இந்த படை போதுமா? - உலகின் சிறந்த ராணுவங்களும் அசுர ஆயுதங்களும்.! TOP 5 MILITARY EXPALINED | Ravi IPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • In This Video I have shared the top five armies that are considered ad most powerful, based on a rank given to them after looking at how they compare in categories ranging from military might and financials to logistical capability and geography.
    #armyforces #militaryintelligence #raviips
    ******************************************
    Click here to watch more videos :
    "அமெரிக்கா இறங்கினால்.." ரஷ்யா, சீனா-வின் Master திட்டம் இதான்!! : • "அமெரிக்கா இறங்கினால்....
    கத்தாரில் இந்திய கடற்படையினர்களுக்கு தூக்கு தண்டனை ஏன்?: • கத்தாரில் இந்திய கடற்ப...
    பாகிஸ்தான்ல அஜித் தோவல் இதை தான் செஞ்சுட்டு இருந்தாரு - உளவு ராஜா சம்பவம் : • பாகிஸ்தான்ல அஜித் தோவல...
    மிரளவைக்கும் அமெரிக்க அதிபரின் விமானம்!! - இதெல்லாம் Vera Level : • 🛫மிரளவைக்கும் அமெரிக்க...
    போருக்கு முன்னால் நடக்கும் ரகசியங்கள் : • போருக்கு முன்னால் நடக்...
    இதனால் மூன்றாம் உலக போர் வருமா? : • இதனால் மூன்றாம் உலக போ...
    குடியரசு தலைவர் பாதுகாப்பு படை ஒரு பார்வை!! : • குடியரசு தலைவர் பாதுகா...
    மத்தியில் நண்பர்கள்! மாநிலத்தில்? - காவேரி கடந்து வந்த சட்டப்பாதை!! : • மத்தியில் நண்பர்கள்! ம...
    Kim Train சுவாரசியங்கள் : • கிம் ரயிலின் சக்கரத்தி...
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1
    ******************************************

Комментарии • 467

  • @Pdamotharan
    @Pdamotharan 7 месяцев назад +77

    உலகின் குருவாய் பாரதமாகிட உண்ணத சத்தி படைப்போம் வாழ்க பாரதம் வாழ்த்துக்கள் ஐயா

  • @rss.nishanthnishanth9423
    @rss.nishanthnishanth9423 10 месяцев назад +19

    Missing Alot sir . AGNI 5 8000 KM , AGNI 6 13000 KM ,& KALI 5000 LASER WEAPON.& SRCG RIFLES CARRIER KILLER SIR. T90 tanks

  • @balajisureshiaspudukkottai4479
    @balajisureshiaspudukkottai4479 11 месяцев назад +65

    ஐயா,
    உங்கள் பதிவுகள் பயனுள்ளது TNPSC மாணவர்கள் நேர்முக தேர்வுக்கு பயன் பெரும் வகையில் உள்ளது . தினமும் நாளிதழ் வரும் கட்டுரைகள் பற்றி பேசுங்கள் ஐயா. சில கட்டுரைகள் புரியவில்லை ஐயா நீங்கள் கூறினால் கண்டிப்பாக புரியும் ஐயா. எங்களை போன்ற மாணவர்களுக்கு உதவுங்கள் ஐயா.

  • @tarunpandey3612
    @tarunpandey3612 Месяц назад +17

    முற்றிலும் சரி ஸார். இந்தியாவில் ஓரு சக்தியும் நாடு உள்ளது.... இந்தியாவை நினைத்து பெறுமை கொள்கிறேன்....

  • @selvammayasm
    @selvammayasm 7 месяцев назад +4

    சார் தங்களுடைய Report அருமையாக உள்ளது. மேலும் ரொம்ப பயனுள்ளதாகவும் உள்ளது. ஒரு சின்ன Request நீங்க Continue, வா வந்து சொல்றதுனால உங்க கண் பார்வை வந்து ரொம்ப Tired ஆக இருக்கு அதனால ஒரு Black Colling Glass wear பண்ணுனா நல்ல இருக்கும் உங்க Voice கம்பீரமா தான் இருக்கு ஆனா eye மட்டும் கொஞ்சம் டயர்டா காட்டுது Request sir Thank you.

  • @BalaThen-vw7hy
    @BalaThen-vw7hy 4 месяца назад +37

    நம்முடைய நாட்டைப் பற்றி பெற சொல்லும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கிறது நம் நாடு நம் நாடு மேலும் மேலும் வளர வேண்டும்

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 10 месяцев назад +6

    நமஸ்தே ஐயா. நல்ல பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
    ஜெய்ஹிந்த்...

  • @rgmpoolangulam
    @rgmpoolangulam 11 месяцев назад +26

    கடைசியாக நீங்கள் சொன்ன அமைதியின் வலிமையினால் உலகம் நகர்ந்தால் மக்களுக்காக செலவிடலாம் நல்ல எண்ணம் ஐயா

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Месяц назад +13

    உலகிற்க்கே குறுசக்தியாக ஆண்மீக சக்தி வாய்ந்த பூமி நம் பாரதத்தின் சக்தியாக மாறும் காலம் நெருங்கி விட்டது 3 ஆம் உலகப்போர் வரக்கூடாது வராது நம் பாரதத்தின் ஆண்மீக சக்தி வாய்ந்த புரட்சி மோடி ஜி அவர்கள் இருக்கும் வரை நம் பாரத தேசத்திற்ற்க்கு ஆபத்து இல்லை உலகிற்க்கே ஆபத்து இல்லை படிப்பறிவு இல்லாத காலம் அந்தக்காலம் படித்தவர்கள் எந்தக்காலத்திற்க்கும் போர் விரும்ப மாட்டார்கள் உலகின் எல்லா தேசத்திற்க்கும் தன்மக்களுக்கும் கஷ்டம் வரக்கூடாது என்று நினைக்கும் தலைவர்கள் ஏறாளம் ஏறாளம் பாரதம் நடுநிலை தேசம் சமாதான தேசம் இருந்தாலும் வலிமை மிக்க தேசம் நம் பாரதம் ஜெய் சக்தி

  • @bluemountain4834
    @bluemountain4834 8 месяцев назад +7

    Proud of 🇮🇳INDIAN ARMY... 🎉🎉🎉

  • @rajendranaidu6247
    @rajendranaidu6247 7 месяцев назад +2

    Large and useful update in shortest time. Arumai, vazhthukkal sir

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 11 месяцев назад +1

    சூப்பர் சார் கடைசியாக சொன்ன வார்த்தைகள் அருமை அதைத்தான் ஒவ்வொரு இந்தியனும் விரும்புவான்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 10 месяцев назад +22

    உலகத்தில் அமைதியான நாடு இராணுவம் இல்லாத நாடு சுவிட்சர்லாந்து. மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் வரிசையில் சுவிட்சர்லாந்து நார்வே நியூசிலாந்து உள்ளன.. நமது நாடும் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் இடம்பெறவேண்டும்.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 5 месяцев назад +1

    தங்களுடைய காணொளியில் பல தகவல்களை தெரிவித்து உள்ளீர்கள்.பாராட்டுக்கள்.

  • @Adrieljonespro
    @Adrieljonespro 11 месяцев назад +93

    ஆமா சார், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, டென்மார்க் போன்றவை உலகின் அமைதியான நாடுகள் ஆகும். வல்லரசு நாடுகள் பகைமையை மறந்து ஒன்றாக கைகோர்த்தால், அன்று முதல் இந்த உலகில் அமைதி சூழல் உருவாகும், வல்லரசு களைப் பார்த்து மற்ற சிறிய நாடுகளும் அமைதியாக இருக்கும்.

    • @boopathit7607
      @boopathit7607 11 месяцев назад +5

      Depend on tough natural Netherland ,Switzerland ,Denmark avan kittaiyum military irukku

    • @jpofficialmusic4
      @jpofficialmusic4 11 месяцев назад +1

      Next vallarasu Euro country

    • @Vardhanrani
      @Vardhanrani 11 месяцев назад

      ​@@jpofficialmusic4😊😊😊😊😊

    • @rakshakanvelu1612
      @rakshakanvelu1612 11 месяцев назад

      நண்பா அவேகளுக்கு முன்னர்...
      நியூசிலாந்து , ஐஸ்லாந்து, அயர்லந்து மிகவும் அருமை,அமைதியான நாடு

  • @ganeshkanna6040
    @ganeshkanna6040 10 месяцев назад +14

    நம் பாரத நாட்டை பற்றி சொன்னதற்கு வாழ்த்துக்கள் ரவி சார் கண்டிப்பாக வல்லரசாவும் சார் நம்ம பாரத நாடு ஜெய் பாரத் மாதா கி

  • @rameshramesh-tl6dn
    @rameshramesh-tl6dn 11 месяцев назад +3

    அய்யா நீங்கள் எங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி

  • @kothandams5942
    @kothandams5942 11 месяцев назад +12

    அய்யா தங்கள் பேட்டியை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய 34 ஆண்டு பணியில் இது போன்று விபரங்களை தெரிவிக்கும் அற்புதமான காவல் தெய்வம் நீங்கள் என்பதில் ஐயமில்லை தங்கள் சீடன் ஜோதிடர் சிவ கோதண்டம் விழுப்புரம்

  • @Kannan-k6b
    @Kannan-k6b 6 месяцев назад +3

    நீங்கள் கடைசியாக சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 10 месяцев назад +1

    இன்று வெற்றித்தோல்வியை ஆள் பலத்தை விட தொழில்நுட்ப பலம் நிர்ணயிக்கிறது. நம்முடைய இராணுவ பாதுகாப்பு தொழில் நுட்பத்தை பலமடங்கு மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் சீனாவை சமாளிக்க முடியும். நம்மிடம் திறமையான வல்லுனர்கள் உண்டு எதையும் உற்பத்தி செய்யும் திறமையான மனிதவளம் உண்டு. அதை பயன்படுத்த மிகசிறந்த தலைமை அமையவேண்டும். அவ்வாறு அமைந்தால் இந்தியா மீண்டும் உலகின் முதன்மை நாடாக மாறும்.

  • @nagarajr7809
    @nagarajr7809 11 месяцев назад +9

    சிறப்பு சார்.
    அமைதியை,
    சமாதானத்தை,
    மனிதகுலத்திற்கான வளர்ச்சியை நோக்கி
    செல்வதே சிறப்பு.

    • @SrikanthV-z9o
      @SrikanthV-z9o 6 месяцев назад +1

      ஐயா படகோட்டி படத்தில் பார்த்தீர்களா எம்ஜிஆர் அவர்கள் எதிர் குப்பத்துக்கு சமாதானம் பேச செல்வார் எதிர் குப்பத்துக்காரங்க ஒத்துக்க மாட்டாங்க உடனே சமாதானம் பேச வந்தேன் அதனால எனக்கு வலிமை இல்லாதவன் நினைச்சிட்டீங்களா என்று நினைத்துவிட்டிர்களா என்று ஒரு தன வலிமையை காட்டுவார் அதுபோல நாம் சமாதானத்தை நாடினாலும் அதற்காக பலம் இல்லாமல் இருந்து விடக்கூடாது பலம் இல்லாதவனுடைய சொல்லை எதிரி மதிக்கவே மாட்டான்

  • @ramg3967
    @ramg3967 2 месяца назад +1

    அருமை யான பதிவு வாழ்த்துக்கள். இந்தியா

  • @KingNkl-b5u
    @KingNkl-b5u 3 месяца назад +1

    உலக நாடுகள் அமைதியை தரும் ராணுவம் இல்லாத நல்ல நாடுகள் உருவாகும் சிறப்பான செய்தி சார் நன்றி

  • @thambithurai7637
    @thambithurai7637 13 дней назад +2

    .அதற்தமான பதிவு sir

  • @Manikandan-ji4ps
    @Manikandan-ji4ps 3 месяца назад +1

    அமெரிக்கா இரட்டை கோபுரம் தகர்ப்பு பற்றின ஒரு வீடியோ போடுங்க சார்

  • @karaghopin3175
    @karaghopin3175 11 дней назад +1

    ஊழலில் நாம் தான் உலகத்திலேயே முன்னோடி நாடாக இருக்கிறோம்.
    நம்மை உலகத்தில் எந்த ஒரு நாடும் தோற்கடிக்க முடியாது.
    வாழ்க ஊழல் ஜனநாயகம்.

  • @YoganantharajahKandiah
    @YoganantharajahKandiah 6 месяцев назад +2

    மிக அருமையான பதிவு

  • @muthukrish1987
    @muthukrish1987 4 месяца назад +1

    I noticed your last points .... What to peacefull country... 🙏🏽🙋🏽‍♂️🙋🏽‍♂️🤝👍🏽👍🏽👍🏽

  • @Krishnakumar55555
    @Krishnakumar55555 11 месяцев назад +3

    Dear sir, Thank U Sir- Good information shareing!!

  • @muthukrish1987
    @muthukrish1987 4 месяца назад +1

    Very exciting informations you shared in this video .... Super sir. I SALUTE TO YOU 🙋🏽‍♂️

  • @manimaranpm2304
    @manimaranpm2304 2 месяца назад +2

    அருமையான பதிவு

  • @rajendranaidu9217
    @rajendranaidu9217 11 месяцев назад +6

    Super message at the end sir. Even a top ranked defence officer also cannot give such useful minute information in detail. Hats off for the compilation.
    Sir make a video on the history of 1st world war and 2nd world war. How it started, who fought against whom, who won etc

  • @sekarvijay5214
    @sekarvijay5214 11 месяцев назад +14

    அமெரிக்க 1நம்பர்😂😂😂 வியட்நாம் போர் தோல்வி சோமாலியா உள்ள போய் உதை வாங்கி ஒடி வந்த வரலாறு அமெரிக்க 😅😅

    • @royaltsunami2372
      @royaltsunami2372 11 месяцев назад +1

      They didn't use their full power,,,for an example avunga war ku oru estimate poduvanga within anda capacity tan use panuvanga adula win panlana return paniruvanga...

    • @alharshahome5271
      @alharshahome5271 11 месяцев назад

      ஆப்கானிலும் அடிவாங்கிட்டு ஓடிபோன நாடுதானே அது

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 11 месяцев назад

      ​@@royaltsunami2372endha naadum use panamatanga . Apdi panna adhu tholvi dhan

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 13 дней назад

    Arumaiyana updated thagaval Sir
    Valga India

  • @jeyakumarramasami
    @jeyakumarramasami 11 месяцев назад +1

    Dear Ravi,
    Well done,
    Keep it up,
    All the best
    Rjk

  • @SolaiKumar123
    @SolaiKumar123 13 дней назад +2

    சூப்பர் சார் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 месяцев назад +4

    அறியாதன அறிந்து பதிந்து வைத்துக்கொண்டோம் 👍 💯🙏 ஐயா

  • @mjd7016
    @mjd7016 8 месяцев назад +1

    Sir unkaluku vaayi thesithi sir
    Non stop pesikkitte irukkaringa
    Sir nallathu solla koota vaayi athikamaa irunthatha pesamutiyathu sir

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 2 месяца назад +2

    In Future maybe manpower is not needed, Sir. Drones, Robots, Missiles, AI will complete their work perfectly.

  • @a.r.janardhananiyer3983
    @a.r.janardhananiyer3983 3 месяца назад +3

    Superb Jai hind India is superpower.

  • @Theniraja_007
    @Theniraja_007 7 месяцев назад +1

    அதென்ன சார் லேசர் வெப்பன் கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லா இருக்கும்

  • @prasathabic1480
    @prasathabic1480 5 месяцев назад +2

    Sir explain about the different posts of indian army and their functions . Thank you sir

  • @jayasuryahathor1224
    @jayasuryahathor1224 10 месяцев назад +2

    I love yours channel sir I learn lots of Information sir thank u continue sir

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 11 месяцев назад

    Finishing is awesome, hat's off sir

  • @kamarajkamaraj4918
    @kamarajkamaraj4918 11 месяцев назад +15

    இது மிகவும் வருத்தமளிக்கிறது..அவர்களுக்கு வசதி படைத்தவர்கள் உதவ வேண்டும்....பாகிஸ்தானின் இந்த நிலைக்கு கல்விக்கு முக்கியம் கொடுக்காமல் மதவெறிக்கு முக்கியத்துவம் கொடுத்ததே காரணம் இனியாவது திருந்துங்கடா...😮😮

    • @kumarnadhakumaran8417
      @kumarnadhakumaran8417 9 месяцев назад +1

      Thirundhavea maattaargal,madhaveriyargal,by naattaraayan

    • @indianmarcos6329
      @indianmarcos6329 6 месяцев назад

      Vaipuili rasa

    • @AsmanAsmanAsmanAsman-gw4uq
      @AsmanAsmanAsmanAsman-gw4uq 6 месяцев назад +1

      India ( ஜாதி வெறி மதம் அனைத்தும் உள்ளது 😂

    • @MukeshAnand-fq1bq
      @MukeshAnand-fq1bq 4 месяца назад

      ​@@AsmanAsmanAsmanAsman-gw4uqஆனா பாகிஸ்தான் மிக மிக மாதிரி மோசம் இல்லை.

  • @sadasivanpadmanabhan9445
    @sadasivanpadmanabhan9445 7 месяцев назад

    I like the analysis of Mr.Ravi IPS.
    But there is a saying "to be prepared for war is to be prepared for peace.

  • @talton3973
    @talton3973 8 дней назад

    Arumai aiyya

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 9 месяцев назад +2

    In every nation , divisions and discriminations are there on some forms . It can not be eliminated on a day by any body Including you and I 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. India is great❤❤❤❤❤❤

  • @nAarp
    @nAarp 12 дней назад +1

    i love india🎉🎉🎉❤❤❤

  • @moselionpearson449
    @moselionpearson449 Месяц назад

    சிறப்பு ஐயா.

  • @tamilandagaming9120
    @tamilandagaming9120 11 месяцев назад +1

    Very informative sir❤

  • @paulrajjeseen3202
    @paulrajjeseen3202 10 месяцев назад +2

    Climax la ungal speech super sir❤

  • @KalaiKpt-dk9rk
    @KalaiKpt-dk9rk Месяц назад

    I like all the raviii sir videos ....

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 11 месяцев назад +12

    அமெரிக்க அடுத்தவர் முதுகின் மேல் சவாரி செய்யும்
    எடுத்துக்காட்டாக
    நல்ல அறிவாளி மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூ என்று அழைத்துச் சென்று அவர்களுக்கு பயன்படுத்திக்
    கொள்வார்கள்
    உங்களின் அமைதி எண்ணம் பாராட்டுக்குறியது
    வாழ்த்துக்கள்

  • @smartsiva8976
    @smartsiva8976 9 месяцев назад +1

    Super News sir

  • @sabikumar2550
    @sabikumar2550 11 месяцев назад

    சார் jaswant singh rawat அவர்களை பற்றி ஒரு பதிவிடுங்கள்

  • @tamilanbua3033
    @tamilanbua3033 11 месяцев назад +4

    Last line Dr.Ambedkar sonnadhu....!🔥

  • @priyadharsan6555
    @priyadharsan6555 5 месяцев назад +2

    World rankings la top 10 nu ethu eduthukittalum yaarum British colony la irunthavanga illa India va thavira ivlo vegama entha country um valara mudiyathu athigamana natpu naadugal irukka country um India than ivlo irunthum still we are a peace loving country ❤❤

  • @RathaRatha-ts7xu
    @RathaRatha-ts7xu 8 месяцев назад

    சவூதி அரேபியா ராணுவம்
    Aircrarft carrier navy ship பற்றி சொல்லுங்க சார்

  • @kumar.appukutty
    @kumar.appukutty 11 месяцев назад +3

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😊

  • @ajayagain5558
    @ajayagain5558 17 дней назад +1

    BHARAT 🇮🇳💜💪

  • @kulandaivelsamy.p.3587
    @kulandaivelsamy.p.3587 11 месяцев назад

    Your giving good news and good voice

  • @sathishe6028
    @sathishe6028 9 месяцев назад

    Good explanation. Thank you SIR

  • @nachimuthu.k1959
    @nachimuthu.k1959 2 месяца назад

    Good information sir

  • @nithiyanandamc5509
    @nithiyanandamc5509 7 дней назад

    Super sir🎉🎉

  • @FarhanaNafeez
    @FarhanaNafeez 11 месяцев назад

    உண்மைதான் சார் .இல்லாதவுங்களுக்கு உதவலாம் .

  • @athinarayanan9894
    @athinarayanan9894 11 месяцев назад +3

    Jai Hind 🇮🇳

  • @krishnasamy4684
    @krishnasamy4684 11 месяцев назад

    அமைதியே தீர்வு....❤❤❤❤

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 11 месяцев назад

    நன்றி. வாழ்கவளமுடன்

  • @jacksonmathew3106
    @jacksonmathew3106 11 месяцев назад

    ஐயா, நீங்கள் கூறிய கடைசி வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்கள் முயற்சி செய்ய முடியுமா? உங்களுக்கு எந்த அரசியல் தலைவரிடமும் பேச முடியும்

  • @பரதகண்டம்
    @பரதகண்டம் 11 месяцев назад +1

    ராணுவத்திற்கு செலவு செய்யுற பணத்தை மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம் ஆனால் அதில் 70 சதவீதம் கொள்ளையடிக்கப்படும் அரசியல்வாதிகளால் ஆக மக்களின் நிலை சுவாக ஆக ராணுவத்திற்கு செலவு செய்து நாட்டை பாதுகாப்பதே சிறப்பு

    • @joeengg1813
      @joeengg1813 11 месяцев назад

      Military is very big scam. Because no one can question their decision. Usually they buy 1Rs value item by paying 10Rs.

  • @RamadeviSelvaraj-c2y
    @RamadeviSelvaraj-c2y 5 месяцев назад +1

    உலக அளவிலான மக்கள் கருத்து போர் இல்லாத அமைதியான உலகம் வேண்டும் என்பது..

  • @ShifaStyle-w4z
    @ShifaStyle-w4z 11 месяцев назад +2

    இவ்வளவு வலிமைமிக்க அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் தோற்றுப் போனது ஏன் என்று தெரியவில்லை

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 11 месяцев назад

      எந்த நாட்டில் அமெரிக்க படை வென்றது.

    • @rishwan6467
      @rishwan6467 12 дней назад +1

      அமெரிக்கா தோர்க்கவில்லை , அது ஒரு சட்டம் , அவர்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினால் இவர்கள் பினவங்க வேண்டும் , ...ஏற்கனவே அமெரிக்கா தலிபான்களை தோற்கடித்து விரடியடிதவர்கள்ள.........உலகின் மிக சக்தி வாய்ந்த நாடு அமெரிக்கா மட்டுமே

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 11 месяцев назад +27

    எத எடுத்தாலும் ரஷ்யாவிடம்
    வாங்கி விட்டு அவர்கள்
    பாதங்களை வணங்கி
    வரவேற்கவேண்டும்
    I Love you.... Russian
    இது தான் அவர்களுக்கு
    நாம் நன்றி தெரிவிக்கும்
    தருணம்.... இந்தியனின்
    கடைசி உயிருள்ள வரை...
    I... Love.... Russian..... ❤❤❤❤❤

    • @maniguru8841
      @maniguru8841 11 месяцев назад +3

      இதன் அர்த்தம் என்ன??

    • @jeevasubramaniam2715
      @jeevasubramaniam2715 11 месяцев назад +4

      உங்களுக்கு சினிமா பார்க்கவும் பிரயாணி தின்னத்தான் நேரம் இருக்கு 😂😂😂😂 சினிமா சினிமா சார் வாராரு மேடம் போறாங்க சார் வாராரு மேடம் போறாங்க 😂😂😂😂

    • @violetsky-24
      @violetsky-24 11 месяцев назад

      😂

    • @senthil988
      @senthil988 11 месяцев назад

      Seeman ku vote podu. Nadiganai thookki thalaila vachu aadu. Biriyani thinnu perumaya pesu appuram russia ta vaangama enna seiradhu

  • @lahari6273
    @lahari6273 10 месяцев назад

    Good massage sir thank you

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 2 месяца назад

    Even with variegated population India is emerging as one of the superpowers.People at the helm are not fools.

  • @mrramesh1909
    @mrramesh1909 11 месяцев назад

    வாழ்த்துக்கள் சார்

  • @cheenu1953
    @cheenu1953 11 месяцев назад +4

    Sir, what about our jawans experience in high altitude warfare..

  • @ranjithm1765
    @ranjithm1765 11 месяцев назад

    சூப்பர் சார்

  • @S.anamika
    @S.anamika 2 месяца назад

    Thanks very much sir I liked sir super msg thank God goad pls you sir

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 11 месяцев назад +1

    Super sir

  • @Sscreaviteatue5896
    @Sscreaviteatue5896 5 дней назад

    சார் தென் கொரியாவைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்க

  • @கிரித்விக்வேல்ச
    @கிரித்விக்வேல்ச 11 месяцев назад

    arumai,

  • @vinothvino5870
    @vinothvino5870 4 месяца назад

    You are correct sir.

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 11 месяцев назад

    Good information Sir.

  • @kadamburkarukalyan2489
    @kadamburkarukalyan2489 11 месяцев назад

    ஐயா
    தங்களின் கோரிக்கைகளை ஏற்கிறேன் ❤

  • @MrRvnadhan
    @MrRvnadhan 5 месяцев назад

    Please make a short movie in the history of the police from 1857.

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 11 месяцев назад

    Congrats so many countries information explaining congrats sir thank you very much sir congratulations

  • @dr.k.jagadeesanph.d3937
    @dr.k.jagadeesanph.d3937 6 месяцев назад

    Excellent information 🎉🎉🎉 but u r having most experienced person but give information related law and order... Both merits and demerits

  • @vijayprabhakaranprabha1372
    @vijayprabhakaranprabha1372 11 месяцев назад

    இறுதியில் உங்கள் டச் அருமை

  • @usharamamoorthy1720
    @usharamamoorthy1720 12 дней назад

    super Sir

  • @Rajavel-je6zq
    @Rajavel-je6zq 6 месяцев назад

    அறிவுகிடைத்தது உங்களால்

  • @BarathBarath-bc4wh
    @BarathBarath-bc4wh 7 месяцев назад +1

    Lost workchennai thamparm police good police carrier

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 11 месяцев назад

    அருமையான கருத்து சார் அமைதியாக வாழமுடியும்

  • @MayaKannan-q3g
    @MayaKannan-q3g 7 месяцев назад

    ❤❤❤ super great sir

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe 11 месяцев назад +1

    Nice super Sir

  • @Attend-nv6gd
    @Attend-nv6gd 5 месяцев назад

    😂❤❤very very good exaland morvalas lI am prowed of you Than My son is SIP He work in puthukothy sir Thank you

  • @cgayyappan4932
    @cgayyappan4932 11 месяцев назад

    Tq For The Valuable Information Sir.❤

  • @sawthisawthi649
    @sawthisawthi649 6 месяцев назад +2

    தமிழன் பிரபாகரன் படைபோல் உலகில் எந்த படையும் இல்லை 🔥🔥🔥🔥🔥🔥❤️💯

  • @subramaniyanviswanathan9844
    @subramaniyanviswanathan9844 10 месяцев назад

    Arumai sir