Quarantine from Reality | Nilaum Malarum paaduthu | Then Nilavu | Episode 230

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 458

  • @balaravindran958
    @balaravindran958 4 года назад +28

    இன்றும் இனிமையாக காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பாடலை மீண்டும் காற்றில் கொண்டு வந்ததற்கு நன்றி..

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 4 года назад +14

    எங்களுடைய பழைய கால நினைவுகளனைத்தையும் திரும்பவும் நினைவுக்கு கொண்டுவருகிறேன். இந்தப் படத்தை பாடலை கேட்டபோது சிறுவனாக இருந்தேன். இந்பொழுது ஊரைவிட்டு நாட்டை விட்டு 15,000 கி.மீ. அப்பால் தனிமையில் இருந்து பார்க்கிறேன். வாழ்க நன்றி. . இதுதான் வாழ்க்கை. இங்கு ஜெர்மனியில் உங்கள் நிகழ்ச்சிக்கு மிகவும் வரவேற்பு. வாழ்க உங்கள் கலை கழஞ்சியம்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Год назад +2

    மது அவர்கள் குரல் மிக மிக இனிமை மிக அழகாக பாடுகிறார் 👌💐

  • @panneerselvams1423
    @panneerselvams1423 4 года назад +21

    Madhu's voice so sweet and melodious .Sachin's singing really wonderful . Hats off to the amazing team.

  • @Suresh-rl5zr
    @Suresh-rl5zr 4 года назад +5

    madhu iyer ன் உச்சரிப்பு அருமை.. நல்ல அனுபவமுள்ள பாடகி போல பாடியது அருமை.. வழக்கம் போல் PBS and AM raja குரலாளர் சச்சின் அவர்களும் அருமை.. இன்றும் சியாம் பெஞ்சமின் கீ போர்ட் வாசிப்பு மிகவும் அட்டகாசம்.. ஏதாவது குறை கண்டுபிடிக்கலாம் என்றால் , இன்று முடியவில்லை.. பாடல் முடியும் போது தானாக கை தட்டல் வந்து விட்டது.. சூப்பர்.. மற்றவர்களை பற்றி சொல்வதென்றால், சொல்லி சொல்லி போர் அடித்து விட்டது.. இன்று மிகவும் அருமை

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 2 года назад +4

    தமிழ் கூறும் நல்லுலகு A M RAAJA வை இவ்வளவு சீக்கிரம் மறந்தாலும் QFR மறக்காது நன்றி

    • @licuiicshanmugasundaram1638
      @licuiicshanmugasundaram1638 Год назад +1

      திறமையான கலைஞர்களில் ஏ.எம்.ராஜா ஐய்யா அவர்களும் ஒருவர்.தமிழ் கூறும் நல்லுலகம்மும் மறக்காது. QFR ம் மறக்கவில்லை. நன்றி.

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 года назад +1

    மதுவுக்கு வாழ்த்துக்கள்
    இனிமையான குரல்.
    பாடும்போது பாவம் ஆஹா அருமை.
    இருவருக்கும்வாழ்த்துக்கள்.
    மேம்.
    நல்ல தேடல்.
    நன்றி.

  • @nandhakumar2614
    @nandhakumar2614 7 месяцев назад +2

    இருவருக்கும் அருமையான குரல் வளம் வாழிய வாழியவே.. thanks to QFR team and captain 🎉

  • @prakashtampi8003
    @prakashtampi8003 3 года назад +6

    How did you identify such a collection of extremely talented singers and instrumentalists with magic in their hands. Hats off to the entire QFR team 👍

  • @kandavanamsivaguru1861
    @kandavanamsivaguru1861 4 года назад +8

    100% INNOCENT HEART MELTING MELODY FROM THEASE YOUNGTERS, OMG!!!!!நினைவில் தென்றல் வீசுது AM Raja Still living

  • @latha2309
    @latha2309 4 года назад +6

    Miga arumai .. Madhu, Sachin, Shyam, Venkat, Selva, cool editing sivakumar. Just went to Kashmir and came back. Thanks

  • @raghunathank327
    @raghunathank327 4 года назад +3

    இரவும் இசையும் சேருது
    இரு குரலும் இனிமை சேர்க்குது
    நாங்கள் மயங்கி கிறங்கி கேட்கும்போதே இரவு நீளுது!
    Subtle difference to the original song in both singers' rendition as well as Selva's flute, but overall it was very enjoyable as always. The BGM and mixing is superb. Well done, congratulations!

  • @baskaranlakshmipathy5868
    @baskaranlakshmipathy5868 3 года назад +4

    மது அவர்களின் குரல் மிக மிக இனிமை

  • @ramakrishnanpattabiraman9022
    @ramakrishnanpattabiraman9022 4 года назад +1

    தவழ்ந்து வரும் தென்றலை போன்ற பாடல். அனைத்து கலைஞர்களும் கவனமுடன் செயல்பட்டு மிகவும் ரசிக்க, மயங்க செய்துவிட்டார்கள். அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்

  • @sadasivakumarthyagarajen9281
    @sadasivakumarthyagarajen9281 3 года назад +6

    Excellent performance!!! Congratulations to all the participants.

  • @jayaseelan8582
    @jayaseelan8582 3 года назад +3

    What a wonderful voice these singer's are realy great gift they realy Rocking they have bright. future
    Music team are excellant 👍👍👍

  • @vak333
    @vak333 4 года назад +14

    இதை விட ஒரு மென்மையான பாடலை தர முடியுமா? அருமை 🥀🥀🙏🙏

    • @TPGopu
      @TPGopu 3 года назад

      Super song of A.M.Raja and suseela amma voices are now enjoing by me ..forward note is also very nice

  • @VKSENTHIL-s6n
    @VKSENTHIL-s6n 2 года назад +1

    Vera level boss

  • @shanthisurendran720
    @shanthisurendran720 4 года назад +2

    மதுவின்.குரல். உண்மை.மையில். தேன்.தான்.இருவரும் அருமை.

  • @mohanm8804
    @mohanm8804 4 года назад +3

    Very nice song. Voice of madu is
    superb. We are expecting another
    few more songs from her. Thanks
    to Subhasree for arranging this
    great programme. Thanks.

  • @ganeshaar
    @ganeshaar 4 года назад +1

    மென்மையின் மொத்த வடிவம்; மோகனத்தின் உருவாக்கம்;
    ராஜா சுசிலாவின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று; எனக்கு மிகவும் பிரியமான பாடல்!

  • @qts.chennai154
    @qts.chennai154 4 года назад +1

    மது ஐயர் & சச்சின் இனிமை இனிமை. மது இளையராஜா சாருடன் நிலா அது வானத்தின் மேலே, ஆசையை காத்துல தூது விட்டு இனிமைகள் நினைவுக்கு வருகிறது. நல்வாழ்த்துக்கள்

  • @elangovanelangovan9720
    @elangovanelangovan9720 4 года назад +5

    Soul Melting composing . Devine singing. Grrreeeaat.

  • @tmanohar26
    @tmanohar26 4 года назад

    என்ன அருமையான வழங்கல், பங்களிப்பு, லயம் ! மொத்தத்தில் தற்சமய வானிலைக்கேற்ப, மனதை தாலாட்டி உறங்கச் செய்தது எனில் மிகையில்லை. அற்புதம். ஆனந்தம். அநேகமாக, நாளை எங்க வீட்டு பிள்ளை படம். பெண் போனால் என்ற பாடலாக இருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு. மைசூர் பிருந்தாவன் கண்ணில் தெரிகிறது. இன்றைய வாழ்த்துக்களை சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளேன்.

  • @geethasrivathsan6768
    @geethasrivathsan6768 4 года назад +7

    Lovely! Especially Madhu's voice.is so beautiful.

  • @perumalsubramanian8813
    @perumalsubramanian8813 3 года назад +9

    Madhu and Sachin voice sweet.It is not comparable👏👏👏

  • @jananeevaishaali1607
    @jananeevaishaali1607 4 года назад +3

    Excellent performance by Sachin and Madhu. Good to hear in Madhu's clear and sweet voice.Wonderful team work. Congratulations.Looking forward to hear more such performance.

  • @lathaphilip1582
    @lathaphilip1582 4 года назад +3

    Lovely! Hats off to Shyam Benjamin! He was simply brilliant!

  • @ravikrishnamurthy7480
    @ravikrishnamurthy7480 4 года назад +5

    An immortal song any day..Soulful rendition by the duo..Sachin was brilliant & Madhu a smashing debut. Melodious with a beautiful voice... Great job by the team as usual.. Kudos Shubha Ma'am for yet another classic gem.God bless.

  • @vijayalakshmiayyer.2776
    @vijayalakshmiayyer.2776 4 года назад

    அருமையான இனிமையான பாடல்.மதுவை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கேட்டு ரசித்தோம்.இன்றும் அதே இனிமையான குரல்.சச்சின் ரொம்ப அழகா க பாடி இருக்கிறார்.எல்லா இசைக் கலைஞர் களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @GenuineRasikan
    @GenuineRasikan 4 года назад +5

    Yet another mind boggling stuff. We hv followed Madhu from her Super Singer days thro her Carnatic concerts and later the fusion stuff and hv always believed she had immense potential with that mesmerizing volice. But today, she was truly sublime. You hv an uncanny knack in choosing singers This is not an easy song. She and Schin nailed it. The orchestra as usual left it's stamp of class again. QFR is a movement now and we are extremely proud to be a part of it. Keep going, Subhasree Mam & Team.

  • @ShahulHameed-oe2vr
    @ShahulHameed-oe2vr 3 года назад

    சூப்பர் வாய்ஸ் சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துக்கள்.துபாயிலிரூந்து.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 года назад

    🌹Dear Sachin sir,magical voice Madhu mam,marvelous sung.A n mesmaraisíng song.God bless both of you.Music troop too👌👍🤗😘🙏

  • @jeyaraman7194
    @jeyaraman7194 4 года назад +5

    Superb song, took me back to 1961 and my Madras days. Remember watching 'Then Nilavu' Prabhat Theatre. Memory goes fluttering back....to 1961. Well, for tomorrow, MGR and Saroja Devi and bongos... could it be "Pesuvathu kiliya..." from 'Panathottam'? TMS and P Suseela with Viswanathan-Ramamurthy.

  • @krishnang7164
    @krishnang7164 4 года назад +5

    Wow...What a performance... Kudos to the entire team

  • @violawilfred1145
    @violawilfred1145 2 года назад

    I am from kerala madam you and the crews giving us a heavenly feeling thankyou so much

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 4 года назад +5

    Sweetest melody credit goes to the king of melodies the unsung legend AM Raja sir hats off to Madhu and Sanjay and your group for recreating it

  • @jegak1009
    @jegak1009 8 месяцев назад

    I only started viewing this channel! And it's amazing to know so many Talented Singers and Musicians not having the tight exposures!!
    This is one of my favourite song!!
    And boy oh boy, you guys just nailed it 🙏🙏🙏🙏
    Both the Lady and the Gentleman complimented each other very well!!
    Will be watching it very often!
    Love You Guys ❤️❤️

  • @nityaganesh
    @nityaganesh 4 года назад +2

    Beautiful song selection...as usual fantastic prelude by Subhaji followed by soulful singing by Sachin & Madhu.
    Effortless shyam Benjamin, Venkat, Selva and other percussion artists.❤️👍

  • @sarojini763
    @sarojini763 4 года назад +1

    ஆகா ராஜா அவர்களின் மென்மையான பக்கத்தைப்பற்றிச்சொல்லி மகிழ வைத்தமைக்கு நன்றி. ச்ச்சின் குரலும் மதுவின் குரலும் அருமை. இசைக்கருவிகள் அருமையான கைகளால் இனிமை பெறுகின்றன. 😊🙏✅💯

  • @jamest9445
    @jamest9445 4 года назад +3

    Well programmed.. mellifluous voice takes us back to Golden ages.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 года назад

    Beautiful and so beautiful this song. Amazing lyrics and super music composing by late AMR.

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 2 месяца назад

    மனதை மயக்கும் குரல்கள்னு சொன்னா அது ஏ எம் ராஜா- சுசிலா ம்மா ஜோடி தான்.அப்படியே ஆகாயத்தில் பறக்க வைக்கும் இனிமையான குரல்கள்.கடவுள் தந்த இரு பொக்கிஷங் கள்.

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam3672 Год назад

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் அமுது... ❤

  • @baluk7723
    @baluk7723 4 года назад +7

    Hearty welcome.to madhu Iyer to QFR family... Excellent rendition by sachin and madhu...
    Rocking QFR bands as always... Kudos🙌🙌🙌🙌🙌 to each n everyone....thanks to subha aunty for making the weekends more special through such wonderful MUSICAL treat....

  • @ramalingamsambandam7195
    @ramalingamsambandam7195 6 месяцев назад

    Hats off the the QFR Team.
    I am specially thrilled to hear Sachin

  • @DalesGuy71
    @DalesGuy71 4 года назад +3

    Beautifully done by both singers and all the musicians. Prelude and concluding comments were icing on the cake by Subhashri madam.
    Tomorrow, குமரி பெண்ணின் உள்ளத்திலே

  • @lakshmiprabha4520
    @lakshmiprabha4520 4 года назад +2

    Wow!!Superb....what a composition by the great legendary music director Mr AM Raja sir. All the time fascinated by his voice & music.This was my mamma's favorite song. so today program very nostalgic and thanks to the entire team.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 4 года назад +5

    Such a lovely melodious song beautifully presented by Madhu Iyer, Sachin, Selva, Venkat, Shyam and Sivakumar have to be complimented. Well done 👍. Thanks 🙏

  • @vectorindojanix848
    @vectorindojanix848 4 года назад +2

    Sweet sweet oh my God such a peaceful n melodious rendering. Lovely team work

  • @naduvakarai
    @naduvakarai 3 года назад +1

    One of my all fav
    Thank u Subasree n all team Shyam u are doing great

  • @puvaneswariharikrishnan2282
    @puvaneswariharikrishnan2282 4 года назад +2

    அழகான பாடல் மதுவின் குரல் அழகே அழகு

  • @meenasundar2211
    @meenasundar2211 4 года назад +4

    Super singing Madhu.
    What a change, great..
    Remember you singing in super singer.lovely voice.❤️

  • @rameezahmed6772
    @rameezahmed6772 Год назад

    Mesmerizing count of my favorite well spun with chords of vocal

  • @ramacha1970
    @ramacha1970 4 года назад +1

    Sweet and very melodious song. During 80's AIR Madras broadcasted old songs on every Monday night between 10 to 11 pm and this song they broadcast frequently and mostly as the last song. Had a sound sleep after heard this song during that time . Such a wonderful composition from A.M.Raja sir and Suseelamma. Today Sachin and Madhu Iyer presented with the same class. Always Venkat , Selva, Shyam and Shiva present their contributions at high level..

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 года назад

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மனதை மயக்கும் இனிமையான இசையுடன் கூடிய குரல்களும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்.

  • @chitramuralidhar2008
    @chitramuralidhar2008 4 года назад +1

    Awesome Awesome Awesome!!!!!!! Everything was awesome about today....Subhashree!!! .. deserves " National Award" !!
    God bless the entire team who have worked hard to bring out their best in QFR!

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 3 года назад

    Very Sweet voices . Excellently presented. 👌👍🏼👏🏼👏🏼👏🏼. Very good teamwork 👍🏼👏🏼🙏🏻🙏🏻🌹

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 4 года назад

    All time favourite melody# love duets# boat ⛵ songs..# AM Raja and P Suseelamma...#. breezy number#..❤️
    Sachin and Madhu sang this song extremely good and well supported by Shyam Benjamin, Selva and Venkat..💯
    Enjoyed sailing it thoroughly...⛵😎

  • @velayillapattadhari8806
    @velayillapattadhari8806 3 года назад

    Excellent.. Simply Superb.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 года назад

    பாடகியின் மென்மையான குரல் பாடலை இன்னும் மெருகேற்றுகிறது. பாடகரும் அனுபவித்துப் பாடுகிறார். மொத்தத்தில் காதிற்கு ஒரு இனிய விருந்து. நன்றி

  • @kaifar2662
    @kaifar2662 3 года назад +1

    Madhu iyer.
    U have great future.
    Dont give up
    I wish u better future
    God bless u

  • @moorthygovindasamy3313
    @moorthygovindasamy3313 4 года назад

    நிலை மயங்கிய பாடல்.
    வாழ்த்துக்கள்.
    மூர்த்தி கோவிந்தசாமி.
    கோவை.

  • @loguveera5213
    @loguveera5213 Год назад

    Excellent singing, excellent team work.

  • @rameshbabubabu5906
    @rameshbabubabu5906 3 года назад +1

    Mathu voice is sweet & Sachin voice is nice I listen the song relaxed my life thanks to God blessed 👍👍👍👍👍👍👍

  • @AjithKumar-yy9vi
    @AjithKumar-yy9vi 2 года назад

    Wonderful,both of them👍👍👍👍👍👍

  • @radhamurthy4876
    @radhamurthy4876 4 года назад +1

    Lovely song. Renderd beautifully by singers👌👌🥰🤩

  • @savithrirao58
    @savithrirao58 4 года назад +1

    Classic song & classic singing & superb orchestration. Thank you.

  • @cganeshkumar6922
    @cganeshkumar6922 2 года назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    மிக்க நன்றி அம்மா

  • @Love.953
    @Love.953 2 года назад +1

    🌹mathu🌹 நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன் 🌹Thankyou madam 🌹

  • @tmaankumar5937
    @tmaankumar5937 4 года назад

    Sachin & madhu iyer....superub...sweet..99.90%..same as...great...tabela flute benjamin...ungallukku andavaninin arulum msv kavinger aaasiyum...surely got....👌👍🙏

  • @janakiramananv8920
    @janakiramananv8920 4 года назад +1

    Wow... What a song and what a beautiful performance...God bless you all... 🙏🙏🙏👌👌👌

  • @hemapotrivelu2659
    @hemapotrivelu2659 4 года назад

    இன்றையப் பாடல் தேன் போல் தித்திக்கும் பாடல்.
    இன்று இருவரும் நன்றாக பாடினார்கள். முக்கியமாக
    மது அற்புதமாக இனிமையாக படினார்.
    வாழ்த்துக்கள்!
    👍👍❤️❤️💐💐💐
    ஷ்யாம் பெஞ்சமின் இன்று
    உங்கள் வாசிப்பு அசத்தல்!
    சூப்பரோ சூப்பர்! கேட்க
    அருமையாக இனிமையாக இருந்தது. வாழ்த்துக்கள்!
    👍👍❤️❤️❤️💐💐💐
    செல்வா வேங்குழல் நாதம்
    அற்புதம். வாழ்த்துக்கள்!
    👍👍❤️❤️💐💐💐
    வெங்கட் பதிவு போல்
    அசத்தல் தான்!
    வாழ்த்துக்கள்!
    👍👍❤️❤️💐💐💐
    சிவா எடிட்டிங் கண்ணுக்கு விருந்தாக இருந்தது.
    அருமை! வாழ்த்துக்கள்!
    👍👍❤️❤️💐💐💐
    தித்திக்கும் பாடலை நமக்கு தந்த சுபஶ்ரீக்கு
    நன்றிகள் பல!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shank3k
    @shank3k 7 месяцев назад

    Brilliant singing and orchestration and hosting

  • @kkdvjag2092
    @kkdvjag2092 4 года назад +2

    One of our all time favourites . Thanks . Beautiful
    What a way to start the day

  • @usharaghu6216
    @usharaghu6216 4 года назад +2

    Very nice song today. The lyrics, music, the singing and the presence of handsome Gemini Ganesan and Vaijeyanthimala the scene, all are best in this song

  • @ushabasker4563
    @ushabasker4563 4 года назад +1

    Lovely singing by both. Excellent team work.

  • @suryachandra4560
    @suryachandra4560 4 года назад +1

    Effective performance. Shyam, Siva, Selva and Venkat full cudos.... Fine solace to heart n soul....

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 4 года назад +1

    Aahaa awesome awesome. No words to express. Both singers and the team did very well. God bless you all

  • @sundarprehema
    @sundarprehema 4 года назад +1

    Amazing performance by Madhu. Great welcome.

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 3 года назад

    சுபஸ்ரீ அவர்களுக்கு என் நன்றி ங்க மேம் 🙏🏻 நன்றி ங்க மேம் 🙏🏻 நன்றி ங்க மேம் 🙏🏻 நீங்கள் சொல்வதும் தேன் போல் ஒழுகுது மேம்.. இசை அமைப்பாளர் களையும் தேன் ஒழுக வைத்து விட்டீர்கள் மேம் 🙏🏻

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 3 года назад

    What a mesmerizing melody, till today it sounds so wonderful. Thank you very much to everyone for making this golden melody again 🙏🙏🙏

  • @rubyvalayden4986
    @rubyvalayden4986 Год назад

    Thank you for bringing such beautiful song on your program

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 2 года назад

    Madhu always very sweet singing as i have seen her in other programs. Sachin, bringing AM Raja in his singing. What a melody
    Thanks qfr team especially Subhasree Mm for the excellent recreation.

  • @chellaashok5258
    @chellaashok5258 4 года назад +1

    Sachin's voice was so much like A.M Raja sir. Madhu 's voice was do melodious. Superb singing by both and all the others gave excellent support . Three cheers to QFR

  • @natarajanbaradwaj3560
    @natarajanbaradwaj3560 3 года назад +1

    Beautifully sung. Great voices these youngters have to replicate the artistry of stalwarts of yesteryears. 👏👏👏👏👏👏. Subhashree Ma'am, I take my hat off to you. Every episode you come up with throws up great talents. The depth of talent India has and the unearthing mechanism you have put in place is earthshattering!!!

  • @ShriramStudios
    @ShriramStudios 4 года назад +2

    What a beautiful song - breezily rendered by both especially Madhu 👍👌 Lovely programming and accompaniments 👍👌👏

  • @ksavanksavan778
    @ksavanksavan778 3 года назад

    சுபா மேடம் சிறப்பாக செய்துள்ளார்கள் இறைவனின் நமக்கு கொடுத்த மிகுந்த கொடை வள்ளலாகவும் அவர்கள் செய்யும் சேவை தமிழ் மக்களுக்கு தேவை அவர்கள் என்றென்றும் வாழ வேண்டும் அவர்களை சார்ந்தவர்களும் இசை பாடல் பாடுபவர் மற்றும் யாவரும் நன்றாக வாழ்ந்து இன்னும் மெருகேற்ற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @riselvi6273
    @riselvi6273 3 года назад

    As usual, pramadham! Ellorume asathuranga. Innoru A.M Raja sir kidatha magizhchi. Nanri 🙏🙏🙏🙏

  • @ubisraman
    @ubisraman 4 года назад

    Excellent. Shyam and Selva share the honours equally. Singers exude youthfulness and melody. Great tribute to the genius A M Raja

  • @ramanramalingam3437
    @ramanramalingam3437 3 года назад

    அருமையான பதிவு. கேட்டு கொண்டே இருப்போம்

  • @sivanjalithirumaran3150
    @sivanjalithirumaran3150 4 года назад +2

    Well done to the entire team.
    Madhu Iyer’s voice is similar to M S Rajeshwari Amma’s voice. So now hoping to hear songs sung by MSRajeshwari.

  • @sreesakthi.dsreesakthi.d3337
    @sreesakthi.dsreesakthi.d3337 Год назад +1

    Super super super 💖💖💖💖💖💖💖

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 2 года назад

    Very attractive programme ,Welcome to Madhu iyer,

  • @kalairanikalairani1380
    @kalairanikalairani1380 Год назад

    Both are beautiful singing 👌👌👌👌👌

  • @ramanujamvs4763
    @ramanujamvs4763 4 года назад +1

    This is one of my lovely duet song - listed .
    Thank you madam and team for not missing out

  • @இரகுசிவப்பிரியன்

    அற்புதமான நிகழ்ச்சி

  • @perumalsubramanian8813
    @perumalsubramanian8813 3 года назад

    Both singers voice so sweet Fine

  • @narayanana2891
    @narayanana2891 29 дней назад

    மதுவின், "சித்திரம் பேசுதடி", "மயக்கமா கலாக்கமா" பாடல்களெல்லாம் treat to ears.

  • @jayaseelan8582
    @jayaseelan8582 3 года назад +2

    Madhu and Sachin both the voice are excellent 👍👍👍