மனமார்ந்த ஆசீர்வாதம் மகனே.வித்யாதானம் மிக உயர்ந்தது.பலர் நன்மை அடைய உதவும் உங்கள் மனம் உயர்ந்தது.நான் உங்கள் தாய் வயது இருப்பேன்.(70) என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
நன்றி அண்ணா. உங்களுடைய உழைப்பினாலும் அனுபவத்தினாலும் நீங்கள் கற்றுக்கொண்டதை இவ்வளவு விரைவில் எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி .இந்த மனது யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் வராது. மீண்டும் நன்றி.
மிக அழகாக தெளிவாக விரிவாக விளக்கிய தெரிவித்த உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி உங்கள் தையல் பயிற்சி விளக்கம் மிக அழகாக தெளிவாக இருந்தது நன்றி நண்பரே வாழ்த்துக்கள் நீங்கள் மேலும் மேலும் வளர
வணக்கம்,அண்ணா நான் உங்களுடைய எல்லாத்தையும் பாத்து இப்போ தான் ஜாக்கெட் நல்லா தைக்கிறேன்உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா,பெயர் சொல்ல விரும்பாத நான் ஒரு விதவை இப்பதான் மத்தவங்களுக்கு தைத்து கொடுக்கிறேன்,எனக்கு தன்னம்பிக்கை வந்தது,நான் பிரான்ஸில் வசிக்கிறேன்,எனக்கு உங்கள் வீடியோ ரொம்ப உதவியா இருக்கு மிக்க நன்றி அண்ணா.
மிக்க நன்றி சகோதரா , உங்கள் வகுப்பில் எடுக்கும் பாடம் மிகவும் தெளிவான விளக்கமாக உள்ளது. இவை எங்களை போன்ற ஆரம்ப காலத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
Thank you brother....unga videos pathutu na romba cleara iruku ,na class pone,but enaku puriyala. Na neraiya cloths la waste panikure .unga videos elllam nalla explain panirukiga ,,very tq bor
Anna na intha madham class poga yirunthen ana ippa naane blouse thachi pottuten andha alavukku very clear teaching.enakku 4000 michem agiduchu romba nantri.
Hi Anna, Naa already pala varshama tailoring panitiruka.. but sila nerathula mistake vandhurudhu... So unga videos paathu, sila technic la katthukitu, en Udal vaaguku yetha madhiri sila modification panni blouse thecchu pottu paarthen... Romba perfect ta irundhuchu... THANK YOU ANNA...🙏🙏🙏🙏
Thank you sooo much thambhi neengha yevallo time yeduthu clear aa explain pandringhe neengha orru sirandha guru yella students nandragha purindhukondu unghala polave best teacher aaghanum yendra ungha nalla manassukku orru salute thank you sooooo much thambhi god bless you and your family be healthy and happy always ❤❤from bangalore
மிகவும் எளிமையாக புரிய வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி. எனது தந்தையும் தையல் தொழில் செய்பவர். கை தைக்கும் போது 3 இன்ச் வைத்து கொடு போடுவோம். அதில் ஏதேனும் வேறுபட்ட அளவுகள் உண்டா. தயவு செய்து தெளிவு படுத்தவும்
Anna na romba nala ungala follow panten. Ana ithuvaraikum msg pannathilla. Ipo unga method la blouse thachen Semaya vanthichu Anna. Nalaiku Kovil paalkudam function athuku perfect ah thaika vachitinga. Thanks yellam sonna pathathu oru naal nerla meet pannanum nu aim oova iruken anna
அருமையான பதிவு👌நானும் கேட்டிருந்தேன் பிரான்ஸில் இருந்து் இங்கு இப்படி விளக்கம் யாரிடமும் கேட்க முடியாது் ஆம்கோல் சுற்றளவு 2’ கூட்டுவது விளக்கம் இன்று தான் முழுமையாக ஏன் என்று வளங்கியது் நன்றி்
சூப்பர் அழகாக சொல்லித்தாறீங்க. ஒரே ஒரு விஷயம். சொல்ல விரும்புகிறேன், அசிங்கமா இருக்காதுன்னு சொல்றதைவிட க்ளாமரா இருக்காதுன்னு சொல்லிப்பாருங்க இன்னும் அழகாக இருக்கும். சகோதரா. அன்புடன் ஒரு சகோதரி.
வணக்கம் உங்களுடைய பதிவை இன்றுதான் பார்ததேன். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி . இதில் எனக்கு சிறிது சந்தேகம் ஒன்று உள்ளது என்னவென்றால் , என்னுடைய அளவும் 48” தான் நீங்கள் சோல்டர் அளவு 17” எடுக்க சொன்னீர்கள் கழுத்து அகலம் 4” ம் சோல்டர் அகலம் 3” வைக்கலாம் என்றீர்கள் சோல்டர் 17” இல் பாதி 8 1/2 வருகிறது நீங்கள் சொன்ன அளவின்படி 7” வருகிறது எப்படி சரிசெய்வது தயவுசெய்து விளக்கம் கொடுப்பீர்களா ப்ளீஸ்
ஒரு நல்ல குடும்பம் அமைந்துள்ள தால் நாகரீகமாக சொல்லி புரியவைப்பதில் என் சகோதர்ர் உங்களுக்கு இணை நீங்கள் தான்
❤
S
Bro u number send daut kakka
மனமார்ந்த ஆசீர்வாதம் மகனே.வித்யாதானம் மிக உயர்ந்தது.பலர் நன்மை அடைய உதவும் உங்கள் மனம் உயர்ந்தது.நான் உங்கள் தாய் வயது இருப்பேன்.(70) என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
நன்றி அண்ணா. உங்களுடைய உழைப்பினாலும் அனுபவத்தினாலும் நீங்கள் கற்றுக்கொண்டதை இவ்வளவு விரைவில் எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி .இந்த மனது யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் வராது. மீண்டும் நன்றி.
Onl
Lloop7
l
@@chinthamanidhanaraj5452 tfb
நன்றி அண்ணா
அருமையாக சொல்லி கொடுத்தீர்கள் சகோதரரே உங்க தையல் பயிற்ச்சிக்கு நன்றி கடவுளின் ஆசிர்வாதம் உங்களுடன் இருப்பதாக🙏
Yaso
மிக அழகாக தெளிவாக விரிவாக விளக்கிய தெரிவித்த உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி உங்கள் தையல் பயிற்சி விளக்கம் மிக அழகாக தெளிவாக இருந்தது நன்றி நண்பரே வாழ்த்துக்கள் நீங்கள் மேலும் மேலும் வளர
வணக்கம்,அண்ணா நான் உங்களுடைய எல்லாத்தையும் பாத்து இப்போ தான் ஜாக்கெட் நல்லா தைக்கிறேன்உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா,பெயர் சொல்ல விரும்பாத நான் ஒரு விதவை இப்பதான் மத்தவங்களுக்கு தைத்து கொடுக்கிறேன்,எனக்கு தன்னம்பிக்கை வந்தது,நான் பிரான்ஸில் வசிக்கிறேன்,எனக்கு உங்கள் வீடியோ ரொம்ப உதவியா இருக்கு மிக்க நன்றி அண்ணா.
Okay Bor
உருப்ட மாதிரிதான்
Rio.tailoring
நானும் விதவை. தான். தன்னம்பிக்கையோடு. வாழங்கள் யாரை நம்பி. வாழாதீர்கள்.. நமக்கு. கடவுள் துணை இருப்பார்.
மிக்க நன்றி சகோதரா , உங்கள் வகுப்பில் எடுக்கும் பாடம் மிகவும் தெளிவான விளக்கமாக உள்ளது. இவை எங்களை போன்ற ஆரம்ப காலத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
Super sir. Thank you.
@@ssrimathi5872 ❤
ரொம்ப அழகான பதிவு ஒரு குழந்தைக்கு சொல்வதைப் போல் புரியும் மாதிரி சொல்லிக் கொடுக்குறீங்க சூப்பர் அண்ணா❤❤❤❤❤
உங்களுடைய பதிவுதான் வைத்து நான் என்னுடைய பிளவுஸ் தைத்தேன் சூப்பராக இருக்கிறது என்று எல்லோரும் சொன்னர்கள் iam happy Anna 🤩🤩
உங்க வீடியோக்களை விரும்பி பார்ப்பேன் ,உங்க நல்ல மனசுக்கு நீங்க ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழனும்,,வாழ்க வளர்க ❤❤❤❤❤❤
Thank you brother....unga videos pathutu na romba cleara iruku ,na class pone,but enaku puriyala. Na neraiya cloths la waste panikure .unga videos elllam nalla explain panirukiga ,,very tq bor
Anna na intha madham class poga yirunthen ana ippa naane blouse thachi pottuten andha alavukku very clear teaching.enakku 4000 michem agiduchu romba nantri.
வணக்கம் சகோதரா. மிகத் தெளிவான கண்ணியமான விளக்கம்.பயனுள்ள டிப்ஸ். நன்றி. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
❤
D.
Sp
Hi Anna, Naa already pala varshama tailoring panitiruka.. but sila nerathula mistake vandhurudhu... So unga videos paathu, sila technic la katthukitu, en Udal vaaguku yetha madhiri sila modification panni blouse thecchu pottu paarthen... Romba perfect ta irundhuchu... THANK YOU ANNA...🙏🙏🙏🙏
தெளிவான விளக்கம் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி தம்பி 🙏❤️
ப்ளீஸ் உங்களுடைய முகவரி வேண்டும்
Thanks a lot now I am clear in measurement most useful thanks a lot
❤❤❤❤❤❤❤❤❤❤❤@@manilasreenivasalu722
நல்லா புரியும் படி எல்லா அளவும் தெளிவாக சொல்லி தந்தீர்கள் ரொம்ப நன்றி அண்ணா
முன் கூட்டியே தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் நன்றி வணக்கம்
வணக்கம் அண்ணா. 38 இன்ச். ஜாக்கெட். நீங்க சொன்ன மாதிரி. நான். டீச்சிங் பண்ணி போட்டு பார்த்தேன். மிக அருமையாக. இருந்தது.
அண்ணா உங்கள் விளக்கம் தெளிவாகவும் புரியும் படியும் உள்ளது thank u very much 🎉
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது வீடியோ நன்றி அண்ணா ❤
Vanakkam jii. Rombha pramathama Azhaga sollikoduththeenga super superrrrrrrrrrr god bless you bro thank you so much 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கண்னியமான முறையில் பயிற்சி மற்றும் விளக்கம் நன்றி நண்பரே
அண்ணா உங்களுடைய பதிவு ரொம்பவும் உபயோகமானது
தெளிவாக விளக்கம் சொன்ன தற்க்குநன்றி். உங்கள் பணிதொடரட்டம் நீங்கள் சிரித்து கொண்டுசொல்லி தருவது மிக அருமை.வாழ்க வளமுடன்
அண்ணா அருமையான பதிவு. தெளிவாகப் புரிகிறது. நன்றி அண்ணா. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
அருமையான பதிவு நீங்கள் குட்டி குட்டி விசயங்கள் கூறியது நிரைய நுணுக்கங்கள் கூறியது நன்றி🙏
தெளிவா சொல்லிக்கொடுத்ததுக்கு நன்றி அண்ணா
சார் வணக்கம் நாணும் டைலர்தான் உங்க கட்டிங்மிகவும் பயன்உல்லதாக இருக்கிறது நன்றி
Thanking u bro....supara puriuthu neenga solli kodukuradhu....
Nenga solli kudukuradhu engaluku romba nallawe puridhu sir.romba nanri iwlo clear ah solli kudukuradhuku.nan Sri Lanka la.iruken enaku Tamil pesina puriyum romba help full ah iruku nenga solra tips Ellam.enaku epolam phone ah paka time kedaikidho apolm nan unga channel ah papen
Ungaloda playlist order ah epdi edukuradhu.
Super bro nice job எங்களுக்கு easy செய்து விட்டீர்கள்
அண்ணா நீங்க சொல்லிக்கொடுக்குறது ஈஸியா புரியுது. இந்த cutting சூப்பர் anna
நன்றி நன்றி தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் கற்றுக் தரும் விதம் மிகவும் சுலபமாக உள்ளது
Supper supper
@@pradeepjeeva1394 p
அண்ணா நீங்கள் சொல்லிக் கொடுத்தது ந்ன்றாக இருந்தது.நானும் கற்றுக்கொண்டேன் ரொம்ப நன்றி அண்ணா.
நன்றி சகோதரன் மிகவும் அருமையான விளக்கத்துக்கு நன்றி கடவுள் உங்களை ஆசீவதிப்பாராக,
Thank you sooo much thambhi neengha yevallo time yeduthu clear aa explain pandringhe neengha orru sirandha guru yella students nandragha purindhukondu unghala polave best teacher aaghanum yendra ungha nalla manassukku orru salute thank you sooooo much thambhi god bless you and your family be healthy and happy always ❤❤from bangalore
சூப்பர் தம்பி நீங்கள் நீடுவாழ் என்று மனமார்ந்த வாழ்த்துக்கள்
மிகவும் எளிமையாக புரிய வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி. எனது தந்தையும் தையல் தொழில் செய்பவர். கை தைக்கும் போது 3 இன்ச் வைத்து கொடு போடுவோம். அதில் ஏதேனும் வேறுபட்ட அளவுகள் உண்டா. தயவு செய்து தெளிவு படுத்தவும்
ஆயிரம் கோடி நன்றிகள் 😊
உங்களுடைய சாரிபுளாவஸ் சூப்பராகயிருந்தது எனக்கு
ரெம்ப பிடிக்கும்
Bro ungaludaiya thelivana vilakkaththai vivarikka varthaikale illai bro very very thanks bro
Engalukku evloooooooooooooo ec ya puriyara alavukku solli koduthu irukinga thanks anna🙏
Nenga. Solikudukaratha pathu than na nalla jacket thaika kathukiten thanks 🙏 anna
அண்ணா இன்று தான்உங்க வீடியோ பார்த்தேன். சூப்பர்.
அண்ணா உங்கள் புண்ணைகை முகத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🌹🌹🌹
நன்றி சகோதரா. நாளை முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி........
அருமையான விளக்கம். நன்றி சகோ. வாழ்க வளமுடன்
Anna ninga video poturathu enakku remba help fulla erukku Anna
நன்றி அண்ணா உங்களுக்கு இணை நீங்களே மிக்க நன்றி.🎉
Rompa theliva solli thanthathukku rompa thanks Anna
Arumaiyana villakkam & padhivu. Nanri. Vaazhga valamudan.
Srilankavil nadakkum pirachinai karanama ungal video conja nal pakkala eppo parkiren super 👍👍👍♥️♥️♥️
Anna alavu blouse ethuvmae illama neenga sonna measurement la blouse romba fitting ah stitch pannitaen . Thanks a lot Anna 🙏
அளவு ஜாக்கெட்டில் அளவு எடுக்கும் முறை சொல்லுங்கள் அண்ணா புதிதாக தையல் பழகுவோருக்கு உதவியாக
இருக்கும் .
Anna na romba nala ungala follow panten. Ana ithuvaraikum msg pannathilla.
Ipo unga method la blouse thachen
Semaya vanthichu Anna. Nalaiku Kovil paalkudam function athuku perfect ah thaika vachitinga. Thanks yellam sonna pathathu oru naal nerla meet pannanum nu aim oova iruken anna
Nan entha mathiri vedio kekanum nu nenachen romba nanri thambi
Thank you brother vazhga valamudan
அண்ணா நீங்க போட்ட சுடிதார் வீடியோ பார்த்து நான் தைய்த்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது. மிக்க நன்றி
ரொம்ப நன்றி அண்ணா பெருமையா புரியும் படி சொல்றிங்க
Super Bro Thank you .🎉
Chudithar all size alavu poduga please bro🎉
அருமையான. பதிவு தம்பி 👌👌👌
அருமையான பதிவு👌நானும் கேட்டிருந்தேன் பிரான்ஸில் இருந்து்
இங்கு இப்படி விளக்கம் யாரிடமும் கேட்க முடியாது் ஆம்கோல் சுற்றளவு 2’ கூட்டுவது விளக்கம் இன்று தான் முழுமையாக ஏன் என்று வளங்கியது் நன்றி்
Nalla erukanum anna neega romba romba nalla erukanum thk u so much
Anna super na neenga esiya sollitharringa nalla purikirathu🎉
Thanks bor Romba
Theliva irukku
அருமையான பதிவுகள் சகோதரன்
Very very nice and clean chart Thambi may God bless you and your family I amfifteenyearsold but your video will very much for me thanks 🙏🙏
மிகவும் அருமையான அனைவருக்கும் உபயோகமான பதிவு. மிகவும் சிறப்பு👍
அவசியமான அழகான பதிவு இந்த காணொளி. மிக்க நன்றி.
U r very great gentleman 👏 teaching from ur heart
Thanks Anna ❤️ you speach taking very nice very useful
ஆரூமையானபதிவுபுரேநீடூடிவாழ்க❤
Anna unga videos ellam super
Thank u thambi. all blouse size information in one vedio 👍👍
Super anna semaya solli tharringa thank you🙏
பிரயோசணமாக இருக்கண்ணா மிக்க நன்றி
அத்தோடு புரொக் அளவுகளும் போடுங்கண்ணா பிளீஸ்.
Princess cut alavugal sonnaal nandraaga irukkum bro pls
அண்ணா நீங்கதான் கடவுள்🙏🙏🙏🙏🙏
Na rompa alavula kashda Patten nalla puriyumpati video yo pottathukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரா மிகவும் தெளிவான விளக்கம் மிகவும் நன்றி
Unka chart romba usefula eruku anna
Haii brotherrr rompa arumaya sollyttenga thankyou brother 👍👍
அருமையான பதிவு. நன்றி சகோதரா.
சூப்பர் நல்லா புரிந்து கொள்ள முடியும் நன்றி 👍👍🙏👏
ன்னு 08:30 ஒரு டன் ன்னா என்ன ன8னன89னன99ன8ன8
அருமை நண்பா உன் ன்ன 09:30மணி ன்னா மன்னனை ஒரு டன் ன்னா
புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
அருமையான பதிவுகள் நன்றி பிரதர்
My son ! I like u v. much. U r teaching is v. simple and clear. U r way of talking is also likeable. I am wondering about u . God bless u .Tq
Thank you அண்ணா very usefull
Super bro 👍
Thank you
God bless you🙏
Hi, anna, super🙏🙏🙏🙏🙏, semaaaaa, soningaaa, tqqqqqqqq, God bless you, Anna, 🌺🌺🌺🌺
சூப்பர் அழகாக சொல்லித்தாறீங்க. ஒரே ஒரு விஷயம். சொல்ல விரும்புகிறேன், அசிங்கமா இருக்காதுன்னு சொல்றதைவிட க்ளாமரா இருக்காதுன்னு சொல்லிப்பாருங்க இன்னும் அழகாக இருக்கும். சகோதரா. அன்புடன் ஒரு சகோதரி.
Super sago and bro neraiya dout clear pane erukenga
Anna super Vera leavala eruku rompa nanri anna.
Hi bro am new subscriber epdi thechalum kaluthu luseave irku please tips sollunga
It's good, write in English too, will of great help.... good video... God you all...
Thank you makane valka valamudan
Anna rompa useful a erukkuna. Thank you na
Ninga pesura vidhan super
வணக்கம் உங்களுடைய பதிவை இன்றுதான் பார்ததேன். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி . இதில் எனக்கு சிறிது சந்தேகம் ஒன்று உள்ளது என்னவென்றால் , என்னுடைய அளவும் 48” தான் நீங்கள் சோல்டர் அளவு 17” எடுக்க சொன்னீர்கள் கழுத்து அகலம் 4” ம் சோல்டர் அகலம் 3” வைக்கலாம் என்றீர்கள் சோல்டர் 17” இல் பாதி 8 1/2 வருகிறது நீங்கள் சொன்ன அளவின்படி 7” வருகிறது எப்படி சரிசெய்வது தயவுசெய்து விளக்கம் கொடுப்பீர்களா ப்ளீஸ்
unkalai pol veru yaralum thaiyal vakupu sollithara mutiyathu anna.all the best anna