Inskirt height adjustment

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 760

  • @Mahaa0105
    @Mahaa0105 6 лет назад +200

    நன்றி மேடம் ரொம்ப useful video post போட்டிருக்கீங்க. இது உயரம் குறைவானவர்களுக்கு உதவும். இது போல் useful videos போட்டதர்க்கு நன்றி.. 👌👌🙏🙏

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад +10

      மிக்க மகிழ்ச்சி மஹா 😍🙏

    • @mohanapriya6315
      @mohanapriya6315 6 лет назад +3

      நன்றி மேடம்

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      மிக்க மகிழ்ச்சிம்மா 😍

    • @vanathivanavil1109
      @vanathivanavil1109 6 лет назад +1

      super sema

    • @Rani-km6sc
      @Rani-km6sc 5 лет назад +3

      Like

  • @bharanichithra9503
    @bharanichithra9503 2 года назад +6

    என்னுடைய பிரச்சினையும் இதுதான். ரொம்ப நாளா இது தான் நான் தேடிக்கிட்டு இருந்த தீர்வு. ரொம்ப நன்றிம்மா

  • @Nidheesh1110
    @Nidheesh1110 Год назад +12

    நீண்ட நாள் தேடலுக்கான விளக்கம் தந்துள்ளிர் மிகவும் நன்றி🙏

  • @jothivisalakshi3152
    @jothivisalakshi3152 5 дней назад

    ரொம்ப அழகாக அளவாக பேசிக் கொண்டே மிகவும் உபயோகமான தகவல் சொன்னீர்கள் மா. நான் முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன். Great work. Congratulations.

  • @RidhuMalar
    @RidhuMalar 5 лет назад +91

    நீண்ட நாட்களாக என் தேடலுக்கான விளக்கம்.. மிக்க நன்றி....

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சி மலர் 🙏

    • @gowtham4524
      @gowtham4524 2 года назад

      எனக்கும்

    • @kasthurims7673
      @kasthurims7673 2 года назад

      @@SIPPLADIY வாதம் பித்தம் கபம் தேகம்சிறக்தயோகம் மெகாடிவி

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 Год назад

      @@kasthurims7673ddd dI dThe U dd dis is a qddddd

    • @mallikapasupathi5993
      @mallikapasupathi5993 Год назад

      No

  • @maheswarikumar1991
    @maheswarikumar1991 2 года назад +5

    உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது

  • @khbrindha7194
    @khbrindha7194 2 года назад +2

    மிக்க பயனுள்ள பதிவு சிறப்பு சொல்லி கொடுத்த விதம் 👌👌👌அழகா சொல்லி கொடுத்தீங்க சகோதரி 💐🌹😇 Thanks

  • @rithijeeva7291
    @rithijeeva7291 4 года назад +2

    Rompa thanks madam ithana nal na thappa pannitu irunthenn but ippo nenga sonnathu rompa rompa useful ah irukkuuuuuu thank you so much mam

  • @rthenmozhi9547
    @rthenmozhi9547 5 лет назад +3

    சூப்பர் நீண்ட நாள் இதை தேடிகிட்டு இருந்தேன், நன்றி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 лет назад

      மிக்க மகிழ்ச்சிம்மா 🙏

  • @vegito9361
    @vegito9361 2 года назад +2

    Intha vidio ennaku roomba usefulla irunthathu.... Akka..

  • @shanthyvinayagamoorthy9507
    @shanthyvinayagamoorthy9507 2 года назад +2

    தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @anuradhajohnson9967
    @anuradhajohnson9967 5 лет назад +2

    இது தெரியாம குடுக்குறவங்கள்ட தைக்க தெரியாதுன்னு திருப்பி அனுப்பிட்டேன் இனி தைத்துவிடுவேன் மிக்க நன்றி மேடம்

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 лет назад

      மிக்க மகிழ்ச்சிம்மா 😍👍

    • @kalaiponni6630
      @kalaiponni6630 13 дней назад

      J7​@@SIPPLADIY

  • @1short300
    @1short300 Год назад +1

    எனக்கு மிகவும் அவசியமான குறிப்பு சகோதரி

  • @naveenaramesh2451
    @naveenaramesh2451 6 лет назад +2

    நன்றி அம்மா இந்த வீடியோ தா நா ரொம்ப நாள் தேடுனேன். என் மாமியாருக்கு ரொம்ப தேவைபடுது சூப்பர்

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      மிக்க மகிழ்ச்சி நவீனா 😍

  • @Sara-vr3cc
    @Sara-vr3cc 6 лет назад +10

    மேடம் மிகவும் பயனுள்ள வீடியோ. அழகாக சொல்லி கொடுத்தீங்க. மிக்க மகிழ்ச்சி.

  • @bharathirathi107
    @bharathirathi107 5 лет назад

    Hi.mam.iam.beginners.but.inskart.epadi.sariseivathu. thriyathu.douct.clear.panuthugu.roma.thanks.chinna.tips.solla.ungal.madum.than.mudiyum.very.useful.tips.thankgod.really.super

  • @lathav8290
    @lathav8290 6 лет назад +2

    அருமை சகோதரி. நல்ல பயன் உள்ள கானொளி. உங்களை போன்றவர்களின் பரந்த மனப்பான்மையினால் தையல் கலை மேன்மை அடைகின்றது.. நான் எனக்கும் என பெண்னிற்குமான ஆடைகளை தைகிறேன்.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      மிக்க மகிழ்ச்சி லதா 😍

    • @mangalamp5147
      @mangalamp5147 5 лет назад

      Super

  • @raghucse92
    @raghucse92 6 лет назад +6

    எல்லோருக்கும் உபயோகமான பதிவு மா👌💐

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      நன்றிம்மா 😍

  • @Nages_makeup_artist
    @Nages_makeup_artist 2 года назад

    Ammma thelivana vilakkam........ Nantri ammma..... Melum ithu mathiri niraya pathivu posunga ma❤❤❤

  • @annapurnak7751
    @annapurnak7751 5 лет назад +1

    பயனுள்ள அருமையான தையல் பயிற்சி குறிப்புகள். நன்றி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 лет назад

      மிக்க மகிழ்ச்சிம்மா 🙏

  • @lathakrishnan9742
    @lathakrishnan9742 5 лет назад +4

    யாரும் சொல்லி கொடுக்காத டிப்ஸ் ... நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ..

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 лет назад

      மிக்க நன்றி செல்லம் 🙏

    • @vasanthadevi4861
      @vasanthadevi4861 2 года назад

      Bbybby . h

  • @mahalakshmi5156
    @mahalakshmi5156 Год назад +1

    Thankyou. Nanum. Thaiken. Veetla. Iruthu. Epadi. Theriyathatha. Solikudunga. Nanum. Thaichikuvan. Enaku. Fullathaikka. Theriyathu. Konchamthan. Palakiruken. Enakum. Us. Akum. Rompa. Nandryma

  • @umamaheshwari2228
    @umamaheshwari2228 2 года назад +3

    Thankyou very much. It was very useful and also extra tip of stitching the naada in the centre was wonderful

  • @venkateshkandhaswamy9389
    @venkateshkandhaswamy9389 2 года назад +1

    Thank you so much madam, vazhagha vazhamudan💥

  • @language987
    @language987 19 дней назад

    Romba easy Ah soli kudukurenga mam thank you

  • @suriyakala.slakshmanan5301
    @suriyakala.slakshmanan5301 20 дней назад

    Yes me 2 doing like this since 40 years 👍

  • @neelaneela5770
    @neelaneela5770 6 лет назад +5

    நானும் இந்த முறையில் தான் தைத்து கொண்டு இருக்கிறேன்..... நன்றிகள் அனைவரும் தெரிந்து கொள்வார்கள்....

  • @ViswanathanR
    @ViswanathanR 5 лет назад +4

    SUPER SISTER . VAZHGA VALAMUDAN . USUALLY I DO IT IN THE MIDDLE PORTION. THIS IS BEST IDEA. THANKS

  • @sibindhas2764
    @sibindhas2764 5 лет назад +1

    Niraiya nala theriyma erunthuchu..thank u mam

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 5 лет назад +1

    Enakum endha pavadai prachni erumdudu Migavum Azagaaga vilaki vititeergal Nandri.

  • @kavithavijayakumar9179
    @kavithavijayakumar9179 4 года назад

    Romba usefulla irrunthathu ma 👍👏💐💐

  • @devijk2674
    @devijk2674 Год назад +4

    Very useful and clear explanation ❤

  • @farshanaliyakkath4802
    @farshanaliyakkath4802 5 лет назад +1

    Rombanaala eppudi pannurathunnu kolambitu irundhen thanks ka

  • @ushabaskar3315
    @ushabaskar3315 2 года назад +1

    நல்ல பயனுள்ள பதிவு நன்றி

  • @paramesh1990
    @paramesh1990 3 года назад +1

    Tnq mam today video viewers very useful tnq so much

  • @karpagamshiva2512
    @karpagamshiva2512 5 лет назад +2

    mam super. romba usefullana video easyya teach pannierukkienga thanks mam

  • @shanthimuthu4343
    @shanthimuthu4343 5 лет назад +1

    Arumaiya sonneenga madam tq

  • @buvaneswarisethurathinam9213
    @buvaneswarisethurathinam9213 3 года назад +1

    நன்றாக உள்ளது. மிக்க நன்றி.

  • @poornikpoornipoornikpoorni9141
    @poornikpoornipoornikpoorni9141 6 лет назад

    Appa romba nal doubt ippo clear achu thank u amma

  • @derensiyaderensiya1667
    @derensiyaderensiya1667 6 лет назад

    நன்றி. மேடம். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад +1

      மிக்க மகிழ்ச்சிம்மா 😍

  • @umamaheswari-qg5dv
    @umamaheswari-qg5dv 6 лет назад

    உங்க செய்முறை விளக்கம் பிடித்திருந்தது. நன்றி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      மிக்க மகிழ்ச்சி உமா 😍

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 4 года назад +13

    Madam instead of cutting top portion & separating belt , there is an easy way that is fold the extra inches by folding half of the extras as pleat like girl's pavadai at bottom level that will give more grip for saree to fall straight. I did many ready made petticoats like this way. they are still working well without fold getting detached easily.

    • @Vijiu2ub
      @Vijiu2ub 2 года назад

      Correct,This is far better way..

    • @chandrac5640
      @chandrac5640 Год назад

      This idea is good for comfortable wearing.

    • @chandrac5640
      @chandrac5640 Год назад +1

      If you give a fold below knee it will be comfortable for stout ladies.

  • @arifarifpm1613
    @arifarifpm1613 4 года назад +1

    நல்லாசிரியர்
    👍

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 года назад +1

    மிக்க நன்றிங்க மேம்

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Год назад

    Very useful tip thanks for sharing from Sri Lanka Colombo 😊

  • @jesrinshaik2114
    @jesrinshaik2114 5 лет назад

    Very useful tips mam neraya kathukutean thanku

  • @umaashanthi6194
    @umaashanthi6194 5 лет назад +1

    Nice mam daughter ku alaince paarka velaila irrukarthala udane paakamudarthile mam nice video nice tips

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 лет назад

      ஓ, வரன் அமைந்து விட்டதா சாந்தி 😍

  • @ksundar187
    @ksundar187 2 года назад

    நன்றி அருமையான பதிவு மேம்

  • @KumarKumar-gm3ce
    @KumarKumar-gm3ce 6 лет назад +1

    மிக்க நன்றி அம்மா மிகவும் பயனுள்ள பதிவு

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      மிக்க மகிழ்ச்சிம்மா 😍

  • @santhikalarani8471
    @santhikalarani8471 Год назад

    நீண்ட நாள்களாக இருந்த குழப்பம் நீங்கியது மேடம் .நீங்க விளக்கமாகச் சொன்னது மிக அருமை. நன்றிங்க

    • @SIPPLADIY
      @SIPPLADIY  Год назад

      மிக்க மகிழ்ச்சிம்மா 🙏

  • @srimathibalakrishnan8110
    @srimathibalakrishnan8110 9 месяцев назад

    Madam romba useful information madam thanks for your vedio

  • @ashleecjc3020
    @ashleecjc3020 3 года назад

    Thanks mam Arumayaana. Vilakkam 👍

  • @suriyakala.slakshmanan5301
    @suriyakala.slakshmanan5301 20 дней назад

    Yes me 2 doing like this when I was started to using the inshirt👍

  • @thookusattiVlogs
    @thookusattiVlogs 20 дней назад

    very usefull mam.. thank you so much🙏🙏🙏🙏🙏

  • @ak_terror_gaming
    @ak_terror_gaming 2 года назад

    ரொம்ப நன்றி மேடம்

  • @fathimafathima6058
    @fathimafathima6058 5 лет назад

    நல்ல ஒரு useful video மா நன்றி

  • @krishnamoorthykrishnamoort4135
    @krishnamoorthykrishnamoort4135 Год назад +1

    Romba thanks madam

  • @deepakkani9189
    @deepakkani9189 6 лет назад +3

    Thanku mam na epadi cut pandrathunu ninachen mam useful videos

  • @jaykrish3566
    @jaykrish3566 2 года назад +1

    அருமை மேடம்.தையல் மெஷின் இயக்கத் தெரியாதவர்கள் கைத் தையல் மூலம் இந்த ஆல்ட்ரேஷனை செய்ய முடியுமா?

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 года назад

      செய்யலாம்
      வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 👍

  • @smothimamichael8427
    @smothimamichael8427 4 года назад +1

    அருமை 👍

  • @tejashreekannan4259
    @tejashreekannan4259 6 лет назад +1

    Very very useful vedio. Your method of teaching is excellent

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      Thanks Subhashini 😍

  • @lakshmivarahi9528
    @lakshmivarahi9528 4 года назад +1

    My long time searching . Thank you sister.God bless you .

  • @jayanthiarasu2185
    @jayanthiarasu2185 6 лет назад +4

    மிகவும் பயனுள்ள
    பதிவு மிக்க நன்றி
    சகோதரி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад +2

      மிக்க மகிழ்ச்சிம்மா 😍

    • @punitham5334
      @punitham5334 3 года назад

      @@SIPPLADIY njhggggg

  • @velankannir4526
    @velankannir4526 4 года назад

    Neenda natkallaka en theydalukkana vilakkam, rompa thanks mam

  • @Usha-bw3pn
    @Usha-bw3pn Год назад

    Thankyou so much as you taught Tailoring very easily👍

  • @sangeerthana-yp6gj
    @sangeerthana-yp6gj 5 лет назад

    Nala solli kuduthu erukega romba thanks , ungaluku Vera enna theriyumo solli kudunga pls ...

  • @babinshyro9082
    @babinshyro9082 Год назад

    Very clear explanation.

  • @manjumurugan4652
    @manjumurugan4652 6 лет назад +2

    எல்லாருக்கும் தேவையான வீடியோ நன்றி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      மிக்க மகிழ்ச்சிம்மா 😍

  • @ssavithri5633
    @ssavithri5633 5 лет назад

    ரொம்ப நன்றி அம்மா. நானும் ஒரு பாட்டிக்கு இப்படி தான் தைத்துக் கொடுத்தேன்.

  • @lakshmiv3861
    @lakshmiv3861 2 года назад +1

    Explained beautifully.

  • @tamilvedios7965
    @tamilvedios7965 4 года назад +1

    Thanks mam. Useful vedios....

  • @muthulakshmi3152
    @muthulakshmi3152 4 года назад +2

    Very very useful tips mam 🙏🙏🙏

  • @sivaraman7098
    @sivaraman7098 6 лет назад +7

    Very useful video thanks mam clearly explained

  • @gamingwithyuva0033
    @gamingwithyuva0033 4 года назад

    Very useful madam good explanation ur speach nice iam Coimbatore

  • @shsjzbdjdnd8506
    @shsjzbdjdnd8506 6 лет назад

    Kandipa use fulla iruku mam thanks......

  • @maheshwarirohith6258
    @maheshwarirohith6258 6 лет назад

    Really useful video mam...Long slip,petticoat epdi madithu thaikradhu nu solunga mam...

  • @andaljayabal1851
    @andaljayabal1851 15 дней назад

    அனைவருக்கும் தேவையான வீடியோ வாழ்க வளமுடன்

  • @suganthibamaramakrishnan4146
    @suganthibamaramakrishnan4146 11 месяцев назад

    Your voice is nice

    • @SIPPLADIY
      @SIPPLADIY  11 месяцев назад

      Thanks dear 🙏

  • @nagalakshmichandru3418
    @nagalakshmichandru3418 2 года назад

    Very useful video thanks for teaching

  • @chandraswaminathan2482
    @chandraswaminathan2482 2 года назад +1

    Very useful tip thanks

  • @KiranKiran-ui1iq
    @KiranKiran-ui1iq 2 года назад

    Super amma

  • @meenakshimurugan6776
    @meenakshimurugan6776 Год назад

    Very useful video, and thank you

    • @SIPPLADIY
      @SIPPLADIY  11 месяцев назад

      You are welcome!

  • @eswarvicky21
    @eswarvicky21 4 года назад

    Very nice ....verrrrry useful for me......thank you mam

  • @m.srividhya2773
    @m.srividhya2773 6 лет назад

    nice mam..thanks mam..useful ana tips..1 minute saree kuda solli kudunga..school time la mor avasara saree katti pogavendi irruku.cotton saree lam easy ah wear pannanum athan mam..solli kudunga..

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      ruclips.net/video/uQvfSCvMX_8/видео.html

  • @geethageetha8895
    @geethageetha8895 4 года назад

    நன்றி மேடம்

  • @vasanthigopinath4439
    @vasanthigopinath4439 6 лет назад +3

    The tips was very helpful. Thank you Mam

  • @gamingstar8836
    @gamingstar8836 6 лет назад

    mam u r chinna tips very helpful to me.in my customer's. thankyou.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      Welcome Sabiya 😍👍

    • @selvams5932
      @selvams5932 5 лет назад

      gaming star சூப்பர்

  • @sundarisundari2827
    @sundarisundari2827 Год назад

    Tq so much mam இந்த மாதிரி தைக்க ஏவ்வளவு ₹₹pament வாங்க வேண்டும் plz சொல்லுங்க mam

  • @BTSlover6785
    @BTSlover6785 4 года назад +1

    Super mam.thank you.mam 1 paavadaiki evlo rs vangalam pls sollunga mam

  • @Reva1977
    @Reva1977 Год назад

    Nice..... usefull dips mam

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 6 лет назад

    Very useful and your demonstration is so sweet. Your voice is so kind. Thanks for the videos.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад +1

      Welcome Buvana 😍🙏

  • @rajeswaritaji7109
    @rajeswaritaji7109 Год назад

    நன்றி madam

  • @stephenraj8812
    @stephenraj8812 6 лет назад

    தேவைப்படும் டிப்ஸ் தான் நன்றி அம்மா

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 лет назад

      மிக்க மகிழ்ச்சிம்மா 😍

  • @spcodpi323
    @spcodpi323 24 дня назад

    Good information

  • @umavenkatesan545
    @umavenkatesan545 Год назад

    Super idea mam

  • @indiragandhichandrasekar5579
    @indiragandhichandrasekar5579 2 года назад

    Thankfully for your guide

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 19 дней назад

    Super sis 💖

  • @sangeetharamcharan5650
    @sangeetharamcharan5650 5 лет назад

    thanks mam help fulla iruku mam enda vedio thanks

  • @avsubharaman3445
    @avsubharaman3445 6 лет назад

    Super mom this video very useful to all

  • @vasanthapriya7336
    @vasanthapriya7336 5 лет назад

    Very useful mam romba romba thanks