Correct தான் பெற்றோர்களுக்கு தெரியாதா எந்த நேரத்தில் பள்ளிக்கு அனுப்பலாம் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்? என்று... பொறுப்பு இல்லாத பள்ளியில் முதலில் மாணவர்களை படிக்க வைக்க கூடாது..தலைமை சரியில்லை என்றால் அங்கு வேற என்ன எதிர்பார்க்க முடியும்???
அனைத்து தனியார் பள்ளிகளும் இழுத்து மூடப்பட வேண்டும்.. கல்வி கற்க மரத்தடியில் அல்லது இல்லங்களில் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.. பிள்ளைகளை பெற்றெடுப்பது வலியை விட படிக்க வைப்பது மிகப்பெரிய வலி வேதனைகள் மிக அதிகமாக பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது.. கல்வித்துறை கல்வித்துறை திட்டங்கள் அளவுக்கு மீறிய சுமைகள் அளவுக்கு மீறிய கட்டணத்தொகை வசூலிக்கப்படுகின்றன... ஆனால் பிள்ளைகள் போக்கு படிப்பு எதுவும் பெரிதாக இல்லை. கொடுமை
அரசு உத்தரவை மதிக்காத பள்ளிகள் பெருகி விட்டன, இந்த பள்ளிகளின் நிர்வாகத்துக்கு சிறை தண்டனை கொடுக்க வேண்டும், அபராதம் விதிக்க கூடாது, அந்த தொகையை மாணவர்களின் பெற்றோரிடமே பிடிங்கி விடுவர்
I didn't send my daughter to school due to fever. But still the reply "we didn't get information" Is not a responsible answer. Parents who spoke in video ve nailed it. Tnq so much
Avanga vaikatum ninga yen kootitu poninga? Ninga parents so u should protect ur children....they won't bother about this....u all only get loss...be aware on ur children...
அறநெறி பயில்வோம்❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் ❤ பிற உயிர்களின் உணர்வுகளையும் வலிகளையும் அறிவதே பகுத்தறிவு ஆகும்❤ மேலும் நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழ்வோம் ❤ பொறுப்பு அற்ற பள்ளிக்கூடம் ஒழிக 😂 நன்றி
Parents mela thaa thappu .....leave neenga kudunga unga kids... health thaa mukiyam one day leave poottunga ......mass cut pannunga xam vera date la apram management vaikkum
Even velammal school does this....during red alert in the year 2022, and Govt announced leave-they kept revision class for tamil language. I really fought with the principal to stop doing that and explained student might be at danger....finally, the principal said that I WAS DOING IT FOR CHEAP POPULARITY and IF I WAS NOT MENTALLY STABLE....if I had known , I would have reported to the media.....the consequence was, my son was targeted.
இவங்ககளை எல்லாம் நம்ப முடியாது சில பெற்றோர் என் குழந்தையை நான் அனுப்ப மாட்டேன்னு சொல்லுவாங்க. அவங்க சொல்றங்கன் நம்ம குழந்தை அனுப்பாமல் இருந்தால் எல்லாம் exam எழுதி இருக்கும். நம்ம பிள்ள எழுதாம ஆப்சென்ட் ஆகிடும். 😢 யார் சொல்றது உண்மை புரியாம இது மாதிரி நிறைய நடந்து இருக்கு.
பெற்றோர்கள் ஏன் கூட்டிட்டு வந்தீங்க? இந்த எக்ஸாம் எழுதலை என்றால் என்ன ஆகிடப்போகுது? முதலில் பெற்றோர்கள் மாறுங்கள். யாருமே வரலை என்றால் எப்படி பரீட்சை நடக்கும்.
Friends.. I'm a parent of this school. This is the FIRST TIME in the past 12 years of which my child is studying there, since Prekg, that they have kept school in spite of Govt notice. The school always respects Govt decisions regarding rain ever since I know.
என் பிள்ளைக்கு உடல் நலம் சரியாக இல்லை... அரசு மருத்துவமனை அழைத்து சென்றேன்... தங்கி இருந்து மருத்துவம் பார்க்க சொன்னாங்க... இரத்த பரிசோதனை பன்னி பாக்கனும்னு சொன்னாங்க... பிள்ளையின் அடி வாங்கும் பயம்... நாளை தேர்வு எழுத போகனும்பா என்றான்... சொல்லி பார்த்தேன் கேக்கல... மருத்துவரிடம் தேர்வு கொஞ்சம் இப்பவே பரிசோதனை செய்து அனுப்பி வைக்க கேட்டேன்... என்னை கடிந்து கொண்டு உடல் நலம் சரியாக மட்டுமே இங்கு பேசவும் தேர்வு அதும் பள்ளி தேர்வு ஏன் இந்த மாதிரி கொடூர கண்கானிப்பு... பிள்ளை உசுரோட நல்லா இருக்கணும் அப்போது தான் தேர்வே எழுத முடியும்... வருகை பதிவில் இறப்பு என்று எழுத கூடாது... கோபப்படுத்தாதிங்க சார்... என்றார் மருத்துவர்... அதற்கு நான் பிள்ளை கேட்பதாக சொன்னேன் என்றேன்... நாங்க சொல்றோம் என்று பிள்ளையிடம் பேசி வைத்தனர்... மருத்துவருக்கு தெரிகிறது இதுபோன்ற செயல் நலம்... ஆனால் அதை உருவாக்கும் ஆசிரியர் பள்ளிகளுக்கு உடல் நலம் தெரிவதில்லை... இரண்டாயிரம் பேர் படிக்கும் இடங்களில் நூறு மட்டுமே சிறுநீர் கழிக்கும் இடம்... அதிலும் பத்து நிமிடம் மட்டுமே... உடனே வரவில்லை என்றால் பி டி ஆசிரியர் மூலம் அடி விழும்... உடல் நலமற்ற வியாதி பரப்பும் பள்ளிகளாக உள்ளது.. கேட்க பாதுகாப்பு தர யாரும் இல்லை...
Why did this parent did not decide not to send children to school during heavy rain.Exam is secondary your children life is more important as a parent very well you can decide whether to send or not.
நீமோனியாகாய்ச்சல் மீறி தேர்வு.. வெளிய மழை வருது குழந்தைக்கு காய்ச்சல் தேர்வு முக்கிமா??? குழந்தை முக்கியமா?? இந்திய குடியுரிமை தேர்வா???? பள்ளிக்கூடம் போன் நம்பர்ல கேட்டு அனுப்பவேண்டியது தானே???
கேரளா இடுக்கி மாவட்டத்தில் இந்த மாதிரி ... அரசு உத்தரவை மீறி...ஸ்கூல் நடத்திய மூன்று தனியார் பள்ளி கலுக்கு இடுக்கி ஆட்சியர்...2 லட்சம்...வீதம் அபராதம்..கட்டா சொன்னார்...அதற்கடுத்து...கொஞ்சம் பயம் வந்துள்ளது😂😂😂
அரசு அபராதம் விதித்தால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. அந்த அபராத கட்டணத்தையும் இரண்டு மடங்காக பெற்றோரிடம் வசூல் செய்து அதிலும் இலாபம் பார்த்து விடுவார்கள்.
Matriculation all schools following management rules immediately action in government rule is all schools Government and matriculation and either common.
Schoool பேர் என்ன padma சேஷாத்ரி யா? அப்படின்னா உடனே ஏவல் துறை வந்து ஆட்டம் போடும்!! இது கிருத்துவ பள்ளி என்றால் அன்பில் முதல் யாரும் வாய் திறக்க மாட்டார்😂😂
it was before owned by relatives of psbb rn the management is Christian they are disregarding hindu festivals for leave, the school is owned my mgm pondicherry hospital, the principal is also forcing studies alot in name of education the ideas set up are dumb, the management disregards teachers and false promise on salary and the principal can't do her job so she sets personal assistants
😂😅 இதை தானே பெற்றோர்களாகிய நீங்க விரும்புகிறீர்கள். பெரிய IAC IPC exam ??? 😅😂😂😂
😂😂😂
Correct தான் பெற்றோர்களுக்கு தெரியாதா எந்த நேரத்தில் பள்ளிக்கு அனுப்பலாம் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்? என்று...
பொறுப்பு இல்லாத பள்ளியில் முதலில் மாணவர்களை படிக்க வைக்க கூடாது..தலைமை சரியில்லை என்றால் அங்கு வேற என்ன எதிர்பார்க்க முடியும்???
😂😂😂
IAS, IPS exam
Super you are correct 😂😂
அய்யோ கடவுளே பெரிய ஐஏஎஸ் எஃசாம் 😂😂😂
😂😂😂😂
Avanga vara sonna ...ungalukku enga pochu Arivu😂
ஒன்னு ஆங்கிலத்தில் பேசுங்க இல்ல தமிழிலில் பேசுங்கள்?
Aama la
உன்னுடைய "தமிழ்" தல்லாடுது...
அட அவங்க இப்படி பேச தானே school க்கு வந்து இருக்காங்க
@Shanmugam-m2b தாய் எப்பொழுதுமே வைராக்கியம் உள்ளவல் தள்ளாட மாட்டால்👍.
அனைத்து தனியார் பள்ளிகளும் இழுத்து மூடப்பட வேண்டும்.. கல்வி கற்க மரத்தடியில் அல்லது இல்லங்களில் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.. பிள்ளைகளை பெற்றெடுப்பது வலியை விட படிக்க வைப்பது மிகப்பெரிய வலி வேதனைகள் மிக அதிகமாக பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது.. கல்வித்துறை கல்வித்துறை திட்டங்கள் அளவுக்கு மீறிய சுமைகள் அளவுக்கு மீறிய கட்டணத்தொகை வசூலிக்கப்படுகின்றன... ஆனால் பிள்ளைகள் போக்கு படிப்பு எதுவும்
பெரிதாக இல்லை. கொடுமை
இது ரொம்ப correct 👍👍👍
Well said
அரசு உத்தரவை மதிக்காத பள்ளிகள் பெருகி விட்டன, இந்த பள்ளிகளின் நிர்வாகத்துக்கு சிறை தண்டனை கொடுக்க வேண்டும், அபராதம் விதிக்க கூடாது, அந்த தொகையை மாணவர்களின் பெற்றோரிடமே பிடிங்கி விடுவர்
School is giving mamool to minsters.
I didn't send my daughter to school due to fever. But still the reply "we didn't get information" Is not a responsible answer. Parents who spoke in video ve nailed it. Tnq so much
முழுக்க முழுக்க பெற்றோர்களின் அலட்சியம் இந்த மலையில் குழந்தைகளை பெற்றோர்கள் ஏன் பள்ளிக்கூடம் அனுப்புகிறீர்கள்
பொன் வித்யாஷ்ரம் வளசரவாக்கம் பிரான்ச்
Avanga vaikatum ninga yen kootitu poninga? Ninga parents so u should protect ur children....they won't bother about this....u all only get loss...be aware on ur children...
Since exam was there not ordinary day
@swethavasuresh8483 they all kids ma...our children more important than exam la....
அறநெறி பயில்வோம்❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் ❤ பிற உயிர்களின் உணர்வுகளையும் வலிகளையும் அறிவதே பகுத்தறிவு ஆகும்❤ மேலும் நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழ்வோம் ❤ பொறுப்பு அற்ற பள்ளிக்கூடம் ஒழிக 😂 நன்றி
😮🎉 வானரம் மழைதனிர் நனைய தூக்கணம் தானொரு நெறி சொல்ல தாண்டி பியித்திடும்......🧐🤔
University exammey malaiku postponed panranga , ivanunga ennada UKG ku ivlo sincere ra exam nadathuranunga😂😂.
Sincere school aam!!!
Government serilla, must take action
Narayana school near pallavaram kept school today. They normally keep schools on govt holiday too.
இந்த மிககன மழையிலும் குழந்தைகளுக்கு ஸ்கூலா தேவையில்லாதது
அப்படி இந்த exam la fail ஆனா என்னங்க நீங்க குழந்தைய v2la வச்சுறுக்களாம்ல பாவம் குழந்தைகள்😢😢
1:53 enna ma pneumonia ngra ipo nee thaan un pillaikku poruppu... En pillaikku cold vanthaale naan veetla niruthikiren... En ponnu 9th... Ada poma
பெற்றோர் நீங்க வீட்டை விட்டு போனா போகுதுன்னு அனுப்பிச்சு விடுறீங்க ஒரு கேள்வி கேட்க மாட்டேங்கிறீங்களே தனியார் பள்ளியிலும் கேள்வி கேளுங்கள்
Why are you taking risk and putting children on risk
Appudiyae exam irundhalum oru ukg exam ezhudhalana enna kudi muzhugi pogum
Adhulayum oru kuzhandhaikku nimonia fever aam... 😆😆😆😆😆😆😆😆😆
அடடடடடா neet exam eluthuranga perusa. 😅. இந்தப் பெருமை பீத்தலுக்கு தான ஆசைப்பட்டு சேக்குறீங்க.
Parents acting too smart.
Parents mela thaa thappu .....leave neenga kudunga unga kids... health thaa mukiyam one day leave poottunga ......mass cut pannunga xam vera date la apram management vaikkum
Ennaiya school lu ithu chai chai chai chai waste waste veena pona school collector intha school la summa uda kudathu
மக்கள் சம்பளம் கொடுத்து விடுமுறை வாங்கி சந்தோஷமாக இருக்கும் ஒரே இடம் தனியார் பள்ளி தான்..!
Naan anupala school Ku exam than enoda paiyanukum....pon vidyashram kolapakkam branch...avangalum school leave vidala
Kolapaakkamaa illai kolai paakkama😅
Ethutha nalam school pakamea ponathu ellaa😂😂😂😂❤
govt should take strict action against this school...
MR. Anbil
நீங்க ஏன் அனுப்புறீங்க? Exam absent ஆனா என்ன?
Exam nu anupalai naalum phone panni ketpangale
குழந்தைகள் கஷ்டத்தை தாங்கிக் கொள்கிறார்கள் பெற்றோர்களால் தான் கஷ்டப்பட முடிவதில்லை
காய்ச்சல் வந்தா யார் பார்ப்பா
காய்ச்சல் வந்தா யார் பார்ப்பா
Correct
@@NellaiKamaludeen-cl3lwஇதுவும் correct
Podaa loosap payale.
Even velammal school does this....during red alert in the year 2022, and Govt announced leave-they kept revision class for tamil language. I really fought with the principal to stop doing that and explained student might be at danger....finally, the principal said that I WAS DOING IT FOR CHEAP POPULARITY and IF I WAS NOT MENTALLY STABLE....if I had known , I would have reported to the media.....the consequence was, my son was targeted.
இவங்ககளை எல்லாம் நம்ப முடியாது சில
பெற்றோர் என் குழந்தையை நான் அனுப்ப மாட்டேன்னு சொல்லுவாங்க. அவங்க சொல்றங்கன் நம்ம குழந்தை அனுப்பாமல் இருந்தால் எல்லாம் exam எழுதி இருக்கும். நம்ம பிள்ள எழுதாம ஆப்சென்ட் ஆகிடும். 😢
யார் சொல்றது உண்மை புரியாம இது மாதிரி நிறைய நடந்து இருக்கு.
பெற்றோர்கள் ஏன் கூட்டிட்டு வந்தீங்க? இந்த எக்ஸாம் எழுதலை என்றால் என்ன ஆகிடப்போகுது? முதலில் பெற்றோர்கள் மாறுங்கள். யாருமே வரலை என்றால் எப்படி பரீட்சை நடக்கும்.
Which is this school? Parents don't be so scared of these schools. Pls go by the govt's announcement. The govt & the law will stand by yu.
Even sri chaitanya school velachery was working during rain holidays with students
Friends.. I'm a parent of this school. This is the FIRST TIME in the past 12 years of which my child is studying there, since Prekg, that they have kept school in spite of Govt notice. The school always respects Govt decisions regarding rain ever since I know.
School name?
Thats Real but the current management is not like before
@@fanfaretamil247Pon vidyashram
Improve your English!
பெரிய....பெரிய.....ஸ்கூல் பின்னாடி ஓடினா.... இதுதான் கதி...
தனியார் பள்ளி DEO, CEO மீது நடவடிக்கை எடுங்கள்
அப்படி என்ன சிறந்த பள்ளி அந்தப்பள்ளி!
Mention school name
Pon vidhyashram
Prince school, Kannagi Street, madipakkam.. school erunthuchu.. exam nadanthuchu
Elam cbsce schoolsum nethu nadanthathu even after the leave announced... Please govt take action ... Please consider
Chennai leave morning 7 am ku mala than solranga. Government en ipti irugu.
Exam periya ias exama fever na nenga vetla vachu care panika vandi thana 1day attendance pona ena pasamga healtha vida attendance importanta
Prekg exam attendence ilana உலகம் அழிஞ்சிடும்..
Worst Tamilnadu Govt 😂😂...no one has respect to current govt😂😂😂
school name
Pon vidyashram valasaravakkam
Govt.should taken action
Nangayellam 6th (12 y old)la tha first exam yeduthunoom ivanga 3 vayadulayehh exam
என் பிள்ளைக்கு உடல் நலம் சரியாக இல்லை... அரசு மருத்துவமனை அழைத்து சென்றேன்... தங்கி இருந்து மருத்துவம் பார்க்க சொன்னாங்க... இரத்த பரிசோதனை பன்னி பாக்கனும்னு சொன்னாங்க... பிள்ளையின் அடி வாங்கும் பயம்... நாளை தேர்வு எழுத போகனும்பா என்றான்... சொல்லி பார்த்தேன் கேக்கல... மருத்துவரிடம் தேர்வு கொஞ்சம் இப்பவே பரிசோதனை செய்து அனுப்பி வைக்க கேட்டேன்... என்னை கடிந்து கொண்டு உடல் நலம் சரியாக மட்டுமே இங்கு பேசவும் தேர்வு அதும் பள்ளி தேர்வு ஏன் இந்த மாதிரி கொடூர கண்கானிப்பு... பிள்ளை உசுரோட நல்லா இருக்கணும் அப்போது தான் தேர்வே எழுத முடியும்... வருகை பதிவில் இறப்பு என்று எழுத கூடாது... கோபப்படுத்தாதிங்க சார்... என்றார் மருத்துவர்... அதற்கு நான் பிள்ளை கேட்பதாக சொன்னேன் என்றேன்... நாங்க சொல்றோம் என்று பிள்ளையிடம் பேசி வைத்தனர்...
மருத்துவருக்கு தெரிகிறது இதுபோன்ற செயல் நலம்... ஆனால் அதை உருவாக்கும் ஆசிரியர் பள்ளிகளுக்கு உடல் நலம் தெரிவதில்லை... இரண்டாயிரம் பேர் படிக்கும் இடங்களில் நூறு மட்டுமே சிறுநீர் கழிக்கும் இடம்... அதிலும் பத்து நிமிடம் மட்டுமே... உடனே வரவில்லை என்றால் பி டி ஆசிரியர் மூலம் அடி விழும்... உடல் நலமற்ற வியாதி பரப்பும் பள்ளிகளாக உள்ளது.. கேட்க பாதுகாப்பு தர யாரும் இல்லை...
Today in my school we had online class,
Y this government not given early information to school always lateee. Pasanga usruu avaloo asaltuuu
Why did this parent did not decide not to send children to school during heavy rain.Exam is secondary your children life is more important as a parent very well you can decide whether to send or not.
நீமோனியாகாய்ச்சல் மீறி தேர்வு.. வெளிய மழை வருது குழந்தைக்கு காய்ச்சல் தேர்வு முக்கிமா??? குழந்தை முக்கியமா?? இந்திய குடியுரிமை தேர்வா???? பள்ளிக்கூடம் போன் நம்பர்ல கேட்டு அனுப்பவேண்டியது தானே???
Need legal action against school HM
Ennaiboorutha varaikum en kulanthaingaluku school mukiyamthan but ivlo periya malaila naan en kulanthainga school irukunu announce panninaalum naan leave pottu veetulathan vachirupen. Avanga yenna ips, ias exams padikuranga?
This is worst, need to action by education ministry.
Parents are pushing the kids for exam. First think about ur kids health
கேரளா இடுக்கி மாவட்டத்தில் இந்த மாதிரி ... அரசு உத்தரவை மீறி...ஸ்கூல் நடத்திய மூன்று தனியார் பள்ளி கலுக்கு இடுக்கி ஆட்சியர்...2 லட்சம்...வீதம் அபராதம்..கட்டா சொன்னார்...அதற்கடுத்து...கொஞ்சம் பயம் வந்துள்ளது😂😂😂
அரசு அபராதம் விதித்தால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. அந்த அபராத கட்டணத்தையும் இரண்டு மடங்காக பெற்றோரிடம் வசூல் செய்து அதிலும் இலாபம் பார்த்து விடுவார்கள்.
veetukulla thanni vandha.. veedu kattinadhu serii illa nu solluvingala??indha problem oda aani veru.. exam oh, leave oh, shool oh kedaiyadhu.. mazhai thanni roatula thengama irundha podhum... ipo irukura generation root cause yenna nu sollunga.. solution automatic ah avanga implement pannuvanga 🎉
Severe action to be taken 😮😮😮😮u ppl shd not hav taken de children to skl.....y not telling de skl name ....pneumonia la skl ku anupreenga😮😮😮😮
Pavama irukku. Road la poora kulandhainga nanaindhukitae irukku.
All private school full in full controlling govt. Take over govt..No need private school and collage, hospital.
Parents should listen Gvt information.Heavy rain Why parents send kids to school, parents only responsible for this...
Kyzhanai IAS EXAM EZLUDHURAPLA ADHAAN IVLO RISCK🤔🤔🤔🤔🤔🤔
Mazhaik kaalangalil online training veikkalaame
Matriculation all schools following management rules immediately action in government rule is all schools Government and matriculation and either common.
English 😂😂😂😂
School name சொல்ல என்ன தயக்கம்?
2:44 sec 😂
School name please
Whatever they do, u parents go n fall in private schools only. Govt schools take care of children better than these hifi private schools😂
Which school ?
🎉 தனியார் தனிகவர்மன்ட் அரசு உத்தரவு மதிப்பதில்லை காசு கொடுத்து படிக்க வைக்கும் நிலை
Inga matumila ella oru layum ithe paduthan 8.30am manikuthan leave soluvanga
School mattume nalla padippaanunga. College la ellam summa
enna school
Arasu utharavai mathikatha pallaiyai Tamiyaga arasu etru nadatha vendum
Endha schl??
Periya collector exam paavam pasanka hmkkum parentskkum seriyana punishment kudukkunum
Which school
S private school worst my baby lkg but 12th students mari treat panraga over ah homework tharaga odambu seri ilanalum vara solraga worst
என்ன எக்ஸாம் உயிருக்கு யார் உத்தரவாதம்.பணப்பொருக்கிகள் நடத்தும் பள்ளி நிர்வாகம்.
Eppamatum en governtment leave ethirpakkinga,nenga private schoolthana poga ventithana
Mudevi ne yen anupuna school ku evlo rain la
Police shld take action
So your child goes to government school
School name why not mentioned ?
Pon vidyashram valasaravakkam
@msivasakthi2304 ok Sir
Epadi dhan oru dhan irukan kovilpatti la
Ukg ku en da ivlo scene hu... School mistake ila ninga tha mistake
What a higher exam?
😂😂😂😂
Y u. Bring ur kids in this rain
Neega yen vanthiga?
Parentsku arivillai
Intha madri school seal vaikanum
Schoool பேர் என்ன padma சேஷாத்ரி யா? அப்படின்னா உடனே ஏவல் துறை வந்து ஆட்டம் போடும்!! இது கிருத்துவ பள்ளி என்றால் அன்பில் முதல் யாரும் வாய் திறக்க மாட்டார்😂😂
it was before owned by relatives of psbb rn the management is Christian they are disregarding hindu festivals for leave, the school is owned my mgm pondicherry hospital, the principal is also forcing studies alot in name of education the ideas set up are dumb, the management disregards teachers and false promise on salary and the principal can't do her job so she sets personal assistants
@@ssaar-fl7mtvaralakshmi viradhamlam tamilnattila hindhu festivalnu solli leave kekathinga
20 parents simply waste
Pon vidhyashram 😡
seal vaipa schoolku
Unga children padikura school kku seal vacha oru parenta unnakku eppadi irukum, unga pasanga padippu enna agum. Yasichu comment pannunga.
@ss-jc5uf en pasanga intha schools than padikuranga elarukum ory rules than
Antha HM BOMBALAIYAA ILLAI BEJARIYAA