E-Shram For Unorganized Workers | Benefits Of UAN Card | Can You Cancel? Will You Get Pension, Loan?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • E-Shram is a portal introduced by government to act as a database for workers working in unorganized institutions or those who are self employed.
    I had earlier published two videos on the details about E-Shram and demonstration of the procedure to register in E-Shram and get the UAN card.
    There were lots of questions on those two videos about the benefits of the card, cancellation procedure and the like.
    In today’s video I clarify the doubts raised on those videos - mainly the benefits of this e-Shram UAN card, myths about the benefits of this card, and a few more questions.
    Watch today’s video fully if you want to know all the details about this e-Shram registration and the UAN card.
    #Eshramportal #Eshramcardbenefits #UANcardbenefits #Eshrampension #Eshramregistrationbenefits #Eshramregistrationuses #Eshram #UANCard #Unorganizedworkers
    What Is e-SHRAM For Unorganized Workers | Should You Register? Benefits, Documents Required - • What Is e-SHRAM For Un...
    How To Register In e-SHRAM Portal As Unorganized Worker And Get Card | Self Registration Demo - • How To Register In e-S...
    btw simple ah neenga ena soinenga nu soina nailarukum

Комментарии • 226

  • @jemintamil1162
    @jemintamil1162 Год назад +18

    நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களை குறுகிய நேரத்தில் சொல்லி முடித்து விடுங்கள், வீடியோ அதிக நேரம் நீடித்துக் கொண்டிருக்கிறது....👍👍👍

  • @shobanamuthuselvan5086
    @shobanamuthuselvan5086 9 месяцев назад

    How to get monthly pension in this esharam card

  • @n.mohamedyasik1990
    @n.mohamedyasik1990 2 года назад

    Non Resident External Savings Account pathi oru video podugaka

  • @sureshmalai4603
    @sureshmalai4603 9 месяцев назад

    இதன்‌ பயன்கள் 4.17 விருந்து தொடங்குகிறது.

  • @Diyaseries
    @Diyaseries 2 года назад +3

    Clear explanation 💜tq ka

  • @vijayn625
    @vijayn625 2 года назад +1

    Medical insurance MRI scan panalama

    • @JaneSheebaOfficial
      @JaneSheebaOfficial  Год назад

      பொதுவாக treatment ku than use agum. Tests ku அல்ல. But ketu பாருங்க.

  • @bashkaran5989
    @bashkaran5989 2 года назад

    Eyarkkai maranam heart attack vanthu eranthal ethum payan unda pls sollunga sis

  • @kesavanmuthu4475
    @kesavanmuthu4475 Год назад +1

    Abroad employees registered pannalam sister

  • @tasteyrajarajan6549
    @tasteyrajarajan6549 2 года назад +1

    For AC technician available ah sister

  • @vinitharaj9237
    @vinitharaj9237 2 года назад

    Forngin la erukka vanga apply pannalama

  • @moorthe-gv
    @moorthe-gv 2 года назад +1

    👍

  • @apurusothaman3933
    @apurusothaman3933 2 года назад

    அக்கா முதியோர் காசு வங்கரவங்க மோடி கார்டு பன்னா, முதியோர் காசு வராதுன்னு சொல்றாங்க அது உண்மையாகவ அக்கா , எங்க அம்மா கூட முதியோர் காசு வாங்கி வருகின்றன. அதனால் எங்க அம்மா மோடி கார்டு இன்னும்கூட பண்ணவே இல்லைங்க அக்கா,,, அக்கா நீங்க இந்த தகவலை பார்த்த பிறகு உடனடியாக தகவல் அனுப்புங்கள்...அக்கா,, please Akka கொஞ்சம் எல்ப் பன்னுங்க அக்கா..

  • @Tamiltechnews-g2f
    @Tamiltechnews-g2f 2 года назад +1

    அக்கா, நான் company la work pannan pf account irukku, Naa apply panna mutiyuma??

    • @JaneSheebaOfficial
      @JaneSheebaOfficial  2 года назад

      No pa

    • @Tamiltechnews-g2f
      @Tamiltechnews-g2f 2 года назад

      @@JaneSheebaOfficial akka ,Naa jobless ah irukkan ,so job iruntha sollunga please 🥺🥺🥺🥺🥺

  • @முயற்சிசெய்-ங4ங

    Mam ithula namba ethavathu amount pay pannuma monthly

  • @hvarunprasath5957
    @hvarunprasath5957 2 года назад

    Madam Natural death claim Pannu mudiya in heart attack..in nehpor death...two day..

  • @prayerjeya
    @prayerjeya 2 года назад

    Sis naan aari work business home la vachu panurean. Can i apply this?

  • @naturalfarming9244
    @naturalfarming9244 2 года назад

    Sister I working as a Manager in Petrol station and my salary is 30k but I don't have pf account

  • @rushendirrushi6172
    @rushendirrushi6172 Месяц назад +2

    Neenga sona information romba usefull ah irku madam.. doubt ku mattu konja reply pannunga please.. thanks 🙏

  • @rushendirrushi6172
    @rushendirrushi6172 Месяц назад +1

    Madam enaku oru doubt..Naa unemploye irukum pothu intha eshram card vaanguna..athula uan no irku..ipo oru private company la work panala nu irka..then govt job ku. Try pandra.. seperate ah oru uan account create panni koduthurkanga..rendum same ah..uan account..pf ku..eshram nala ethachu problem varuma... please konja clear pannunga..pf amount claim panikala ma madam.. eshram nala ethachu problem varuma..

  • @duraisamyds8528
    @duraisamyds8528 3 месяца назад +1

    Slow.sollavum

  • @madhavane5291
    @madhavane5291 Месяц назад

    மேடம் வணக்கம் எங்கிட்ட இந்த கார்டு இருக்கு இதனால் எந்த பயனும் கிடைத்த மாதிரி தெரியலை யாரை அணுகினால் பயன் பெறலாம்

  • @aashaaasha2635
    @aashaaasha2635 2 года назад +6

    Akka Nan BA BEd mudichiten Nan apply Panni card வங்கிடன். enaku ஏதாவது Future la problem வருமா government work or exam ku please sollunga please

  • @prasanthps949
    @prasanthps949 10 месяцев назад

    வலுவாளுன்னு இழுக்கடிக்காமல் சொல்ல வருவதை சுருக்கமாக சொல்லவும்

  • @dharshanlingakumar7730
    @dharshanlingakumar7730 2 года назад +2

    ஆதார் கார்டில் தவறுதலாக பிறந்த வருடம் குறிப்பிட்டிருந்தால், அதை எவ்வாறு திருத்தி பதிவு செய்யலாம்

  • @nammachannel279
    @nammachannel279 2 года назад +2

    Panison available this card.but you telling is no. So you are wrong

  • @ramd6062
    @ramd6062 2 года назад +5

    How to get accident insurance .... please tell the procedure sister.

  • @saranraj2592
    @saranraj2592 2 года назад +6

    Death claim process pathi slunga mam

  • @alvinraj3637
    @alvinraj3637 2 года назад +2

    Shram card irukiravanga pf ku apply panna mudiuma and pf balance withdrawal panna mudiuma

  • @Gunal-Guna997
    @Gunal-Guna997 2 года назад +4

    இந்த கார்டு வாங்கிய பிறகு விபத்து ஏற்பட்டால் யாரை அணுகுவது

    • @புதியதலைமுறைமக்கள்கட்சி
      @புதியதலைமுறைமக்கள்கட்சி 2 года назад

      முதல் வருடத்திற்கு தான் விபத்து காப்பீடு கொடுக்கிறார்கள். ரூ. 12 அவர்கள் ஏற்கிறார்கள். அடுத்தடுத்து வரும் வருடங்களுக்கு தெரியவில்லை

  • @logeshjeena3064
    @logeshjeena3064 2 года назад +1

    Address தவறாக இருக்கு... Change panna mudiuma.... Mam....

  • @gopalkrishnan5045
    @gopalkrishnan5045 2 года назад +4

    உங்கள் விளக்கம் உங்கள் குரல் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @arcotraja89
    @arcotraja89 Год назад +1

    நான் ஏற்கனவே ORGANIZED SECTOR ல் பணிபுரிந்தேன், எனக்கு EPFO number உள்ளது, தற்போது நான் வேலையை விட்டு சுயதொழில் செய்ய தொடங்கி உள்ளேன், நான் unorganized sector ல் பதிவு செய்யலாமா.

  • @venkatachalamm922
    @venkatachalamm922 2 года назад +1

    31_12_21 கடைசி என்கின்றனர் மேம் இது உண்மையா

  • @linguperumal7934
    @linguperumal7934 Год назад +1

    மேம் கார்டு கேன்சல் ஆயிடுச்சு கேன்சல் ஆனது வந்து எப்படி மறுபடியும் ரிஜிஸ்டர் பண்ண முடியுமா

    • @JaneSheebaOfficial
      @JaneSheebaOfficial  Год назад

      Try panalam. But cancel aana Karanam fix pana mudiathathu na neenga மறுபடி apply panalum reject than agum

  • @PalaniSamy-rm7rn
    @PalaniSamy-rm7rn 2 года назад +1

    Food delivery செய்யும் நான் apply பண்ணலாமா

    • @PalaniSamy-rm7rn
      @PalaniSamy-rm7rn 2 года назад

      Food delivery வேலை செய்யும் நான் apply பண்ணலாமா mam please

  • @parunvijayparunvijay3323
    @parunvijayparunvijay3323 2 года назад +2

    2lack insurance ku nama monthly amount pay pannanuma akka

  • @duraisamyds8528
    @duraisamyds8528 6 месяцев назад

    Pensonvaravillai

  • @nadeemjohn5639
    @nadeemjohn5639 2 года назад +2

    Upload about bank new conditions for all banks how to safe money and how many withdraw and deposit and transaction limits for savings account tell claer and Explain briefly

  • @HariPriyan-p1y
    @HariPriyan-p1y 2 месяца назад

    மாத மாதம் பணம் பெறுவது எப்படி மேடம்

  • @snpainttech
    @snpainttech 6 месяцев назад

    Hii Sister எங்க அப்பா போனா மாதம் விபத்து ஏற்பட்டது
    ஆனா இந்த கார்ட் என் அம்மாவுக்கு இருக்கு அத வச்சி அப்பாவுக்கு இன்சூர் ‌ பண்ண முடியுமா

  • @jayakumarv2794
    @jayakumarv2794 2 года назад +1

    Pf account alerdy irthum eSHRAM card apply pannita madam ethanalla pf clime panna broblem varuma

  • @prakash_murugesan1282
    @prakash_murugesan1282 2 года назад +1

    How to corruption

  • @dharana698
    @dharana698 2 года назад +14

    ஒருவர் தமிழ் நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் கார்டும் .e shram கார்டு சென்ட்ரல் Government கார்டு இந்த இரண்டு கார்டும் அப்ளை பண்ணலாமா Akka.

  • @manimegalikumarmanimegalik1438
    @manimegalikumarmanimegalik1438 2 года назад +1

    Pls advise nature Death claim process, it's eligible to this card.

  • @kscreationofficial7965
    @kscreationofficial7965 2 года назад +3

    ✨Congratulations for 1M subscribe🎉💟

  • @rajam915
    @rajam915 Год назад +1

    En kitta card iruku ana amount varala ena pandrathu sister

  • @vigneshm7665
    @vigneshm7665 2 года назад +2

    Sister insurance free ha illa charge ha

  • @elamchelvan6158
    @elamchelvan6158 2 года назад +2

    already irutha job la PF vanguna ippo... daily worker... naa apply pannalama

  • @itz_rmd
    @itz_rmd 2 года назад

    மேடம்.... அக்கெளன்ட் ல இருந்து பணம் 50,100 பிடிக்கிறாங்க னு சொல்றாங்க.. அது உண்மை யா.. இந்த கார்டு நாளா எந்த ஒரு பயனும் இல்லை

  • @vijayakumarthangavel9762
    @vijayakumarthangavel9762 2 года назад +2

    Agriculture ku use aakatha akka?

  • @nathandeepa824
    @nathandeepa824 2 года назад +2

    Sister na oru company la 5 year work panni pf ellathaum eduththutta. 3 year akuthu ippa kuda UAN Number active la irukku. Na ippo itha apply pannalama.

  • @walkingbird7386
    @walkingbird7386 2 года назад +1

    மாதம் 50 லிருந்து 200வரை உங்கள் வங்கி கணக்கில் பிடித்தம் செய்யப்படும்.60 வயது ஆனபின் 3000கிடைக்கும் இதை யாரும் கூறவில்லை

  • @regii2750
    @regii2750 Месяц назад

    I have joined a organised organisation, can i create pf account using this same uan number

  • @abinayasamu1219
    @abinayasamu1219 2 года назад

    கல்வி பயின்று கொண்டிருந்தால் அல்லது திருமண உதவி உண்டா

  • @jeganathanchelliah7275
    @jeganathanchelliah7275 2 года назад +3

    Nice Explanation Thanks

  • @manidhanya378
    @manidhanya378 2 года назад +1

    madam naan ithula apply panni message vanthuchu .aana download pannala .yeppadi download pannuvathu.

    • @JaneSheebaOfficial
      @JaneSheebaOfficial  2 года назад

      again same method la login paninga na end la same card varum download panikalam.

  • @_legend_matgaming
    @_legend_matgaming 2 года назад +1

    Modi account entha bank la open panalam

  • @naveensaravanan3175
    @naveensaravanan3175 2 года назад

    மாநில அரசு அமைப்புசாரா தொழிலாளர் ஒன்று இருக்கு. தேசிய அமைப்புசாரா தொழிலாளர் ஒன்று இருக்கு இரண்டும் பயன்படுத்தலாமா

  • @dineshriya2009
    @dineshriya2009 2 года назад

    இந்த கார்டு vachurukkuravanka இறந்து போய்விட்டாள்,என்ன fenipit என்ன செய்வது

  • @sudalaimanip2088
    @sudalaimanip2088 2 года назад

    எங்க அப்பா பெருல பீடி பாஸ் புக் இருக்கு ஆனா பீடி பாஸ் புக் அ எழுதி விடல நாங்க s sram apply panalama

  • @selvisankar9747
    @selvisankar9747 2 года назад +1

    Mam swiggy Workers apply pannalama

  • @ramchandarprabu8680
    @ramchandarprabu8680 2 года назад +1

    தெளிவான தகவல் நன்றிங்க அக்கா இயற்கை மரணம் அடைந்தால் காப்பீடு அதனுள் அடங்குமா அடங்காது வா அக்கா

  • @banumathi7872
    @banumathi7872 10 месяцев назад

    Hi sis Apply pani card download pana date of birthi la Date and mont 01/01 nu varthu aadhar la iruka date and month varala ena reason

  • @jaikavi1676
    @jaikavi1676 2 года назад +1

    Accident money how to claim..tell clearly

  • @suryavarmanl9086
    @suryavarmanl9086 2 года назад +2

    I am Student i registered in this. What is my benifit ?

  • @naveenkumar-ve8cj
    @naveenkumar-ve8cj 2 года назад +1

    Hi madam naan oru matruthiranali naan 3 months munnadiye eshram mobile la apply pannitta mobile la panna parava illiya or csc center mattum than apply pannanuma detail la sollunga

    • @JaneSheebaOfficial
      @JaneSheebaOfficial  2 года назад

      Neengale panalam. Card print venum na CSC la panikalam. Ila athum ungalalaye pana mudium na neengale panikalam

  • @sujipavipavisuji8469
    @sujipavipavisuji8469 2 года назад

    Enaku appa Amma ila so appa erantha piraku pension varuthu enaku en sister ku na intha card apply pani vankiten athuku apram la irunthu pension amount erala Jan la irunthu 3 time life certificate kuduthuten ena panrathunu therla intha e shram card ku pension ku ethu Samantham iruka pls reply me pls ....

  • @aaraacomputercenter1290
    @aaraacomputercenter1290 2 года назад +1

    very usefull video madam super👏👏👏👏👏👏👏

  • @குமரேசன்-ண3ழ
    @குமரேசன்-ண3ழ 2 года назад +2

    mam joint account register pannalama..

  • @arunvijay2360
    @arunvijay2360 2 года назад +1

    Medical treatment ku use aaguma mam?

  • @MURUGANCMA
    @MURUGANCMA 11 месяцев назад

    How to stop auto debit from bank . In that time I am working in private concern and pd deducted.

  • @joeinfantinigo3174
    @joeinfantinigo3174 Год назад

    Small size company la work panum pothu itha vanga mudiyuma

  • @kesavananu8921
    @kesavananu8921 2 года назад

    mam phone number ellathavarkal new phone number add pannalama.....or... scaner moolamaga finger print vaikalama

  • @iback1992
    @iback1992 2 года назад +1

    My sister work at palvadi mayeum govt employee she is elgibit for this skim

    • @JaneSheebaOfficial
      @JaneSheebaOfficial  2 года назад

      No

    • @iback1992
      @iback1992 2 года назад

      Mam another one doubt my grand mothet taking (OF) oldage fenction , she is eligibil for this skim

  • @thangammanikkam6400
    @thangammanikkam6400 2 года назад +1

    Thanks sister uploading video good explain

  • @ARUNKUMAR-zw7jx
    @ARUNKUMAR-zw7jx 2 года назад +1

    New company la join panitana apo pf kidaikauma madam

  • @vinokrish6220
    @vinokrish6220 2 года назад +2

    Any charges for applying?

  • @kathirvelkathirvel1432
    @kathirvelkathirvel1432 2 года назад +1

    Sis.... 3 months, ones 3000 panam poduvangala!

  • @Mohan_-
    @Mohan_- 2 года назад

    Madam, இந்த card apply பண்றதுக்கு Salary limit எவ்வளவு? above 6 lakh CTC Salary வாங்குறவங்க இந்த card க்கு apply பண்ணலாமா?

  • @Dhanamdhanam-lu6dy
    @Dhanamdhanam-lu6dy Год назад

    Oru panchayathu e_sharm card list eppadi edupathu

  • @kannans5291
    @kannans5291 2 года назад

    Mam Na already Nps scheme panitean but one year aatchu.....inum amount depit aagala.....yarai contact panurathu tamil toll free no Iruka.....help ....

  • @saravanakumar9466
    @saravanakumar9466 2 года назад

    Akka you tell age upto 16 to apply this card.I have a doubt age 16 person what work he do????If he is studying,he is eligible for this card or not.

  • @user-kg2oi2fr7s
    @user-kg2oi2fr7s 2 года назад +3

    Thanks for detail explanation 👌

  • @suryasundar9215
    @suryasundar9215 2 года назад +2

    I'm a reseller can I register on this?

  • @balabala612
    @balabala612 2 года назад +1

    How to change account number

  • @SenthilKumar-im4io
    @SenthilKumar-im4io 2 года назад

    Apply panniyachu photo profile Varalakshmi enna seivathu

  • @periasamythever9676
    @periasamythever9676 2 года назад +1

    பயணுள்ள தகவல் சிஷ்டர்

  • @vishva.s6772
    @vishva.s6772 2 года назад +1

    How to Mam change my profile correction

  • @vigneshm7665
    @vigneshm7665 2 года назад +1

    e shram pmsby how to accident death claim?

  • @anbuba0012
    @anbuba0012 2 года назад

    Alredy private organisations work Pani pf account irunthathu but now work releave agi 2yers achi intha card enaku eligible ah mam

  • @saranyaprabaharan5536
    @saranyaprabaharan5536 2 года назад +1

    Sis na 100 nal worku poran na apply pannalama

    • @shanthidhananjayan4578
      @shanthidhananjayan4578 2 года назад

      பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்

  • @employeedotcom
    @employeedotcom 2 года назад +1

    What is accident death claim process?

  • @nammachannel279
    @nammachannel279 2 года назад

    Pannalam card hi podulam like hi

  • @dailyhistoryupdate6536
    @dailyhistoryupdate6536 2 года назад +2

    Differently abled persona ku enna benefits

  • @dhanalakshmidhanalakshmi4989
    @dhanalakshmidhanalakshmi4989 2 года назад +1

    Akka ithula account la irunthu amount pidippaangala

  • @Vrjayasenthuran
    @Vrjayasenthuran 2 года назад +1

    Thank u akka

  • @mohanrajpramanathan8402
    @mohanrajpramanathan8402 2 года назад +1

    Super sister ...

  • @logansan8097
    @logansan8097 2 года назад

    Ulavard iruntha,, intha card apply panna lama

  • @tricky_boy_3736
    @tricky_boy_3736 2 года назад

    Mam apply pannittan but photo show aga mattikku plz help 🙏

  • @sekarm9744
    @sekarm9744 2 года назад

    IAM UNEMPLOYEEE நான் இந்த தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் இணையதளத்தில் பதிவு செய்யலாமா ? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

    • @suryarj2853
      @suryarj2853 2 года назад

      நீ 1st வேலைக்கு போடா.....அப்றம் வந்து கேளு🤫🤫