அய்யநாதன் சார் நீங்கள் அரசியல் தெளிவும் சமூக அக்கறையும் மிகுந்தவர் சந்தேகம் இல்லை... விஜய் இன்னும் கொள்கை பிரகடனம் செய்யவில்லை... அதற்குள் இப்படி சொம்படிக்க வேண்டிய அவசியம் என்ன அவசரம் என்ன....🔥🔥🔥
அய்யநாதன் கு மீண்டும் திமுக வர வேண்டும் என்று ஆசை. நாம் தமிழர் ஐ தூண்டி விட்டு மூன்றாவது அணி அமைத்து திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் ஐ பிரித்து மீண்டும் திமுக ஆட்சி வரவேண்டும் என்று நினைக்கிறார். திமுக வின் B டீம் இந்த ஐயனாதான்.
அண்ணண் செந்தமிழன் சீமான் தனித்துதான் களம் காண்பார் .தனிதே தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பார் அய்யநாதன் நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்து பத்து வருடத்தில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும் அதை நீங்கள் பாக்ணும்
என்ன நடக்க போகுது. எவன் பணம் அதிகமாக கொடுக்கிறானோ அவன் தான் ஜெயிக்கப் போகிறான். ஊழலுக்கு ஆதரவாக செயல்படும் அளவிற்கு மக்களின் மனநிலை மாறிவிட்டது ஆகையினால் ஒன்றும் செய்ய முடியாது
Add ..MDMK + CPI + CPM...திருமா நினைத்தால் தமிழ்நாட்டில் ஒரு வெற்றிக் கூட்டணியை உருவாக்க முடியும்...ஆனாவ் INDIA கூட்டணியை கருத்தில் கொண்டு முடிவெடுக்கதயங்குகின்றார்.
Thalapathy Vijay will be an example for all real and good politicians. ❤❤❤❤❤
இன்னொரு மக்கள் நலக் கூட்டணிதான் . அது ஆளும் அரசுக்கு தான் சாதகம் . 2016 ல் கண்கூடாக பார்த்த விசயம் .
சூப்பர் தலைவா அருமையான பதிவு...காலம் கருதும் பதிவு..
அய்யநாதன் சார் நீங்கள் அரசியல் தெளிவும் சமூக அக்கறையும் மிகுந்தவர் சந்தேகம் இல்லை... விஜய் இன்னும் கொள்கை பிரகடனம் செய்யவில்லை... அதற்குள் இப்படி சொம்படிக்க வேண்டிய அவசியம் என்ன அவசரம் என்ன....🔥🔥🔥
பேட்டி சிறப்பு.வாழ்த்துகள்🎉🎉❤
இந்த ஆளு பெரிய analist ஆ இவன் சொல்ற கூட்டணி நடக்காது ??? விஜய் தன் பலத்தை தனியிக நின்று தன் பலத்தை நிரூபிக்க வேண்டும்!!!
பெருசு உன் ஆசையெல்லாம் நடக்காது நாதக நடக்காது
சரியான பதில் தம்பி.
Senthil happy to see here.... Super good da
இவர் பதிவு கிட்ட தட்ட சரியாக தான் இருக்கும்
இதுவரை ஒன்னு கூட சரியா இருந்ததில்லை, எது சரியா இருந்தது னு சொல்லுங்க பாப்போம்...
ஃ@@Intelligent1980😂😂😂😂😂😂😂
பிரபாகரன் வருவார் என்று ஆனித்தராமா சொன்னார் ஆனால் இதுவரை நடக்கவில்லை.. ... இது போல் இவர் சொல்வது நடக்காது
நீங்கள் சொல்வது மிகவும் சரியாக உள்ளது வாழ்த்துக்கள் 🌹
அய்யா நிங்க் செல்வது எதுவும் நடக்காது மிண்டும் மக்கள் நலகூட்டடணி கதை ஆகிடும் 😂
இந்த கிழட்டு பய பாதி பொய்யா சொல்லுவான்
அருமை
I
Aiiiiya Vijay enga
Thumbnail வாக்கியம் நல்ல நகைச்சுவை
People Leader Eluchitamilar Thiruma will rule tamilnadu good 👍 tn govt should be banned tasmac in tamilnadu
Unake siripu varala gothadimaiya irukan ivlo varushama inuma nambura😂
Tvk
Thalapathy Vijay 🔥🔥🔥
❤
மக்கள் நலக் கூட்டணி 2.O 😂😂😂😂😂😂😂😂😂😂
Very good plan . Should work
நீங்க சொல்றது எதுவுமே நடக்காது
ஆதிகுடிக்கு அமைச்சர் குடுத்துத்தது சீமனின் குரலுக்கு கிடைத்த வெற்றி
அரசியல் முதிர்ச்சிற்ற தம்பி திருமாவளவன் அவர்களால்தான் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. நாம்தடவல் வாட்ஸ்ஆப் குரூப்பு அட்மின் சீமானெல்லாம் ஒரு ஆளு மசுறா?
அய்யநாதன் கு மீண்டும் திமுக வர வேண்டும் என்று ஆசை. நாம் தமிழர் ஐ தூண்டி விட்டு மூன்றாவது அணி அமைத்து திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் ஐ பிரித்து மீண்டும் திமுக ஆட்சி வரவேண்டும் என்று நினைக்கிறார். திமுக வின் B டீம் இந்த ஐயனாதான்.
உண்மை...ஐயா... 100000% இது நடக்கும்
TVK ❤❤❤
💙❤
அய்யநாதன் அவர்கள் பேசிய கடைசி பேச்சு அருமை
கிங் மேக்கர் விஜய் சோசப்பின் மக்கள் நல கூட்டணியா சூப்பர்.
DMDK ku gramam varai kilai ullathu athayum serthal vettri uruthi
Super sir
கூட்டாட்சி தரலாம்
Ntk 👍💪
நாம் தமிழர் தலைமையில் மட்டுமே
🔥 velmurugan TVK 🇱🇹
Tvk❤❤❤❤
💥💥💥
video and audio is not in sync
ROMBA URUTHAY
Tvk 🔥🔥
You are well said sir. You are having very noble thoughts but unfortunately dravidian parties are busy with only promoting their family members.
நீங்கள்பேசியகொள்கைவிளக்கம்சரியேஇதையெல்லாம்.திராவிட.இயக்கம்சார்ந்த.அரசுநிறைவேற்றுக்கொண்டிருக்கிறது.புதியதாக.நீ.வக்காலத்து.நடிகர்வந்துதான்செய்பொராரா.ஆகவே.
அண்ணண் செந்தமிழன் சீமான் தனித்துதான் களம் காண்பார் .தனிதே தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பார் அய்யநாதன் நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்து பத்து வருடத்தில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும் அதை நீங்கள் பாக்ணும்
All are 200 dmk kothadimai
Vijay+thiruma+seeman+velmurugan+SDPI சிறப்பான கூட்டணி முதல்வர் வேட்பாளர் ஆதி தமிழ் குடி கடைசியாக சொல்லலாம்
Know he started to speak against dmk 😅
என்ன நடக்க போகுது.
எவன் பணம் அதிகமாக கொடுக்கிறானோ அவன் தான் ஜெயிக்கப் போகிறான்.
ஊழலுக்கு ஆதரவாக செயல்படும் அளவிற்கு மக்களின் மனநிலை மாறிவிட்டது ஆகையினால் ஒன்றும் செய்ய முடியாது
விஜயகாந்த் தலைமையில் 2016ல் நடுத்தெருவில் மக்கள் நலக் கூட்டணி.
அதில் பாடம் கற்ற விசிக நிச்சயம் அதே தவறை செய்யாது ..
இவர் பொய்ய நாதன்😂😂
Vck தலைமையா இல்லை விஜய்யா? ஒரு வேளை விஜய்யை நம்பி போனால் மீண்டும் ஒரு மக்கள் நலகூட்டணி மட்டுமே.
சீமான் தலைமை
திமுகவுக்கு நானும் ஓட்டு போட்டது பாஜாக ஒழிப்பதற்கு
தம்பி இவர் ஒரு ஆளுன்னு இவரை போல் interview பன்னிகிட்ட இருக்க.
நீண்டகால அனுபவம், ஆழமான அரசியல் அறிவு கொண்ட திருமாவளவன் தலைமை ஏற்று நடத்த வேண்டும்.
😂
நாதக தனித்தே நின்று நடக்கும்
😊
விசிக திமுக கூட்டணி தொடருமென்று திருமா அவர்கள் விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உருப்படாத கூட்டணி 😂😂
விஜய்.அரசியலுக்கு.ராகிஇல்லை.
நெக்ஸ்ட் சிஎம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
Only Dmk.. Admk. Pooti
😂😂😂😂 comedy plz, joke of the day
AYANATHAN.ORU.MANANALA.SARI.ELLAI
VCK MASS
இவன் அறிவாலயம் கக்கூஸ் கிளினிங் மேன் 😂😂😂
Ena da ithula yaru da cm vijay ha or seeman ha or achilum pangu soltra ezuchi thamizara
200 ups ayyanathan ❤best comedy in 2024❤
திரு. அய்யநாதன் ஐயா அவர்கள் தம்பி விஜய்க்கு நல்வழி காட்ட வேண்டும்.
DMK vin
நடக்காது..
Unga tholla thanga mudiyala
அய்யா மெய்யா.... உனக்கு பைத்தியம்.....
Onnim pudunga mudiyaathu.
மநகூ பார்ட் 2
Etthana CM da andha koottanila...!?
Seeman,vijay,thiruma...😅😁😂
இது அமைந்தால் நிச்சயம் வெல்லும் திமுக மண்ணை கவ்வும்
Vck+Tvk+Ntk+tVk+muslim league இவங்க எல்லாம் ஒன்னு சேந்தா கண்டிப்பா 42%ஓட்டு வங்கி வந்து விடும்.. ஆட்சியை எளிதாக பிடிக்கலாம்....!!!
Add ..MDMK + CPI + CPM...திருமா நினைத்தால் தமிழ்நாட்டில் ஒரு வெற்றிக் கூட்டணியை உருவாக்க முடியும்...ஆனாவ் INDIA கூட்டணியை கருத்தில் கொண்டு முடிவெடுக்கதயங்குகின்றார்.
மக்கள் நல கூட்டணி 😂😂😂😂
அய்யநாதா நல்ல டாக்டர் பாரு ரொம்ப வீக்கா இருக்க
அய்யனாதான், நீங்க தன்னை தானே மூத்த பத்திரிகையாளர் என்று பெருமை பேசும் நீங்க சீமான் பெருமை பேசுவது மிகவும் கேவலமான ஒன்று.
வாய்க்குவந்ததை உளறவேண்டாம்
இந்தாளு ஒரு தற்குறி...
04:14 டேய் ஐட்டம்நாதா கேட்டன் தேசாய் கூட மாங்காமணி பண்ணின ஊழலை மறந்துட்டியாடா?
Ivan oru Arasiyal broker
பொது மடத்துல பண்டாரங்க கூடி பேசுவாங்க.இது என்ன தனியா பேசிக்கிட்டு இருக்கு
Tvk