விஜய்யின் ஒரே கேள்வி... அதிர்ந்த அரங்கம்! | TVK Vijay | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • விஜய்யின் ஒரே கேள்வி... அதிர்ந்த அரங்கம்! | TVK Vijay | PTT
    #tvk #tvkVijay #tamilagaVetriKazhagam #Thalapathyvijay #Actorvijay #vijaystudentsmeet #vijayspeech #thalapathyspeech #thalapathyvijayspeech #thalapathystudentsmeet #Students #10thexam #12thexams #Chennai #vijay #vijaymeetsstudents #10thtoppers #12thtoppers #tvkawardsceremony
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 658

  • @siva4464
    @siva4464 3 месяца назад +416

    காமராஜரயே தொற்கடித்த மொள்ளமாரிகள் நம் தமிழ் மக்கள்.. மறக்காதீங்க..

    • @SRIKANTHSBCOMCA
      @SRIKANTHSBCOMCA 3 месяца назад +12

      Amanga 😂😂😂

    • @arthirangaraj2610
      @arthirangaraj2610 3 месяца назад +9

      😂😂 True

    • @vinothkannan6853
      @vinothkannan6853 3 месяца назад +1

      தமிழர்களுக்கு நல்லவர்களை கண்டால் பிடிக்காது

    • @arulmurugan363
      @arulmurugan363 3 месяца назад +6

      Exactly said

    • @praveen.......
      @praveen....... 3 месяца назад +3

      APA irundha tharkuringa ipavum irukangala

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 3 месяца назад +347

    வாங்க🎉விஜய்🎉வந்து தமிழகத்திற்கு உங்கள் சேவையைசெய்யுங்கள்🎉🎉🎉

    • @thangamani3983
      @thangamani3983 3 месяца назад +10

      திரிஷாவுடன் கலவி விருது. 😂

    • @William67-p7g
      @William67-p7g 3 месяца назад +10

      ​@@thangamani3983DMK soumb spotted

    • @thangamani3983
      @thangamani3983 3 месяца назад +4

      சேவைதான் வேணுமா, உப்புமா வேண்டாமா?😂

    • @William67-p7g
      @William67-p7g 3 месяца назад +1

      @@thangamani3983 ombu va

    • @William67-p7g
      @William67-p7g 3 месяца назад +1

      @@thangamani3983 ombu va

  • @Shanmugam9711-i7n
    @Shanmugam9711-i7n 3 месяца назад +211

    உயர் திரு தளபதி விஜய் சார் அவர்களுக்கு பணிவான வணக்கம் தாங்கள் நூறு வயது வரை வாழ கடவுளை வேண்டிக் கொள்கிறேன் தாங்கள் அரசியலுக்கு வர வேண்டாம் நீங்கள் சினிமாவில் தொடர்ந்து நடித்துக் மக்களை மகிழ்விக்கும்

    • @PuneethPradeep
      @PuneethPradeep 3 месяца назад +14

      @@Shanmugam9711-i7n Enakkum athuthan nanba aasai

    • @VijayanVijayan-be7wo
      @VijayanVijayan-be7wo 3 месяца назад +15

      அரசியல் வேண்டாம் தம்பி

    • @gururani
      @gururani 3 месяца назад +10

      அரசியல் களத்தில் தளபதி பெரிய மாற்றம் கொண்டுவருவார் நல்ல வழிகாட்டியாக இருப்பார்🙏🙏

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 3 месяца назад +5

      Correct.. captain nilamai ungalukkum vendaam, romba soolchi nirainthathu politics

    • @jannetjannet1416
      @jannetjannet1416 3 месяца назад +2

      correct

  • @varunamaghima.k8087
    @varunamaghima.k8087 3 месяца назад +17

    உங்கள் வசனம் தான் நினைவிற்கு வருகின்றது
    ஓரு தடவை முடிவு பண்ணிட்டேனா
    என் பேச்சை நானே
    கேட்கமாட்டேன்
    ஆகையினாலே
    வரேன்னு முடகவு பணாணிட்டா
    உடனே வந்திடுங்க
    அடுத்தவர்
    ஒப்புதல் கேட்காதீர்கள்

  • @AbdulWahab-gp7ek
    @AbdulWahab-gp7ek 3 месяца назад +133

    திருடர்கள் ஆண்டது போதும்
    புதிவர்கள் வர வேண்டும்

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 3 месяца назад +5

      எல்லா கட்சியும் ஒரு கூட்டத்திற்கு தான் வேலை செய்கிறது முட்டாள் மக்கள் திருந்த போவதே இல்லை

    • @mohamedibrahim3179
      @mohamedibrahim3179 3 месяца назад

      New comers will become thieves automatically in this politics industries.

    • @Hydrose05
      @Hydrose05 3 месяца назад +2

      நாங்க சினிமா தியேட்டர்களில் 90பைசா டிக்கெட்டை இரண்டு ரூபாய் மூன்று ரூபாய்க்கு சமூக விரோதிகலிடம் வாங்கினோம் இப்போது நடிகர்களே நம் ரசிகர்களிடம் தியேட்டர்காரார்களை வைத்து 200ரூபாய் டிக்கெட்டை 2000ரூபாய்க்கு விற்பனை செய்து கொள்ளை அடித்துக்கொன்று இருக்கிறார்கள்

    • @CeladonAndroid
      @CeladonAndroid 3 месяца назад +1

      புதியவர்கள் ❌ புதிய திருடர்கள் ✅

  • @jeevanathi6124
    @jeevanathi6124 3 месяца назад +117

    Super Thalapathy vijay

  • @kanmani5130
    @kanmani5130 3 месяца назад +89

    Appada hair style mariruchu....ipa than sema cute....

  • @selvarajkandasamy3788
    @selvarajkandasamy3788 3 месяца назад +18

    மிகத் தெளிவான அருமையான ஒரு தலைவருக்குரிய பேச்சு.... வாழ்த்துக்கள் விஜய் அவர்களே....

  • @sudhagarm8815
    @sudhagarm8815 3 месяца назад +53

    தான் ஒரு நல்ல நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.

  • @Sathyamidhul-q2j
    @Sathyamidhul-q2j 3 месяца назад +5

    தயவுசெய்து அரசியல் வேண்டாம் அண்ணா இப்படியே உதவிகள் செய்யலாம் அண்ணா❤❤❤

    • @SureshKumar-pg2wc
      @SureshKumar-pg2wc 3 месяца назад

      இந்த உதவி செய்யறதே அரசியலுக்கு வரதுக்கு தான்...😂😂

  • @saiharish4112
    @saiharish4112 3 месяца назад +9

    ETHUKKU எதுக்கு அவற வரவேணானூ சொல்லறிங்க வந்தா நல்லது தான் பண்ணுவார் நிங்க மொதல்ல அவருக்கு சப்போர்ட் பண்ணுங்க கண்டிப்பாக வெற்றிபெறுவாரூ

  • @govindasamyr4713
    @govindasamyr4713 3 месяца назад +52

    கேப்டன். தம்பியாக.. உங்கள் சேவையை தொடருங்கள்.. கேப்டன் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கும்❤❤❤😂

    • @Jayaprakash-nk7os
      @Jayaprakash-nk7os 3 месяца назад +2

      First கேப்டன் மகன் ஜெய்க்க வைக்க முடியல

    • @govindasamyr4713
      @govindasamyr4713 3 месяца назад

      @@Jayaprakash-nk7os அவர் எங்க தொகுதி இல்லை யே நான் என்ன செய்ய முடியும்..
      எனக்கும் வருத்தம் தான்..

  • @ambalphotos5817
    @ambalphotos5817 3 месяца назад +4

    ஆசைபட்டா வந்து பார்க்க வேண்டியதுதான்

  • @KalaivananKalaivanan-h5i
    @KalaivananKalaivanan-h5i 3 месяца назад +10

    த.வெ.க.தலைவர் தளபதி விஜய் அவர்களின் இந்த கல்வி விருது வழங்கும் விழா வரவேற்கத்தக்கது. மேலும் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து நம்பிக்கை உள்ள சரியான நபர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். ( நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல)

  • @mersalmartin5599
    @mersalmartin5599 3 месяца назад +2

    வாழ்க தளபதி.👏👏👏💪💪💪💪 தொடரட்டும் மக்கள்பணி ♥️♥️🤗🤗🤗🤗

  • @OmsivanOmsivan
    @OmsivanOmsivan 3 месяца назад +7

    நன்றி புதிய தலைமுறை சேனல்

  • @harshaprada8859
    @harshaprada8859 3 месяца назад +7

    Cute thalapathyyy sir❤❤❤❤

  • @jeevanathi6124
    @jeevanathi6124 3 месяца назад +20

    Always welcome Thalapathy vijay .. be courage... May God bless you Thalapathy vijay....

  • @gowrishankar9638
    @gowrishankar9638 3 месяца назад +1

    Wonderful clear cut speech much needed for people entering the colleges... didn't thought vijay will speak this much... it's good to hear❤

  • @vijayabalan1188
    @vijayabalan1188 3 месяца назад +144

    வேண்டாம் விஜய் நான் உங்க ரசிகர் ஆனால் ஆரசியல் உங்களை தேரு இழுத்து தெருவுல விட்ட கதை ஆகி போய்விடும் .....

    • @tunanin
      @tunanin 3 месяца назад +10

      Adhuku dhan solraru ellathayum padinga suya buthiyoda analyse panni vote podunga nu.

    • @varunkk3498
      @varunkk3498 3 месяца назад +9

      ​@@tunaninSuya budhyiyoda pannanumuna Annamalaikkuthan vote podanum

    • @deepikadeera2322
      @deepikadeera2322 3 месяца назад +2

      Theruvulalaa poga maattaru neenga Vijay fan thaana vote mattu avurukku podunga

    • @Suruthi-143hi
      @Suruthi-143hi 3 месяца назад

      ​@@varunkk3498Athuku modiku than pullaya porakanun

    • @Musthafa749
      @Musthafa749 3 месяца назад +4

      ​@@varunkk3498ne vera yenpa siripu kamichitu iruka 🤣🤣🤣

  • @johnpauljohnpaul1457
    @johnpauljohnpaul1457 3 месяца назад +38

    Super thalapathy Vijay anna 👑❤

  • @sureshanand6064
    @sureshanand6064 3 месяца назад

    நீங்கள் தலைமையேற்று சாதிக்க வேண்டும்...This is a Golden opportunity for you and Tamil Nadu peoples...You are most Welcome to Lead Tamil Nadu...

  • @nancyjael1396
    @nancyjael1396 3 месяца назад +58

    அரசியலில் கல்வி என்ற அஸ்திபாரத்தை விஜய் அண்ணா அதை பயன்படுத்தியது சூப்பர்

    • @ravic8562
      @ravic8562 3 месяца назад +1

      தலைவா நீங்க சொல்றது ஓகே பத்தலையே இலவசமாக கொடுப்பாரா😊 அப்ப நீ செஞ்ச 😊 தமிழ்நாடு உங்க பின்னால் வரும் பட் உங்களால் அது முடியாது அப்படி புரிந்தால் நீதான் ஒரு உண்மையான தலைவன் நான் ஒரு சாமானியன்

  • @sureshraj8200
    @sureshraj8200 3 месяца назад

    விஜய் அண்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @user-DIYAQUEEN555
    @user-DIYAQUEEN555 3 месяца назад +47

    சர்கார் திரைப்படத்தில் நிழல் அரசியல் செய்து காட்டினீர்கள் அது நிஜம் ஆகா வேண்டும் தங்க தளபதி விஜய் அண்ணா அவர்களே 🎉🎉🎉🎉

  • @honeydropz2081
    @honeydropz2081 3 месяца назад +1

    Bro neenga varadhu sema happy but neengalum unga familyoda happy very important ❤❤❤❤❤❤

  • @AmalaAmmu-hw8lz
    @AmalaAmmu-hw8lz 3 месяца назад +1

    தளபதி ❤❤❤🎉

  • @VITHYALAKSHMIC-xr5ld
    @VITHYALAKSHMIC-xr5ld 3 месяца назад +10

    நீங்க வரணும் love you vijay anna❤❤❤❤❤❤

  • @Saravanavelu607
    @Saravanavelu607 3 месяца назад +49

    தளபதி வாழ்க வளமுடன் வளர்க தமிழக வெற்றிக்கழகம் தலைவர் தளபதிக்கு வாழ்த்துக்கள்

  • @Itz_Raja
    @Itz_Raja 3 месяца назад +5

    Thalapathy Vijay ❤

  • @AmalaAmmu-hw8lz
    @AmalaAmmu-hw8lz 3 месяца назад +1

    தளபதி speech excellent 🎉🎉🎉

  • @PSNILAMs
    @PSNILAMs 3 месяца назад +3

    உங்களை மாறி தலைவர் கள் அரசியலுக்கு வராமல் இருந்தால் தமிழகம் உருப்படாமல் போகும் நீங்கள் வர வேண்டும் தமிழகம் உருப்பட வேண்டும் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 🫂 என்றும் அண்ணா சீமான் and உன் வழியில் இரண்டு பேரும் சேர்ந்து உழைக்க வேண்டும்🔥

  • @AhamedMeerabanu
    @AhamedMeerabanu 3 месяца назад +24

    நடிகனாக மட்டும் போதும்

  • @krishnakumarig2387
    @krishnakumarig2387 3 месяца назад +4

    வேண்டாம் சேவை செய்ங்க அது போதும்

    • @Indianthatha3
      @Indianthatha3 3 месяца назад

      நீ யாருக்கெல்லாம் கருத்து பதிவு பண்றேன்னு பாத்துட்டு தான் வந்திருக்கேன் 200

  • @alamelunaala4028
    @alamelunaala4028 2 месяца назад

    I support your bold decision . Believe you have many supporters. ❤ good for it .

  • @Deepak-q4e8k
    @Deepak-q4e8k 3 месяца назад

    தளபதி அண்ணா மாஸ் 🔥🔥🔥🔥😍😍😍😇😇

  • @Rajasekar-o4c
    @Rajasekar-o4c 3 месяца назад +27

    ரசிகர்களை வைத்து அரசியல் முடிவு எடுக்க வேண்டாம்.அதிகமாக பேசனும் அது உங்களிடம் இல்லை

    • @r.dineshkumar3984
      @r.dineshkumar3984 3 месяца назад +7

      Apa விடியல் ஆச்சி என்ன killicha பாசி

    • @senthilsmfh27
      @senthilsmfh27 3 месяца назад +1

      வைகோ கூட தான் அதிகமாக பேசினார் 😂

    • @karthikvpc
      @karthikvpc 3 месяца назад +3

      ​@@r.dineshkumar3984திமுகவை கிழிக்க தைரியம் இல்லையே விஜய் அவர்களுக்கு? 700 நாட்களாக போராடும் பரந்தூர் மக்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும். மாணவர்களை அரசியல் பேச சொல்லும் விஜய் முதலில் தானும் அரசியல் பேச வேண்டும்.

    • @Puratchithondan23
      @Puratchithondan23 3 месяца назад

      Unmai

    • @r.dineshkumar3984
      @r.dineshkumar3984 3 месяца назад +1

      @@karthikvpc Opposition party aley onnum panna mudiyala ,then ????

  • @OmsivanOmsivan
    @OmsivanOmsivan 3 месяца назад +15

    2026 இல் விஜய் அண்ணா அரசியல் புதிய சரித்திரம் படைப்பார் எங்கள் விஜய் அண்ணா

  • @srivarshacars
    @srivarshacars 3 месяца назад +3

    My thalaivan❤❤❤

  • @JoJothi-k9r
    @JoJothi-k9r 3 месяца назад +4

    சென்னை துறைமுகம் தொகு நன்கு படித்த பெண்கள் மாணவர்கள் இனிய வரை அவர்களுக்கு கவரப் படுத்தவில்லை எல்லாம் அவர்களோட எல்லா மக்களும் சமமா பாருங்க அப்ப இந்த நியூஸ் எல்லாம் போடுங்க😢😢😢😢

  • @harshni1863
    @harshni1863 3 месяца назад +1

    Cute thalapathy 🤍😘💞

  • @gururani
    @gururani 3 месяца назад +10

    Thalapathy’s speech very clear and good 👍👏

  • @Manikandan-wd9ny
    @Manikandan-wd9ny 3 месяца назад

    Vijay anna good speech
    Nalla karutthu congratulations

  • @jegajega2389
    @jegajega2389 3 месяца назад +3

    Super Vijay Anna ❤🎉

  • @vandanaganesh1196
    @vandanaganesh1196 3 месяца назад

  • @NoufalNoufal-ge7vp
    @NoufalNoufal-ge7vp 3 месяца назад +1

    വിജയ് അണ്ണാ 🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @Velmurugan-wn6qh
    @Velmurugan-wn6qh 3 месяца назад +1

    2026.vetri.namathe.love.you.thalabathi.❤❤❤

  • @udhayakumar3497
    @udhayakumar3497 Месяц назад

    Thalapathy rocks❤

  • @thalapathykaruppusamy
    @thalapathykaruppusamy 3 месяца назад

    🎉🎉🎉

  • @anugobinath5382
    @anugobinath5382 3 месяца назад +10

    100% varanum thalapathy

  • @SenthamilS-dd1ep
    @SenthamilS-dd1ep 3 месяца назад +6

    Welcome real Vijay hero... super 👌👌👌👌👌👌 Vijay hero 👌👌👌👌👍👍👍👍👍❤❤❤❤

  • @challengewithkavya8662
    @challengewithkavya8662 3 месяца назад

    ❤❤❤❤❤❤💐💐💐

  • @balanerd
    @balanerd 3 месяца назад +3

    ஒரு நல்லவராக நடிக்கிறார் தலைவராக நடிக்கிற என்பதற்காக தமிழ்நாட்டை கொடுத்துவிட முடியாது தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சனைக்கு போராட வேண்டும் அனைத்து போராட்டங்களும் மக்கள் நலன் சார்ந்த இருக்க வேண்டும் இவையெல்லாம் நடக்க சில காலங்கள் ஆகலாம் விஜயின் செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்

  • @ManikandanManikandan-dp2of
    @ManikandanManikandan-dp2of 3 месяца назад

    என் அண்ணா நீங்க வாங்க எல்லாத்துக்கும் உதவி பண்ணுங்க அண்ணா ❤️❤️😍🥰

  • @PriyankaVijaykr
    @PriyankaVijaykr 3 месяца назад +2

    Love u anna❤

  • @UmarAbdullah-q6w
    @UmarAbdullah-q6w 3 месяца назад +11

    Vijay Anna ❤❤

  • @TNPSCGktamil
    @TNPSCGktamil 3 месяца назад +1

    Valga thalapathi

  • @mariselvamjeyabharati8969
    @mariselvamjeyabharati8969 3 месяца назад +1

    Plzz.. Annan vanga plzzz🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @silambuarasi1513
    @silambuarasi1513 3 месяца назад +2

    💐💐💐

  • @AMVLOG__FAMILYS85
    @AMVLOG__FAMILYS85 3 месяца назад +25

    Super Vijay ❤

  • @shyjushyju5066
    @shyjushyju5066 3 месяца назад

    Vera leveal vijay Anna❤

  • @Thiyasttm
    @Thiyasttm 3 месяца назад

    ❤❤❤

  • @SachinJoshua-t7f
    @SachinJoshua-t7f 3 месяца назад +2

    Vanga Vijay Anna vanga🎉🎉🎉🎉🎉🎉

  • @1307badboy
    @1307badboy 3 месяца назад

    வேணாம்

  • @ramasamy8001
    @ramasamy8001 3 месяца назад

    ஒரு காசு பணம் நோக்கு உள்ள வியாபாரிக்கு மட்டுமே மற்றவர்கள் கடை திறந்தால் வெறுப்பும் பயமும் வரும். சேவை மனப்பான்மை உள்ள எவருமே இன்னொருவரும் சேவை செய்வதற்கு வந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்ப்பார்களே தவிர எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். விஜய் சிறப்பாக சேவை செய்ய வாழ்த்துக்கள்!!

  • @Legend_comments03
    @Legend_comments03 3 месяца назад +1

    En Thalaiva Vanthale Mass Thaa !⚡😎

  • @arunachalamrajakumar8031
    @arunachalamrajakumar8031 3 месяца назад +1

    Nalla padichavanga Annamalai dan❤❤❤🎉 3:56

  • @Sakithyan.
    @Sakithyan. 3 месяца назад +1

    விஜய் அண்ணா🥰

  • @jeniferlawrence9025
    @jeniferlawrence9025 3 месяца назад

    Vijay sir, eagerly waiting for you.

  • @Reng454
    @Reng454 3 месяца назад +1

    விஜய் அண்ணா cm 26 tvk❤️❤️❤️❤️❤️👍👍👍♥️♥️♥️

  • @vasumame
    @vasumame 3 месяца назад

    Super Speech Vijay Anna❤

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 3 месяца назад +7

    CM Vijay 😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌

  • @Arun-n3x
    @Arun-n3x Месяц назад

    டாஸ் மாஸ்க்!"!""" ஒழியவும் தளபதி

  • @balajiiyer142
    @balajiiyer142 3 месяца назад +9

    He is calculated in his speech and who ever is giving him speech script also is brilliant this is what rajini lacked bcos he doesn't want to have enmity with anyone but he is making his path clear. Let's see whether people vote for him

  • @sabithasunil791
    @sabithasunil791 3 месяца назад +1

    Anna vanga anna

  • @samundeeswarieswari9091
    @samundeeswarieswari9091 3 месяца назад

    Vijay anna speak is good ❤❤❤

  • @MuruganMurugan-vt5iz
    @MuruganMurugan-vt5iz 3 месяца назад +8

    நீ அரசியல் வந்தாலும் அதான் நடக்கும் வரலனாலும் அதான் நடக்கும் 😂😂😂😂😂😂

  • @thisisme-ze3ow
    @thisisme-ze3ow 3 месяца назад

    Definitely you need to come Thalapathi Vijay. Become the Thalapathi of Tamil Nadu.
    We all are Waaaaaiting ❤

  • @saranr8049
    @saranr8049 3 месяца назад

    நல்லவங்க அரசியலுக்கு வரனுமா வேண்டாமா என்ற கேள்வியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.நல்லா படிச்சா மட்டும் போதாது,நல்ல உள்ளமும் வேண்டும்.

  • @ssumathi6020
    @ssumathi6020 3 месяца назад +1

    Super vijay

  • @RenukaDevi-w2f
    @RenukaDevi-w2f 3 месяца назад

    With public support only hewillbe moulded allthe best vijay

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 3 месяца назад +4

    ஒரு ஆணியும் புடுங்க வேணாம்

  • @PuneethPradeep
    @PuneethPradeep 3 месяца назад +9

    Enn Uyir Thalapathy Vijay Anna ❤️💞💓

  • @duraibabu1589
    @duraibabu1589 3 месяца назад +5

    We are waiting thalaiva

  • @prabupalani2280
    @prabupalani2280 3 месяца назад +1

    Super Anna 👏👏👏👏👏

  • @kiranchristopher11
    @kiranchristopher11 3 месяца назад

    Namma Thalapathy Vijay

  • @Mohanraj-b9o
    @Mohanraj-b9o 3 месяца назад

    செய்தி வேற கருத்து வேற❤❤❤🎉🎉🎉

  • @saranyavijayakumar2126
    @saranyavijayakumar2126 3 месяца назад

    Nee vaa thalaivaa💥

  • @venkatesh7716
    @venkatesh7716 3 месяца назад

    Va thalaivaaaa🎉

  • @dhanushayyapan7046
    @dhanushayyapan7046 3 месяца назад +1

    Thalaivar

  • @TheKonnai
    @TheKonnai 3 месяца назад +2

    உங்களின் அரசியல் வருகை தமிழக மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே விஜய் அண்னா

  • @nancyjael1396
    @nancyjael1396 3 месяца назад +4

    2026 ல் Cup முக்கியம் அண்ணா

  • @suganyav5489
    @suganyav5489 3 месяца назад

    ❤❤❤❤❤ tvk I like you annaa

  • @dhanabalyadav9437
    @dhanabalyadav9437 3 месяца назад

    Welcome anna

  • @shanmugamsundaram7257
    @shanmugamsundaram7257 3 месяца назад

    All the best vijay

  • @vasanthiraj9499
    @vasanthiraj9499 3 месяца назад +11

    வேண்டாம்..

  • @ani8023
    @ani8023 7 дней назад

    Jesus loves u anna❤❤❤ ungalai vaithu intha ulakathin kariyangalai seiya porar..... I wait for uuuu ...
    ❤❤❤❤ God bless uuuu anna❤❤❤

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 3 месяца назад +3

    கட்சிய ஆரம்பிச்சுட்டு கேட்டியே ஒரு கேள்வி ...!!!

    • @vickychennai3786
      @vickychennai3786 3 месяца назад

      First see full video, after come to comment...

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 3 месяца назад

      @@vickychennai3786😂💩அவ்வளவு வெறி

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 3 месяца назад

      Hahahaaaaa

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 3 месяца назад

      இன்னும் அவர் வாயில அரசியல் ஆரம்பச்சட்டேன்னு ஒப்பான ஸ்டேட்டமெண்ட் குடுக்கல அப்புரம் அரசியல் பேசல

  • @vinothr6635
    @vinothr6635 3 месяца назад +7

    வாங்க தளபதி அண்ணா 2026 தமிழகம் வெற்றி பெரும் வாங்க அண்ணா தளபதி மாஸ் 😎🔥

  • @Deepak-fu6zw
    @Deepak-fu6zw 3 месяца назад

    Va thaliva ....❤❤