28 பக்க கடிதம், கடைசி நிமிடத்தில் வெளியிட்ட பகீர் வீடியோ! அதுல் சுபாஷுக்கு அப்படி என்ன நடந்தது? PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024
  • WATCH PUTHIYATHALAIMURAI NEWS
    🔴LIVE HERE 👉ruclips.net/user/li...
    28 பக்க கடிதம், கடைசி நிமிடத்தில் வெளியிட்ட பகீர் வீடியோ! அதுல் சுபாஷுக்கு அப்படி என்ன நடந்தது? PTD
    #atulsubhash #atulsubhashcase #NikitaSinghania #crime
    #Puthiyathalaimuraitv #todaynews #livenews
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, Tn assembly session, parliament session, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 207

  • @SelvaKumar-be3ob
    @SelvaKumar-be3ob 2 часа назад +85

    ஆணோ பெண்ணோ நீதி ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இவர் சொல்வது போல் அப்பாவி ஆண்கள் நிலை ரொம்ப கஷ்டம் தான். இவருக்கு ஒரு நல்ல நண்பன் இருந்தால் இப்படி ஆயிருக்காது.

    • @karthikeyanSivaa
      @karthikeyanSivaa Час назад +9

      சுபாஷுக்கு ஒரு நல்ல மனைவி அமைந்துஇருந்தால் அவரின் உயிர் நம்மை விட்டு போகாமல் இருந்திருக்கும்

  • @veeruKutty2000
    @veeruKutty2000 57 минут назад +26

    உண்மையில் ஆண்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது இதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும்

  • @Dhamodharan-z5f
    @Dhamodharan-z5f 40 минут назад +14

    Justice needed for this Man 🙏🏻

  • @Krishnakrithik
    @Krishnakrithik 2 часа назад +61

    Justice for men

  • @karthikeyanSivaa
    @karthikeyanSivaa Час назад +21

    சுபாஷுக்கு ஒரு நல்ல மனைவி அமைந்துஇருந்தால் அவரின் உயிர் நம்மை விட்டு போகாமல் இருந்திருக்கும்

  • @kinatuthavalai5349
    @kinatuthavalai5349 Час назад +51

    சட்டம் எப்பொழுதும் பெண்களுக்குதான் சாதகமா இருக்கு 😢

    • @mageshjayaraman1873
      @mageshjayaraman1873 47 минут назад

      Yes I agree. Actually women will suffer most after divorce.

    • @vm6433
      @vm6433 22 минуты назад +1

      ​@@mageshjayaraman1873that and all all those days..nowadays they enjoys than men after divorce

  • @hamsavarthiniastrotv8328
    @hamsavarthiniastrotv8328 Час назад +14

    ஆண்களுக்கும் நீதி சமமாக்கப்பட வேண்டும் நம்நாட்டின் சட்டம் சீர்திருத்தம் செய்ய வேண்டும் நானும்சில நிலைகளில் பெண்களால் ஆண்களுக்கு ஏற்படும் அநீதிகளை பார்ததும் உண்டு எனவே சட்டம் சமம் ஆக்கப்பட வேண்டும்

  • @lifeishappy9075
    @lifeishappy9075 Час назад +28

    உண்மை உண்மை உண்மை
    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @KingKing-li7ce
    @KingKing-li7ce 3 часа назад +47

    it's true
    justice for men as a woman I'm asking

  • @rekhapriyarekhapriya7037
    @rekhapriyarekhapriya7037 Час назад +10

    Yes, கண்டிப்பா

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Час назад +23

    ஆணும் பெண்ணும் சமம் என கூறுகிறார் ஆனால்
    பிரச்சனை என்பது வந்தால் பெண்களின்
    கை ஓங்கி நிற்கிறது
    அதில் சட்டமும் துணை நிற்கிறது என்ன செய்வது???

    • @Storyweave-j2y
      @Storyweave-j2y Час назад

      Yena ennum sila aangal thrunthavilai 10 %women than bad ah erupanga

    • @sri-u7k
      @sri-u7k Час назад +3

      விவாகரத்து வழக்கில் மட்டும் பெண்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கலாம். அதே குடும்ப சொத்து வழக்கில் வழக்கறிஞர்கள் பெண்களை கஷ்டப்படுத்தி ஆண்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் படி செய்கிறார்கள். நீதிமன்றம் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.

    • @geethamadura4277
      @geethamadura4277 Час назад +1

      சரியான சொன்னீங்க 👌

  • @ashok030486
    @ashok030486 2 часа назад +17

    We want justice..... I support this person true soul

  • @alavoudine
    @alavoudine Час назад +22

    நானும் ஒருவன் தான் பத்து வருடங்களாக பிரிந்து இருக்கிறேன். ஆனால் எனக்கு நேற்று Domestic violence case நோட்டிஸ் வந்தது

    • @jayalalithabalasubramani-jr5qy
      @jayalalithabalasubramani-jr5qy 33 минуты назад +2

      தவறு செய்து விட்டார்..கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்... மனைவி அரக்கி அழிந்து போவாள்..

  • @kiruthikakiruthika55
    @kiruthikakiruthika55 Час назад +15

    என் தம்பியும் இப்படிதான் கஷ்டபடுக்கிரான்

  • @BalaBala-B.N.A
    @BalaBala-B.N.A 2 часа назад +32

    நானும் இப்படி தான் கஷ்டம்படுகிறேன்😢😢😢

    • @PkShfi-sk1dz
      @PkShfi-sk1dz 2 часа назад

      Bro 😮

    • @SampathKumar-uz2ch
      @SampathKumar-uz2ch Час назад

      no worries anna

    • @Tn_yokho2203
      @Tn_yokho2203 Час назад

      Yen ennachu

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 Час назад +1

      எல்லாம் தேவடியாத்தனம்பண்றாளுவோ....ஆண்பிள்ளையை பெற்ற தகப்பன்கள் அழுதுகொண்டிருக்கின்றனர்..கொலை காரிகள்😢😢😢

    • @Jai_Sree_Ram_BS
      @Jai_Sree_Ram_BS 29 минут назад +1

      @@BalaBala-B.N.A you are not alone! பல ஆண்கள் வெளியே சொல்ல வெட்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை

  • @Shivaya1973
    @Shivaya1973 Час назад +18

    மனைவி என்பவள் நம் உடன் பிறந்த ரத்த சொந்தம் கிடையாது. என்னை பொறுத்தவரை அவள் இரண்டாம் பட்சம் தான் நம் வேதனையிலோ அல்லது கஷ்டத்திலோ பங்கு எடுப்பார்களோ இல்லையோ ஆனால் நம்மை எவ்வளவுக்கு தொந்தரவு கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு செய்வார்கள் இதை விட மரியாதையையும் குலைத்து விடும் அளவிற்கு நடந்து கொள்வார்கள் என்னை பொறுத்தவரை தனி மரமாக வாழ்வதே மேல்.அப்படி இல்லை எனில் சோகோதரர் முறை படி சட்டத்தை வென்று வாழ்ந்து காட்டி இருக்க வேண்டும். கேவலம் ஒரு கேடுகெட்ட பண்ணாடைக்கு பயந்து சாவதற்கு நீங்கள் ஒரு கோழையாக இருந்து விட்டீர்கள் என்பது வருத்தம் அளிக்கிறது

    • @tprakasam8361
      @tprakasam8361 48 минут назад

      அப்போ உடன் பிறந்த ரத்த சொந்தத்தை கட்டி குழந்தை பெத்துக்க முடியுமா கூமுட்டை???? மனைவி அம்புட்டு வலி வேதனை அனுபவிச்சு உன் குழந்தைகளை பெற்றிருப்பார்? அதற்காக நீ உசுரே குடுக்கலாம். மனைவியை சரி சமமாக நடத்த தெரிலனா எதுக்கு கல்யாணம் பண்ற??? ஒண்டியா கெட

  • @amuji-me1tb
    @amuji-me1tb 2 часа назад +17

    Justice for men 😢

  • @krpremkumar6785
    @krpremkumar6785 Час назад +7

    True true true 😢

  • @ManiMani-h6l
    @ManiMani-h6l 2 часа назад +11

    Justice of men,,,,

  • @ajaid8122
    @ajaid8122 2 часа назад +24

    நானும் அதில் ஒருவன்

  • @goodsoul2607
    @goodsoul2607 Час назад +9

    Justice for men.

  • @alexanderc2119
    @alexanderc2119 59 минут назад +6

    What action taken against the judge

  • @Loganathan-g7j
    @Loganathan-g7j 19 минут назад +2

    சுபாஷை இழப்பு மிகவும் வேதனையானது

  • @suganthip5675
    @suganthip5675 18 минут назад +1

    Yes neethi veyndum

  • @saravanans1507
    @saravanans1507 Час назад +4

    My self al so facing same

  • @RadhakrishnanRadha-c4h
    @RadhakrishnanRadha-c4h Час назад +13

    சட்டம் நடுநிலையகாக, அனைவர்க்கும் சமமாக, ஆண் , பெண் பேதமின்றி வகுக்கபடவேண்டும். இதில் பெண்களுக்கு சலுகை வேண்டாம்

    • @tprakasam8361
      @tprakasam8361 56 минут назад

      ஆண்கள் தான் பெண்களை ரேப் பண்றாங்க, எங்கயாச்சும் பெண் , ஆண்கள ரேப் பண்றாளா

  • @welcome2speed
    @welcome2speed Час назад +9

    It's the exact story of mine. I am still fighting for last 4 years. My case is in Bangalore, I request the judges of Bangalore to please step up.....I also tried similar step but saved and backed to fight....

    • @senthamilselvanrajendran5321
      @senthamilselvanrajendran5321 Час назад +1

      Fundamental rights denied nu soli supreme court la fight panunga bro right to equality and exploitation basis la without changing the law u can't get justice

    • @arulraj439
      @arulraj439 30 минут назад

      இது போன்ற விசயங்களில் வீரம் ஒன்றே தீர்வு உங்கள் மீது அச்சம் இருந்தால் அவர்கள் இப்படி செய்வார்களா சட்டம் ஏட்டுச் சுரைக்காய் அதை மதிக்கவும் வேண்டாம் அதை கண்டு அச்சப்படவும் வேண்டாம் நம்மை நாமே காப்போம்

  • @rajeshrajaram9038
    @rajeshrajaram9038 Час назад +6

    Justice for Atul

  • @truthneverfails1407
    @truthneverfails1407 34 минуты назад +2

    என் தம்பியும் இப்படித்தான் ரொம்ப கஷ்டபடுறான்.
    பெண் என்றாலே நம் சட்டம் ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பு கொண்டுதான் பார்க்கிறது😮😮😮😮

  • @narayanasamylakshmipathy5139
    @narayanasamylakshmipathy5139 28 минут назад +2

    RIP brother... May your soul rest in peace..

  • @Sbstudios45
    @Sbstudios45 2 часа назад +12

    Where is nirbaya supporters..No justice for men in india🙏

  • @bharathirajabharathi9141
    @bharathirajabharathi9141 Час назад +2

    Clear speech madem

  • @venpadhanasekar5999
    @venpadhanasekar5999 Час назад +8

    Pavam nalla manushan

  • @veeruKutty2000
    @veeruKutty2000 55 минут назад +3

    கேட்கனும் கேட்டே ஆகனும் நானும் பாதிக்கபட்டிருக்கேன்

  • @brightjoel
    @brightjoel Час назад +6

    The Judge & wife must be arrested ...

  • @suganthip5675
    @suganthip5675 28 минут назад

    Yes correct

  • @cookforsingle2021
    @cookforsingle2021 Час назад +6

    We want justice for Atul😢😢😢

  • @gracykiruthika739
    @gracykiruthika739 Час назад +3

    Justice for athul

  • @PrakashBabuN
    @PrakashBabuN Час назад +4

    We want justice for boys

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz Час назад +8

    Indian judiciary worst da eppa 😠

    • @linga7986
      @linga7986 37 минут назад

      We have very worst judiisial system for matrimonial case in india.

  • @yazhinisr5971
    @yazhinisr5971 13 минут назад

    justice for Athul, many men's are suffering like this

  • @sujijanu9102
    @sujijanu9102 23 минуты назад

    Super

  • @nagalakshmi7464
    @nagalakshmi7464 Час назад +3

    justice for men

  • @Atchunachu
    @Atchunachu 2 часа назад +6

    Yes true justice shd be equal...needed women not using law..only wrong women misuse these laws😢

  • @govindswamy6146
    @govindswamy6146 Час назад +3

    Justice for atul, that girl should be jailed.

  • @ராமகிருஷ்ணன்-ற3வ

    ஆண் மட்டும் என்ன பாவபட்ட ஜென்மமா? 😢

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 Час назад +2

    Romba pavam.

  • @muniveluperumal7203
    @muniveluperumal7203 3 часа назад +5

    Yes

  • @pachai3638
    @pachai3638 3 часа назад +7

    Sathagamaga veyndam sammamaga eruthal pothum

  • @josephkathir
    @josephkathir 39 минут назад +1

    காசு கொடுத்து நீதி வாங்க நீதிமன்றம் எதுக்கு இந்த நாட்டுல 😡

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 14 минут назад

    Me too

  • @uma2430
    @uma2430 Час назад +7

    Yes irs correct
    All mens and his family every minute facing this.
    Need justice

  • @rabiyathulbasariya6406
    @rabiyathulbasariya6406 33 минуты назад +1

    😢😢😢 ya Allah... Ava wife aayul thandanai.... Kudukanum lanjam ketdu athikarikaluku... Punishment kudukanum.....

  • @Joysrenu1226
    @Joysrenu1226 2 часа назад +3

    So sad

  • @sm9214
    @sm9214 2 часа назад +25

    பெரியார் கனவு கண்ட பெண்ணோ?

    • @Lakshigan
      @Lakshigan 2 часа назад

      Ev ramasamy ku thevappattadhu prostitution than😂

    • @SampathKumar-uz2ch
      @SampathKumar-uz2ch 2 часа назад +1

      sorry anna

    • @Lakshigan
      @Lakshigan 2 часа назад +1

      @@sm9214 ev ramasamy kandadhu prostitution pengala thane.avan enga puratchi pengala paththan🤣

    • @SasiKumar-xf7ve
      @SasiKumar-xf7ve Час назад

      Because his friend who wrote the law

    • @Lakshigan
      @Lakshigan Час назад +1

      @@sm9214 ev ramasamy eppada puratchi pengala aasapattan.avanukku thevappattadhella kuda padukkura dravida pengala than🤣

  • @Chinchancherry
    @Chinchancherry 11 минут назад

    Finally news out in Tamilnadu news channel after 36hrs.

  • @madhavarao9651
    @madhavarao9651 Час назад

    Neatly presented in detail.

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 22 минуты назад +2

    Very difficult to live with ego wife

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 Час назад +2

    Ooo.pavam

  • @Gbu-z1w
    @Gbu-z1w 4 минуты назад

    Justice is needed.. I am also a woman.. But few of my relatives and family members are severely affeted by divorce though they are innocent.. Many girls and their parents use it as a weapon against men. Severe action is needed to save innocent men.

  • @MrAdvikbalaji
    @MrAdvikbalaji 55 минут назад +1

    Pavam

  • @chitrak5422
    @chitrak5422 Час назад +1

    Feeling bad for atul he must get justice

  • @Iyrobinson10
    @Iyrobinson10 Час назад +1

    We are also victims of same kind.

  • @senthamilselvanrajendran5321
    @senthamilselvanrajendran5321 Час назад +1

    Justice for attul fundamental rights denied on equality and right against exploitation

  • @yaminiyamini4995
    @yaminiyamini4995 Час назад +2

    Now who's the responsible for his family 😮

  • @ManikandanVsince1997
    @ManikandanVsince1997 53 минуты назад +2

    Intha vishayam mattum unma sattam pengalukku thaan saadhagama irukku aangal baadhika pattu iruntha avangalukku needhi kedaika maataenguthu aangal baadhika patturuntha aangalae anngalukku support panna maataenguraanga intha vishayam thaan ella naatulayum nadanthutu irukku

  • @sangeethachandran1753
    @sangeethachandran1753 Час назад +3

    Men and women both are affected in marriage life.

  • @vijeyakumarmnk
    @vijeyakumarmnk 32 минуты назад +1

    feminist avudayappan *edited* zee Tamil show for TRP to support women agenda project men as bad, hide truth while men suffering in actual reality.. and we love you annas

  • @gloriayoutubechannel3940
    @gloriayoutubechannel3940 13 минут назад +1

    justice is crude.... laws are onesided... men and poor and justice people are left to suffer in this dangerous world we live... only god can save us...

  • @myllisteelproductskrishnag9226
    @myllisteelproductskrishnag9226 3 минуты назад

    எங்க அம்மா எல்லாம் சத்தம் போட்டு பேசறது கூட தெரியாது ஆனால் என் மனைவி சிறு சிறு விஷயத்திற்கு தெருவுக்கு வந்து சத்தம் இடுகிறார் இது போல் சமயங்களில் பிபி அதிகமாகி கண்பார்வை மங்கலாக தெரிய ஆரம்பித்து விடுகிறது வீட்டில் ஒரு வாழ்க்கையும் வெளி உலகத்திற்கு ஒரு வாழ்க்கையும் வாழ வேண்டிய நிலைமையில் உள்ளேன் மரணம் இயற்கையாக இருந்தால் நன்றாக இருக்கும்

  • @rkannan0emc
    @rkannan0emc 27 минут назад

    the judge should be arrested

  • @RajaChathrapathy
    @RajaChathrapathy 15 минут назад

    VOICE OUT FOR GOOD MEN
    I understand thoroughly, being a father taking care of two daughters, I too face same issues from my wife and her family after separation. Feeling like crying aloud, not willing to continue living but tolerate for my daughters and getting threatened by them every day not finding a way to live or die.

  • @Anony-t9p
    @Anony-t9p Час назад +1

    Because of simp judges and so called feminist judges.

  • @panneerselvam8654
    @panneerselvam8654 14 минут назад

    Law should be same to all but it is favour to women

  • @raymondj9872
    @raymondj9872 Час назад

    Iam also one

  • @RaviChandran-v7x
    @RaviChandran-v7x Час назад

    பெண்கள்மதிஅன்று.இன்று?😮

  • @PratheepK-p1i
    @PratheepK-p1i 2 часа назад +1

    Nanum pathikka patrikkin ...😊

  • @selvasundar9368
    @selvasundar9368 12 минут назад

    நானும் பாதிக்கப்பட்ட நபர்

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve Час назад +2

    Credits: wominzer ambedkar

  • @Rebellious552
    @Rebellious552 56 минут назад

    Ivarai pol neraya aangal irukaanga. 💔

  • @praburamasamy4036
    @praburamasamy4036 49 минут назад

    அய்யோ பாவம் அவரின் இறப்பு மிகவும் கொடுமையானது.இவர் இறப்புக்கு காரணம் நீதிபதியும் தான்.

  • @mageshwari5435
    @mageshwari5435 Час назад

    🎉🎉

  • @aarthymohan4765
    @aarthymohan4765 Час назад +2

    Eppo vachum think panna start pannigala plz justice for men

  • @vivekifs1514
    @vivekifs1514 Час назад +2

    Enakum etha thaan nadakuthu

  • @AmmuAmmu-rx5yr
    @AmmuAmmu-rx5yr 56 минут назад

    என் கணவர் என்னை கொடுமை படுத்தினான்.. ஒரு பெண் குழந்தை இருக்கு.. அவன் போலீஸ் வேலை யில் இருக்கான்.. கொடுமை படுத்தியது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தனர்.. இப்போ நான் அவனை விட்டுட்டு வந்துட்டோம்.. என் பாப்பா வைத்து கஷ்ட பட்டாலும் நான் அவன்கிட்ட எந்த பணம் வாங்க வில்லை.. வைரக்கியமா வாழுறேன் 😢😢

    • @subranathant9519
      @subranathant9519 52 минуты назад +2

      Unna mathiri inga yarum illa ma

    • @vm6433
      @vm6433 15 минут назад

      உங்கள் நிலைமைவருத்தம் தான்..ஆனால் நீங்கள் பொது இடத்தில் தர்ணா செய்தாலோ,சட்ட நடவடிக்கை எடுத்தாலோ உங்களுக்கு சப்போர்ட் பண்ண ஒரு கூட்டமே வரும்..ஆனால் ஆண்களுக்கு யாருமே வர மாட்டார்கள்..

  • @sureshramadoss2387
    @sureshramadoss2387 52 минуты назад

    Ethuku entha law ena sola poguthu

  • @Niro-e7n
    @Niro-e7n 8 минут назад

    Ladies a vaddi kolluanum😂😂

  • @satishnatarajan7979
    @satishnatarajan7979 Час назад +2

    Aangalai paathukaaka ingu entha sattamum illai

  • @sivsakthirajagopal6113
    @sivsakthirajagopal6113 Час назад +1

    It's true justic for men as a women I am asking😂

    • @vm6433
      @vm6433 13 минут назад +1

      Nothing to laugh in this incident..

  • @vanchinamas9582
    @vanchinamas9582 Час назад

    Only in tjis case Kangana's point is correct

  • @singsongc4016
    @singsongc4016 39 минут назад

    Diverse kudikka 8 varurama aval ilukuraal aan mananilai pathikkapatraan😂😢😢😢😢😢

  • @rtrrajan
    @rtrrajan 2 часа назад +2

    How to iiyam poosal puthiya tharuthalai, he even spoke about the judge but tharuthalai conveniently hiding it

  • @Vanithsiva22
    @Vanithsiva22 Час назад

    Ingu entha pakkam niyayam irrukko avangallukku opposite ah than ellame nadakkum

  • @Herinzone8151
    @Herinzone8151 Час назад

    Kodumai pandrom nu theriyamaleiye pandranga...

  • @ilantilak6073
    @ilantilak6073 2 часа назад +2

    ama amanu theriyadhu, evlo pengal urimai pathi pesureenga , evlo mamiyargal road la anathai ashramathula irukanga theriyuma, evlo media aangal pathi pesa poreenga romba late , thirunangai , pengal matrum aangal ellam sammam aa irukanum

  • @abiramibala8630
    @abiramibala8630 Час назад

    Jeyamravi kathai um ithane

  • @Dhamodharan-z5f
    @Dhamodharan-z5f 42 минуты назад

    Very very wrong low

  • @gopin9557
    @gopin9557 4 минуты назад

    Antha dvdyava savadithutu ivar sethu irukanum.

  • @sampathsuresh6041
    @sampathsuresh6041 49 минут назад

    I have come across number of cases like this. The girl wants only money so she plans to make her husband separate from his father and mother, calculate value of properties, jewels, etc. It's a big shame for our country and also for our culture. Really pathetic.

  • @nazirabegam6051
    @nazirabegam6051 55 минут назад

    If this type women do this type cheap things it leads to a victim women unable to file case against violence