Adhirasam recipe | தங்கம்மாமியின் கை மணமே தனிருசி. தீபாவளிக்கு இப்ப இருந்தே செஞ்சுபாருங்க.செமடேஸ்ட்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 312

  • @user-3413-sk
    @user-3413-sk 3 месяца назад +50

    தொழில் ரகசியத்தை அனைவருக்கும் தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி பெரும்பாலும் யாரும் அதிகமாக செய்முறை மட்டும் தான் சொல்வாங்க அளவு சொல்ல மாட்டாங்க.
    அதிலும் அந்தம்மா அடிக்கடி எல்லா வீடியோலையும் நீங்க வீட்டிலேயே செய்யுங்கனு சொல்வது மிகவும் சந்தோஷமாக இருக்கு அம்மா 🎉🎉🎉❤❤❤❤

  • @selvas_vlog
    @selvas_vlog Год назад +21

    தங்கம் மாமி பெயர் மாதிரி அவர்களுக்கு உண்மையாகவே தங்கமான மனசு. வாழ்க வளர்க நீடுழி.

  • @gaming_benjamine
    @gaming_benjamine 11 месяцев назад +3

    நீங்கள் சொல்லும் குறிப்புகள் மிக அருமை. மாமியின் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மிக்க அருமை .❤❤❤🎉🎉🎉❤ வாழ்த்துக்கள்.

  • @tbalasubramanian1698
    @tbalasubramanian1698 Год назад +18

    தொழில் ரகசியத்தை தெள்ளத் தெளிவாக விளக்கிய மாமிக்கு வாழ்த்துக்கள். பெயரிலேயே தங்கத்தை வைத்திருக்கும் மாமி வாழ்க வளமுடன்.

  • @ssavithri4586
    @ssavithri4586 Год назад +2

    Mami romba thanks. Adrisam Naan pannina hard a varadhukku enna reason otherwise neenga panra madhiri thaan panren. Pls explain mami

  • @geetharaman8972
    @geetharaman8972 Год назад +5

    Correct. She is like amma & very clearly explains the receipe. Thanks. All should learn - this is our elders say in all activities

  • @sujatharajakumari5063
    @sujatharajakumari5063 Год назад +3

    வணக்கம் அம்மா,
    அருமையான பதிவு, எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை ஆழமாக ஆர்வமாக கூறும் தங்கம் அம்மா - சரஸ் அம்மா இருவருக்கும் நன்றிகள்.

  • @Drd621
    @Drd621 11 месяцев назад

    அம்மா நீங்க செய்யற அதிரசம் பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு நாங்க இன்னைக்கு எங்க வீட்ல செஞ்சி பார்க்க போகிறோம் நன்றி அம்மா

  • @vimalathithan1511
    @vimalathithan1511 11 месяцев назад +1

    Today we tried , result is awesome, thank you mami, need your blessings mami

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 11 месяцев назад +1

    Mafam yday i made adirasam as told by Thangam mami n came out so well. Though im58 years old, this is the first time i tried sincetely n result is good. Thanks a lot

  • @sumathikarthi5371
    @sumathikarthi5371 11 месяцев назад

    Naanum neeraiyathata va seithirukan oru thatavakuda vanthatha illa Thangam mami sonna mathiriya seithan perfecta vanthathu. Thanks mami

  • @rajarajeswarijayarani858
    @rajarajeswarijayarani858 11 месяцев назад

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி. வாழ்க வளமுடன்

  • @muthulakshmik8836
    @muthulakshmik8836 10 месяцев назад +1

    Supper mami migaum arumaiya ullathu❤

  • @manjumani6228
    @manjumani6228 Год назад +55

    நான் செய்து பார்த்தேன்..சரியாக வந்தது..இதுவரை எனக்கு அதிரசம் வந்ததே இல்லை...எண்ணெயில் கரைந்து போகும்...இப்போ வந்துட்டு...நன்றி மாமி...

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад +5

      Super super 💐

    • @ammanit8965
      @ammanit8965 Год назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @atrramasamy9894
      @atrramasamy9894 Год назад +1

      ​See ex gg😂 BH se mo

    • @thamilpoonkanimozhi
      @thamilpoonkanimozhi 11 месяцев назад +1

      நான் செய்தேன். அப்படியே பிரிந்து போகிறது. மாவை எப்படி சரி செய்யலாம்?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  11 месяцев назад +2

      @@thamilpoonkanimozhi
      வெல்லப் பாகு சரியான பதத்தில் காய்ச்ச விட்டால் இப்படித்தான் ஆகும். கொஞ்சம் கோதுமை மாவை கலந்து செஞ்சு பாருங்க

  • @MAHA-yx6sq
    @MAHA-yx6sq Год назад +1

    Rombha nandri mami ...Rombha nalla explaintation...Thank you both of you

  • @deepajayabal7856
    @deepajayabal7856 Год назад +1

    நானும் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது நன்றி அம்மா ❤❤❤

  • @nalinics3885
    @nalinics3885 Год назад +71

    மாமி ku பெரிய மனசு.... தீபாவளி குள் எல்லொரும் கத்துக்கணும் nu சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.. தொழில் ரகசியம் யாரும் சொல்ல மாட்டார்கள்... வாழ்க வளமுடன் மாமி...

  • @kanchanakitchensubramaniam2341
    @kanchanakitchensubramaniam2341 11 месяцев назад

    Mamy! நீங்கள் செய்து காட்டிய முறுக்கு, தட்டை , அதிரசம் செயும் முறை பார்த்தேன். மிகவும் அருமை

  • @spritualkumar2478
    @spritualkumar2478 11 месяцев назад

    Mommy you are great and experienced in
    preparing all varieties of snacks this show's you are god's gifted mommy I am in Chennai otherwise I will buy your products and enjoy with my family

  • @saravanmani.sm.
    @saravanmani.sm. 4 дня назад

    நான் செய்தேன் நன்றாக வந்தது நன்றி மாமி அம்மா❤❤❤❤❤

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 дня назад

      @@saravanmani.sm.
      மகிழ்ச்சிங்க... வரவேற்கிறேன் 🙏

  • @sreenivasan9502
    @sreenivasan9502 4 дня назад

    Mami nandraga vandhirukku mami.Thanks.

  • @Panchatsharam-t6s
    @Panchatsharam-t6s 11 месяцев назад

    Thank you mami intha secret yarum sonnathilla

  • @vvidya73
    @vvidya73 Год назад +2

    The best part is she is saying try at ur home, not thinking p herbusiness

  • @swarnambalc1834
    @swarnambalc1834 Год назад +1

    Yellorum katrukollavendum seiduparkavendum. Yendra yennam. Nalla manasu. Nalla irunga mami.

  • @saraswathybaskar7440
    @saraswathybaskar7440 11 месяцев назад +1

    Mami thanks adhirasam tips

  • @mypetsmygarden
    @mypetsmygarden Год назад +6

    Your message is a heartwarming tribute to the culinary expertise passed down through generations. It's a wonderful way to appreciate the art of making Adhirasam and preserving traditions. Thanks for sharing this treasured recipe! 🍬🪔👩‍🍳👏😊

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад +1

      🙏🙏

    • @Skj481
      @Skj481 Год назад

      So sportive entrepreneur at this age also. Really an ocean of culinary art. May God bless you aunty with good health and a long fruitful life.🙏

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 Год назад

    Arumai

  • @jeevak4314
    @jeevak4314 12 часов назад

    எந்த எண்ணெயில் அதிரசம் போடவேண்டும்?

  • @suganyasuganya1028
    @suganyasuganya1028 5 месяцев назад

    Thank you maami... You are great.. Go throw to next generation... You are good teacher...

  • @jayanthisathish1253
    @jayanthisathish1253 11 месяцев назад

    Athirasam super ah vanthuchi sutattuan ma ana konjam morumorunu eruku enna Panna sutta athirasam soft akum

  • @rajasreepa3604
    @rajasreepa3604 Год назад

    Adhirasam super first time I made thanku son mucu

  • @jeevamurugan9713
    @jeevamurugan9713 Месяц назад

    Mami very nice explanation.tq😊

  • @gmovap7927
    @gmovap7927 Год назад

    Arumai...nandri Amma

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju Год назад +3

    கண்ணில் பாக்கும்போதே கை பக்குவம் தெரிகிறது🎉 அருமை ங்க

  • @patrick1559
    @patrick1559 11 месяцев назад +1

    God Bless her...what an heart ... she says you try and see... in this commercial world where people think of making money... money... money...Great Ma

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Год назад +3

    Step by step clearly Mami explained..thank you so much for both..try according to her preparation..she insisting everyone to learn..andha manasu yellarukkum varadha..yenga kitta order kudupanga appadinna shan niraya peru solluvanga..once again thanks Mami 🙏🏻

  • @umasekar5180
    @umasekar5180 11 месяцев назад

    எனக்கு பிடித்து இருக்கு மாமி நன்றி

  • @lavaskitchen583
    @lavaskitchen583 Год назад

    சூப்பர் மாமி அதுரசத்தில் நல்லெண்ணெய் ஊற்றி நான் இப்ப தான் முதல்தடவை பார்க்கிறேன் 👍👌

  • @DineshKumar-kp5il
    @DineshKumar-kp5il 11 месяцев назад

    Very cute ma u saying that veetla try pannunga wow it's very motivate

  • @rubinijagadish1805
    @rubinijagadish1805 11 месяцев назад +1

    சரசு அம்மா மிக்க நன்றி மாமி அவர்களுக்கு நன்றி ❤

  • @swarnambalc1834
    @swarnambalc1834 Год назад

    Sarasu Madam romba thanks

  • @raziawahab3048
    @raziawahab3048 Год назад +8

    பார்க்கவே ஆசையாக இருக்கிறது சமையல் என்பதே ஒரு தனி கலை👌

  • @LakshmananKannan
    @LakshmananKannan 9 дней назад

    Kadai oil ஊற்றி adirasam poduvatharku eppadi paarthu oil இல் adirasam porikka வேண்டும்

  • @UMAMAHESHWARI-f4m
    @UMAMAHESHWARI-f4m 11 месяцев назад

    Came good thanks for recipe

  • @gowsalyak5154
    @gowsalyak5154 8 месяцев назад

    நன்றி அம்மா

  • @DurgaDurga-f4x
    @DurgaDurga-f4x 3 месяца назад +1

    Maami pagu sooda irukum pothe maavu pottu mix pananuma illa konjam aaravitu mix pananuma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 месяца назад

      @@DurgaDurga-f4x
      Sooda irukkumpodhe mix pannalam 👍

  • @lakshmiks1821
    @lakshmiks1821 Год назад

    Thank you very much for this Athirasam recipe Mami. I tried and my family and my friends liked it very much Mami. Thank you Mami for this humbleness.

  • @ShyamalaDevi-b2m
    @ShyamalaDevi-b2m 11 месяцев назад

    Athurasam mavu konjam thalarva erukku. Kettiyaga tips kodunga ma please 😢😊

  • @SashtiHomemadeCakes
    @SashtiHomemadeCakes 19 дней назад

    Hi mam.1 kg rice ku oil and ghee yevlo podanum mam.oil 50ml nu sonanga ana ghee yevlo nu sollala mam

  • @mythilis6074
    @mythilis6074 7 месяцев назад

    மிகவும் நன்றாக உள்ளது அம்மா இனி

  • @govi.senthilselvisaravanan6929

    Amma, Thank you so much

  • @padmavathinbalakrishnana597
    @padmavathinbalakrishnana597 Год назад

    Thankyou mami ,very easy tips for beginners !!

  • @ainthinaisamaiyal1381
    @ainthinaisamaiyal1381 11 месяцев назад

    Heat total ah ponathuku aprm than cloth potu close pannanuma aunty.. please clear my doubt

  • @babypremkumar687
    @babypremkumar687 3 месяца назад

    Thanks mami. Ungl yukkathuku.micka nantrí❤

  • @muthuselvik2047
    @muthuselvik2047 Год назад

    Thanks amma

  • @anusuresh8466
    @anusuresh8466 11 месяцев назад +1

    Madam I tried this sweet it came very well by seeing what you did 1st time I tried before it did not come well but what you showed I saw and tried it came very well I am the subscriber of your channel
    Thank you madam

    • @SarasusSamayal
      @SarasusSamayal  11 месяцев назад

      Thank you so much... always welcome 🙏

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Год назад +11

    No words to express. Both of you are Living Legends 🎉

  • @chithrabalunaidu9525
    @chithrabalunaidu9525 Месяц назад

    Thanks mame

  • @revathyspecial
    @revathyspecial Год назад +3

    Wow yummy Adhirasam... super demo👌👌👏👏

  • @vinithasuresh4492
    @vinithasuresh4492 11 месяцев назад

    Ghee ku padhil vera option.. Sollunga Amma

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 11 месяцев назад

    சூப்பர் அம்மா

  • @darshanhari2730
    @darshanhari2730 5 месяцев назад +1

    super maami

  • @vijayalakshmivijayaraghava1343
    @vijayalakshmivijayaraghava1343 3 дня назад

    Where we can get the snacks?

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 Год назад +1

    What a great of mami she never bothers her business she encourage viewers alot namaskaram

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Год назад

    ஒரு நாள் ஊர வைக்க வேண்டும் என்றால் நாங்கள் நோம்பு அன்னைக்கு எப்படி செய்வது உடனே செய்யகூறுகள் நன்றி மாமி அருமை

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      இரண்டு நாட்களுக்கு முன்பே மாவு பிசைந்து வைத்து பண்டிகை அன்று செய்யலாம் 👍

  • @petchipetchi646
    @petchipetchi646 11 месяцев назад

    Tangam mami valzha valamudan

  • @VIVOY-gc3fo
    @VIVOY-gc3fo Год назад

    I am going to try for this year diwali

  • @SivagamiB-vi9lc
    @SivagamiB-vi9lc Месяц назад

    நன்றிமாமி

  • @hameednachiyar3856
    @hameednachiyar3856 11 месяцев назад

    அருமை மாமி

  • @TamilUchihas
    @TamilUchihas Год назад

    Thank you mami

  • @lakshmig6241
    @lakshmig6241 Год назад

    Thanks maa❤❤❤❤❤😊

  • @parthasarathis5910
    @parthasarathis5910 3 месяца назад

    Supera irruku mami.

  • @vijayalakshmivijayaraghava1343
    @vijayalakshmivijayaraghava1343 3 дня назад

    Deepavali marunthy eppadi seiyarathu?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 дня назад

      Link is given below 👇
      ruclips.net/video/s8uaMicbi5U/видео.htmlfeature=shared

  • @JayalakshmiP-t5s
    @JayalakshmiP-t5s 11 месяцев назад

    வளைகாப்பு போன்று விஷேசத்து அனைத்தும் ஆர்ட்ஸ் குடுக்கலாமா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  11 месяцев назад

      கொடுக்கலாம்

  • @chitra7656
    @chitra7656 Год назад +16

    தீபாவளி பலகாரம் ஆரம்பமாகிறது பணி சிறக்க வாழ்த்துக்கள் அருமையான அதிரசம் 💖👍👌🙏

  • @arulsuryafarms6480
    @arulsuryafarms6480 8 месяцев назад

    நல்லது மாமி.

  • @kirubavathykrishnakumar3027
    @kirubavathykrishnakumar3027 Год назад +1

    Water measurement please mami!

  • @maliniarunachalam
    @maliniarunachalam 11 месяцев назад

    Please let me know if I have 2 cups of maavu the amount of vellam required

  • @parampugalpp7051
    @parampugalpp7051 2 месяца назад

    Vaazhgaa valamudan teddy.... 🎉

  • @shakilabai9062
    @shakilabai9062 11 месяцев назад

    Super Mami good .

  • @Ani-ko4hy
    @Ani-ko4hy 2 месяца назад

    Naatu sakarai vellam rendum onna?

  • @SelvarajSudha-o6v
    @SelvarajSudha-o6v 11 месяцев назад

    Super amma

  • @vijayarajan7941
    @vijayarajan7941 Год назад

    Supernga mami
    Kandippaga indha varudam deepavalikku try panren . Neenga experienced so vegamaga adhirasam thattareenga but naan first time seyya poren eppadi easya thattaradhu please reply me sarasu madam

  • @mathioli2010
    @mathioli2010 Год назад +1

    👌

  • @raniyaazhl5421
    @raniyaazhl5421 8 месяцев назад

    Athirasam moru morune erukkugama athai yepdi seri seinu

  • @manimegalaiabinesh4183
    @manimegalaiabinesh4183 Год назад

    Athirasam crispy ah varuthu, eppdi sari seirathu

  • @indhumathiindhu5614
    @indhumathiindhu5614 Год назад

    Super, good hearted persons 2perum❤❤ thanks ma 2 perukum

  • @HEMALATHA-nf7jj
    @HEMALATHA-nf7jj Год назад

    Minimum quantity order pls howmuch

  • @senscookingfashionworld5720
    @senscookingfashionworld5720 4 месяца назад

    Mami yennga oor than somarasampettai vayalu near my house yennudaya valaikaapu and my house warming function ku mami Samayal than

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад +2

    Thangam mami..really mouthwatering adirasam..❤❤thanks Sarasu sister❤❤

  • @pushpakrishnaswamy2274
    @pushpakrishnaswamy2274 2 месяца назад

    Mami great ❤

  • @Guru-o8r
    @Guru-o8r Год назад

    Thanks mami super

  • @ganeshraman6249
    @ganeshraman6249 11 месяцев назад

    Excellent mami

  • @TineyThangarasu
    @TineyThangarasu Год назад +1

    Wow super 🎉

  • @pushpavathin6433
    @pushpavathin6433 Год назад

    எங்க ஊரில் அதிரசம் பிழியரத்துக்கு ஸ்டாண்டு போல் வைத்துருக்கிரோம் சரசுக்கு சொல்கிறேன் முத்துகாப்பட்டியில் கிடைக்கும்

  • @malarkodi845
    @malarkodi845 Год назад

    அருமையான பதிவு👌🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Год назад +7

    அருமையான அதிரசம் அம்மா & மாமி ❤❤❤❤🎉🎉🎉

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 Год назад

    Maami,i am from Chennai.Shall i buy adirasam.If yes, please share the details..

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 6 дней назад

    பதம் தப்பிவிட்டால் மறுபடியும் நீர் சேர்த்து வெல்லத்தை கரைத்து மறுபடியும் பதம் கொண்டு வர முடியுமா 🙏🏻

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 дней назад

      @@andalvaradharaj1127
      பதம் தப்பினால் சரியாக வராது 👍

  • @sriramamurthys8688
    @sriramamurthys8688 Год назад

    அரிசியைஎத்தனைமணிநேரம்ஊறவைக்கவேண்டும்அந்தக்குறிப்பையும்சொன்னால்பயனாக‌இருக்கும்.திருமதி.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும் 👍