்பு. இப்போ இந்த காளான் வளர்ப்பு நான் செய்ய விருப்பம் வளர்த்த காளான் எப்படி சந்தைப்படுத்துவது. இதை சொல்லமுடிமா சகோதரரே
Plz watch part 2
விஜயகுமார் வெற்றிகுமார் அருமையான விளக்கம் நன்றி தோழா
Good explain
சூப்பர் மேட்டர்
அருமையான பதிவு நன்றி தம்பி 👌
அருமை சகோ பயனுள்ள பதிவு