தேசிய அமைப்புசாரா தொழிலாளர் பதிவின் முழு விவரம் மற்றும் கடைசி தேதி|Eshram | Tamil | Naan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • மத்திய அரசு தற்போது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பதிவினை மேற்கொண்டு இருக்கின்றது இந்த பதிவின் மூலம் முடிதிருத்துவோர் பால்காரர் விவசாயி நெசவாளர் தையல்காரர் வீட்டு வேலை செய்பவர் மேஸ்திரி எலெக்ட்ரீஷியன் பிளம்பர் நூறுநாள் வேலை செய்பவர் என அனைத்து தரப்பு கூலி வேலை செய்பவர்களும் தங்களை தங்களின் விவரங்களுடன் பதிவு செய்வதன் மூலம் தேசிய அளவில் எண்ணற்ற பல சமூக திட்டங்களுக்கு பயனாக மாற முடியும் அதற்கான கடைசி தேதி இந்த காணொளியில் சொல்லப்பட்டுள்ளது மேற்கண்ட பதிவின் மூலம் தங்களை பதிவு செய்து பொது மக்கள் யாவரும் மீண்டும் தொடங்கிய போது ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்காமல் மத்திய அரசின் இந்த பதிவின் மூலம் நிவாரணத்தொகை தங்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்
    Tags:
    #eshram
    #tamil
    #nduw
    #labour
    #registration
    #central
    Facebook - / tamilselvanww.tamilselvan
    instagram - / naan_tamil_adds
    #Naan
    #tamil

Комментарии • 974

  • @kayalvizhil
    @kayalvizhil 2 года назад +6

    Anna namba suppose degree holders job ilana Yena facility Available anna

  • @s.muthiahs.muthiah1492
    @s.muthiahs.muthiah1492 2 года назад +1

    இப்பொழுது என் வயது 60 வர்த்தியாகிவிட்டது எனக்கு எந்த சலுகையும் கிடையதா

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      ஓய்வூதிய திட்டத்திற்கு பதிவு செய்யுங்கள்

  • @meenarichard7101
    @meenarichard7101 2 года назад +3

    Super Brother

  • @vairamvairam755
    @vairamvairam755 2 года назад

    சூப்பர் நல்ல பதிவு

  • @muneeswaranbalakrishnan6828
    @muneeswaranbalakrishnan6828 2 года назад +3

    100 days work poravangaluku...ena bro occupation podanum...

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      Labour Agriculture

    • @arunmohan317
      @arunmohan317 2 года назад

      Thalaiva ni enga Inga 😀😀😀

  • @preethiyasaravanan9851
    @preethiyasaravanan9851 2 года назад +1

    hi sir naan chetpet ta ...but i am living in chennai...romba perumaya iruku

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      Thank u

    • @ayshaece134
      @ayshaece134 2 года назад

      Yendha chetpet.. Nanum chetpet dhaan.. Idhula pesuravarum chetpet ah

  • @nigashsellladurai5877
    @nigashsellladurai5877 2 года назад +2

    Thanks brother

  • @pannerselvam4349
    @pannerselvam4349 Год назад +1

    ஐயா நான் நெசவுத்தொலில் செய்கிறேன் நான் என்ன தொழில் என்று பதிவு செய்வது

  • @santhosh4058
    @santhosh4058 2 года назад +2

    Super anna

  • @agastainj3737
    @agastainj3737 2 года назад +1

    அப்பா அம்மா இல்லாதவங்க நாமி நேசன் யார போட ரது

  • @murugavel6045
    @murugavel6045 2 года назад +2

    Aadhar card la vera address eruku bro ipo nanga vera address ku kudi vandhutom aadhar card update panala indha palaya address vachiye apply panalama bro pls reply me...

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад +1

      dont worry about address

    • @murugavel6045
      @murugavel6045 2 года назад

      @@Naan_Tamil thank you sooooo much bro....

  • @babikumar8188
    @babikumar8188 2 года назад +6

    Bro self registration la pannalam, appadi self registration apply panradhu valid or not bro

  • @MuRugan-ki3ek
    @MuRugan-ki3ek 2 года назад +2

    Brother OTP number vara Aadhar link pannuna mobile number matum tha kodukanuma vera number koduka koodatha

  • @ramarmgp1985
    @ramarmgp1985 2 года назад +3

    Nco code
    s.no
    என்னங்க சார் நூறு நாள் வேலைக்கு

  • @MuthuKumar-di2nw
    @MuthuKumar-di2nw 2 года назад +16

    மிகவும் பயனுள்ள செய்தி நன்றி சகோதரர் 💐🙏

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      நன்றி

    • @naveenn2802
      @naveenn2802 2 года назад

      ruclips.net/video/qmXLzyTs1dE/видео.html

  • @andichamyandichamy6898
    @andichamyandichamy6898 Год назад +1

    Anna,Nan 15/03/2023 inruthan Anna e-saram pathivupanniirukkren, idhu selluma,konjam pahivu pannunga.Anna,

  • @sekarv384
    @sekarv384 2 года назад +4

    Incase any incident how much amt will be claim that insurance policy....? Pls reply bro

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      ரூபாய் 2 லட்சம் வரை

  • @gnanasoniya4687
    @gnanasoniya4687 2 года назад +1

    Nalavariya card vachchirukkavanga Varudam thorum kulanthaikalukku scholarship vanguvanga, Intha card Vaithu vangamudiyuma eppadi apply pannanum sollunga pls

  • @ManoMano-yv2fw
    @ManoMano-yv2fw 3 года назад +17

    தெளிவான விளக்கம் சூப்பர் நண்பா

  • @selvibala1988
    @selvibala1988 2 года назад +1

    இப்ப என் ஆதார் கார்டில் உள்ள போன் நம்பர் என்னிடம் இல்லை. என் கையில் உள்ள தொலைபேசி எண்ணை வைத்து பன்னலாமா அண்ணா

  • @ukravela7821
    @ukravela7821 2 года назад +6

    சார் வணக்கம். தமிழக முதல் அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், இந்த அட்டையை பதிவு செய்யலாமா சார்?

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      Panlam

    • @thirupthirishi5009
      @thirupthirishi5009 2 года назад

      Si

    • @chithram8602
      @chithram8602 2 года назад +1

      உழவர் பாதுகாப்பு திட்டம் அடையாள அட்டை பெற என்ன செய்ய வேண்டும்

    • @ukravela7821
      @ukravela7821 2 года назад

      @@chithram8602 உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? திருமணம் ஆகி தனி குடும்ப அட்டை வைத்திருந்தால் பன்னலாம்.

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      @@chithram8602 contact VAO

  • @mohanleft
    @mohanleft Год назад +1

    எத்தனை வருடம் கழித்து மீண்டும் Renival பண்ணவேண்டும்

  • @vinaym1962
    @vinaym1962 2 года назад +6

    Thank you so much Anna 😊💐💐Useful information 🙏🙏

  • @sekarsubha7474
    @sekarsubha7474 2 года назад +1

    வணக்கம் சார் 31/12/2021 தான் கடைசி நாலுன்னு ஏத வச்சு சொல்ரிங்க

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      பொது சேவை மையத்திற்கு வந்த தகவல் ஆனால் இன்று வரை பதிவு

  • @richardhadley2959
    @richardhadley2959 2 года назад +1

    Bro Na oru Company la work panraen antha company la pf and Esi Pidikiranga. Ennoda Friendum intha company la work panran but avan intha card vaangi irukan. Intha card vaanginathala avanoda pf account la problem varuma? Reply Please Bro

  • @BalaMurugan-nm8ow
    @BalaMurugan-nm8ow 2 года назад +5

    Thank you so much Bro....
    Very clear explanation....

  • @banupriyadhanasekar
    @banupriyadhanasekar Год назад +1

    hiiii brother enakku oru doubt... new card apply panna mudiyuma

  • @karthi8896
    @karthi8896 2 года назад +3

    Super bro... Ellorukum puriyura mathiri explain pannureenga

  • @INNOCENTBOY-sp9ty
    @INNOCENTBOY-sp9ty 2 года назад +1

    I'm graduate . But no job . Na epdi ithula skill la type pantrathu .

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      நீங்கள் பகுதி நேரமாக ஏதேனும் வேலை செய்தால் அதனை பதிவிடவும்

  • @yovanirudayam
    @yovanirudayam 3 года назад +4

    Heart congratulations good information machi

  • @nishanthin5986
    @nishanthin5986 2 года назад +1

    Bro pf pudikaravainga etha theriyama apply pannita yanna problem varum . Yanaku soluinga bro

  • @jaganm4868
    @jaganm4868 3 года назад +5

    சூப்பர்

  • @soundhariyam668
    @soundhariyam668 2 года назад +1

    Eshram card register pannitu cancel panna mudiuma sir pls solluga sir yennoda husband bankla work pannuraru pf pudikiraga theriyama apply pannitaru cancel panna mudiuma sir

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      இன்றுவரை எனக்குத் தெரியவில்லை தெரிந்தால் சொல்கிறேன்

  • @s.deepandme63
    @s.deepandme63 2 года назад +2

    Hi bro,
    ipo neenga solra intha card apply panni vanguna,
    surakza scheme insurance automatic ah apply agiruma.
    aparam monthly yevulo amount pay pannanum.
    illa namma viruppa patta thaniya apply pannikalama,

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад +3

      இந்த பதிவு செய்வதன் மூலம் உங்கள் பிஎம் சுரக்ஷா யோஜனா திட்டத்தின் பயனாளி ஆக இணைக்கப்படுகிறது

  • @actorkuttyramaraj3277
    @actorkuttyramaraj3277 2 года назад +5

    Neenka nalla pesurinka💖💖💖

  • @midhunaclothes8892
    @midhunaclothes8892 2 года назад +1

    Bro na teacher ha irukka but pf pudikala one month than work panna eanakku intha pathivu ok va

  • @ramesht4896
    @ramesht4896 2 года назад +5

    அருமையான தகவல் தந்ததற்கு நன்றி வணக்கம்

  • @mangadupaintersiva4905
    @mangadupaintersiva4905 2 года назад +1

    இது நீண்ட நாளா முயற்சி செய்றேன் கிடைக்க மாட்டேங்குது

  • @RajaRaja-zv1qv
    @RajaRaja-zv1qv 2 года назад +17

    அண்ணா. நன்றி. திருவண்ணாமலை. மாவட்டம். போளுர். வட்டம். களம்புர். அடுத்த. முக்குரும்பை. பாலம். பாக்கம். அண்ணா. நக்கல். ஒரு. நெசவுத்தொழில்.

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад +2

      நன்றி நம்முடைய குல தொழிலும் நெசவு தான் சகோதரரே... நான் தேவிகாபுரம்.... நெசவாளிகள் கட்டாயம் இந்த பதிவினை செய்ய வேண்டும். ஏதேனும் தகவலுக்கு அனுகவும்

    • @pavunkumarm9348
      @pavunkumarm9348 2 года назад +1

      Pavinkumar

    • @rajivgandhi4844
      @rajivgandhi4844 2 года назад +2

      @@Naan_Tamil 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      😀

  • @tharadhikshitha5856
    @tharadhikshitha5856 2 года назад +1

    Na house wife ah erukirean na msc mudithirukirean na register panalama bro

  • @vadivelesakkipandian1708
    @vadivelesakkipandian1708 2 года назад +5

    தமிழக அரசின் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் பதிவு செய்யலாமா??

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад +2

      அனைவருமே பதிவு செய்யலாம் இதில் எந்த ஒரு யோசனையும் தேவையில்லை ஏனென்றால் தமிழக அரசின் பதிவு தனி இந்திய அரசின் பதிவு தனி எனவே அனைவரும் பதிவு செய்யலாம் நன்றி

    • @Elamathi2020
      @Elamathi2020 2 года назад

      Solluga

  • @rameshwarip6827
    @rameshwarip6827 2 года назад +1

    சார் குடும்பத்தில் இரண்டு நபர்Apply pannalama

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      குடும்பத்தில் அனைவரும் பதிவு செய்யலாம்

  • @magashudayamagashudaya7244
    @magashudayamagashudaya7244 2 года назад +10

    அண்ணா தெளிவான விளக்கம் இந்த தகவலை சொன்னதற்கு மிகவும் நன்றி அண்ணா 👌

  • @kaderkader4024
    @kaderkader4024 2 года назад +2

    ஐயா , இந்தக் கார்டை எடுத்து பிறகு எழுத்துப்பிழைகள், மற்றும் வேறு ஏதாவது, திருத்தம் எவ்வாறு செய்ய வேண்டும்

  • @tamilfoodfort
    @tamilfoodfort 2 года назад +5

    பயனுள்ளள தகவலுக்கு மிகவும் நன்றி

  • @cvm2793
    @cvm2793 2 года назад +2

    தலைவா நானும் திருவண்ணாமலை தான் இன்றைக்கு தான் உங்கள் வீடியோ பார்த்தேன் அருமையாக உள்ளது

  • @nanthakumarkumar1160
    @nanthakumarkumar1160 2 года назад +3

    Bankla lone tharuvangala

  • @RJB550
    @RJB550 2 года назад +1

    Online mulliyama panna mutiyaathaa bro

  • @sivanathanm7890
    @sivanathanm7890 2 года назад +3

    தம்பி விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @sudhakarramakrishnan1601
    @sudhakarramakrishnan1601 2 года назад

    நண்பரெ ஒருவேளை அந்த நபர் இரந்து விடுகிறார்.
    அப்போ "இ" ஷரம் கார்ட் எடுத்துக் கிட்டு எங்க செல்லனும்.
    அதான் சந்தேகம் எழுந்துள்ளது.

  • @karumbuaalaitamil
    @karumbuaalaitamil 2 года назад +3

    மிக்க நன்றி

  • @rayraymon1029
    @rayraymon1029 2 года назад +1

    இன்னைக்கு 10 members ku panna 22/1/2022

  • @nakshatraa.jananilaudayaku2307
    @nakshatraa.jananilaudayaku2307 2 года назад +5

    தேசிய நலவாரிய அட்டை உறுப்பினராக உள்ளாவர்கள் மாநில நலவாரிய அட்டையில் உறுப்பிராக சேர்வதர்கு தகுதி உள்ளதா இல்லையா

  • @divya.cdivya6398
    @divya.cdivya6398 2 года назад +1

    Ama ba en gramame Nethu ithukku night 8mani varaikkum irunthanga

  • @sathishrajj995
    @sathishrajj995 3 года назад +14

    Good explanation for the people who need this information. Keep going with these public awareness videos

    • @Naan_Tamil
      @Naan_Tamil  3 года назад +2

      Thank u so much sir

    • @rockyielts9924
      @rockyielts9924 3 года назад +1

      @@Naan_Tamil சாலை அகலப்படுத்துவதற்காக 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மரங்களை ( ஈரோடு - கோபிசெட்டிபாளையம் - சத்தியமங்கலம் ) வெட்டிக்கொண்டு இருக்கிறார்கள் இது 70கீமீ மேல் இந்த மரங்கள் சாலை வழி நெடுகிலும் உள்ளது . பல ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளது
      அந்த மரங்களின் வரலாற்றை பற்றி பேசுங்கள் . அந்த மரங்களின் வரலாற்றை பற்றி பேசுங்கள் . நம் முன்னோர்கள் வைத்தது . சாலை எங்கும் நிழலாக உள்ளது அது .

    • @rockyielts9924
      @rockyielts9924 3 года назад +2

      நன்றி நண்பா . இது நம் முன்னோர்கள் வைத்தது . அவர்கள் நமக்கு கஷ்டப்பட்டு குடுத்த பொக்கிஷம் . சாலை அகல படுத்துவது தேவை அற்றது .மிகவும் சொற்ப வாகனங்களே இந்த வழியில் செல்கின்றது . அந்த வழியில் உள்ள மக்களிடம் இதை பற்றி நீங்கள் கேட்கலாம் .

  • @mahalakshmi-fl7cr
    @mahalakshmi-fl7cr 2 года назад +1

    Sir amaipusara tholilalarum neenga solrathuvum ore thittama

  • @arunprakash4174
    @arunprakash4174 2 года назад +4

    thank you sir

  • @ramarmgp1985
    @ramarmgp1985 2 года назад +1

    100நாள் வேலைக்கு போய்கிறேன் நான் பதிவு செய்ய வேண்டும்

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад +1

      அவசியம் பதிவு செய்ய வேண்டும்

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      Labour agriculture

  • @padmavathi6848
    @padmavathi6848 2 года назад +3

    Thanks anna

  • @vijayraj-kn5sm
    @vijayraj-kn5sm 2 года назад +2

    Bro, கிசான் திட்டத்தில் விவசாயி பணம் பெறுபவர்கள் இதற்கு apply பண்ணலாமா....

  • @ananths4475
    @ananths4475 2 года назад +5

    அட்டையின் விலை

  • @thillaikkarasibharathi9636
    @thillaikkarasibharathi9636 2 года назад +1

    Na register pannita Anna Ana download aagala. How to download

  • @rathinakumarrajaraman1876
    @rathinakumarrajaraman1876 2 года назад +3

    தெளிவான விளக்கம் நன்றி

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @suthansutha4581
    @suthansutha4581 2 года назад +1

    வயது அறுபதுக்கு மேல் இந்த திட்டம் உன்டா இல்லியா

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      இல்லை ஐயா

  • @Sivarukmani143
    @Sivarukmani143 2 года назад +3

    அண்ணா தெளிவான விளக்கம் அருமை அண்ணா நன்றி அண்ணா

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      நன்றி

    • @Sivarukmani143
      @Sivarukmani143 2 года назад +1

      @@Naan_Tamil anna oru chinna vilakkam thevai paduthu enakku salary certificate illa mathathu ellam irukku then extra BPL id and E shram card irukku atha naa income certificate apply pannum pothu add pannalama

    • @Sivarukmani143
      @Sivarukmani143 2 года назад

      @@Naan_Tamil pls reply anna

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      @@Sivarukmani143 nothing will be added for documents

    • @Sivarukmani143
      @Sivarukmani143 2 года назад

      @@Naan_Tamil ok anna thanks

  • @suganyakatachi2544
    @suganyakatachi2544 2 года назад +1

    Good morning anna
    Family la 4 member um pannalama anna
    Amma appa anna na pannalama anna

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      Family la irukra ellarum panlam but age should be 18-69

  • @sivamonikasivamonika7779
    @sivamonikasivamonika7779 2 года назад +4

    Super brother

  • @veluvelu6867
    @veluvelu6867 2 года назад +2

    நான் ஏற்கனவே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆக இருக்கிறேன்.தற்போது இதிலும் பதிவு செய்யலாமா?...

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      செய்யலாம்

  • @magiendriya2399
    @magiendriya2399 2 года назад +3

    Supper anna

  • @jothiraman5085
    @jothiraman5085 2 года назад +1

    Bro enaku already work pandra company la esi pf la iruku but na theriyama register pannitan uan num um enaku create agitu na ipa epdi deactivate pandrathu vera ethum problem varuma details therinja reply pannunga bro

  • @chandrasaker13
    @chandrasaker13 2 года назад +2

    Sir, please state and central government staff entha card apply panrathu thaduka enna seithinga.

  • @mungulmajhi2526
    @mungulmajhi2526 2 года назад +3

    Super anna excellent

  • @kalidass6888
    @kalidass6888 2 года назад +1

    Sir yenga village la eppa 4 vanthu pathiyuranga sir

  • @balajithirunavukkarasu6660
    @balajithirunavukkarasu6660 3 года назад +9

    பயனுள்ள பதிவு 👌

  • @vimalrajvimalraj2382
    @vimalrajvimalraj2382 2 года назад +1

    Bro ipoo 2022 panna mudiyathaaa, ipoo than unga vedio pathan

  • @thangamanidharmaraj976
    @thangamanidharmaraj976 2 года назад +8

    Useful information bro.Thanks...

  • @nilak9551
    @nilak9551 2 года назад +1

    Ayyo anna 18.01.2022 ippa apply panna mudiyatha

  • @ramesht4896
    @ramesht4896 2 года назад +3

    Great sir

  • @moorthydhashana8305
    @moorthydhashana8305 2 года назад +1

    மூர்த்தி,சிதம்பரம் அருகில்

  • @mkayathrimkayathri8481
    @mkayathrimkayathri8481 2 года назад +3

    Super bro

  • @Makkal-pothu-sevai
    @Makkal-pothu-sevai 2 года назад +1

    என்னுடைய நண்பருக்கு e-shram கார்டுகள் பதிவு பண்ணி ஆச்சு அவன் ஏற்கனவே ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கிறான் PF பிடித்துக் கொண்டு இருக்கிறது இப்போது என்ன பண்ண வேண்டும்

  • @sethu6123
    @sethu6123 2 года назад +4

    By this scheme 3000 pension benefits available aha

  • @deepadeepa593
    @deepadeepa593 2 года назад +1

    17.1.2022 today pathevu panna Lama sir

  • @yovanirudayam
    @yovanirudayam 3 года назад +4

    தெளிவான விளக்கங்கள் நன்றிகள் பல

  • @srivaari6218
    @srivaari6218 2 года назад

    SRI VAARI
    0 seconds ago
    ப திவு செய்வது எப்படி

  • @sathyaseelan6229
    @sathyaseelan6229 3 года назад +2

    amount yedupanganu sonna oorula yethuku yedukuramnu theriyama yellarum yetukuranga amount sonna yellarukum payanullatha irukum anna

  • @vimaleshk1909
    @vimaleshk1909 2 года назад +1

    Anna enakku card missing solution plx

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      Kindly login again and download card

  • @kalaivanik9409
    @kalaivanik9409 2 года назад +3

    இதற்கு சார்ஜ் எவ்வளவு சொல்லுங்க

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      பொது சேவை மையங்களின் மூலம் பதிவு செய்வதற்கு எவ்விதமான கட்டணமும் கிடையாது ஆனால் அடையாள அட்டையாக பெறுவதற்கு அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்

  • @neppoliyanmarlin2567
    @neppoliyanmarlin2567 2 года назад +1

    இந்த கார்டு பதிவு செய்தல் எப்போ வரும்

  • @sr-qp9le
    @sr-qp9le 3 года назад +5

    Super ❤️

  • @magizha333
    @magizha333 2 года назад

    Na apply panniten ipo TNPSC Exam eluthalam nu iruken eluthuna onnum ilala bro

  • @harishbavinesh2593
    @harishbavinesh2593 2 года назад +4

    சூப்பர் அண்ணா

  • @aroumougamegovindharaj740
    @aroumougamegovindharaj740 2 года назад +1

    நண்பா, நான் தெரியாமல் பதிவு செய்திட்டேன் காரணம் நான் கம்பெனியில் வேலை செய்கிறேன் எனது கம்பணியில் PF பிடித்தம் செய்கிறார்கள் எதனால் யாதாவது பிரச்சனை வருமா கூறுங்கள்

  • @pandinaga8851
    @pandinaga8851 2 года назад +3

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @jannathulfirdhouse9806
    @jannathulfirdhouse9806 2 года назад +1

    Hlo mr.modi where is Rs.1500000!???

  • @actorkuttyramaraj3277
    @actorkuttyramaraj3277 2 года назад +5

    Very very thanks💖💖💖💖

  • @kaviya5216
    @kaviya5216 2 года назад +2

    I have 2 doubts bro..
    1. Nalavariyathula already ullavanga pannalama
    2. Husband government job la irundhal wife pannalama

    • @Naan_Tamil
      @Naan_Tamil  2 года назад

      pannalam

    • @kaviya5216
      @kaviya5216 2 года назад

      @@Naan_Tamil thanks for your reply bro

  • @kaltinkaltin4454
    @kaltinkaltin4454 2 года назад +3

    அருமையான பதிவு 🙏

  • @maheswaripooja6522
    @maheswaripooja6522 2 года назад

    Bro..e.shram card vangi 2year complete nothing bro waste

  • @sathyaseelan6229
    @sathyaseelan6229 3 года назад +3

    one year apram yevalavu amount katanunum anna sollunga

    • @Naan_Tamil
      @Naan_Tamil  3 года назад

      அது உங்களுடைய ஏடிஎம் கார்டிலிருந்து நேரடியாக எடுத்துக்கொள்ளப்படும்