Akashic Records-ன் பதிவிருக்கிறது தப்பிக்க முடியாது! Actor Rajesh | Bone Treatment | Varmakalai
HTML-код
- Опубликовано: 12 сен 2024
- Subscribe: / @omsaravanabhava929
#omsaravanabhava #actorrajesh #saminathan #bone_treatment #varmakalai # #thirumularsong #thirumular #eyediseases #actorrajesh #Dr_anbuganapathy #siddha #siddhar #thirumoolar_siddhar #astrology #nakkheeran
Contact Details :
G.Swaminathan Varmakalai Aasan,
9994724123,
6381411623.
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com
ஆம் - மிகவும் உண்மை சார். எனக்கு சீக்கிரம் கோபம் வரும். எனக்கு மூன்று முறை மூளைச்சாவு ஏற்பட்டு பிழைத்து இருக்கிறேன். இதற்கு காரணம் எல்லோரின் பிரார்த்தனைகள் தான். இப்போது நான் நிறைய மாறிவிட்டேன். இப்போது நான் அமைதியான வாழ்க்கையை நடத்தி வருகிறேன். எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது ஆன்மீக குருக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்
Moolai saavu erpattu epadi pilaika mudiyum?
@@sivakumar-ci5nu அதானே?..
ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. நீங்க பெண்ணா..?..
@@S.INDIRANI7433 ஆம். . . நான் ஒரு பெண்மணி.. 19/02/2013 இல் எனக்கு முதல் மூளை பக்கவாதம் ஏற்பட்டது. அது கடுமையாக இருந்தது. நான் பெங்களூரில் இருந்து சேலத்தில் உள்ள நியூரோ பவுண்டேஷன்(Neuro Foundation) எனது மருமகனால் அழைத்துச் செல்லப்பட்டேன். நான் மீட்கப்பட்டேன். 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது முறையாக எனக்கு அதே பிரச்சனை ஏற்பட்டது, ஆனால் 50% தீவிரத்துடன், இறுதியாக (இறுதியாக நம்புகிறேன் 😀) 2 ஆண்டுகளுக்குப் பிறகு.
உண்மையில் உடல் மன பலம் குறைந்த நிலை
மிக மிக👍 அருமையான தகவல்🙏 மருத்துவர் அய்யாவுக்கும் ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி 🙏 மருத்துவர் ஐயா youtube இல் நிறைய வீடியோ போட்டு இருக்கிறார்கள் நல்ல நல்ல தகவல்கள் அதில் உள்ளன 🦋 மலர் மருத்துவம் நாகலிங்க ஐயா அவர்கள் அருமையான பயனுள்ள தகவலாக youtube ல் பதிவிட்டு இருக்கிறார் 👍
ராஜேஷ் சார் நீங்க இடை இடையே பேசுவது அவர் சொல்ல கருத்துக்கு பெரும் தடையாக இருக்கிங்க ஆனால் நீங்கள் சொன்னது உண்மை தான் நீங்கள் அதிகமாக உலக பாடம் புத்தகம் படித்தது காரணம் நன்றி 🌹🌹🌹
சேனல் அற்புதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் திரு. ராஜேஸ் சார். அடுத்த பதிவுக்காக மிக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
ESP power irukra people ah interview panunga sir 🙏🏻🙏🏻
S
Sir pls make shows about flower medicines, great expert you know.
நல்ல பதிவு நன்றி ராஜேஷ் சார்
Varma kalai asanji....enaku evar spech. Motivational...erukum..
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் வள்ளலார் பாடல் பாடியதற்கு அனந்த கோடி நன்றிகள்.
Salt pathi video podunga , best salt to consume and about salt politics in India
Excellent sir
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சூப்பர் ஐயா...!
Legend good heart person 💖💖💖💖
பயனுள்ள தகவல்கள் ஐயா நன்றி
Super sugame sulga sir
அருமையான பதிவு.வாழ்க வளமுடன்.
வாழ்கவளமுடன்
சுகமேசூழ்கநீங்களும்உங்கள்அன்புக்குடும்பம்வாழ்கவளமுடன்
Not only aakash records Its also recorded in one's genetic center,கருமையம்,defined by Vethathri maharishi
Good speech sir
14:54 - Akashic record - ✌
அருமையண பதிவு
Rajesh sir சற்று இழளத்தது போல் உள்ளார்.
Super speech sir.thank you so much sir
நன்றி ஐயா
Thank you sir
காமராஜன என்று நினைத்தேன் சொன்னமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Super...
Flower Medicine should be attributed to Dr. Edward Bach.
மலர் மருத்துவம் கண்டறிந்த வின்யானி எட்வர்ட் பச்
Fyi Sir.
Arumaiyana pativu nanry
Acupuncture ல் தசைச் சிதைவுக்கு வழி இருக்கிறது
மிக அருமையான பேச்சு 🔥
தசைநார் கிழிந்ததைப் பற்றி சொல்லுங்கள்.
Miga arumaiyana pathivu sir
Nanri Rajes Sir
Hyper activity child treatment தருவீங்களா
Super sir
அவர் real ஞானி
அன்னம் பாலிக்கும் தில்லை பொண்ணம்பலத்தே ஆடும் அரசே அரசே இன்னும் தயவு வரவில்லையா உனக்கு என் மீது என்ன வரமம் செல்லையா
.
thyroid problem sir kalam sir sonna nattu saranai ver powder kalai malai oru karandi sabbi sappittu vara hyper thyroid problem sariyayi vittadhu sir
. நல்ல பதிவு அய்யா
6:16 Thyroid cure exercise
Super sir for teeth problem what should be followed sir. And one more thing Rajesh sir how you remember so many things really amazing you have super memory power
தைராய்டு பிரச்சினைக்கு ஹலாசனம் என்ற யோகாசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Hypo_obesity,low secretion
Hyper_weight loss,higher secretion
வாழ்க வளமுடன் ஐயா
Super sir Sugame sulga
Nice nice sir super👌👌👌👌
Valga valamudan iyya, pollachi Saranya madam address kudunga sir please
Sugalayanu search pannungha sir details varum.
நாள்பட்ட சைனஸ் பிரச்சனைக்கு வர்ம சிகிச்சையில் தீர்வு உண்டா? ஐயா. தயவுசெய்து தெரிவிக்கவும்
Hypo weight gain
Hyper weight loss
Nandri sir🙏🙏🙏
Amazing
இந்த மருத்துவருடைய விலாசம்
உண்மை
ஒரு வித மாய மைய திலகமிட்டுக்கொண்டு சித்தர்கள் மிருகங்களிடமிருந்து பாதுகாப்பு பெற்றனர்.
பேட்டி எல்லாம் நல்லா தான் கொடுக்கிறது மருத்துவமனைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதற்கு எலும்பு முறிவு எங்களால் பார்க்க முடியாது என்று சொல்கிறார்கள்
💚💚💚
சார் வணக்கம் எனக் முட்டு வழி எனக்கு தீர்வு கூறுங்கள்
Sir, saranya is only money mind, do not recommend, not teaching, not class room visit. Ashirama girls taken class. Fees monthly 30000 above
நான் எல்லோர் கூடவும் விளையாடிக் கிட்டே தான் இருப்பேன் சிவகங்கையே தான் சுத்துவேன் .ராஜேஸ் அண்ணா மைதீன் ஆயிஷா வீட்ல திண்ணைல உட்கார்ந்து இருப்பீங்க அந்த ராஜேஸ் ஸா
Excellent memories
20 vayasu payyanuku bp eri stroke vandhu ippo nadakran ,ore payyan.
ராஜேஷ் சார் மலர் மருத்துவம் திரு. நாகலிங்கம் கண்டுபிடித்த மருத்துவமில்லை. Mr.Edward Bach என்ற ஜெர்மானியரின் கண்டு பிடிப்பு.
Very good speech sir
Sir rajes rompa pesarangah
He asked questions for him....😊😊😊
சீனி அலி ஆவல் மைதீன் பானு பெனாசீர் மும்தாஜ் ஜாஹிரா பானு அண்ணன் ராஜேஸ்
Rajesh solrar nu nambidathinga avarkku yedaitum check pannama interview podarar ivara nambi 2,3 doctors yemandhutom theera visarichuttu video podunga sir
Entha doctors?
@@gandhikumar86 anbu ganapati
@@tamilh9591 any other doctors to avoid by Rajesh Sir?
இதற்கு ( தைராய்டு) சுவாமி நித்யானந்தா தாங்கள் கூறிய படி எக்சர்சைஸ் கற்று தந்தார்.
Arumai sir
For god sake please let the Dr to speak…
My son is 4years old.. Still he is struggling to speak even simple words.. I am looking special school for my son to get great exposure and surrounding please share Pollachi school contact number... Thanks in advance
முற்பிறவி, இப்பிறவி கர்மங்களின் one part வெகுமதிதான் பிள்ளைகள் என்பது சரியா?
ஆமாம் இப்பிறவி என்பதை நாம்தான் அனுபவிக்க வேண்டும் இதில் நீதி நேர்மை வேண்டும்
நிச்சயமாக கர்மா
🙏🙏🙏🙏
God is love and kind. Not attributed to emotions,
Dr mo❤😊
Rajesh sir unga ponnukku Eppo kalyanam?Aisvarya apdi onnum shine pannaliye as an actress why
நான் விழுந்ததா ஞாபகம் இல்லையே
Appa en pillai kanukkaga evaru no. Kudungappa
Ene kodumai ithu, Mr. Rajesh without moustache
🙏🙏🙏🙏🙏
இந்த மனிதர் சரியான பிரா டு யாரும் போய் பணத்தை பறி கொடுக்காதீங்க சரியாகாது
ivaru matuumillai.. ivargalai pola palarum thaan..
பொறாமை
உண்மையா நான் போகலாம் என்று இருந்தேன்
Ohhh வயித்தெரிச்சல் கோஷ்டியா
என்னதான் உங்கள் பிரச்சினை குணம் அடைந்தவர்கள் நாங்கள் சொல்கிறோம் என்னை போன்ற மக்கள் பலரும் சொல்கிறார்கள் ஏன் இந்த அர்த்தமற்ற பேச்சு ?
Ayya phone number tharungal ayya 🙏🙏
Charging in lakhs but not worth 1 St day health is same in last day no improvement
Did you take treatment at sugalaya Varma kalai?
Pl don't compare english men reference when he is talking about Bohar tamil siddhars ...these English people stole everything from india
நான் ஒரத்தநாடு. இவர் சரியான பணம் புடுங்கி fraud. மனிதனை மதிக்கதெறியாதவன். அருகில் விசாரித்து செல்லவும்.😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
ஒரு படத்தில் கவுண்டமணி சொல்லுவாரே அவரா நீங்கள்? 😃 இது உள்ளூர் வயிற்றெரிச்சல் கோஷ்டிப்போவ் 😡😡😡😡😡😡😡
இவர் சொல்லுவோம் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறது. எனது சொந்த அனுபவம்...சென்னையில் திருத்தணிகாசலம் என்ற ஆசாமி டிவியில் வாய் கிழிய பேசுவான். நேரில் பணம் மட்டுமே குறியாக இருப்பான். பத்து வருடங்களுக்கு முன்பே 5000 ரூபாய்க்கு குறைந்து மருந்தில்லை அவனிடம்.
@@suganyasuganya4237 உண்மை இந்த ஒருத்தன் மட்டும்தான் இப்படியே சொல்லிக் கிட்டு இருக்கான் இவனுக்கெல்லாம் கிளி ஜோசியம் கூட பாக்க முடியாது 😃😃😃😃😃😃😃😃😃
True
@@suganyasuganya4237 minimum 30000 vangama treatment panna matanga
காமமும் கோபமும் குடி கெட்டு போயிற்று கடிய ஓர் அகங்காரம் பொடி பொடி ஆயிற்று இன்னும் தயவு வரவில்லையா உனக்கு என் மீது என்ன வரமம் செல்லையா...
யாரும் இவரை நம்ப வேண்டாம், பட்டுக்கோட்டை பக்கத்தில் விசாரியுங்கள் இவர் பற்றிய உண்மை தெரியவரும்.
Yenna Unmai sir? Konjam solungal.
Only money money money
Semma dubakkur don't believe and waste money
Hyper thyroid patients are very slim and moody, Hypo means added weight, obese, sluggish. If you test thyroid profile within 8 days no results you can expect. Atleast the medicines to be taken for 3 months. Please correct it. Please express what's true. All are not jack of all trades.
Ungalukku therindha Varma kalai mattum pesavum. You know only that. Please don't touch other faculties of medicines
அருமை அருமை🎉
Thank you sir 👍🙏
Thank u sir
Super 💐👍